ஞாயிறு, செப்டம்பர் 13

தேவதையின் வரங்கள்

முதல் வரம்: ஜாதி இல்லாத நாடு


ரெண்டாவது வரம்: டிவி பார்க்கும்போது கரண்டே போகக்கூடாது

மூணாவது வரம்: எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேண்டும்.

நாலாவது வரம்: விஜய் ஒரு படத்திலையாவது நடிக்கணும்

ஐந்தாவது வரம்: சன் பிக்சர் படத்தோட டிரைலர் சன் டிவி குரூப்ல ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் போடணும்.

ஆறாவது வரம்: அரசி சீரியல் சீக்கிரம் முடியனும். அப்படியே ராதிகாவ க்ளோஸ்-அப்ல காட்டுறத நிறுத்தனும்.

ஏழாவது வரம்: சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் ராஜ் டிவி செய்திகள் சேர்த்து பார்த்துட்டு பைத்தியம் பிடிக்காம இருக்கணும்.

எட்டாவது வரம்: ஒரு படமாவது அஜித் நடிச்சு ஹிட்டாகணும்.

ஒன்பதாவது வரம்: என்னோட BLOGSa எல்லோரும் படிச்சு கமெண்டும் ஓட்டும் போடணும்

பத்தாவது வரம்: மேல உள்ள ஒன்பது வரங்களும் ஒழுங்கா நடக்கணும். இல்லேன்னா இன்னொரு பத்து வரம் கேட்பேன்
 
நன்றி: ப்ரியமுடன் வசந்த்

10 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

அது...கரெக்ட்டு பண்ணிட்டீகளா

அப்பறம் தமிழிஷ் தமிழ் மணத்துல இணைத்துவிடுங்கள் ரமேஷ்

அப்பறம் முக்கியமா ஃபாலோவர் விட்ஜெட் வேண்டும்

அதிஷா சொன்னது…

ஒன்பதாவது வரத்திற்கு என் பங்கு!

தேவன் மாயம் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பட்டாபட்டி.. சொன்னது…

அப்பு.. எல்லோரும் 2010 க்கு வந்துட்டோம்..
சீக்கரம் ஒரு மொக்க பதிவப் போடுங்க ராசா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Tamilan சொன்னது…

Hi,
 
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
 
இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

தேவதைக்கு ஒரு ஆப்ஷன்'னையும் விட்டு வைக்கல போல...?

சூப்பர் அப்பு...

cheena (சீனா) சொன்னது…

ஆகா ஆகா அன்பின் ரமேஷ்

இதற்கு அதிக மறுமொழிகள் வந்துள்ளன

இன்னும் தமிழ் மணத்தில் இணைக்க வில்லையா

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//பத்தாவது வரம்: மேல உள்ள ஒன்பது வரங்களும் ஒழுங்கா நடக்கணும். இல்லேன்னா இன்னொரு பத்து வரம் கேட்பேன் //

ஹா.. ஹா.. அப்பவே நீ கே.டி தானா மச்சி.. :))

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது