tag:blogger.com,1999:blog-7912746451239153755.post2391710053862037560..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: பவர் ஸ்டார் சீனிவாசனை புறக்கணித்த சிபிக்கு கண்டனங்கள்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-30083665907475875132011-04-08T23:22:55.210-07:002011-04-08T23:22:55.210-07:00polisuuuuu chellam adutha post poduda
enga aala k...polisuuuuu chellam adutha post poduda
enga aala kanum? thirumba osi soru tharaanga nu line katti ninnutiya ena?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-52611862896951995042011-04-08T10:00:31.092-07:002011-04-08T10:00:31.092-07:00பாவம்யா அந்த மனுசன்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுத...பாவம்யா அந்த மனுசன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-26602391613563035882011-04-08T02:00:46.637-07:002011-04-08T02:00:46.637-07:00:):)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-71834074042203455892011-04-07T17:53:50.108-07:002011-04-07T17:53:50.108-07:00me the 50!
:)me the 50!
:)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64597794126051654572011-04-07T17:53:30.330-07:002011-04-07T17:53:30.330-07:004949பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-74090192961501357942011-04-02T21:49:43.429-07:002011-04-02T21:49:43.429-07:00சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர...சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி//

இதனைத் தான் சொல்வதோ பிள்ளையினைக் கிள்ளி விட்டு, தொட்டிலினை ஆட்டுவதென்று..
தலைவர் இப்பத் தான் தீயை பத்த வச்சிருக்கிறார். இனித் தான் பெரிசா எரியவே போகுது,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-86394009987223001022011-04-02T21:49:43.143-07:002011-04-02T21:49:43.143-07:00சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர...சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி//

இதனைத் தான் சொல்வதோ பிள்ளையினைக் கிள்ளி விட்டு, தொட்டிலினை ஆட்டுவதென்று..
தலைவர் இப்பத் தான் தீயை பத்த வச்சிருக்கிறார். இனித் தான் பெரிசா எரியவே போகுது,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-19705126079104936982011-04-02T00:26:36.912-07:002011-04-02T00:26:36.912-07:00///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்...///////சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்

செத்துப்போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்?எனக்கு கோபம் வராது,, ரோஷம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஆளாளுக்கு என்னை கலாய்க்கறீங்க..? நீங்க தில்லு உள்ள போலீஸ்னா எங்க அண்ணன் ராம்சாமியை நக்கல் பண்ணி ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்.. அல்லது இன மான தலைவர் பாண்டியனை தாக்குங்க பார்க்கலாம்.. ஹி ஹி////////

இதே வேலையா போச்சி, ஒழுங்கா லத்திகா படத்துக்கு விமர்சனம் எழுதி இருந்தா இம்புட்டு வில்லங்கமும் வந்திருக்காதுல்ல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-81602646545641936282011-04-01T23:59:06.675-07:002011-04-01T23:59:06.675-07:00//எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்ப...//எங்கள் பவர் ஸ்டாரை புறக்கணித்த சிபிக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்னு பார்த்தேன்./

அவர் எதுக்கு வேணா உண்ணாவிரதம் இருக்கட்டும் .. ஆனா ஏன் இந்தப் படத்துக்கு விமர்சமன் எழுதல அப்படிங்கிற காரணத்தை விரைவில் கூற வேண்டும் என்பதை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-37428076674850217552011-04-01T23:57:02.578-07:002011-04-01T23:57:02.578-07:00அய்யோ ராமா
ஒரு சந்தேகம்
http://speedsays.blogsp...அய்யோ ராமா

ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-22229751372216509162011-04-01T23:54:13.129-07:002011-04-01T23:54:13.129-07:00/// "திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடி.../// "திருமா" படத்தில் ஆறு கெட்டப்புல நடிச்சிக்கிட்டு இருக்குறத பாத்தா மிரண்டுடுவீங்க(ஆமா ஒரு கெட்டப்புக்கே பத்து பேதி மாத்திரை சாப்பிட்ட மாதிரி இருக்கு. ஆறு கெட்டப்புன்னா சொல்லவா வேணும்). //

செய்தியைக் கேட்டாவே பயமா இருக்கே ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64097957774459801952011-04-01T23:50:42.661-07:002011-04-01T23:50:42.661-07:00//எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிப...//எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.//

இது மொக்கைப் படம் கிடையாது .. அதனாலதான் அவர் எழுதலா .. இதுகூட போலீசுக்குத் தெரியலையா ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-60472506070349013182011-04-01T23:40:49.319-07:002011-04-01T23:40:49.319-07:00/////டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்க.../////டிஸ்கி 1: பேட்டிய படிச்ச நமக்கே இப்படி இருக்குன்னா பேட்டி எடுத்தவன் இன்னும் நல்ல நிலைமைல இருப்பாருன்னா நினைக்கிறீங்க?////////

கேள்விகள பாத்தா எனக்கென்னமோ சிபிதான் இந்த பேட்டி எடுத்திருப்பாரொன்னு தோணுது.........!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-79678229192962472592011-04-01T23:40:37.123-07:002011-04-01T23:40:37.123-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 38
//////பாவம...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 38

//////பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. ...////////

யோவ் உனக்கு இன்னும் மேட்டரே தெரியாதா? சாந்தி அப்புறம் நித்யா படம், பர்ஸ்ட்டு காப்பி சிபி பாத்ததுக்கப்புறம்தான் ரிலீஸ் பண்ணனும்னு தயாரிப்பாளர் ஒத்தக் கால்ல நிக்கிறாராம், சிபிக்குத்தான் டைம் கெடைக்கல போல....!//

இந்த கிரகம் வேறையா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-44589973088972246212011-04-01T23:40:20.749-07:002011-04-01T23:40:20.749-07:00பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////ஏகப்பட்ட ...பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க//////////

அப்போ நீ லட்சத்தில் ஒருவன்னு சொல்லு..........?//

லட்சியத்தில் ஒருவன்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-65531923797409512342011-04-01T23:39:12.221-07:002011-04-01T23:39:12.221-07:00//////பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ...//////பாவம் அவரே சாந்தி அப்புறம் நித்யா படம் ரிலீஸ் ஆகாத வருத்தத்தில்,கோவத்தில் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருப்பதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. ...////////

யோவ் உனக்கு இன்னும் மேட்டரே தெரியாதா? சாந்தி அப்புறம் நித்யா படம், பர்ஸ்ட்டு காப்பி சிபி பாத்ததுக்கப்புறம்தான் ரிலீஸ் பண்ணனும்னு தயாரிப்பாளர் ஒத்தக் கால்ல நிக்கிறாராம், சிபிக்குத்தான் டைம் கெடைக்கல போல....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-22913528825802981092011-04-01T23:39:08.657-07:002011-04-01T23:39:08.657-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 30
/////எந்த ...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 30

/////எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை////////

ஏன் மப்புல நைட்டு 2 மணிக்கு போயி கேட்டயா....?

நான் எல்லாம் ரஸ்க் சாப்டுரதுக்கே ரிஸ்க் எடுக்க மாட்டோம். இது வேறையா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-52584925384661421472011-04-01T23:38:25.726-07:002011-04-01T23:38:25.726-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29
////// அவர...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29

////// அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. /////////

ங்கொய்யால அது நீ ஓவரா தின்ன ஓசிச் சோத்துனால வந்த வாந்தி பேதி, அதுக்குப் போயி தேவையில்லாம எங்க பவர் ஸ்டாரை வம்புக்கு இழுக்காதே, சிபி வருத்தப்படுவாரு.......!//

சிபியின் வருத்தம் சாந்தி ரிலீஸ் ஆகலையே அதான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-18370026206980727522011-04-01T23:38:02.008-07:002011-04-01T23:38:02.008-07:00பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 28
தமிழகத்தின...பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 28

தமிழகத்தின் விடிவெள்ளி, இளைஞர்களின் இளஞ்சிங்கம், வாலிபர்களின் போர் வாள், குமரிகளின் கனவு நாயகன், உலகத் தமிழர்களின் உன்னத தானைத்தலைவன் பவர் ஸ்டார், டாகுடர் சீனி அவர்களைப்பற்றி எழுதிய சிரிப்பு போலீசை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்....!//

ஏன் வயதில்லை. அடகு வச்சிட்டியா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88476524268444876852011-04-01T23:37:14.844-07:002011-04-01T23:37:14.844-07:00//////ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத...//////ஏகப்பட்ட உதவிகள் செய்யுறதால இப்பவே ஒரு லட்சத்துக்கும் மேல ரசிகர்கள் இருக்காங்க//////////

அப்போ நீ லட்சத்தில் ஒருவன்னு சொல்லு..........?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-56817664902394604542011-04-01T23:36:19.755-07:002011-04-01T23:36:19.755-07:00//////அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு ச...//////அவரை புறக்கணித்து அவரது புகழை இருட்டடிப்பு செய்த சிபியை பவர் ஸ்டார் அவர்களின் உண்மையான பேஷன்ட் ரசிகர்கள் புறக்கணித்து அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு தாறுமாறாக குத்த வேண்டுகிறேன்.///////

ஏலே என்னலே பேசுதே...? பவர் ஸ்டார யாராவது இருட்டடிப்பு செய்ய முடியுமாலே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-91035380824708123732011-04-01T23:34:50.250-07:002011-04-01T23:34:50.250-07:00/////இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட.../////இன்னிக்கு ஆனந்த விகடனில் நம்ம பவர் ஸ்டார் பேட்டி வந்திருக்கிறது. எல்லோ பிரபலங்களின் பேட்டியை ஆனந்த விகடன் VS ....... காமெடி கும்மின்னு பதிவு போடும் சிபி அதையும் செய்யவில்லை. ////////

பவர் ஸ்டார் பேட்டி வந்த ஆனந்த விகடன் ஈரோட்ல வித்து முடிஞ்சிடுச்சாம், காலைல 5 மணிக்கே கடைக்கு போயி நினும் சிபிக்கு கெடைக்கலியாம்.... நீ வேணா ஒரு காப்பி அனுப்பி வைய்யி...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-8966181078876985072011-04-01T23:33:06.693-07:002011-04-01T23:33:06.693-07:00//////எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும்...//////எல்லா மொக்கை படங்களுக்கும் விமர்சனம் எழுதும் சிபி அவர்கள் இந்த முக்கியமான படத்துக்கு ஏன் விமர்சனம் எழுதவில்லை.//////////

அது ஏன்னா, பவர்ஸ்டாரோட வசனங்களை கேட்டு ஒடம்பு ஓவரா புல்லரிச்சதுனால. அதை எழுதிக்க முடியலியாம், அவரும் இதுவ்ரை 12 தடவை படத்த பாத்துட்டாராம்,ஆனா இன்னும் புல்லரிப்பு நிக்கல போல.... அதான் விமர்சனம் எழுத முடியாம போச்சாம்.
இப்படி பவர்ஸ்டார் படத்துக்கு போயி விமர்சனம் எழுத முடியாம போயிடுச்சேன்னு அவரு ஏற்கனவே ரொம்ப வேதனையோட இருக்காரு..... நீ வேற வெந்த புண்ணுல விரல விட்டுட்டியே....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-53114695631644172922011-04-01T23:28:15.586-07:002011-04-01T23:28:15.586-07:00/////எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை////.../////எந்த தியேட்டரிலும் டிக்கெட் கிடைக்கவில்லை////////

ஏன் மப்புல நைட்டு 2 மணிக்கு போயி கேட்டயா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-89593741854723224332011-04-01T23:27:09.417-07:002011-04-01T23:27:09.417-07:00////// அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கு...////// அவருடைய லத்திகா படம் ரிலீஸ் ஆகி எல்லோருக்கும் வாந்தி பேதி ஆகி பட்டைய கிளப்பிகொண்டிருக்கிறது. /////////

ங்கொய்யால அது நீ ஓவரா தின்ன ஓசிச் சோத்துனால வந்த வாந்தி பேதி, அதுக்குப் போயி தேவையில்லாம எங்க பவர் ஸ்டாரை வம்புக்கு இழுக்காதே, சிபி வருத்தப்படுவாரு.......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com