திங்கள், ஜூன் 14

ஆண்களுக்கு மட்டும்


எமன் சிரித்தால் 80தில் மரணம்
வுமன் சிரித்தால் 20தில் மரணம்

தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
பொண்ணு சிரிச்சா வளரும் தாடி

கடைல இருக்கும் மசால் வடை
திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி

நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள்ள ஒண்ணு
அவங்க பிரிஞ்சா அதுக்கு காரணம் பொண்ணு

பல்லவன் பஸ் கலர் பச்சை
ஒரு பொண்ணு பின்னால போனா நீ எடுக்கணும் பிச்சை

டிஸ்கி: (பெண் பதிவர்களுக்கு). I am பாவம். No bad words please.
..

39 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

என்னாச்சு நண்பா :-).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ராம்ஸ் விடு விடு கண்டுக்காத

M. Azard (ADrockz) சொன்னது…

நடத்துங்க நடத்துங்க :D

Chitra சொன்னது…

ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி

...... சென்னையில தாவணி போடுற பொண்ணுங்க இன்னும் இருக்காங்களா? தேடி பிடிச்சு ......... ம்ம்ம்ம்......

King Viswa சொன்னது…

பட் வை திஸ் கொலைவெறி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ M. Azard (ADrockz) thanks

@ சித்ரா தேடிக்கிட்டு இருக்கேங்க.

@ King Viswa its all in the game

LK சொன்னது…

//... சென்னையில தாவணி போடுற பொண்ணுங்க இன்னும் இருக்காங்களா?///

இருக்காங்க சித்ரா

அனு சொன்னது…

// I am பாவம். No bad words please.//

$%&$#@!! *&%#$##@$#!!!!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் உன்ன கொல்லாம விடமாட்டேன்..
யாரச்சும் அட்ரெஸ் குடுங்கப்பு...

Software Engineer சொன்னது…

இவ்வளவு நன்றாக எழுதும் தாங்களா எனக்கு கமெண்ட் போட்டீர்கள்! மிக்க நன்றி!
உங்கள் பகிர்வுக்கு நன்றி! எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன்.
http://kaniporikanavugal.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@LK அட்ரெஸ் கிடைக்குமா ஹி ஹி

@ @அனு உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி. நீங்க இவ்ளோ மரியாதை தெரிஞ்சவர்ந்னு எனக்கு தெரியாம போச்சே. தெரிஞ்சிருந்தா விஜயகாந்தோட மரியாதை படத்துல நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்திருப்பனே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யோவ் உன்ன கொல்லாம விடமாட்டேன்..யாரச்சும் அட்ரெஸ் குடுங்கப்பு...//
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் யப்பா நாட்டுல இந்த கவிஞர்கள் தொல்ல தாங்க முடியலப்பா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Software Engineer thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Software Engineer thanks

Jey சொன்னது…

உங்கள் உரை நடையின் நடை டமிழுக்கு புதுசு. ஆஹா, ஓஹோ , பேஸ் பேஸ், நன்னாருக்கு.

♠புதுவை சிவா♠ சொன்னது…

என்ன ரமேஷ் ஏதாவது டி.ஆர் படம் பார்த்த பாதிப்பா ???

:-))

செந்தில்குமார் சொன்னது…

எதுக்கு இப்படியேல்லாம் ரமேஷ்

டிஸ்கி போட்டு தப்பிச்சிட்டிங்க யாரும் அதிகமா கோவ படல

Chitra கூறியது...
ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி

...... சென்னையில தாவணி போடுற பொண்ணுங்க இன்னும் இருக்காங்களா? தேடி பிடிச்சு ......... ம்ம்ம்ம்......

ஆமா இன்னும் இருக்காங்க சித்ரா
தாவணியேல்லாம் போக இன்னும் ஒரு யுகம் ஆகும்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

ரூம் வாடகை ஏவளவு !

வெங்கட் சொன்னது…

என்னா தில்லுபா உனக்கு..??!!

தாய்குலத்தோட ஆதரவு இல்லாமா
அரசியலா இருந்தாலும் சரி.,
சினிமாவா இருந்தாலும் சரி.,
Blog-ஆ இருந்தாலும் சர்..
எங்கேயும் ஜெயிக்க முடியாது..

இப்படி உண்மைய புட்டு., புட்டு
வெச்சா அப்புறம் ஆதரவு எப்படி
கிடைக்கும்..??
ஹி., ஹி.., ஹி..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ஜெய் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது

@ செந்தில்குமார் ஒரு விளம்பரம்

@ ♠புதுவை சிவா♠ டி.ஆரா யாருங்க அவரு. பெண்கள் முன்னேற்ற கழக உறுப்பினரா?

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் பப்ளிக் பப்ளிக்

@ வெங்கட் அய்யய்யோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தாய்குலத்தோட ஆதரவு இல்லாம அரசியலா இருந்தாலும் சரி., சினிமாவா இருந்தாலும் சரி., Blog-ஆ இருந்தாலும் சர்.எங்கேயும் ஜெயிக்க முடியாது.. //

அதான் நானும் பிரச்சனைக்குரிய பதிவை போட்டு பிரபலம் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன். என்னை யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. என்னை காமெடி பீஸாவே நினைக்கிறாங்க. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

:))

என்னாச்சு மாப்ள சரக்கு தீர்ந்து போச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னாச்சு மாப்ள சரக்கு தீர்ந்து போச்சா?//

ஆமா மாப்ளே. நான் என்ன வசந்த் மாதிரி மூளைக்காரனா என்ன?

பட்டாபட்டி.. சொன்னது…

பொண்ணு சிரிச்சா வளரும் தாடி
//

காலத்தால் அழிக்க முடியாத பொன் எழுத்து(?)...

வேணாம் ரமேஸ்..அழுகை..அழுகையா வருது...

அருண் பிரசாத் சொன்னது…

ரமேஷ், என்ன PHOTO ல தாடி காணோம்? அடுத்தது WORKOUT ஆகிடுச்சா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வேணாம் ரமேஸ்..அழுகை..அழுகையா வருது...//

பட்டா அழக்கொடாது அண்ணன் அடுத்த தடவை சிங்கை வரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றேன்

//ரமேஷ், என்ன PHOTO ல தாடி காணோம்? அடுத்தது WORKOUT ஆகிடுச்சா!//

என்ன உரம் போட்டாலும் தாடி வளர மாட்டேங்குதே. என்ன பண்றது....

அனு சொன்னது…

//அதான் நானும் பிரச்சனைக்குரிய பதிவை போட்டு பிரபலம் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன்.//

என்ன ஒரு ஆணாதிக்கம்?? பெண்களைப் பத்தி இப்படி ஒரு மோசமான பதிவைப் போட்ட ரமேஷை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

யாரப்பா அங்கே? ரமேஷ் வீட்டுக்கு ஒரு அனகோண்டா பார்சல்...

அனு சொன்னது…

ஐன்ஸ்ட்டினுக்கு அடுத்த அறிவாளி 'அனு'ன்னு BBCல நியூஸ் பாத்தீங்களா??

miss பண்ணியிருந்தா இங்க போய் பாருங்க http://shadiqah.blogspot.com/2010/06/blog-post_14.html

என் புகழ் உலகம் முழுக்க பரவுறதுக்கு முன்னாடி சீக்கிரம் என் கிட்ட autograph வாங்கிக்கங்க.. அப்புறம் கிடைக்காது..

பட்டாபட்டி.. சொன்னது…

என்ன உரம் போட்டாலும் தாடி வளர மாட்டேங்குதே. என்ன பண்றது....//

அதுதான் பொண்ணு சிரிச்சா வலருமுனு சொன்னீங்களே..சத்தியமா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்ன ஒரு ஆணாதிக்கம்?? பெண்களைப் பத்தி இப்படி ஒரு மோசமான பதிவைப் போட்ட ரமேஷை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

வீட்டுக்கு ஆட்டோ வருமா இல்லை டெம்போ வருமா?

//ஐன்ஸ்ட்டினுக்கு அடுத்த அறிவாளி 'அனு'ன்னு BBCல நியூஸ் பாத்தீங்களா??//

யாருங்க அது ஐன்ஸ்டீன் ஐஸ் விக்கிறவரா? எனக்கு ஒரு குல்பி ஐஸ் ப்ளீஸ்.

//அதுதான் பொண்ணு சிரிச்சா வலருமுனு சொன்னீங்களே..சத்தியமா...//
அப்படி யாரும் சிரிக்க மாட்டேங்கிறாங்களே பட்டா!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு எனக்கு சேரன் நடிச்ச ஆட்டோகிராப் DVD சீக்கிரம் அனுப்புங்க.

அனு சொன்னது…

//வீட்டுக்கு ஆட்டோ வருமா இல்லை டெம்போ வருமா?//

உங்களுக்காக அந்த அளவுக்கு எல்லாம் செலவு பண்ண முடியாது.. நீங்களே வந்து அடி-ய வாங்கிக்கோங்க..

//அப்படி யாரும் சிரிக்க மாட்டேங்கிறாங்களே பட்டா!!!//

ஒரு நல்ல ஜோக் சொல்லி பாருங்களேன்.. (கட்டாயம் உங்கள் ஜோக்குகளை அல்ல)

டிஸ்கி: வெங்கட் ப்ளாக் ஒரே ரத்தக்களறியா இருக்கு.. அந்தப் பக்கம் போகவே பயமா இருக்கு.. அதான், கொஞ்சம் இந்த பக்கம் ஒதுங்கிட்டேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எப்படியோ அனு பிபிசி வரைக்கும் போயிட்டுவந்த தெனாவெட்டுல இருக்கீங்க.

//ஒரு நல்ல ஜோக் சொல்லி பாருங்களேன்.. (கட்டாயம் உங்கள் ஜோக்குகளை அல்ல)//
அனு ஒரு புத்திசாலின்னு சொல்லட்டுமா. எல்லோரும் சிரிப்பாங்க

அனு சொன்னது…

//அனு ஒரு புத்திசாலின்னு சொல்லட்டுமா. எல்லோரும் சிரிப்பாங்க//

அடப்பாவி!!!
இப்பவே உங்களை கட்சியில் இருந்து நீக்குகிறேன்.. இதை ஒரு பெரிய issue ஆக்கி, உங்களை பிரபலமாக்காம விட போறதில்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

யோவ் வெங்கட் இந்த மாதிரியான சீரியஸ் பதிவை போட்டு அனுவை redirect செய்த உங்களை எதிர்த்து போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கேன்.

ரசிகன் சொன்னது…

நீங்க ஒரு தாடி இல்லாத ராஜேந்தரா இருப்பீங்களோ..? உங்க மத்த பதிவுகளையும் படிச்சி கன்ஃப்ர்ம் பண்ணிகிட்டு வர்றேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி ரசிகன் கண்டிப்பா படிங்க

பெயரில்லா சொன்னது…

Nadathunga Ramesh nalla than irukku.....

//அதுதான் பொண்ணு சிரிச்சா வலருமுனு சொன்னீங்களே..சத்தியமா...//
அப்படி யாரும் சிரிக்க மாட்டேங்கிறாங்களே பட்டா!!!!

Summa solla pidathu... Unmaieleyee..Siripu police than

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி பெயரில்லா!!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது