வியாழன், ஜூன் 18

விஜயை பார்த்தால் யாருக்கு பயம்

குமுதம்: ரசிகர்களை எல்லாம் அழைத்து என்ன பேசினீர்கள்?
SA Chandrasekar: தமிழகம் முழுக்க உள்ள விஜயின் ரசிகர்கலியா அழைத்து அவர்களின் விருபத்தை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள். வரும் ஜனவரியில் சென்னையில் மாநாடு நடக்கும் பொது மீதியை அறிவிப்போம்.

குமுதம்: விஜயகாந்த் கூட கட்சி ஆரமித்து இப்போது கணிசமான ஓட்டுவங்கியை உருவாகியிருக்கிறார். உங்களுக்கும் ஓட்டு கிடைக்குமா?
SAC: ஏன் இல்லை. தமிழ் நாட்டில் யாரை கேட்டலும் பெண்களின் அதிக செல்வாக்கை பெற்றவர் விஜய். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன் விஜயகாந்தே விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி பயப்படுகிறாரே?

குமுதம்: அவர் பயப்படுகிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
SAC: அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தனது அச்சத்தை வெளிபடுத்தினார் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இது சும்மா இல்லைங்க. SAC கொடுத்த பெட்டிதான். வேணும்னா இன்னிக்கு குமுதம் வாங்கி இத படிங்க. இப்பவே கண்ணா கேட்டுதே.

3 கருத்துகள்:

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நண்பரே..
உங்கள் தளம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கென இருக்கிறது.. அதை மாற்றவும்..

sgramesh சொன்னது…

குறை ஒன்றும் இல்லை !!!

ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு கருத்துரைகளை எப்படி படிக்கனும்னு இப்பதான் தெரியும். உங்கள் வருகைக்கு நன்றி. "உங்கள் தளம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கென இருக்கிறது.. அதை மாற்றவும்..'

எப்படி மாற்றுவது நண்பா? sorry for the late response.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

குமுதம் - பேட்டி - ம்ம்ம்ம்ம்ம்

இப்படி எல்லாம் இடுகை இடலாமா ...எனக்குத் தெரியாமற் போயிற்றே

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது