ஞாயிறு, ஜனவரி 23

சரவெடி

இந்த வார திருடன்:

நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்ஸி புக் பண்ண வேண்டியது. பின்ன டாக்ஸி டிரைவர்க்கு போன் பண்ணி என் மொபைல்ல பேலன்ஸ் இல்லை. வரும்போது 500,300 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிட்டு வாங்க வந்தவுடனே காசு தர்றேன்னு சொல்றது. டிரைவரும் ரீசார்ஜ் பண்ணிடுவாரு. அப்புறம் அந்த அட்ரெஸ்க்கு போய் பார்த்தா யாருமே இருக்க மாட்டங்க. போன் பண்ணினா எடுக்கவும் மாட்டாங்க. இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம்.

இந்த வார ஆல்பம்:

தூங்கா நகரம். மதுரை புகழ் பாடும் பாடல்கள். எல்லா பாடல்களும் சூப்பர். "வைகை சிரிச்சாதூங்கா நகரம்" செம குத்து பாடல்.

"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு  படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க.(கோ படத்தில் பாடல்கள் சுமார்தான். ஹாரிஸின் பழைய பாடல்களின் வாசம் அதிகம்)

இந்த வார படம்: 

"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்த வார கோபம்:

வேளச்சேரி போஸ்ட் ஆபீஸ்ஸில் மாதாமாதம் RD கட்டிகொண்டிருக்கிறேன். வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் பிராஞ்சுக்கு என்னோட RD யை மாற்ற சொல்லி எழுதி கொடுத்தேன். 10 நாளில் மேடவாக்கமில் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். 50 நாள் ஆகியும் வரவில்லை.

மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் ஹெட் ஆபீஸ் எங்கயும் ரெஸ்பான்ஸ் இல்லை. வேளச்சேரியில் போய் சண்டை போட்ட பிறகு விசாரித்து St.Thomas mount Branch-ல இருப்பதாக சொன்னாங்க. அங்க போய் கேட்டா நான் ஒருவாரம் வீட்டு வேலைல பிஸி. இதை மறந்துட்டேன். ரெண்டு நாள்ல மேடவாக்கம் வரும் அப்டின்னு அந்த இன்சார்ஜ் லேடி சொன்னங்க.

ரெண்டு நாள் கழிச்சு போய் வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம். ஏன்னா  நான் ஒரு மாசம் லேட்டா கட்டிட்டனாம். அட நீங்கதானடா லேட் பண்ணினீங்கன்னு கேட்டா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ,ஸ்ட்ரிக்ட்டு அப்டின்னுடாங்க. Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

இந்த வார அறிமுகம்: 

என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.

லிங்க்: இங்க கிளிக்கவும்

இந்த வார சந்தோஷம்:

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............

145 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

நாந்தான் திருடனைப் பர்ஸ்டு புடிச்சேன்..

பாரத்... பாரதி... சொன்னது…

போலீசுக்கே 40 ரூபாய் பைன் ?
கலி முத்திப்போச்சு..

SENTHIL சொன்னது…

nice

Madhavan Srinivasagopalan சொன்னது…

தப்பா நெனைச்சுக்காதீங்க..
போஸ்ட் ஆபீஸ்ல பணம் போட்டாலே இந்தப் பிராப்லம்.
நீங்க தேசிய மயமாக்கப் பட்ட வங்கில பணத்தைப் போடலாம்.. அது பெட்டர்.

ஒரு உறவினரோட அனுபவம்..
20 வருசம் கழிச்சு போட்ட பணத்த எடுக்குறதுக்கு போஸ்ட் ஆபீல்ஸ் men பண்ண அலம்பல் இருக்குதே.. தாங்கா முடியலை..
பணம் போடச்சே பாக்களை அவங்க, கையெழுத்து மாறினத.. (அதாங்க.. ரொம்ப வருஷமான. கைஎழுத்துல சில மாற்றம் வர்றது நார்மல்.),, ஆனா பணம் எடுக்கப் போகும்போது.. கையெழுத்து சரியா ஒத்துப்போகலைனு சொல்லி பணத்த தரலை..
அப்புறம் அவர் ரொம்ப பிட் பண்ணி பணத்த வாங்க வேண்டி இருந்திச்சு..

பாரத்... பாரதி... சொன்னது…

HONE HONE CLOCK அருமை..

பாரத்... பாரதி... சொன்னது…

உங்கள் தங்கைக்கும் வாழ்த்துக்கள்..(குடும்ப அரசியல்?)

மொக்கராசா சொன்னது…

6 வது போண்டா எனக்கு தான்

KANA VARO சொன்னது…

இந்தவாரம் எல்லாம் ஓகே.
ஏன் பாஸ் 'கோழி களம்' எண்டு தானே வரணும். ஏன் 'ஆடு களம்' எண்டு வைச்சாங்க?

எஸ்.கே சொன்னது…

புதுவிதமான திருடர்கள் உருவாகிறார்களே! கிரியேடிவிட்டி எல்லோருக்கும் அதிகமாகவே இருக்கு இந்த காலத்தில!:-)

பாரத்... பாரதி... சொன்னது…

அது உங்க தங்கச்சி மாதிரி தெரியலையே...எழுதற விதத்த பாத்தா
அண்ணன் மாதிரி தெரியுதே?

எஸ்.கே சொன்னது…

//மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. //

எல்லோர் கல்யாணத்திலும் நீங்க போய் சாப்பிடுவீங்க! ஆனா உங்க கல்யாணத்தில யார் யார் சாப்பிடுவாங்க!

மாணவன் சொன்னது…

இப்ப பொங்கல்தானே வந்தது இப்பபோய் சரவெடியா????

முதல்ல டைட்டில மாத்துங்க...ஹிஹி

மாணவன் சொன்னது…

//"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்//

கேட்டாச்சு கேட்டாச்சு நீங்க ரொம்ப லேட்டு.....ஹிஹி

மாணவன் சொன்னது…

//இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம். //

திருடன் அதிகமுன்னு சொல்றீங்க நீங்க போலீசுதானே போயி புடிக்க வேண்டியதுதானே..........

மாணவன் சொன்னது…

///"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.////

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றியோ நன்றி.............

மாணவன் சொன்னது…

//Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.//

யாருன்னு சொல்லுங்கண்ணே நம்ம வெறும்பயலுகிட்ட சொல்லி தூக்கிருவோம்....

மாணவன் சொன்னது…

//என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.//

ஆமாம் எங்க சொன்னாரு மிரட்டிதான் கூப்பிட்டாரு....ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

//இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............///

ஆமாம் உங்களுக்கு நல்ல யோகம்தான் அப்படியே அந்த கல்யாண சாப்பாடு முடிஞ்சி ஏப்ரல் மாசம் இங்க சிங்கைக்கு வந்துடுவீங்க... நீ அடிச்சு ஆடு ராசா...ஹிஹி

நான் தப்பிச்சேன்... நீங்க இங்க வரும்போது நான் இந்தோனிஷியா போயிடுவேனே அப்ப என்ன பண்ணுவீங்க??? ஹிஹிஹி

மாணவன் சொன்னது…

எங்க அண்ணன காணும்????

எங்காயாவது ஓசி சாப்பாடு கிடைச்சுடுச்சா?????????ஹிஹி

சி. கருணாகரசு சொன்னது…

அந்த அஞ்சல் அதிகாரியின் நேர்மை பிடிச்சிருக்கு

மாணவன் சொன்னது…

ஓகே ரைட்டு.. வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்..... காலையில பார்ப்போம்...எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம்

சி. கருணாகரசு சொன்னது…

சரவெடி.... அதிரடி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அட நீங்கதானடா லேட் பண்ணினீங்கன்னு கேட்டா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ,ஸ்ட்ரிக்ட்டு அப்டின்னுடாங்க. ///

பாவி பயலுக....

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

24

(verum number mattum poduvor sangam)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............
//

அது சரி, நீ எப்படி சாப்பாடு போடப் போறே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 1

நாந்தான் திருடனைப் பர்ஸ்டு புடிச்சேன்..//

வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 2

போலீசுக்கே 40 ரூபாய் பைன் ?
கலி முத்திப்போச்சு..
//

ஆமாங்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

SENTHIL சொன்னது… 3

nice
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 4

தப்பா நெனைச்சுக்காதீங்க..
போஸ்ட் ஆபீஸ்ல பணம் போட்டாலே இந்தப் பிராப்லம்.
நீங்க தேசிய மயமாக்கப் பட்ட வங்கில பணத்தைப் போடலாம்.. அது பெட்டர்.//

பணம் போட்ட பிறகுதான் பிரச்சனை தெரியுது சுத்த மோசம்ங்க . No response. மதிக்கவே மாட்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 5

HONE HONE CLOCK அருமை..
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 6

உங்கள் தங்கைக்கும் வாழ்த்துக்கள்..(குடும்ப அரசியல்?)
///

அட ஆமா. ஒழுங்கா வந்து ஒட்டு போடணும். இல்லைனா இளைஞன் மாதிரி பிளாக்கன் ன்னு ஒரு படம் எடுத்துடுவோம். ஆமா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 7

6 வது போண்டா எனக்கு தான்
//

என்சாய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

KANA VARO சொன்னது… 8

இந்தவாரம் எல்லாம் ஓகே.
ஏன் பாஸ் 'கோழி களம்' எண்டு தானே வரணும். ஏன் 'ஆடு களம்' எண்டு வைச்சாங்க?
//

எனக்கும் அந்த டவுட்டுதான். சேவல் களம் தான் சரியா இருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 9

புதுவிதமான திருடர்கள் உருவாகிறார்களே! கிரியேடிவிட்டி எல்லோருக்கும் அதிகமாகவே இருக்கு இந்த காலத்தில!:-)
///

வடிவேலு சொன்ன மாதிரி உக்கார்ந்து யோசிப்பாங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 10

அது உங்க தங்கச்சி மாதிரி தெரியலையே...எழுதற விதத்த பாத்தா
அண்ணன் மாதிரி தெரியுதே?
///

எழுதி கொடுக்குறதே நாந்தான(நம்பிடுவாங்க்களோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 11

//மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. //

எல்லோர் கல்யாணத்திலும் நீங்க போய் சாப்பிடுவீங்க! ஆனா உங்க கல்யாணத்தில யார் யார் சாப்பிடுவாங்க!
//

கண்டிப்பா சமைக்கிறவர் சாப்பிடுவார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 12

இப்ப பொங்கல்தானே வந்தது இப்பபோய் சரவெடியா????

முதல்ல டைட்டில மாத்துங்க...ஹிஹி
///

மாத்தி யோசி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 13

//"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்//

கேட்டாச்சு கேட்டாச்சு நீங்க ரொம்ப லேட்டு.....ஹிஹி
//

உங்க ஊர்லயும் பாட்டு வந்திடுச்சா .ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 14

//இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம். //

திருடன் அதிகமுன்னு சொல்றீங்க நீங்க போலீசுதானே போயி புடிக்க வேண்டியதுதானே..........
//

சட்டம் தன கடமையை செய்யும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 15

///"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.////

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றியோ நன்றி...........//

நீ ஏன்யா நன்றி சொல்ற. நீதான் வெற்றி மாறனுக்கு அல்லக்கையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 16

//Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.//

யாருன்னு சொல்லுங்கண்ணே நம்ம வெறும்பயலுகிட்ட சொல்லி தூக்கிருவோம்....
///

ரொம்ப பிரமாண்டமா இருக்காது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 17

//என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.//

ஆமாம் எங்க சொன்னாரு மிரட்டிதான் கூப்பிட்டாரு....ஹிஹிஹி
///

அப்படி கூப்டாதான வர்றீங்க. இதெல்லாம் வெளில சொல்லலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 18

//இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............///

ஆமாம் உங்களுக்கு நல்ல யோகம்தான் அப்படியே அந்த கல்யாண சாப்பாடு முடிஞ்சி ஏப்ரல் மாசம் இங்க சிங்கைக்கு வந்துடுவீங்க... நீ அடிச்சு ஆடு ராசா...ஹிஹி

நான் தப்பிச்சேன்... நீங்க இங்க வரும்போது நான் இந்தோனிஷியா போயிடுவேனே அப்ப என்ன பண்ணுவீங்க??? ஹிஹிஹி
///

அப்போ இந்த டிக்கெட் கான்செல். ரமேசு இந்தோனேசியாவுக்கு டிக்கெட் புக் பண்ணுடா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 19

எங்க அண்ணன காணும்????

எங்காயாவது ஓசி சாப்பாடு கிடைச்சுடுச்சா?????????ஹிஹி
///

கரெக்டா கண்டுபிடிச்சிட்டானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது… 20

அந்த அஞ்சல் அதிகாரியின் நேர்மை பிடிச்சிருக்கு
//

:(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 21

ஓகே ரைட்டு.. வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்..... காலையில பார்ப்போம்...எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம்
//

உங்கள் பொன்னான பணி தொடரட்டும்
(கனவுல யாரு அபிநயாவா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது… 22

சரவெடி.... அதிரடி.
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 23

//அட நீங்கதானடா லேட் பண்ணினீங்கன்னு கேட்டா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ,ஸ்ட்ரிக்ட்டு அப்டின்னுடாங்க. ///

பாவி பயலுக....
//

:( so sad

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 24

24

(verum number mattum poduvor sangam)
///

இந்த சங்கத்துக்கு யாராச்சும் ஆப்பு வைங்கப்பா. முடியல

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 25

//ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............
//

அது சரி, நீ எப்படி சாப்பாடு போடப் போறே?
//

ஹிஹி

! சிவகுமார் ! சொன்னது…

// Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன்//

>>> நீங்க D.M.K.வா???

dharshini சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பாரத்... பாரதி... சொன்னது… 10

அது உங்க தங்கச்சி மாதிரி தெரியலையே...எழுதற விதத்த பாத்தா
அண்ணன் மாதிரி தெரியுதே?
///

எழுதி கொடுக்குறதே நாந்தான(நம்பிடுவாங்க்களோ)//

room போட்டு யோசிப்பிங்களோ ??

தர்ஷினி சொன்னது…

//இந்த வார திருடன்:

நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். //

நாம இருந்தும் இன்னொர்தனா ????

தர்ஷினி சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பாரத்... பாரதி... சொன்னது… 10

அது உங்க தங்கச்சி மாதிரி தெரியலையே...எழுதற விதத்த பாத்தா
அண்ணன் மாதிரி தெரியுதே?
///

எழுதி கொடுக்குறதே நாந்தான(நம்பிடுவாங்க்களோ)//

room போட்டு யோசிப்பிங்களோ ??

தர்ஷினி சொன்னது…

//இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா.
என்சாய்............////

உண்மைய சொல்லுங்க உங்க நண்பர்களுக்கு இன்னுமா கல்யாணம் ஆகல ???

தர்ஷினி சொன்னது…

மாணவன் கூறியது...
//என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.//

ஆமாம் எங்க சொன்னாரு மிரட்டிதான் கூப்பிட்டாரு....ஹிஹிஇது வேறயா ... நல்லா பார்த்துகோங்க நாங்களும் ரவுடி தான் ;)

! சிவகுமார் ! சொன்னது…

>>> உங்க வலைப்பூவோட வலது பக்கம் உச்சில அந்த பயலுவ நடு ராத்ரில கூட எக்சைஸ் பண்னுரானுவ.. பாவம். ரெஸ்ட் குடுங்க!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 54

//இந்த வார திருடன்:

நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். //

நாம இருந்தும் இன்னொர்தனா ????//

அதென்ன நாம் இருந்தும் நீ இருந்தும்னு சொல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 55

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பாரத்... பாரதி... சொன்னது… 10

அது உங்க தங்கச்சி மாதிரி தெரியலையே...எழுதற விதத்த பாத்தா
அண்ணன் மாதிரி தெரியுதே?
///

எழுதி கொடுக்குறதே நாந்தான(நம்பிடுவாங்க்களோ)//

room போட்டு யோசிப்பிங்களோ ??
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ர்ஷினி சொன்னது… 56

//இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா.
என்சாய்............////

உண்மைய சொல்லுங்க உங்க நண்பர்களுக்கு இன்னுமா கல்யாணம் ஆகல ???
//

நாங்கெல்லாம் யூத் மா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தர்ஷினி சொன்னது… 57

மாணவன் கூறியது...
//என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும். நான் சொன்னதும் எனக்காக வந்து ஆதரவளித்த எங்கள் டெரர் கும்மி குரூப்ஸ், மாணவன் மற்றும் சுபத்ராவுக்கு நன்றி.//

ஆமாம் எங்க சொன்னாரு மிரட்டிதான் கூப்பிட்டாரு....ஹிஹிஇது வேறயா ... நல்லா பார்த்துகோங்க நாங்களும் ரவுடி தான் ;)
//

சரி அடி வாங்க தயாராயிட்டேன்னு சொல்லு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 58

>>> உங்க வலைப்பூவோட வலது பக்கம் உச்சில அந்த பயலுவ நடு ராத்ரில கூட எக்சைஸ் பண்னுரானுவ.. பாவம். ரெஸ்ட் குடுங்க!!
///

We r busy. no rest.

மாத்தி யோசி சொன்னது…

ஐயா சிரிப்பு போலீசு.... மொதல்ல உங்க ப்ளொக்ல எனக்குப் புடிச்சது அந்த வாட்சு! எப்புட்டு நேரமா குனிஞ்சு வளைஞ்சுக்கிட்டு இருக்காங்க! ஆமா அவிங்களுக்கு முதுகு வலிக்காதா? உங்களோட தங்கைக்கும் வாழ்த்துக்கள்!

உங்க பேரைவச்சு நம்ம ஒரு மேட்டர் போட்டிருக்கோம்! டைம் கெடைச்சா வந்து பாருங்க!!

பெயரில்லா சொன்னது…

//////// புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க./////

யோவ் ரமேஷு ...,நல்லா எழுதுறவங்க ப்ளாக் அட்ரஸ் எல்லாம் இதுல கொடுக்காதே சொல்லிபுட்டேன் ஆமா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த வார திருடன்/////

கொஞ்சம் தண்ணியடிச்ச உடனே இப்படி மடமடன்னு உண்மைய ஒத்துக்கற பாரு, இங்கதான்யா நீ நிக்கிற....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அந்த க்ளாக்கு எனக்கு தெரிய மாட்டேன்கிதே... என்னய்யா பண்ணுனே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த வார ஆல்பம்://////

அப்படியே நீயும் நல்லா ஆல்பமா ஒண்ணு போட்டு வெச்சுக்க, தொழிலுக்காவும்....!

vinu சொன்னது…

அபராதம் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள் மச்சி

Chitra சொன்னது…

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............

..... Enjoy!!!!!!

Thank you for introducing your sister's blog. I am following. :-)

Philosophy Prabhakaran சொன்னது…

திருமணம் வரப்போகுதா... வாழ்த்துக்கள்...

வெறும்பய சொன்னது…

இந்த வார சந்தோஷம்:

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்...........

//

அப்போ கடைசி வரைக்கும் உங்களுக்கு கல்யாணமே ஆகாதா..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

டாய் உனக்கு தை என்ன மார்கழி என்ன எல்லா நாலும் சாப்பாட்டு யோகம் தாண்டா....கலயனா நாள் இல்லாட்டி கொவில பொய் உண்ட கட்டி வாங்கி திங்குறா.....அதை ஏன் சொல்லிக்க வெக்க படுறா .....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து தானே உண்டக்கட்டி வாங்குவோம்ன்னு சொன்ன படுவா பிச்சு போடுவேன் பிச்சு ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 52

// Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன்//

>>> நீங்க D.M.K.வா???
///

நான் தந்தி அனுப்பலியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 64

ஐயா சிரிப்பு போலீசு.... மொதல்ல உங்க ப்ளொக்ல எனக்குப் புடிச்சது அந்த வாட்சு! எப்புட்டு நேரமா குனிஞ்சு வளைஞ்சுக்கிட்டு இருக்காங்க! ஆமா அவிங்களுக்கு முதுகு வலிக்காதா? உங்களோட தங்கைக்கும் வாழ்த்துக்கள்!

உங்க பேரைவச்சு நம்ம ஒரு மேட்டர் போட்டிருக்கோம்! டைம் கெடைச்சா வந்து பாருங்க!!
//

வந்தேன். மிக்க நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தில்லு முல்லு சொன்னது… 65

//////// புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க./////

யோவ் ரமேஷு ...,நல்லா எழுதுறவங்க ப்ளாக் அட்ரஸ் எல்லாம் இதுல கொடுக்காதே சொல்லிபுட்டேன் ஆமா
///

மனிச்சிக்கோ மச்சி தயவு செஞ்சி அந்த பக்கம் வந்துடாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 66

/////இந்த வார திருடன்/////

கொஞ்சம் தண்ணியடிச்ச உடனே இப்படி மடமடன்னு உண்மைய ஒத்துக்கற பாரு, இங்கதான்யா நீ நிக்கிற....!
//

ரொம்ப உளறிட்டனோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 67

அந்த க்ளாக்கு எனக்கு தெரிய மாட்டேன்கிதே... என்னய்யா பண்ணுனே?
///

நீ மனிதன். ஆபீஸ் ல நேரம் காலம் தெரியாம உழைக்கிற...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 68

/////இந்த வார ஆல்பம்://////

அப்படியே நீயும் நல்லா ஆல்பமா ஒண்ணு போட்டு வெச்சுக்க, தொழிலுக்காவும்....!
///

உங்களுடைய ஆல்பம் மாடலுக்கு கொடுக்க முடியமா சீனியர்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu சொன்னது… 69

அபராதம் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள் மச்சி
///

danks. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Chitra thanks & welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Philosophy Prabhakaran சொன்னது… 71

திருமணம் வரப்போகுதா... வாழ்த்துக்கள்...
///

thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 72

இந்த வார சந்தோஷம்:

மார்கழி முடிஞ்சு தை பொறந்தா டாப்பா வருவான்னு ஜோசியர் சொன்னது உண்மை ஆக போகுது. இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்...........

//

அப்போ கடைசி வரைக்கும் உங்களுக்கு கல்யாணமே ஆகாதா..
///

நீ ரொம்ப நல்லவன்டா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து தானே உண்டக்கட்டி வாங்குவோம்ன்னு சொன்ன படுவா பிச்சு போடுவேன் பிச்சு ........
////

சரி சொல்லிடுவோம், விடு

மங்குனி அமைச்சர் சொன்னது…

அடப்பாவி ....சண்டே கூட பதிவா ???? நடத்து ...நடத்து

மங்குனி அமைச்சர் சொன்னது…

இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம். ////

ரொம்ப பாதிக்கப் பட்டுட்ட போல ??? ஆமா நீ எப்ப டிரைவர் ஆன ????

மங்குனி அமைச்சர் சொன்னது…

காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.///

ஆமா இவரு ஆஸ்கார் அவார்டு குழு மெம்பரு நன்றி சொல்றார்ரு ??? பன்னாட அதெல்லாம் காசு குடுத்து டிக்கட் வாங்குறவன் சொல்லனும்

மங்குனி அமைச்சர் சொன்னது…

வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம்.///

திருப்பதிக்கே மொட்டையா ? பழனிக்கே பஞ்சாமிருதம் ? திருநெல்வேலிக்கே அல்வா ????

போலீசுக்கே ஆப்பு ?? ஆஹா ....... கேக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு .........

மங்குனி அமைச்சர் சொன்னது…

இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது.///

மச்சி சரியா சொன்ன .......... நான் நேத்து நைட்டு இருந்தே ஆரம்பிச்சிட்டேன் .......... நேத்து ரிசெப்சன் ....... இன்னக்கு மார்னிங் கல்யாணம் டிபன் நம்ம வீடு வசந்த பவன் ........ இன்னைக்கு ஈவினிங் ஒரு ரிசப்சன் ........ஒரே கொண்டாட்டம்தான் போ .........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////மங்குனி அமைச்சர் கூறியது...
இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது.///

மச்சி சரியா சொன்ன .......... நான் நேத்து நைட்டு இருந்தே ஆரம்பிச்சிட்டேன் .......... நேத்து ரிசெப்சன் ....... இன்னக்கு மார்னிங் கல்யாணம் டிபன் நம்ம வீடு வசந்த பவன் ........ இன்னைக்கு ஈவினிங் ஒரு ரிசப்சன் ........ஒரே கொண்டாட்டம்தான் போ .........//////////

ஊர்ல அவனவன் ஆயிரம் ப்ரண்டு வெச்சிட்டு ஜாலியா இருக்கானுங்க, இந்த ரெண்டு அயோக்கியனுகளை வெச்சுக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// மங்குனி அமைச்சர் கூறியது...
வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம்.///

திருப்பதிக்கே மொட்டையா ? பழனிக்கே பஞ்சாமிருதம் ? திருநெல்வேலிக்கே அல்வா ????

போலீசுக்கே ஆப்பு ?? ஆஹா ....... கேக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு .........//////

இன்னுமாடா இவனை நம்புறீங்க? போலீசுலாம் ஃபைன் கட்டியிருப்பாங்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தூங்கா நகரம். மதுரை புகழ் பாடும் பாடல்கள். எல்லா பாடல்களும் சூப்பர். "வைகை சிரிச்சாதூங்கா நகரம்" செம குத்து பாடல்.

"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க.(கோ படத்தில் பாடல்கள் சுமார்தான். ஹாரிஸின் பழைய பாடல்களின் வாசம் அதிகம்)///////

பாட்டு கேக்குறாராம்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்./////

உன் லெட்டர் கரெக்டா போயி சேராதுடி மாப்ள, ஏன்னா அவரு Head post office Manager இல்ல, post master general. புரியுதா? போஸ்ட் ஆபீசுக்கே தப்பா அட்ரஸ் போட்டவன் நீந்தான்யா... போ போயி மறுக்கா லெட்டர் அனுப்பு....!
போஸ்ட் ஆபீசு என்ன பொட்டி தட்டுற கம்பேனியா சும்மா ஸ்டைலா மேனேஜருன்னு போட்டுக்க? கெவருமெண்ட்டுய்யா கெவருமெண்ட்டு.... ஒரு எழுத்து தப்பா எழுதுனாலும் ரிஜக்டட் தான்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த வார படம்:
"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். ////

கள்ள டிவிடில தானே பார்த்தே? படுவா அப்புறம் ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி./////

கேட்டுக்குங்கப்பா... படம் நல்லாருக்காம், பெரிய கெவர்னரு சொல்லிட்டாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இந்த வார அறிமுகம்:
என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும்.//////

அப்போ உன் ப்ளாக்க க்ளோஸ் பண்ண போறியா? இல்ல புதுவருசத்துல ஒரு நல்லது நடக்கும்னாங்க அதான் கேட்டேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த வார அறிமுகம்: //////

அப்போ அடுத்த வாரம் என்ன பண்ணுவ? நீயே இன்னொரு பேருல ப்ளாக் ஆரம்பிச்சு அறிமுகப்படுத்தி விட்ருவியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 86

அடப்பாவி ....சண்டே கூட பதிவா ???? நடத்து ...நடத்து
//

:)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னய்யா இது, காலை பெருச்சாளி மூஞ்சில முழிச்சா நல்லதுன்னு காரமடை ஜோசியரு சொல்லிட்டாரேன்னு நானும் வெயிட் பண்றேன், கடை ஓனரு எங்கேயா போயிட்டான்? சரி வரட்டும் இன்னைக்கு பாத்துட்டே போவோம்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 87

இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம். ////

ரொம்ப பாதிக்கப் பட்டுட்ட போல ??? ஆமா நீ எப்ப டிரைவர் ஆன ????
///

பார்ட் டைம் ஜாப் மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 88

காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.///

ஆமா இவரு ஆஸ்கார் அவார்டு குழு மெம்பரு நன்றி சொல்றார்ரு ??? பன்னாட அதெல்லாம் காசு குடுத்து டிக்கட் வாங்குறவன் சொல்லனும்
//

நான் திருட்டு டீவீடி லா பாத்தது உனக்கெப்படி தெரியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 89

வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம்.///

திருப்பதிக்கே மொட்டையா ? பழனிக்கே பஞ்சாமிருதம் ? திருநெல்வேலிக்கே அல்வா ????

போலீசுக்கே ஆப்பு ?? ஆஹா ....... கேக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு .........
//

உங்க மழிச்சியே என் ஆனந்தம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 90

இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது.///

மச்சி சரியா சொன்ன .......... நான் நேத்து நைட்டு இருந்தே ஆரம்பிச்சிட்டேன் .......... நேத்து ரிசெப்சன் ....... இன்னக்கு மார்னிங் கல்யாணம் டிபன் நம்ம வீடு வசந்த பவன் ........ இன்னைக்கு ஈவினிங் ஒரு ரிசப்சன் ........ஒரே கொண்டாட்டம்தான் போ .........
///

மச்சி போகும்போது என்னை கூட்டிட்டு போ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 91

////////மங்குனி அமைச்சர் கூறியது...
இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது.///

மச்சி சரியா சொன்ன .......... நான் நேத்து நைட்டு இருந்தே ஆரம்பிச்சிட்டேன் .......... நேத்து ரிசெப்சன் ....... இன்னக்கு மார்னிங் கல்யாணம் டிபன் நம்ம வீடு வசந்த பவன் ........ இன்னைக்கு ஈவினிங் ஒரு ரிசப்சன் ........ஒரே கொண்டாட்டம்தான் போ .........//////////

ஊர்ல அவனவன் ஆயிரம் ப்ரண்டு வெச்சிட்டு ஜாலியா இருக்கானுங்க, இந்த ரெண்டு அயோக்கியனுகளை வெச்சுக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே?
///

உங்க ஊர்ல கண்ணால முகுர்த்தம் இல்லியாமச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 92

////// மங்குனி அமைச்சர் கூறியது...
வங்கி RD கட்டினா 40 ரூபாய் பைனாம்.///

திருப்பதிக்கே மொட்டையா ? பழனிக்கே பஞ்சாமிருதம் ? திருநெல்வேலிக்கே அல்வா ????

போலீசுக்கே ஆப்பு ?? ஆஹா ....... கேக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு .........//////

இன்னுமாடா இவனை நம்புறீங்க? போலீசுலாம் ஃபைன் கட்டியிருப்பாங்கிற?
//

ஆதாரம் இருக்கு. சேதாரம் ஆகிடாத

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 93

//////தூங்கா நகரம். மதுரை புகழ் பாடும் பாடல்கள். எல்லா பாடல்களும் சூப்பர். "வைகை சிரிச்சாதூங்கா நகரம்" செம குத்து பாடல்.

"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க.(கோ படத்தில் பாடல்கள் சுமார்தான். ஹாரிஸின் பழைய பாடல்களின் வாசம் அதிகம்)///////

பாட்டு கேக்குறாராம்.......!
///

பாட்டு கேக்கலாமா. உன்னை மாதிரி அடுத்தவங்களுக்கு வேட்டு வைக்க கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 94

/////Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்./////

உன் லெட்டர் கரெக்டா போயி சேராதுடி மாப்ள, ஏன்னா அவரு Head post office Manager இல்ல, post master general. புரியுதா? போஸ்ட் ஆபீசுக்கே தப்பா அட்ரஸ் போட்டவன் நீந்தான்யா... போ போயி மறுக்கா லெட்டர் அனுப்பு....!
போஸ்ட் ஆபீசு என்ன பொட்டி தட்டுற கம்பேனியா சும்மா ஸ்டைலா மேனேஜருன்னு போட்டுக்க? கெவருமெண்ட்டுய்யா கெவருமெண்ட்டு.... ஒரு எழுத்து தப்பா எழுதுனாலும் ரிஜக்டட் தான்!
//

அடன்கொன்னியா இவ்ளோ இருக்கா. ஊர்ல உள்ள பொம்பளை பிள்ளைகளுக்கெல்லாம் லவ் லெட்டர் எழுதி அடி வாங்கினதால உ நக்கு எவ்ளோ விசயங்கள் தெரிஞ்சிருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 95

/////இந்த வார படம்:
"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். ////

கள்ள டிவிடில தானே பார்த்தே? படுவா அப்புறம் ஏன் இந்த வெளம்பரம்?
///

சொந்த காசுல வாங்குன டீவீடி ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 96

//////சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி./////

கேட்டுக்குங்கப்பா... படம் நல்லாருக்காம், பெரிய கெவர்னரு சொல்லிட்டாரு....!
///

உனக்கு காவலன் படத்தை சொல்லனைன்னு பொறமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 97

//////இந்த வார அறிமுகம்:
என் தங்கை புது பிளாக் ஆரமிச்சிருக்கங்க. என் கொடுமையை தாங்கின மாதிரி அந்த நல்ல பிளாக்குக்கும் ஆதரவு தரவும்.//////

அப்போ உன் ப்ளாக்க க்ளோஸ் பண்ண போறியா? இல்ல புதுவருசத்துல ஒரு நல்லது நடக்கும்னாங்க அதான் கேட்டேன்....!
//

வா நம்ம ரெண்டு பெரும் பிளாகைமூடிட்டு டாக்டர் கட்சிக்கு கோ.ப.சே வா போகலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 98

/////இந்த வார அறிமுகம்: //////

அப்போ அடுத்த வாரம் என்ன பண்ணுவ? நீயே இன்னொரு பேருல ப்ளாக் ஆரம்பிச்சு அறிமுகப்படுத்தி விட்ருவியா?
///

ஷ்..சாவடிக்கிறாங்களே

வெறும்பய சொன்னது…

naan ONLINE

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

என்னய்யா இது, காலை பெருச்சாளி மூஞ்சில முழிச்சா நல்லதுன்னு காரமடை ஜோசியரு சொல்லிட்டாரேன்னு நானும் வெயிட் பண்றேன், கடை ஓனரு எங்கேயா போயிட்டான்? சரி வரட்டும் இன்னைக்கு பாத்துட்டே போவோம்...! ///

இங்கதாம்லே இருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

straight line

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

என்னய்யா இது, காலை பெருச்சாளி மூஞ்சில முழிச்சா நல்லதுன்னு காரமடை ஜோசியரு சொல்லிட்டாரேன்னு நானும் வெயிட் பண்றேன், கடை ஓனரு எங்கேயா போயிட்டான்? சரி வரட்டும் இன்னைக்கு பாத்துட்டே போவோம்...! ///

இங்கதாம்லே இருக்கேன்//////

ஹய்யா பெருச்சாளி வந்துடுச்சு, எல்லாரும் வரிசையா வந்து பாத்துட்டு போங்க, ரொம்ப பக்கத்துல போயிடதீங்க, அப்புறம் கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சு வெச்சிடப் போவுது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

என்னய்யா இது, காலை பெருச்சாளி மூஞ்சில முழிச்சா நல்லதுன்னு காரமடை ஜோசியரு சொல்லிட்டாரேன்னு நானும் வெயிட் பண்றேன், கடை ஓனரு எங்கேயா போயிட்டான்? சரி வரட்டும் இன்னைக்கு பாத்துட்டே போவோம்...! ///

இங்கதாம்லே இருக்கேன்//////

ஹய்யா பெருச்சாளி வந்துடுச்சு, எல்லாரும் வரிசையா வந்து பாத்துட்டு போங்க, ரொம்ப பக்கத்துல போயிடதீங்க, அப்புறம் கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சு வெச்சிடப் போவுது!///

அதுக்கு வைத்தியம் பார்க்கத்தான் உங்க டாக்டர் இருக்காரே?

திகில் பாண்டி சொன்னது…

சரவெடிதான் மச்சி உன் போஸ்ட் எல்லாமே

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடிச்சு. நீ அடிச்சு ஆடு மச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

என்னய்யா இது, காலை பெருச்சாளி மூஞ்சில முழிச்சா நல்லதுன்னு காரமடை ஜோசியரு சொல்லிட்டாரேன்னு நானும் வெயிட் பண்றேன், கடை ஓனரு எங்கேயா போயிட்டான்? சரி வரட்டும் இன்னைக்கு பாத்துட்டே போவோம்...! ///

இங்கதாம்லே இருக்கேன்//////

ஹய்யா பெருச்சாளி வந்துடுச்சு, எல்லாரும் வரிசையா வந்து பாத்துட்டு போங்க, ரொம்ப பக்கத்துல போயிடதீங்க, அப்புறம் கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சு வெச்சிடப் போவுது!///

அதுக்கு வைத்தியம் பார்க்கத்தான் உங்க டாக்டர் இருக்காரே?//////

சின்ன டாகுடரா? பெரிய டாகுடரா? இப்பிடி பொத்தாம்பொதுவா டாகுடருன்னு சொல்லி ரெண்டு பேருக்கு சண்ட மூட்டிவிடப் பாக்குறீயா?

வெறும்பய சொன்னது…

centre line

vinu சொன்னது…

ONLINE; INNAIKU KACHEARI INGITTUTHAANAA

http://vinupragadeesh.blogspot.com/2011/01/24012010.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

திகில் பாண்டி கூறியது...

சரவெடிதான் மச்சி உன் போஸ்ட் எல்லாமே

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடிச்சு. நீ அடிச்சு ஆடு மச்சி!///

யாருப்பா இது பேர்லயே திகிலை கிளப்புறது. வருக வருக..

vinu சொன்னது…

நானும் ஜோதியில் கலந்துக்கலாமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சின்ன டாகுடரா? பெரிய டாகுடரா? இப்பிடி பொத்தாம்பொதுவா டாகுடருன்னு சொல்லி ரெண்டு பேருக்கு சண்ட மூட்டிவிடப் பாக்குறீயா?//

எங்க போனாலும் சாவு நிச்சியம். எந்த டாக்டரா இருந்தா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய கூறியது...

centre line/

நாசமா போ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

ONLINE; INNAIKU KACHEARI INGITTUTHAANAA

http://vinupragadeesh.blogspot.com/2011/01/24012010.html//

யோவ் தாவி செஞ்சு தமிழ்ல கமென்ட் போடுயா கண்ணை கட்டுது...

vinu சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
யாருப்பா இது பேர்லயே திகிலை கிளப்புறது. வருக வருக..

இன்னும் வரவேர்புறையே முடியலய்யா சரி சரி சீக்கிரம் கச்சேரி கலை கட்டட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சரவெடி":

நானும் ஜோதியில் கலந்துக்கலாமா

//
வெறும்பய கோவிச்சுகுவானே

vinu சொன்னது…

யோவ் தாவி செஞ்சு தமிழ்ல கமென்ட் போடுயா கண்ணை கட்டுது...

நான் எதுக்குயா தாவி செஞ்சு தமிழில் கம்மெண்டு போடணும் உக்காந்துட்டே போடுவேனே [i meant commenttai]

vinu சொன்னது…

இன்னைக்கு இந்த உலகின் மிக உன்னதமான தினமாசென்னு ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்தா இப்புடி சொன்ன எப்புடியா

vinu சொன்னது…

வெறும்பய கோவிச்சுகுவானே

யோவ் ஜோதின்னாலே வெரும்பயதான; அவரு பேருக்கா எழுதி வச்சு இர்ருக்காங்க; நான் etho பேச்சுவாக்குல சொன்ன கரெக்ட்ட கொதுவுடுரீன்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

யோவ் தாவி செஞ்சு தமிழ்ல கமென்ட் போடுயா கண்ணை கட்டுது...

நான் எதுக்குயா தாவி செஞ்சு தமிழில் கம்மெண்டு போடணும் உக்காந்துட்டே போடுவேனே [i meant commenttai]

23 ஜனவரி, 2011 9:59 பம்//

சாரி spelling mistake.. ஹிஹி

vinu சொன்னது…

என்னையா பொசுக்குனு எல்லோரும் ஓடிப்போய்டீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

வெறும்பய கோவிச்சுகுவானே

யோவ் ஜோதின்னாலே வெரும்பயதான; அவரு பேருக்கா எழுதி வச்சு இர்ருக்காங்க; நான் etho பேச்சுவாக்குல சொன்ன கரெக்ட்ட கொதுவுடுரீன்களே//

Copy rights for verumpaya only

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

என்னையா பொசுக்குனு எல்லோரும் ஓடிப்போய்டீங்க///

தெரியலியே

vinu சொன்னது…

அப்பால போலிசு இன்னைக்கு நாளோட முக்கியத்துவம் தெரியுமா

சௌந்தர் சொன்னது…

நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............////

உங்களுக்கு முதல் கல்யாணம் ஆகட்டும் அப்போ தான் நாங்க ஓசி சாப்பாட்டு சாபிட முடியும்

அரசன் சொன்னது…

பதிவு கலக்கல்

logu.. சொன்னது…

\\"ஆடுகளம்". நேத்துதான் பார்த்தேன். சேவல் சண்டையை வைத்து ஒரு ஈகோ, கொடுரம், காதலை இவ்ளோ அழகாக சொன்னதுக்கு வெற்றிமாறனுக்கு நன்றி.\\

nnanum parthen..
attagasam...

அருண் பிரசாத் சொன்னது…

போஸ்ட் ஆபிஸ்ல இருந்து கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போராடிதான் ஆகனும். நம்ம தலையெழுத்து

சரி நீ எப்போ கல்யாண சாப்பாடு போடற

பெயரில்லா சொன்னது…

நீங்க எப்ப ஓசி சாப்பாடு போடப்போறீங்க????

கோமாளி செல்வா சொன்னது…

//அப்புறம் அந்த அட்ரெஸ்க்கு போய் பார்த்தா யாருமே இருக்க மாட்டங்க. போன் பண்ணினா எடுக்கவும் மாட்டாங்க. இது போல திருடங்க சென்னைல இப்போ அதிகம்///

இப்படி வேற ஆரம்பிச்சிட்டாங்களா ?

கோமாளி செல்வா சொன்னது…

//"பதினாறு" யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ரெண்டு படத்திலையும் பாடல்களை கேட்டு பாருங்க//

கண்டிப்பா கேக்கணும் , ஏன்னா அது சிவா நடிச்ச படம் . ஹி ஹி

கோமாளி செல்வா சொன்னது…

// இனிமே வரிசையா கல்யாண முகுர்த்தம் வருது. நண்பர்களுக்கும் கல்யாணம் வருது. இனி கொஞ்ச நாளைக்கு ஓசி சாப்பாட்டுக்கு கவலை இல்லை. ரமேஷ் உனக்கு சாப்பாட்டு யோகம் இருக்குடா. என்சாய்............///

ஹி ஹி ஹி .. முதல்ல நீங்க சோறு போடுங்க ..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

///Head post office Manager க்கு ஒரு லெட்டர் வைச்சு அனுப்பிருக்கேன். என்ன நடக்குதுன்னு பாப்போம்.//
அதுக்கு உங்க ப்ளாக் லிங்க் அனுப்பியிருக்கலாம்....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது