Horoscope

செவ்வாய், ஜனவரி 18

ம்..விளங்கிருச்சு...!

என்னடா புது வருஷம் வேற வந்திருச்சு. ஓசி சாப்பாட்டுக்கு எவனுமே கூப்பிடவே இல்லையேன்னு நினைச்சேன். விதி விட்டதா? பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி நண்பனோட அழைப்பு. பொங்கலுக்கு திருச்சி வா அப்டின்னு. விடுவமா நாங்க. கிளம்பிட்டோம்ல திருச்சிக்கு. சென்னைல இருந்து திருச்சி போகும்போது நான் ஏறின பஸ்ல முக்கால்வாசி பொண்ணுங்கதான்(ஒரே குரூப்புன்னு நினைக்கிறேன்). ஆனா எனக்கு டிரைவர்க்கு பின்னால உள்ள சீட்டுதான் கிடைச்சது.(கிர்ர்ரர்ர்ர்)

பொங்கலுக்கு முதல் நாள் கோயிலுக்கு போகலாம்னு சொன்னான். இதுக்குதான் கல்யாணம் ஆனவங்க சகவாசம் வச்சிக்க கூடாதுங்கிறது. திருச்சிய சுற்றிக்காட்ட சொன்னா கோயில், குளம்னு சுத்தி காட்டுறான். சரி போகலாம்னு சொன்னேன். கோவிலுக்கு கிளம்பும்போது டிஷ்யூ பேப்பர் எடுத்து வைச்சான். எதுக்குன்னு கேட்டா அங்க வா தெரியும்னு சொன்னான்.

இந்த வருஷம் உருப்படியா ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல் கோயில்களுக்கு போனேன்(இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்). எல்லா கோவில்லையும் பிரசாதம் கொடுத்தாங்க. பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).

ஸ்ரீரங்கம் ஏழு கோபுரங்கள் கொண்ட மிகப்பெரிய கோவில். ரொம்ப அழகாகவும் அமைதியாகவும் இருந்தது.

 காவேரி கரையில் ஸ்ரீரங்கம் கோவில்

மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர். அங்கு உள்ள பல்லவர் குளம் என்ற இடத்தில் எல்லாம் கல்லூரி ஜோடிகள்தான். கல்லூரி பெண்கள் முகம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வருகின்றனர். அங்கு உள்ள கடைகளில் கேட்டபோது இது தினமும் நடப்பதுதான். பர்தா வாடகைக்கு கிடைப்பதாகவும் கூறினார். அட பீச், பார்க், தியேட்டர்லதான் இவங்க தொல்லை தாங்க முடியல. இப்போ கோயில்லையுமா? (அடுத்ததடவை பிகரோடதான் அங்க போகணும். ஹிஹி)

அப்புறம் ஐயப்பன் கோவிலுக்கு போனோம். அங்கு கோவில்ல எழுதி இருந்த வாசகங்கள் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது:

- கோவிலுக்குள் பேசாமல் இருக்கலாமே..
- இங்கு சூடம் ஏற்றாமல் இருக்கலாமே..
- கண்ட இடத்தில் விளகேற்றாமல் இங்கு விளக்கு ஏற்றலாமே..
- தியான மண்டபத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யலாமே..

அங்கு உள்ள எல்லா வாக்கியங்களும் "மே" என்றே முடிவது போல எழுதி இருந்தது வித்தியாசமாக இருந்தது. மறுநாள் அங்கேயே பொங்கல் கொண்டாடிவிட்டு(ஓசி பொங்கல். ஹிஹி) அவர்களை பிரிய மனமில்லாமல் சென்னை வந்து சேர்ந்தேன்.சண்டே வேற ஜெய் அண்ணன் சாப்பிட வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு. போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.

"முக்கிய" அறிவிப்பு:  கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!
.....

84 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

திருச்சிக்கு போயிட்டு வந்திருக்கே, என்கிட்ட ஒரு வார்த்த சொல்லல ராஸ்கல்.......... (சொல்லியிருந்தேன்னா எங்கெங்கே போகனும்னு வெளக்கமா சொல்லியிருப்பேன்ல?)

மொக்கராசா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மொக்கராசா சொன்னது…

///இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ.

எங்களை சிரிக்க வைக்குற சிரிப்பு போலிஸ் பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்குதா...

Madhavan Srinivasagopalan சொன்னது…

அடப்பாவி இந்த டைட்டில வெச்சே ஒரு பதிவா ?

Unknown சொன்னது…

மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே..மே...மே...மே..மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே...மே..மே..மே...மே...மே..மே..மே...மே..மே..மே...மே...மே..மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே..

சௌந்தர் சொன்னது…

பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).////

இதுல அவர் டாக்டர் பட்டமே வாங்கி இருப்பார் போல...!

Unknown சொன்னது…

//இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!//
இலவச????

Madhavan Srinivasagopalan சொன்னது…

அடடா.. விஷயம் தெரியாம அப்படி கமெண்டு போட்டுட்டேன். சாரி..
இந்தப் பதிவு எழுதிய விதத்தில் ஒரு 'முதிர்ச்சி' தெரிகிறது முக்கியமா பல்லவர் குளம் & மோட்டல் இலவச_______ கட்டமன் பற்றிய உங்களது வருத்தம்.. .. வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

//போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.//

நல்ல தொழில்...
சாப்பிட்டு, நாட்டையும் கொஞ்சம் பாருங்கப்பா...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இந்த வருசமும் அன்னலஷ்மிநம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.//

எலேய் அன்னலஷ்மி யாரு ........அந்த ஐயப்பன் கோவில்ல பிச்சை எடுத்த பிச்சை கார கிழவி தானே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//"முக்கிய" அறிவிப்பு: கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!//

இதுக்கு தான் பன்னி கிட்ட ஐடியா கேக்கனும்னு சொல்லுறது ......அதை ஒரு பாட்டில் ல அடிச்சி மூலிகை பெற்றோல்ன்னு சொல்லி வித்து இருக்கலாம்

எஸ்.கே சொன்னது…

hm..understood..!

அன்புடன் நான் சொன்னது…

திருச்சி படங்கள் நல்லயிருந்தது... நானும் கொஞ்ச நாள் அங்கிருந்தேன்..... (உள்ளே இல்ல)

எஸ்.கே சொன்னது…

யாத்திரை நலமாக அமைந்தது தானே!

வானம் சொன்னது…

ம்ம்ம்... வெளங்கிருச்சு....

வானம் சொன்னது…

////"முக்கிய" அறிவிப்பு: கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம்.////

எதையும் ஒழுங்கா சொல்லனும். டூ பாத்ரூம் போறதுதான் ``முக்கிய’’ அறிவிப்பு. ஒன் பாத்ரூம் போறது இல்ல.

வானம் சொன்னது…

டிஷ்யூ பேப்பர் அதுக்குத்தானா? நான் எதோ பொங்கல் சரியில்லாமபோயி வயித்த கலக்கிடுச்சுன்னா யூஸ் பன்றதுக்குன்னு நெனச்சேன்

Priya சொன்னது…

hello ipdiya yenga oora damage pannuveenga :( vennam valikithu anna aluthuruvom ;)

ethoo aadu(Goat) meykkiravan "Mey" nu elutheetananga ..vidunga...enga oorula aadu meikiravan koda "request" pandra lines yeluthi irukanangana paarungalen... yenna oru respect people...

வானம் சொன்னது…

////மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர்./////
இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் போட்டோ எடுத்து போடாம கோயில போட்டோ எடுத்து போட்ட உமக்கெல்லாம் கல்யாணம் ஆச்சுன்னா.............

THOPPITHOPPI சொன்னது…

//ம்..விளங்கிருச்சு...!//

நேத்து நீங்க ஒரு வலைத்தளத்தில் போட்ட பின்னூட்டம் ஆச்சே இந்த தலைப்பு?

Ram சொன்னது…

///இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ.//

ஹி.. ஹி...

Ram சொன்னது…

23

Ram சொன்னது…

24

Ram சொன்னது…

கல்யாணம் ஆகுதோ இல்லயோ.. ஐ காட் தி வடை..

வானம் சொன்னது…

//// தம்பி கூர்மதியன் கூறியது...
கல்யாணம் ஆகுதோ இல்லயோ.. ஐ காட் தி வடை../////

பத்து ஆள் போட்டி போடும்போது எடுக்குற வடைதான் ருசி. இப்படி தனியா இருந்துகிட்டு எடுத்த ஊசிப்போன வடைக்கு ஏன் இந்த வெளம்பரம்?

Ram சொன்னது…

எப்போ எடுத்தோம்கறது முக்கியம் இல்ல.. எடுத்தோமா இல்லயாங்குறதுதான் முக்கியம்.. மிஸ் ஆயிடுச்சுனு பேசாதீங்க பாஸ்...

ஆமினா சொன்னது…

/////இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ.////

நடக்காதத ஏன் பேசிக்கிட்டு??

வானம் சொன்னது…

/// தம்பி கூர்மதியன் கூறியது...
எப்போ எடுத்தோம்கறது முக்கியம் இல்ல.. எடுத்தோமா இல்லயாங்குறதுதான் முக்கியம்.. மிஸ் ஆயிடுச்சுனு பேசாதீங்க பாஸ்...////

ஆத்தீ, டாகுடரோட பஞ்சு டயலாக்கு மாதிரியே இருக்குதே. எனக்கு பயமாருக்கு...

Philosophy Prabhakaran சொன்னது…

எங்களை சந்தித்தபோது மட்டும் போட்டோவே எடுக்கலையே... போட்டோ எடுக்குற அளவுக்கு நாங்க பெரிய மனுஷங்க இல்லைன்னு விட்டுட்டீங்களா...

Chitra சொன்னது…

இன்னும் நிறைய படங்கள் சேர்த்து இருக்கலாமே.

மாணவன் சொன்னது…

காலை வணக்கம்........

படிச்சுட்டு வரேன்.....

மாணவன் சொன்னது…

ஆமாம் பதிவு எங்கே???????????ஹிஹி

மாணவன் சொன்னது…

ம்ம்ம்... வெளங்கிருச்சு....

அருண் பிரசாத் சொன்னது…

முதல்ல மதுரை பத்தி போட்டோ பதிவு...இப்போ திருச்சி பத்தி போட்டோ பதிவு...அடுத்தது கோவையோ!

இரு நானும் இதே மாதிரி ஒன்னு போடறேன்

அருண் பிரசாத் சொன்னது…

போட்டாச்சு

மொரீசியஸ் தைப்பூசக்காவடி... http://arunprasathgs.blogspot.com/2011/01/blog-post.html

Madurai pandi சொன்னது…

நல்ல ஊர் சுத்துறீங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஆஹா, எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பஸ்ட்டு போலீசுகிட்ட இருந்த இந்த கேமராவ புடுங்கனும் ......... நல்ல வேலை போலீசு கக்கா போறப்ப கேமராவ எடுத்துட்டு போகலை போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

திருச்சிக்கு போயிட்டு வந்திருக்கே, என்கிட்ட ஒரு வார்த்த சொல்லல ராஸ்கல்.......... (சொல்லியிருந்தேன்னா எங்கெங்கே போகனும்னு வெளக்கமா சொல்லியிருப்பேன்ல?)//

அந்த மாரீஸ் Theater தான் தேடினேன். ஒன்னும் அகப்படலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 3

///இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ.

எங்களை சிரிக்க வைக்குற சிரிப்பு போலிஸ் பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்குதா...
//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 4

அடப்பாவி இந்த டைட்டில வெச்சே ஒரு பதிவா ?
///

hehe

Velmaheshk சொன்னது…

இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்

இப்படியெல்லாம் விளம்பரம் பண்றீங்களே?...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 5

மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே..மே...மே...மே..மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே...மே..மே..மே...மே...மே..மே..மே...மே..மே..மே...மே...மே..மே..மே..மே..மே..மே...மே...மே..மே..மே..
///

ஆடு மேயுதே ஆடு மேயுதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 6

பிரசாதம் சாப்புட்டு கையை துடைக்கத்தான் நம்ம பய டிஷ்யூ பேப்பர் எடுத்துட்டு வந்திருக்கான்(நம்மளை விட பெரிய ஆளா இருப்பன் போல. ம் விளங்கிடும்).////

இதுல அவர் டாக்டர் பட்டமே வாங்கி இருப்பார் போல...!
//

என் நண்பனாச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dhavan Srinivasagopalan சொன்னது… 8

அடடா.. விஷயம் தெரியாம அப்படி கமெண்டு போட்டுட்டேன். சாரி..
இந்தப் பதிவு எழுதிய விதத்தில் ஒரு 'முதிர்ச்சி' தெரிகிறது முக்கியமா பல்லவர் குளம் & மோட்டல் இலவச_______ கட்டமன் பற்றிய உங்களது வருத்தம்.. .. வாழ்த்துக்கள்.
//

danks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 9

//போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.//

நல்ல தொழில்...
சாப்பிட்டு, நாட்டையும் கொஞ்சம் பாருங்கப்பா...
///

என்னது நாட்டுகோழி பிரியாணியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 10

//இந்த வருசமும் அன்னலஷ்மிநம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.//

எலேய் அன்னலஷ்மி யாரு ........அந்த ஐயப்பன் கோவில்ல பிச்சை எடுத்த பிச்சை கார கிழவி தானே
///

அது உன் ஆளு. சங்கரன்கோவில் பிச்சைக்காரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 12

hm..understood..!
//

O nice u r brilliant...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி. கருணாகரசு சொன்னது… 13

திருச்சி படங்கள் நல்லயிருந்தது... நானும் கொஞ்ச நாள் அங்கிருந்தேன்..... (உள்ளே இல்ல)
//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஸ்.கே சொன்னது… 14

யாத்திரை நலமாக அமைந்தது தானே!
///

பின்ன அன்னதானம் அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வானம் சொன்னது… 15

ம்ம்ம்... வெளங்கிருச்சு....
///

ok good,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வானம் சொன்னது… 16

////"முக்கிய" அறிவிப்பு: கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம்.////

எதையும் ஒழுங்கா சொல்லனும். டூ பாத்ரூம் போறதுதான் ``முக்கிய’’ அறிவிப்பு. ஒன் பாத்ரூம் போறது இல்ல.
//

ஏம்ப்பா ஒன் பாத்ரூமுக்கு முக்க மாட்டியா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வானம் சொன்னது… 17

டிஷ்யூ பேப்பர் அதுக்குத்தானா? நான் எதோ பொங்கல் சரியில்லாமபோயி வயித்த கலக்கிடுச்சுன்னா யூஸ் பன்றதுக்குன்னு நெனச்சேன்
//

2 in one

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Priya சொன்னது… 18

hello ipdiya yenga oora damage pannuveenga :( vennam valikithu anna aluthuruvom ;)

ethoo aadu(Goat) meykkiravan "Mey" nu elutheetananga ..vidunga...enga oorula aadu meikiravan koda "request" pandra lines yeluthi irukanangana paarungalen... yenna oru respect people...
//

ஆமா ஆமா உங்க ஊரு ரெஸ்பெக்ட் ஆளுங்கதான். நப்புறேன். மே மே மே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

னம் சொன்னது… 19

////மலைக்கோட்டை இப்போது லவ்வர்ஸ் பார்க்காக மாறிவிட்டது. வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர்./////
இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் போட்டோ எடுத்து போடாம கோயில போட்டோ எடுத்து போட்ட உமக்கெல்லாம் கல்யாணம் ஆச்சுன்னா.............
//

எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

THOPPITHOPPI சொன்னது… 20

//ம்..விளங்கிருச்சு...!//

நேத்து நீங்க ஒரு வலைத்தளத்தில் போட்ட பின்னூட்டம் ஆச்சே இந்த தலைப்பு?
///

இது எங்க பேமானி சீ பேமிலி சாங்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் சொன்னது… 26

கல்யாணம் ஆகுதோ இல்லயோ.. ஐ காட் தி வடை..
//

all the best

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமினா சொன்னது… 29

/////இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ.////

நடக்காதத ஏன் பேசிக்கிட்டு??
///

கல்யாணம் நடக்குமா? அப்போ எது ஓடும்? # டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Philosophy Prabhakaran சொன்னது… 31

எங்களை சந்தித்தபோது மட்டும் போட்டோவே எடுக்கலையே... போட்டோ எடுக்குற அளவுக்கு நாங்க பெரிய மனுஷங்க இல்லைன்னு விட்டுட்டீங்களா...
///

கொஞ்சம் பயந்துட்டேன். ஹிஹி (கேமராஎடுத்துட்டு வரலப்பா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது… 32

இன்னும் நிறைய படங்கள் சேர்த்து இருக்கலாமே.
///

இதுக்கே குமிறி குமிறி அடிக்கிறானுக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 34

ஆமாம் பதிவு எங்கே???????????ஹிஹி
//

ஆமாம் கமென்ட் எங்கே???????????ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது… 36

முதல்ல மதுரை பத்தி போட்டோ பதிவு...இப்போ திருச்சி பத்தி போட்டோ பதிவு...அடுத்தது கோவையோ!

இரு நானும் இதே மாதிரி ஒன்னு போடறேன்
///

அடுத்து மொரிசியசில் அருண் அடி வாங்கிய படங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madurai pandi சொன்னது… 38

நல்ல ஊர் சுத்துறீங்க!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
//

summaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...

ஆஹா, எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பஸ்ட்டு போலீசுகிட்ட இருந்த இந்த கேமராவ புடுங்கனும் ......... நல்ல வேலை போலீசு கக்கா போறப்ப கேமராவ எடுத்துட்டு போகலை போல///

என் கண்களே அழகான கேமராதான். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

*VELMAHESH* கூறியது...

இந்த வருசமாவது எனக்கு கண்ணாலம் ஆகணுமுங்கோ..எலேய் டெரர் & பாபு சிரிச்சீங்க பிச்சுபுடுவேன். ராஸ்கல்ஸ்

இப்படியெல்லாம் விளம்பரம் பண்றீங்களே?...........//

:))

ராஜி சொன்னது…

மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பாரத்... பாரதி... சொன்னது… .

//போன வருஷம் போல இந்த வருசமும் அன்னலஷ்மி நம்மளை கைவிட மாட்டாள் போலிருக்கு.//

நல்ல தொழில்...
சாப்பிட்டு, நாட்டையும் கொஞ்சம் பாருங்கப்பா...
///

என்னது நாட்டுகோழி பிரியாணியா
////////////////////

அதான் ரமேசுசுசுசு. காரியத்துலயே கண்ணாயிருக்கார் பாருங்க. நாடுனு சொன்னா நாட்டுக் கோழினு புரிஞ்சுக்குறார்.

ஆர்வா சொன்னது…

// வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர். //

இதெல்லாம் எதுக்குய்யா நோட் பண்றீங்க? போன வேலைய மட்டும் பார்க்க வேண்டியதுதானே

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அருமையான படங்கள். கோவிலை நேரில் தரிசித்த உணர்வை தருகிறது. நன்றி!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர்.//

அந்த போட்டோ எங்கட வெளக்கெண்னை. அட்லீஸ்ட் ஒரு வீடியோ எடுக்கனும் தோனுச்சா உனக்கு.. தூ.. :)

செல்வா சொன்னது…

// அங்கு உள்ள கடைகளில் கேட்டபோது இது தினமும் நடப்பதுதான். பர்தா வாடகைக்கு கிடைப்பதாகவும் கூறினார். ///

இதக்கூடவ வாடகைக்கு விடுறாங்க ?

செல்வா சொன்னது…

//மோட்டல்களில் உள்ளஇலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!//

ஹி ஹி , பெட்ரோல் விலை ஏறினா கண்டிப்பா இதுவும் எரித்தான் ஆகும் !!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

"முக்கிய" அறிவிப்பு: கேண்டீன்களில் மோட்டல்களில் உள்ள இலவச சுகாதார கட்டண கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூம் போக மூணு ரூபாயாம். நல்லவேளை ஏன்னு கேக்கலை. கேட்டா பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!/////

ங்கொய்யால.....

vinu சொன்னது…

enakkuthaan 75vathu maamool

vinu சொன்னது…

enakkuthaan 75vathu maamool

Unknown சொன்னது…

நீங்களா பாஸ் நம்பவே முடியல :-)

பெயரில்லா சொன்னது…

ஆக மொத்தத்துல ஓசி சாப்பாட்டுலயே உங்க காலம் ஓடுதுங்குறத இப்டி விளக்கமா சொல்றீங்க.. அப்டிதானே???
விளங்கிடுச்சுங்க..

அந்த ஐயப்பன் கோவில் “மே“ வாசகம் நல்ல ஐடியாங்க.

middleclassmadhavi சொன்னது…

சமயபுரம் கோவில், திருவானைக்காவல்.. எல்லாம் போகலியா?..

காணும் பொங்கலுக்கு முக்கொம்பில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்ததாக சன் ந்யூஸில் சொல்லிவிட்டு அங்கே சிரிப்புப் போலீசைத் தேடியதாகவும் சொன்னார்களே :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

உமக்குனு ஒருத்தர் சாப்பாடு வாங்கிகொடுக்க, உம்மகிட்ட மாட்டிங்கிறாங்களே..
ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

middleclassmadhavi சொன்னது… 78

சமயபுரம் கோவில், திருவானைக்காவல்.. எல்லாம் போகலியா?..

காணும் பொங்கலுக்கு முக்கொம்பில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்ததாக சன் ந்யூஸில் சொல்லிவிட்டு அங்கே சிரிப்புப் போலீசைத் தேடியதாகவும் சொன்னார்களே :))
///

திருவானைக்காவல் போனதா சொல்லிருக்கனே. போட்டோ எடுக்கலை.

Who is sirippu police?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

உமக்குனு ஒருத்தர் சாப்பாடு வாங்கிகொடுக்க, உம்மகிட்ட மாட்டிங்கிறாங்களே..
ஹி..ஹி//

என் அடுத்த எய்ம் சிங்கையில் பட்டாபாடியின் ட்ரீட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

ஆக மொத்தத்துல ஓசி சாப்பாட்டுலயே உங்க காலம் ஓடுதுங்குறத இப்டி விளக்கமா சொல்றீங்க.. அப்டிதானே???
விளங்கிடுச்சுங்க..

அந்த ஐயப்பன் கோவில் “மே“ வாசகம் நல்ல ஐடியாங்க.//

Hehe...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் கூறியது...

நீங்களா பாஸ் நம்பவே முடியல :-)//

yyyyy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//வழி நெடுகவும் லவ்வர்ஸ் கொஞ்சி குலாவி கொண்டிருந்தனர்.//

அந்த போட்டோ எங்கட வெளக்கெண்னை. அட்லீஸ்ட் ஒரு வீடியோ எடுக்கனும் தோனுச்சா உனக்கு.. தூ.. :)//

போ மச்சி எனக்கு வெட்க வெட்கமா இருந்துச்சு

சேக்காளி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சேக்காளி சொன்னது…

// பெட்ரோல் விலை கூடிடுச்சேன்னு சொல்லுவாங்க போல!!!//
ஓசில சோத்துக்கு போனா ஒண்ணுக்கு இருக்க துட்டு குடுக்கணுமா?.என்ன கொடும சிரிப்பு காவலா[அதாங்க போலீஸ்]
கல்நெய்[அதாங்க பெட்டோல்]விலை கூடுசுன்னா மூத்திர விலையுமா கூடணும்?
என்ன கொடும சிரிப்பு காவலா.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது