நானும் ஓசி டீக்காக மூணு மணிக்கே அவர் சொன்ன இடத்திற்கே போய் விட்டேன்(விட்றா விட்றா இதெல்லாம் நமக்கு ஜகஜம்). ஆனால் ஆறு மணி வரை அவர் வரவே இல்லை. இதனால் மூணு மணி நேரம் எனது முக்கியமான வேலை கெட்டு போய் விட்டது(ப்ளாக் படிக்கிறது,கமெண்ட் போடுறது).
ஏதோ எக்ஸாம்க்காக வந்திருக்கார். எல்லோரும் நாலு மணிக்கே எக்ஸாம் முடிச்சிட்டு போயிட்டாங்க. அனா இவர் மட்டும் ஆறு மணி வரை வரலையே ஏன் அப்டின்னு கேட்டா,
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்.
பின்ன இவரை மறுபடியும் எக்ஸாம் எழுத சொல்லிருக்காங்க. அதான் லேட்டாம். எக்ஸாம் முடிந்ததும் எல்லோருக்கும் ஓசி டீயும், ஓசி வடையும் கொடுத்தாங்க. எனக்கும் வடை கிடைத்தது(செல்வா பிம்பிளிக்கி பிளாப்பி. நான் வடை வாங்கிட்டேன்). அப்புறம் ரெண்டு பேரும் அவர் தங்கி இருந்த ரூமுக்கு போனோம்.
எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி). அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன். கிடைக்கலை. அப்புறம் அவருக்கு டாட்டா காட்டிட்டு வீடு வந்து சேந்தேன். (அடுத்து எந்த பதிவர்ப்பா ஊர்ல இருந்து சென்னைக்கு வரீங்க?)
முக்கிய குறிப்பு: வர்ற பதிவர்கள் எல்லாம் பிரபல பதிவர் மங்குனி கிட்ட பேசணும். நீங்க அவரோட நண்பர்தான போன் பண்ணி கொடுங்க அப்டின்னு டார்ச்சர் கொடுக்குறாங்க. மங்குனி இதோட நிறுத்திகிடுவோம் சொல்லிட்டேன்(எனக்கில்லை போன் பில் ஏறுது...)
...............................
126 கருத்துகள்:
I am first
வடை எனக்கா
அது என்னப்பா ஊர்க்காசு?
வடை போச்சே...
//நானும் ஓசி டீக்காக மூணு மணிக்கே அவர் சொன்ன இடத்திற்கே போய் விட்டேன்//
நீ ஓசில பினாயில் வாங்கி கொடுத்தாலும் குடிப்பா ன்னு அவருக்கு தெரியாது போல இருக்கே ........
//மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
அது என்னப்பா ஊர்க்காசு?//
சின்ன வயசுல ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்தா திரும்பி போகும்போது காசு கொடுப்பாங்க. அதான்..
//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//நானும் ஓசி டீக்காக மூணு மணிக்கே அவர் சொன்ன இடத்திற்கே போய் விட்டேன்//
நீ ஓசில பினாயில் வாங்கி கொடுத்தாலும் குடிப்பா ன்னு அவருக்கு தெரியாது போல இருக்கே ........///
அட விடு நீயும் நானும் ஒன்னுதான
மணி சார் நீங்க எடுத்துகோங்க ...........வடையை சொன்னேன்
இந்தா வந்துட்டோம்ல......
on line........
//மாணவன் கூறியது...
இந்தா வந்துட்டோம்ல......//
m nadaththu
ஓசி டீக்கும் ஒசி சோத்துக்கும் மூணு மணி நேரம் என்ன மூணு நாலு கூட காத்திருப்பியே
ஆங் 10வது வடை........
3 மணி நேரம் என் நண்பனை காக்க வாய்த்த சி. பி ஒழிக..........எலேய் அது வரைக்கும் எதாவது ஒரு கிளவிய புடுச்சி கடலை போடா வேண்டியது தானே
//பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...
இந்தா வந்துட்டோம்ல......//
m nadaththu//
செல்லாது செல்லாது தமிழ்ல சொல்லுங்க.......
//மாணவன் கூறியது...
//பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...
இந்தா வந்துட்டோம்ல......//
m nadaththu//
செல்லாது செல்லாது தமிழ்ல சொல்லுங்க.......//
இம் வாக்(நடத்து)
//ணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
ஓசி டீக்கும் ஒசி சோத்துக்கும் மூணு மணி நேரம் என்ன மூணு நாலு கூட காத்திருப்பியே///
ஹிஹி
//எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி).//
ஏண்ணே இதெல்லாம் இப்படி பப்ளிக்காவா சொல்றது நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குல்ல........
offline..
//மாணவன் கூறியது...
ஏண்ணே இதெல்லாம் இப்படி பப்ளிக்காவா சொல்றது நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குல்ல........///
இருக்கா? சத்தியமா தெரியுமா?
//(அடுத்து எந்த பதிவர்ப்பா ஊர்ல இருந்து சென்னைக்கு வரீங்க?)//
இனிமேல் யாராவது வருவாங்க?........
//பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...
ஏண்ணே இதெல்லாம் இப்படி பப்ளிக்காவா சொல்றது நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்குல்ல........///
இருக்கா? சத்தியமா தெரியுமா?//
வெளங்கிரும்....டோட்டல் டேமேஜ்...
//பிளாகர் வெறும்பய கூறியது...
offline..//
yyyyyyyyyy.........
24
25 வடை...
ok im going to office. bye for now..
என்னாப்பா இது திடீர்ன்னு காணாப் போயிட்டீங்க.........
@ரமேஷ்
//ஆனால் ஆறு மணி வரை அவர் வரவே இல்லை//
அவரு எங்க ஓசி டீ குடிக்க போனாரோ.. :)
online
எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி). அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன். கிடைக்கலை. அப்புறம் அவருக்கு டாட்டா காட்டிட்டு வீடு வந்து சேந்தேன்./////
யாரு காசு கொடுத்திங்க
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ok im going to office. bye for now..
//
ஹாய்ஜாலி.. இனி நான் உள்ளே வரலாம்..
@ரமேஷ்
//அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன்//
நண்போண்டா!!
வேற டிவிடி எதுவும் கொடுவந்து கொடுத்தாரா?!!
online..
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்.////
அங்கயும் விமர்சனம் ம்ம்ம் நல்லா இருக்கே
/TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ஆனால் ஆறு மணி வரை அவர் வரவே இல்லை//
அவரு எங்க ஓசி டீ குடிக்க போனாரோ.. :)///
என் நண்பன் எனக்கு கமென்ட் போட்டுதான் ஜாலி
//சௌந்தர் கூறியது...
எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி). அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன். கிடைக்கலை. அப்புறம் அவருக்கு டாட்டா காட்டிட்டு வீடு வந்து சேந்தேன்./////
யாரு காசு கொடுத்திங்க///
நான் இருக்கும்போது எப்படி அந்த கேள்வி கேக்கலாம். அவர்தான் கொடுத்தாரு. ஹிஹி
டெரர் அண்ணே you got msge from http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_14.html
(செல்வா பிம்பிளிக்கி பிளாப்பி. நான் வடை வாங்கிட்டேன்).///
செல்வா உனக்கு வடை போச்சி
//சௌந்தர் கூறியது...
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்.////
அங்கயும் விமர்சனம் ம்ம்ம் நல்லா இருக்கே///
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்..
வெறும்பய கூறியது...
online..
/////////////
always line
//வைகை கூறியது...
டெரர் அண்ணே you got msge from http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_14.html//
யாருப்பா அது ஓசில விளம்பரம் பண்றது...
@வெறூம்பய
//ஹாய்ஜாலி.. இனி நான் உள்ளே வரலாம்..//
தம்பி!!! ரமேஷ் என்ன அவன் ப்ளாக் காவலா?? போணதும் இப்பொ நான் உள்ளே வரலாம் சொல்ர... பிச்சிடுவேன். இப்படி மறைமுகமா ரமேஷ நாய் சொல்ற வேலை எல்லாம் வேணாம்... :))
// வைகை கூறியது...
வேற டிவிடி எதுவும் கொடுவந்து கொடுத்தாரா?!!//
அத சொல்ல மாட்டேன். அப்புறம் எனக்கு போன் பண்ணி கேட்ப. ஹிஹி
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வெறூம்பய
//ஹாய்ஜாலி.. இனி நான் உள்ளே வரலாம்..//
தம்பி!!! ரமேஷ் என்ன அவன் ப்ளாக் காவலா?? போணதும் இப்பொ நான் உள்ளே வரலாம் சொல்ர... பிச்சிடுவேன். இப்படி மறைமுகமா ரமேஷ நாய் சொல்ற வேலை எல்லாம் வேணாம்... :))
//
எல்லாம் ஒரு மரியாதை தான்..
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வெறூம்பய
//ஹாய்ஜாலி.. இனி நான் உள்ளே வரலாம்..//
தம்பி!!! ரமேஷ் என்ன அவன் ப்ளாக் காவலா?? போணதும் இப்பொ நான் உள்ளே வரலாம் சொல்ர... பிச்சிடுவேன். இப்படி மறைமுகமா ரமேஷ நாய் சொல்ற வேலை எல்லாம் வேணாம்... :))///
நீ ஒருத்தன் போதும் மச்சி என் மானத்தை காப்பாத்த..
யாரு காசு கொடுத்திங்க///
நான் இருக்கும்போது எப்படி அந்த கேள்வி கேக்கலாம். அவர்தான் கொடுத்தாரு. ஹிஹி//////////
நாங்க வந்தாலும் இதுதான் கதியா?!!
48
49
50
50
/.//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன்//
நண்போண்டா!!//
போண்டா இல்ல மச்சி ஒன்லி வடை...அதுவும் ரெண்டு வடை...
@ரமேஷ்
//என் நண்பன் எனக்கு கமென்ட் போட்டுதான் ஜாலி//
மைண்ட் வாய்ஸ் சொல்லிட்டு உங்களை நீங்களே காறி துப்பிட்டா அப்புறாம் நாங்க எந்த ஆணிய புடுங்கறது... :))
அப்பா!! ஒருவழியா வாங்கியாச்சு!!
வெறும்பய கூறியது...
50
/////////////
நல்லா எண்ணிப்பாரு மாமு
@வைகை
//டெரர் அண்ணே you got msge from http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_14.html////
என்னாது மெஸேஜா?? ஒரு வேலை நியுஸ் லெட்டர் அனுப்புனிங்களா?? அந்த தப்பு எல்லாம் செய்யாதிங்க சார்.... நான் பாவம்... :))
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வைகை
என்னாது மெஸேஜா?? ஒரு வேலை நியுஸ் லெட்டர் அனுப்புனிங்களா?? அந்த தப்பு எல்லாம் செய்யாதிங்க சார்.... நான் பாவம்... :))
அந்த கொடுமைலாம் செய்வானா? போய் பாருங்க தெரியும்
யோவ் பொய் சொல்லக்கூடாது, 4 45 க்கு வந்தீங்க,ரிஷப்ஷன் ஃபிகர்ட்ட கடலை போட்டீங்க.நான் ஃபோன் ல கூப்பிட்டதுக்கு வெயிட் ப்ளீஸ்னு மெசேஜ் அனுப்புனீங்க
ஊருக்கு போக காசா?நீங்க பைக்ல தானே வந்தீங்க?
நான் பதிவு போடலாம்னு டைப் பண்ணிட்டு இருந்தேன் முந்திகிட்டீங்களே
சி.பி.செந்தில்குமார் கூறியது...
யோவ் பொய் சொல்லக்கூடாது, 4 45 க்கு வந்தீங்க,ரிஷப்ஷன் ஃபிகர்ட்ட கடலை போட்டீங்க.நான் ஃபோன் ல கூப்பிட்டதுக்கு வெயிட் ப்ளீஸ்னு மெசேஜ் அனுப்புனீங்க///////////
பிகருகிட்ட கடலை போட்டது ரூம்ல உள்ள உங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது? கடலை போட்டத பாத்தா நேர்ல கூப்புடவேண்டியதுதானே?!! ஏன் போன்?!!!!
இப்படிக்கு,
கோக்குமாக்கா யோசிப்போர் சங்கம்
@வைகை
ஆமாம் உங்க ப்ளாக்ல உண்மை சுடும்னு போட்டு இருக்கிங்க.. X-Men ஹீரோ போட்டோ போட்டு இருக்கிங்க. ரொம்ப சீரிய்ஸா எழுதி எல்லா டம்மி பீஸையும் கிழிக்க போறிங்க பார்த்தா பதிவர்களை கலாய்ச்சி காலத்த ஓட்டறிங்க போல... :))
இப்படிக்கு,
கோக்குமாக்கா யோசிப்போரை நேக்காக போட்டு தள்ளும் சங்கம்... :))
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வைகை
இப்படிக்கு,
கோக்குமாக்கா யோசிப்போரை நேக்காக போட்டு தள்ளும் சங்கம்... :))///////////
இப்பதான் அங்க பதில் சொன்னேன் அதுக்குலையா!! அவ்வ்வ்வவ் .........
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்.
....ha,ha,ha,ha,ha,ha.... sema comment!
அந்த முக்க்க்க்க்கிய குறிப்பு.. மங்குனி தான போட சொன்னாரு???
எவ்ளோ கமிஷன் குடுத்தாரு?
கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்து கற்பனை குதிரையை ஒட்டி ஒரு பதிவேழுதவும்.
ரமேஷ்-சத்தியம்-நல்லவன்-சிரிப்பு-போலீசு-போட்டோ-ஓசி-டீ-சாப்பாடு-ஊர் சுற்றுதல்.
Answer :
* எலேய் மக்கா, அல்லாத்தையும் சொல்லிபுட்டே.. என்னா மிச்சம் இருக்குது ஃபர்தரா எழுதுறதுக்கு..?
அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான் )
அட பாவி.... நான் சென்னைக்கு வந்தாலும் உன்னை கூப்பிடமாட்டேன்....
நீ ஓசி சோறு வாங்கி தர்றீயா சொல்லு... கூப்புடரேன்
மங்குனி அமைச்சர் சொன்னது… 67
// அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான் )
//
உங்களால மட்டும்தான் முடியும்
நானும்தான்யா ஒருகாலத்துல சிப்பு போலீச பாக்கப் போனேன்...சோறுலாம் வாங்கி வேற கொடுத்தேன்..... ஒரு பதிவு இல்ல, ஒரு கமென்ட் இல்ல, ஒரு ஈமெயிலு கூட இல்லைய்யா... இப்போ பாரு கொழுப்ப....?
டிசம்பர் 27 சென்னை வரேன் ரமேஷ்
மங்குனி அமைச்சர் சொன்னது… 67
அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான்
இது நல்ல ஐடியாவா இருக்கே?
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நானும்தான்யா ஒருகாலத்துல சிப்பு போலீச பாக்கப் போனேன்...சோறுலாம் வாங்கி வேற கொடுத்தேன்..... ஒரு பதிவு இல்ல, ஒரு கமென்ட் இல்ல, ஒரு ஈமெயிலு கூட இல்லைய்யா... இப்போ பாரு கொழுப்ப....?
அண்ணே ,அது வேற ஒண்ணும் இல்ல.நான் பதிவு போடறதா சொன்னேன்,பய புள்ள முந்திக்குச்சு
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?
வெறும்பய கூறியது...
online..
/////////////
always line
14 டிசம்பர், 2010 7:46 pm
பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வைகை கூறியது...
டெரர் அண்ணே you got msge from http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_14.html//
யாருப்பா அது ஓசில விளம்பரம் பண்றது...
பின்னே இதுக்கு காசு வேற வேணுமா?
////சி.பி.செந்தில்குமார் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நானும்தான்யா ஒருகாலத்துல சிப்பு போலீச பாக்கப் போனேன்...சோறுலாம் வாங்கி வேற கொடுத்தேன்..... ஒரு பதிவு இல்ல, ஒரு கமென்ட் இல்ல, ஒரு ஈமெயிலு கூட இல்லைய்யா... இப்போ பாரு கொழுப்ப....?
அண்ணே ,அது வேற ஒண்ணும் இல்ல.நான் பதிவு போடறதா சொன்னேன்,பய புள்ள முந்திக்குச்சு/////
ஓ மேட்டரு அப்பிடிங்களாண்ணே.... நடக்கட்டும் நடக்கட்டும்....!
///பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?////
போலீசு, கொள்கைக்கு(??????) விரோதமா செயல்படமாட்டார்னு நெனைக்குதேன்!
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?
அவரு பில் பே பண்றதா சொன்னாரு.பாக்கெட்ல கையை விட்டாரு,எடுக்கவே இல்லை,நானும் எவ்வளவு நேரம் தான் சமாளிக்கறது,சரி தொலையுதுன்னு பில் பே பண்ணீட்டேன்
///// சி.பி.செந்தில்குமார் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?
அவரு பில் பே பண்றதா சொன்னாரு.பாக்கெட்ல கையை விட்டாரு,எடுக்கவே இல்லை,நானும் எவ்வளவு நேரம் தான் சமாளிக்கறது,சரி தொலையுதுன்னு பில் பே பண்ணீட்டேன்////
அவரு பாக்கெட்டுல எப்போவும் 1 ரூவா 50 காசு இருக்கும், அதத்தான் கைய விட்டு மறுக்கா மறுக்கா எண்ணுவாரு, நானும் அத நம்பித்தாங்க ஏமாந்தேன்
////சி.பி.செந்தில்குமார் கூறியது...
ஊருக்கு போக காசா?நீங்க பைக்ல தானே வந்தீங்க?/////
பைக்கு என்ன தண்ணிலேயா ஓடுது? (இப்போ தண்ணிக்குக் கூட காசு சாமி)
ரைட் ...ரைட் ...
நான் வந்துட்டேன்
அருமையான பயணக் கட்டுரை!
அருமையான பயணக் கட்டுரை!//
ஓஹோ இது தான் பயண கட்டுரையா?
ஒரு டவுட்டு
ஏன் அவர் இடுப்ப புடிச்சிட்டு நிக்குறாரு. நீங்க ஏன் வாய பொளந்துக்கிட்டு போஸ் கொடுக்கறீங்க.
on line.....
//ஆபீஸ் புரமொசனுக்காக(அவருக்காக இல்லியாம்) சென்னை வந்திருப்பதாகவும் மாலை மூணு மணிக்கு வந்து சந்திக்குமாறும்சொல்லி மிரட்டி இருந்தார்.//
நாங்க தான் ஆபீசவே ப்ரொமோட் பண்ணுவோம் ..?!
//ஆனால் ஆறு மணி வரை அவர் வரவே இல்லை. இதனால் மூணு மணி நேரம் எனது முக்கியமான வேலை கெட்டு போய் விட்டது(ப்ளாக் படிக்கிறது,கமெண்ட் போடுறது).//
VAS சங்கத்துல அடி வாங்குறது விட்டுடீங்க ..?!
//வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்//
பரீட்சைக்கு கூட விமர்சனம் எழுதிய எங்கள் சிபி வாழ்க ..!!
//டீயும், ஓசி வடையும் கொடுத்தாங்க. எனக்கும் வடை கிடைத்தது(செல்வா பிம்பிளிக்கி பிளாப்பி. நான் வடை வாங்கிட்டேன்). அப்புறம் ரெண்டு பேரும் அவர் தங்கி இருந்த ரூமுக்கு போனோம்//
ஹி ஹ ஹி , நான் வரலை ..! இல்லனா எனக்கு தான் கிடைச்சிருக்கும் ..!!
//அப்புறம் ஊர்க்காசு தருவார்ன்னு எதிர் பார்த்தேன். கிடைக்கலை. அப்புறம் அவருக்கு டாட்டா காட்டிட்டு வீடு வந்து சேந்தேன். (அடுத்து எந்த பதிவர்ப்பா ஊர்ல இருந்து சென்னைக்கு வரீங்க?)
//
அது என்னங்க ஊர்க்காசு ..?!
//மங்குனி இதோட நிறுத்திகிடுவோம் சொல்லிட்டேன்(எனக்கில்லை போன் பில் ஏறுது...)//
நல்ல வேளை வெளிநாட்டுக்கு போன் போட சொள்ளலைல ..!!
//அது என்னங்க ஊர்க்காசு ..?! //
'daily beta' மாதிரி..
@ மாணவன் "ஏனப்பா நிறுத்தி விட்டாய்.. அதுக்கு மேல தெரியாதா ?" (96)
அடுத்தது 97
98
99
100
(100 ) வடை எனக்கு.. (இது 101)
அடப்பாவி.. இப்படி யாருமே இல்லாத கிரவுண்டுலையா வட எடுத்தேன்..
அவமானம்.. அவமானம்.. எனக்கு போட்டிக்கு யாருமே இல்லையே..எப்படி எனது திறமைகளை நிரூபிப்பது..?
பதிவர்கள் சந்திப்புனா இது தானா?
ஹா..ஹா
//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 58
யோவ் பொய் சொல்லக்கூடாது, 4 45 க்கு வந்தீங்க,ரிஷப்ஷன் ஃபிகர்ட்ட கடலை போட்டீங்க.நான் ஃபோன் ல கூப்பிட்டதுக்கு வெயிட் ப்ளீஸ்னு மெசேஜ் அனுப்புனீங்க
//
public public
/Chitra சொன்னது… 64
வந்த இடத்தில் பழக்க தோசத்துல எக்ஸாம் பேப்பரில் சென்னை பயணம் ரசிக்க வைத்தவை, எக்ஸாம் கொடுமையின் உச்சம் என நாலு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிருக்கார்.
....ha,ha,ha,ha,ha,ha.... sema comment!
///
hehe
//இந்திரா சொன்னது… 65
அந்த முக்க்க்க்க்கிய குறிப்பு.. மங்குனி தான போட சொன்னாரு???
எவ்ளோ கமிஷன் குடுத்தாரு?
///
ஒன்னும் தரமா ஏமாத்திட்டாரு.
//மங்குனி அமைச்சர் சொன்னது… 67
அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான் )
///
அய்யோ போட்டிக்கு ஆளா. நானாத்தான் உளறிட்டனா?
//அருண் பிரசாத் சொன்னது… 68
அட பாவி.... நான் சென்னைக்கு வந்தாலும் உன்னை கூப்பிடமாட்டேன்....
நீ ஓசி சோறு வாங்கி தர்றீயா சொல்லு... கூப்புடரேன்
//
who are you?
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 70
நானும்தான்யா ஒருகாலத்துல சிப்பு போலீச பாக்கப் போனேன்...சோறுலாம் வாங்கி வேற கொடுத்தேன்..... ஒரு பதிவு இல்ல, ஒரு கமென்ட் இல்ல, ஒரு ஈமெயிலு கூட இல்லைய்யா... இப்போ பாரு கொழுப்ப....?
////
தல நீங்கதான உங்களுக்கு விளம்பரம் பிடிக்காதுன்னு சொன்னீங்க
//cheena (சீனா) சொன்னது… 71
டிசம்பர் 27 சென்னை வரேன் ரமேஷ்
///
Welcome sir welcome
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 74
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?
//
இல்லை. இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ
//சிவசங்கர். சொன்னது… 77
///பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஏன்யா திருட்டு போலீசு, வெளியூருல இருந்து ஒருத்தரு உன்ன பாக்க வந்திருக்காரு, அவருக்கு நல்லா விருந்து போட்டு உபசரிப்பியா... அத விட்டுப்புட்டு ஓசி சோறு தின்னுட்டு வந்துருக்க, வெக்கமா இல்ல?////
போலீசு, கொள்கைக்கு(??????) விரோதமா செயல்படமாட்டார்னு நெனைக்குதேன்!
//
Yes.
//நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது… 81
ரைட் ...ரைட் ...
///
Welcome welcome
//எஸ்.கே சொன்னது… 83
அருமையான பயணக் கட்டுரை!
///
இது என்ன புது கதை
/karthikkumar சொன்னது… 85
ஒரு டவுட்டு
ஏன் அவர் இடுப்ப புடிச்சிட்டு நிக்குறாரு. நீங்க ஏன் வாய பொளந்துக்கிட்டு போஸ் கொடுக்கறீங்க.
//
Pass. next question
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 6
//மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
அது என்னப்பா ஊர்க்காசு?//
சின்ன வயசுல ஊர்ல இருந்து சொந்தக்காரங்க வந்தா திரும்பி போகும்போது காசு கொடுப்பாங்க. அதான்..///
இன்னும் கொயந்தைன்னு நெனப்பு மனசுல...
//எப்பவுமே 11 மணிக்கு சாப்பிடுற நானு, சிபி ஓசில சாப்பாடு வாங்கி கொடுக்குறாரு அப்டிங்கிறதால என் கொள்கைகளை(அப்டின்னு ஒண்ணு இருக்கா?) ஓரங்கட்டிவிட்டு ஏழு மணிக்கே எனது இரவு உணவை முடித்துவிட்டேன்(ஹிஹி///
நான் சென்னை வந்தா மதுரை அண்ணன்ட்ட சொல்லிட்டு அருவாளோடுதான் வருவேன். ஊர்க்காசு வேனுமாமில்லை ஊர் காசு...:]]]
//இந்தா வந்துட்டோம்ல......//
என்ன ஓசி'ல டீயும் வடையும் திங்கவா...:]]]
///ஓசி டீக்கும் ஒசி சோத்துக்கும் மூணு மணி நேரம் என்ன மூணு நாலு கூட காத்திருப்பியே////
அட கொன்னியா....:]]]
//வேற டிவிடி எதுவும் கொடுவந்து கொடுத்தாரா?!!///
ஷக்கீலாவா, ரேஷ்மாவா......:]]]
//செல்வா உனக்கு வடை போச்சி//
அவன் இப்போ காக்கா'வை தேடிட்டு இருக்கான்...:]]
//ஊருக்கு போக காசா?நீங்க பைக்ல தானே வந்தீங்க//
பின்னே பெட்ரோலுக்கு காசு வேண்டாமோ...:]]]
//இப்படிக்கு,
கோக்குமாக்கா யோசிப்போரை நேக்காக போட்டு தள்ளும் சங்கம்... :))//
எலே அங்கிட்டு வந்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி....:]]]
//நீ ஓசி சோறு வாங்கி தர்றீயா சொல்லு... கூப்புடரேன்///
எல்லா பதிவனும் திங்குரதிலேயே இருக்காங்கய்யா,
ஜெய்லானிட்ட சொல்லி சோத்து ஆப்பைய ரெடி பண்ணிற வேண்டியதுதான்...:]]]
//ரைட் ...ரைட் ...///
இங்கே என்னய்யா பஸ்'சா ஓட்டிட்டு இருக்கோம்...
என்னையும்தாங்க காக்க வெச்சிட்டாரு... கேட்டா மீட்டிங்க்ல இருந்தாராம்....சிபி சார் எக்ஸாம்ல பிட் அடிச்சீங்கலா?
//கவிதை காதலன் சொன்னது… 128
என்னையும்தாங்க காக்க வெச்சிட்டாரு... கேட்டா மீட்டிங்க்ல இருந்தாராம்....சிபி சார் எக்ஸாம்ல பிட் அடிச்சீங்கலா?
///
U Also. hehe
கருத்துரையிடுக