Horoscope

புதன், ஜனவரி 12

இளைஞன்-விமர்சனம்

இப்போது தமிழ்நாடே ஏன் உலகமே எதிர்பார்த்துகொண்டிருந்த இளைஞன் விமர்சனம் முதன் முறையாக பதிவுலகில், அதுவும் என்னுடைய பிளாக்கில்.


ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் படித்தது வளர்ந்தது எல்லாம் கப்பல் வந்துபோகும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான். தினமும் பிரமாண்ட கப்பலை பார்த்து அதில் பயணம் செய்யவேண்டும் என்ற கனவோடு தனது பள்ளிகூட,கல்லூரி  காலங்களை கழிக்கிறான்.

அதன் பின் அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. அங்கும் துறைமுகம் இருப்பதால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே கப்பலில் பயணம் செய்யலாம் என மனதை தேற்றி கொள்கிறான்.

அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது. இவரது விளங்காத அவனுடைய நண்பர்கள் எவ்ளோ கேலி செய்தாலும் இந்த இளைஞன் தனது திருமண முயற்ச்சியை கைவிடவே இல்லை.அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். அதனால்தான் லேட் ஆகிறது என்று அந்த முட்டாள் நண்பர்களுக்கு எப்படி தெரியும்?

அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா? அவனது கப்பல் பயண ஆசை நிறைவேறியதா. அது சஸ்பென்ஸ். யார் அந்த இளைஞன்? பார்க்க ஆவலா?
..
.
.
.
.
.
.
.
.

இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி...
அனைவருக்கும் இந்த இளைஞனின் பொங்கல் மற்றும் 
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
........

181 கருத்துகள்:

செல்வா சொன்னது…

vadai!

Arun Prasath சொன்னது…

adada

எஸ்.கே சொன்னது…

தோழா வானம் தூரம் இல்லை..
தோற்றம் மறைவு காற்றுக்கில்லை..

எஸ்.கே சொன்னது…

இளைஞனே வீறுகொண்டு எழுந்து வா...

மாணவன் சொன்னது…

தோழா வானம் தூரம் இல்லை..
தோற்றம் மறைவு காற்றுக்கில்லை..

மாணவன் சொன்னது…

இளைஞனே வீறுகொண்டு எழுந்து வா...

செல்வா சொன்னது…

//இவரது அழகுக்கும் அறிவுக்கும் //

???!!!??

எஸ்.கே சொன்னது…

நாளை வருமென்று நாளைக் கடத்தாதே
வேளை வருமென்று வெருண்டு திரியாதே
நாளை உனதாக வேண்டும்
இளைஞனே எழுந்திடு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 7

//இவரது அழகுக்கும் அறிவுக்கும் //

???!!!??//

உனக்கு தமிழ் தெரியாதா?

எஸ்.கே சொன்னது…

கோழைத்தனம் துறந்து
வீர உணர்வோடு எழுந்துவா நீ
உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல
இன்றே அதன் ஆரம்பம் காணப் புறப்படு!

செல்வா சொன்னது…

//அதனால்தான் லேட் ஆகிறது என்று அந்த முட்டாள் நண்பர்களுக்கு எப்படி தெரியும்?///

ஹி ஹி ஹி

எஸ்.கே சொன்னது…

போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே
மதிகெட்டு மயங்கித் திரியாதே
பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே
நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும்

சக்தி கல்வி மையம் சொன்னது…

உட்காந்து ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

Madhavan Srinivasagopalan சொன்னது…

கண்டிப்பா பொங்கல் வாழ்த்து சொல்லிடணும்.
இன்ஞனே 'மாட்டுப் பொங்கல்' வாழ்த்துக்கள்..

Ram சொன்னது…

//இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி...
//
போங்க பாஸ்..
இவர்தான் அந்த இளைஞன்னு போட்டுட்டு கடைசி வரைக்கும் இளைஞரா யாரையுமே காட்டலியே.!!!

மாணவன் சொன்னது…

///அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா? அவனது கப்பல் பயண ஆசை நிறைவேறியதா. அது சஸ்பென்ஸ். யார் அந்த இளைஞன்? பார்க்க ஆவலா? ///

அய்யயோ எல்லாரும் ஓடுங்க........

Arun Prasath சொன்னது…

இளைஞனே வீறுகொண்டு எழுந்து வா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sakthistudycentre.blogspot.com கூறியது...

உட்காந்து ரூம் போட்டு யோசிப்பிங்களோ?//

தானா வருது ஹிஹி

Arun Prasath சொன்னது…

ம்..ம்.. வெளங்கிடுச்சு

சௌந்தர் சொன்னது…

ரமேஷ் க்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

எஸ்.கே சொன்னது…

//அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும்.//

கிடைக்கும்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

adhavan Srinivasagopalan கூறியது...

கண்டிப்பா பொங்கல் வாழ்த்து சொல்லிடணும்.
இன்ஞனே 'மாட்டுப் பொங்கல்' வாழ்த்துக்கள்..//

நன்றி சேம் டூ யு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

S.கே கூறியது...

கோழைத்தனம் துறந்து
வீர உணர்வோடு எழுந்துவா நீ
உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல
இன்றே அதன் ஆரம்பம் காணப் புறப்படு!//

எஸ்.கே உங்கள் இலக்கணம் மிகவும் அருமை

வினோ சொன்னது…

எப்படி எல்லாம் வாழ்த்து சொல்றாங்க பா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல...

மாணவன் சொன்னது…

எங்கள் இளைஞனே வா வா....

சிரிப்பு போலீசே வா... வா..

ரொம்ப நல்லவனே வா வா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும்.//

கிடைக்கும்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//

thanks

எஸ்.கே சொன்னது…

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்!
இந்த வருடம் தலைதீபாவளி உங்களுக்கு அமையட்டும்!

karthikkumar சொன்னது…

/இவர்தான் அந்த இளைஞன்///
உங்களைதான் நாடே ஆவலா தேடிக்கிட்டு இருக்கு கைல சிக்குனீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Arun Prasath கூறியது...

இளைஞனே வீறுகொண்டு எழுந்து வா...//

வரேன் வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

//இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி...
//
போங்க பாஸ்..
இவர்தான் அந்த இளைஞன்னு போட்டுட்டு கடைசி வரைக்கும் இளைஞரா யாரையுமே காட்டலியே.!!!///


கண்ணை நல்லா துடைச்சிட்டு பாருங்க. அதுக்குள்ளே கண்ணு மங்கலா? இதுக்குதான் வயசானவங்க சகவாசம் வேணாம்கிறது (நான் என்னை சொன்னேன்)

எஸ்.கே சொன்னது…

//எஸ்.கே உங்கள் இலக்கணம் மிகவும் அருமை //

ஹி..ஹி... அது என் பாட்டு இல்ல! நெட்ல கிடைச்சது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் கூறியது...

///அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா? அவனது கப்பல் பயண ஆசை நிறைவேறியதா. அது சஸ்பென்ஸ். யார் அந்த இளைஞன்? பார்க்க ஆவலா? ///

அய்யயோ எல்லாரும் ஓடுங்க........//

ஓடினாலும் விட மாட்டேன்

எஸ்.கே சொன்னது…

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

ரமேஷ் க்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்//

Same 2 u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வினோ கூறியது...

எப்படி எல்லாம் வாழ்த்து சொல்றாங்க பா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல...//

hehe thanks

Ram சொன்னது…

//கண்ணை நல்லா துடைச்சிட்டு பாருங்க. அதுக்குள்ளே கண்ணு மங்கலா? இதுக்குதான் வயசானவங்க சகவாசம் வேணாம்கிறது (நான் என்னை சொன்னேன்) //

கிளப்புங்க எசமான் கிளப்புங்க...

மாணவன் சொன்னது…

/////அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும்.//

உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா அபிநயா மாதிரி பொண்ணு கிடைப்பாங்க.......

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//எஸ்.கே உங்கள் இலக்கணம் மிகவும் அருமை //

ஹி..ஹி... அது என் பாட்டு இல்ல! நெட்ல கிடைச்சது!//

இதுவும் என் கமெண்ட் இல்லை நெட்டில் கிடைத்தது ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் கூறியது...

/////அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும்.//

உங்க நல்ல மனசுக்கு கண்டிப்பா அபிநயா மாதிரி பொண்ணு கிடைப்பாங்க.......

ஹிஹிஹி///


அபிநயாவே கிடைச்சாலும் ஓகே தான் ஹிஹி

எஸ்.கே சொன்னது…

வெடித்து வா என் இளைஞனே.....!

வெங்கட் சொன்னது…

// ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் //

அவசரத்துல நம்பர் மாத்தி போட்டுட்டாரு..

அது 24 இல்ல 42..

எஸ்.கே சொன்னது…

ஓ...இளைஞனே!

எஸ்.கே சொன்னது…

இளைஞனே!… உனக்கான எல்லைகள் எங்கோ உள்ளது… துணையாக கைப்பற்றி நடக்க வேண்டியவர்களுக்கு துஷ்டனாய் தரிசனம் காட்டாதே!

Ram சொன்னது…

//அது 24 இல்ல 42.. //
இது சரியா இருக்குமோ.!!!

மாணவன் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்........

எஸ்.கே சொன்னது…

அழகிய நிலையே !
ஆன்மிகத்தின் வழியே !
இளகிய மனமே !
ஈகையின் சிறப்பே !
உரிமையின் குரலே !
ஊக்கத்தின் பிறப்பே !
எளிமையின் ஒளியே !
ஏற்றத்தின் கனியே !
ஐயத்தின் வெறுப்பே !
ஒற்றுமையின் உறவே !
ஓடத்தின் எதிர்ப்பே !
ஔவை வழி நடப்பே !

எந்தன் காவியத்தின் நாயகனே
இன்றைய இளைஞனே நீ வாழ்க !!

Ram சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
செல்வா சொன்னது…

50

மாணவன் சொன்னது…

//அபிநயாவே கிடைச்சாலும் ஓகே தான் ஹிஹி//

என்னாது அபிநயாவா?????????

யப்பா ராசா உன் சங்காத்தாமே வேண்டாம்.......

நான் இங்க வரவே இல்ல.....

மாணவன் சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

மாணவன் சொன்னது…

அழகிய நிலையே !
ஆன்மிகத்தின் வழியே !
இளகிய மனமே !
ஈகையின் சிறப்பே !
உரிமையின் குரலே !
ஊக்கத்தின் பிறப்பே !
எளிமையின் ஒளியே !
ஏற்றத்தின் கனியே !
ஐயத்தின் வெறுப்பே !
ஒற்றுமையின் உறவே !
ஓடத்தின் எதிர்ப்பே !
ஔவை வழி நடப்பே !

எந்தன் காவியத்தின் நாயகனே
இன்றைய இளைஞனே நீ வாழ்க !!

மாணவன் சொன்னது…

இளைஞனின் முகவரி:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
No 6,
விவேகானந்தர் குறுக்கு தெரு,
விவேகானந்தர் இல்லம்
துபாய் பஸ்டாண்டு
துபாய்

மாணவன் சொன்னது…

55 ஆவது வடை.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 54

இளைஞனின் முகவரி:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
No 6,
விவேகானந்தர் குறுக்கு தெரு,
விவேகானந்தர் இல்லம்
துபாய் பஸ்டாண்டு
துபாய்//

பழிக்கு பழியா நான் அபிநயாகிட்ட பேசிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் கூறியது...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்........///

அபிநயமான பொங்கல் வாழ்த்துக்கள்

THOPPITHOPPI சொன்னது…

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI கூறியது...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?///

எது பாஸ்?

எஸ்.கே சொன்னது…

ஏன் இரண்டு ஃபோட்டோவோடு நிறுத்திட்டீங்க?

பெயரில்லா சொன்னது…

//இவரது அழகுக்கும் அறிவுக்கும்//


அப்படி யாரும் எனக்குத் தெரியலயே.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.

எஸ்.கே சொன்னது…

கப்பல் பயண ஆசை நிறைவேறட்டும்!
(அது என்ன கப்பல் டைட்டானிக்கா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

ஏன் இரண்டு ஃபோட்டோவோடு நிறுத்திட்டீங்க?///

கண்ணு பட்டுட கூடாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//இவரது அழகுக்கும் அறிவுக்கும்//


அப்படி யாரும் எனக்குத் தெரியலயே.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.///

உங்களுக்கு வயசாயிடுச்சுல்ல. அப்டிதான் இருக்கும் ஆண்ட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

கப்பல் பயண ஆசை நிறைவேறட்டும்!
(அது என்ன கப்பல் டைட்டானிக்கா?)//

No A+b=b-A

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் கூறியது...

// ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் //

அவசரத்துல நம்பர் மாத்தி போட்டுட்டாரு..

அது 24 இல்ல 42..//

கண்ணாடில பாத்தீங்களா?

பெயரில்லா சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இந்திரா கூறியது...

//இவரது அழகுக்கும் அறிவுக்கும்//


அப்படி யாரும் எனக்குத் தெரியலயே.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.///

உங்களுக்கு வயசாயிடுச்சுல்ல. அப்டிதான் இருக்கும் ஆண்ட்டி//


ஓ அப்டியா அங்கிள்???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இந்திரா கூறியது...

//இவரது அழகுக்கும் அறிவுக்கும்//


அப்படி யாரும் எனக்குத் தெரியலயே.. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.///

உங்களுக்கு வயசாயிடுச்சுல்ல. அப்டிதான் இருக்கும் ஆண்ட்டி//


ஓ அப்டியா அங்கிள்???///

நான் எதுக்கு உங்களை கிள்ளணும்?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

போட்டோவில் இருக்கும் மாட்டுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...


உங்களுக்கு வயசாயிடுச்சுல்ல. அப்டிதான் இருக்கும் ஆண்ட்டி


ஓ அப்டியா அங்கிள்???///

நான் எதுக்கு உங்களை கிள்ளணும்?//


ஓஓஓஓ என்ன கலாய்ச்சுட்டாராமா..

Madhavan Srinivasagopalan சொன்னது…

இந்த இளைங்கனுக்கு வரப் போகும் துணைவியின் பெயர் என்ன ?
a முதல் z வரை ( q , x , z நீங்கலாக) முதல் எழுத்தும்
a முதல் z வரை ( q , x , z நீங்கலாக) கடைசி எழுத்தும், வரம் என நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிண்டன..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எஸ்.கே கூறியது...

கப்பல் பயண ஆசை நிறைவேறட்டும்!
(அது என்ன கப்பல் டைட்டானிக்கா?)

//

அப்போ நிறைவேறாது.. கரைதான் ஏறும்...

பெயரில்லா சொன்னது…

நக்கலின் உச்சகட்டம்.. நான் கூட கலைஞரின் இளைஞனை ரிவிட் அடிக்கிறீர்கள் என்று எண்ணி வந்து பல்ப் வாங்கிவிட்டேன். மாட்டுப்பொங்கல் வாழ்த்தா.. அலங்காநல்லூருக்கு உங்கள பார்சல் கட்டி அனுப்பனும்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துக்கள் மக்கா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 69

போட்டோவில் இருக்கும் மாட்டுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
//

எலேய் விளக்கெண்ணை கண்ணாடி முன்னாடி நிக்காத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 71

இந்த இளைங்கனுக்கு வரப் போகும் துணைவியின் பெயர் என்ன ?
a முதல் z வரை ( q , x , z நீங்கலாக) முதல் எழுத்தும்
a முதல் z வரை ( q , x , z நீங்கலாக) கடைசி எழுத்தும், வரம் என நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிண்டன..
///

o. who is வட்டாரங்கள்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சிவகுமார் சொன்னது… 73

நக்கலின் உச்சகட்டம்.. நான் கூட கலைஞரின் இளைஞனை ரிவிட் அடிக்கிறீர்கள் என்று எண்ணி வந்து பல்ப் வாங்கிவிட்டேன். மாட்டுப்பொங்கல் வாழ்த்தா.. அலங்காநல்லூருக்கு உங்கள பார்சல் கட்டி அனுப்பனும்..
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 74

வாழ்த்துக்கள் மக்கா...
//
thanks

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அட நாதாரி இளைஞன் ன்னு போட்டு கிட்டு தாத்தா போட்டோவ போட்டு இருக்க .......

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மக்க நிஜமாலுமே இந்த போட்டோல ஒரு விர; கிருஷ்ணா ராவ் மாதிரி யே இருக்க (டெர்ரர் தான் சொல்ல சொன்னேன் )

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இந்த போட்டோவா தான் பொண்ணு வீட்டுல கொடுக்குறீய .........அட மூதேவி இதுநாள் வரைக்கும் கல்யாணம் ஆகம இருந்ததற்கு இந்த போட்டோ தான் டா காரணம்.......

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பாண்டி பஜார் ,பர்மா பஜார் இங்க உள்ள கடைகள் எல்லாம் புதுசா shirt pant வந்திருக்காம் ......அதுல சைக்கிள் பம்ப் வச்சு காத்து அடிச்சு போடலாமா ???????வாங்கி அதை போட்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்பு ......

middleclassmadhavi சொன்னது…

அந்த இளைஞனின் கல்யாண முயற்சியில் இதுவும் ஒண்ணா? சீக்கிரம் முடிவு எடுங்க/சொல்லுங்க. மத்தபடி எல்லா வகையான பொங்கல் வாழ்த்துகள்

Ramesh சொன்னது…

படம் இடைவேளையோடவே... நின்றுவிட்டது போல.. இடைவேளைக்கு அப்புறமாவது கதாநாயகி வருவாங்களா...

அன்புடன் நான் சொன்னது…

இளைஞன்.... ரொம்ப நல்லா இருக்குங்க......

அன்புடன் நான் சொன்னது…

நல்லா சாப்புடுங்க.... உங்கள இளைஞனா பார்க்க ஆசை.... சின்ன புள்ள மாதிரியே தெரியிரிங்க....

அனு சொன்னது…

ஆமா.. யாரோ இளைஞன்னு சொன்னீங்களே.. அவரை எங்க காணும்??

பொங்கல் வாழ்த்துக்கு தேங்க்ஸ்... உங்களுக்கு என் மனம் நிறைந்த மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.. (படத்துல ரெண்டு கொம்பும் ஒரு வாலும் மிஸ் ஆகுதே..)

அஞ்சா சிங்கம் சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 1

vadai!........................////////

எங்க போனாலும் பின்தொடர்ந்து வருது...........................

வாங்குன வடைக்கு ஒரு கடையே வைக்கலாம் ....................

Unknown சொன்னது…

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

மாணவன் சொன்னது…

90

மாணவன் சொன்னது…

//இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//

இந்த கமெண்ட் என் பிளாக்குல போடணும்.... இவரு இளைஞரா????

அதான் வயசாயிடுச்சுல்ல அங்கிள் ஆகிட்டாரே........ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

//இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//

இந்த கமெண்ட் என் பிளாக்குல போடணும்.... இவரு இளைஞரா????

அதான் வயசாயிடுச்சுல்ல அங்கிள் ஆகிட்டாரே........ஹிஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்த போட்டோவ எங்கேயோ பார்த்திருக்கேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் படித்தது வளர்ந்தது எல்லாம் கப்பல் வந்துபோகும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான். //////

ஒஹோ தூத்துக்குடிக்குத்தான் கப்பல்லாம் வந்து போகுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அதன் பின் அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. அங்கும் துறைமுகம் இருப்பதால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே கப்பலில் பயணம் செய்யலாம் என மனதை தேற்றி கொள்கிறான்.//////

அவருக்கு ஏன் கப்பல்னா அவ்வளவு ஆசை வருது தெரியுமா? ஏன்னா அதுவும் தண்ணிலேயே இருக்குல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 93

அந்த போட்டோவ எங்கேயோ பார்த்திருக்கேனே?
//

வாய்யா வயசான தாத்தா. இளைஞன் Title பார்த்ததும் வெக்கம் வந்துடுசாக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 95

///////அதன் பின் அவனுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. அங்கும் துறைமுகம் இருப்பதால் அங்கு ஏதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே கப்பலில் பயணம் செய்யலாம் என மனதை தேற்றி கொள்கிறான்.//////

அவருக்கு ஏன் கப்பல்னா அவ்வளவு ஆசை வருது தெரியுமா? ஏன்னா அதுவும் தண்ணிலேயே இருக்குல்ல?
//

இந்த நினைப்புலையே இரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 94

/////ஹீரோ ஒரு 24 வயது இந்த இளைஞன் படித்தது வளர்ந்தது எல்லாம் கப்பல் வந்துபோகும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான். //////

ஒஹோ தூத்துக்குடிக்குத்தான் கப்பல்லாம் வந்து போகுமா?
//

இது கூட தெரியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 91

//இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//

இந்த கமெண்ட் என் பிளாக்குல போடணும்.... இவரு இளைஞரா????

அதான் வயசாயிடுச்சுல்ல அங்கிள் ஆகிட்டாரே........ஹிஹிஹி
//

பொறாமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது… 88

கோமாளி செல்வா சொன்னது… 1

vadai!........................////////

எங்க போனாலும் பின்தொடர்ந்து வருது...........................

வாங்குன வடைக்கு ஒரு கடையே வைக்கலாம் ....................
//

எல்லாம் ஊசிப் போன வடைகள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது/////////

அவருக்கேத்த மாதிரி இனிமே புதுசா செஞ்சுதான் கொண்டுவரனும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 87

ஆமா.. யாரோ இளைஞன்னு சொன்னீங்களே.. அவரை எங்க காணும்??

பொங்கல் வாழ்த்துக்கு தேங்க்ஸ்... உங்களுக்கு என் மனம் நிறைந்த மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.. (படத்துல ரெண்டு கொம்பும் ஒரு வாலும் மிஸ் ஆகுதே..)
//

என் பிளாகுல வந்து வெங்கட் போட்டோ வை தேடினா எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது/////////

அவருக்கேத்த மாதிரி இனிமே புதுசா செஞ்சுதான் கொண்டுவரனும்!//

உங்க டாக்குடக்கர் செய்வாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அப்போதுதான் இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டில் முடிவு செய்கின்றனர். இவரது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ற பெண் கிடைக்காததால் திருமணம் தள்ளி போகிறது/////////

அவருக்கேத்த மாதிரி இனிமே புதுசா செஞ்சுதான் கொண்டுவரனும்!//

உங்க டாக்குடக்கர் செய்வாரா?//////

ஆமா, எங்க டாகுடர் நல்லா செய்வாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். ////

என்னது, நல்லமனசு இருந்தா நல்ல பெண் தான் கிடைக்குமா? மச்சி நம்பிடாதே, எவனோ புரோக்கரு உன்னை ஏமாத்த ட்ரை பண்ணியிருக்கான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். ////

என்னது, நல்லமனசு இருந்தா நல்ல பெண் தான் கிடைக்குமா? மச்சி நம்பிடாதே, எவனோ புரோக்கரு உன்னை ஏமாத்த ட்ரை பண்ணியிருக்கான்!//

அப்டின்னா எதாச்சும் பரிகாரம் உண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமா, எங்க டாகுடர் நல்லா செய்வாரு....!//

No bad words pls

NaSo சொன்னது…

யோவ் போலிஸு எங்கே இளைஞன் போட்டோவைக் காணோம்?? எதுக்கு வயசான ஆளு படத்தை பிளாக்ல போட்டிருக்கே???

NaSo சொன்னது…

//மாணவன் கூறியது...

//இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//

இந்த கமெண்ட் என் பிளாக்குல போடணும்.... இவரு இளைஞரா????

அதான் வயசாயிடுச்சுல்ல அங்கிள் ஆகிட்டாரே........ஹிஹிஹி//

அவரு அங்கிளா? போலிஸு இல்லயா?

வானம் சொன்னது…

என்னய்யா இது,இன்னிக்குன்னு எங்க பாத்தாலும் நூறைத்தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு.

வானம் சொன்னது…

//// நாகராஜசோழன் MA கூறியது...
//மாணவன் கூறியது...

//இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//

இந்த கமெண்ட் என் பிளாக்குல போடணும்.... இவரு இளைஞரா????

அதான் வயசாயிடுச்சுல்ல அங்கிள் ஆகிட்டாரே........ஹிஹிஹி//

அவரு அங்கிளா? போலிஸு இல்லயா?//////

அதான் எல்லா போலீசையும் மாமான்னுதானே கூப்டுறானுக. அப்ப அங்கிள்தானே

வானம் சொன்னது…

என்னய்யாஇது, ஒரு இளைஞனின் படம்னு போட்டோவ பாத்தா சட்டையும் பேண்டும்தான் இருக்கு,இளைஞன காணோம். போட்டோ எடுக்கும்போது டீ குடிக்க போயிட்டாரா?

சுபத்ரா சொன்னது…

//அனைவருக்கும் இந்த இளைஞனின் பொங்கல் மற்றும்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்//

Thank You and Wish U the same..!

வானம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருண் பிரசாத் சொன்னது…

ம்..ம்.. வெளங்கிடுச்சு

அருண் பிரசாத் சொன்னது…

பாக்கெட்ல கைவிட்டுட்டு போஸ் குடுக்கறங்களுக்குலாம் பொண்ணு கிடைகறது இல்ல

அருண் பிரசாத் சொன்னது…

பேண்ட்டு கீழ விழுந்துடும்னுதான பாக்கெட்ல கைவிட்டு புடிச்சிட்டு இருக்க....

(நான் பேண்ட்டை சொன்னேன்)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////////

டேய்ய்ய்ய் யார்ர்ராவன்... யாரு இந்தக்காரியத்த பண்ணது? உண்மைய சொல்லிருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அருண் பிரசாத் கூறியது...
பேண்ட்டு கீழ விழுந்துடும்னுதான பாக்கெட்ல கைவிட்டு புடிச்சிட்டு இருக்க....

(நான் பேண்ட்டை சொன்னேன்)///////

பேண்ட் ஏன் விழுகுது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எஸ்.கே கூறியது...
இளைஞனே வீறுகொண்டு எழுந்து வா...//////

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அவரும் எம்புட்டு அடிதான் வாங்குவாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இவர்தான் அந்த இளைஞன். ஹிஹி.../////

ஓஹோ இளைஞன்கறது பேரா? நானும் வேற என்னமோன்னு நெனச்சுட்டேன்!

எஸ்.கே சொன்னது…

சரி, இந்த படத்தில் வில்லன் யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// எஸ்.கே கூறியது...
சரி, இந்த படத்தில் வில்லன் யாரு?////

மொதல்ல ஹீரோ யாருன்னு கேளுங்க,அதுவே இன்னும் தெரியல.... ஒரே ஒரு குணசித்திர கேரக்டர் மட்டும்தான் போட்டிருக்காங்க!

எஸ்.கே சொன்னது…

//மொதல்ல ஹீரோ யாருன்னு கேளுங்க,அதுவே இன்னும் தெரியல.... ஒரே ஒரு குணசித்திர கேரக்டர் மட்டும்தான் போட்டிருக்காங்க!//

அப்ப செண்டிமெண்ட் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன்!

வானம் சொன்னது…

//// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்./////////

டேய்ய்ய்ய் யார்ர்ராவன்... யாரு இந்தக்காரியத்த பண்ணது? உண்மைய சொல்லிருங்க......////

அது நாந்தான்ணே. ஒரே கமெண்டு ரெண்டு தடவ வந்துருச்சின்னு தூக்கிட்டம்ணே.

வானம் சொன்னது…

இளைஞன் சூட்டிங் ஸ்பாட் : யாருய்யா அது, போலீசு ப்ரேமுக்குள்ள வரும்போதெல்லாம் fan-ன போட்டுவிடுறது?

வானம் சொன்னது…

அவுருக்கு பேனுன்னா ஒத்துக்காது தெரியும்ல?

வார்த்தை சொன்னது…

இதுக்கு நான் இளைஞன் படமே பாத்திர்ரனே ....

vinu சொன்னது…

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


ennai paathithathu ungalidam pagirgiren;

வெளங்காதவன்™ சொன்னது…

போலீசு,
இப்போ உம்மை யாரும் கடித்து குதறுவது இல்லியா?

எம்புட்டு தைரியம்?

பெயரில்லா சொன்னது…

டேய் டெர்ரர் பேயே ...,நான் ஒரு பதிவு போட்டா ஓடி வந்து காறி துப்புரே ..,இங்க பாரு ஒருத்தன் பூச்சாண்டி போட்டோ போட்டு பதிவ போட்ருக்கான் ..,கண்டுக்கவே மாட்ரே

பெயரில்லா சொன்னது…

/////// இப்போது தமிழ்நாடே ஏன் உலகமே எதிர்பார்த்துகொண்டிருந்த இளைஞன் விமர்சனம் முதன் முறையாக பதிவுலகில், அதுவும் என்னுடைய பிளாக்கில். ////

ஏம்பு ..,இத விட்டுட்டே பண்டோரா ,செவ்வாய் ,வியாழன் கிரகத்துல எல்லாம் உன்னை பத்தி தான் பேச்சாம் ..,

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

யார்டா இவன்? ஹார்பர்ல மீன் பொறுக்கி போடுற பையனா? இல்லை எச்ச பீடி பொறுக்கரவனா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// இவரது விளங்காத அவனுடைய நண்பர்கள்//

நீயே விளங்காதவன்.. உனக்கு வேற வெளங்காத பிரண்டா? நண்பேண்டா, நொண்பேண்டா கமெண்ட் போட்ட கொன்னுடுவேன்... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//எவ்ளோ கேலி செய்தாலும் இந்த இளைஞன் தனது திருமண முயற்ச்சியை கைவிடவே இல்லை//

அதுக்கு எல்லாம் சூடு, சொரனை, மானம், ரோஷம் எதாவது இருக்கனும்... :)) . பஸ் ஸ்டாண்டல டிக்கட் பொறுக்கி அதை சினிமா தேட்டர்ல போய் ப்ளாக்ல விக்கற பையன்தானடா நீ... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அவன் நல்ல மனசுக்கு நல்ல பெண்தான் கிடைக்கும். //

அசின் சும்மா தான் இருக்கா கட்டிக்கிறியா? உன் ரேஞ்சிக்கு ஒரு ருபாய் பண்ணு தான் கிடைக்கும். அதை கடிச்சிகிட்டு அப்படியே ஓடி போய்டு.... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அந்த இளைஞனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்ததா?//

நடக்க விட்டுடுவனா? :) காலம்பூரா வா குவாட்டர் கட்டிங்தான்.. :)

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... வாழ்த்துக்கள்!

கருடன் சொன்னது…

//போட்டோ 1//

பாரு... இதான் கப்பல் ஸ்டேண்ட் சொல்லி எவனோ ஏமாத்தி இருக்கான் அது தெரியாம அங்க கப்பல் வரும் சொல்லி பேக மாட்டிகிட்டு இந்த பேக்கு நிக்குது... :) . 12B நம்பர் போட்டா கப்பல் வரும்.. அதுலதான் ஜோதிகா வராங்க. கட்டிகிட்டு ஹனிமூன் போ. திரும்பி வந்துடாத... :))

கருடன் சொன்னது…

போட்டோ 2

அது என்னா கூளிங் கிளாஸ அங்க மாட்டி வச்சி இருக்க? அந்த கருமத்த போட்டாதான் உனக்கு பகல்லே பசுமாடு தெரிய மாட்டுது. ஸ்டைல் சொல்லி பொண்ணு பாக்கற அப்போ அதை போட்டு போய் பொண்ணு ஒரே கருப்பு சொல்லி அடி வாங்கினது பத்தாதா? அதை தூக்கி போடு.. இல்லை நீ தூக்கு போடு... :)

vinu சொன்னது…

police & terror naan koduththa linkai padicheengalaaa

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
போட்டோ 2//////

சார் சார், யாரு சார் நீங்க, திடீர்னு இங்க வந்து கமெண்ட்லாம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////vinu கூறியது...
police & terror naan koduththa linkai padicheengalaaa////

நானும் படிச்சேன், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு....!

கருடன் சொன்னது…

@பன்னிகுட்டி

//சார் சார், யாரு சார் நீங்க, திடீர்னு இங்க வந்து கமெண்ட்லாம் போட்டுக்கிட்டு இருக்கீங்க? //

நக்கலூ.... நரி தான் மனசு ஒடிஞ்சி இந்த லிங்க கொடுத்து இவனை காறி துப்பு சொல்லி கெஞ்சி கேட்டான். உன்னை நம்பி விட்டு போணா இந்த பயலை இவ்வளவு வளர விட்டு பேச்ச பாரு... :)

கருடன் சொன்னது…

//police & terror naan koduththa linkai padicheengalaaa//

ஏன் வினோ அவரு போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலை?

எஸ்.கே சொன்னது…

//நக்கலூ.... நரி தான் மனசு ஒடிஞ்சி இந்த லிங்க கொடுத்து இவனை காறி துப்பு சொல்லி கெஞ்சி கேட்டான். உன்னை நம்பி விட்டு போணா இந்த பயலை இவ்வளவு வளர விட்டு பேச்ச பாரு... :)//

why??? பாவம் அவருக்காவது நல்ல வாழ்க்கை அமையட்டுமே!:-)

vinu சொன்னது…

enakku appudyea thooki vaari potturuchchu

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//சார் சார், யாரு சார் நீங்க, திடீர்னு இங்க வந்து கமெண்ட்லாம் போட்டுக்கிட்டு இருக்கீங்க? //

நக்கலூ.... நரி தான் மனசு ஒடிஞ்சி இந்த லிங்க கொடுத்து இவனை காறி துப்பு சொல்லி கெஞ்சி கேட்டான். உன்னை நம்பி விட்டு போணா இந்த பயலை இவ்வளவு வளர விட்டு பேச்ச பாரு... :)///////

ங்கொய்யா, அப்பவே வந்து குமுறுவியா,அத விட்டுப்புட்டு, இப்போ வந்து ஆறிப்போன சோத்துல வந்து ஆப்பாயில் போடு.......!
நானும் அப்போதான் கும்மியடிச்சு முடிச்சு, டயர்டாகி, சாப்புட்டு வந்தேன், பார்த்தா, படுவா அதுக்குள்ள, சலங்க கட்டி ஆடியிருக்கு..... !

எஸ்.கே சொன்னது…

//vinu கூறியது...

enakku appudyea thooki vaari potturuchchu//

நண்பரே, அந்த மருத்துவர்கள் அப்படி நடந்து கொண்டதை விட (ஏன்னா என் வாழ்க்கையிலேயே மருத்துவர்களின் அஜாக்கிரதைதான் பிரச்சினையை அளித்தது) அந்த மாமியாரின் நடத்தைதான் மிகுந்த அதிர்ச்சி அளித்தது!

vinu சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//police & terror naan koduththa linkai padicheengalaaa//

ஏன் வினோ அவரு போலீஸ் ஆக்‌ஷன் எடுக்கலை?


athu kooda enakku varuththam kudukkalai

but avarukku 142 followersaam; avaru blog poi paarthaa sameebaththiya pathivugal eathukkumea comments illay

innakkum evening varaikkum verum2 commentuthaan irrunthathu; athuthaan varuththamea

vinu சொன்னது…

naan monthly oru vaati allathu weekly oruvaati blogs roaming porathu maathirithaan innaikum avaroda blog ponnean; so shocking paaa;


mannaangatty pathivulagam; ithula pirabalam; pirabalam illaynu naay sandai vera; paththu paysaaku pirayojanam illama


pathivaraa avarai paakaama oru saga uyiraa ninchaalea enakku kulai ellam nadunguthu

vinu சொன்னது…

me the 150 thu eppudiiiiiiiiiiiiii

vinu சொன்னது…

tamilil comment podalynnu yaarum kovichchukkaatheengappaa

vinu சொன்னது…

இதோ தமிழில் வந்துட்டேன்

vinu சொன்னது…

என்னப்பா இது நான் வந்ததும் எல்லோரும் ஓடிடீங்க

எஸ்.கே சொன்னது…

ஓடவில்லை! யோசிக்கிறோம்! என்ன உலகமிது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////vinu கூறியது...
இதோ தமிழில் வந்துட்டேன்

/////

ம்ம்ம்

vinu சொன்னது…

சரி அதை பத்தி பேசுராது யாருக்கும் விருப்பம் இல்லைன்னு தெரியுது இணிய இரவு நன்றி வருகிறேன்

vinu சொன்னது…

mr.pannikutty அங்கிட்டு இப்போ டைம் என்னவோ இங்கே 11.45pm

PARAYAN சொன்னது…

thoothukudiya? Endha area?

கருடன் சொன்னது…

@வினு

//சரி அதை பத்தி பேசுராது யாருக்கும் விருப்பம் இல்லைன்னு தெரியுது இணிய இரவு நன்றி வருகிறேன் //

சம்பந்தம் இல்லாத இடத்துல பேசி என்ன பன்றது வினோ? என்ன சொய்யலாம் எதாவது சிந்தனை இருந்தா சொல்லுங்க. இல்லைனா அந்த மாமியார் போன் நம்பர் மட்டும் வாங்கி கொடுங்க. நாக்க புடுங்கிட்டு சாகர மாதிரி கேள்வி கேக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இங்க 9.15 வினு......!

vinu சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
சம்பந்தம் இல்லாத இடத்துல பேசி என்ன பன்றது வினோ? என்ன சொய்யலாம் எதாவது சிந்தனை இருந்தா சொல்லுங்க. இல்லைனா அந்த மாமியார் போன் நம்பர் மட்டும் வாங்கி கொடுங்க. நாக்க புடுங்கிட்டு சாகர மாதிரி கேள்வி கேக்கலாம்.




எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலே நான் யாருகிட்டே போய் பகிர்ந்துக்க முடியும்; என்னோட நண்பர்களை விடுத்து; அதுதான் எனக்கு தெரிஞ்சவங்க ப்ளாக் எல்லாம் போய் இதை பகிர்ந்தேன்

கருடன் சொன்னது…

@vinu

http://www.timeanddate.com/worldclock/

எல்லா நாட்டு நேரமும் இருக்கு போய் பாத்துகோங்க... சின்ன புள்ளதனமா டைம் கேட்டு விள்ளாடிட்டு.. :)

vinu சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@vinu

http://www.timeanddate.com/worldclock/

எல்லா நாட்டு நேரமும் இருக்கு போய் பாத்துகோங்க... சின்ன புள்ளதனமா டைம் கேட்டு விள்ளாடிட்டு.. :)



நல்லாத்தான்யா நீறு பேரு வச்சு இர்ருகுரீறு; எதோ ஒரு ஆர்வத்துல கேட்ட அதுக்கும் டேர்ரரா ஒரு பதிலை சொல்லிட்டு

vinu சொன்னது…

ok ok gunight to allll; கொஞ்சம் வேலை இர்ருக்கு byeeeeeeeeeeee

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////vinu கூறியது...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
சம்பந்தம் இல்லாத இடத்துல பேசி என்ன பன்றது வினோ? என்ன சொய்யலாம் எதாவது சிந்தனை இருந்தா சொல்லுங்க. இல்லைனா அந்த மாமியார் போன் நம்பர் மட்டும் வாங்கி கொடுங்க. நாக்க புடுங்கிட்டு சாகர மாதிரி கேள்வி கேக்கலாம்.




எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலே நான் யாருகிட்டே போய் பகிர்ந்துக்க முடியும்; என்னோட நண்பர்களை விடுத்து; அதுதான் எனக்கு தெரிஞ்சவங்க ப்ளாக் எல்லாம் போய் இதை பகிர்ந்தேன்/////

இட்ஸ் ஓகே, வினு.......!

ரிஷபன்Meena சொன்னது…

நகைச்சுவையா தொடர்ந்து எழுதுவது ஆச்சர்யத்தைத் தருகிறது.

பதிவுகளை நல்ல பொழுது போக்காக பயன் படுத்துபவர்கள் ஒரு சிலரே.

சிலர், ஓ சமுதாயமே என்று அட்வைஸ் பண்ணக் கிளம்பிவிடுவார்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்

ரிஷபன்Meena சொன்னது…

நகைச்சுவையா தொடர்ந்து எழுதுவது ஆச்சர்யத்தைத் தருகிறது.

பதிவுகளை நல்ல பொழுது போக்காக பயன் படுத்துபவர்கள் ஒரு சிலரே.

சிலர், ஓ சமுதாயமே என்று அட்வைஸ் பண்ணக் கிளம்பிவிடுவார்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

முதல் பத்தியைப் படித்ததும் கொஞ்சம் சீரியஸ் மாதிரி தெரிந்தது.... இருப்பினும் வழக்கம்போல மொக்கைதான்... வாழ்த்துக்கள்..

எப்படியோ உங்க போட்டோவை பார்த்துவிட்டு நிற அப்ளிகேஷன்ஸ் வந்திருக்குமே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நினைச்சேன்யா இப்படித்தான் மொக்கை போடுவீங்கன்னு... கலக்கல்.

உங்களுக்கும் மைனஸ் ஓட்டு விழுந்திருக்கே... ஒரு வேளை வாலண்ட்ரியா நீங்களே போட்டுக்கிட்டீங்களா>?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

படத்தில், கத்தியுடன் வரும் டெரர் வில்லன் , ஹீரோவை அடித்து துவைப்பது, திரைப்பட வரலாற்றில் முதன்முறை..

Velmaheshk சொன்னது…

விறுவிறுப்பாக படத்தை கொடுத்துட்டுப் யோசிப்பிங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரிஷபன்Meena சொன்னது… 168

நகைச்சுவையா தொடர்ந்து எழுதுவது ஆச்சர்யத்தைத் தருகிறது.

பதிவுகளை நல்ல பொழுது போக்காக பயன் படுத்துபவர்கள் ஒரு சிலரே.

சிலர், ஓ சமுதாயமே என்று அட்வைஸ் பண்ணக் கிளம்பிவிடுவார்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்
///

Thanks for coming

Ram சொன்னது…

//Thanks for coming //

பதில் போடுறாராம்....

Unknown சொன்னது…

சிரிப்பு போலீஸ்..
2011 பொங்கல் முதல்
அரிப்பு போலீசோ ?

பெயரில்லா சொன்னது…

வா தம்பி வானம் தூரம் இல்லை

பெயரில்லா சொன்னது…

வா தம்பி வானம் தூரம் இல்லை

யோசிப்பவர் சொன்னது…

காமராஜ் காலேஜா???

ஆர்வா சொன்னது…

படம் சூப்பரு....... ஆமா எத்தனை புள்ளைக மயங்கிவிழுந்துச்சோ.. ஹி..ஹி.. அழகுல மயங்கித்தான்..

samhitha சொன்னது…

hi chippu police
உங்க காமெடி நல்ல இருக்கு :)
இத அப்பிடியே maintain பண்ணுங்க

PARAYAN சொன்னது…

//யோசிப்பவர் கூறியது...

காமராஜ் காலேஜா???//

v.o.c

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

போட்டோ நல்லாயிருக்கு இருபது வருஷத்துக்கு முன்ன எடுத்ததா ரமேஷ்?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது