புதன், மே 19

சினிமா புதிர்கள் - 6

1 ) விஜயகாந்த், கீர்த்தனா நடித்த படம்.
2 ) அர்ஜுன்,ராதா,முகேஷ்(மலையாளம்) நடித்த படம்.
3 ) நெப்போலியன்,ரோஜா நடித்த படம்(வீட்டோட மாப்பிள்ளை இல்லை)
4 ) ராமராஜன் நடித்த மின்னல் படம்.
5 ) சரத்குமார்,அருண்பாண்டியன் நடித்த படம்.
6 ) முரளி,பிரகாஷ்ராஜ் நடித்த படம்.
7 ) "போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க"பாடல் இடம் பெற்ற படம்.
8 ) வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாண்டியராஜன்,ரஞ்சனி.
9 ) பாக்கியராஜ் ஊமையாக நடித்த படம்.
10 ) விஜயகாந்த்-நளினி, மோகன்-ராதா, பாண்டியன்-இளவரசி,S.Ve.சேகர்-ஊர்வசி நடித்த படம் என்ன?
11 ) சரத்குமார், ஆனந்தராஜ் நடித்த போலீஸ் சம்மந்தமான தலைப்பு உள்ள படம்.
12 ) கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் செல்வா.
13 ) சிவாஜி கணேசன் பிரபுவுக்கு அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்த படம்.
14 ) சத்தியராஜ் ஒரு புத்தகத்தின் பெயரில் நடித்த படம்.
15 ) சத்தியராஜ், சீதா நடித்த படம்.

20 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்தப் படமெல்லாம் வந்துச்சா அண்ணாச்சி .

S Maharajan சொன்னது…

2.மனைவி ஒரு மாணிக்கம்
3.ராஜ முத்திரை
5.ரிஷி
6.பூமணி
9.ஒரு கை ஓசை
12.சக்திவேல்

Chitra சொன்னது…

நேரிடையாக vcd/dvd ரிலீஸ் படங்களா, சார்?
ha,ha,ha,ha,ha....

LOSHAN சொன்னது…

1 ) விஜயகாந்த், கீர்த்தனா நடித்த படம்.
2 ) அர்ஜுன்,ராதா,முகேஷ்(மலையாளம்) நடித்த படம்.
3 ) நெப்போலியன்,ரோஜா நடித்த படம்(வீட்டோட மாப்பிள்ளை இல்லை)
4 ) ராமராஜன் நடித்த மின்னல் படம்.
கிராமத்து மின்னல்.

5 ) சரத்குமார்,அருண்பாண்டியன் நடித்த படம்.
கேப்டன்??

6 ) முரளி,பிரகாஷ்ராஜ் நடித்த படம்.
பூமணி

7 ) "போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க"பாடல் இடம் பெற்ற படம்.
அது போடா அல்ல.. போய்யா..
பொன்னு வெளையுற பூமி

8 ) வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாண்டியராஜன்,ரஞ்சனி.

9 ) பாக்கியராஜ் ஊமையாக நடித்த படம்.
10 ) விஜயகாந்த்-நளினி, மோகன்-ராதா, பாண்டியன்-இளவரசி,S.Ve.சேகர்-ஊர்வசி நடித்த படம் என்ன?
11 ) சரத்குமார், ஆனந்தராஜ் நடித்த போலீஸ் சம்மந்தமான தலைப்பு உள்ள படம்.
புலன் விசாரணை

12 ) கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் செல்வா.
கோல்மால்?

13 ) சிவாஜி கணேசன் பிரபுவுக்கு அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்த படம்.
14 ) சத்தியராஜ் ஒரு புத்தகத்தின் பெயரில் நடித்த படம்.
15 ) சத்தியராஜ், சீதா நடித்த படம்.

இவ்வளவு தான் தெரியும்ணே..

Muneeswaran சொன்னது…

பாஸ்.. நல்லா மண்டை காய விட்டீங்க.. ஆனா ஒன்னு ரெண்டு கொஸ்டினை தவிர (அதெல்லாம் கெஸ் பண்ணிருக்கேன்) மிச்சத்துக்கு எனக்கு முன்னாலேயே ஆன்சர் தெரியும். ஒருகாலத்துல பாத்த பாடாவதி படங்களை திரும்ப நெனச்சு பாக்குறது ஜாலியாதான் இருக்கு. ஆன்சர் செக் பண்ணிக்குங்க..

1. பதவிப்பிரமாணம் (அந்த தங்கச்சி கீர்தனாதான..?)
2. மனைவி ஒரு மாணிக்கம்
3. ராஜமுத்திரை, அசுரன்
4. கிராமத்து மின்னல்
5. ரிஷி
6. பூமணி, அள்ளி தந்த வானம்
7. பொன்னு வெளையுற பூமி
8. சரியான ஜோடி (சும்மா கெஸ்தான்)
9. ஒரு கை ஓசை
10. நவக்கிரக நாயகி (இதுவும் கெஸ்)
11. காவல் நிலையம்
12. சக்திவேல்
13. சந்திப்பு
14. சாவி
15. மல்லுவேட்டி மைனர்

நன்றி.
முனீஸ்.

♠ ராஜு ♠ சொன்னது…

2.ராதா பாம்பா இருப்பாங்களே..ராம நாராயணன் படம். பேரு நினைவில்ல.

6.அள்ளித்தந்த வானம்.

9.தூறல் நின்னு போச்சு.

15.மாறன்.

King Viswa சொன்னது…

1.பதவிப்பிரமாணம் (வினிதாவோட அந்த ஸ்டில் ஞாபகம் இருக்கா?)
2.மனைவி ஒரு மாணிக்கம் (நான் முதன் முதலில் பார்த்த நைட் ஷோ படம்)
3.அசுரன்
4.கிராமத்து மின்னல் (ரேவதி ஜோடி)
5.ரிஷி
6.பூமணி
7.கிரி
8.சரியான ஜோடி
9.பதினாறு வயதினிலே?
10.மீனாட்சி திருவிளையாடல்?
11.மாநகரக் காவல்
12.கோல்மால்
13.நாம் இருவர் ? சரித்திர நாயகன்?
14.ஒன்பது ருபாய் நோட்டு
15. குமரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ செந்தில் அண்ணே உங்களுக்கு கொஞ்சம் சினிமா ட்ரைனிங் கொடுக்கணும்.

@ முனீஸ்வரன் உங்களை நினச்சா எனக்கு பெருமையா இருக்கு. என்ன மாதிரி ஒரு நண்பரா. ஒன்னு மட்டும்தான் தப்பு. கலக்கல்

@ ராஜா முயற்சிக்கு நன்றி

@ LOSHAN முயற்சிக்கு நன்றி

@ S Maharajan முயற்சிக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சித்ரா இந்த படங்கள் எல்லாம் VCD/DVD ல கூட கிடைக்காது.

King Viswa சொன்னது…

இதெல்லாம் ரொம்ப ஓவர். இதுக்கெல்லாம் பதில் சொல்ல எங்க தலைவர் பயங்கரவாதி தான் வரணும். அவர்தான் தியேட்டரிலேயே அதிக கல்லூரி நாட்களை கழித்த மாமேதை என்ற பட்டம் எல்லாம் வாங்கி இருக்கார்.

முடியல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ King Viswa

நானும் நம்ம பயங்கரவாதியத்தான் தேடிகிட்டு இருக்கேன். அவர் மட்டும் கைல கிடைச்சா .

பதிலா சொல்லுங்கன்னு கேப்பேன்.

பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…

1 ) விஜயகாந்த், கீர்த்தனா நடித்த படம்.

பதவிப்பிரமாணம்

2 ) அர்ஜுன்,ராதா,முகேஷ்(மலையாளம்) நடித்த படம்.

மனைவி ஒரு மாணிக்கம்

3 ) நெப்போலியன்,ரோஜா நடித்த படம்(வீட்டோட மாப்பிள்ளை இல்லை)

ராஜ முத்திரை

4 ) ராமராஜன் நடித்த மின்னல் படம்.

கிராமத்து மின்னல்

5 ) சரத்குமார்,அருண்பாண்டியன் நடித்த படம்.

ரிஷி

6 ) முரளி,பிரகாஷ்ராஜ் நடித்த படம்.

பூமணி

7 ) "போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க"பாடல் இடம் பெற்ற படம்.

பொன்னு விளையிற பூமி

8 ) வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாண்டியராஜன்,ரஞ்சனி.

சரியான ஜோடி

9 ) பாக்கியராஜ் ஊமையாக நடித்த படம்.

ஒரு கை ஓசை

10 ) விஜயகாந்த்-நளினி, மோகன்-ராதா, பாண்டியன்-இளவரசி,S.Ve.சேகர்-ஊர்வசி நடித்த படம் என்ன?

வேங்கையின் மைந்தன்

11 ) சரத்குமார், ஆனந்தராஜ் நடித்த போலீஸ் சம்மந்தமான தலைப்பு உள்ள படம்.

ரகசிய போலீஸ்

12 ) கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் செல்வா.

சக்திவேல்

13 ) சிவாஜி கணேசன் பிரபுவுக்கு அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்த படம்.

வெள்ளை ரோஜா

14 ) சத்தியராஜ் ஒரு புத்தகத்தின் பெயரில் நடித்த படம்.

ஒன்பது ரூபாய் நோட்டு

15 ) சத்தியராஜ், சீதா நடித்த படம்.

மல்லு வேட்டி மைனர்

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…

பதில் சொல்லிட்டேன்! ஓகே!

தலைவர்,
அ.கொ.தீ.க.

King Viswa சொன்னது…

1.பதவிப்பிரமாணம் (வினிதாவோட அந்த ஸ்டில் ஞாபகம் இருக்கா?)
2.மனைவி ஒரு மாணிக்கம் (நான் முதன் முதலில் பார்த்த நைட் ஷோ படம்)
3.அசுரன்
4.கிராமத்து மின்னல் (ரேவதி ஜோடி)
5.ரிஷி
6.பூமணி
7.கிரி
8.சரியான ஜோடி
9.பதினாறு வயதினிலே?
10.மீனாட்சி திருவிளையாடல்?
11.மாநகரக் காவல்
12.கோல்மால்
13.நாம் இருவர் ? சரித்திர நாயகன்?
14.ஒன்பது ருபாய் நோட்டு
15. குமரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1 ) விஜயகாந்த், கீர்த்தனா நடித்த படம்.
- பதவிப் பிரமாணம்
2 ) அர்ஜுன்,ராதா,முகேஷ்(மலையாளம்) நடித்த படம்.
- மனைவி ஒரு மாணிக்கம்
3 ) நெப்போலியன்,ரோஜா நடித்த படம்(வீட்டோட மாப்பிள்ளை இல்லை)
- அசுரன், ராஜா முத்திரை
4 ) ராமராஜன் நடித்த மின்னல் படம்.
- கிராமத்து மின்னல்
5 ) சரத்குமார்,அருண்பாண்டியன் நடித்த படம்.
- ரிஷி
6 ) முரளி,பிரகாஷ்ராஜ் நடித்த படம்.
- பூமணி
7 ) "போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க"பாடல் இடம் பெற்ற படம்.
- பொன்னு விளையுற பூமி
8 ) வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாண்டியராஜன்,ரஞ்சனி.
- சரியான ஜோடி
9 ) பாக்கியராஜ் ஊமையாக நடித்த படம்.
- ஒரு கை ஓசை
10 ) விஜயகாந்த்-நளினி, மோகன்-ராதா, பாண்டியன்-இளவரசி,S.Ve.சேகர்-ஊர்வசி நடித்த படம் என்ன?
- வேங்கையின் மைந்தன்
11 ) சரத்குமார், ஆனந்தராஜ் நடித்த போலீஸ் சம்மந்தமான தலைப்பு உள்ள படம்.
- ரகசிய போலீஸ்,புலன் விசாரணை,காவல் நிலையம்
12 ) கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் செல்வா.
- சக்திவேல்
13 ) சிவாஜி கணேசன் பிரபுவுக்கு அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்த படம்.
- சந்திப்பு
14 ) சத்தியராஜ் ஒரு புத்தகத்தின் பெயரில் நடித்த படம்.
- சாவி, ஒன்பது ரூபாய் நோட்டு
15 ) சத்தியராஜ், சீதா நடித்த படம்.
- மாறன், மல்லு வெட்டி மைனர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ S Maharajan 6/15

@ Loshan 4/15

@ Muneeswaran 14/15

@ Raju 2/15

@ King Viswa 8/15

@ பயங்கரவாதி டாக்டர் செவன் 14/15

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாஸ்.. நல்லா மண்டை காய விட்டீங்க.. ஆனா ஒன்னு ரெண்டு கொஸ்டினை தவிர (அதெல்லாம் கெஸ் பண்ணிருக்கேன்) மிச்சத்துக்கு எனக்கு முன்னாலேயே ஆன்சர் தெரியும். ஒருகாலத்துல பாத்த பாடாவதி படங்களை திரும்ப நெனச்சு பாக்குறது ஜாலியாதான் இருக்கு. ஆன்சர் செக் பண்ணிக்குங்க..//

முனீஸ் உண்மைதான் எனக்கும் யாரவது போட்டி வைங்கப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அந்த தங்கச்சி கீர்தனாதான..?//
அமாம் முனீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வினிதாவோட அந்த ஸ்டில் ஞாபகம் இருக்கா?//
பின்ன அதுக்காகத்தான் படத்துக்கு போனது.
//நான் முதன் முதலில் பார்த்த நைட் ஷோ படம்//
பயப்படலியே?
//கிராமத்து மின்னல் (ரேவதி ஜோடி)//
ஆமாம்

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

Ramesh,

தமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது