tag:blogger.com,1999:blog-7912746451239153755.post7237284161573191575..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: அழகான பொண்ணுதான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37831093900276694862011-05-12T05:15:41.094-07:002011-05-12T05:15:41.094-07:00ரமேசு உனக்கு மாமா பொண்ணுலாம் வேற இருக்கா? அதுக்கு ...ரமேசு உனக்கு மாமா பொண்ணுலாம் வேற இருக்கா? அதுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஏன் கேட்குறேன்னா உன் அப்பா அம்மா எதாவது தப்பான முடிவை எடுத்து அந்தப் பொண்ணோட லைஃப்ப கெடுத்துடப் போறாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-2604891343928450642011-05-11T23:58:28.958-07:002011-05-11T23:58:28.958-07:00நாலு நிமிஷம் நாசமா போச்சி!நாலு நிமிஷம் நாசமா போச்சி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-91123351916070275952011-05-11T23:54:55.013-07:002011-05-11T23:54:55.013-07:00//உங்கள் கருத்துரையை வழங்குக//
கருத்துரை வழங்கியு...//உங்கள் கருத்துரையை வழங்குக//

கருத்துரை வழங்கியும் எனது கருத்துரைக்கு ரிப்ளை பண்ணாத சிரிப்பு போலீஸ் ஒழிக ஒழிக ஒழிக... :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-3225821971920303162011-05-11T21:52:49.901-07:002011-05-11T21:52:49.901-07:00இருந்தாலும் நீ பஸ் ஸ்டாண்ட்ல போய்த்தான் பஸ் புடிச்...இருந்தாலும் நீ பஸ் ஸ்டாண்ட்ல போய்த்தான் பஸ் புடிச்சிருக்கனும்....! அத விட்டுட்டு ரயில்வே ஸ்டேசன்ல போய் பஸ்ச புடிச்சி, செண்ட்ரல் கெவர்மெண்ட்டுக்கும், ஸ்டேட் கெவர்மெண்ட்டுக்கும் இடையே பிரச்சனை உண்டாக்க பாத்திருக்க....! இது அநியாயம், அக்கிரம், அரஜாகம்......!//

நல்லா கிளப்புறானுக பீதியரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28717178788060040682011-05-11T21:42:42.690-07:002011-05-11T21:42:42.690-07:00/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரயி.../////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?//

ராஸ்கல். பஸ் ஸ்டான்ட் எங்க வீட்டுல இருந்து மூணு கிலோ மீட்டர். ரயில்வே ஸ்டேஷன்தான் பக்கம். அதான் அங்கிருந்து பஸ் ஏறுவேன்///////

இருந்தாலும் நீ பஸ் ஸ்டாண்ட்ல போய்த்தான் பஸ் புடிச்சிருக்கனும்....! அத விட்டுட்டு ரயில்வே ஸ்டேசன்ல போய் பஸ்ச புடிச்சி, செண்ட்ரல் கெவர்மெண்ட்டுக்கும், ஸ்டேட் கெவர்மெண்ட்டுக்கும் இடையே பிரச்சனை உண்டாக்க பாத்திருக்க....! இது அநியாயம், அக்கிரம், அரஜாகம்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4288737886696907802011-05-11T21:39:17.271-07:002011-05-11T21:39:17.271-07:00ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல்...ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?//

ராஸ்கல். பஸ் ஸ்டான்ட் எங்க வீட்டுல இருந்து மூணு கிலோ மீட்டர். ரயில்வே ஸ்டேஷன்தான் பக்கம். அதான் அங்கிருந்து பஸ் ஏறுவேன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-78896414159271806702011-05-11T21:37:27.754-07:002011-05-11T21:37:27.754-07:00//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன...//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?///

ரயில்வே ஸ்டேசன்க்கு பஸ் வராதா? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா டிரைன்லதான் போகணும்னு எவன் சொன்னான். நான்சென்ஸ்///////

ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-86158758189014868552011-05-11T21:35:59.321-07:002011-05-11T21:35:59.321-07:00///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ப...///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?//

ஆமா நான் தமிழன் வேட்டிதான் கட்டுவேன்//////

ஆமாங்க, இவருதான் கலாச்சார பாதுகாவலர்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53801834031657160692011-05-11T21:34:38.268-07:002011-05-11T21:34:38.268-07:00/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்.../////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //

ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....////////

மக்கா அந்த மேட்டரையும் போட்டு உடைச்சிடு.....!//

உடைச்சா யார் ஒட்ட வைக்கிறது?

இதுக்கு ஒரு ஆள சம்பளத்துக்கா வெக்க முடியும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-14858166527154607562011-05-11T21:33:19.964-07:002011-05-11T21:33:19.964-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////இம்சைஅரசன...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //

ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....////////

மக்கா அந்த மேட்டரையும் போட்டு உடைச்சிடு.....!//

உடைச்சா யார் ஒட்ட வைக்கிறது?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-38411949787065306032011-05-11T21:32:04.684-07:002011-05-11T21:32:04.684-07:00//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிள...//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //

ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....////////

மக்கா அந்த மேட்டரையும் போட்டு உடைச்சிடு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-16853007023764907492011-05-11T21:31:31.000-07:002011-05-11T21:31:31.000-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18
//////பட்ட...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?//

ஆமா நான் தமிழன் வேட்டிதான் கட்டுவேன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-63430087897016690122011-05-11T21:32:04.685-07:002011-05-11T21:32:04.685-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16
////// நான...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?///

ரயில்வே ஸ்டேசன்க்கு பஸ் வராதா? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா டிரைன்லதான் போகணும்னு எவன் சொன்னான். நான்சென்ஸ்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-89290206499870801302011-05-11T21:27:53.701-07:002011-05-11T21:27:53.701-07:00//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போ...//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-20863380704328193882011-05-11T21:26:38.194-07:002011-05-11T21:26:38.194-07:00/////அந்த பொண்ணு "டேய் ரமேஷ், அறிவு கெட்டவனே .../////அந்த பொண்ணு "டேய் ரமேஷ், அறிவு கெட்டவனே மெயின் ரோட்டுல சைக்கிள்ள இவ்ளோ வேகமாவா வருவே" அப்டின்னு திட்ட என் பிரண்டு என்னை கேவலமா பார்க்க!!!/////

என்ன இவ்வளவு டீசண்ட்டா திட்டி இருக்காங்க? உனக்கெல்லாம் இது உரைக்காதே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-5367833525332593772011-05-11T21:24:33.611-07:002011-05-11T21:24:33.611-07:00////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கி...////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-15003645800486232682011-05-11T21:23:21.258-07:002011-05-11T21:23:21.258-07:00சரி படிச்சித் தொலைவோம்.....சரி படிச்சித் தொலைவோம்.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-15600942785685246542011-05-11T19:26:56.169-07:002011-05-11T19:26:56.169-07:00சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கல...சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-49942844792159674762011-05-11T12:00:09.009-07:002011-05-11T12:00:09.009-07:00சாதா பல்பு இல்லை, ஃப்யூஸ் போன பல்பு.(நாங்கள்லாம் க...சாதா பல்பு இல்லை, ஃப்யூஸ் போன பல்பு.(நாங்கள்லாம் கமெண்ட் போட்டா போட்டதது தான்..அழிக்க மாட்டோம்)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-24787079020886532612011-05-11T10:03:34.470-07:002011-05-11T10:03:34.470-07:00ஏமாந்து போற சங்கத்து தலைவருக்கு, இப்படி ஏமாறுவது ஒ...ஏமாந்து போற சங்கத்து தலைவருக்கு, இப்படி ஏமாறுவது ஒண்ணும் புதுசில்லையே... கெளப்புங்க வண்டிய அடுத்த ரூட்டுல...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-44664676587894214172011-05-11T08:33:58.491-07:002011-05-11T08:33:58.491-07:00//அது ஒண்ணுமில்லை அந்த பொண்ணு எங்க மாமா பொண்ணு. அட...//அது ஒண்ணுமில்லை அந்த பொண்ணு எங்க மாமா பொண்ணு. அட கொடுமையே இந்த மூஞ்சியத்தான் தினமும் பார்க்குறனே. இதுக்கா இவ்ளோ வேகமா கஷ்டப்பட்டு வந்தேன்//

அட கொடுமையே இந்த பதிவை படிக்கவா இந்த ப்லாக்’கு வந்தேன்...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-84325214598599209212011-05-11T08:08:22.125-07:002011-05-11T08:08:22.125-07:00என்னா பல்பு! :-)என்னா பல்பு! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-45182887219268225062011-05-11T07:28:54.262-07:002011-05-11T07:28:54.262-07:00//சமயம் நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்க...//சமயம் நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு // - நான் ட்ரைன்ல போவீங்கன்னு இல்ல நெனச்சேன் !பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-66598509375067450012011-05-11T07:24:10.972-07:002011-05-11T07:24:10.972-07:00மலரும் நினைவுகள்.மலரும் நினைவுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64514365860036767402011-05-11T06:28:59.681-07:002011-05-11T06:28:59.681-07:00Oh . . God . . What a shame . . Maanam(erunthu eru...Oh . . God . . What a shame . . Maanam(erunthu erunthal) poairukum. . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com