1 ) சத்யராஜ்,நதியா,ரகுவரன் நடித்த படம்.
2 ) அருண் பாண்டியன்,சுகன்யா நடித்த படம்.
3 ) முரளி,தேவயாணி நடித்த படம்(பூமணி,ஆனந்தம் இல்லை)
4 ) மோகன்,ஊர்வசி நடித்த படம்
5 ) சரத்குமார்,ரோஜா நடித்த படம்(சூரியன்,அரசு தர்பார் இல்லை)
6 ) அவள் சுமங்கலிதான் படத்தின் ஹீரோ.
7 ) கார்த்திக்,சுகன்யா,வினிதா நடித்த படம்.
8 ) செந்தில் பத்து பைசா கொடுத்தால் வேலை செய்யும் படம். அந்த படத்தில் பத்து பைசாகொடு அப்படின்னு கேப்பார்.
9 ) சிவாஜி கணேசன், பேபி ஷாலினி நடித்த படம்.
10 ) நெப்போலியன்,விவேக்,செந்தில் நடித்த படம்(கரிசக்காட்டு பூவே இல்லை)
11 ) சரத்குமார்,மோகினி நடித்த படம்.
12 ) பாண்டியராஜன் படத்தில் நட்புக்காக அமலா.
13 ) விஜயகாந்த்,கனகா(கோயில் காளை இல்லை)
14 ) சத்தியம் நீயே படத்தின் நாயகன் யார்?
15 ) சரத்குமார்,ரூபிணி நடித்த படம்(நம்ம அண்ணாச்சி இல்லை)
23 கருத்துகள்:
அய்யா சாமி இந்த
கொசு தொல்லை
தாங்க முடியலையே....
பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நீங்கதான் உதவியாளரோ ????
மிஸ்டர்,
ரூம் போட்டு யோசிப்பீங்களோ? முடியல, ராசா முடியல.
கூப்புடுங்க அந்த பயங்கரவாதிய.
அய்யா சாமி இந்த
கொசு தொல்லை
தாங்க முடியலையே....
ஊருக்கு பெட்டியை கட்டி கொண்டிருக்கும் போதும், quiz. உங்கள் கடமை உணர்வை பாராட்டுறேன்!
1. மந்திரப் புன்னகை
2. கோட்டை வாசல்
3. காதலுடன் (கல்யான்+ கவிதா) // கண்ணுக்கு கண்ணாக
4. அம்பிகை நேரில் வந்தாள்
5. சின்னதுரை
6. நவரச நாயகன் கார்த்திக் (பையா கார்த்தி இல்லை)
7. சின்ன ஜாமீன்
8.
9. பந்தம்
10. சுயம்வரம்
11. தாய் மொழி
12. நெத்தி அடி (தமிழ் நாட்டில் நான் பார்த்த முதல் படம்)
13.
14. கேப்டன் விஜயகாந்த்
15. எல்லைச்சாமி + கேப்டன் பிரபாகரன்
1. மந்திரப் புன்னகை
2. கோட்டை வாசல்
3. காதலுடன் (மிஸ்டர் தேவயானியின் இயக்கம் இதோட முடிஞ்சுதுன்னு நினைக்கிறேன்)
4. ஓ மானே மானே, சாந்தி முகுர்த்தம், வாய்ப்பந்தல்
5. இந்து
6. கார்த்திக்
7. சின்ன ஜமீன்
9. பந்தம்
12. நெத்தியடி
13. சக்கரைத்தேவன்
14. விஜயகாந்த்
15. புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரன்
6. KARTHIK
7. CHINNA JAMIN
8. NATPU
10. ETTUPATTI RASA
2.DURAI MUGAM OR KOTTAI VASAL
1. NILAVE MALARE
@ S Maharajan
@ KVR
@King Viswa thanks
//அய்யா சாமி இந்த
கொசு தொல்லை
தாங்க முடியலையே....//
விடுங்க சாவடிச்சிடலாம்
//கூப்புடுங்க அந்த பயங்கரவாதிய.//
ஆமா எங்கய்யா அந்த பயங்கரவாதி?
//பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நீங்கதான் உதவியாளரோ ????//
அது போன பிறவில..
//ஊருக்கு பெட்டியை கட்டி கொண்டிருக்கும் போதும், quiz. உங்கள் கடமை உணர்வை பாராட்டுறேன்!//
எங்களுக்கு கடமை எருமையை விட முக்கியம்
இங்க தனியா ஒரு குவிஸ் ஷோ நடக்குதே?
இளைய தளபதி மருத்துவர் விஜய் பற்றி எந்த கேள்வியும் இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.
அண்ணே நமக்கும் கேள்வி கேக்கத்தான் தெரியும் . பதில் சொல்லத் தெரியாது !
//அண்ணே நமக்கும் கேள்வி கேக்கத்தான் தெரியும் . பதில் சொல்லத் தெரியாது !//
ஸ்கூல்ள எப்படி?
//இளைய தளபதி மருத்துவர் விஜய் பற்றி எந்த கேள்வியும் இல்லாததால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.//
1A) இளைய தளபதி மருத்துவர் விஜய் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் டாக்டர் பட்டம் வாங்கினார்.
//இளைய தளபதி மருத்துவர் விஜய் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் டாக்டர் பட்டம் வாங்கினார்//
கேள்வியே தப்பா இருக்கே?
//கேள்வியே தப்பா இருக்கே?//
ஏம்ப்பா கீழ இருந்து பறந்து ஹெலிகாப்டர் ல படில உக்காந்து போறவரு இத பண்ண மாட்டாரா?
1 ) சத்யராஜ்,நதியா,ரகுவரன் நடித்த படம்.
- மந்திரப் புன்னகை
2 ) அருண் பாண்டியன்,சுகன்யா நடித்த படம்.
- கோட்டைவாசல்
3 ) முரளி,தேவயாணி நடித்த படம்(பூமணி,ஆனந்தம் இல்லை)
- பூந்தோட்டம், கண்ணுக்கு கண்ணாக,காதலுடன்
4 ) மோகன்,ஊர்வசி நடித்த படம்
- வாய்பந்தல், சாந்தி முகுர்த்தம்
5 ) சரத்குமார்,ரோஜா நடித்த படம்(சூரியன்,அரசு தர்பார் இல்லை)
- இந்து, சின்ன துரை
6 ) அவள் சுமங்கலிதான் படத்தின் ஹீரோ.
- கார்த்திக்
7 ) கார்த்திக்,சுகன்யா,வினிதா நடித்த படம்.
- சின்ன ஜாமீன்
8 ) செந்தில் பத்து பைசா கொடுத்தால் வேலை செய்யும் படம். அந்த படத்தில் பத்து பைசாகொடு அப்படின்னு கேப்பார்.
- நட்பு
9 ) சிவாஜி கணேசன், பேபி ஷாலினி நடித்த படம்.
- பந்தம்
10 ) நெப்போலியன்,விவேக்,செந்தில் நடித்த படம்(கரிசக்காட்டு பூவே இல்லை)
- வனஜா கிரிஜா
11 ) சரத்குமார்,மோகினி நடித்த படம்.
- தாய்மொழி
12 ) பாண்டியராஜன் படத்தில் நட்புக்காக அமலா.
- நெத்தியடி
13 ) விஜயகாந்த்,கனகா(கோயில் காளை இல்லை)
- சர்க்கரை தேவன்
14 ) சத்தியம் நீயே படத்தின் நாயகன் யார்?
- விஜயகாந்த்
15 ) சரத்குமார்,ரூபிணி நடித்த படம்(நம்ம அண்ணாச்சி இல்லை)
- எல்லைச்சாமி, கேப்டன் பிரபாகரன்,புலன் விசாரனை
@ king Viswa 11/15
@ KVR 12/15
@ S maharaajan 4
அனைவருக்கும் நன்றி
//4 ) மோகன்,ஊர்வசி நடித்த படம்
- வாய்பந்தல், சாந்தி முகுர்த்தம்//
ஓ மானே மானே (பொன்மானை தேடுதே பாடல் மறக்க முடியுமா?) விட்டுட்டீங்களே?
தலைவர்,
அ.கொ.தீ.க.
ஐ(not eye) டாக்டர் வந்துட்டார்
ஐ(not eye) டாக்டர் வந்துட்டார்
ஐ(not eye) டாக்டர் வந்துட்டார்
என்ன கொடுமை சார் இது?
பயங்கரவாதி லேட்டா வந்ததால அவர டேபிள் மேல நிக்க சொல்லுங்க.
பயங்கரவாதி லேட்டா வந்ததால அவர டேபிள் மேல நிக்க சொல்லுங்க.
கருத்துரையிடுக