புதன், ஏப்ரல் 13

சிங்கப்பூரில் வேட்டை ஆரம்பம்

இந்தியாவுல எல்லோரும் ஓட்டு போட்டாச்சா? ரைட்டு. வாக்கு பதிவு நல்ல படியா முடிஞ்சது. இங்கயும் ரொம்ப போரடிக்குது. அதான் சிங்கப்பூர் போய் அங்க உள்ள திருட்டு பசங்களான

மாண்புமிகு மாணவன்(ஏதாச்சும் சொன்னா சேவைய நிறுத்திடுவானே. அதான் மரியாதை. ஹிஹி)
வயதான வைகை
வெட்டியான வெறும்பய

இவங்களை வேட்டையாடி கைது செய்ய சிரிப்பு போலீஸ் இன்னும் சில மணித்துளிகளில் சிங்கப்பூர் கிளம்புகிறார். அவர் அங்கு வரும்போது அவருக்காக விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...அடுத்த வாரம் சந்திப்போம்..
....

 

53 கருத்துகள்:

செங்கோவி சொன்னது…

தமிழ்ழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..அப்போ சிங்கப்பூர் கோவில்பட்டி மாதிரி மாறப்போகுதா?..அய்யோ கடவுளே..

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

Bon Voyage!

செங்கோவி சொன்னது…

//Bon Voyage!// அய்யய்யோ, போலீஸிக் கெட்ட வார்த்தைல திட்டுறாங்களே..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

போற அவசரத்துல தமிழ்மணத்துல கூட இணைக்காம போறாரே

செங்கோவி சொன்னது…

இவர் ஏன் இப்படி ஓடுதாரு...எதையாவது லபக்கிட்டுப் போறாரோ..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

//Bon Voyage!// அய்யய்யோ, போலீஸிக் கெட்ட வார்த்தைல திட்டுறாங்களே..

அது கெட்ட வார்த்தை அல்ல. பிரெஞ்சு வார்த்தை! " பயணம் நல்லபடியாக அமையட்டும் " என்று பொருள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 1

தமிழ்ழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..அப்போ சிங்கப்பூர் கோவில்பட்டி மாதிரி மாறப்போகுதா?..அய்யோ கடவுளே..
//

Kovilpatti is the best city in the world

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

இவர் ஏன் இப்படி ஓடுதாரு...எதையாவது லபக்கிட்டுப் போறாரோ..//

hehe

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

::::::::அவர் அங்கு வரும்போது அவருக்காக விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.:::::::::::


this is over

செங்கோவி சொன்னது…

//Kovilpatti is the best city in the world// புத்தாண்டு அன்னிக்கு புளுகாதீரும்யா..கோவில்பட்டி முதல்ல சிட்டியா..கோவில்பட்டிக்கு மேலயாவது ஃப்ளைட் பறக்குமா?

செங்கோவி சொன்னது…

ஃப்ளைட்டை விடுங்க, ஒரு ட்ரெயினோ தண்டவாளமோ உண்டா?

செங்கோவி சொன்னது…

அதைவிடுங்க, பஸ் ஸ்டாண்டாவது இருக்கா....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.

அறிமுகம் மட்டும் போதுமா?

தம்பி கூர்மதியன் சொன்னது…

ஹலோ மிஸ்டர் சிரிப்பு போலிஸ்.. எல்லாரும் சிங்கப்பூரை பெருமையா பேசி நம்ம நாட்டை குத்தம் சொல்றாங்கண்ணு நீங்க சிங்கப்பூரை சீரழிக்க போற நம்ம ரகசிய ஆப்பரேஷன் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,

செங்கோவி சொன்னது…

மாணவன் மற்றும் வெறும்பயலை அவமானப்படுத்திய சிரிப்பு போலீஸின் டவுசர்(போட்டிருந்தால்) கழட்டப்படும்..சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு- என்ற செய்தியை எதிர்பாருங்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

//Kovilpatti is the best city in the world// புத்தாண்டு அன்னிக்கு புளுகாதீரும்யா..கோவில்பட்டி முதல்ல சிட்டியா..கோவில்பட்டிக்கு மேலயாவது ஃப்ளைட் பறக்குமா?//


யோவ் எங்க ஊர பத்தி என்ன நினைச்சே.. நான், பாபு போன்ற சான்றோர்கள் வசிக்கும் ஊர் அது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.

அறிமுகம் மட்டும் போதுமா?//


அதுக்கு மேல அவுக மனசு வைக்கணுமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

மாணவன் மற்றும் வெறும்பயலை அவமானப்படுத்திய சிரிப்பு போலீஸின் டவுசர்(போட்டிருந்தால்) கழட்டப்படும்..சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு- என்ற செய்தியை எதிர்பாருங்கள்!//

பிரபல பதிவர் பட்டாபட்டியை அவமானப் படுத்திய செங்காவி ஒழிக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

ஹலோ மிஸ்டர் சிரிப்பு போலிஸ்.. எல்லாரும் சிங்கப்பூரை பெருமையா பேசி நம்ம நாட்டை குத்தம் சொல்றாங்கண்ணு நீங்க சிங்கப்பூரை சீரழிக்க போற நம்ம ரகசிய ஆப்பரேஷன் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,//

thanks hehe

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ் போறாரா? அப்பாடா.. தமிழ்நாட்டுக்கே நல்லது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஓசில் சிலர் சாப்பிடறாங்க ஓக்கே.. ஆனா எப்பவும் ஓசிலயே சாப்பிடற ஆளை இப்பத்தான் பார்க்கறேன் ஹி ஹி

செங்கோவி சொன்னது…

//யோவ் எங்க ஊர பத்தி என்ன நினைச்சே.. நான், பாபு போன்ற சான்றோர்கள் வசிக்கும் ஊர் அது// இதுல இருந்தே தெரியுதுய்யா உங்க ஊர் அருமை..அதுசரி, பட்டி-ன்னா என்ன அர்த்தம்? பட்டிக்காடுன்னு தானே?

raji சொன்னது…

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

இந்த தடவையாவது வரும்போது ஒரு சைனீஷ் பொண்ணையோ இல்ல மலாய் பொண்ணையோக் கூட்டிகீட்டுதான் வரனும்

ராஜி சொன்னது…

அவர் அங்கு வரும்போது அவருக்காக விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
>>>
ஆனால், அழுகின முட்டை, உடைந்த தக்காளி கொண்டு சிரிப்பை வரவேற்கலாம்

ராஜி சொன்னது…

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.
>>>
அப்படியே ஒருவேளை போலிசு கா போட்டுட்டலும், ஒரு வேளை ஓசி சாப்பாடு வங்கி குடுத்து சரிக்கட்டிட மாட்டங்க நண்பர்கள்

சிநேகிதி சொன்னது…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

மாண்புமிகு மாணவன்(ஏதாச்சும் சொன்னா சேவைய நிறுத்திடுவானே. அதான் மரியாதை. ஹிஹி)
வயதான வைகை
வெட்டியான வெறும்பய//

ஆகா.. சிங்கப்பூர் போலிஸீன் சேவை போதாது என்று, நீங்களும் கிளம்பிட்டீங்களா?
டைம் இருந்தால் சிலோனுக்கும் வாங்க போலிஸ்.. மாமூல் மழையிலை உங்களைக் குளிப்பாட்டுவமில்ல.
புது வருட வாழ்த்துக்கள் சகோ.

பட்டாபட்டி.... சொன்னது…

ஹி..ஹி வடை எனக்கே..!!


( இப்படியெல்லாம் கமெண்ட் போடவேண்டியிருக்கு!!!)

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

கலாநேசன் சொன்னது…

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மாணவன் சொன்னது…

:)

வைகை சொன்னது…

இந்தியாவுல எல்லோரும் ஓட்டு போட்டாச்சா? ரைட்டு.//

தமிழ்நாட்டு தேர்தலுக்கு..இந்தியாவுல எப்பிடி எல்லோரும் போடமுடியும்?

வைகை சொன்னது…

மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும்//

இப்ப இந்த வேலையெல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டாங்களா?.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே?

சேலம் தேவா சொன்னது…

சிங்கை வரும் சிரிப்பு போலீஸ் அவர்களே... சிங்கையின் சிங்கமே... இப்டிலாம் பேனர் வைக்காதீங்கப்பா..!! விளம்பரம் எல்லாம் புடிக்காதுன்னு சேலம் வந்த போது சொன்னாரு... :)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சிங்கப்பூர் செல்லும் எதிர்கால இந்திய ஜனாதிபதி வாழ்க! வாழ்க!!

Raja=Theking சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

balajikannan சொன்னது…

சேலம் மருந்து வேல செய்யலியா? சிங்கப்பூருக்கு கெளம்பியாச்சு!

மொக்கராசா சொன்னது…

தலைப்பை கொஞ்சம் மாத்து சிரிப்பி போலிஸ்.....

சிங்கப்பூரில் ஓசி சாப்பாடு வேட்டை ஆரம்பம்..........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாடா தமிழ் நாடு தப்பிச்சிடுச்சே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விமான நிலையத்தில் பேனர் எதுவும் கட்டி விளம்பரப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.//

த்தூத்தூத்தூத்தூ.........

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மாணவன் மற்றும் வெறும்பய என்னை பார்க்க வரும்போது அந்த சைனீஸ் பிகரை எனக்கு அறிமுகப் படுத்தி வைக்கவும். இல்லை என்றால் உங்கள் பேச்சு கா.//

இது தெரிஞ்சிருந்தா நானும் வந்துருப்பேனே மக்கா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...அடுத்த வாரம் சந்திப்போம்.. //

வாழ்த்துகள் வாழ்த்துகள்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சாணி கரச்சி வச்சிருக்கேன் வா வா வா வா....

விந்தைமனிதன் சொன்னது…

யோவ் ரமேசு, சிங்கப்பூர் போன் நம்பர கொடுங்க, ஒரு மேட்டர் பேசணும் . என் நம்பர்க்கு 9500790916 கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அது வேற ஒண்ணுமில்லீங்க, சேலத்துல வாங்குன லேகியத்த வித்துட்டு வரத்தான் சிங்கப்பூரு போறாரு போலீசு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிங்கப்பூரில் சின்ன வீடு வைத்திருக்கும் சிரிப்பு போலீசை வாழ்த்த வாய்வரவில்லை, எனவே வணங்குகிறேன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மாண்புமிகு மாணவன்(ஏதாச்சும் சொன்னா சேவைய நிறுத்திடுவானே. அதான் மரியாதை. ஹிஹி)
வயதான வைகை
வெட்டியான வெறும்பய//////

ஓசிச்சாப்பாடு தரப்போகும் பட்டாபட்டியை இங்கே குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////"சிங்கப்பூரில் வேட்டை ஆரம்பம்"//////

என்னது வேட்டையா? வேட்டைக்காரனா நீய்யி? அது டாகுடரு படமாச்சே? எனி ப்ராப்ளம்?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சிங்கப்பூரில் சின்ன வீடு வைத்திருக்கும் சிரிப்பு போலீசை வாழ்த்த வாய்வரவில்லை, எனவே ////////////////////////////////////(த்..த் ..து...)

செங்கோவி சொன்னது…

ஊர்ஸ், இங்கே வந்து பாருங்க : http://sengovi.blogspot.com/2011/04/blog-post_20.html

ஷர்புதீன் சொன்னது…

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது