Horoscope

புதன், டிசம்பர் 15

நந்தினி-பாகம் 1

இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல்லலாம்னு இருக்கேன். யாராச்சும் என் கதைன்னு கேஸ் போட வேண்டாம். எனக்கு கோர்ட்டுக்கு வர நேரம் இல்லை(சிபி மன்னிக்க).

பாகம் 1 : 

அதிகாலை நாலு மணி. ஊரெல்லாம் அமைதி. பஞ்சு மில்லின் மிசின் சத்தமும், மழை பெய்த குட்டையிலிருந்து தவளையின் சத்தமும் இரவின் அமைதியை குறைத்துக் கொண்டிருந்தது. ஆற்காட்டாரின் புண்ணியத்தில் நான்கு நாட்களாக எரியாமல் இருந்த மின் விளக்குகள் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிய ஆரமித்திருந்தது.

அந்த ஏரியா முழுவதும் அபார்ட்மென்ட் வீடுகளாலும், கார்களாலும் நிறைந்து அந்த ஏரியாவை பணக்காரர்கள் வாழும் ஏரியா என அடையாள படுத்தி இருந்தது. குப்பை மேட்டில் படுத்திருந்த சேவல் எழுந்து எதிரில் உள்ள மணிக்கூண்டை பார்த்து விட்டு இன்னும் கூவ நேரம் வரவில்லை என நினைத்து மறுபடியும் படுத்துக் கொண்டது.

இந்த இரவை கலைப்பதுபோல வீல் என ஒரு அலறல் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு வந்தது. மின்மினிப் பூச்சிகள் போல ஒவ்வொரு வீடாக விளக்குகள் எரிய ஆரமித்தது. இரண்டு பேர் சேர்ந்து ஒருவனை தரதரவென இழுத்து வந்தனர். பொது ஏரியாவில் உள்ள விளக்கினடியில் அவனை கொண்டு வந்தனர்.

எவனோ திருடன் போல என இரண்டு கிழவிகள் பேசிக் கொண்டனர். விளக்கு வெளிச்சத்தில் பிடிபட்டவனின் முகம் நன்றாக தெரிந்தது. ஷேவ் செய்யாத முகம். கிழிந்த பேன்ட். உடம்பு முழுவதும் சுற்றிய சால்வை. அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்.

ஒருவர் வந்து அவனை யாரடா நீ என கேட்க ஆரமித்தார். பின்னல் இருந்து இளசுகள் ஆர்வகோளாரில் அடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் இது C Block-கில் உள்ள நந்தினியின் கணவர் செல்வாவாச்சே என கூற கூட்டத்தில் சலசலப்பு. சரி யாராவது போய் நந்தினியை கூட்டி வாங்க என சொல்ல நந்தினியை கூப்பிட ஒரு கூட்டம் போயிற்று.

நந்தினி. இந்த கதையின் நாயகி. தூங்கி எழுந்ததால் முகம் வாடி போய் அவள் அழகியா இல்லையா என கணிக்க முடியாதது போல இருந்தது. வயது ஒரு 30 இருக்கும். அங்கிருந்த பெருசு ஒண்ணு "ஏம்மா உன் பைத்தியகார புருசனால எவ்ளோ தொல்லை. நாங்கெல்லாம் தூங்க வேணாமா. ஒழுங்கா உன் புருஷனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேரு. இல்லைனா வீட்ட காலி பண்ணிட்டு போங்க" என நந்தினியை மிரட்ட ஆரமித்தது.

நாய் வேறு சம்மந்தம் இல்லாமல் குரைத்துக் கொண்டிருந்தது. 

நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்.
....

199 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

சூப்பர் தொடக்கம்!

எஸ்.கே சொன்னது…

உங்களுக்குள்ளேயும் ஒரு எழுத்தாளன் இத்தனை நாளா இருந்திருக்கார்!

க ரா சொன்னது…

நடத்துடா...உருப்படியா ஒன்னு எழுத ஆரம்பிச்சுருக்க.. வாழ்த்துகள் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks sk

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி சொன்னது… 3

நடத்துடா...உருப்படியா ஒன்னு எழுத ஆரம்பிச்சுருக்க.. வாழ்த்துகள் :)
////

thanks ivlo naal naan onnum ezhuthaliyaa?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நடக்கட்டும் ...........நடக்கட்டும் ..........

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எனக்கு என்னவோ சின்ன டௌட் இருக்கு ......பயலுக்கு நந்தினி ன்னு பேர்ல பொண்ணு பார்த்தாச்சு போல இருக்கு ...........அல்லது எதாவது பிகுரே செட் பண்ணி வைச்சி இருக்கீய???????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ babu

அது டெளட் இல்ல மூதேவி டவுட்.

எல் கே சொன்னது…

நடை நன்றாக உள்ளது கொஞ்சம் பெருசா போடுங்களேன் ??

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நான் இங்கே வந்து கதை படிச்சிட்டு போனது யாருக்கும் தெரிய வேணாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//LK கூறியது...

நடை நன்றாக உள்ளது கொஞ்சம் பெருசா போடுங்களேன் ??//

sure. thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய கூறியது...

நான் இங்கே வந்து கதை படிச்சிட்டு போனது யாருக்கும் தெரிய வேணாம்..//

Offline

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆகா.. சூப்பர்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அருமை நண்பா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

கலக்குங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

Online..

Unknown சொன்னது…

கதை பெரிய கதையா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ pattaa

any ulkuththu

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் LK கூறியது...

நடை நன்றாக உள்ளது கொஞ்சம் பெருசா போடுங்களேன் ??
//

ஏண்ணே.. இந்த வெறி?

சௌந்தர் சொன்னது…

என்னாமா கதை எழுதுறிங்க கலக்கல் அருமை சரியான கதை இது வரை எங்கயும் படிக்கலை இங்கயும் படிக்கலை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஹி..ஹி.. எங்களுக்கும் போட தெரியுமில்ல... ஹி..ஹி..

அப்பாடா. இனிமேல போய் பதிவ படிக்கலாம்... வெற்றி..வெற்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சே.. வடைய விட்டுட்டேன்..ஆய்.. வடை ரமேசுக்கு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

ஹி..ஹி.. எங்களுக்கும் போட தெரியுமில்ல... ஹி..ஹி..

அப்பாடா. இனிமேல போய் பதிவ படிக்கலாம்... வெற்றி..வெற்றி//

அடிங் கொன்னியா இன்னும் படிக்கலியா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சரி..சரி... மணீ எனக்கு....கனி உனக்கு..

அனு சொன்னது…

உண்மைய சொல்லுங்க.. நீங்களா எழுதினீங்க??

நிஜமாவே நல்லா இருக்கு உங்க நடை.. ஆனா, அரம்பிச்ச உடனே முடிச்ச மாதிரி இருக்கு.. அடுத்த பகுதிகளில் கொஞ்சம் பெருசா எழுதுங்க..(அது சரி.. எங்க ப்ரேக் போடனுமோ, அங்க தானே போட முடியும்..)

விறுவிறுத் தொடரை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

உண்மைய சொல்லுங்க.. நீங்களா எழுதினீங்க??

நிஜமாவே நல்லா இருக்கு உங்க நடை.. ஆனா, அரம்பிச்ச உடனே முடிச்ச மாதிரி இருக்கு.. அடுத்த பகுதிகளில் கொஞ்சம் பெருசா எழுதுங்க..(அது சரி.. எங்க ப்ரேக் போடனுமோ, அங்க தானே போட முடியும்..)

விறுவிறுத் தொடரை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்////

Thanks anu

அனு சொன்னது…

அய்.. 25th வடை எனக்குத்தான்..

@செல்வா

வெவ்வெவ்வெவ்வே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்லா நிஜமாவே இருக்கு.. உங்க நடை.. ஆனா, ஆரம்பிச்சதும், தொடங்கின மாறியும், கடைசியில் முடியுறமாறியும் இருக்கு..

அடுத்த பகுதிகளில், கிளைமேக்ஸ்-ச முதல்ல எழ்ழ்..ழ்ழ்துங்க...அப்ப்ப்..தான்...
சூப்ப்ப்ப்ப்ப்ர்ர்ரா..இக்கும்..இல்ல இருக்கும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

யோவ்.. சாணி நிவேதாவிட, நல்லாவே எழுதறே.. உம்... நல்லாயிருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

உண்மைய சொல்லுங்க.. நீங்களா எழுதினீங்க??//

Saththiyamaa naanthen

மொக்கராசா சொன்னது…

ஆகா,ஆழ்ந்த கருத்துக்கள்,ஆழமான விசயங்கள்,விலாசமான் பார்வை கண்ணில் ஒற்றிக்கொள்ள கூடிய உரைநடை
தீர்ந்தது என் சந்தேகம்.
வாழ்க உன் குடி, வாழ்க உன் கொற்றம்.

அனு சொன்னது…

//Saththiyamaa naanthen//

பொய் சத்தியம் போடாதீங்க.. சாமி கண்ணைக் குத்திடும் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

//Saththiyamaa naanthen//

பொய் சத்தியம் போடாதீங்க.. சாமி கண்ணைக் குத்திடும் :)///

என் நண்பன் டெரர் பிளாக் மேல சத்தியமா..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

online..

வார்த்தை சொன்னது…

//நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். //

இந்த பதிவை படித்த எங்களை போல.....

அனு சொன்னது…

@வெறும்பய
//online..//

ஆஹா.. திரும்பவும் முதல்ல இருந்தா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ all

ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?

வார்த்தை சொன்னது…

ஏன்யா...ஏம்மா...ஒரு பச்சபுள்ளய (சி.போலீஸ தான் சொன்னேன்) இப்டி சாம்பிராணி போட்டு கலாய்க்குறீங்களே.......
இத உண்மனு நம்பி சி.போ , வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் மாதிரி தெனம் ராத்திரி கத எழுத ஆரம்பிச்சா என்ன ஆகுறது.....

எஸ்.கே சொன்னது…

என்ன பண்ணுறது ரமேஷ் சார்!
எல்லோரும் உங்களை காமெடி பீஸாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
நீங்கள் ஒரு மாஸ்டர் பீஸ் என்பது அவர்களுக்கு தெரியவில்லை!

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 37
@ all

ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?/////

அதுக்கு தான் இங்க கும்முறோம் 

வார்த்தை சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம்.....

//அதிகாலை நாலு மணி.//
//இரவின் அமைதியை குறைத்துக் கொண்டிருந்தது//

அதிகாலையா...இல்ல...... இராத்திரியா?

வார்த்தை சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம்.....

//அந்த ஏரியாவை பணக்காரர்கள் வாழும் ஏரியா...//

//பஞ்சு மில்லின் மிசின் சத்தமும், மழை பெய்த குட்டையிலிருந்து தவளையின் சத்தமும்//

//குப்பை மேட்டில் படுத்திருந்த சேவல் எழுந்து//


ஓ...இது தான் பணக்கார ஏரியாவா.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

again ONLINE...

வார்த்தை சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம்.....

// பின்னல் இருந்து இளசுகள்//

இது

பின்னால் இருந்து இளசுகளா...

இல்ல‌

பின்னல் இருந்த இளசுகளா....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்கள் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான கருத்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தற்போதைய நாட்டு நடப்பை பற்றிய அலசல் அருமை...

சௌந்தர் சொன்னது…

நல்ல விமர்சனம் அருமை...தொடருங்கள்

சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் அர்த்தங்கள் சொல்கின்றன..

சௌந்தர் சொன்னது…

இன்னும் என்ன சொல்லணும்

வார்த்தை சொன்னது…

//அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்.//

ஏன் இப்படி ஒரு பப்ளிகுட்டி......

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

கமெண்ட் போடும் பொது வடைகள் கிடைத்தாலும் .. பொறுமையாக சொல்லியிருக்கிறீர்கள் தங்கள் கருத்தை..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஊழலை பற்றிய தெளிவான பார்வை..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தாங்கள் எழுதியுள்ள கவிதைகளும் கதைகள் சொல்கின்றன...

வார்த்தை சொன்னது…

//@ all

ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?//

இந்த அநியாயத்த "தட்டி" கேக்க யாருமே இல்லையாயயயயயயாஆஆஆ....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

OFFLINE


அப்பாலிக்கா வரேன்...

சௌந்தர் சொன்னது…

வெறும் பையன் நண்பா இன்னைக்கு என்ன டின்னர்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

@ all

ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?

//

ஐயையோ இந்த விஷயம் தெரியாம போச்சே...

வார்த்தை சொன்னது…

இது ஆவுரதில்ல.....
நா சரண்டர் ஆகுறேன்.
என்ன தாராளமா விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போங்க.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

வெறும் பையன் நண்பா இன்னைக்கு என்ன டின்னர்

//

வா நண்பா இப்ப தான் தோசை சாப்பிட்டேன்.. மிளகாய் சட்னி சூப்பரா இருந்திச்சு...

நீ என்ன சாப்பிட்ட நன்ன்பா..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வார்த்தை கூறியது...

//

HI HI HI

சௌந்தர் சொன்னது…

வெறும்பய சொன்னது… 61

வா நண்பா இப்ப தான் தோசை சாப்பிட்டேன்.. மிளகாய் சட்னி சூப்பரா இருந்திச்சு...

நீ என்ன சாப்பிட்ட நன்ன்பா.///

நான் இட்லி உருளைகிழங்கு குருமா...

தல தளபதி சொன்னது…

//நடை நன்றாக உள்ளது கொஞ்சம் பெருசா போடுங்களேன் ??//

sure. thanks//

அவர் எதோ தெரியாம சொல்லிருப்பார், நாட்டு மக்கள் நலம் கருதி அத சீரியஸா எடுத்துக்கவேண்டாம் போலீஸ்...

சௌந்தர் சொன்னது…

வார்த்தை சொன்னது… 56
//@ all

ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?//

இந்த அநியாயத்த "தட்டி" கேக்க யாருமே இல்லையாயயயயயயாஆஆஆ.////

எந்த நல்ல பதிவில் யார் கும்மி அடிச்சா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

டேய் என்னடா இங்க பந்தியா நடக்குது

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

//

நம்ம செல்வா எங்கே.. எங்கையாவது வடை வாங்க போயிட்டானா..

சௌந்தர் சொன்னது…

அடுத்து என்ன போஸ்ட் நண்பா ஜெயந்த

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

டேய் என்னடா இங்க பந்தியா நடக்குது

//

வாங்க ஓனர் சார்..

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
சௌந்தர் கூறியது...

//

நம்ம செல்வா எங்கே.. எங்கையாவது வடை வாங்க போயிட்டானா.///

அவன் நாளைக்கு என்ன மொக்கை போடலாம் யோசிக்கிறான்....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

அடுத்து என்ன போஸ்ட் நண்பா ஜெயந்த

//

ஏதாவது கவிதை போடலாமுன்னு இருக்கேன் நண்பா.. நீ என்ன பதிவு போட போற/..

வார்த்தை சொன்னது…

@சௌந்தர்
//எந்த நல்ல பதிவில் யார் கும்மி அடிச்சா//

தன் பதிவ இந்த சி.போ தானே நல்ல பதிவுன்னு சொல்றாரே.......

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
டேய் என்னடா இங்க பந்தியா நடக்குது///

யார் நீங்க ரெண்டு பேர் சாட்ல எட்டி பார்ப்பது

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...
//

ஊர்ல மழையெல்லாம் எப்படி ..

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...

நீ என்ன பதிவு போட போற/..

10 பாடல் தொடர் பதிவு தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
சௌந்தர் கூறியது...
//

ஊர்ல மழையெல்லாம் எப்படி .////

இன்னைக்கு சரியான மழை....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா...

//

ஐயே இந்த பருப்பெல்லாம் இங்கே வேகாது.. நீங்க வேணுமின்னா வேற ஏதாவது ப்ளாக் பக்கம் போங்க...

சௌந்தர் சொன்னது…

வார்த்தை கூறியது...
@சௌந்தர்
//எந்த நல்ல பதிவில் யார் கும்மி அடிச்சா//

தன் பதிவ இந்த சி.போ தானே நல்ல பதிவுன்னு சொல்றாரே.......////

அவருக்கு பொய் சொல்றது கை வந்த கலை

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

வெறும்பய கூறியது...
சௌந்தர் கூறியது...
//

ஊர்ல மழையெல்லாம் எப்படி .////

இன்னைக்கு சரியான மழை....

//

அப்படியா.. !!!!!!!!!

ஸ்கூல் லீவ் விட்டாங்களா...

வார்த்தை சொன்னது…

// @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா...//

அத கத எழுதுன மானஸ்தன் சொல்லட்டும்.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வார்த்தை கூறியது...

// @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா...//

அத கத எழுதுன மானஸ்தன் சொல்லட்டும்.....

//


அதை சொல்லு மாமே...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...


ஸ்கூல் லீவ் விட்டாங்களா..///

இன்னும் தொடர்ந்து ரெண்டு நாள் மழை பெய்தால் தான் ஸ்கூல் லீவ் விடுவாங்க

அனு சொன்னது…

//வார்த்தை சொன்னது...

இது ஆவுரதில்ல.....
நா சரண்டர் ஆகுறேன்.
என்ன தாராளமா விருத்தகிரி படத்துக்கு கூட்டிட்டு போங்க....// 1

ROTFL....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமா ஒபாமாவும் மன்மோஹனும் பேசிக்கிறாங்க.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

வெறும்பய கூறியது...


ஸ்கூல் லீவ் விட்டாங்களா..///

இன்னும் தொடர்ந்து ரெண்டு நாள் மழை பெய்தால் தான் ஸ்கூல் லீவ் விடுவாங்க

//

நல்லா வேண்டிக்கோ.. மழை பெய்ய.. அப்போ தான் ஸ்கூல் போக வேண்டாம்...

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா..////

லெஸ் டென்சன் மோர் வொர்க்.. மோர் வொர்க்.. டென்சன் ஆகாதீங்க அண்ணே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்ன அணு உங்க ஊர்ல மழை எப்படி. வெறும் தண்ணியா இல்லை தீயாவா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா..////

லெஸ் டென்சன் மோர் வொர்க்.. மோர் வொர்க்.. டென்சன் ஆகாதீங்க அண்ணே

//

மழைக்காலத்தில மோர் குடிச்சா ஜலதோசம் வரும் நண்பா...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...

நல்லா வேண்டிக்கோ.. மழை பெய்ய.. அப்போ தான் ஸ்கூல் போக வேண்டாம்...///

அட நீ வேற நண்பா சிரிப்பு போலிசுக்கு மொட்டை போடுறேன் வேண்டி இருக்கேன்

அனு சொன்னது…

//என்ன அணு உங்க ஊர்ல மழை எப்படி. வெறும் தண்ணியா இல்லை தீயாவா? //

எங்க ஊருல குளிர் ஜாஸ்தியா இருக்கு.. உங்க ஊருல எப்படி??

சௌந்தர் சொன்னது…

நண்பா இந்த அனு வடை வாங்க காத்துகிட்டு இருக்காங்க

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

வெறும்பய கூறியது...

நல்லா வேண்டிக்கோ.. மழை பெய்ய.. அப்போ தான் ஸ்கூல் போக வேண்டாம்...///

அட நீ வேற நண்பா சிரிப்பு போலிசுக்கு மொட்டை போடுறேன் வேண்டி இருக்கேன்

//

போதாது போதாது.. அலகு குத்துறேன்னு வேண்டிக்கோ...

வார்த்தை சொன்னது…

:)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அனு கூறியது...

//என்ன அணு உங்க ஊர்ல மழை எப்படி. வெறும் தண்ணியா இல்லை தீயாவா? //

எங்க ஊருல குளிர் ஜாஸ்தியா இருக்கு.. உங்க ஊருல எப்படி??

//


ஆரம்பிசிட்டாங்கடா...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

100

அனு சொன்னது…

எனக்கு வடை வேணாம் இன்னைக்கு..

வார்த்தை சொன்னது…

:)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எனக்கே...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
சௌந்தர் கூறியது...

வெறும்பய கூறியது...

நல்லா வேண்டிக்கோ.. மழை பெய்ய.. அப்போ தான் ஸ்கூல் போக வேண்டாம்...///

அட நீ வேற நண்பா சிரிப்பு போலிசுக்கு மொட்டை போடுறேன் வேண்டி இருக்கேன்

//

போதாது போதாது.. அலகு குத்துறேன்னு வேண்டிக்கோ...////

தீ மிதிப்பது அதையும் சேர்த்து கொண்டேன்

வார்த்தை சொன்னது…

wifi problem

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/போதாது போதாது.. அலகு குத்துறேன்னு வேண்டிக்கோ...//

அழகுக்கே அலகா?

சௌந்தர் சொன்னது…

நண்பா தோசைக்கு வடை இல்லன்னு சொன்னே போதுமா

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...
போதாது போதாது.. அலகு குத்துறேன்னு வேண்டிக்கோ...////

தீ மிதிப்பது அதையும் சேர்த்து கொண்டேன்

//

உனக்கு ரொம்ப நல்ல மனசு நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

OFLINE...

அன்பரசன் சொன்னது…

ம் நடக்கட்டும்.. நடக்கட்டும்..

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
OFLINE.////

bye........good night நண்பா

வெங்கட் சொன்னது…

அந்த பழைய ராஜேஷ்குமார் புக்
பத்திரமா இருக்கு போல..

மாணவன் சொன்னது…

//நந்தினியோ கலங்கிய கண்களுடன் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள். மக்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதே நேரம் B Block கில் உள்ள வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்//

என்னண்ணே, பதிவே ஒரே ரத்த பூமியா இருக்கு
ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க....

பெயரில்லா சொன்னது…

மிக சிறந்த கலை படைப்பு ரமேஷ் இது ..,பொக்கிஷமாக பாதுக்காக பட வேண்டிய பதிவு இது ..,வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் சொன்னது… 112

அந்த பழைய ராஜேஷ்குமார் புக்
பத்திரமா இருக்கு போல..
//

public public

மாணவன் சொன்னது…

//இரண்டு பேர் சேர்ந்து ஒருவனை தரதரவென இழுத்து வந்தனர். பொது ஏரியாவில் உள்ள விளக்கினடியில் அவனை கொண்டு வந்தனர்.//

ஏண்ணே இப்படி பதிவ டெர்ரரா போட்டு பயமுறுத்தீறீங்க....

ஹிஹிஹி....

நல்லாருக்கு அண்ணே தொடருங்கள்....

சிரிப்புபோலீஸ்குள்ளேயும் ஒரு சீரியஸ் போலீஸ் இருக்காருப்பா....அட நம்புங்கப்பா நிஜமாவேதான் சொல்றேன்(நம்பித்தான் ஆகனும்...ஹிஹிஹிஹி....)

மாணவன் சொன்னது…

ஹலோ ஹலோ ஃமைக் டெஸ்ட்டிங் 123...

“டெர்ரர் கும்மி குரூப்ஸ்” அனைவரும் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்....

மாணவன் சொன்னது…

கும்மி கச்சேரி முடிஞ்சதுக்கு அப்புறம் வந்துட்டோமோ... ம் ஒரு பயபுள்ளயையும் காணும்.....

மாணவன் சொன்னது…

119...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ manavan

nee adichchu aadu raasaa.

மாணவன் சொன்னது…

120 ஆவது வடை எனக்கே எனக்கா...

மாணவன் சொன்னது…

அண்ணே நீங்க மட்டும்தான் இருக்கீங்களா....

மாணவன் சொன்னது…

ஏதேனும் சிறப்பு செய்திகள்...

Unknown சொன்னது…

நல்ல தொடக்கம்.. வாழ்த்துக்கள்..

மாணவன் சொன்னது…

அண்ணே உங்களத்தான்... ம்ம்ம் பதிலையே காணும்

வைகை சொன்னது…

Kalaila varen!

மாணவன் சொன்னது…

//வைகை சொன்னது… 126
Kalaila varen//

வாங்க அண்ணே, ஃபிஸியா இருக்கீங்க போல...

வைகை சொன்னது…

Off line

எஸ்.கே சொன்னது…

என்ன மாணவன் தனியா இருக்கீங்களா!

NaSo சொன்னது…

//உங்க நடை நல்லாருக்கு. //

சின்னவயசிலேயே இப்படி நடந்து பழகியதா?

NaSo சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

நல்லா நிஜமாவே இருக்கு.. உங்க நடை..//

போலிசுக்கு கால்ல அடி பட்டிருக்கும் போல. அதான் இப்படி நடக்கிறாரு!

NaSo சொன்னது…

//எஸ்.கே கூறியது...

என்ன மாணவன் தனியா இருக்கீங்களா!//

நான் தனியா இருக்கேன்.

எஸ்.கே சொன்னது…

நாகா இப்பல்லாம் அதிகமா வரதில்லையே பிசி?

மாணவன் சொன்னது…

ஹலோ எச்சூஸ்மி உள்ள வரலாமா?..

மாணவன் சொன்னது…

135 aavathu vadai ....

மாணவன் சொன்னது…

எங்க போலீஸ காணும்?

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போஸ்ட் எங்க?//

நீங்க போலீஸ்தானே அப்ப கண்டுபிடிச்சு கொடுங்க.... எப்பூடி...

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்//

இது நான்தான்//

சும்மா காமெடி பண்ணாதீங்கண்ணே... எல்லாமே உங்களுக்கு விளையாட்டாப் போச்சு... ஹிஹிஹி...

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Four Flusher: பிறரை ஏமாற்றுபவர்//

Terror//

டெரர் அண்ணே உங்களத்தான் சொல்றாரு...(எப்படியோ கோர்த்து விட்டாச்சு)

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Four Letter Word: ஆபாச வார்த்தை//

Pannikutti//

இது நம்ம ராமசாமி அண்ணனதானே சொல்றீங்க... ஹிஹிஹி இல்ல டவுட்டா இருந்தது அதான் கேட்டேன்....

ஹாஹாஹா...........

மாணவன் சொன்னது…

அய்யயோ ஆளே இல்லாத கிரவுண்டுல விளையாண்டுகிட்டு இருக்கோம் போல...

சரி சரி எல்லாருக்கும் இரவு வணக்கம் மீண்டும் காலையில சந்திப்போம்....

எஸ்.கே சொன்னது…

மாணவன் உங்களை கூப்பிட்டேன் நீங்கதான் ஆளே இல்லை!

செல்வா சொன்னது…

150

மாணவன் சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 142
மாணவன் உங்களை கூப்பிட்டேன் நீங்கதான் ஆளே இல்லை!//

மன்னிக்கவும் நண்பரே நம்ம பக்கம் கொஞ்சம் போய்ட்டு வந்தேன் அதான் வரமுடியவில்லை...

மாணவன் சொன்னது…

// கோமாளி செல்வா கூறியது...
150//

இது போங்காட்டம் இன்னும் 150 வரலை கணக்கு தப்பு...முதலேருந்து விளையாடுங்க....

செல்வா சொன்னது…

Nalla kani , nalla kani:-) oh sorry nalla kathai. Athan mobile valiya vadai vanka vanthen.!

எஸ்.கே சொன்னது…

செல்வா இப்பெல்லாம் மொபைல் மூலமாகவும் வடையா!

செல்வா சொன்னது…

150

செல்வா சொன்னது…

Vadai.

மாணவன் சொன்னது…

//கோமாளி செல்வா சொன்னது… 150
150 வடை...//

எல்லா வடையும் செல்வாவுக்கே.....

செல்வா சொன்னது…

Venren vadayai.! Mobile la vanthu thothuruvennu ninaichen.! But i got.!

சுபத்ரா சொன்னது…

அடுத்த பாகம் எப்போது ???

ம.தி.சுதா சொன்னது…

வித்தியாசமாக இருக்கிறது நன்றிகள்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லா கத விடுற.....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
சரி..சரி... மணீ எனக்கு....கனி உனக்கு../////

என்ன வெளையாட்டு இது... என்ன வெளையாட்டு...வாய்ல அடி..வாய்ல அடி..வாய்ல அடி..!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மாப்பு கதை எழுதும்போது இடை இடையே மானே தேனேன்னு போட்டுக்க, இல்லேன்னா பாவிமக்கா ஒன்னும் புரியலேன்னு சொல்லிடுவாய்ங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ப்ளாக்கு பேர பீரு ஆன்லைன்னு மாத்திடு மச்சி..... இன்டர்னேசனல் லெவல் பேமசாயிடலாம்!

Prabu Krishna சொன்னது…

ஏப்பு இப்ப என்ன சொல்ல வரிங்க!!! சட்டு புட்டுன்னு நந்தினுக்கு நீங்க ஒரு வாழ்க்கையை கொடுங்க!!!! # கதையில சொல்றேன் பாஸ்

Chitra சொன்னது…

நல்லா இருக்கே!

ரசிகன் சொன்னது…

ஆளவந்தார் கொலைவழக்கு மாதிரி வாழ வந்தார் கொலை வழக்கா..? ம்ம்ம்.. Good start.. Interesting...

வைகை சொன்னது…

வீல் என ஒரு அலறல் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு வந்தது.//////////

வீல்னு எப்பிடி அலற முடியும்?! ஆஆன்னுதானே அலற முடியும்?!

வைகை சொன்னது…

சரி யாராவது போய் நந்தினியை கூட்டி வாங்க என சொல்ல நந்தினியை கூப்பிட ஒரு கூட்டம் போயிற்று////////////


சரி சரி கூட்டம் போனுச்சா?! நீங்க மட்டும் போனிகளா?!!

வைகை சொன்னது…

ஏம்மா உன் பைத்தியகார புருசனால எவ்ளோ தொல்லை. நாங்கெல்லாம் தூங்க வேணாமா. ஒழுங்கா உன் புருஷனை மெண்டல் ஹாஸ்பிடல்ல சேரு. இல்லைனா வீட்ட காலி பண்ணிட்டு போங்க//////////

இது உண்மைலே யாரு போலிஸ்?!! பேரு "ர" வுல ஆரம்பிக்குமே அவரு இல்லையே?!!

வைகை சொன்னது…

வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்//////////


அவருக்கிட்ட போயி மொக்க எதுவும் போட்டிகளா?!! இல்லைனா வாய்ப்பு இல்லையே?!!

karthikkumar சொன்னது…

அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்///
உங்க தலைவர் மேல அவ்ளோ பாசமா எல்லா பதிவுலையும் அவர இழுக்கறீங்க.

கருடன் சொன்னது…

@ரமேஷ்

//ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?//

அடி செருப்பால நாயே!! நீ எழுதரது நல்ல பதிவு நீயே நினச்சிபியா?? அடுத்து கவிதை, பயனக் கட்டுரை, ஆன்மிகம் இப்படி எதாவது வாந்தி எடுத்து வை... :))

கருடன் சொன்னது…

@ரமேஷ்

அய்யோ மச்சி! சாரிடா... டெம்ப்ளேட் கமெண்ட் போட மறந்துடேன்... கதை மிக அருமை. விரு விருப்பாக போகிறது. தொடர்ந்து எழுதுங்கள்... :))

கருடன் சொன்னது…

@பட்டா

யோ எதுக்குயா புள்ளைய கலாய்க்கர? மொக்க போடற பய கதை எல்லாம் எழுதறான் நாமக்கு எவ்வளவு ட்ரை பண்ணாலும் மொக்க வரமாட்டுது உனக்கு பொறாமை... :))

dheva சொன்னது…

டெரர்...@ மாப்ஸ்.. தம்பி திருந்துனாலும் பதிவுலகம் ங்கொய்யால திருந்த விடாது...

டெம்ளட் கமெண்ட் போட்டே அவன் திறமைய அழிச்சுடும்.............! டெம்ளட் கமெண்ட்ஸ் பத்தி நீ என்ன நினைக்கிற மச்சி?

பெயரில்லா சொன்னது…

தொடரும்னு போடவே இல்ல????

பெயரில்லா சொன்னது…

விருதகிரி வாரம் முடிஞ்சிடுச்சா???
அப்பாடா...

dheva சொன்னது…

டெரர்......@ மாப்ஸ் கும்ம கூடாதுன்னு எவன் சொன்னான்...

டாப் டூ பாட்டம் எழுதுற ஆளுங்களும்.... டாக்டர்ல இருந்து எல்லா ஹைலி புரபொல்டு பீப்பிள் எல்லாம் இங்க இருக்கோம்.............

எழுததான் தெரியாம இருக்க கூடாது எழுதிகிட்டே கும்முறதுல என்னா தப்பு?

சந்தோசமா இருக்கறதுல கொய்யால என்ன தப்பு...? எப்பவுமே திருஷ்டி பொம்மை மாதிரி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கறது ஒரு லைஃபா?

பெயரில்லா சொன்னது…

இது த்ரில்லர் ஃபிலிமா??
இல்ல காமெடி ஃபிலிமா?

சௌந்தர் சொன்னது…

அருமையான பதிவு நல்ல நகைசுவை

தேவா : "டேய் அவன் என்ன பதிவு எழுதி இருக்கான் நீ என்ன போடுறே"

"சாரி அண்ணா எப்போதும் போல பதிவை படிக்கலை"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா சொன்னது… 174

இது த்ரில்லர் ஃபிலிமா??
இல்ல காமெடி ஃபிலிமா?
/// 2m

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/dheva சொன்னது… 173

டெரர்......@ மாப்ஸ் கும்ம கூடாதுன்னு எவன் சொன்னான்...

டாப் டூ பாட்டம் எழுதுற ஆளுங்களும்.... டாக்டர்ல இருந்து எல்லா ஹைலி புரபொல்டு பீப்பிள் எல்லாம் இங்க இருக்கோம்.............

எழுததான் தெரியாம இருக்க கூடாது எழுதிகிட்டே கும்முறதுல என்னா தப்பு?

சந்தோசமா இருக்கறதுல கொய்யால என்ன தப்பு...? எப்பவுமே திருஷ்டி பொம்மை மாதிரி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கறது ஒரு லைஃபா?
///

Y angry. no angry only jangry

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 172

விருதகிரி வாரம் முடிஞ்சிடுச்சா???
அப்பாடா..///

அதெப்படி விமர்சனம் விரைவில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ந்திரா சொன்னது… 171

தொடரும்னு போடவே இல்ல????
//

அதான் பாகம் 1 அப்டின்னு போட்டிருக்கனே. அப்டின்னா பாகம் 2 வரும்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 167

@ரமேஷ்

//ஒரு நல்ல பதிவில் கும்ம கூடாது என்பது தெரியாதா?//

அடி செருப்பால நாயே!! நீ எழுதரது நல்ல பதிவு நீயே நினச்சிபியா?? அடுத்து கவிதை, பயனக் கட்டுரை, ஆன்மிகம் இப்படி எதாவது வாந்தி எடுத்து வை... :))
//


உங்கள் அனுபுக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி. அதையே நான் பின்பற்றுகிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது… 166

அப்படியே செந்தூரப்பூவே விஜயகாந்த் மாதிரியான தோற்றம்///
உங்க தலைவர் மேல அவ்ளோ பாசமா எல்லா பதிவுலையும் அவர இழுக்கறீங்க.
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வைகை சொன்னது… 165

வாழவந்தான் தன பெயருக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தார்//////////


அவருக்கிட்ட போயி மொக்க எதுவும் போட்டிகளா?!! இல்லைனா வாய்ப்பு இல்லையே?!!
///

அதான் ஹீரோ பேரு செல்வான்னு சொன்னனே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரசிகன் சொன்னது… 161

ஆளவந்தார் கொலைவழக்கு மாதிரி வாழ வந்தார் கொலை வழக்கா..? ம்ம்ம்.. Good start.. Interesting...
///

Welcome Welcome. Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பலே பாண்டியா சொன்னது… 159

ஏப்பு இப்ப என்ன சொல்ல வரிங்க!!! சட்டு புட்டுன்னு நந்தினுக்கு நீங்க ஒரு வாழ்க்கையை கொடுங்க!!!! # கதையில சொல்றேன் பாஸ்
///

Sure

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 158

ப்ளாக்கு பேர பீரு ஆன்லைன்னு மாத்திடு மச்சி..... இன்டர்னேசனல் லெவல் பேமசாயிடலாம்!
//

OK Boss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 157

மாப்பு கதை எழுதும்போது இடை இடையே மானே தேனேன்னு போட்டுக்க, இல்லேன்னா பாவிமக்கா ஒன்னும் புரியலேன்னு சொல்லிடுவாய்ங்க....!
///

அப்படி போட்டா புரியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ம.தி.சுதா சொன்னது… 154

வித்தியாசமாக இருக்கிறது நன்றிகள்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பத்ரா சொன்னது… 153

அடுத்த பாகம் எப்போது ???
///

Coming Soon

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மாணவன்

என்ன விளையாட்டு இது உன் ப்ளாக் ரிப்ளை இங்க போடுறது!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ங்கட் சொன்னது… 112

அந்த பழைய ராஜேஷ்குமார் புக்
பத்திரமா இருக்கு போல..
///

ஆமா நீங்க உங்க ஆட்டோகிராப் புக் வச்சு போஸ்ட் போடும்போது நான் போட கூடாதா?

மாணவன் சொன்னது…

191 online.........

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ மாணவன்

என்ன விளையாட்டு இது உன் ப்ளாக் ரிப்ளை இங்க போடுறது!!//

ஹிஹிஹி ஒரு வெளம்பரந்தான்....

அருண் பிரசாத் சொன்னது…

மகனே இனி ந்டு ராத்திரில பதிவு போட்டே... கமெண்ட்டு போட மாட்டேன்

அருண் பிரசாத் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பத்ரா சொன்னது… 153

அடுத்த பாகம் எப்போது ???
///

Coming Soon//

ஆமா பெரிய ஒலக படம் எடுக்கறாரு... comming soon னாம்

அருண் பிரசாத் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//ம.தி.சுதா சொன்னது… 154

வித்தியாசமாக இருக்கிறது நன்றிகள்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.///

Thanks//
முதல்ல படிச்சாங்களா கேளு... அதுக்குள்ள thanks சொல்லுற

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

/டெம்ளட் கமெண்ட்ஸ் பத்தி நீ என்ன நினைக்கிற மச்சி?//

இது எல்லாம் பதிவு போட்டு பேச வேண்டிய விஷயம்..

அருண் பிரசாத் சொன்னது…

நான் படிக்கலை...

அதனால்... கலக்கல் கவிதைப்பா

அருண் பிரசாத் சொன்னது…

//இது எல்லாம் பதிவு போட்டு பேச வேண்டிய விஷயம்..//
அப்போ ரமெஷ் பதிவ்ர் இல்லையா?

அருண் பிரசாத் சொன்னது…

199

அருண் பிரசாத் சொன்னது…

200

அருண் பிரசாத் சொன்னது…

கடமை முடிந்தது....


பதிவே போடாம 200 கமெண்ட் வாங்கின முதல் ஆள் நீதான் ரமெசு

vanathy சொன்னது…

இது தொடர் கதையா??? கடைசியில் தொடரும் போடுங்கோ.. இல்லாவிட்டால் என்னைப் போல ஆளுங்களுக்கு விளங்காது.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ரைட் ரைட்

எதிர்பார்த்தேன்

மொக்கை போடறது கொஞ்சம் பேமஸாகிற வரைக்கும் தொடர்ச்சியா இருக்கலாம் ஆனால் கடைசி வரைக்கும் மொக்கைமட்டுமே போட்டுக்கொண்டிருப்பது உங்களுக்கே போரடித்து ஸ்டைலான ஒரு ஸ்டோரி எழுத வச்சிடுச்சு பாத்திங்களா? இனியும் நிறைய எழுதுவீங்கன்னு நம்பிக்கையிருக்கு வாழ்த்துகள் மச்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 3

ரைட் ரைட்

எதிர்பார்த்தேன்

மொக்கை போடறது கொஞ்சம் பேமஸாகிற வரைக்கும் தொடர்ச்சியா இருக்கலாம் ஆனால் கடைசி வரைக்கும் மொக்கைமட்டுமே போட்டுக்கொண்டிருப்பது உங்களுக்கே போரடித்து ஸ்டைலான ஒரு ஸ்டோரி எழுத வச்சிடுச்சு பாத்திங்களா? இனியும் நிறைய எழுதுவீங்கன்னு நம்பிக்கையிருக்கு வாழ்த்துகள் மச்சி!
///

Thanks

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது