tag:blogger.com,1999:blog-7912746451239153755.post2484974279059364357..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37828752320639736382010-10-14T01:19:03.886-07:002010-10-14T01:19:03.886-07:00இது என்ன பிரமாதம், என் நண்பன் ஒருத்தன் கால்குலேடர்...இது என்ன பிரமாதம், என் நண்பன் ஒருத்தன் கால்குலேடர் கு டீசல் போடணும்னு சொல்லி பணம் வாங்குனான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-83652654675308511752010-09-13T05:42:31.711-07:002010-09-13T05:42:31.711-07:00sms fees, omr fees , cdf fees, pou fees... இப்படி ...sms fees, omr fees , cdf fees, pou fees... இப்படி நிறைய பீஸ் இருக்கு அதுக்கெல்லாம் அர்த்தம் கிடையாது தல ..... அப்பா கேட்டார்னா sms fees அவ்ளோதான் இன்னிக்கு கட்டலன்னா கிளாஸ் விட்டு வெளில அனுபிடுவங்க அவ்ளோதான் உடனே கிடைக்கும் ....APN.PRABHUhttps://www.blogger.com/profile/06603508151737812718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-67631685717003733482010-09-13T00:01:28.787-07:002010-09-13T00:01:28.787-07:00// Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனை...// Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....

பின்னூட்டத்துல பதிவு எழுதறவரு வந்திட்டாருங்கோ ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-24604846099956405802010-09-13T00:00:15.562-07:002010-09-13T00:00:15.562-07:00//ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந...//ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்ததுTime Table Fees. ///

ஐயோ சாமி .. இப்ப அவரு என்ன பண்ணுறாரு ..!!??செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-51111603375625092672010-09-12T23:58:36.439-07:002010-09-12T23:58:36.439-07:00//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்ட...//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. //

அப்பா சட்டைல பணம் வெக்கிறதுக்கும் ஒரு நம்பிக்கை வேணும் ..!! ஹி ஹி ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63182979752625536772010-09-12T23:42:20.386-07:002010-09-12T23:42:20.386-07:00// velji கூறியது...
இப்படித்தான்...சிறு பிள்ளைகள்...// velji கூறியது...

இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!//

என்னது இது கவிதையா? அவ்வ்வ்வவ்வ்வ்..

// உமாபதி கூறியது...

இத மாதிரி நம்ம கைவசம் நெறைய இருக்கு, இங்க போட்டு எவனாவது படிச்சி ஊட்ல போட்டு கொடுத்துட்டா கத நாறிடும்,//

நீங்களும் அப்படித்தானா?

/ரமேஷ் கரெக்ட் அ சொன்னனான் terror
ஆனால் இன்னொரு உண்மையை சொல்லுறேன் கேளு.அவன் அப்பா packet -ல கை வைக்கமாட்டன் அடுத்தவங்க packet ல கைவைப்பான்.(போலீஸ் ஆல் பாதிக்க படோர் சங்கம்)//

ஆமா அள்ளி கொடுத்துட்டாரு இவரு...

//மங்குனி அமைசர் கூறியது...

என்னா போலீசு , லைப்ரேரி பீஸ் , பிராக்க்டிகள் பீஸ் , ஸ்போர்ட்ஸ் பீஸ் இதையெல்லாம் விட்டியே ?//

நான் ரொம்ப நேர்மையான பையன். அதனால இதெல்லாம் எனக்கு தெரியாது...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-38172121153934303552010-09-12T23:34:32.403-07:002010-09-12T23:34:32.403-07:00என்னா போலீசு , லைப்ரேரி பீஸ் , பிராக்க்டிகள் பீஸ்...என்னா போலீசு , லைப்ரேரி பீஸ் , பிராக்க்டிகள் பீஸ் , ஸ்போர்ட்ஸ் பீஸ் இதையெல்லாம் விட்டியே ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-8591215282159967802010-09-12T19:24:05.559-07:002010-09-12T19:24:05.559-07:00//டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சி...//டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....
ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு//

ஹ......... ஹா ..........அசிங்க பட்டான் போலீஸ்காரன்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16749016740727501792010-09-12T19:17:48.530-07:002010-09-12T19:17:48.530-07:00//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்ட...//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. பின்ன என்ன பண்ணலாம்.//

ரமேஷ் கரெக்ட் அ சொன்னனான் terror
ஆனால் இன்னொரு உண்மையை சொல்லுறேன் கேளு.அவன் அப்பா packet -ல கை வைக்கமாட்டன் அடுத்தவங்க packet ல கைவைப்பான்.(போலீஸ் ஆல் பாதிக்க படோர் சங்கம்)இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-34630183567470870622010-09-12T16:02:54.034-07:002010-09-12T16:02:54.034-07:00இத மாதிரி நம்ம கைவசம் நெறைய இருக்கு, இங்க போட்டு எ...இத மாதிரி நம்ம கைவசம் நெறைய இருக்கு, இங்க போட்டு எவனாவது படிச்சி ஊட்ல போட்டு கொடுத்துட்டா கத நாறிடும்,Umapathyhttps://www.blogger.com/profile/05932168805958648857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-67203352043554349142010-09-12T09:59:12.032-07:002010-09-12T09:59:12.032-07:00ஒரு அக்ரி கல்லூரி மாணவன் மாடே வாங்கிட்டான்!
அவன் ...ஒரு அக்ரி கல்லூரி மாணவன் மாடே வாங்கிட்டான்!

அவன் புடுங்கினது பீஸ் இல்ல! போஸ்ட்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-74801810010147025272010-09-12T09:56:48.379-07:002010-09-12T09:56:48.379-07:00இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்...இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

நச்சென்று ஒரு கவிதை!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-82796418101367224682010-09-12T09:28:05.806-07:002010-09-12T09:28:05.806-07:00//நம்ம ஜில்தண்ணி செய்கின்ற மாதிரி பொண்ணுங்களை .......//நம்ம ஜில்தண்ணி செய்கின்ற மாதிரி பொண்ணுங்களை ...... இப்படி நீர் கூறி இருக்க வேண்டும். தவறை ஒப்பு கொள்கிறிறா இல்லை என் குழுவை அழைத்து வந்து கும்மி அடிக்கவா?//

நீங்க மறுபடியும் தமிழ் கிளாசுக்கு போயிட்டு வாங்கப்பு...

// Murali.R கூறியது...

//டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.//

உங்கள் நடிப்பை பார்க்க வருபவருக்கு கொடுக்கவா?//

பின்ன எவன் வருவான்?

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

மீட்டிங் பீஸ் கேள்விப்பட்டிருக்கீகளா டேமேஜர்? அதையும் நாங்க வாங்கியிருக்கோம் ஆமா!//

இது தெரியாம போச்சே...

//முகிலன் கூறியது...

நான் காலேஜ் படிக்கும் போது சில பிஏ பிகாம் மாணவர்கள் படிக்கத்தெரியாத அவர்களின் பெற்றோர்களிடம் - லேப் ஃபீஸ், சோதனைச் சாலை ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ், தேர்வுக்கட்டணம் இப்பிடியெல்லாம் வாங்கி வருவார்கள்..//

நான் நிறைய மிஸ் பண்ணிட்டனோ. அவ்வவ்.

/ சீமான்கனி கூறியது...

பெத்தவுகள இப்படிலாமா ஏமாத்துறது...சாமி கண்ண குத்திரும்னு சொல்லுவாங்களே...//

வந்துட்டார்யா நேர்மையானவரு...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-3677383426966233792010-09-12T05:17:19.869-07:002010-09-12T05:17:19.869-07:00பெத்தவுகள இப்படிலாமா ஏமாத்துறது...சாமி கண்ண குத்தி...பெத்தவுகள இப்படிலாமா ஏமாத்துறது...சாமி கண்ண குத்திரும்னு சொல்லுவாங்களே...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-66334848026498921392010-09-12T04:20:51.946-07:002010-09-12T04:20:51.946-07:00நான் காலேஜ் படிக்கும் போது சில பிஏ பிகாம் மாணவர்கள...நான் காலேஜ் படிக்கும் போது சில பிஏ பிகாம் மாணவர்கள் படிக்கத்தெரியாத அவர்களின் பெற்றோர்களிடம் - லேப் ஃபீஸ், சோதனைச் சாலை ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ், தேர்வுக்கட்டணம் இப்பிடியெல்லாம் வாங்கி வருவார்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-56761112734684145012010-09-12T04:14:57.670-07:002010-09-12T04:14:57.670-07:00//Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல...//Jey கூறியது...
டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....//

என்ன ஜெய்யி நீ ஏதாவது கீரிப்புள்ள பீசு வாங்கிட்டியா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4316192569078310792010-09-12T04:08:46.280-07:002010-09-12T04:08:46.280-07:00மீட்டிங் பீஸ் கேள்விப்பட்டிருக்கீகளா டேமேஜர்? அதைய...மீட்டிங் பீஸ் கேள்விப்பட்டிருக்கீகளா டேமேஜர்? அதையும் நாங்க வாங்கியிருக்கோம் ஆமா!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-35089448507844426412010-09-12T02:56:02.600-07:002010-09-12T02:56:02.600-07:00//டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.//
உங்க...//டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.//

உங்கள் நடிப்பை பார்க்க வருபவருக்கு கொடுக்கவா?புதியஜீவன்https://www.blogger.com/profile/15967915335281237116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-82283825147555007162010-09-12T02:44:02.796-07:002010-09-12T02:44:02.796-07:00//முதல்ல punctuation class போயிட்டு வாங்க. எங்க , ...//முதல்ல punctuation class போயிட்டு வாங்க. எங்க , எங்க . வச்சு வாசிக்கணும்னு தெரியும்..//

புலவரே!!! யாரை பார்த்து என்ன வார்த்தை கூறினிர்??

நம்ம ஜில்தண்ணி செய்கின்ற மாதிரி பொண்ணுங்களை ...... இப்படி நீர் கூறி இருக்க வேண்டும். தவறை ஒப்பு கொள்கிறிறா இல்லை என் குழுவை அழைத்து வந்து கும்மி அடிக்கவா?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-48445510636534586442010-09-12T02:36:32.478-07:002010-09-12T02:36:32.478-07:00//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//இப்படியும் பீ...//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!//

இப்படி பீஸ் புடுங்கினா கரண்ட் போகுமா? போகாதா?/

பெரிய இரும்பு கம்பிய சுவிட்ச் ஆன் பண்ணிட்டு சுவிட்ச் பாக்ஸ் ல விட்டு பாருங்க...

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை //

ஜில்லு பொண்ணா?? என்யா இப்படி தப்பு தப்பா எழுதற?///

முதல்ல punctuation class போயிட்டு வாங்க. எங்க , எங்க . வச்சு வாசிக்கணும்னு தெரியும்..

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் //

நீ அப்பா சட்டையையே ஆட்டை போட்ட பயதான...//

அதுக்கு பயந்துதான் என்னை ஹாஸ்டல்ல விட்டுடாங்க...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-9285456714592446122010-09-12T02:34:38.689-07:002010-09-12T02:34:38.689-07:00//என்னது நானு யாரா? கூறியது...
என்ன ஒரு தில்லாலங்...//என்னது நானு யாரா? கூறியது...

என்ன ஒரு தில்லாலங்கடி வேலை இது!!! Time Table Fees, அப்புறம், Desk Fees, Bench Fees, Black Board Fees இப்படி எல்லாம் ஏமாத்துறாங்களா இப்போ பசங்க.

ரமேஷ்! Parents-க்கு பசங்களோட ரகசியத்தை சொன்னதுக்கு நன்றிப்பா

அப்புறம், நான் ரொம்ப நல்ல பையன்பா! இந்த மாதிரி எல்லாம் ஏமாத்தல//

நான் நம்பிட்டேன் பங்காளி..

// வெங்கட் கூறியது...

ஏம்பா இம்புட்டு நல்லவனா நீ..?!!

வருங்காலத்தில உங்க பசங்க
உங்ககிட்ட என்ன என்ன Fees
பிடுங்க போறாங்களோ..?!

நினைக்கும் போதே ஜாலியா இருக்கு..!!///

நானெல்லாம் கேக்காமலையே கொடுப்பேன் என் குழந்தைகளுக்கு..

//Jey கூறியது...

டைம்டேபில் ஃபீஸ் பத்தி நீ கற்பனைல எழுதிருக்கே சிப்பு, ஃநான் வந்து உண்மை சம்பவத்தை எழுதுறேன்....

ஒரு வாரத்துல என்னா டெவெலப்மெண்டு.....///

யோவ் இது உண்மை...

//Jey கூறியது...பட்டாபட்டி.. கூறியது..//

வக்கனையா பேசு,...இந்தியா வந்துட்டு...உடம்பு சரியில்லாத என்னை வந்து பாத்தியா வெண்ணை...., உனக்கு இருக்குடி..ஒரு நாள் சங்கு.....//

நான் இதை ஆமோதிக்கிறேன்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-68477060289181809872010-09-12T01:47:29.190-07:002010-09-12T01:47:29.190-07:00//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்ட...//எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் //

நீ அப்பா சட்டையையே ஆட்டை போட்ட பயதான...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63511576045614824762010-09-12T01:43:37.590-07:002010-09-12T01:43:37.590-07:00//நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை //
ஜில்லு பொண...//நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை //

ஜில்லு பொண்ணா?? என்யா இப்படி தப்பு தப்பா எழுதற?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77010736195063553922010-09-12T01:41:29.613-07:002010-09-12T01:41:29.613-07:00//இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!//
இப்படி பீஸ் பு...//இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!//

இப்படி பீஸ் புடுங்கினா கரண்ட் போகுமா? போகாதா?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-26560964087474235962010-09-12T01:22:26.546-07:002010-09-12T01:22:26.546-07:00பட்டாபட்டி.. கூறியது..//
வக்கனையா பேசு,...இந்தியா...பட்டாபட்டி.. கூறியது..//

வக்கனையா பேசு,...இந்தியா வந்துட்டு...உடம்பு சரியில்லாத என்னை வந்து பாத்தியா வெண்ணை...., உனக்கு இருக்குடி..ஒரு நாள் சங்கு......Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com