tag:blogger.com,1999:blog-7912746451239153755.post2159146813650942646..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: ரேஷன் கார்டு-முகவரி மாற்றம் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-52679947184786588752022-01-28T20:59:15.080-08:002022-01-28T20:59:15.080-08:00How to Play Baccarat - EBCasino
A baccarat variant...How to Play Baccarat - EBCasino
A baccarat variant is 바카라 a variation on the standard playing card game known 제왕 카지노 as baccarat. The aim is to estimate the probability of 메리트 카지노 winning theAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-78758047074076337232012-09-05T03:15:32.356-07:002012-09-05T03:15:32.356-07:00Even Terror can Rock..Even Terror can Rock..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4283329590837863682012-09-04T09:44:18.273-07:002012-09-04T09:44:18.273-07:00//நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ...//நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள். இல்லையென்றால் அவர்களுக்கு தோணும் கடை பெயரை போட்டு கொடுத்து அப்போதைக்கு கடமையை செவ்வனே செய்து முடிப்பார்கள்.//

இதை முன்னாடியே படிச்சிட்டு போய் செஞ்சி இருக்கலாமில்ல அறிவு கெட்ட முண்டம்... :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-26395269853245013492012-09-04T07:37:49.650-07:002012-09-04T07:37:49.650-07:00ரேஷன்கார்ட்விஷயத்ல ஒவ்வொரு வருக்கும் ஒரு அனுபவம் இ...ரேஷன்கார்ட்விஷயத்ல ஒவ்வொரு வருக்கும் ஒரு அனுபவம் இருக்கு போல ஏன்னா எனக்கும் அலையதான் வச்சாங்க்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63313923787405835002012-09-04T03:21:17.055-07:002012-09-04T03:21:17.055-07:00கொஞ்சம் மால் வெட்டிருந்தீங்கன்னா.. எல்லாம் ஒழுங்கா...கொஞ்சம் மால் வெட்டிருந்தீங்கன்னா.. எல்லாம் ஒழுங்கா சீக்கிரத்துல நடந்திருக்கும் ..... ஓ நீங்க போலீஸ்ல வாங்கித்தான் பழக்கம் .... கொடுத்து பழக்கமில்லைல :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-24716313664196802492012-09-04T03:20:06.810-07:002012-09-04T03:20:06.810-07:00நீங்க ஒரு உயர் அதிகாரி உங்களையே இப்பிடி விரட்டி வி...நீங்க ஒரு உயர் அதிகாரி உங்களையே இப்பிடி விரட்டி விரட்டி அடிச்சிருக்காய்ங்க.. நாங்கெல்லாம் போனா என்ன ஆகும்.. நினைச்சாலே டர்ர்ர்ர்ர்ர் ஆகுது! :D
MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-45750570440919535032012-09-04T02:49:38.819-07:002012-09-04T02:49:38.819-07:00 ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நாங்க அ... ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நாங்க அப்பவே இப்படி. இப்ப கேக்கவா வேணும்?/////நீங்களுமா????????????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-25243648526096638632012-09-04T02:48:50.404-07:002012-09-04T02:48:50.404-07:00சந்தேகமே இல்ல நீங்களும் ஒரு ப்ராப்ள பதிவர் தான்!இந...சந்தேகமே இல்ல நீங்களும் ஒரு ப்ராப்ள பதிவர் தான்!இந்தக் காவியத்த எந்த நூலில சேக்குறதுன்னு தெரியலியே?(மணிமேகலை?தொல்காப்பியம்?)ஹ!ஹ!ஹா!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-83901475845169313442012-09-04T02:34:42.563-07:002012-09-04T02:34:42.563-07:00@Indira
நாங்க அப்பவே இப்படி. இப்ப கேக்கவா வேணும் ...@Indira

நாங்க அப்பவே இப்படி. இப்ப கேக்கவா வேணும் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-33876124845199192032012-09-04T02:24:07.029-07:002012-09-04T02:24:07.029-07:00நீங்க வெட்டியா இருக்கீங்கனு அவங்க தெரிஞ்சுகிட்டாங்...நீங்க வெட்டியா இருக்கீங்கனு அவங்க தெரிஞ்சுகிட்டாங்க போல..

//ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு://

உங்க சமூக சேவைக்கு பாராட்டுக்கள் ரமேஷ்..
ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா ம்ம்ம்முடியல..

இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2976683838938916722012-09-04T02:01:10.979-07:002012-09-04T02:01:10.979-07:00பட்டிகாட்டான் Jey சொன்னது…
[[ நீங்க போக வேண்ட...பட்டிகாட்டான் Jey சொன்னது…

[[ நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள் ]]

டேய் டேமேஜரு.... இன்னிக்குதாண்டா நான் ஒரு புத்திசாலினு எனக்கே தெரிஞ்சுது.... ஏன்னா நான் நீ மேலே சொல்லிருக்கியே அததான் செஞ்சேன்...

எழுதிக்குடுக்க ஒருநாள்.... ஒருவாரம் கழிச்சி கார்டு வாங்க ஒரு நாள்...., கார்டை பதிந்துகொள்ள பக்கத்துகடைக்கு ஒரு நள்னு மூனே வாட்டிதா.... பைக் ஆக்சிலேட்டர் முறுக்கினேன்...

ஹஹ ஹஹா ஹஹஹா...

because நீங்க அப்பவே பிரபல பதிவர்னே ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-72108149424080782062012-09-04T02:00:22.198-07:002012-09-04T02:00:22.198-07:00
பட்டிகாட்டான் Jey சொன்னது…
ரொம்ம லேட் அண்ணா ...
பட்டிகாட்டான் Jey சொன்னது…

ரொம்ம லேட் அண்ணா மண்ணென்னை ஊத்தி குளுத்திப்பேனு மிரட்டிப்பாரேன்...

பக்கத்துல யாராச்சும் வத்திப்பெட்டி கைல வச்சிருக்காங்களானு கூடவே செக்பண்ணிக்க....

adapaaviரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-3796707422668533612012-09-04T02:00:07.211-07:002012-09-04T02:00:07.211-07:00Prabu Krishna சொன்னது…
பதிவுலக போலீஸ்க்கே இந்...Prabu Krishna சொன்னது…

பதிவுலக போலீஸ்க்கே இந்த நிலைமையா :-)))))

He heரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-60539903356297736512012-09-04T01:59:53.311-07:002012-09-04T01:59:53.311-07:00வைகை சொன்னது…
அருமையான விழிப்புணர்வு பகிர்வு ...வைகை சொன்னது…

அருமையான விழிப்புணர்வு பகிர்வு தோழரே! வாழ்த்துக்கள்!

இன்று என் வலையில் படியுங்கள் " ஒரு முழ கயிறு இல்லையா உனக்கு? "

danksரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-10167410100169368282012-09-04T01:35:42.975-07:002012-09-04T01:35:42.975-07:00////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

அப்பிடியும் நம்பலைனா? :-)/////////

செருப்ப கழட்டி சாணில முக்கி தனக்குத்தானே தலைல அடிச்சிட்டு வரட்டும்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-17863212066443758972012-09-04T01:27:39.027-07:002012-09-04T01:27:39.027-07:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்க...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

பிரபல பதிவர்களுக்கு மண்ணெண்ணெய் இலவசமாம்//

எதுக்கு ஊத்தி கொளுத்திக்கவா? :-)
வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28379276398174133212012-09-04T01:26:49.562-07:002012-09-04T01:26:49.562-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நாளைக்கு போகும் ...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நாளைக்கு போகும் போது, நீ ஒரு பிரபல பதிவர்னு சொல்லிப்பாரு, நம்பலேன்னா உன் ப்ளாக் பிரிண்ட் அவுட் எடுத்துக்காட்டு, அப்படியும் நம்பலேன்னா நீ வாங்குன ஓட்டு, ஹிட்ஸ், கமெண்ட் எல்லாத்தையும் காட்டு.... அப்படியும் நம்பலேன்னா கதவ சாத்திட்டு......... கால்ல விழுந்துடு........!//

அப்பிடியும் நம்பலைனா? :-)

வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-18493457461709202052012-09-04T01:26:03.132-07:002012-09-04T01:26:03.132-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////ரேஷன் கார்டு...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////ரேஷன் கார்டு முகவரி மாற்றுபவர்கள் கவனத்திற்கு:////

பேசாம நீயே செஞ்சு கொடுத்துட்டு காசு வாங்கிக்கலாம்...... நல்லா பிக்கப் ஆகும்!///

யாரு? :-)
வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-69685501208600203612012-09-04T01:25:33.755-07:002012-09-04T01:25:33.755-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ரேஷன்கடைல சரக்கு...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ரேஷன்கடைல சரக்கு ஊத்த போறாங்கன்னு எவனோ சொன்னத நம்பி இம்புட்டு வேல பாத்திருக்கே?//

அப்பிடி ஊத்துனாலும் மோந்து பார்க்கவெல்லாம் ரேசன் கார்ட் கேக்க மாட்டாங்களே? :-)
வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-50928984454630982092012-09-04T01:24:32.144-07:002012-09-04T01:24:32.144-07:00அருமையான விழிப்புணர்வு பகிர்வு தோழரே! வாழ்த்துக்கள...அருமையான விழிப்புணர்வு பகிர்வு தோழரே! வாழ்த்துக்கள்!

இன்று என் வலையில் படியுங்கள் " ஒரு முழ கயிறு இல்லையா உனக்கு? "வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63759310653325255442012-09-04T01:03:10.615-07:002012-09-04T01:03:10.615-07:00பதிவுலக போலீஸ்க்கே இந்த நிலைமையா :-)))))பதிவுலக போலீஸ்க்கே இந்த நிலைமையா :-)))))Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-48252259321219796132012-09-04T00:57:29.167-07:002012-09-04T00:57:29.167-07:00[[
ஐ அனுபவபதிவு போட்டுட்டேன். நானும் பிராபலப் பதி...[[
ஐ அனுபவபதிவு போட்டுட்டேன். நானும் பிராபலப் பதிவர்தான் :) ]]

பாய்ண்ட பிடிசிட்டே... அப்படியே ஏறி போய்ட்டே இரு....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-44585941340011188482012-09-04T00:55:22.995-07:002012-09-04T00:55:22.995-07:00ரொம்ம லேட் அண்ணா மண்ணென்னை ஊத்தி குளுத்திப்பேனு மி...ரொம்ம லேட் அண்ணா மண்ணென்னை ஊத்தி குளுத்திப்பேனு மிரட்டிப்பாரேன்...

பக்கத்துல யாராச்சும் வத்திப்பெட்டி கைல வச்சிருக்காங்களானு கூடவே செக்பண்ணிக்க....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-17831076747843721922012-09-04T00:53:51.448-07:002012-09-04T00:53:51.448-07:00[[ நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்...[[ நீங்க போக வேண்டிய புதிய முகவரிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்க புதிய முகவரிக்கு இந்த கடைதானா என கேளுங்கள். ஆம் என்றால் அந்த கடை எண் மற்றும் முகவரியை நோட் செய்து கொண்டு பழைய ஹெட் ஆபீஸ்ஸில் முகவரி மாற்றும் போதே இந்த கடைக்கு மாற்றி தாருங்கள் என கேட்டு வாங்கிகொள்ளுங்கள் ]]

டேய் டேமேஜரு.... இன்னிக்குதாண்டா நான் ஒரு புத்திசாலினு எனக்கே தெரிஞ்சுது.... ஏன்னா நான் நீ மேலே சொல்லிருக்கியே அததான் செஞ்சேன்...

எழுதிக்குடுக்க ஒருநாள்.... ஒருவாரம் கழிச்சி கார்டு வாங்க ஒரு நாள்...., கார்டை பதிந்துகொள்ள பக்கத்துகடைக்கு ஒரு நள்னு மூனே வாட்டிதா.... பைக் ஆக்சிலேட்டர் முறுக்கினேன்...

ஹஹ ஹஹா ஹஹஹா...பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-47720460172839555802012-09-04T00:51:10.803-07:002012-09-04T00:51:10.803-07:00// நாமலே பிரின்ட் அடிச்சா //
// ஜெயில்ல ஒரு ஆள் அ...// நாமலே பிரின்ட் அடிச்சா //

// ஜெயில்ல ஒரு ஆள் அதிகமாகும்...! //

பன்னிக்குட்டிலாம் சிங்கிளா வராது.. கூட்டமாத் தான் வரும்.. Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com