வியாழன், டிசம்பர் 16

கமல்ஹாசன் ரஜினியிடம் சொன்ன சீக்ரட் - உடனிருந்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார்

தமிழ் திரையுலகில் பரப்பரப்பு. கமல்ஹாசன் ரஜினியிடம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லி இருக்கிறார். இது அவசர அவசரமாக நடிகர் சங்கத்தில் நடந்துள்ளது. உடன் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இருந்துள்ளார். அரசியலாக இருக்குமோ என சந்தேகம்.

பத்திரிக்கையாளர்கள் கேட்டதுக்கு சீக்ரட் விஷயம் என சொல்லி இருக்கிறார்கள். அந்த போட்டோ நெட்டில் வெளியாகி உள்ளது. நல்லா பாருங்க. கமல் ஏதோ ரஜினியிடம் சொல்கிறார். அதற்கு சாட்சி நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவர்கள்.

அது என்ன மேட்டர்ன்னு தெரிந்து கொள்ள ஆசையா? அட வெட்கமா இல்லை. அதான் சீக்ரட்டுன்னு சொன்னனே. பின்ன என்ன? அடுத்தவங்க சீக்ரட் நமக்கெதுக்கு. வேணும்னா அதை சொன்ன கமல்கிட்டயோ, கேட்ட ரஜினி அல்லது சரத்குமார்கிட்டையோ போய் கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

போங்க பாஸ். போயி வீட்டுல ஏதாச்சும் உருப்படியான வேலை இருந்தா பாருங்க.

அப்புறம் கமல் சூர்யாகிட்ட சொன்ன சீக்ரட் என்னன்னு தெரியனுமா? நம்ம பன்னிகுட்டி சார் அக்கவுண்ட்ல Rs.1999 கட்டிடுங்க. உங்களுக்கு வீடியோ டேப் அனுப்புறோம்.


யாருப்பா அங்க கல்லை எடுக்குறது? இந்த சீக்ரட் மேட்டரை என்கிட்டே சொன்னது நம்ம எதிர்க்கட்சி தலைவர் வெங்கட் தான். அவர்கிட்ட கேட்டுக்கோங்க.
.....

65 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

வடை.. வடை..

ம.தி.சுதா சொன்னது…

இது கொஞ்சம் ஓவராயில்லை இரந்தாலும் வடையோடு என் சொற்றை சாப்பிடகிறேன்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

எப்பூடி.. சொன்னது…

எனக்கென்னமோ ரஜினியும் கமலும் சரத்தோட கண்ணாடியை வெறித்தனமா பாக்கிற மாதிரியே இருக்கு :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நடுராத்திரில பதிவு போடுற பன்னாடைகளுக்கு ஏதாவது செய்வினை வைங்கய்யா......

இராமசாமி சொன்னது…

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

நடுராத்திரில பதிவு போடுற பன்னாடைகளுக்கு ஏதாவது செய்வினை வைங்கய்யா......
///

நடுராத்திரில கமென்ட் போடுற பன்னிக்கு ஏதாவது செய்வினை வைங்கய்யா......

சௌந்தர் சொன்னது…

போங்க பாஸ். போயி வீட்டுல ஏதாச்சும் உருப்படியான வேலை இருந்தா பாருங்க///

முதல் நீங்க வேலைய பாருங்க

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மச்சி பசிக்குது சாப்பிட போறேன்.. வந்து துப்பரேன்... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மச்சி பசிக்குது சாப்பிட போறேன்.. வந்து துப்பரேன்... :))

நாகராஜசோழன் MA சொன்னது…

இதெல்லாம் ஒரு ------------------?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கமலும் ரஜினியும் சரத்து கிட்ட என்ன கேட்டாங்கன்னு சிரிப்பு போலீசு எங்கிட்ட சொல்லிட்டாரு......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அது என்னான்னு தெரிஞ்சுக்கனும்னா சிரிப்பு போலீஸ் ஒழிகன்னு 3 மூணுதடவ சொல்லிட்டு வாங்க!

நாகராஜசோழன் MA சொன்னது…

போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக

மாம்ஸ் சொல்லியாச்சு. இப்ப சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நாகராஜசோழன் MA கூறியது...
போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக

மாம்ஸ் சொல்லியாச்சு. இப்ப சொல்லுங்க./////

ஓக்கே.... சொல்லிட்டியா சரி, இப்போ அது என்னானு நான் சொல்றேன்.

கமலும் ரஜினியும் சரத்து கிட்ட, இப்போ நக்மாவ யாரு வெச்சிருக்காங்கன்னு கேட்டாங்களாம்.

Chitra சொன்னது…

மக்களே, வாங்க.... சீக்ரட்டாக இந்த சிரிப்பு போலீஸ் ஐ எப்படி போட்டு தள்ளலாம் என்று பேசுவோம்......

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

@chitra
secreta nama yedhuku plan pannanum, avare already suicide attempt (viruthagiri padam pathirukar) pannidhan. Ippadi padhivu podara alavuku mosama manasalavula padhika patutar. Avarukaga varundhuvom.

அனு சொன்னது…

//மக்களே, வாங்க.... சீக்ரட்டாக இந்த சிரிப்பு போலீஸ் ஐ எப்படி போட்டு தள்ளலாம் என்று பேசுவோம்//

இதை நான் கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்..

வினோ சொன்னது…

எப்பா முடியல சாமி :(

philosophy prabhakaran சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாணவன் சொன்னது…

20 குட் மார்னிங் அண்ணே, எப்படி இருக்கீங்க..... நலமா?

மாணவன் சொன்னது…

என்னண்ணே, தூங்கப்போனதுக்கப்புறம் பதிவு போடுறீங்க நமக்குன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா...... மிட்நைட்டுல போடூறீங்க பதிவ....

மாணவன் சொன்னது…

அய்யயோ பதிவபற்றி ஒன்னுமே கருத்து சொல்லலையே....

மாணவன் சொன்னது…

அருமை.....

மாணவன் சொன்னது…

சூப்பர்....

மாணவன் சொன்னது…

சிறப்பாக உள்ளது தொடருங்கள்.......

மாணவன் சொன்னது…

//அது என்ன மேட்டர்ன்னு தெரிந்து கொள்ள ஆசையா?//

நம்மள இன்னுமாடா இந்த ஊர் நம்புது...

அய்யோ அய்யோ.......

வெறும்பய சொன்னது…

திரும்பவும் கோழி நாடு ஜாமத்தில கூவ ஆரம்பிச்சிருக்கே..

வைகை சொன்னது…

வெறும்பய கூறியது...
திரும்பவும் கோழி நாடு ஜாமத்தில கூவ ஆரம்பிச்சிருக்கே..///////


இது கோழி இல்ல மாமு! சேவல்! இது கோழிய தேடி கூவிக்கிட்டு இருக்கு

வைகை சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
இதெல்லாம் ஒரு ------------------?
////////


வாய் வரைக்கும் வந்துருச்சு! முழுசா துப்பிருங்க!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////நாகராஜசோழன் MA கூறியது...
போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக
போலிஸ் ஒழிக

மாம்ஸ் சொல்லியாச்சு. இப்ப சொல்லுங்க./////

ஓக்கே.... சொல்லிட்டியா சரி, இப்போ அது என்னானு நான் சொல்றேன்.

கமலும் ரஜினியும் சரத்து கிட்ட, இப்போ நக்மாவ யாரு வெச்சிருக்காங்கன்னு கேட்டாங்களாம்.
///////////

எனக்கும் கேட்ருசுன்கோ!!

வைகை சொன்னது…

Chitra கூறியது...
மக்களே, வாங்க.... சீக்ரட்டாக இந்த சிரிப்பு போலீஸ் ஐ எப்படி போட்டு தள்ளலாம் என்று பேசுவோம்....../////////


இத யாரும் பதிவா போட்ரமாட்டிகளே?!!( என்னைத்தவிர!!!)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ரஜினியும் கமலும் என்ன பேசிகிட்டாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனா அது சீக்ரெட் ஆச்சே! அதுதான் சொல்லாமலே போறேன்!

சுபத்ரா சொன்னது…

எனக்கும் சீக்ரெட் தெரியும். பட், பெயர் சொல்ல விருப்பமில்லை மாதிரி எனக்கும் சீக்ரெட் சொல்ல விருப்பமில்லை :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 20

20 குட் மார்னிங் அண்ணே, எப்படி இருக்கீங்க..... நலமா?
//

Good morning brother...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஏன்டா நாதாரி ,பன்னாடை நைட் தூக்கம் வரலைன போய் நல்ல உச்ச போயிட்டு வந்து படு இப்படி எல்லோரையும் சாகடிக்காதே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கமலஹாசன் சூர்யா கிட்ட ரகசியம் என்ன தெரியுமா .என் பொண்ணு சுருதி உன் கூட நடிக்க ஆசை படுறா ....கை வைச்சுராத ராசான்னு கெஞ்சி கேட்டு கொள்கிறார்

சௌந்தர் சொன்னது…

பாபு என்ன பண்றீங்க எப்போ வந்திங்க

சௌந்தர் சொன்னது…

Chitra சொன்னது… 15
மக்களே, வாங்க.... சீக்ரட்டாக இந்த சிரிப்பு போலீஸ் ஐ எப்படி போட்டு தள்ளலாம் என்று பேசுவோம்////

ரகசியம் எல்லாம் எதுக்கு போட்டு தள்ளுவோம்

எஸ்.கே சொன்னது…

//யாருப்பா அங்க கல்லை எடுக்குறது? இந்த சீக்ரட் மேட்டரை என்கிட்டே சொன்னது நம்ம எதிர்க்கட்சி தலைவர் வெங்கட் தான். அவர்கிட்ட கேட்டுக்கோங்க. //

சே இந்த கட்சி தலைவர்களே இப்படித்தான்! ரகசியங்களை அவங்க மட்டும் பரிமாறிப்பாங்க!
(பேசாம டேப் வச்சி கண்டு பிடிக்க வேண்டியதுதான்!)

Arun Prasath சொன்னது…

சூப்பர்
(இனி போலீஸ் ப்ளாக் பக்கம் வருவ)

மண்டையன் சொன்னது…

மாணவன் சொன்னது… 21

என்னண்ணே, தூங்கப்போனதுக்கப்புறம் பதிவு போடுறீங்க நமக்குன்னு ஒரு நேரம் காலம் வேண்டாமா...... மிட்நைட்டுல போடூறீங்க பதிவ....////////
அது வேற ஒன்னும் இல்ல மூல நச்சத்திரதுல பிறந்து மூணாவது வீட்ல சனி இருந்தா இப்படி எல்லாம் பண்ண தோணும் ..

karthikkumar சொன்னது…

Arun Prasath கூறியது...
சூப்பர்
(இனி போலீஸ் ப்ளாக் பக்கம் வருவ)///

பச்சபுள்ளைய போட்டு இப்படி பயமுறுத்தும் இந்த போலீஸ்க்கு தக்க பதிலடி கொடுக்க எங்கள் தானை தலைவர் ராமராஜனின் ஆசியோடு மேதை வாயிலாக வருவோம்.

வைகை சொன்னது…

43

வைகை சொன்னது…

44

வைகை சொன்னது…

45

வைகை சொன்னது…

46

வைகை சொன்னது…

47

வைகை சொன்னது…

48

வைகை சொன்னது…

49

வைகை சொன்னது…

50

வைகை சொன்னது…

அப்பா இங்கயும் வாங்கியாச்சு

கோமாளி செல்வா சொன்னது…

//யாருப்பா அங்க கல்லை எடுக்குறது? இந்த சீக்ரட் மேட்டரை என்கிட்டே சொன்னது நம்ம எதிர்க்கட்சி தலைவர் வெங்கட் தான். அவர்கிட்ட கேட்டுக்கோங்க. //

இதனை வன்மையாக கண்டிக்கிறேன் ..!!

NIZAMUDEEN சொன்னது…

53
ஆஹா...

THOPPITHOPPI சொன்னது…

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி(ஹிஹிஹி)

விக்கி உலகம் சொன்னது…

சூப்பரு

இந்த பதிவுக்கு பதிலா நீங்க இப்படி சொல்லி இருக்கலாம் :
அது என்னன்னா நேரா போய் இடப்பக்கம் திரும்புனா ஒரு முட்டு சந்து வரும் அங்க போய் முட்டிகினு சாவு அப்படின்னு சொல்லி இருக்கலாம்.

tamil cinema சொன்னது…

இந்த பதிவுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சிரிப்பு போலீஸ் பேரை மாத்திட்டு மங்குனி போலீஸ்'ன்னு வையுங்கய்யா,
தொல்லை தாங்க முடியலை....:]]

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நடுராத்திரில பதிவு போடுற பன்னாடைகளுக்கு ஏதாவது செய்வினை வைங்கய்யா......//
இதோ சாம கோடாங்கிக்கு போன் பண்ணியாச்சி ஹி இஸ் ஆன் த வே நவ்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரி ஃபார் லேட்
நக்கல் பதிவு

Tamil cinema சொன்னது…

நல்ல பதிவு நன்றி

Jobschennai சொன்னது…

thanks for sharing this quality content, we will wait for more..

Trisha Tamil Actress சொன்னது…

I'm a great fan of tamil cinema and your blog is worth the content

Tamil Movie Pictures சொன்னது…

Thanks for sharing :)

Trisha actress சொன்னது…

nice tamil cinema news and thanks..:)

anushka shetty சொன்னது…

yappa saaami sema blog pa.. kalakkallll

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது