Horoscope

வெள்ளி, ஜனவரி 7

புரோட்டா மாஸ்டர்

எனக்கு கிடைத்த ஒரு வீடியோ. ஒரு புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை தேச்சு எவ்ளோ தூரம் வீசுறாரு. அதை ஒரு ஆள் கரெக்டா புடிக்கிறாரு. சூபர்ப் வீடியோ. பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

.....

77 கருத்துகள்:

வைகை சொன்னது…

vadai

karthikkumar சொன்னது…

PATHIVU ENGE ??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thikkumar கூறியது...

PATHIVU ENGE ??//

searching. hehe

சௌந்தர் சொன்னது…

நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்

வைகை சொன்னது…

முதல்ல போட்டோ...இப்ப வீடியோவா?

வைகை சொன்னது…

ஓ...இந்த கடைலதான் டேபிள் தொடச்சதா?!!!!!!

செல்வா சொன்னது…

நான் இந்த வீடியோவ பார்க்கலைனா அடிப்பீங்களா ?

செல்வா சொன்னது…

// சௌந்தர் கூறியது...
நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்/



போலீஸ்கார் ப்ளாக் ல பார்த்தியா ?

karthikkumar சொன்னது…

வைகை கூறியது...
ஓ...இந்த கடைலதான் டேபிள் தொடச்சதா?!!!!!//

கரெக்ட்டா சொல்லிடீங்க...

வைகை சொன்னது…

வீடியோல உங்கள காணும்?!! (என்னது.....பாத்திரம் கழுவிநிங்களா?!!)

வைகை சொன்னது…

ப்ளாக்ல வேலை பாக்குற கடைக்கு இலவச விளம்பரமா?

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
வைகை கூறியது...
ஓ...இந்த கடைலதான் டேபிள் தொடச்சதா?!!!!!//

கரெக்ட்டா சொல்லிடீங்க../////////

மூஞ்சிய பாத்தா தெரியாது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ப்ளாக்ல வேலை பாக்குற கடைக்கு இலவச விளம்பரமா?///

ஹிஹி

வைகை சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...
நான் இந்த வீடியோவ பார்க்கலைனா அடிப்பீங்களா //////////////

பாத்தாலும் அடிப்பாரு!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்///

அப்டின்னா இங்க பாத்தத மறந்துடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா கூறியது...

// சௌந்தர் கூறியது...
நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்/



போலீஸ்கார் ப்ளாக் ல பார்த்தியா ?///

அசிங்கப்பட்டான் சவுந்தர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

வீடியோல உங்கள காணும்?!! (என்னது.....பாத்திரம் கழுவிநிங்களா?!!)///

ஓனர் கல்லாவுலதான் இருப்பாரு

Unknown சொன்னது…

இந்தியன் டீமுக்கு ஒரு பிளேயர் மிஸ் ஆயிருச்சே :-)

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 15
சௌந்தர் கூறியது...

நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்///

அப்டின்னா இங்க பாத்தத மறந்துடு///

நான் இந்த வீடியோ பார்க்கவே இல்லை

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வைகை கூறியது...

வீடியோல உங்கள காணும்?!! (என்னது.....பாத்திரம் கழுவிநிங்களா?!!)///

ஓனர் கல்லாவுலதான் இருப்பா/////////

நான் ஒனர கேக்கல...உங்கள கேட்டேன்?

வைகை சொன்னது…

சௌந்தர் கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 15
சௌந்தர் கூறியது...

நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்///

அப்டின்னா இங்க பாத்தத மறந்துடு///

நான் இந்த வீடியோ பார்க்கவே இல்லை////////////

அசிங்கபட்டார் போலிஸ்....ஹா ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

சௌந்தர் கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 15
சௌந்தர் கூறியது...

நான் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்து இருக்கேன்///

அப்டின்னா இங்க பாத்தத மறந்துடு///

நான் இந்த வீடியோ பார்க்கவே இல்லை////////////

அசிங்கபட்டார் போலிஸ்....ஹா ஹா ஹா//


இங்க பாக்காம அதே வீடியோ ன்னு எப்படி தெரியும்?

அஞ்சா சிங்கம் சொன்னது…

காதல்ல தோல்வி அடஞ்சவங்கதான் பரோட்டா மாஸ்டர் ஆக முடியும் போல ........

NaSo சொன்னது…

//வைகை சொன்னது… 10

வீடியோல உங்கள காணும்?!! (என்னது.....பாத்திரம் கழுவிநிங்களா?!!)
//

கரெக்ட் மச்சி..

அஞ்சா சிங்கம் சொன்னது…

இது தான் வீச்சு பரோட்டாவா ............

சுபத்ரா சொன்னது…

Wow...Wonderful!

எஸ்.கே சொன்னது…

அய்யா! எனக்கு ஒரு பரோட்டா போடுங்கய்யா!

Madhavan Srinivasagopalan சொன்னது…

போலீசு நேத்திக்கிதான சரக்கே இல்லைனு சொன்னே..
நா வீடியோ பதிவு போட்டதைப் பாத்துத்தான இந்த ஐடியா ?
எனக்கு 'ராயல்டி' தரணும்னும்.. ஆமா..

THOPPITHOPPI சொன்னது…

நண்பரே இது நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கோவில் அருகாமையில் உள்ள அனைத்து பரோட்டா கடைகளிலும் நடப்பதுத்தான்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஹ ........ஹா ......செல்வா ப்ளோக்ல ஒரு காக்கா வடை யா புடிக்குமே ..அதே மாதிரி இங்க கரெக்டா புடிக்குறான் .......

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

போன பதிவு போட்டோ ,இந்த பதிவு வீடியோ ........அடுத்த பதிவு எத வைச்சு போடா போறானோ .....இந்த பய

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லாதான் இருக்கு...
ஆமா அங்க புரோட்டா விலை எவ்வளவு சொல்லமுடியுமா?

பெயரில்லா சொன்னது…

புரோட்டா மாஸ்டர் அடுத்து பாயாகடை ஆயா

பெயரில்லா சொன்னது…

அடிச்சு விளையாடு...பிச்சு போடு

பெயரில்லா சொன்னது…

இதுக்கு சால்னா எப்படி தயாரிச்சாங்களாம்?

Velmaheshk சொன்னது…

இந்த பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
thikkumar கூறியது...

PATHIVU ENGE ??//

searching. hehe

வால்பையன் சொன்னது…

எந்த ஊருன்னு புடிங்க தல, நம்ம ரெஸ்டாரண்டுல வேலைக்கு சேர்த்துடலாம்!

மாணவன் சொன்னது…

புரொட்டா முடிஞ்சுடுச்சா....????

மாணவன் சொன்னது…

கொஞ்சம் இன்னைக்கு பணி அதிகம் அதான் வரமுடியவில்லை லேட்டாயிடுச்சு அய்யா! எனக்கு ஒரு பரோட்டா போடுங்கய்யா........

மாணவன் சொன்னது…

கொஞ்சம் இன்னைக்கு பணி அதிகம் அதான் வரமுடியவில்லை லேட்டாயிடுச்சு அய்யா! எனக்கு ஒரு பரோட்டா போடுங்கய்யா........

மாணவன் சொன்னது…

அடுத்த எதிர்பதிவு தயாராகிகொண்டிருக்கிறது
ஹிஹிஹி

coming soon..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது… 23 காதல்ல தோல்வி அடஞ்சவங்கதான் பரோட்டா மாஸ்டர் ஆக முடியும் போல ..//

இது என்ன புது புரளியா இருக்கு? அப்போ டெரர் புரோட்டா நல்லா போடுவாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 24

//வைகை சொன்னது… 10

வீடியோல உங்கள காணும்?!! (என்னது.....பாத்திரம் கழுவிநிங்களா?!!)
//

கரெக்ட் மச்சி..
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது… 25

இது தான் வீச்சு பரோட்டாவா ............
//

exactly

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சுபத்ரா சொன்னது… 26

Wow...Wonderful!
//

Thanks. prottaa parcel to சுபத்ரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 27

அய்யா! எனக்கு ஒரு பரோட்டா போடுங்கய்யா!
///

Contact Mr.Terror

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 28

போலீசு நேத்திக்கிதான சரக்கே இல்லைனு சொன்னே..
நா வீடியோ பதிவு போட்டதைப் பாத்துத்தான இந்த ஐடியா ?
எனக்கு 'ராயல்டி' தரணும்னும்.. ஆமா..//

சரி மாதவனுக்கு ஒரு புரோட்டா பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 29

நண்பரே இது நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கோவில் அருகாமையில் உள்ள அனைத்து பரோட்டா கடைகளிலும் நடப்பதுத்தான்.
//

Thanks for info. i think this is madurai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 31

போன பதிவு போட்டோ ,இந்த பதிவு வீடியோ ........அடுத்த பதிவு எத வைச்சு போடா போறானோ .....இந்த பய
//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தரபாண்டியன் சொன்னது… 32

நல்லாதான் இருக்கு...
ஆமா அங்க புரோட்டா விலை எவ்வளவு சொல்லமுடியுமா?
///

1KG=100Rs

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 35

இதுக்கு சால்னா எப்படி தயாரிச்சாங்களாம்?
///

இதை பற்றி பன்னீஸ் கிச்சன்ல பன்னி எழுதுவாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

VELMAHESH* சொன்னது… 36

இந்த பதிவு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
thikkumar கூறியது...

PATHIVU ENGE ??//

searching. hehe
//

??? where is ur comment

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வால்பையன் சொன்னது… 37

எந்த ஊருன்னு புடிங்க தல, நம்ம ரெஸ்டாரண்டுல வேலைக்கு சேர்த்துடலாம்!
///

கண்டிப்பா பாஸ் தேடிடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 41

அடுத்த எதிர்பதிவு தயாராகிகொண்டிருக்கிறது
ஹிஹிஹி

coming soon..........
//

avvvvvvvvvvvvvv

logu.. சொன்னது…

ha..ha...

சேலம் தேவா சொன்னது…

சூப்பர்..!! என்னா டைமிங்..!! சாப்பிட உக்காந்தாலும் இப்படிதான் வீசுவாங்களோ..?!

டிலீப் சொன்னது…

வீடியோ OLD, But Gold இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கடைசில உன் நெலம இப்பிடி ஆயிடுச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி சரி, இந்த ஜாப்லயாவது ஒழுங்கா இருக்க வழியப் பாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வேற என்னத்த சொல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா நேத்து வேற என்னமோ எழுதப் போறேன்னு சொன்னியே? அதுக்குள்ள இந்த வேல கெடச்சிடுச்சா?

மொக்கராசா சொன்னது…

ஒன்னுமே இல்லாத பதிவுக்கு இவ்வள்வு கமெண்டா, உலகம் எங்கய்யா போகுது.

2012 உலகம் அழியுங்க்கிறது உண்மைதான்.

மொக்கராசா சொன்னது…

சரி சரி என்னக்கும் பொழுது போகலை நானும் 10 கமெண்ட்டு போட்டுட்டு போறேன்.

மொக்கராசா சொன்னது…

comment 1

மொக்கராசா சொன்னது…

Comment 2

மொக்கராசா சொன்னது…

Comment 3

மொக்கராசா சொன்னது…

comment 4

மொக்கராசா சொன்னது…

comment 5

மொக்கராசா சொன்னது…

Comment 6

மொக்கராசா சொன்னது…

Comment 7

மொக்கராசா சொன்னது…

Comment 8

மொக்கராசா சொன்னது…

Comment 9

மொக்கராசா சொன்னது…

Comment 10

மொக்கராசா சொன்னது…

அப்படா ஒரு வழியா 10 கமெண்ட்டு போட்டாச்சு , ஒகே போலிஸ்சு சரக்கு அடிக்க டைம் ஆயுடுச்சு.......வரட்டா , நெக்ஸ்ட் மீட் பன்னலாம்.......

THOPPITHOPPI சொன்னது…

என்னங்க பாஸ் சரக்கு இல்லையா புராட்டாவோட நிக்கிது(இல்ல சனிக்கிழமை சரக்கா?)

ம.தி.சுதா சொன்னது…

ரொட்டியா தப்புங்க தப்புங்க..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 18-வது இடம். வாழ்த்துக்கள்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது