Horoscope

செவ்வாய், டிசம்பர் 13

டெரர் கும்மியோட பரிசுப்போட்டி

டெரர் கும்மியோட பரிசுப்போட்டி நடக்கபோகுது. அதான் பிரபலங்களிடம் போய் சில கருத்துக்கள் கேட்டோம். அவங்க இந்த போட்டிய பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு போய் கேக்கலாம் வாங்க.


http://www.terrorkummi.com/2011/12/rs10000.html

டெரர் கும்மி: சார் இந்த போட்டிய பத்தி என்ன நினைக்கிறீங்க?

பவர் ஸ்டார்: ரொம்ப சந்தோசம் தம்பி. கவலை படாதீங்க. போட்டிய மகாலட்சுமி தியேட்டர்ல வச்சிக்கலாம். எப்படியும் ஒரு வருஷம் போட்டி நடத்தலாம். அவங்க அஞ்சு வருஷம் நடத்தலாம்ன்னு தான் சொல்லுவாங்க. நாம அடுத்த போட்டிய ரிலீஸ் பண்ணணும்ல அதான் ஒரு வருஷம் போதும்ன்னு சொல்லிடுவோம்.
================================================
ஜெயம் ரவி: சொல்லுங்க பாஸ். இந்த போட்டி தெலுங்குல வந்திருக்கா?

டெரர் கும்மி: இல்லைங்க

ஜெயம் ரவி: முதல்ல தெலுங்குல நடத்துங்க பாஸ். அப்புறம் எங்க அண்ணன் ஜெயம் ராஜாகிட்ட சொல்லி தமிழ்ல டப் பண்ணி உங்க பரிசுப்போட்டிய ஹிட் ஆக்கிடலாம்.
================================================
விஜய்: ஆங் சொல்லுங்க்னா. பரிசுபோட்டிய மதுரைல ஒரு மாநாடா வச்சிகலான்னா. கவலைய விடுங்க. உங்க பரிசுப்போட்டிக்கு நான் அணிலா இருந்து அதை ஹிட் பண்றேன்.
================================================
அஜித்: எவ்ளோ பரிசு கொடுக்க போறீங்க?

டெரர் கும்மி: பத்தாயிரம் ரூபாய்.

அஜித்: மணி மணி Ding Ding(கெட்ட வார்த்தை!!) மணி மணி

டெரர் கும்மி:
மணி 12 ஆகுதுன்னு நான் சொன்னா, இத ஏற்கனவே சந்தானம் லண்டன்ல சொல்லிட்டாருன்னு சொல்லிடுவாங்க. அதனால ROFL மட்டும் சொல்லிக்கிறேன்.
================================================
சத்யராஜ்: என்னாம்மா கண்ணு வாழ்கையின் முதல் படி விளையாட ஆர் யு ரெடி?

டெரர் கும்மி: சார் சார் இது Home sweet Home Game இல்லைங்க. இது டெரர் கும்மியோட பரிசுப்போட்டி.

சத்யராஜ்:
அப்டினா. முதல்லையே சொல்ல கூடாதா. ஜெயிச்சா அல்வா கொடுப்பீங்களா?

டெரர் கும்மி: இன்னும் இவரு அல்வாவை விட்டு வரலை போல.
================================================
சூர்யா: தம்பி போதி தர்மர் கூட ஒரு பதிவர்தான். நீங்கெல்லாம் ப்ளாக்ல எழுதுறீங்க. ஆனா அவரு ஓலைச்சுவடில எழுதினாரு. உங்களுக்குள்ளயும் அவரோட DNA இருக்கும். அதை தூண்டிவிட்டா நீங்களும் நல்ல பதிவு எழுதி பரிசு போட்டில கலந்துக்கலாம்.

டெரர் கும்மி: நாங்க கலந்துக்க முடியாது பாஸ்.

சூர்யா: அப்போ போட்டில கந்துக்குரவங்க DNA வை தூண்டி விடலாம். விடுங்க.
================================================
சரி அவங்க சொன்னது இருக்கட்டும். நீங்கள் போட்டிக்கு ரெடி ஆகுங்க. பதிவை எப்படி இணைப்பது அப்டிங்கிற டீடைல்ஸ்சோட சீக்கிரமே உங்களை சந்திக்கிறோம்.

21 கருத்துகள்:

நாகராஜசோழன் MA சொன்னது…

வடைன்னு சொன்னா தப்பா சார்?

நாகராஜசோழன் MA சொன்னது…

//௧௩ டிசம்பர், ௨௦௧௧ ௧௧:௪௯ பிற்பகல்//

இது என்ன சாரே?

கோமாளி செல்வா சொன்னது…

சூப்பர் அண்ணா :))

கோமாளி செல்வா சொன்னது…

எனக்கு பவர் ஸ்டார்தான் பிடிச்சிருக்கு :))

Yoga.S.FR சொன்னது…

டி.ஆர்.கிட்ட போவலியா?இல்லேன்னா,எஸ்.டி.ஆர் கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்!"ஒஸ்தி" மாமே "ஒஸ்தி"ன்னு சொல்லியிருப்பாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@Selva அப்போ அவரை லவ் பண்ணு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR கூறியது...

டி.ஆர்.கிட்ட போவலியா?இல்லேன்னா,எஸ்.டி.ஆர் கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்!"ஒஸ்தி" மாமே "ஒஸ்தி"ன்னு சொல்லியிருப்பாரு!//

இபத்தான் அவரோட வீடியோ பார்த்து பேதியாயி கிடக்கிறேன்

Yoga.S.FR சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

வடைன்னு சொன்னா தப்பா சார்?///இல்லியே,ஒரு எம்.ஏ இப்புடி சந்தேகப்படலாமா?

Yoga.S.FR சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

Yoga.S.FR கூறியது...

டி.ஆர்.கிட்ட போவலியா?இல்லேன்னா,எஸ்.டி.ஆர் கிட்டயாச்சும் கேட்டிருக்கலாம்!"ஒஸ்தி" மாமே "ஒஸ்தி"ன்னு சொல்லியிருப்பாரு!//

இப்பத்தான் அவரோட வீடியோ பார்த்து பேதியாயி கிடக்கிறேன்./// நீங்களுமா?????

மாணவன் சொன்னது…

சூப்பரு.....

இன்னும் கொஞ்ச பேருகிட்ட கேட்ருக்கலாம்... கேப்டன், டிஆர், இப்படின்னு... :-)

மாலுமி சொன்னது…

என்னது கேப்டன்னா ???
அவரு புள்ளி விபரம் எல்லாம் கேப்பாரு மச்சி ???

தினேஷ்குமார் சொன்னது…

அரசியல் வேண்டாம்

மனசாட்சி சொன்னது…

அட நல்லா இருக்கே............, விளம்பரம்

வெளங்காதவன் சொன்னது…

நல்லா கண்ணத்தொறந்து வச்சுப் பாரு...

நானும் கமண்ட் போடுறேன்...

:-)

Faaique Najeeb சொன்னது…

//பவர் ஸ்டார்: ரொம்ப சந்தோசம் தம்பி///

பவர் ஸ்டார் உங்களுக்கு தம்பி’னா கூப்பிட்டாரு??? அப்போ அவருக்கு 35 வயசுக்கு மேலாகுதா????

NAAI-NAKKS சொன்னது…

1000 தான் இருந்தாலும் தமிழ் நாட்டின் விடிவெள்ளி ....
மைக்கேல் ஜாக்சன் ---சாம் ஆண்டர்சன்
கிட்ட நீங்க கேட்ட்காததால் ..இந்த போட்டி செல்லாது செல்லாது ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ரொம்ப சந்தோசம் தம்பி!

கோவி சொன்னது…

வேணாம் வலிக்குது அழுதிருவேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோவி கூறியது...

வேணாம் வலிக்குது அழுதிருவேன்..//

yyyyyy

ViswanathV சொன்னது…

T .R. பேட்டி
------------
தஞ்சாவூர் பக்கத்துல வெண்ணாறு,
ஏ பேரு T .R .,
நா பேசுறதக் கேளு,
ஒனக்கு பைத்தியம் பிடிக்குதாப் பாரு,
பிடிக்கலேன்ன கலந்து விளையாடு,
terror kummi யோடக் கொண்டாடு;

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி

உங்க கருத்த சொல்லுங்க

காதல் - காதல் - காதல்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது