tag:blogger.com,1999:blog-7912746451239153755.post4302845186408735301..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: சந்தோஷம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-92024710941182516402010-07-17T21:46:55.405-07:002010-07-17T21:46:55.405-07:00ரோஸ்விக் சொன்னது…
//சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல...ரோஸ்விக் சொன்னது…
//சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-))) //

எதுக்கு சார்? நம்ப படர கஷ்டம் பத்தாதா? இன்னும் அந்த பொண்ணு, அவங்க சொந்தகாரங்க, தூரத்து சொந்தகாரங்க இப்படி எல்லாரும் இவரு ப்ளாக் படிச்சி கஷ்டபடனும?கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-48258303933235677702010-07-17T10:50:41.376-07:002010-07-17T10:50:41.376-07:00// ரோஸ்விக் கூறியது...
சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு ...// ரோஸ்விக் கூறியது...
சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-))) ///

எங்க சார், சிப்புவுக்கு இதுவர 1578 தடவை பொன்னு பாக்க போயாச்சு, ஒரு வாரத்துல பதில் சொல்றோம்னு சொல்ரவங்க, பயந்துகிட்டு ஊரக்காலி பண்னிட்டு போயிடுராங்க..., உங்களுக்கு ஆப்பு வைக்கிர அம்மனிக யாரும் இருந்தா சொல்லுங்க, கட்டி வச்சிரலாம்..Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46105506380985594262010-07-17T10:39:53.860-07:002010-07-17T10:39:53.860-07:00@ ரோஸ்விக் அண்ணா எங்க அப்பா போன் நம்பர் தரேன். ப்...@ ரோஸ்விக் அண்ணா எங்க அப்பா போன் நம்பர் தரேன். ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லுங்க .ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-41988148093279708022010-07-17T10:36:22.650-07:002010-07-17T10:36:22.650-07:00சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க ச...சீக்கிரமா இவனு(ரு)க்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவைங்க சாமி... :-)))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-68747450733485586882010-07-17T08:44:48.052-07:002010-07-17T08:44:48.052-07:00//யார் அந்த அப்பாவி வெங்கட்?//
@ பிரேமா மகள் வெங்...//யார் அந்த அப்பாவி வெங்கட்?//

@ பிரேமா மகள் வெங்கட் அப்பாவி இல்ல அடப்பாவி..

//சிப்பு, விடுயா..விடுயா.., பூட்டுன வீட்டுக்கு முன்னாடி நாள் முழுக்க சவுண்ட் விட்டுகிட்டு. போய் புள்ள குட்டிகள படிக்கப்போடுங்கயா...///

சரி விடுய்யா உன் ஏரியா-வுக்கு வர சொல்றீங்க. இருய்யா வரேன்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-36964765127345183332010-07-17T08:26:03.702-07:002010-07-17T08:26:03.702-07:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ வெங்கட...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ வெங்கட்
சிங்கம் அப்டிங்கிறீங்க, அப்பாவி அப்டிங்கிறீங்க. முதல்ல நீங்க யார்னு confirm பண்ணுங்க. பின்ன அப்பாவிய அடப்பாவின்னு சொல்லிட போறாங்க.///

சிப்பு, விடுயா..விடுயா.., பூட்டுன வீட்டுக்கு முன்னாடி நாள் முழுக்க சவுண்ட் விட்டுகிட்டு. போய் புள்ள குட்டிகள படிக்கப்போடுங்கயா...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-24741043657050114482010-07-17T06:35:02.656-07:002010-07-17T06:35:02.656-07:00யார் அந்த அப்பாவி வெங்கட்?யார் அந்த அப்பாவி வெங்கட்?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-6721055827217696782010-07-17T00:44:11.974-07:002010-07-17T00:44:11.974-07:00@ வெங்கட்
சிங்கம் அப்டிங்கிறீங்க, அப்பாவி அப்டிங்க...@ வெங்கட்
சிங்கம் அப்டிங்கிறீங்க, அப்பாவி அப்டிங்கிறீங்க. முதல்ல நீங்க யார்னு confirm பண்ணுங்க. பின்ன அப்பாவிய அடப்பாவின்னு சொல்லிட போறாங்க.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-59099564355491592372010-07-17T00:40:12.614-07:002010-07-17T00:40:12.614-07:00@ ஜெயந்தி..,
// ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா? //
...@ ஜெயந்தி..,

// ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா? //

வாங்க., வாங்க.. Support-க்கு
நீங்க ஒருத்தராவது வந்தீங்களே...!!
நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை
இந்த அநியாயத்தை தட்டி கேளுங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-78834069674498546002010-07-17T00:33:47.209-07:002010-07-17T00:33:47.209-07:00/ஆனா அதுக்காக
ஒரு ஆயுள் தண்டனையும்.,
ஒரு தூக்கு .../ஆனா அதுக்காக
ஒரு ஆயுள் தண்டனையும்.,
ஒரு தூக்கு தண்டனையுமா தர்றது..?//

வெங்கட் உங்க ப்ளாக்க பத்தியே தான் எப்பவும் யோசனையா?

@ seemangani எஸ் சார்

@ கே.ஆர்.பி.செந்தில் thank you சார்
@ உலவு.காம் நன்றிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-51975670938123196302010-07-16T23:03:33.592-07:002010-07-16T23:03:33.592-07:00நாங்களும் "உலவு"துறைதான்........நாங்களும் "உலவு"துறைதான்........உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-80462442560393433252010-07-16T21:32:13.173-07:002010-07-16T21:32:13.173-07:00ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா?ஒரு அப்பாவி வசமா மாட்டுனாரா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53900841364588329572010-07-16T20:04:09.298-07:002010-07-16T20:04:09.298-07:00Present Sir..Present Sir..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63666866628944310072010-07-16T19:42:44.962-07:002010-07-16T19:42:44.962-07:00@ அருண்.,
// @ அனு
நல்ல வேளை வந்துடீங்க,
இல்லைன...@ அருண்.,

// @ அனு
நல்ல வேளை வந்துடீங்க,
இல்லைனா உங்களுக்கு
ஒரு பயோடெட்டா போட்டிருப்பேன் //

குடுத்த Payment அதுக்கும்
சேர்த்து தானுங்க..
சட்டு., புட்னு வேலைய ஆரம்பிக்கற
வழிய பாருங்க..வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16017312305228310702010-07-16T10:03:39.000-07:002010-07-16T10:03:39.000-07:00"மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா&..."மொக்கை காத்த மூத்த தலைவனுக்கு பாராட்டு விழா"

நாட்டுல சட்ட ஒழுங்கு சீற்குழஞ்சு போச்சு ஐயா...சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....நீங்க நெசமாவே போலீசா...???சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-55403226757213962812010-07-16T09:28:41.902-07:002010-07-16T09:28:41.902-07:00@ அனு
நல்ல வேளை வந்துடீங்க, இல்லைனா உங்களுக்கு ஒர...@ அனு

நல்ல வேளை வந்துடீங்க, இல்லைனா உங்களுக்கு ஒரு பயோடெட்டா போட்டிருப்பேன்

சரி, நம்ம பிளாக்ல ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போய்டுங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-25219781522965740062010-07-16T09:25:25.508-07:002010-07-16T09:25:25.508-07:00@ அனு
நல்ல வேளை வந்தீங்க, இல்லைனா உங்களுக்கு பயோட...@ அனு

நல்ல வேளை வந்தீங்க, இல்லைனா உங்களுக்கு பயோடேட்டா எழுதி இருப்பேன். சரி நம்ம பிளாக்ல ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போய்டுங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-9396187694774505962010-07-16T09:22:45.929-07:002010-07-16T09:22:45.929-07:00@ உங்க அன்புக்கு நன்றி அனு@ உங்க அன்புக்கு நன்றி அனுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-87168268240456170052010-07-16T06:38:50.138-07:002010-07-16T06:38:50.138-07:00நம்ம கட்சியின் பலத்தை கட்சிகாரங்க ரெண்டு பேரும் நல...நம்ம கட்சியின் பலத்தை கட்சிகாரங்க ரெண்டு பேரும் நல்ல காட்டிட்டீங்க (ரெண்டு பேரும் கிட்ட தட்ட ஒரே டைம்ல பதிவு போட்டிருக்கீங்க)..

உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு வேணும்னு சொல்லுங்க, அக்கவுண்ட்-ல போட்றலாம் [ வெங்கட் ப்ளாக்-க்கு மட்டுமல்ல, வெங்கட்டோட bank account-க்கும் சூனியம் வச்சிட்டோம்ல ;) ]

//ஆமாம் வெங்கட் மற்றும் டெரர் ஓட்டு மட்டும் விழாது. பரவா இல்லை//

கவலை வேண்டாம்.. டெரரும் நம்ம கட்சிதான்.. spyஆ VASக்கு அனுப்பி இருக்கோம்.. அவர் வெங்கட்-க்கும் சேர்த்து ரெண்டு ஓட்டா போட்டுடுவார்..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64858890852404867522010-07-16T03:32:06.488-07:002010-07-16T03:32:06.488-07:00//அட பாவி எங்க வந்து எத கோர்த்துவிட பாக்குற.//
ஏதா...//அட பாவி எங்க வந்து எத கோர்த்துவிட பாக்குற.//
ஏதாவது நல்லது செய்யலாமேன்னு பார்த்தேன் ..!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-35234972704557322552010-07-16T03:03:00.487-07:002010-07-16T03:03:00.487-07:00@ டெரர்..,
// கழக கண்மணி: அவர் ப்ளாக்
அவரையே பட...@ டெரர்..,

// கழக கண்மணி: அவர் ப்ளாக்
அவரையே படிக்க சொல்லலாம்,
சூரியனின் வலை வாசல் படிக்க
சொல்லி டர்சேர் கொடுக்கலாம். //

நம்ம ரமேஷ் பண்ணினது தப்பு தான்..,
அதுக்கு தண்டனை குடுக்கணும்
அதுவும் நியாயம்தான்..

ஆனா அதுக்காக
ஒரு ஆயுள் தண்டனையும்.,
ஒரு தூக்கு தண்டனையுமா தர்றது..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53851250711654612302010-07-16T03:01:48.928-07:002010-07-16T03:01:48.928-07:00//டிஸ்கி: இந்த போஸ்ட் உடனே எடுக்கும்படி VAS சார்பி...//டிஸ்கி: இந்த போஸ்ட் உடனே எடுக்கும்படி VAS சார்பில் நமது ரமேஷ்கு பயங்கர கொலை மிரட்டல் விடுகிறேன்..//

யாருப்பா அது சீரியசான நேரத்துல காமெடி பண்றது. அய்யோ அய்யோ...

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) ஏன் இந்த கொலைவெறி....

//ஆனாலும் கோமாளியோட மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது ..!! //

அட ஆமா மொக்கை பேக்டரிய மறந்துட்டேனே,

//சிரிப்பு போலீசும் சரத்குமார் ரசிகர் தானே ...!! //

அட பாவி எங்க வந்து எத கோர்த்துவிட பாக்குற..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-75477034422739273412010-07-16T02:55:57.917-07:002010-07-16T02:55:57.917-07:00///சூரியனுக்கே டார்ச் அடிச்சி நமக்கு ஹெல்ப் பண்றவர...///சூரியனுக்கே டார்ச் அடிச்சி நமக்கு ஹெல்ப் பண்றவரு.///
சரத்குமாரோட படத்தவ சொல்றீங்க ...! ஏன்னா நம்ம சிரிப்பு போலீசும் சரத்குமார் ரசிகர் தானே ...!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-62289968216787678222010-07-16T02:52:19.797-07:002010-07-16T02:52:19.797-07:00///கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் ...///கோகுலத்தில் சூரியன் வெங்கட் அப்டின்னு ஒருத்தர் கடந்த பதினோராம் தேதிக்கு அப்புறம் பதிவு எழுதலை. அவரது கம்ப்யூட்டர்-க்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களாம். அடுத்த பதிவு கூட சனிக்கிழமைதானாம். அதனால மக்கள் மொக்கைல தப்பிச்சு ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம். ///

ஆனாலும் கோமாளியோட மொக்கைல இருந்து தப்பிக்க முடியாது ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-57465043683299147122010-07-16T02:01:06.822-07:002010-07-16T02:01:06.822-07:00///கழக கண்மணி: அவர் ப்ளாக் அவரையே படிக்க சொல்லலாம்...///கழக கண்மணி: அவர் ப்ளாக் அவரையே படிக்க சொல்லலாம், சூரியனின் வலை வாசல் படிக்க சொல்லி டர்சேர் கொடுக்கலாம். இல்லன ஒரு பூதொட்டி வங்கி இங்க இருந்தே தூக்கி எறியலாம்... கொய்யால கொஞ்ச நாள் போஸ்ட் போடமாட்டார்.//

இந்த மேட்டர் நல்லாயிருக்கேமணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.com