வெள்ளி, அக்டோபர் 29

பதிவுலக யோகா

மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு.  நான் பதிவெழுத ஆரமித்த புதிதில் ஒரே கலவரம். சரி பதிவே எழுத வேண்டாம் என நினைத்தேன்(யாருப்பா அது கை தட்டுறது). மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன். என்னதான் இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன். உலகமே அழிஞ்சாலும் நாம வழக்கம்போல கும்மி அடிச்சிக்கிட்டே இருப்போம். சண்டைகளை ஓரம் கட்டுவோம்.

சொந்தமா சரக்கு இல்லாததால இந்த சரக்கு மெயில  போஸ்ட்டா போட்டு உங்களுக்கு டார்ச்சர் கொடுக்குறேன். ஹிஹி..

பலாசனா:
இது பதிவு எழுதுவதற்கு உக்காந்து யோசிக்கும்போது பண்ணவேண்டிய ஆசனம். அப்படியும் ஐடியா தோணலைன்னா சுவரில் முட்டிக்கொள்ளவும்.

சேது பந்த சரவான்காசனா:
இது மொக்கை பதிவை படித்தவுடன் அனிச்சையாக நடைபெறும் ஆசனம். நாம செய்யவேண்டிய அவசியம் இல்லை.

மர்ஜயாசனா:
மொக்கை பதிவுக்கு  ஓட்டு,கமெண்ட் கெஞ்சி கேட்கும் ஆசனம்.

ஹாலாசனா:
மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.


டால்பின்:
நம் பதிவை படித்துவிட்டு நம்மை கொலை வெறியுடன் தேடும் போது  செய்ய வேண்டிய ஆசனம்.


சலம்பாசனா:
18+ பதிவு படிக்கும்போது அந்தரத்தில் மிதக்கும் பீலிங் வர செய்ய வேண்டிய ஆசனம்.


ஆனந்த பலாசனா:
புனைவு எழுதுவதெப்படி என மல்லாக்கப் படுத்து யோசிக்கும் போது செய்ய வேண்டிய ஆசனம்.
மலாசனா:
மொக்கை பதிவுக்கும் ஓட்டும், கமெண்டும் போட்டவங்களுக்கு நன்றி சொல்லும் ஆசனம்.


சவாசனா:
அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.

ஹலோ எங்க ஓடுறீங்க. ஆசனம் பண்ணவா. ஓகே. All the Best...
..

166 கருத்துகள்:

பட்டாபட்டி.. சொன்னது…

ஹாலாசனா:
மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.
//

நல்லா சொல்லு.. இது மொக்கை பதிவு போடுபவர்களுக்கு, பதில் சொல்லும் ஆசனம்.. ஹி..ஹி

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

:)

பட்டாபட்டி.. சொன்னது…

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எங்க .., போச்சா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//சொந்தமா சரக்கு இல்லாததால இந்த சரக்கு மெயில போஸ்ட்டா போட்டு உங்களுக்கு டார்ச்சர் கொடுக்குறேன். ஹிஹி..///

அதுதானே நம்ம வேலையே .

ப.செல்வக்குமார் சொன்னது…

//மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.//

எனக்கு இந்த மாதிரி ஆனதில்லையே ...

பட்டாபட்டி.. சொன்னது…

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எங்க .., போச்சா ..?
//

இல்ல.. இல்ல ..

அங்கதான் வெச்சுட்டு வந்தேன்..

ஒருவேளை பதிவ போட்ட பதிவரே, எடுத்து சாப்பிட்டுவிட்டாரா?...
CBI விசாரணக்கு உத்தரவிடச்சொல்லுங்கள்

ப.செல்வக்குமார் சொன்னது…

//அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.//

இந்த ஆசனம் நான் தினமும் பண்ணுவேன் ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஒருவேளை பதிவ போட்ட பதிவரே, எடுத்து சாப்பிட்டுவிட்டாரா?...
CBI விசாரணக்கு உத்தரவிடச்சொல்லுங்கள்//

சிப்பு போலீசு திருட்டு போலீசா இருப்பாரு போல ., எடுத்து தின்னுட்டார் ..

வெறும்பய சொன்னது…

மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன்.

//

யாரு, யாரு யாரையா அவன்... அது தான் போறேன்னு சொல்றாரே ... அப்புறம் எதுக்கையா கூபிடுரீங்க... கூபிட்டவன் தைரியம் இருந்தா முன்னாடி வா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.. சொன்னது…

ஹாலாசனா:
மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.
//

நல்லா சொல்லு.. இது மொக்கை பதிவு போடுபவர்களுக்கு, பதில் சொல்லும் ஆசனம்.. ஹி..ஹி///
உங்க ஆசனம் மிகவும் அருமை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

:)
//

Thanks

சௌந்தர் சொன்னது…

மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு./////

அந்த சண்டைக்கே இவர் தான் காரணம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...
//

Ok. 1$ கழிஞ்சது. மீது தீபாவளிக்குள் செட்டில் பண்ணவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எங்க .., போச்சா ..?
//
hahaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

//சொந்தமா சரக்கு இல்லாததால இந்த சரக்கு மெயில போஸ்ட்டா போட்டு உங்களுக்கு டார்ச்சர் கொடுக்குறேன். ஹிஹி..///

அதுதானே நம்ம வேலையே .
//

Secret Secret Secret Secret

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் சொன்னது…

//மொக்கை பதிவு எழுதியவரை தலைகீழாக தொங்கவிடும்போது நடக்கும் ஆசனம் இது.//

எனக்கு இந்த மாதிரி ஆனதில்லையே ...
//

இருடி இதோ வரேன்

சௌந்தர் சொன்னது…

மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன்.////

கண்ணாடி முன்னாடி இவரே நீன்னு கெஞ்சி கேட்டு விட்டு மக்களாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எங்க .., போச்சா ..?
//

இல்ல.. இல்ல ..

அங்கதான் வெச்சுட்டு வந்தேன்..

ஒருவேளை பதிவ போட்ட பதிவரே, எடுத்து சாப்பிட்டுவிட்டாரா?...
CBI விசாரணக்கு உத்தரவிடச்சொல்லுங்கள்
//

நான் அந்த அளவ்வுக்கு வொர்த் இல்லைங்க. உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத்தப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

//அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.//

இந்த ஆசனம் நான் தினமும் பண்ணுவேன் ..
//

அதெல்லாம் வந்த பிறகு பண்றது. வருமுன் இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் சொன்னது…

//ஒருவேளை பதிவ போட்ட பதிவரே, எடுத்து சாப்பிட்டுவிட்டாரா?...
CBI விசாரணக்கு உத்தரவிடச்சொல்லுங்கள்//

சிப்பு போலீசு திருட்டு போலீசா இருப்பாரு போல ., எடுத்து தின்னுட்டார் .//

இல்லையே. பன்னிகுட்டி சார் எடுத்திருப்பாரோ?

சௌந்தர் சொன்னது…

இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன்.////

ஏன் இப்படி உண்மையை வெளியே சொல்றிங்க......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

வெறும்பய சொன்னது…

மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன்.

//

யாரு, யாரு யாரையா அவன்... அது தான் போறேன்னு சொல்றாரே ... அப்புறம் எதுக்கையா கூபிடுரீங்க... கூபிட்டவன் தைரியம் இருந்தா முன்னாடி வா...//

வேற யாரும் இல்ல. அது என் மனசாட்சி

சௌந்தர் சொன்னது…

உலகமே அழிஞ்சாலும் நாம வழக்கம்போல கும்மி அடிச்சிக்கிட்டே இருப்போம். சண்டைகளை ஓரம் கட்டுவோம்./////

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சாப்புட்டு வாரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் கூறியது...

மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு./////

அந்த சண்டைக்கே இவர் தான் காரணம்//

இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு. ஏற்கனவே சாவடிக்க தேடிட்டு இருக்காங்க.

====================

//மக்கள் எல்லாம் கெஞ்சி கேட்டதால எழுத ஆரமித்தேன்.////

கண்ணாடி முன்னாடி இவரே நீன்னு கெஞ்சி கேட்டு விட்டு மக்களாம்//

கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே..

======================

/சௌந்தர் கூறியது...

இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன்.////

ஏன் இப்படி உண்மையை வெளியே சொல்றிங்க......//

சரி நான் சொன்னத மறந்துடு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

உலகமே அழிஞ்சாலும் நாம வழக்கம்போல கும்மி அடிச்சிக்கிட்டே இருப்போம். சண்டைகளை ஓரம் கட்டுவோம்./////

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!//

:((((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சாப்புட்டு வாரேன்//

சாப்பாட்டு ஆசனாவா?

dineshkumar சொன்னது…

ரொம்பவும் பாலோ பன்னுவீக போல

ப.செல்வக்குமார் சொன்னது…

// dineshkumar கூறியது...
ரொம்பவும் பாலோ பன்னுவீக போல

///

நாங்க யோகாசன பதிவர்கள் .!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar கூறியது...

ரொம்பவும் பாலோ பன்னுவீக போல//

ஆமாங்க . ஹிஹி

வெறும்பய சொன்னது…

சௌந்தர் கூறியது...

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

//

எப்போ ? எங்கே ? எப்படி ?..........

அருண் பிரசாத் சொன்னது…

பலாசனா - இது டெரருக்கு - பதிவே போடுறது இல்லை (போய் முட்டிக்கோய்யா)

சேது பந்த சரவான்காசனா - இது செல்வா பதிவை படிச்சவுடன் ஆவது

மர்ஜயாசனா - இது எனக்கு தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலாசனா - இது தேவா அண்ணனை தொங்கவிடும்போது

டால்பின் - இது சிரிப்பு போலிஸ் பதிவு சே... புனைவு

சலம்பாசனா - இது மங்குனி 18+ போட்டுட்டு மொக்கை போடும் போது

ஆனந்த பலாசனா - இந்த வம்புக்கு நான் வரல

மலாசனா - இது நம்ம வெங்கட் & பெ சோ வி

சவாசனா - இது பன்னிகுட்டி & செளந்தர்

சௌந்தர் சொன்னது…

வெறும்பய சொன்னது…
சௌந்தர் கூறியது...

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

//

எப்போ ? எங்கே ? எப்படி ?..........////


இன்னும் 10 நாள் ரமேஷ் போட்டு தள்ள போறோம்....wwwwwwwwwwww cccccccccccccccc

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண்,

எப்படி ராசா இப்படி. டீ குடிச்சதுதான் காரணமோ. எனக்கு டீ பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

வெறும்பய சொன்னது…
சௌந்தர் கூறியது...

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

//

எப்போ ? எங்கே ? எப்படி ?..........////


இன்னும் 10 நாள் ரமேஷ் போட்டு தள்ள போறோம்....wwwwwwwwwwww cccccccccccccccc//

நானும் வரேன்

மொக்கராசா சொன்னது…

ரெம்ப சூப்பரப்புபு..............

வலை பதிவர்களின் நன்மையை முன்னிட்டு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு போலிஸ் அவர்கள் அனைத்து யோகாவையும் செயல்முறையுடன்
விளக்குவார்கள்.

இடம்: கொண்டிதொப்பு டாஸ்மாக், சென்னை

நேரம்: மாலை 7.00 pm to 12.00 am

நுழைவு கட்டணம்: free


குறிப்பு: பார்வையாளர்கள் அனைவரும் வரும் போது மறக்காமல் 'SIDE DISH' கொண்டு வர கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

சௌந்தர் சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது…
பலாசனா - இது டெரருக்கு - பதிவே போடுறது இல்லை (போய் முட்டிக்கோய்யா)

சேது பந்த சரவான்காசனா - இது செல்வா பதிவை படிச்சவுடன் ஆவது

மர்ஜயாசனா - இது எனக்கு தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலாசனா - இது தேவா அண்ணனை தொங்கவிடும்போது

டால்பின் - இது சிரிப்பு போலிஸ் பதிவு சே... புனைவு

சலம்பாசனா - இது மங்குனி 18+ போட்டுட்டு மொக்கை போடும் போது

ஆனந்த பலாசனா - இந்த வம்புக்கு நான் வரல

மலாசனா - இது நம்ம வெங்கட் & பெ சோ வி

சவாசனா - இது பன்னிகுட்டி & செளந்தர்/////


இது எதுவும் அருணுக்கு பொருந்தாது ஏன்னா எல்லா பதிவும் அவங்க வீட்டு அம்மா தான் எழுதுறாங்க....

ப.செல்வக்குமார் சொன்னது…

//குறிப்பு: பார்வையாளர்கள் அனைவரும் வரும் போது மறக்காமல் 'SIDE DISH' கொண்டு வர கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
//

அதைய நீங்க பிடுங்கித் திங்க மாட்டீங்கன்னு சொன்னாத்தான் கொண்டுவருவேன் ..!!

சௌந்தர் சொன்னது…

சவாசனா - இது பன்னிகுட்டி & செளந்தர்///////


பொறாமை பொறாமை பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை
பொறாமை பொறாமை

அருண் பிரசாத் சொன்னது…

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

சௌந்தர் கூறியது...

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

//

எப்போ ? எங்கே ? எப்படி ?..........//

What nonsense u are talking?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மொக்கராசா

எனக்கென்னமோ ஓசில சரக்கடிக்க போட்ட திட்டம் மாதிரி தெரியுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சவாசனா - இது பன்னிகுட்டி & செளந்தர்///////


பொறாமை பொறாமை பொறாமை பொறாமை //

லைட்டா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

// dineshkumar கூறியது...
ரொம்பவும் பாலோ பன்னுவீக போல

///

நாங்க யோகாசன பதிவர்கள் .!!///

raittuuuuuuuuuuuuuuu

ப.செல்வக்குமார் சொன்னது…

47

ப.செல்வக்குமார் சொன்னது…

48

ப.செல்வக்குமார் சொன்னது…

49

ப.செல்வக்குமார் சொன்னது…

50

ப.செல்வக்குமார் சொன்னது…

சரி கிளம்புறேன் .. அம்பது அடிச்சதுக்காவது வடை கொடுங்க ..!!

வெறும்பய சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்

//

ஓசி டீ தானே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் அதெல்லாம் இருக்கட்டும்,பிடித்த புத்தகம் உனக்கு விருந்துதானே,பெரிய மேதாவி மாதிரி விகடன்னு புரொஃபைல்ல போட்டிருக்கு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இவரு பெரிய புரொடியூசரு,வெள்ளிக்கிழமை அன்னைக்கு பதிவை ரிலீஸ் பண்றாரு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பட்டாபட்டி.. கூறியது...

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...

அப்போ கன்ஃபர்ம் ஆகிடுச்சுய்யா பட்டாபட்டி ஒரு ஃபாரீன் பதிவரே,டாலர் பற்றி எல்லாம் எழுதி இருக்காரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சௌந்தர் கூறியது...

மறுபடியும் பதிவுலகில் சண்டை ஆரமிச்சுடுச்சு./////

அந்த சண்டைக்கே இவர் தான் காரணம்

எங்கே எந்த சண்டை நடந்தாலும் இவர் தான் காரணம்

பதிவுலகில் பாபு சொன்னது…

ஆசனங்களுக்கு நீங்க போட்ருக்கற ஃபோட்டோஸ் சூப்பர்.. :-))))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

50

நீங்களும் அந்தாளு மாதிரி எண்ண ஆரம்பிச்சுடிங்களா?உருப்பட்ட மாதிரி தான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...

ஆசனங்களுக்கு நீங்க போட்ருக்கற ஃபோட்டோஸ் சூப்பர்.. :-))))

ஆமாய்யா யாரும் பதிவை படிச்சுடாதீங்க,ச்டில்ஸையே வேடிக்கை பாருங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//வெறும்பய கூறியது...

சௌந்தர் கூறியது...

ஆமா ஆமா ரமேஷ் போட்டு தள்ளினாலும் கும்மி அடிப்போம்....!

//

எப்போ ? எங்கே ? எப்படி ?..........//

What nonsense u are talking?


யோவ் டேமேஜரு,என்னய்யா இதி இங்கிலீஸ் எல்லாம் எப்போ விவேகான்ந்தா போனே,வழக்கமா நீ பிரேமாநந்தாதானே போவே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

yov யோவ் முதல்ல பிளாக் டைம் மாத்துய்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

yov யோவ் முதல்ல பிளாக் டைம் மாத்துய்யா//


அந்த எழவத்தான் தேடிட்டு இருக்கேன்

மங்குனி அமைசர் சொன்னது…

தம்பி டீ இன்னும் வரல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சாப்புட்டு வாரேன்

29 அக்டோபர், 2010 4:02 am

yoov யோவ் ராமசாமி நீங்க உங்க பிளாக் போயே 25 மணீ நேரம் ஆகுது ,அங்கே போங்க முதல்ல 18 பேரோட கமெண்ட்டுக்கு நீம்க்க இன்னும் பதிலே போடலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

சரி கிளம்புறேன் .. அம்பது அடிச்சதுக்காவது வடை கொடுங்க ..!!///

சரி பட்டா சார் கிட்ட வாங்கிக்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

அருண் பிரசாத் கூறியது...

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்

//

ஓசி டீ தானே...//

Definitely Definitely

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மங்குனி அமைசர் கூறியது...

தம்பி டீ இன்னும் வரல

லேட்டா வந்தா டீ கிடைக்காது பில் தான் பே பண்ணனும்

மங்குனி அமைசர் சொன்னது…

ஏம்பா இந்த வடை நேத்தே மெயில்ல சுத்திகிட்டு இருந்துச்சே ?????

arunmaddy சொன்னது…

\\பலாசனா - இது டெரருக்கு - பதிவே போடுறது இல்லை (போய் முட்டிக்கோய்யா)

சேது பந்த சரவான்காசனா - இது செல்வா பதிவை படிச்சவுடன் ஆவது

மர்ஜயாசனா - இது எனக்கு தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹாலாசனா - இது தேவா அண்ணனை தொங்கவிடும்போது

டால்பின் - இது சிரிப்பு போலிஸ் பதிவு சே... புனைவு

சலம்பாசனா - இது மங்குனி 18+ போட்டுட்டு மொக்கை போடும் போது

ஆனந்த பலாசனா - இந்த வம்புக்கு நான் வரல

மலாசனா - இது நம்ம வெங்கட் & பெ சோ வி

சவாசனா - இது பன்னிகுட்டி & செளந்தர்\\

என்னக்கு ஒன்னு? என்னையும் ஆட்டத்துக்கு சேத்துகோங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ் அதெல்லாம் இருக்கட்டும்,பிடித்த புத்தகம் உனக்கு விருந்துதானே,பெரிய மேதாவி மாதிரி விகடன்னு புரொஃபைல்ல போட்டிருக்கு?/

விருந்து அப்டின்னா என்ன. அங்க நீங்க பத்திரிக்கையாளனா?

================

//இவரு பெரிய புரொடியூசரு,வெள்ளிக்கிழமை அன்னைக்கு பதிவை ரிலீஸ் பண்றாரு//

அவர் மட்டும்தான் பண்ணனுமா?

=============

//அப்போ கன்ஃபர்ம் ஆகிடுச்சுய்யா பட்டாபட்டி ஒரு ஃபாரீன் பதிவரே,டாலர் பற்றி எல்லாம் எழுதி இருக்காரே//

இப்பவாவது கண்டுபிடிச்சீரே!!

=============

//எங்கே எந்த சண்டை நடந்தாலும் இவர் தான் காரணம்//

ஆமா ஆமா. இத பத்தி புக்குல எழுதுவாங்க. சரித்திரம் பேசும்..

==============

//யோவ் டேமேஜரு,என்னய்யா இதி இங்கிலீஸ் எல்லாம் எப்போ விவேகான்ந்தா போனே,வழக்கமா நீ பிரேமாநந்தாதானே போவே?//

வழி மாறி போயிட்டேன் விடுயா..

================

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
அருண் பிரசாத் கூறியது...

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்

//

ஓசி டீ தானே..////


பின்ன அவருக்கு தான் டீ போட தெரியாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலகில் பாபு கூறியது...

ஆசனங்களுக்கு நீங்க போட்ருக்கற ஃபோட்டோஸ் சூப்பர்.. :-))))///
Thanks babu

மங்குனி அமைசர் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

மங்குனி அமைசர் கூறியது...

தம்பி டீ இன்னும் வரல

லேட்டா வந்தா டீ கிடைக்காது பில் தான் பே பண்ணனும்////

பில்லா , சார் கிரடிட் கார்டு அக்சப்ட் பண்ணுவிங்களா ?????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

தம்பி டீ இன்னும் வரல//

அருண் ப்ளாக் பக்கம் போ. கிடைக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

மங்குனி அமைசர் கூறியது...

தம்பி டீ இன்னும் வரல

லேட்டா வந்தா டீ கிடைக்காது பில் தான் பே பண்ணனும்//

hahaaaa

மங்குனி அமைசர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பதிவுலகில் பாபு கூறியது...

ஆசனங்களுக்கு நீங்க போட்ருக்கற ஃபோட்டோஸ் சூப்பர்.. :-))))///
Thanks babu////

தக்காளி பாபு ஓட்றது கூட தெரியாம நன்றி சொல்லுதுபாறு ஒரு டோமரு ..ஹா,ஹா,.ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

ஏம்பா இந்த வடை நேத்தே மெயில்ல சுத்திகிட்டு இருந்துச்சே ?????//


இப்படியெல்லாம் சொல்லுவீங்கன்னுதான் படத்தை வரிசை மாத்தி போட்டிருக்கேன். அப்டின்ன ரெண்டும் வேற வேறதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ arunmaddy

வாங்க வாங்க. டெரர் கும்மீஸ் வாங்க புது ஆடு சிக்கிருக்கு

மங்குனி அமைசர் சொன்னது…

ramesh chatla vaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பதிவுலகில் பாபு கூறியது...

ஆசனங்களுக்கு நீங்க போட்ருக்கற ஃபோட்டோஸ் சூப்பர்.. :-))))///
Thanks babu////

தக்காளி பாபு ஓட்றது கூட தெரியாம நன்றி சொல்லுதுபாறு ஒரு டோமரு ..ஹா,ஹா,.ஹா//


விடு விடு இதெல்லாம் அரசியல்ல சகஜம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா அது என்ன பலானசனா? இப்படிக் கூடவா பேரு வெப்பாங்க்க? போஸ் பாத்தா கூட பொருத்தமாவே இல்லியே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எனது அடுத்த பதிவுக்கான டைட்டில் சிக்கிக்குச்சு ,சாட்டிங்கில் நடந்த சீட்டிங்க் மங்குனி - ரமேஷ் - குற்றம் நடந்த்து என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///என்னதான் இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன்///

சிரிப்பு போலீசு எப்பவாவது உண்மை பேசுவாருன்னு சொன்னேனே, அது இதுதான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா அது என்ன பலானசனா? இப்படிக் கூடவா பேரு வெப்பாங்க்க? போஸ் பாத்தா கூட பொருத்தமாவே இல்லியே?//

வந்துட்டாருயா கருத்து சொல்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

எனது அடுத்த பதிவுக்கான டைட்டில் சிக்கிக்குச்சு ,சாட்டிங்கில் நடந்த சீட்டிங்க் மங்குனி - ரமேஷ் - குற்றம் நடந்த்து என்ன?//

Adap paavi

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சௌந்தர் கூறியது...

வெறும்பய கூறியது...
அருண் பிரசாத் கூறியது...

ரமெஷ்க்கு ஒரு டீ பார்சல்

//

ஓசி டீ தானே..////


பின்ன அவருக்கு தான் டீ போட தெரியாதே

இல்லையே அவரோட கேர்ள் ஃபிரண்ட்ஸை எல்லாம் டீ ப்[ஓட்டுத்தானே கூப்பிடுவாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///என்னதான் இருந்தாலும் கலவர பூமில ஜாலியா விளையாடிட்டு போறது நம்ம குரூப் தான்னு நினைக்கிறேன்///

சிரிப்பு போலீசு எப்பவாவது உண்மை பேசுவாருன்னு சொன்னேனே, அது இதுதான்!

29 அக்டோபர்//

ரொம்ப நன்றி. ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// சி.பி.செந்தில்குமார் கூறியது...
எனது அடுத்த பதிவுக்கான டைட்டில் சிக்கிக்குச்சு ,சாட்டிங்கில் நடந்த சீட்டிங்க் மங்குனி - ரமேஷ் - குற்றம் நடந்த்து என்ன?////

என்ன நடந்திருக்கும், இந்தவார உண்டியல் கலக்சன ஆளுக்குப் பாதியா எப்பவும் போல பங்கு பிரிச்சிருப்பாங்க!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா அது என்ன பலானசனா? இப்படிக் கூடவா பேரு வெப்பாங்க்க? போஸ் பாத்தா கூட பொருத்தமாவே இல்லியே?//

வந்துட்டாருயா கருத்து சொல்ல

பதிவுலகில் பதட்டம்,பன்னிக்குட்டி -சிரிப்புப்போலீஸ் மோதல்,அடுத்து நடக்கப்போவது என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன நடக்கும் கலக்சன்ல பங்கு கொடுத்துட்டாருன்னா, விட்ருவோம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// சி.பி.செந்தில்குமார் கூறியது...
எனது அடுத்த பதிவுக்கான டைட்டில் சிக்கிக்குச்சு ,சாட்டிங்கில் நடந்த சீட்டிங்க் மங்குனி - ரமேஷ் - குற்றம் நடந்த்து என்ன?////

என்ன நடந்திருக்கும், இந்தவார உண்டியல் கலக்சன ஆளுக்குப் பாதியா எப்பவும் போல பங்கு பிரிச்சிருப்பாங்க!

ஓஹோ அப்போ மங்குனியும் ரமேஷும் பக்கத்து பக்கத்து ஆஃபீஸா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலகில் பதட்டம்,பன்னிக்குட்டி -சிரிப்புப்போலீஸ் மோதல்,அடுத்து நடக்கப்போவது என்ன?//

வழக்கம் போல் பன்னிக்குட்டி சிரிப்பு போலீசிடம் கெஞ்சி,அழுது மன்னிப்ப் பெற்றுகொண்டார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓஹோ அப்போ மங்குனியும் ரமேஷும் பக்கத்து பக்கத்து ஆஃபீஸா?//

ஆமா அவர் வாட்ச்மன், நான் salesman

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சலம்பாசனா:
[Image]18+ பதிவு படிக்கும்போது அந்தரத்தில் மிதக்கும் பீலிங் வர செய்ய வேண்டிய ஆசனம். ////

இந்த ஆசனம் பண்ண முன்னாடி கொஞ்சம் உள்ளே போயிருக்கனும்னு சொல்லலையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன நடக்கும் கலக்சன்ல பங்கு கொடுத்துட்டாருன்னா, விட்ருவோம்!//


ஆசை தோசை அப்பளம் வடை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

29 அக்டோபர், 2010 5:04 am

இவரு பெரிய சென்சார் ஆஃபீசரு ,எடிட் பண்ணுனாரு,யாருய்யா ஆபாசமா பேசுனது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஏப்பா நெம்பர் சொல்றவங்க வாங்கப்பா 98 99 100

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் பேசுனபடி எனக்கு கூலி குடுத்துடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

99

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ay naanthaan 100

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடடா போலீஸ் முந்திக்குச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

100//

போச்சே போச்சே வடை போச்சே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// சி.பி.செந்தில்குமார் கூறியது...
எனது அடுத்த பதிவுக்கான டைட்டில் சிக்கிக்குச்சு ,சாட்டிங்கில் நடந்த சீட்டிங்க் மங்குனி - ரமேஷ் - குற்றம் நடந்த்து என்ன?////

என்ன நடந்திருக்கும், இந்தவார உண்டியல் கலக்சன ஆளுக்குப் பாதியா எப்பவும் போல பங்கு பிரிச்சிருப்பாங்க!

ஓஹோ அப்போ மங்குனியும் ரமேஷும் பக்கத்து பக்கத்து ஆஃபீஸா?////


இல்ல ரொம்ப தூரம், அவரு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுல 1வது பிளாட்பார்ம், இவரு, 3வது பிளாட்பார்ம்! இடையில் பாத்து பேசிக்கவே முடியாது,பிசியா இருப்பாங்க, இப்போ திபாவளி சீசன் வேற நல்ல சில்றையாம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் ராம்சாமி உங்க பிளாக் கடைசியா நேத்து 3 மஃணிக்கு போனீங்க,அதுக்கப்புறம் போகவே இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஆனந்த பலாசனா:
[Image]புனைவு எழுதுவதெப்படி என மல்லாக்கப் படுத்து யோசிக்கும் போது செய்ய வேண்டிய ஆசனம்./////

ம்மூதேவி, கபாலத்துல எதுனா இருக்கா உனக்கு? மல்லாந்து படுத்து யோசிச்சா எப்படி புனைவு வரும்? அதுக்கு சைடுவாக்கா படுத்து யோசிக்க வேணாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இல்ல ரொம்ப தூரம், அவரு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுல 1வது பிளாட்பார்ம், இவரு, 3வது பிளாட்பார்ம்! இடையில் பாத்து பேசிக்கவே முடியாது,பிசியா இருப்பாங்க, இப்போ திபாவளி சீசன் வேற நல்ல சில்றையாம்!///


அப்ப ரெண்டாவது பிலாட்பாரம்ல நீங்களா பன்னி சார்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ராம்சாமி உங்க ஆளோட நெம்ப்[அர் தான் தர்லை உங்க நெம்பராவது தர்லாமே ,என் நெம்பர் 098427 13441

ப.செல்வக்குமார் சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...
ஏப்பா நெம்பர் சொல்றவங்க வாங்கப்பா 98 99 100

///

ஆணி புடுங்கப் போயிட்டேன் .. அப்புறம் உங்க ப்ளாக் ல சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்ததால நேரம் ஆகிப்போச்சு ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ஆனந்த பலாசனா:
[Image]புனைவு எழுதுவதெப்படி என மல்லாக்கப் படுத்து யோசிக்கும் போது செய்ய வேண்டிய ஆசனம்./////

ம்மூதேவி, கபாலத்துல எதுனா இருக்கா உனக்கு? மல்லாந்து படுத்து யோசிச்சா எப்படி புனைவு வரும்? அதுக்கு சைடுவாக்கா படுத்து யோசிக்க வேணாம்?//

சரி பெரியவாள் எல்லாம் சொல்றீங்க. உண்மையாத்தான் இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சி.பி.செந்தில்குமார் கூறியது...
யோவ் ராம்சாமி உங்க பிளாக் கடைசியா நேத்து 3 மஃணிக்கு போனீங்க,அதுக்கப்புறம் போகவே இல்லையா?////

யோவ் ப்ளாக்குல அப்பிடி என்னய்யா பண்ணீ வெச்சிருக்கீங்க? இப்பவே போறேன்!

ப.செல்வக்குமார் சொன்னது…

//யோவ் ப்ளாக்குல அப்பிடி என்னய்யா பண்ணீ வெச்சிருக்கீங்க? இப்பவே போறேன்!
//

நான் வரமாட்டேன் , ஏதாவது எடா கூடமா இருந்தாலும் இருக்கும் ..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.


rompa waaLaa oru davut ungkaLukku mattum ஓட்டு விழுது,எனக்கு ஒரு பய ஓட்டு போடறதில்லை ஏன்?

சத்ரியன் சொன்னது…

//யாருப்பா அது கை தட்டுறது//

யாருப்பா அது...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ப.செல்வக்குமார் கூறியது...
// சி.பி.செந்தில்குமார் கூறியது...
ஏப்பா நெம்பர் சொல்றவங்க வாங்கப்பா 98 99 100

///

ஆணி புடுங்கப் போயிட்டேன் .. அப்புறம் உங்க ப்ளாக் ல சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்ததால நேரம் ஆகிப்போச்சு ..////

ஆமா இவரு டீலா நோ டீலா அட்டண்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு, அப்பிடியே பதிலு சொல்லி, பணத்த ஆள்ளிக்கிட்டு வரப்போறாரு! வெளிய குத்தவெச்சி உக்காந்து துண்டு பீடியடிச்சிட்டு வந்திருக்கு பன்னாடை, லொல்லப் பாரு....பேச்சப்பாரு...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சி.பி.செந்தில்குமார் கூறியது...

அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.


rompa waaLaa oru davut ungkaLukku mattum ஓட்டு விழுது,எனக்கு ஒரு பய ஓட்டு போடறதில்லை ஏன்?//

பனியன் கருகுற ஸ்மெல் வருதே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சத்ரியன் கூறியது...

//யாருப்பா அது கை தட்டுறது//

யாருப்பா அது...?//

நல்லவேளை யாருன்னு கண்டு பிடிக்கலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆமா இவரு டீலா நோ டீலா அட்டண்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு, அப்பிடியே பதிலு சொல்லி, பணத்த ஆள்ளிக்கிட்டு வரப்போறாரு! வெளிய குத்தவெச்சி உக்காந்து துண்டு பீடியடிச்சிட்டு வந்திருக்கு பன்னாடை, லொல்லப் பாரு....பேச்சப்பாரு...?//

துண்டு பீடின்னா துண்டுல(டவல்) செய்வாங்களா # டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சி.பி.செந்தில்குமார் கூறியது...
அப்பாட மொக்கை பதிவுக்கு நூறு கமெண்ட், 40 ஓட்டு வந்துடுச்சு என நிம்மதியா படுத்து தூங்கும்போது செய்ய வேண்டிய ஆசனம்.


rompa waaLaa oru davut ungkaLukku mattum ஓட்டு விழுது,எனக்கு ஒரு பய ஓட்டு போடறதில்லை ஏன்?////

ஏன்னா நம்ம எல்லாரு பேருலேயும் போலீஸ்கார் ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணீ வெச்சிருக்கார். ஒண்ணு ஒண்ணா அவரே போட்டுக்குவாரு!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

// சி.பி.செந்தில்குமார் கூறியது...
ஏப்பா நெம்பர் சொல்றவங்க வாங்கப்பா 98 99 100

///

ஆணி புடுங்கப் போயிட்டேன் .. அப்புறம் உங்க ப்ளாக் ல சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்ததால நேரம் ஆகிப்போச்சு

adapஅடப்பாவி புருஷன் இல்லாத நேரத்துல அடுத்தவன் பொண்டாட்டிய பாக்க போறதே உம்ம பொழப்பா போச்சுய்யா,நான் எந்த கேள்வியும் கேக்க்கவே இல்லையே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
ராம்சாமி உங்க ஆளோட நெம்ப்[அர் தான் தர்லை உங்க நெம்பராவது தர்லாமே ,என் நெம்பர் 098427 13441///

இது உங்க பேங்க் அக்கவுன்ட் நம்பரா? மங்குனிகிட்டே கொடுத்தீங்க்கன்னா இந்த வார கலசன்ல கொஞ்ச்ம் கொடுத்தாலும் கொடுப்பாரு...!எதுக்கும் ட்ரை பண்ணிப்பாருங்க!

பட்டாபட்டி.. சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...
//

Ok. 1$ கழிஞ்சது. மீது தீபாவளிக்குள் செட்டில் பண்ணவும்

//

அடப்பாவி.. கணக்குல புலியா இருப்ப போல...

விடுயா.. மறப்பது மனித குணம்..
நான் $ பற்றி சொன்னேன்.. ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// பட்டாபட்டி.. கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...
//

Ok. 1$ கழிஞ்சது. மீது தீபாவளிக்குள் செட்டில் பண்ணவும்///

என்னது கழியறதுக்கு $1 ஆ? அது என்ன தங்க கக்கூசா?

பட்டாபட்டி.. சொன்னது…

என்னது கழியறதுக்கு $1 ஆ? அது என்ன தங்க கக்கூசா?
//

அதுலையே இரு.. ஹி..ஹி
உனக்கு நக்கலையா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// பட்டாபட்டி.. கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

$500-ல இருந்து கழிச்சுக்க.. ஏன்னா வடைய கொடுத்துட்டு போறேன்...
//

Ok. 1$ கழிஞ்சது. மீது தீபாவளிக்குள் செட்டில் பண்ணவும்///

என்னது கழியறதுக்கு $1 ஆ? அது என்ன தங்க கக்கூசா?//

என்ன பன்னி சார் நீங்க வேலை பாக்குற கக்கூசுல எவ்ளோ வாங்குறீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அடப்பாவி.. கணக்குல புலியா இருப்ப போல...

விடுயா.. மறப்பது மனித குணம்..
நான் $ பற்றி சொன்னேன்.. ஹி..ஹி//

@ பட்டா சார்
நான் $ மறந்துடுறேன். INR-ராக கொடுக்கவும்

ப.செல்வக்குமார் சொன்னது…

//adapஅடப்பாவி புருஷன் இல்லாத நேரத்துல அடுத்தவன் பொண்டாட்டிய பாக்க போறதே உம்ம பொழப்பா போச்சுய்யா,நான் எந்த கேள்வியும் கேக்க்கவே இல்லையே
/

நீங்க கேக்கல ., போய் பாருங்க .. !!

பட்டாபட்டி.. சொன்னது…

@ பட்டா சார்
நான் $ மறந்துடுறேன். INR-ராக கொடுக்கவும்//


விட மாட்டே போல.. சரி.. சரி.. நம்ம பிரபாகர் அன்ணன்கிட்ட துண்டை பொட்டு வைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பட்டாபட்டி.. கூறியது...

@ பட்டா சார்
நான் $ மறந்துடுறேன். INR-ராக கொடுக்கவும்//

விட மாட்டே போல.. சரி.. சரி.. நம்ம பிரபாகர் அன்ணன்கிட்ட துண்டை பொட்டு வைக்கிறேன்//

தலையிலையா துண்டு போட போறீங்க. சும்மா கேட்டேன்

Dhosai சொன்னது…

sema mokkai.. naan seiya poren.. ta ta.ta... ha ha ha..
super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Dhosai

யோவ் மொக்கையா சூப்பரா. தெளிவா சொல்லுங்க..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஐயோ நன் ரொம்ப லேட்...பரவில்லை ரமேஷ எல்லோரும் ரவுண்டு கட்டி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் .........நாளை முதல் என்னையும் ஆட்டத்துல சேர்த்துகோங்க

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அட..கருமாந்திரம் புடிச்சவன்கிளா..பிளாக்கையே நாறடிச்சிட்டானுக...ஒத்துங்கட..தம்பி சிரிப்பு போலிஸ் கை கொடுப்பா...நல்லாருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அய்யோ ராமா...இந்த போலிஸ் இப்படி கிழிக்கிறாரே

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அடங்கொண்ணியா...நமது சகோதரர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால் அவர்களை யாரும் தொந்தரவு செய்வதோ அவர்கள் மீது மூச்சா போவதோ கூடாது என எச்சரிக்கரிக்கிறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தம்பி தமிழ்மணத்துல மூணாவது வோட்டு என்னுது..தாயும் புள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேற சங்கம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அடடா...எத்தனை பவுன் விழுந்துச்சோ இப்படி தேடுறானுகளே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம!///


Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

ஐயோ நன் ரொம்ப லேட்...பரவில்லை ரமேஷ எல்லோரும் ரவுண்டு கட்டி அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் .........நாளை முதல் என்னையும் ஆட்டத்துல சேர்த்துகோங்க//

ஏண்டா இப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

அட..கருமாந்திரம் புடிச்சவன்கிளா..பிளாக்கையே நாறடிச்சிட்டானுக...ஒத்துங்கட..தம்பி சிரிப்பு போலிஸ் கை கொடுப்பா...நல்லாருக்கு//

இதுல உள்குத்து இல்லியே?

==================

//அய்யோ ராமா...இந்த போலிஸ் இப்படி கிழிக்கிறாரே//

ஹாஹாஹாஹா

======================

//அடங்கொண்ணியா...நமது சகோதரர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால் அவர்களை யாரும் தொந்தரவு செய்வதோ அவர்கள் மீது மூச்சா போவதோ கூடாது என எச்சரிக்கரிக்கிறேன்//

யாருயா அது?

=================

//தம்பி தமிழ்மணத்துல மூணாவது வோட்டு என்னுது..தாயும் புள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேற சங்கம்//

என்னது என் ப்ளோக்ல தமிழ்மணம் வொர்க் ஆகுதா?

===================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

அட..கருமாந்திரம் புடிச்சவன்கிளா..பிளாக்கையே நாறடிச்சிட்டானுக...ஒத்துங்கட..தம்பி சிரிப்பு போலிஸ் கை கொடுப்பா...நல்லாருக்கு//

இதுல உள்குத்து இல்லியே?

==================

//அய்யோ ராமா...இந்த போலிஸ் இப்படி கிழிக்கிறாரே//

ஹாஹாஹாஹா

======================

//அடங்கொண்ணியா...நமது சகோதரர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதால் அவர்களை யாரும் தொந்தரவு செய்வதோ அவர்கள் மீது மூச்சா போவதோ கூடாது என எச்சரிக்கரிக்கிறேன்//

யாருயா அது?

=================

//தம்பி தமிழ்மணத்துல மூணாவது வோட்டு என்னுது..தாயும் புள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேற சங்கம்//

என்னது என் ப்ளோக்ல தமிழ்மணம் வொர்க் ஆகுதா?

===================

கலாநேசன் சொன்னது…

144

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கலாநேசன் கூறியது...

144//

145

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

உங்க பதிவை படிச்ச உடனே
நான் செய்யும் ஆசனம்..

" சேது பந்த சரவான்காசனா "

அலைகள் பாலா சொன்னது…

நான் சவாசனத்துக்கு போறேன். முடியலப்பா.........

THOPPITHOPPI சொன்னது…

யோவ் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்கிதுயா இப்படியா வதிவு போடுறது

GSV சொன்னது…

கடைசி 10 பதிவுல இதுதான் டாப்பு... வாழ்த்துக்கள் ... ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

@ ரமேஷ்.,

உங்க பதிவை படிச்ச உடனே
நான் செய்யும் ஆசனம்..

" சேது பந்த சரவான்காசனா "///

சார் அது நீங்க பண்ணனும்னு அவசியம் இல்ல. அது தானா நடக்கும் ஆசனம்., ஐயோ ஐயோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அலைகள் பாலா கூறியது...

நான் சவாசனத்துக்கு போறேன். முடியலப்பா.........//

All the best

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

யோவ் சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்கிதுயா இப்படியா வதிவு போடுறது//

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

கடைசி 10 பதிவுல இதுதான் டாப்பு... வாழ்த்துக்கள் ... ஓட்டு போட்டாச்சு போட்டாச்சு ...//

thanks

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ரொம்ப லேட்டா வந்துட்டேன். மர்ஜயாசனா போட வேண்டியதுதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

ரொம்ப லேட்டா வந்துட்டேன். மர்ஜயாசனா போட வேண்டியதுதானா?//

m all the best

kurumbukuppu சொன்னது…

supero super.

Anu சொன்னது…

superb..pathivu poda content ellama erunthalum naanga pathivu podavur sangam correct? excellent post..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ kurumbukuppu
@ Anu

Thank u very much..

karthikkumar சொன்னது…

அய்யய்யோ ரொம்ப லேட்டா வந்துட்டனே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது…

அய்யய்யோ ரொம்ப லேட்டா வந்துட்டனே
//

Ok ok cool

பிரசன்னா சொன்னது…

நீங்க சனா கான் ரசிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரசன்னா கூறியது...

நீங்க சனா கான் ரசிகரா?///

YYYY

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

super ரமெஷ் காலையிலயே பார்த்து நல்லா சிரிச்சுட்டேன் இப்போதான் டைம் கிடைச்சது கமெண்டுக்கு தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துகள்!

அந்நியன் சொன்னது…

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

super ரமெஷ் காலையிலயே பார்த்து நல்லா சிரிச்சுட்டேன் இப்போதான் டைம் கிடைச்சது கமெண்டுக்கு தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துகள்!//

Thanks Mappu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அந்நியன் கூறியது...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..///

Welcome

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது