சனி, மே 15

ஒரு பதிவரின் தினசரி நிகழ்ச்சி நிரல்

6:00 AM - (படுகையில் இருந்தபடியே) நேத்து டிராப்ட் ல போட்ட பதிவுல எத இன்னிக்கு பப்ளிஷ் பண்ணலாம்?
6:30 AM - (ஒரு பதிவை முடிவு பண்ணி) அந்த பதிவை அப்படியே போடவா இல்லை கொஞ்சம் சேர்க்கலாமா?(ஏழு மணிக்குள் கொஞ்சம் ஐடியா வரும்)
7:00 AM - கம்ப்யூட்டர் ஆன்
7:10 AM -Edit Draft Item and Proof reading
7:30 AM - Publish the Post
8:00 AM - எவனாவது கமான்ட் போட்டுருக்கானா (பதிவை செக் பண்ணுதல்-No comments)
8:30 AM - இப்ப எவனாவது கமான்ட் போட்டுருக்கானா(பதிவை செக் பண்ணுதல்-No comments-ஒரு கமாண்டும் வரலையே. பதிவு நல்லா இல்லையோ)
9:00 AM - ஆபீஸ் கிளம்பனும்(refresh the blog)
9:30 AM - பைக்கில் ஆபீஸ்(on the way-ஒரு கமாண்டும் வரலையே பதிவு சரி இல்லையோ)
10:00 AM - Login Office system and check the blog(1 Comment- அப்பாடா ஒரு கமான்ட் வந்திருக்கு என்னனு பாப்போம் - மொத வெட்டு என்னது. ) மனதிற்குள் -சீ என்னடா உருப்படியா ஒரு கமாண்டும் வரல.
10.30 AM to 6:00 PM - அரைமணிக்கு ஒருதடவ ப்ளாக்க refresh பண்ணி கமான்ட் பாக்கணும்.
6:30 PM -இன்னிக்கு பத்து கமாண்டுதான் வந்தது. நாளைக்கு இன்னும் நல்லா எழுதணும்.
7:00 PM - Office to Home
8:00 PM - Dinner
8:30 PM - Login Home computer
8:40 PM - ரொம்ப நேரம் யோசனை. என்னடா எழுதுறது இன்னிக்கு. ஒண்ணுமே தோணலையே. ஆங் இன்னிக்கு மேனேஜர் கிட்ட திட்டு வாங்கி அசிங்கபட்டோமே அத எழுதலாம். அதுக்குதான் நிறைய கமான்ட் வரும்.
9:00 PM - Write the blog and save in Draft
10:00 PM - Check the blog and check the command
Midnight 1:AM - Refresh and check the command

இரவு கனவுல: ஒரு இருபது கமாண்டாவது வந்தாதான இன்னிக்கு நாள் நல்லபடியா இருந்தத அர்த்தம். ஏன் யாருமே கமான்ட் போட மாட்டேன்றாங்க.

25 கருத்துகள்:

முகிலன் சொன்னது…

//இரவு கனவுல: ஒரு இருபது கமாண்டாவது வந்தாதான இன்னிக்கு நாள் நல்லபடியா இருந்தத அர்த்தம். ஏன் யாருமே கமான்ட் போட மாட்டேன்றாங்க//

இப்பிடி மொக்கையா பதிவு போட்டா யாரும் கமெண்ட் போட மாட்டாங்க.. :))))

King Viswa சொன்னது…

மொத வெட்டு என்னோடது.

எப்புடி? நாங்க எதுக்கெல்லாம் அசர மாட்டோம்ல.

King Viswa சொன்னது…

இது ஒரு உருப்படியான கமென்ட்.

ஜானகிராமன்.நா சொன்னது…

இதுக்கு கமெண்ட் போட்டுட்டம்ல... போட்டுட்டம்ல... என்ன தல, என்னோட சட்டைக்காலர்ல நீங்க மைக்ரோகேமரா எதுவும் பிக்ஸ் பண்ணியிருக்கீங்களா? விடாம follow பண்ணி பதிவை போட்டாப்ல இருக்கு...

(இப்பல்லாம் செந்தில் அண்ணன் இருக்கற வரைக்கும் எல்லா பதிவுக்கும் அது மொக்கையோ சக்கையோ ஒரு கமெண்ட் உறுதி!)

அனு சொன்னது…

மொத வெட்டு என்னுது... ;)

SShathiesh-சதீஷ். சொன்னது…

அவ்வ்வ்வவ் கலக்கிட்டிங்க போங்க. அண்ணே ஆனால் ஒரு விஷயம் நான் டிராப்டில் போட்டு இடுவதில்லை. அந்த நேரம் என்ன தோணுகின்றதோ அதெல்லாம் எழுத்தில வந்திடும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இப்பிடி மொக்கையா பதிவு போட்டா யாரும் கமெண்ட் போட மாட்டாங்க.. :))))//

முகிலன் நீங்க கமான்ட் போட்டுருகீன்களே. அப்ப இந்த பதிவு மொக்கையா இல்லை நீங்க.
...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ King Viswa
நீங்களுமா வெட்டுறீங்க. நம்ம ஆளுங்க என்ன இருந்தாலும் அசர மாட்டாங்க..

@ஜானகிராமன்
எதுக்கு சட்டை கலர்ல மைக்ரோகேமரா பிக்ஸ் பண்ணனும். பாம்பின் கால் பாம்பறியும்கிற மாதிரிதான் இதுவும். அப்புறம் உங்க ப்ளாக் அப்டேட் பண்ணிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அனு
//மொத வெட்டு என்னுது... ;)//
vadai poche.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ SShathiesh-சதீஷ்.

நீங்க அறிவாளிங்க அப்படியே எழுதுவீங்க. நான் கத்துக்குட்டி டிராப்ட்ல போட்டுதான் எழுதுவேன்.

இராமசாமி கண்ணண் சொன்னது…

என்னவ்வோ யோசிக்கிற . பின்னு.

Subankan சொன்னது…

அண்ணே, இதையெல்லாம் இப்படி பப்ளிக்கிலயா சொல்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ராம்ஸ் உன் நண்பனாச்சே
@ Subankan ஹீ ஹீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இப்பல்லாம் செந்தில் அண்ணன் இருக்கற வரைக்கும் எல்லா பதிவுக்கும் அது மொக்கையோ சக்கையோ ஒரு கமெண்ட் உறுதி!//

அடப்பாவிகளா பாவம் பார்த்து கமான்ட் போட்டா அண்ணன் இப்படி கலாய்க்கிறீங்களே.

வெங்கட் சொன்னது…

இது கொஞ்சம் கூட நல்லா இல்ல..
யாரை கேட்டு என்னை பத்தி
எழுதினீங்க..?
எங்கிட்ட Permission வாங்க
வேணாமா..?
உங்க மேல கேஸ் போட போறேன்..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

17

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

16

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

15

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

20 கமெண்ட் வந்துடுச்சா

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

19

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

18

நீச்சல்காரன் சொன்னது…

கட்சி கொள்கையை வெளியே சொல்லியதால் இதை வன்மையா கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெங்கட் அண்ணே மன்னிச்சிக்கோங்க. நாம அனுவ நடுவரா வச்சு எதுனாலும் பேசி தீத்துக்குவோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் அண்ணே நீங்க எங்கயோ போயிட்டீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நீச்சல்காரன்என்னப்பா ஆளாளுக்கு மிரட்டுறீங்க. நாள் கோவிச்சுகிட்டு பதிவுலகத்த விட்டு போயிடுவேன்.(வெங்கட் ரொம்ப சந்தோசமா இப்ப)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது