tag:blogger.com,1999:blog-7912746451239153755.post584879883604100361..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-15958574732795866432012-09-06T22:10:37.234-07:002012-09-06T22:10:37.234-07:00// இதுக்கு சரிபட்டுவருவீங்களா? //
சரி பட்டு வரமாட்...// இதுக்கு சரிபட்டுவருவீங்களா? //
சரி பட்டு வரமாட்டாரு......
Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-81404181301540426612012-09-06T07:08:33.472-07:002012-09-06T07:08:33.472-07:00// அதெல்லாம் விடு மச்சி டெரர் கும்மில Hunt For Hin...// அதெல்லாம் விடு மச்சி டெரர் கும்மில Hunt For Hint-2 அடுத்த வாரம் ரிலீசாம். நீ விளையாட போறியா? //

க்கும்... நீங்களெல்லாம் நூல் விடுறதுக்கும், இளவட்டக்கல்ட தூக்குறதுக்கும்தான் லாயக்கு... இதுக்கு சரிபட்டுவருவீங்களா?... பாப்போம் உங்க சமத்த....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-8099908463259974602012-09-06T07:06:45.796-07:002012-09-06T07:06:45.796-07:00// சூப்பர் மேன்: பரம்பரை பரம்பரையா இப்படித்தான மச்...// சூப்பர் மேன்: பரம்பரை பரம்பரையா இப்படித்தான மச்சி போட்டிக்கிட்டு வர்றோம். இப்போ திடீர்ன்னு என்னை மாத்த சொன்னா நான் என்ன செய்யுறது? //

ஏன்டா சூப்பர்மேனு... எங்க பரம்பரைகூடதான் ஆரம்பத்துல கோவனம் கட்டிகிட்டு திரிஞ்சாங்க நாங்க இப்ப பேன்டு சட்டை போடுரதஇல்லையா......, திருந்துங்க மச்சிகளா...பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-54889934615691779772012-09-06T07:04:52.882-07:002012-09-06T07:04:52.882-07:00மிசுக்கினோட முகமூடி படம் ரிலீசான அன்னிக்கி.. இந்த ...மிசுக்கினோட முகமூடி படம் ரிலீசான அன்னிக்கி.. இந்த ஸ்பைடர்மேன்,சூப்பர்மேன்,பேட்மேன்,டேஞ்சர் டயபாலிக் மேன்..... லிருந்து.... இரும்புக்கைமாயாவி வரையிலும் அத்தனைபேலும் பாலிடாயில் குடிச்சி செத்துப்பொய்ட்டதா கேள்விபட்டேன்.

நீ என்னாடான்னா.... இன்னும் சூப்பர்மேன் பேன்டுக்கு வெளில ஜட்டி போட்ருக்கான், ஸ்பைடர்மேன் துணிகாயப்போட நூல் விடுரானு சொல்றே....

டேமேஜர் இதுல எதுடா உண்மை...கொழப்புராய்ங்களே.....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-33728498603212062982012-09-06T06:21:23.847-07:002012-09-06T06:21:23.847-07:00///////சூப்பர் மேன்: போடா பரதேசி. நேத்து ஒரு சின்ன...///////சூப்பர் மேன்: போடா பரதேசி. நேத்து ஒரு சின்ன பையன் என்னை பார்த்து ஜட்டி வெளில போட்டிருக்கிறாரே இந்த அங்கிள் முகமூடியான்னு கேக்குறான் மச்சி. அப்படியே விஷம் குடிச்சு சாகலாம் போல இருந்துச்சு.///////

மிஷ்கின் இன்னேரம் குடிச்சிருப்பாரு.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-45295096298327166182012-09-06T06:19:10.312-07:002012-09-06T06:19:10.312-07:00/////////நாய் நக்ஸ் கூறியது...
ரமேஷ்::::::: நீ பேச.../////////நாய் நக்ஸ் கூறியது...
ரமேஷ்::::::: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம். நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு. /////

ஒப்புதல் வாக்குமூலம்??????????/////////

அவர் சொல்லலேன்னா மட்டும் இது யாருக்கும் தெரியாதாக்கும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63616052911695396342012-09-06T06:18:23.457-07:002012-09-06T06:18:23.457-07:00//////ஸ்பைடர் மேன்: கஷ்டம்டா சாமி. உன் நிலைமை பரவ...//////ஸ்பைடர் மேன்: கஷ்டம்டா சாமி. உன் நிலைமை பரவாயில்லை மச்சி. என் நிலைமையை கேட்டா ரொம்ப கஷ்டம். இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. என் பொண்டாட்டி துணி காயபோடுறதுக்கு வலை கட்டியே என் உயிரு போகுது மச்சி. ///////

இதெல்லாம் பரவால்ல, இவனாது கொடிதான் கட்டி இருக்கான், நம்ம சிரிப்பு அவரே ஊற வெச்சி, துவச்சி, காயப்போட்டு, அயனும் பண்றாராம்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16870033714900634112012-09-06T06:18:09.134-07:002012-09-06T06:18:09.134-07:00ரமேஷ்::::::: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெள...ரமேஷ்::::::: நீ பேச்சிலர் மச்சி. நினைச்ச நேரம் வெளில சுத்தலாம். கம்ப்யூட்டர்ல விளையாடலாம். நான் அப்படியா? வீட்டுல பாத்திரம் கழுவுரதில இருந்து கக்கூஸ் கழுவுற வரைக்கும் நான்தான் செய்ய வேண்டிதிருக்கு. /////

ஒப்புதல் வாக்குமூலம்??????????
நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-22740018398849265052012-09-06T06:16:00.866-07:002012-09-06T06:16:00.866-07:00////////ஸ்பைடர் மேன்: பன்னாடை அந்த ஜட்டியத்தான் உள...////////ஸ்பைடர் மேன்: பன்னாடை அந்த ஜட்டியத்தான் உள்ள போட்டு தொலைஞ்சா என்னடா?//////

அப்புறம் ஜட்டியே போடலைன்னு சொல்லி தார் பூசிட போறானுங்க.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-40193302188738368042012-09-06T06:15:13.316-07:002012-09-06T06:15:13.316-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////அப்புறம் ஒரு...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம்.////

ஜட்டி போட்டா ஆபாசமா? என்ன கொடும சார் இது?//

அதனால தான் ரமேஷ் அந்த கர்மத்தை போடுறதே இல்லையாம் ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37924418078347111082012-09-06T06:14:13.350-07:002012-09-06T06:14:13.350-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///"சூப்பர்...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///"சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?"/////

இனிமே பண்ணிடுவார்.......///

இனி தற்கொலை பண்ணி தான் ஆகணும் ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-19414627505034504462012-09-06T06:14:07.276-07:002012-09-06T06:14:07.276-07:00////அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோ...////அப்புறம் ஒருநாள் ஒரு பரதேசி கருப்பு பெயின்ட்டோட வந்து என்னோட ஜட்டி மேல பூசிட்டான். ஆபாசத்தை மறைக்கிரானாம்.////

ஜட்டி போட்டா ஆபாசமா? என்ன கொடும சார் இது?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-10681911718412109242012-09-06T06:11:35.147-07:002012-09-06T06:11:35.147-07:00///"சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?"/////
...///"சூப்பர் மேன் தற்கொலை முயற்சி?"/////

இனிமே பண்ணிடுவார்.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com