tag:blogger.com,1999:blog-7912746451239153755.post4613457350794758590..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: நியுமராலஜிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-36885267606071201232010-06-14T19:33:13.060-07:002010-06-14T19:33:13.060-07:00//நியுமரலேஜி-அம்புட்டும் டுபாக்கூர் (உண்மையா)//
அஆ...//நியுமரலேஜி-அம்புட்டும் டுபாக்கூர் (உண்மையா)//
அஆமம் செந்தில் இது பிராடுதான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77408538737383185272010-06-14T13:04:28.893-07:002010-06-14T13:04:28.893-07:00ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நியுமரலேஜி-அம்புட்...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நியுமரலேஜி-அம்புட்டும் டுபாக்கூர் (உண்மையா)

இதனால் நேரம், பணம் ,விரயம் ஆகும் அவ்வளவுதான் மற்றபடி ஒரு சிறு கல் துகளைகூட நகர்த்தமுடியாது நீங்க காலை மாற்றினாலும் எடுத்தாலும் .......
.......ஏமாற்றம்தான்செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-70148478738081156862010-06-10T04:05:36.227-07:002010-06-10T04:05:36.227-07:00//ஆஆஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?//
சத்தியமா அப்...//ஆஆஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?//

சத்தியமா அப்படிதான் இருக்கும் மாப்புள....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-67228341405979378882010-06-09T08:36:48.287-07:002010-06-09T08:36:48.287-07:00//இதனால என்ன தெரியுதுன்னா,பேரை மாத்தினா இருக்குற க...//இதனால என்ன தெரியுதுன்னா,பேரை மாத்தினா இருக்குற காசும் போய்டும்.. ஒழுங்க வேலை பொழப்ப பாத்தா இருக்குற காசாவது மிஞ்சும்..//

சரியா சொன்னீங்க அனுரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-91773740204167976152010-06-09T07:55:20.804-07:002010-06-09T07:55:20.804-07:00//அப்படின்னா எல்லோரும் நியூமராலாஜி படி பேர மாத்திட...//அப்படின்னா எல்லோரும் நியூமராலாஜி படி பேர மாத்திட்டு பெரிய பணக்காரன் ஆயிடலாமே அப்படின்னு கேட்டேன். அதுக்கு நண்பன் சொன்னான் "அதுக்கெல்லாம் நிறைய செலவாகும். அதனால எல்லோரும் நியூமராலாஜிபடி பெயர மாத்துரதில்லை"//

இதனால என்ன தெரியுதுன்னா,பேரை மாத்தினா இருக்குற காசும் போய்டும்.. ஒழுங்க வேலை பொழப்ப பாத்தா இருக்குற காசாவது மிஞ்சும்..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88320737545555839362010-06-09T03:31:58.130-07:002010-06-09T03:31:58.130-07:00@ நன்றி மோகன் குமார்
@ அன்புடன் மலிக்கா ஏன் இப்ப...@ நன்றி மோகன் குமார்

@ அன்புடன் மலிக்கா ஏன் இப்படி போட்டு கொடுக்குறீங்க?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-85711652795963275962010-06-09T02:54:20.390-07:002010-06-09T02:54:20.390-07:00NUMEROLOGY. காரர்களே. உங்களுப்போட்டியா இங்கே ஒரு க...NUMEROLOGY. காரர்களே. உங்களுப்போட்டியா இங்கே ஒரு கடை திறந்தாச்சி பாத்துங்கோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-50606197487929989102010-06-09T02:01:59.585-07:002010-06-09T02:01:59.585-07:00Sema Idea!! Unga per sari thaan!!Sema Idea!! Unga per sari thaan!!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-38279245032717003022010-06-08T20:16:22.054-07:002010-06-08T20:16:22.054-07:00//யோசிக்க வேண்டிய விசயம் தான்//
@நன்றி ஜில்தண்ணி
...//யோசிக்க வேண்டிய விசயம் தான்//
@நன்றி ஜில்தண்ணி

//சிரிப்பு "பாலிஷ்" வாழ்க!//
புதுப்ப் பெயர் கொடுத்த சித்ரா டீச்சர் வாழ்க

//ஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?//
ஆமா மாப்ளே!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-17052055727556297852010-06-08T13:37:39.392-07:002010-06-08T13:37:39.392-07:00ஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?ஆஹா அதுதான் உங்க பேர் ரகசியமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-47183334748071226212010-06-08T11:06:32.028-07:002010-06-08T11:06:32.028-07:00/////நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு .../////நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?////

.....ஆட்சிக்கு வந்ததும், மக்களின் பெயர் எழுத்தை இலவசமாக மாற்றி, அவர்களின் தலை எழுத்தை மாற்ற இருக்கும் வருங்கால சிரிப்பு "பாலிஷ்" வாழ்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-8184574087833055482010-06-08T10:02:29.739-07:002010-06-08T10:02:29.739-07:00யோசிக்க வேண்டிய விசயம் தான்யோசிக்க வேண்டிய விசயம் தான்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-54676535059312697822010-06-08T09:11:11.008-07:002010-06-08T09:11:11.008-07:00றமெச் this is too muchறமெச் this is too muchரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-56720659239794862962010-06-08T08:55:46.184-07:002010-06-08T08:55:46.184-07:00றமெச்.. இப்படி பாத்திக்கோங்கறமெச்.. இப்படி பாத்திக்கோங்கAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-15243127314474904582010-06-08T07:27:42.747-07:002010-06-08T07:27:42.747-07:00//தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி...//தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி பாருங்க, விளம்பரம் குவிஞ்சி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவீங்க.//

நானும் அததான் யோசிச்சிகிட்டு இருக்கேன். டிவி ல கூட நம்மள காட்டுவாங்களே.

/@ நன்றி ராம்ஸ்

//இனிமேல் லேட்டாவே எழுந்த்திருக்குமாரு, உங்களை வேண்டி விரும்பி கெட்டுகொள்கிறோம்//
இனிமே சீக்கிரம் எந்திப்பமா நாங்க. அப்படியே எந்திச்சாலும் டிவி யா பாப்பமா?

//உங்கள் கேள்விக்கு , ஆதாரம் மஞ்சள் துண்டு...ஹி..ஹி//

யோவ் பட்டா என்னை மாட்டிவிட்டுராதீங்கய்யாரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-14163293202549145462010-06-08T06:58:15.740-07:002010-06-08T06:58:15.740-07:00நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம...நியூமராலாஜிபடி பெயர மாத்துனா நல்ல நிலைமைக்கு வரலாம்னா வறுமைக்கோட்டை ஒழிக்கணும்னு நினைக்கிற அரசாங்கம் இலவச டிவி,கேஸ்,அரிசி,பருப்பு, பொங்கல் பொருள்கள் கொடுக்குற மாதிரி ஏன் இலவச பெயர் மாற்றம்(நியூமராலாஜிபடி) பண்ணிதரக் கூடாது?//

ரமேஸ்..சத்தியமான உண்மை..
உங்கள் கேள்விக்கு , ஆதாரம் மஞ்சள் துண்டு...ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-87324183541663096002010-06-08T06:51:51.693-07:002010-06-08T06:51:51.693-07:00இனிமேல் லேட்டாவே எழுந்த்திருக்குமாரு, உங்களை வேண்ட...இனிமேல் லேட்டாவே எழுந்த்திருக்குமாரு, உங்களை வேண்டி விரும்பி கெட்டுகொள்கிறோம்.
(இவய்ங்க பண்ற கூத்துக்கு இத செஞ்சலும் செய்வய்ங்க)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-6803047115898924522010-06-08T06:25:45.296-07:002010-06-08T06:25:45.296-07:00உரத்த சிந்தனை நண்பா.உரத்த சிந்தனை நண்பா.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-36071914486666975702010-06-08T06:16:32.394-07:002010-06-08T06:16:32.394-07:00தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி ப...தல, பேசாம உங்க ப்ளாக் பேரை NUMEROLOGY படி மாத்தி பாருங்க, விளம்பரம் குவிஞ்சி ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவீங்க.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com