tag:blogger.com,1999:blog-7912746451239153755.post4104701538010238048..comments2023-09-05T04:19:34.379-07:00Comments on சிரிப்பு போலீஸ்: சேலத்தில் நான்..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)http://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-7912746451239153755.post-84990016075056534782011-04-12T22:38:57.351-07:002011-04-12T22:38:57.351-07:00>>வெங்கட் சொன்னது… 46
// ஒரு ரோஸ் கலர் ...>>வெங்கட் சொன்னது… 46

// ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை
அணிந்திருந்தார். //

ஹலோ.. பிரான்ஸ்ல இப்ப இதான்
லேட்டஸ்ட் பேஷன்... F Tv எல்லாம்
பார்க்கறது இல்லையா..?

இந்த லட்சணத்துல நான் டீசண்ட்னு பெருமை வேற..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-68047595089260725752011-04-12T11:51:55.698-07:002011-04-12T11:51:55.698-07:00:)):))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-82742924538332154672011-04-12T10:29:30.737-07:002011-04-12T10:29:30.737-07:00முதல்ல வந்தா வடை, கடைசில வந்தா?முதல்ல வந்தா வடை, கடைசில வந்தா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-28982224757936215282011-04-12T06:50:39.453-07:002011-04-12T06:50:39.453-07:00//நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை ...//நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது?
நல்ல வேளை அப்படி எல்லாம் நடக்கலை.

தொண்ணூறு வயசாச்சே உங்களுக்கு இன்னும் பல்லுலாம் இருக்கா?#டவுட்டு#ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-66299656863137750592011-04-12T06:26:00.661-07:002011-04-12T06:26:00.661-07:00///////ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவு...///////ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன். ///////

பொய்தானே இது. ஹாச்பிடல் திறப்பு விழாவுக்கெல்லாம் நீ போகமாட்டியே? ஹோட்டல் திறப்பு விழாவுக்குதான் போய் இருப்பே நீராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-57324783494318319282011-04-12T06:22:16.550-07:002011-04-12T06:22:16.550-07:00கோமாளி செல்வா கூறியது...
//ஓட்டு போடுவதென்று ...கோமாளி செல்வா கூறியது...

//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ்
ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?

என்ன செல்வா மைனஸ்ஓட்டு போட்டு நீங்களே ரமேஷை பெரிய ஆளாக்கப் பார்க்குறீங்களே இது நியாயமா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-33851531430368419822011-04-12T05:43:47.906-07:002011-04-12T05:43:47.906-07:00பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். ப...பாவம் சேலம் தேவா. என்னை போல மிகவும் அமைதியானவர். பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர். அவரிடம் நிறைய பேசவில்லை.புகைப்பட கலைஞராக இருக்கிறார்(புரட்சி கலைஞராக இல்லை)

......அவரை பாராட்டுறீங்களா கேலி பண்றீங்களா? ஹா,ஹா,ஹா,ஹா...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-87079753754381078732011-04-12T04:46:11.372-07:002011-04-12T04:46:11.372-07:00engal thanga thalaivar
selva vaalga..engal thanga thalaivar
selva vaalga..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-61731236766002881472011-04-12T04:24:42.254-07:002011-04-12T04:24:42.254-07:005050செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-4242266009414057122011-04-12T04:24:34.014-07:002011-04-12T04:24:34.014-07:00//அப்புறம் அடிக்கடி வந்துடுவாரேன்னு
அப்படியே சேலம...//அப்புறம் அடிக்கடி வந்துடுவாரேன்னு
அப்படியே சேலம்லயே மடக்கி.,
சாப்பாடு வாங்கி குடுத்து., ஊருக்கு பார்சல்
பண்ணின எனக்கா பயிற்சி போதல..?

தல அருண் அண்ணன் VKS காரர்னு தெரிஞ்சும் நீங்க ஏன் பீல் பண்ணுறீங்க ? ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-88466856077901900992011-04-12T04:03:08.395-07:002011-04-12T04:03:08.395-07:00@ அருண்.,
// அது எப்படி வெங்கட் மட்டும் நல்லா
ஏ...@ அருண்.,

// அது எப்படி வெங்கட் மட்டும் நல்லா
ஏமாறாரு உங்க கிட்ட? பயிற்சி போதலையோ? //

இவரை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு
போனா., என் அட்ரஸ் தெரிஞ்சிடும்..

அப்புறம் அடிக்கடி வந்துடுவாரேன்னு
அப்படியே சேலம்லயே மடக்கி.,
சாப்பாடு வாங்கி குடுத்து., ஊருக்கு பார்சல்
பண்ணின எனக்கா பயிற்சி போதல..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-77941748655408548872011-04-12T03:59:22.873-07:002011-04-12T03:59:22.873-07:00@ ரமேஷ்.,
// பாவம் சேலம் தேவா. என்னை போல
மிகவும...@ ரமேஷ்.,

// பாவம் சேலம் தேவா. என்னை போல
மிகவும் அமைதியானவர். பண்பானவர்.
பகுத்தறிவு மிக்கவர். //

ஆமாம் பின்ன., மிகவும் அமைதியானவர்.
பண்பானவர். பகுத்தறிவு மிக்கவர்னு
இவ்வளவும் சொல்லிட்டு.., என்னை போலன்னு
உங்க கூட கம்பேர் பண்ணினா.. அவர் பாவம் தான்.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-49515667278795559732011-04-12T03:57:41.367-07:002011-04-12T03:57:41.367-07:00// ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை
அணிந்த...// ஒரு ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய் கலர் சட்டை
அணிந்திருந்தார். //

ஹலோ.. பிரான்ஸ்ல இப்ப இதான்
லேட்டஸ்ட் பேஷன்... F Tv எல்லாம்
பார்க்கறது இல்லையா..?வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-46926179386427211032011-04-12T03:39:04.742-07:002011-04-12T03:39:04.742-07:00சேலத்தில் சிரிப்பு போலீசு மூச்சு திணற திணற யாரோ க...சேலத்தில் சிரிப்பு போலீசு மூச்சு திணற திணற யாரோ கிட்ட அடி வாங்கியதாக நமது உளவு நிறுவனம் தகவல்
இதன் காரணமாக மதியம் சென்னை திரும்பி விட்டார். இதனால் அவரை அடிக்க மறந்த அல்லது முடியாமல் இருந்த பாசகார மக்கள் நமது பாபுவிடம் காசு வாங்கிகொண்டு சென்னை வந்து கொண்டிருகர்கள்மாலுமிhttps://www.blogger.com/profile/10155628648782538932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-25444984091252123702011-04-12T03:10:59.144-07:002011-04-12T03:10:59.144-07:00வெங்கட் இதுக்கு ரமேஷை சந்திக்காமயே இருந்திருக்கலாம...வெங்கட் இதுக்கு ரமேஷை சந்திக்காமயே இருந்திருக்கலாம். மூச்சுக்கு 300 தடவை ராமராஜனோட கம்ப்பேர் பண்ணி கவுத்துட்டாரே..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-3001236803851601342011-04-12T03:09:42.018-07:002011-04-12T03:09:42.018-07:00ரமேஷை ராம்சாமி கேவலமா திட்டறாரே.. வழக்கமா பாண்டியன...ரமேஷை ராம்சாமி கேவலமா திட்டறாரே.. வழக்கமா பாண்டியன் மட்டும்தானே அப்படி திட்டுவாரு?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-45134205574781152302011-04-12T03:09:01.295-07:002011-04-12T03:09:01.295-07:00கரண்ட் கட்.. அதான் பிரேக்கரண்ட் கட்.. அதான் பிரேக்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-12359333138217635932011-04-12T02:28:19.280-07:002011-04-12T02:28:19.280-07:00//ஓ நீ VAS கட்சிகாரன் தான இப்படித்தான் அறிவில்லாம ...//ஓ நீ VAS கட்சிகாரன் தான இப்படித்தான் அறிவில்லாம யோசிப்ப..

உங்க ப்ளாக் வந்ததும் என்னோட அறிவு எல்லாம் காணாம போய்டுது . ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-32788590882170152172011-04-12T02:25:21.809-07:002011-04-12T02:25:21.809-07:00கோமாளி செல்வா கூறியது...
//ஓட்டு போடுவதென்று ...கோமாளி செல்வா கூறியது...

//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ் ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?//

எலெக்ஷன்ல மைனஸ் ஒட்டு போட முடியாது தம்பி. ஓ நீ VAS கட்சிகாரன் தான இப்படித்தான் அறிவில்லாம யோசிப்ப..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-59905898657359604512011-04-12T02:21:52.709-07:002011-04-12T02:21:52.709-07:00//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து...//ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?//

எனக்கு மைனஸ் ஒட்டு போட்டு பழகணும் .. அதுக்கும் உங்க ப்ளாக் பயன்படுத்தலாமா ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-67572863736086503032011-04-12T02:19:09.080-07:002011-04-12T02:19:09.080-07:00ஐ எங்க தல வந்திருக்கார் .. இருங்க போய் படிச்சிட்டு...ஐ எங்க தல வந்திருக்கார் .. இருங்க போய் படிச்சிட்டு வரேன்செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-52855738857162982942011-04-12T02:06:40.531-07:002011-04-12T02:06:40.531-07:00முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடி...முக்கிய குறிப்பு 1: 18 + வயதான அனைத்து இந்திய குடிமகன்களும் நாளைக்கு மறக்காம போய் ஓட்டு போடவும். எப்படி ஓட்டு போடுவதென்று அனைவரும் எனது ப்ளாக்கில் வந்து பிளஸ் ஓட்டு போட்டு பழகிகொள்ளவும். பயிற்சி ரொம்ப முக்கியம் இல்லியா?

இப்படியும் ஒரு ஒட்டு சேகரிப்பா?ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-25809416476774483972011-04-12T02:05:10.891-07:002011-04-12T02:05:10.891-07:00மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்...மூணு பேரும் சேலம் விவேகானந்தா ஹோட்டல் போனோம். சாப்பிட்டு நான்தான் பணம் தருவேன் என்று வெங்கட் கெஞ்சி கதறி என் கையில் இருந்த பில்லை புடுங்கிக் கொண்டார்.

அவரு மாவாட்ட விரும்பியிருக்க மாட்டார் னு நெனைக்கிறேன்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-71150812062654345882011-04-12T02:03:43.013-07:002011-04-12T02:03:43.013-07:00நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக...நான் போனது பல் டாக்டர் கிளினிக்குக்கு. ஒரு வேளை உக்கார வச்சு பல்ல புடிங்கிட்டாருன்னா என்ன பண்றது?

பல் இருக்கா? ஒ இருக்கு இருக்கு படத்துல பார்க்க தெரியுது!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7912746451239153755.post-64873736395701224162011-04-12T02:02:20.893-07:002011-04-12T02:02:20.893-07:00ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சே...ஞாயிற்றுகிழமை ஒரு ஹாஸ்பிட்டல் திறப்புவிழாவுக்கு சேலம் போயிருந்தேன்.

வேடிக்கை பார்க்கத்தானே!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com