tag:blogger.com,1999:blog-7912746451239153755.post385722791322674768..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: டிராபிக் போலீஸ்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16007800346299681292010-07-20T01:48:32.698-07:002010-07-20T01:48:32.698-07:00இருந்த ஓரு நல்ல போலீஸ்சும் இவரு துரத்தி விட்டுட்டா...இருந்த ஓரு நல்ல போலீஸ்சும் இவரு துரத்தி விட்டுட்டாருசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-70001937705422844652010-07-20T00:14:56.168-07:002010-07-20T00:14:56.168-07:00அவரும் சிரிப்பு போலீசா இருப்பாரோ ..??அவரும் சிரிப்பு போலீசா இருப்பாரோ ..??செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-55393976015241803172010-07-19T08:46:10.721-07:002010-07-19T08:46:10.721-07:00//ஊர மாத்திட்டு போயிருப்பாரோ//
அவர்தான் 'ங்க ...//ஊர மாத்திட்டு போயிருப்பாரோ//

அவர்தான் 'ங்க ங்க ங்க' ன்னு காதல் படத்துல கடைசில வராரே.. பாக்கலியா?Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-78188426190583206032010-07-19T03:13:12.580-07:002010-07-19T03:13:12.580-07:00//வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கன...//வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கனும்... //

எப்படி சொல்லுவாங்க நான்தான் செந்தில் அண்ணனோட தம்பி ஆச்சே..

@ எம் அப்துல் காதர் நன்றி...

@TERROR-PANDIYAN(VAS) பொறாமை பட கூடாது...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77626618233677376002010-07-19T02:45:19.104-07:002010-07-19T02:45:19.104-07:00@ரமேஷ்
//இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. ...@ரமேஷ்
//இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை..//

எப்படி கேப்பாங்க.. உங்க கிட்ட ஒரு போலீஸ் லைசென்ஸ் கேட்டதுக்கே இந்த கொடுமை...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-80975602940559837022010-07-19T01:51:29.994-07:002010-07-19T01:51:29.994-07:00தொடர்ந்து இப்படியே அருமையா எழுதுங்க நண்பா.. அப்ப த...தொடர்ந்து இப்படியே அருமையா எழுதுங்க நண்பா.. அப்ப தான் நாங்களும் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாம உங்களோடவே சிரித்து வாழ்வோம்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2069281429482452572010-07-19T00:54:28.637-07:002010-07-19T00:54:28.637-07:00வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கனும...வண்டிய புடிங்கிட்டு.. நடந்து போகச்சொல்லி இருக்கனும்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-50673351991246226882010-07-19T00:47:36.916-07:002010-07-19T00:47:36.916-07:00@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
@ சி....@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪

@ சி.பி.செந்தில்குமார்என்னை ரொம்ப புகழாதீங்க..

@ மணி (ஆயிரத்தில் ஒருவன் Jey ரொம்ப வில்லங்கம் புடிச்ச ஆளு. அவர் கூட கூட்டணி வைக்காதிங்க. கர்சிப் கூட மிஞ்சாது.

@ வாங்க சரவணகுமரன். நன்றி.

//அண்ணே சைக்கிள் ஓட்ட எதுக்குனே லைசன்சு :)//
@ ஜில்தண்ணி - யோகேஷ் நன்றி அதுவும் டூ வீலர்தான?

//பயந்து போயி...,
கையில நூறு ரூபா குடுத்து
அனுப்பி இருப்பாங்க..//

நான் வேங்கட்டோட ப்ளாக்கை படிக்க சொல்லிடுவனொன்னு பயந்து விட்டுடாங்க..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-45112148789142863092010-07-19T00:47:36.917-07:002010-07-19T00:47:36.917-07:00ஹைய்யோ ஏதொ சிரிப்பு போலீஸ்ங்கறாங்களேன்னு உள்ள வந்த...ஹைய்யோ ஏதொ சிரிப்பு போலீஸ்ங்கறாங்களேன்னு உள்ள வந்தா அம்மாடி சிரிச்சே செத்துட்டேன் நிஜ போலீஸ் வர போகுதுpinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16080067646031846312010-07-19T00:44:12.543-07:002010-07-19T00:44:12.543-07:00//நம்மள விட 2 ஆப்பு கூடப்படிச்சித , ரொம்பவும் பீத்...//நம்மள விட 2 ஆப்பு கூடப்படிச்சித , ரொம்பவும் பீத்திகிட்டு திருயுதே இந்த டேமேஜர் சிப்பு.....//
அண்ணே நீங்க நாலாப்பு பெயிலு நானு ஆறாவது பாசு...

//இந்த பீச நம்பியும் வண்டிய குடுத்திருகானுகளே... அவிங்கள மொதல வெட்டனும்...//

JEY தல ரெண்டு நாளைக்கு உங்க வண்டிய கடனா தரீங்களா?

//ஏம்பா, இப்பவாச்சும் சொந்த வண்டிய ஓட்டிடிருக்கியா, இல்ல, இப்பயும் எந்த இளிச்சாவாய ஃபிரண்டோட வண்டிய ஆட்டயப்போட்டு ஓட்டிட்டிருக்கியா...//

JEY தல public public

//பதிலுக்கு பதிவ தமிலிஷ்ல, என் சொந்த செலவுல இணைச்சிட்டேன்,. கணக்கு சரியாப் போச்சி..)//

JEY தல எவ்ளோ செலவாச்சுன்னு சொல்லுங்க. cheque அனுப்பிடலாம்..

//யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..//

JEY தல யாரு அந்த சூசை?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-383363457509035582010-07-19T00:43:47.570-07:002010-07-19T00:43:47.570-07:00//முதல் வெட்டு.//
Jey க்கு வடை பார்சல்
@ சீமான்க...//முதல் வெட்டு.//
Jey க்கு வடை பார்சல்

@ சீமான்கனி வடை போச்சே . உண்மைய சொன்னா நம்பனும்

//நண்பா போலிஸ் ஸ்டஷனுக்கு வண்டி எடுக்க நீ அலைஞ்சத சொல்லாம என்னஎன்னவோ கதை வுட்ருக்கியே,//

நீயும் கூட வந்து எனக்கு பதிலா அடி வாங்கினையே அத சொல்லவா ?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2832249007178623692010-07-19T00:36:35.832-07:002010-07-19T00:36:35.832-07:00அந்த போட்டோல இருக்கறது
நீங்க தானே..???
அப்படியே...அந்த போட்டோல இருக்கறது
நீங்க தானே..???

அப்படியே அந்த Helmet-ஐ
கழட்டிட்டு...

" நான் தான் சிரிப்பு போலீஸ்னு
ஒரு சிரிப்பு ( குமரிமுத்து Style-ல )
சிரிச்சிருக்கலாம்ல..!! "

பயந்து போயி...,
கையில நூறு ரூபா குடுத்து
அனுப்பி இருப்பாங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-55431037017640346102010-07-18T22:06:36.932-07:002010-07-18T22:06:36.932-07:00@ ஜில்தண்ணி
ஆமா, எனக்கும் அதே டவுட் தான். சைக்கிள...@ ஜில்தண்ணி

ஆமா, எனக்கும் அதே டவுட் தான். சைக்கிளும் டூ விலர்தான. அதை ஓட்ட எதுக்கு லைசென்ஸ்

//அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க//

அவங்க உஷார். நாங்க உங்க தொல்லைதாங்காம எங்க சேர்றதுனு தெரியலஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46627937108156644202010-07-18T21:02:36.817-07:002010-07-18T21:02:36.817-07:00//அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன...//அது கிராமம் அப்டின்கிறதினால நிறைய பேர்கிட்ட லைசன்ஸ் கிடையாது. இவ்ளோ ஏன் லைசென்சுன்னா என்னானே தெரியாது. யாரும் கேட்டதும் இல்லை.//

அண்ணே சைக்கிள் ஓட்ட எதுக்குனே லைசன்சு :)

//நான்: சார் பகல்ல வர்றதுக்கு என்ன பயம் சார்?//

எல்லாமே செம செம கலக்கல் ஹா ஹா :)))ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-61812236490977773832010-07-18T21:00:36.383-07:002010-07-18T21:00:36.383-07:00இன்றைய பதிவை இணைத்ததற்கு நன்றி ரமேஷ்.இன்றைய பதிவை இணைத்ததற்கு நன்றி ரமேஷ்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-84497644343044422562010-07-18T20:53:14.747-07:002010-07-18T20:53:14.747-07:00ஒரு சீரியஸ் போலீஸ் சோகத்த ஒரு சிரிப்பு போலீஸ் நகைச...ஒரு சீரியஸ் போலீஸ் சோகத்த ஒரு சிரிப்பு போலீஸ் நகைசுவைய சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-43797412088491926072010-07-18T18:07:33.221-07:002010-07-18T18:07:33.221-07:00///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என...///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?///

யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..

(ங்கொய்யாலே கொஞ்ச நாளாவது இந்த மொக்கயிலேர்ந்து தப்பிக்கலாம்.)
Jeyக்கு ஒரு ஜேமணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-56056754203404069262010-07-18T16:16:27.875-07:002010-07-18T16:16:27.875-07:00மாமூலாவே நீங்க இப்படித்தானா, போலீஸுக்கே அல்வாவாமாமூலாவே நீங்க இப்படித்தானா, போலீஸுக்கே அல்வாவாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-34165442279223487212010-07-18T11:37:56.629-07:002010-07-18T11:37:56.629-07:00பாவம் அந்த டிராபிக் போலீஸ்" . வேண்டா வெறுப்பா...பாவம் அந்த டிராபிக் போலீஸ்" . வேண்டா வெறுப்பா பிள்ளையப் பெத்துக் காண்டா மிருகம்னு பேரு வச்சக் கதையாவுல இருக்கு . கலக்குறிங்கபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-39483218169464873862010-07-18T11:37:56.630-07:002010-07-18T11:37:56.630-07:00///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என...///அதுக்கப்புறம் அந்த போலீஸ் என் கண்ணுலையே படல. என்னோட தொல்லை தாங்காம அவரு ஊர மாத்திட்டு போயிருப்பாரோ?///

யோவ், தெரியாதா, நீதான் காரணம்னு லெட்டர் எழுதிவச்சிட்டு சூசை பண்ணிட்டாராம்யா..., சீரியஸ் போலீஸ் உன்னை வலைவீசி தேடிட்டிருக்கு... நீ என்னடான்னா, அவரவச்சி காமெடி பண்ணிட்டிருக்கே... மாட்னா சட்னிதான், எங்கயாவது ஓடிப்போயிரு..

(ங்கொய்யாலே கொஞ்ச நாளாவது இந்த மொக்கயிலேர்ந்து தப்பிக்கலாம்.)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-1298781913917662962010-07-18T11:33:13.866-07:002010-07-18T11:33:13.866-07:00///போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா)///
...///போலீஸ்: ஓ நீ பட்டிக்காட்டானா?(Jey இல்லப்பா)///

ம்ஹூ., எங்களுக்கு விளம்பரம் கொடுத்தா.. கும்முரத விட்ருவோமா!!! அது நடக்காதுடியோவ்.

( பதிலுக்கு பதிவ தமிலிஷ்ல, என் சொந்த செலவுல இணைச்சிட்டேன்,. கணக்கு சரியாப் போச்சி..)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88954246533726784702010-07-18T11:28:08.937-07:002010-07-18T11:28:08.937-07:00//போலீஸ்: இன்சூரன்ஸ்?//
சிரிப்பு போலீசு மாதிரி, இ...//போலீஸ்: இன்சூரன்ஸ்?//

சிரிப்பு போலீசு மாதிரி, இந்த பீசு “ லூசு போலீசு” போல. லைசன்ஸும். ஆர்சி புக்கெ இல்லையாமா, இன்சூரன்ஸ் எங்கிருந்து வரும்....Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-10273425257665304042010-07-18T11:23:26.592-07:002010-07-18T11:23:26.592-07:00///நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்ப...///நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது என் நண்பனோட டூ வீலர் எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தேன்.///

ஏம்பா, இப்பவாச்சும் சொந்த வண்டிய ஓட்டிடிருக்கியா, இல்ல, இப்பயும் எந்த இளிச்சாவாய ஃபிரண்டோட வண்டிய ஆட்டயப்போட்டு ஓட்டிட்டிருக்கியா...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53544272320984300952010-07-18T11:20:52.705-07:002010-07-18T11:20:52.705-07:00//அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்ட...//அப்பெல்லாம் நண்பர்கள் கிட்ட டூ வீலர் வாங்கிகிட்டு ஊர சுத்துவோம்.//

இந்த பீச நம்பியும் வண்டிய குடுத்திருகானுகளே... அவிங்கள மொதல வெட்டனும்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-49407967875807651352010-07-18T11:17:57.756-07:002010-07-18T11:17:57.756-07:00//அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க ம...//அப்புறம் ஆறாவதுக்கு அப்புறம் நம்ம தொல்லை தாங்க முடியாம ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. //

நம்மள விட 2 ஆப்பு கூடப்படிச்சித , ரொம்பவும் பீத்திகிட்டு திருயுதே இந்த டேமேஜர் சிப்பு.....Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com