என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

வியாழன், அக்டோபர் 11

மாற்றான்-விமர்சனம்



விஜய்- மூஞ்சிய கேவலமா வச்சிக்கிட்டு டயலாக் பேசுறதை மாற்றான்

விக்ரம் - கேவலமா கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதை மாற்றான்

இயக்குனர் விஜய்-அடுத்தவங்க கதையை சுட்டுட்டு நானே ரூம் போட்டு யோசிச்சேன்னு சொல்றதை மாற்றான்

தங்கர்பச்சான் - தமிழர்களை திட்டுவதை மாற்றான்

மிஸ்கின் - கருப்பு கண்ணாடியை போட்டு அலைவதை மாற்றான்.

மிஸ்கின்- காலுக்கு மட்டும் க்ளோசப் வைப்பதை மாற்றான்

மங்குனி மைச்சர்- facebook ல மொக்கை status போடுறதை மாற்றான்

பன்னிக்குட்டி - கக்கா/கக்கூஸ் பத்தி பேசுறதை மாற்றான்

வெங்கட்- ஒரு வரிக்கு கீழ ஒரு வரி எழுதி பதிவு போடுறதை மாற்றான்

டிஸ்கி: இது மாற்றான் விமர்சனம் அல்ல எத்தனை விமர்சனம் வந்தாலும் காதில் வாங்காமல் தான் செய்வதையே மாற்றாமல் அதையே செய்யும் சிலரை பற்றின சிறு விமர்சனம். மாற்றான் படம் நாளைக்குத்தான் இந்தியாவுல ரிலீஸ். அதுக்குள்ளே விமர்சனம் போட்டுட்டான்னு வந்து ஏன் பார்க்கிறீங்க?


13 கருத்துகள்:

Yoga.S. சொன்னது…

வணக்கம்,ரமேசு!////இப்புடியே எங்கள ஏமாத்துறதுலையே கண்ணாயிருக்கிற ரமேசு கூட "மாற்றான்"தான்!ஹ!ஹ!ஹா!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////விஜய்- மூஞ்சிய கேவலமா வச்சிக்கிட்டு டயலாக் பேசுறதை மாற்றான்///////

இருக்கறதுதானே வரும், எப்படி மாற்ற முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////விக்ரம் - கேவலமா கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதை மாற்றான்////

விக்ரமுக்குன்னே கதை எழுதுறானுங்களாமே, அதான் அப்படி ஆகுதாம்........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மங்குனி மைச்சர்- facebook ல மொக்கை status போடுறதை மாற்றான்//////

மொக்கை பிகர்களுக்கு லைக் போடுறதை மாற்றான்னும் சேர்த்துக்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////பன்னிக்குட்டி - கக்கா/கக்கூஸ் பத்தி பேசுறதை மாற்றான் /////

கக்கா போகாம ரெண்டு நாள் இருந்து பாரு......

Robert சொன்னது…

நாளைக்குத்தான் இந்தியாவுல ரிலீஸ். அதுக்குள்ளே விமர்சனம் போட்டுட்டான்னு வந்து ஏன் பார்க்கிறீங்க?//
இல்ல அய்யாவுக்கு மட்டும் தனியா ப்ரிவியு ஷோ ஏதும் போட்டு காமிச்சிருப்பாங்களோன்னுதான்... ஹி ஹி ஹி....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெங்கட்- ஒரு வரிக்கு கீழ ஒரு வரி எழுதி பதிவு போடுறதை மாற்றான்/////

அவர் கம்ப்யூட்டரில் இருந்து எண்டர் பட்டனை திருடி விடவும்
இப்படிக்கு
பாபு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// மாற்றான் படம் நாளைக்குத்தான் இந்தியாவுல ரிலீஸ். அதுக்குள்ளே விமர்சனம் போட்டுட்டான்னு வந்து ஏன் பார்க்கிறீங்க?//////

கேவலமா திட்டிட்டு போகலாமேன்னுதான்.......

மொக்கராசு மாமா சொன்னது…

ச்செல்லாது செல்லாது.. இன்னும் ரெண்டு மூணு பிட்ட அள்ளி விட வேண்டியதுதானே?

பட்டிகாட்டான் Jey சொன்னது…

டிரேட்டர் ரமேஷ் - இப்படி மொக்கைபோடுவதை மாற்றான்.

பன்னிக்குட்டி - டிரேட்டை கைப்பிடிச்சி இழுக்கிரதை மாற்றான்

பாப்பூ - கர்ர்னு காறிதுப்புவதை மாற்றான்
நாகா எம்மெல்லே - நைட் 12 மணிக்கு வந்து மொக்கை கவிதை ஸ்டேட்டஸ் போடுறத மாற்றான்.

கொசக்சி - காயில் திருடுறத மாற்றான்...

Dineshkumar Ponnusamy சொன்னது…

மாற்றான் - எதிர் பார்த்த மாற்றமில்லை....! - மாற்றான் விமர்சனம் http://p-dineshkumar.blogspot.in/2012/10/maatran-movie-review.html

! சிவகுமார் ! சொன்னது…


//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
///////பன்னிக்குட்டி - கக்கா/கக்கூஸ் பத்தி பேசுறதை மாற்றான் /////

கக்கா போகாம ரெண்டு நாள் இருந்து பாரு......//

ரெண்டு நாள் 'இருந்தும்' ஏன் மறுபடி கக்கா போகணும்?

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

எத்தனை நாளைக்கு தான் இப்படி எல்லாம் மொக்க படங்களாகவே எடுப்பீங்க....கொஞ்சமாவது புதுசா ஒரு நல்ல கதையை வைத்து மக்கள் பாக்குற மாதிரி எடுங்க.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)