திங்கள், ஜனவரி 9

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!!

வருசா வருஷம் தை மாசம் பொங்கல் வருது. ஆனா இந்த பொங்கல் தமிழக மக்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த பொங்கலை நீங்கள் கொண்டாடுவதற்கு மிக்க தவம் செய்திருக்க வேண்டும். பல கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி பொங்கல் அமைவது மிக கஷ்டம். எவ்வளவு டிரஸ் எடுத்தாலும், "ஆனந்த தொல்லை" படம் ரிலீஸ் ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த அந்த ஒன்று இந்த பொங்கலின் சிறப்பு. இப்போதே மக்கள் படை எடுத்து விட்டனர் அந்த ஒரு விசயத்திற்கு. ஆம் இந்த மாட்டுப் பொங்கலுக்கு முதல்நாள் இன்னொரு மாட்டு பொங்கல் கொண்டாட தயாராகுங்கள்.

அந்த ஒரு விஷயம்...
எங்கள் தங்கம்
மக்கள் நாயகன்
கிராமராஜன்
பசு நேசன்
வருங்கால டாக்டர்
எங்கள் அண்ணன்
மேக்கப் நாயகன்
கலர்களுக்கே கலர் கொடுத்த ராமராஜன் அவர்கள் நடித்த

                                                      மேதை

காவியம் பொங்கல் அன்றுதான் ரிலீஸ். மேதை படம் பாருங்கள். பிறவிப் பலனை அடையுங்கள்.

#பொங்கல் அன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடும் புண்ணியத்தை அடையுங்கள்....

மேலும் விவரங்களுக்கு:

http://tamil.oneindia.in/movies/news/2012/01/ramarajan-s-medhai-joins-pongal-race-aid0136.html

18 கருத்துகள்:

மொக்கராசா சொன்னது…

தம்பி உனக்கு அம்புட்டு தகிரியமா....


வா...வா..பாப்போம்..ஆனா ஓபாமாவுக்கே தெரியும் பவர்ஸ்டார் படம் தான் சக்கை போடு போடும்ன்னு

Chitra சொன்னது…

நிசமாத்தான் சொல்றீங்களா? மிரட்டல் பொங்கல் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆனந்த தொல்லை, மேதை ஆகிய இரண்டு மாபெரும் படங்களையும் ஒரேநாளில் பார்த்து இரண்டுக்கும் விமர்சனம் எழுதுவார் எங்கள் சிரிப்பு போலீஸ் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பார் புகழும் பவர்ஸ்டாரை பார்த்து ரசிக்க ஓடோடி வந்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பவர்ஸ்டார் படத்தை போடாத சிரிப்பு போலீசை கண்டிக்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆனந்த தொல்லை, மேதை ஆகிய இரண்டு மாபெரும் படங்களையும் ஒரேநாளில் பார்த்து இரண்டுக்கும் விமர்சனம் எழுதுவார் எங்கள் சிரிப்பு போலீஸ் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!///

எந்த படம் முதல்ல பார்த்தாலும் அடுத்த படம் பார்க்க நான் உயிரோடு இருப்பனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

பார் புகழும் பவர்ஸ்டாரை பார்த்து ரசிக்க ஓடோடி வந்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பவர்ஸ்டார் படத்தை போடாத சிரிப்பு போலீசை கண்டிக்கிறேன்!//

பசுநேசனை பத்தி எழுதும்போது பவர் ஸ்டார் போட்டோ எதுக்கு. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra கூறியது...

நிசமாத்தான் சொல்றீங்களா? மிரட்டல் பொங்கல் வாழ்த்துக்கள்!//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா கூறியது...

தம்பி உனக்கு அம்புட்டு தகிரியமா....


வா...வா..பாப்போம்..ஆனா ஓபாமாவுக்கே தெரியும் பவர்ஸ்டார் படம் தான் சக்கை போடு போடும்ன்னு//

நான் மேதை படத்தின் 100000 மாவது நாள் விழாவில் உனக்கு பதில் சொல்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ பசுநேசன் படத்த பசுவோட போடு......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ பசுநேசன் படத்த பசுவோட போடு......//

search in google

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

மேதை, நண்பன் பட வசூலை மிஞ்ச வாழ்த்துக்கள். ஹி..ஹி...

ராஜி சொன்னது…

எங்க வீட்டுல இந்த வருசம் பொங்கலே கொண்டாட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். ஏன்னா எங்க வீட்டு நாய்க்குட்டிக்கு பல் விழுந்துடுச்சு. அந்த துக்கத்துல இருக்கோம் நாங்கலாம்

பாலா சொன்னது…

இந்த விஷயம் விஜய்க்கு தெரியுமா? நண்பன் வசூல் என்னாகிறது?

NAAI-NAKKS சொன்னது…

Unga pathivai vidava....
Padam irunthuda
povuthu.???????????

NIZAMUDEEN சொன்னது…

சரி!!!

Yoga.S.FR சொன்னது…

வணக்கம் ரமேசு! நல்லாருக்கியா ?எங்க காவிய நாய(கன)கிண்டல் பண்ணிப்புட்டே,படவா!ஆட்டோ வூட்டு வாசல்ல நிறுத்தனுமா???,

Mohamed Faaique சொன்னது…

இதுவும் தன் தலைவன் படத்திற்கான ஒரு வகை விளம்பர உத்தியாக இருக்குமோ???

ப.செல்வக்குமார் சொன்னது…

ஆயிரம் மேதைகள் வந்தாலும் ஆனந்தத் தொல்லையுடன் மோதமுடியாது :)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது