tag:blogger.com,1999:blog-7912746451239153755.post1339924622584134782..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: வாழ்த்துக்கள்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-68167825931873254282010-09-01T13:01:36.049-07:002010-09-01T13:01:36.049-07:00ha ha ha...superha ha ha...superஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-58514720051610165342010-08-31T00:06:58.946-07:002010-08-31T00:06:58.946-07:00அடங்கமாட்டிங்குறீங்களே...அடங்கமாட்டிங்குறீங்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-7807849954674900082010-08-30T20:41:45.692-07:002010-08-30T20:41:45.692-07:00எதுக்கு????? என்னை ஏன் வம்புக்கு இழுகுரிங்க..நான...எதுக்கு????? என்னை ஏன் வம்புக்கு இழுகுரிங்க..நான் பாட்டுக்கு எதோ தமிழ வளர்க்க என்னால் ஆனதை செய்கிறேன்...அதுக்குன்னு இப்படியா??

ரமேஷு....நெஜமாவே ரொம்ப நல்லவந்தான்....Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-35581409898508909242010-08-30T05:45:30.122-07:002010-08-30T05:45:30.122-07:00//சி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல...//சி. போ: அய்யோ, வட போச்சே.. அப்போ, வாழ்த்து சொல்ல முடியாது..//

கூடிய சீக்கிரம் இந்த வடைக்கு ஒரு கேள்வி கேட்பேன் அணு நீங்க தலைவிங்கற முறைல எனக்கு சந்தேகத்தை கிளியர் பண்ணனும்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63720498089272442272010-08-30T05:41:04.433-07:002010-08-30T05:41:04.433-07:00நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல...நான் எந்த வாழ்த்து செய்தியும் சொல்ல முடியாது. முதல்ல வெங்கட் வாழ்த்து செய்தி சொல்லட்டும். அதுக்குக்கு எதிர் மறையா அவரை கலாய்ச்சு நான் ஒரு வாழ்த்து செய்தி சொல்றேன்.//

தன்னலம் பாரது உழைக்கும் தலைவி கலாய்த்த துரோகி ரமேஷ் ஒழிக!!இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64829281544654822952010-08-30T05:40:30.679-07:002010-08-30T05:40:30.679-07:00@அனு சொன்னது
//சி.போ: திருவிளையாடல் படத்துல விநாயக...@அனு சொன்னது
//சி.போ: திருவிளையாடல் படத்துல விநாயகர் வேஷத்துல நடிச்சது யாருன்னு தெரியுமா??//
தனுஷ் தானேஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-69098134768039796152010-08-30T01:22:02.740-07:002010-08-30T01:22:02.740-07:00ரெண்டு வாரம் முன்னாடியே வாழ்த்தான்னு பார்த்தேன். அ...ரெண்டு வாரம் முன்னாடியே வாழ்த்தான்னு பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது மாமூலுக்காகவா? ஓகே.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77222799163588974682010-08-29T23:42:02.242-07:002010-08-29T23:42:02.242-07:00ஐயோ இது பழைய மொக்கைங்க..
நான் சொன்னது வேற மொக்கை
...ஐயோ இது பழைய மொக்கைங்க..
நான் சொன்னது வேற மொக்கை
" பஸ்ஸ பின்னால தள்ளினா என்னாகும் ..?
"பஸ்ஸ பின்னால தள்ளவே முடியாது .. ஏன்னா எப்படி தள்ளினாலும் உங்களுக்கு முன்னாடி தானே தள்ளியாகணும் ..! "
(ஒண்ணும் புரியலைல ..) அதுதான் மொக்கை ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-19356254691557531492010-08-29T22:15:37.711-07:002010-08-29T22:15:37.711-07:00வாழ்த்துச் சொல்றேன்னு ஊரையே கலாய்ச்சிருக்கீங்களே.....வாழ்த்துச் சொல்றேன்னு ஊரையே கலாய்ச்சிருக்கீங்களே....செம..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-5962755299234981762010-08-29T22:04:23.244-07:002010-08-29T22:04:23.244-07:00நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழு...நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

...... என்னா பில்ட்-அப்பு!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46590764293380039732010-08-29T20:32:50.071-07:002010-08-29T20:32:50.071-07:00வெங்கட், அனு, அருண் பிரசாத், Jey,TERROR,, பதிவில்...வெங்கட், அனு, அருண் பிரசாத், Jey,TERROR,, பதிவில் ஒரு கும்மு கும்மு அடி வாங்கி, ஆளையே காணோம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-12324142344894592342010-08-29T20:29:06.863-07:002010-08-29T20:29:06.863-07:00விநாயகர் வந்தாலே அங்கே ஒரு கலாட்ட தான்விநாயகர் வந்தாலே அங்கே ஒரு கலாட்ட தான்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-35021941682718504712010-08-29T20:05:51.719-07:002010-08-29T20:05:51.719-07:00@ வாங்க ஜெய்லானி
@ GSV ஹிஹி@ வாங்க ஜெய்லானி

@ GSV ஹிஹிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-92029908010350585172010-08-29T20:04:59.195-07:002010-08-29T20:04:59.195-07:00@ தேசாந்திரி-பழமை விரும்பி அதுக்கு ஆள் எடுத்தாச்சு...@ தேசாந்திரி-பழமை விரும்பி அதுக்கு ஆள் எடுத்தாச்சு சார்..

//நீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானே//

பட்டாவுக்கு நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க முத்து..

@ சீமான்கனி என்னாது இரங்கல் செய்தியா? இது எப்போ?

@ வசந்த் மாப்பு பங்காளிய பத்தி சொன்னா கோவம் வரணும். நீங்களும் சேர்ந்தா கலாய்க்கிறது. Jey இப்படி ஒரு பங்காளி தேவையா?(அப்பாட குடும்பத்துல குழப்பத்த உண்டுபண்ணியாச்சு)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-38671972155465535512010-08-29T20:02:31.679-07:002010-08-29T20:02:31.679-07:00//எதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந...//எதிர் கட்சிய கலாய்ச்சா ஒரு நியாயம் இருக்கு.. சொந்த தலைவியையே கலாய்ச்சா நியாயமா?//

@ அனு உரிமை உள்ளவங்களதான கலாய்க்க முடியும்..

//நிருபர் சிரிப்பு போலிஸிடம் போகிறார்.. சிரிப்பு போலிஸ் as usual ஏதொ ஒரு டொச்சு படம் பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கிறார்.. //

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமா புதிர் நிறுத்தப்பட்டது. மறுபடியும் ஆரமிச்சிட வேண்டியதுதான்...

@ TERROR-PANDIYAN(VAS) அந்த பயம் இருக்கணும். என் ரசிகர்களுக்கு பயந்துதான இங்க கமெண்ட் போடாமா தனி பதிவு போட்டிருக்கீங்க...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-38202458802079201222010-08-29T20:00:15.824-07:002010-08-29T20:00:15.824-07:00//அட அட
ஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம்...//அட அட
ஜெ-வின் தத்துவங்கள்னு ஒரு புஸ்தகமே போடலாம் போல//

ஆமா பதிப்பகம் தான் கிடைக்கலை..

@ என்னது நானு யாரா?அடுத்து நீங்கதான் பங்காளி...

@ hariniஎன்ன இருந்தாலும் பிள்ளையார் நம்ம ஆளு..

//நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..
ஹி..ஹி//
@ பட்டா "நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம்" இது உங்களுக்கே காமெடியா தெர்ல???

@ வெங்கட் அப்பாட ஒன்னும் சொல்லலை...

@ வாங்க அருண்...

//சித்தாரு சிங்கமே,இப்படியும் ஒரு பதிவு போட்டு கலக்கலாம்னு யார் உங்களுக்கு ஐடியா தர்றது?//

அதுவா தோணுது செந்தில்குமார்..

@ பெயர் சொல்ல விருப்பமில்லை வாங்க..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-11185513746219908192010-08-29T19:57:45.644-07:002010-08-29T19:57:45.644-07:00@ வாங்க மணி சார்
//.பங்காளி தம்பி அடிப்பாரா?//
ப...@ வாங்க மணி சார்

//.பங்காளி தம்பி அடிப்பாரா?//

பின்ன அவர பத்தி என்ன நினச்சீங்க..

//ஆமா பிபிஸி ல கூடச் இதப் பத்திதான் சொன்னாங்களா..., இங்லீஷ்ல சொன்னதால எனக்கு புரியமப் பூடிச்சி சிப்பு...//

சொல்ல வேணாம்னு சொன்னனே சொல்லீடாங்களா?.

@ கலாநேசன் ஆமாங்க...

//டெர்ரரு எழுதுறதுலதாம் இப்டிதான்னு நினச்சா , பேசுனாலும் அப்டித்தானா :) ஹீ ஹீ ஹீ//

ஆமா ஜில்லு..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-85708874256100806592010-08-29T14:03:39.076-07:002010-08-29T14:03:39.076-07:00மாச கடைசி ஆச்சே மாமுல் கொடுக்காம போன விடவா போறீங்க...மாச கடைசி ஆச்சே மாமுல் கொடுக்காம போன விடவா போறீங்க....GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-79779070036065628022010-08-29T13:13:45.685-07:002010-08-29T13:13:45.685-07:00என்னது இன்னைக்கு மாமூல் அதிகமா ஹி..ஹி..என்னது இன்னைக்கு மாமூல் அதிகமா ஹி..ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-39781535152809613882010-08-29T13:05:28.846-07:002010-08-29T13:05:28.846-07:00ரமேசு ரமேசு என் வீட்டுக்கு வாயேன்...ரமேசு ரமேசு  என் வீட்டுக்கு  வாயேன்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16051864658363585282010-08-29T11:28:54.377-07:002010-08-29T11:28:54.377-07:00//
ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்க...//
ஜெய்: என்னய்யா வாழ்த்து செய்தின்னு உயிரை எடுக்குறீங்க. செவனேன்னு உக்கார்ந்து தம் அடிச்சிக்கிட்டு இருக்கேன். தொல்லை பண்ணாதீங்க. பண்டிகை காலம்ன்னு பணத்தை ஏன் செலவு பண்றீங்க. போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைங்க. இல்லைன்னா எருமை மாடு மேய்க்க போங்களேன். இல்லைனா விநாயகர் சதுர்த்திக்கு உன்னை பூக்குழி இறக்கிடுவேன்.//

விழாமலே விழுந்து விழுந்து சிரிச்சேன் மாம்ஸ்... ஆனாலும் பங்காளி உன்னோட புகழ் பரவுதுய்யா...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-67106236441225604712010-08-29T10:26:28.079-07:002010-08-29T10:26:28.079-07:00சிரிப்பு போலீஸ்....வாழ்த்து சொல்றேன்னு கடைசில இரங்...சிரிப்பு போலீஸ்....வாழ்த்து சொல்றேன்னு கடைசில இரங்கல் செய்தி?!@#$%^&&*
என்ன இது????சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-34481971086982424802010-08-29T10:13:44.366-07:002010-08-29T10:13:44.366-07:00முத்து இருக்கியா?முத்து இருக்கியா?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-6306467826100727542010-08-29T10:08:58.042-07:002010-08-29T10:08:58.042-07:00பட்டாபட்டி.. கூறியது...
நேராப் பார்த்து பேசி ...பட்டாபட்டி.. கூறியது...

நேராப் பார்த்து பேசி முடிவு பண்ணிகலாம் ரமேஸ்..
ஹி..ஹி/////

நீ சிங்கையில் பார்க்குறேன் என்று சொன்னவன் தானேமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88745761793380063902010-08-29T10:06:59.789-07:002010-08-29T10:06:59.789-07:00என்னது நானு யாரா? கூறியது...
ஏம்பா! எல்லோரை ப...என்னது நானு யாரா? கூறியது...

ஏம்பா! எல்லோரை பத்தியும் இப்படி உண்மையை போட்டு உடைகிற! எல்லாம் சேர்ந்து வந்து கும்மினாங்குன்னா தாங்குவியா?

(எப்படியோ என்னை காலை வாரி விடல!) அதுக்கு நன்றி பங்காளி!///////////////////////

சொல்லிட்டீங்களா அடுத்த பதிவு உங்களை பற்றி தான்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.com