செவ்வாய், ஆகஸ்ட் 17

நூத்துக்கு நூறு

நேத்து அருண் மற்றும் டெரர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் நூறாவது பதிவு எப்ப போடுறது அப்டின்னு கேட்டேன். அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.(என்ன ஒரு கண்டுபிடிப்பு). எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு. ஏன்னா நான் 98 பதிவுதான் போட்டிருந்தேன். அப்டின்னா எப்படி நூறாவது பதிவ போடுறதுன்னு நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).

நூறாவது பதிவுன்னா வித்தியாசமா இருக்கனுமாம்(அப்டின்னா ஹிந்தில எழுதிடவா?). ஒரு கருத்து இருக்கனுமாம்(பதிவ படிச்சிட்டு உயிரோட இருந்தா பாக்கலாம்).

கடைசில ஒரு வழியா நேத்து 99-வது மொக்கை பதிவையும் போட்டாச்சு. அப்புறம் நூறுதான?(நான் கரெக்டாதான பேசுறேன்). சரி நூறாவதா என்ன பதிவு போடலாம். அதை உங்க சாய்ஸ்-கே விட்டுடுறேன்(நீ பதிவே எழுத வேண்டாம் அப்டின்னு யாராவது கமெண்ட் போட்டீங்க நம்ம டெரர் மற்றும் Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)

நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம். இதுக்கு VAS சதிதான் காரணம்ன்னு நினைக்கிறேன். டெரரை  பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு  பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!

என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட்டை வாங்கி சாபிடுங்க. அதுக்கு காசு வேணும்னா இந்த அட்ரஸ்ல காண்டக்ட் பண்ணுங்க:

டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......

..

118 கருத்துகள்:

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நூறு இருக்க எண்ணி பாத்துக்கோ போலீஸ்...

100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...100க்கு வாழ்த்துகள்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. //

யோ ரமேஷு நான்தான் உன் 125வது Follower.... எப்புடி...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நூறுக்கு வாழ்த்துக்கள்... டெர்ரர்... சூப்பர்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வாழ்தரவங்க எல்லாம் சிக்கிரம் வாழ்த்திட்டு போங்க.... எனக்கு நிறைய வேலை இருக்கு... ஆட குளிப்பாட்டனும், மஞ்சள் பூசனும், ஜெய் & அருண் அருவா கூர் தீட்ட போய் இருக்காக.. 100வது பதிவு கோலாகலமா வெட்டனும்... இந்திய நேரம் மாலை 5 மணிக்கு ஆடு அறுப்பு.. பூசாரிங்க எல்லாம் வந்துடுங்க..

(இன்று ஒரு நாள் Comment Moderation எடுக்கும்படி ஆடு அறுப்போர் சங்கத்தின் சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறேன்)

ப.செல்வக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
TERROR-PANDIYAN(VAS) அதையும் சேர்த்துக்கோங்க ..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில்
//நூறுக்கு வாழ்த்துக்கள்... டெர்ரர்... சூப்பர்.. //

தல மறக்காம மாலை 5 மணிக்கு வந்து ஒரு வெட்டு வெட்டிட்டு போங்க...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//(இன்று ஒரு நாள் Comment Moderation எடுக்கும்படி ஆடு அறுப்போர் சங்கத்தின் சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறேன்)//

கோரிக்கை நிறைவேற்றிய ரமேஷ்கு நன்றி... மக்கா விட்டுடாதிங்க... ஆட சிந்தாம, செதராம... சண்டை இல்லாம அறுங்க...

ப.செல்வக்குமார் சொன்னது…

//100வது பதிவு கோலாகலமா வெட்டனும்... இந்திய நேரம் மாலை 5 மணிக்கு ஆடு அறுப்பு.. பூசாரிங்க எல்லாம் வந்துடுங்க.. ///
அண்ணா .. தயாராகுங்க ..
இன்னும் 2.45 மணிநேரம் தான் இருக்கு. நான் போய் எங்க சொந்த காரங்களையும் கூட்டிட்டு வரேன் ..

ப.செல்வக்குமார் சொன்னது…

///டெரரை பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு பிடிக்கிறேன். ///
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

!@selva
//இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .. //

அவசரபட்டு வெட்டத... ஆடு நல்லா சாப்பிடட்டும்.... இன்னும் டைம் இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/////டெரரை பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு பிடிக்கிறேன். ///
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..///

ஏம்பா டெரர் பலி கொடுக்குறதுக்கு கூட லாயக்கில்லியா?

ப.செல்வக்குமார் சொன்னது…

///ஏம்பா டெரர் பலி கொடுக்குறதுக்கு கூட லாயக்கில்லியா?
///
பலி கொடுக்கறதுக்கு ஆடுதான் தேவை. பூசாரிய யாராவது பலி கொடுப்பாங்களா ...?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//ஏம்பா டெரர் பலி கொடுக்குறதுக்கு கூட லாயக்கில்லியா? //

நீ பேசு ராசா... இன்னும் 2 மணி 33 நிமிடம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பலி கொடுக்கறதுக்கு ஆடுதான் தேவை. பூசாரிய யாராவது பலி கொடுப்பாங்களா ...?///

அது சரி. பூசாரி அவர் படிச்சு வாங்கின பட்டமா?

ப.செல்வக்குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள்!

ப.செல்வக்குமார் சொன்னது…

// அது சரி. பூசாரி அவர் படிச்சு வாங்கின பட்டமா?
//
படிக்காம எங்க பட்டம் குடுக்குறாங்க ...??

dheva சொன்னது…

தம்பி....100 கலக்கீட்ட போ.............இன்னைல இருந்து இருந்து நீ அவசர போலிஸ் 100ப்பா

வாழ்த்துக்கள் தம்பி....!

dheva சொன்னது…

டெரரு.....வாரியர் தேடிட்டு இருக்கேன் எங்க உன்னைய காணோம்னு நீ இங்க இருக்கியா....?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மணி 5 போலீஸ் வா ராசா வந்து இப்படி கழுத்த காட்டு.... வலிக்காம அருக்கறோம்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நேத்து அருண் மற்றும் டெரர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்//

என்ன பதிவு போடறது ஐடியா கேட்டு கெஞ்சிடு.. பேசிட்டு இருந்தாரம்...

Jey சொன்னது…

ங்கொய்யாலே தினம் ஒரு மொக்கையப் போட்டு 100 ஆக்கிட்டே. போ போ வாழ்த்துக்கள்.( அது என்னு இல்லை டேமேஜரு லைட்டா பொறாமை....)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ரெண்டு பேரும் நூறாவது பதிவு என்ன போட போறீங்கன்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்க.//

தப்பு. போட்டுடாத கெஞ்சிட்டு இருந்தோம்...

Jey சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

மக்கா விட்டுடாதிங்க... ஆட சிந்தாம, செதராம... சண்டை இல்லாம அறுங்க...//

அதெல்லாம் பிரச்சினை இல்லை...நாலு காலையும் நல்லா பிடிச்சிகுங்க நான் ஒரே போடா போடுரேன், ஈரல் மட்டும் எனக்கு...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//அவங்க சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.//

பதிவு எழுதறதுக்கு முன்னாடி குளி சொன்னமே அதுவா?

Jey சொன்னது…

//கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

யாருப்ப அது, இன்னிக்குதா ஆடு தைரியமா ஓபன் கிரவுண்டுக்கு வந்திருக்கு, கெடுத்திருவீங்க போலயே...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@Jai
//அதெல்லாம் பிரச்சினை இல்லை...நாலு காலையும் நல்லா பிடிச்சிகுங்க நான் ஒரே போடா போடுரேன், ஈரல் மட்டும் எனக்கு...//

தல ஈரல் வருத்து எல்லரு பங்கு போட்டு சப்பிடலம்..

Jey சொன்னது…

//டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்//

பன்னாடை பாண்டி உன்னயும் சேத்து இங்க பலிகொடுத்தா என்ன....

Jey சொன்னது…

///என்னோட நூறாவது பதிவை முன்னிட்டு எல்லோரும் அவங்க அவங்க வீட்டு பக்கத்துல உள்ள ஸ்வீட் கடைக்கு போய் ...//

இங்கயே ஆட்டுகறி விருந்து கிடைக்குறப்போ ..பிசாத்து இனிப்பு எதுக்கு ராசா...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ஆமாங்க நூறாவது பதிவு போடுறதுக்கு முன்னால 99-வது பதிவை கண்டிப்பா போட்டிருக்கனுமாம்.//

இது எல்லம் தெரிய குறைந்தது ஜய் மாதிரி 4 வகுப்பு படிச்சி இருக்கனும்...

Jey சொன்னது…

//வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 12:29 AM தேதி Aug 17, 2010//

ஆடு நேத்து நைட்டே தலைய குல்லுக்கிட்டு நின்னுருக்கு, பாக்காம விட்ருக்கோமே...., இருந்தாலும் அசராம... அப்படியே நிக்கிற பாத்தியா...நீரு ரொம்ப நல்ல ஆடுதான்யா..

Jey சொன்னது…

ரமேஷூ, டேஸ்போர்டுல உன்னோட 99-வது பதிதான்யா காமிக்குது.. இந்த பதிவு கானோம்??? என்னானு பாரு...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரமிச்சிடுச்சு.//

அதிகமா குடிக்காத சொன்ன கேக்கனும்... வ போய் டாக்டர் பக்கலாம்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ஜய்
//ரமேஷூ, டேஸ்போர்டுல உன்னோட 99-வது பதிதான்யா காமிக்குது.. இந்த பதிவு கானோம்??? என்னானு பாரு...//

அப்பொ கள்ளா கணக்கா?

அருண் பிரசாத் சொன்னது…

//ரமேஷூ, டேஸ்போர்டுல உன்னோட 99-வது பதிதான்யா காமிக்குது.. இந்த பதிவு கானோம்??? என்னானு பாரு...//

சேவாக் 100 போட்டாரு ஆனா போடல, அது மாதிரியா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நானும் அருண், டெரர் கிட்ட ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தேன்(இதுக்கு பேசாம படுத்து தூங்கிருக்கலாம்).//

நாங்க ரெண்டு பேரும் நீ பேச ஆரம்பித்ததும் துங்கிடோம்... நீ தனியா பொலம்பிட்டு இருந்த....

அருண் பிரசாத் சொன்னது…

Your comment has been saved.
It may take a moment for your comment to appear on the site at the original post.

என்னயா, ஆடு தலையை freeயா காட்டி இருக்கு. comment moderation கானோம்!

@ டெரர்
moderation போட்டும் போன பதிவுல கும்மன மாதிரி கும்முவோம்னு பயந்துட்டாரா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்
//சேவாக் 100 போட்டாரு ஆனா போடல, அது மாதிரியா?//

சிக்கிரம் அறுலே... ஆடு சிம்புது பாரு...

அருண் பிரசாத் சொன்னது…

யோவ்... டெரர் நீயே கும்முனா எப்படி எங்களுக்கும் கொஞ்சம் விட்டு வையா!


சரி, நான் கிழே இருந்து மேல வரேன், நீ மேல இருந்து கும்மிட்டு வா

அருண் பிரசாத் சொன்னது…

//டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......//

டெரர், உன் அட்ரஸ் எப்படியா போலிசுக்கு தெரியும். மாமூலா வந்தாரா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்
இது 100கு ஸ்பெஷல் சலுகை...

ஆடே பிரியானி சட்டி உள்ள வந்து படுக்கும்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//டெரர், உன் அட்ரஸ் எப்படியா போலிசுக்கு தெரியும். மாமூலா வந்தாரா?//

ஆம. சரக்கு கேட்டு வாசபடில நின்னு கெஞ்சிட்டு இருக்கும்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ஒரு கருத்து இருக்கனுமாம்//

அட அட என்ன கருத்து இந்த பதிவுல....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//Jey அண்ணனை பூக்குழி இறக்கிடுவேன் ஜாக்கிரதை)//

ஜய்க்கு அண்ணன் வேற இருக்கர? அவர் பதிவு எழுதுவாரா?

அருண் பிரசாத் சொன்னது…

//நேத்து 99-வது பதிவு போடும்போது 127 Followers இருந்தாங்க. ஆனா இன்னிக்கு 123 Followers தான் இருக்காங்க. நாலு பேரக் காணோம்.//

இப்போ மறுபடியும் 126 ஆகிடுச்சு. ஏதாவது தில்லாலங்கடி வேலையா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்
//இப்போ மறுபடியும் 126 ஆகிடுச்சு. ஏதாவது தில்லாலங்கடி வேலையா?//

அதுக்கு எல்லம் மூளை வேனும்.. நம்ம ஆட்டுக்கு பத்தாது...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//டெரரை பலி கொடுத்தாவது அந்த நாலு பேரை கண்டு பிடிக்கிறேன். போலீஸ்னா சும்மாவா!!!//

போலீஸ்ன சும்மா இல்ல... சிரிப்பு போலீஸ்னா சும்மவோ சும்மா..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

என் போலீஸ் பாலி கொடுக்கரேன் சொல்ர, பூகுழி இரக்கரேன் சொல்ர... சொந்தமா ஒன்னும் கண்டுபிடிக்க மாட்டியா? டம்மி போலீஸா நீ?

ப.செல்வக்குமார் சொன்னது…

என்னது .. ஆட்ட வெட்டிட்டாங்களா...? நான் இப்பத்தான் வந்தேன் ..? என் பங்கு எங்கே ...?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

50

ப.செல்வக்குமார் சொன்னது…

51

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா
//என்னது .. ஆட்ட வெட்டிட்டாங்களா...? நான் இப்பத்தான் வந்தேன் ..? என் பங்கு எங்கே ...?//

என் பதர்ரா? வெட்டு மட்டும் முடிஞ்சி இருக்கு... இன்னும் பங்கு போடல....

ப.செல்வக்குமார் சொன்னது…

//என் பதர்ரா? வெட்டு மட்டும் முடிஞ்சி இருக்கு... இன்னும் பங்கு போடல..///

சரி சரி .. அப்படின்னா பரவால்ல .. அப்புறமா நான் வீட்டுக்குப் போயிட்டாலும் நீங்க வாங்கி வச்சிருங்க ..

அருண் பிரசாத் சொன்னது…

//அதுக்கு எல்லம் மூளை வேனும்.. நம்ம ஆட்டுக்கு பத்தாது...//

அப்ப ஆட்டு கறில மூளை கிடைக்காதா?

அருண் பிரசாத் சொன்னது…

ரமெஷ், எல்லாம் சரி


100 வது பதிவு எங்கே?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்
//100 வது பதிவு எங்கே?//

அப்போ மீதி 99 பதிவு உனக்கு கிடச்சிடுத்தா?

ப.செல்வக்குமார் சொன்னது…

பதிவுக்கும் சிரிப்புப் போலீசுக்கும் என்ன சம்பந்தம் ...?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா
//பதிவுக்கும் சிரிப்புப் போலீசுக்கும் என்ன சம்பந்தம் ...? //

என்ன இப்படி கேட்ட... அப்பொ இங்க இருக்கது எல்லாம் மத்த பதிவர மிரட்டி வங்கின மாமூலா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நல்லா கிண்டிவிடுலே கறில அப்போதான் மசால நால்லா ஊரும்....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அருண் நம்ம போலீஸ்க்கு இவ்வலோ அறிவும், இளமை, அழகு, திறமை (சத்தம்... என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்..)எல்லம் இருந்தும் என் இன்னும் கான்ஸ்டபிலாவே இருக்கரு?

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்ன இப்படி கேட்ட... அப்பொ இங்க இருக்கது எல்லாம் மத்த பதிவர மிரட்டி வங்கின மாமூலா?
///
எனக்குத் தெரியல ...? நான் என்ன சொல்ல வந்தேன்னா .. அவர் எழுதறது பதிவு அப்படின்னு சொல்லி நம்மளோட சேர்த்துக்க விரும்பல .. அவர் எழுதறது இலக்கியம் .. அவர் திருவள்ளுவர் , ஒளவையார் அவங்களோட பேசப்பட வேண்டியவர் ..!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா
//அவர் எழுதறது இலக்கியம் .. அவர் திருவள்ளுவர் , ஒளவையார் அவங்களோட பேசப்பட வேண்டியவர் ..!! //

அப்போ சிறந்த 2 பதிவ பஸ் ஸ்டாண்டு டய்லட்ல... ச்ச..தஞ்சவுர் கோவில்லா எழுதி வைக்கலாம்....

ப.செல்வக்குமார் சொன்னது…

@ TERROR
சரி சரி .. நான் கிளம்புறேன் .. என் பங்க வாங்கி வைங்க ..!

அருண் பிரசாத் சொன்னது…

இன்னும் நீங்க முடிக்கலயா.... ரைட்டு... நான் அப்பாலிக்கா வரேன்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மக்களே... கறி பிரியானி, ஈரல் வறுவல், ரத்த பொரியல், தொடை கறி வறுவல், தலை கறி குழம்பு எல்லம் இருக்கு... மூலை மட்டும் கிடைக்கல.... மறக்காம சப்பிடு போங்க...

Chitra சொன்னது…

100....... CONGRATULATIONS!!!

இராமசாமி கண்ணண் சொன்னது…

100க்கு வாழ்த்துகள் :)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துகள் மாம்ஸ்..! அடிச்சு ஆடுங்க அம்புட்டு பேரையும்...!

வெங்கட் சொன்னது…

ஓ..Century போட்டாச்சா..!!??

நேத்து சேவாக் Century
போடாத வருத்ததில இருந்தேன்..

ம்ம்..
இன்னிக்கு உங்க பதிவை
பார்த்ததும் அந்த வருத்தம்
Double ஆயிடுச்சு..!!

ஹி., ஹி., ஹி..!!

Century-க்கு வாழ்த்துக்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமெஷ், எல்லாம் சரி


100 வது பதிவு எங்கே?////

அருண் நான் என்னோட நூறாவது பதிவு இதுன்னு சொல்லவே இல்லியே. தொப்பி தொப்பி

@ எலேய் டெரர் உனக்கு ஆபீஸ்-ல வேலையே இல்லியா. எப்படி வேலை செய்யாம சம்பளம்
வாங்கிறதுக்கு மனசாட்சி ஒத்துக்குதோ!!!

கலாநேசன் சொன்னது…

பதிவ விட பின்னூட்டம் நல்லா இருக்கு....


100க்கு வாழ்த்துகள்

சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள் தல தொடருங்கள் 200, 300, 400,

அனு சொன்னது…

100 போட்டதால் இனிமேல் உங்கள் பேரை 'சிரிப்பு போலிஸி'ல் இருந்து 'அவசர போலிஸ்'னு மாத்திடுங்க!!!

மேலும் பல நூறு மொக்கைகள் போட்டு எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள்...

சீமான்கனி சொன்னது…

வாயிலேயே வடை சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்...இப்போதான்....ஹிஹிஹிஹிஹி....வாழ்த்துகள் ரமேஷ்....\
100க்கு வாழ்த்துகள்...

ஜெய்லானி சொன்னது…

///டெரர்
துபாய் மெயின் ரோடு,
துபாய் குறுக்கு சந்து,
டாஸ்மாக் மேல் மாடியில்,
துபாய் bustand .......//

யாருல அது என் வீட்டு அட்ரஸ குடுத்தது. பிச்சி புடுவேன் பிச்சி யாராவது காசு கேட்டு வந்தீங்கன்னா...!!

:-))

Mohamed Faaique சொன்னது…

"வாயிலேயே வடை சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்...இப்போதான்....ஹிஹிஹிஹிஹி.."

harini சொன்னது…

ஆடு 100 வது பதிவ போடட்டும் அப்புறம் 108 போன் போடலாம்

Jey சொன்னது…

என் தோஅத்துல வெள்ளாமை வச்சிருக்கே... ஆடுகளா அங்க வந்து மேய்ங்க....:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//எலேய் டெரர் உனக்கு ஆபீஸ்-ல வேலையே இல்லியா. எப்படி வேலை செய்யாம சம்பளம்
வாங்கிறதுக்கு மனசாட்சி ஒத்துக்குதோ!!! //

நீ ஆபீஸே இல்லாம சம்பளம் வாங்கற!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நூறு பதிவு? போட்டதிற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேமேஜர் சார் டேமேஜர் சார்,100க்கு வாழ்த்துக்கள், எனக்கு ஈரல்லாம் வேணாம் சார், கொஞ்சூண்டு கிட்னி கொடுத்தா போதும் சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//டேமேஜர் சார் டேமேஜர் சார்,100க்கு வாழ்த்துக்கள், எனக்கு ஈரல்லாம் வேணாம் சார், கொஞ்சூண்டு கிட்னி கொடுத்தா போதும் சார்!///

இந்த கொலைகார பசங்க மங்குனி,டெரர் அருண் பயபுள்ளைக கூட செராதப்பு. அப்புறம் நீயும் சட்னிதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ டெரர்,அருண், செல்வா

இத்தனை கமென்ட் போட்டா நான் எப்படியா reply பண்றது. நான் என்ன டெரர் மாதிரி வேலை வெட்டி இல்லாமலா உக்காந்திருக்கேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இங்கயே ஆட்டுகறி விருந்து கிடைக்குறப்போ ..பிசாத்து இனிப்பு எதுக்கு ராசா...///

Jey அண்ணே நீங்க ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சேன். நீங்களும் இங்க சேந்துட்டீங்களா?(அப்பாட ஐஸ் வச்சாச்சு. இனி கும்ம மாட்டாரு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ dheva & அனு அவசர போலீஸ் நூறு, இது நல்லா இருக்கே. இனி பெற மாத்திட வேண்டியதுதான்.

//பதிவு எழுதறதுக்கு முன்னாடி குளி சொன்னமே அதுவா?//

பப்ளிக் பப்ளிக் பப்ளிக்

//ரமேஷூ, டேஸ்போர்டுல உன்னோட 99-வது பதிதான்யா காமிக்குது.. இந்த பதிவு கானோம்??? என்னானு பாரு...///

VAS சதியா இருக்கும்..

@ Chitra , ராம்ஸ், ப்ரியமுடன் வசந்த், வெங்கட், கலாநேசன் சீமான்கனி , Mohamed Faaique , மணி (ஆயிரத்தில் ஒருவன்) எல்லோருக்கும் நன்றி...

//யாருல அது என் வீட்டு அட்ரஸ குடுத்தது. பிச்சி புடுவேன் பிச்சி யாராவது காசு கேட்டு வந்தீங்கன்னா...!!///

இந்த ஜெய்லானியும் டெரர் ரூம்லதான் தங்கி இருக்குதா!!!

GSV சொன்னது…

100க்கு வாழ்த்துகள்.......Ramesh.

siva சொன்னது…

valthukkal

sirippu police...

siva சொன்னது…

88

siva சொன்னது…

89

siva சொன்னது…

90

siva சொன்னது…

91

siva சொன்னது…

92

siva சொன்னது…

93 shewag 100 adikati enna

epo siva adikkaporen 1000

siva சொன்னது…

94

siva சொன்னது…

95..yarachum edaiyila commentspotrathengappa...(wide ella no ball pola)

siva சொன்னது…

96....

siva சொன்னது…

97....

siva சொன்னது…

98

siva சொன்னது…

99..

siva சொன்னது…

100...hey nooru

siripu police 100potuvitar..

sivavum 100vathu comments potuvittar..

valthukkal sirippu police.....

siva சொன்னது…

101* not outakkum...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

நூறுக்கு ரொம்ப லேட்டான வாழ்த்துக்கள் அண்ணே :)

அப்பரம் நாளைலேர்ந்து தினமும் ஒரு பதிவு போடுங்க (பல்பு வாங்கினது வேணாம்,தொப்பி வாங்கினது)

vinu சொன்னது…

congrats

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ siva , GSV, Vinu & Jillthanni thanks

Mohan சொன்னது…

100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!!
வாழ்க வளமுடன்!!!

GSV சொன்னது…

எப்ப எல்லா என்னக்கு அப்பு அடிக்கிற மீட்டிங் வைகிரன்களோ அப்பலாம் "வெங்கட்"(மாதவன் மாதிரி இருப்பேன் சொல்லிப்பரே அவருதான் ) மற்றும் இந்த ரொம்ப நல்லவன் ப்ளாக் படிக்கிற பழக்கத்தை வைத்துள்ளேன்....எல்லாரும் ட்ரை பண்ணுங்க... ரிசுல்டும் சொல்லுங்க... நான் பீல் பண்ணுறத நீங்களும் பண்ணுவீங்கநு நீனைகிறேன்....அந்த ஆந்தமே தனி .. இப்போதைக்கு "vks" சை வெளிலேந்து அதரவு தெரிவிக்க ரெடி.

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன இது ஒரே கவுஜா இருக்கு! திசை மாறி கவுச்சு கடைக்கு வந்திட்டோமா? ஒரு ஆட்டை எத்தனை பேருக்கு பங்கு வைக்கிறது? என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு! கறி எல்லாம் வறுக்க முடியாது, வேணுமின்னா மொத்த ஆட்டையும் அறுத்து போட்டு ஒரு அண்டா நிறைய சூப் போட்டு குடிச்சிடலாம். என்ன சரியா?

S.M.Raj சொன்னது…

i am also support VKS

S.M.Raj சொன்னது…

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள் - நூத்துக்கு நூறு

your post title.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Mohan , S.M.Raj நன்றி

//என்ன இது ஒரே கவுஜா இருக்கு! திசை மாறி கவுச்சு கடைக்கு வந்திட்டோமா? ஒரு ஆட்டை எத்தனை பேருக்கு பங்கு வைக்கிறது? என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு! கறி எல்லாம் வறுக்க முடியாது, வேணுமின்னா மொத்த ஆட்டையும் அறுத்து போட்டு ஒரு அண்டா நிறைய சூப் போட்டு குடிச்சிடலாம். என்ன சரியா?//

என்னய்யா நடக்குது இங்க...


//மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள் - நூத்துக்கு நூறு//

ஏன் இந்த கொலைவெறி....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்
//என்னய்யா நடக்குது இங்க...//

ரமேசு... சத்தம் இல்லாம போய்டு.. இப்பொதான் அருண் கடைல அறுத்து ரத்தம்கூட கைல இருந்து போகம வந்து இருக்கேன்...

பெயரில்லா சொன்னது…

அட.. சென்சுரி அடிச்சுட்டீங்களா???
வாழ்த்துக்கள்..

S.M.Raj சொன்னது…

//
//மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள் - நூத்துக்கு நூறு//

ஏன் இந்த கொலைவெறி....
//

மகிழ்ச்சியான தருணம்.
அண்ணே இதுவும் உங்க பதிவு தலைப்புதான் ...


VKSல சேரனும்(?????)... எப்படி சேரதுன்னு சொல்லுங்க ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மகிழ்ச்சியான தருணம்.
அண்ணே இதுவும் உங்க பதிவு தலைப்புதான் ...

ரொம்ப நன்றி...


VKSல சேரனும்(?????)... எப்படி சேரதுன்னு சொல்லுங்க ...///

வாங்க வாங்க. admition granted

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா தேங்க்ஸ்

எஸ்.கே சொன்னது…

வாழ்த்துக்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இப்பதான் முதல் தடவயா வர்ரேன்.ரொம்ப நாள் மிஸ் பண்ணிட்டோமே என் ஃபீல் வந்தது.சுய விவரம் படிச்சு சிரிப்பு அடங்கல்...பதிவு அதுக்கு மேல..கலக்குங்க தலைவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ எஸ்.கே நன்றி
@ ஆர்.கே.சதீஷ்குமார் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது