Horoscope
ஞாயிறு, மே 16
சினிமா புதிர்கள் - 5
1 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ராம்கி(குற்றப்பத்திரிக்கை அல்ல)
2 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த்,மோகினி
3 ) "துள்ளித் துள்ளி போகும் பெண்ணே, சொல்லிக்கொண்டு போனால் என்ன" பாடல் இடம் பெற்ற திரைப்படம்.
4 ) முரளி இரட்டை வேடத்தில் நடித்த படம்.
5 ) ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்.
6 ) கார்த்திக்,சிவரஞ்சனி நடித்த படம்.
7 ) முரளி,கெளதமி நடித்த ஊர் சம்மந்தப்பட்ட படம்.
8 ) மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த்,சரத்குமார்.
9 ) விஜயகாந்த், ரோஜா நடித்த படம்(தமிழ்செல்வன் இல்லை)
10 ) "மொச்சை கொட்டை பல்லழகி" பாடல் இடம் பெற்ற படம்.
11 ) "வங்காள கடலே என் அக்காளின் மகளே" பாடலுக்கு நடனமாடிய நடிகர்கள் யார்,யார்?
12 ) ரெண்டு விஜயகாந்த், பானுப்ரியா, சாந்திப்ரியா நடித்த படம்.
13 ) கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஞ்சிதா(பொண்டாட்டி ராஜ்ஜியம் இல்லை)
14 ) பிரபு,வினிதா,சுகன்யா நடித்த படம்.
15 ) பிரபு,முரளி நடித்த படம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
21 கருத்துகள்:
ஒன்னுக்கும் பதில் தெரியல நண்பா.முடியல என்னால.
@ ராம்ஸ் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும்.
எங்களப் பாத்தா உங்களுக்கு பாவமா இல்லியா?
பயங்கரவாதி வேற ஊர்ல இல்லாததால, நாமலே இந்த விஷப் பரிட்ச்சையில இறங்க வேண்டியதுதான். வேற வழி இல்ல.
முக்கியமான மேட்டர் - நமக்கு தமிழ் படங்கள பத்தி அவ்வளவா தெரியாது - அதுவும் உங்கள மாதிரி போன ஜெனரேஷன் படங்கள பத்தி எதுவுமே தெரியாது அங்கிள்.
1
2 கண்மணி
3
4 ரத்னா
5 காலமெல்லாம் காத்திருப்பேன்
6 மறந்து போச்சே (சின்ன கண்ணம்மா?)
7 நம்ம ஊரு பூவாத்தா
8
9 வீரம் வெளைஞ்ச மண்ணு
10
11
12 சிறையில் பூத்த சின்ன மலர்
13 பேண்ட் மாஸ்டர்
14 சின்ன மாபிள்ளே (என்று நினைக்கிறேன்)
15 பாசக் (டைட்டிலே மொத்தமே அவ்வளவுதான் சார் - ஏனென்றால் பாசக் என்று போட்டு விட்டு மூன்று கிளிகளின் படத்தை போட்டு இருப்பார்கள்)
@thanks Viswa
1.ராஜகிளி
3.வெளிச்சம்
6.காத்திருக்க நேரமில்லை
11.சூப்பர்ஸ்டார்,விஜயகாந்த் சத்யராஜ்
15.நினைவு சின்னம்
முதல் பதில் ஓரளவு சரிதான். ஆனா சரியான விடை அல்ல. முயற்ச்சிக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
1.
2. கண்மணி
3. வெளிச்சம்
4. ரத்னா
5. காலமெல்லாம் காத்திருப்பேன்
6. காத்திருக்க நேரமில்லை
7. நம்ம ஊரு பூவாத்தா
8. சந்தனக்காற்று
9. வீரம் வெளஞ்ச மண்ணு
10.
11. சுகாசினியுடன் ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த்
12. சிறையில் பூத்த சின்ன மலர்
13.
14. மிஸ்டர் மெட்ராஸ்
15. பாசக்கிளிகள் (காலைலேயே இந்தப் படத்தை ஞாபகப்படுத்தணுமா?)
ஹிஹிஹி வழக்கம்போல மூணு அவுட் ஆஃப் சாய்ஸ்
ஆத்தா, நான் பெயில் ஆயிட்டேன்......!
சித்ராவுக்கு தங்கம் கான்செல்
@KVR
சூப்பர்
@செந்தில் அண்ணே
நீங்க பாவமா?
விடைகள் சரியாக இருக்கிறதா பாருங்கள்.. தவறாக இருந்தால் சொல்லுங்கள்.
1. 'ராஜாளி' யை நினைத்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்த படத்தின் தயாரிப்பு மட்டுந்தான் செல்வமணி. இயக்கம் வேலு பிரபாகரன்.
2. கண்மணி
3. வெளிச்சம்
4. ரத்னா
5. காலமெல்லாம் காத்திருப்பேன்
6. காத்திருக்க நேரமில்லை
7. நம்ம ஊர் பூவாத்தா
8. சந்தன காற்று
9. மாயாவி (கெஸ்ட் ரோல்)
10. உளவாளி
11. ரஜினிக்காந்த், விஜயகாந்த், சத்யராஜ்
12. சிறையில் பூத்த சின்ன மலர்
13. பேண்டு மாஸ்டர்
14. மிஸ்டர் மெட்ராஸ்
15. பாச கிளிகள்
இதில் கொடுமை என்னவென்றால் பாச கிளிகளை தவிர மற்ற எல்லா பாடாவதி படங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
முனீஸ்.
@ முனிஸ்வரன் சூப்பர் பாஸ்
நன்றி தல.. நான் அதிகமாக படங்கள் பார்த்து திரிந்த கால கட்டத்தில் வந்த படங்களாதலாழ் நிறைய சரியாக சொல்ல முடிந்தது. ஆனால் மிகவும் சவாலான புதிர்கள்தான்.. அடிக்கடி இந்த மாதிரி கொஞ்சம் மண்டை காய விடுங்க..
நண்பா ஒரு கேள்விக்கு பதில் இருக்கு என் கிட்ட.
13 ) கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஞ்சிதா(பொண்டாட்டி ராஜ்ஜியம் இல்லை)
பதில் : பேண்ட் மாஸ்டர்.(சரத் குமார் நடிச்சது. ரமேஸ் கண்ணாவோட தங்கச்சியா வருவா). கரக்டா !
1 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ராம்கி(குற்றப்பத்திரிக்கை அல்ல)
ராஜஸ்தான்
2 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த்,மோகினி
கண்மணி
3 ) "துள்ளித் துள்ளி போகும் பெண்ணே, சொல்லிக்கொண்டு போனால் என்ன" பாடல் இடம் பெற்ற திரைப்படம்.
வெளிச்சம்
4 ) முரளி இரட்டை வேடத்தில் நடித்த படம்.
ரத்னா
5 ) ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்.
காலமெல்லாம் காத்திருப்பேன்
6 ) கார்த்திக்,சிவரஞ்சனி நடித்த படம்.
காத்திருக்க நேரமில்லை
7 ) முரளி,கெளதமி நடித்த ஊர் சம்மந்தப்பட்ட படம்.
நம்ம ஊரு பூவாத்தா
8 ) மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த்,சரத்குமார்.
சந்தன காற்று
9 ) விஜயகாந்த், ரோஜா நடித்த படம்(தமிழ்செல்வன் இல்லை)
வீரம் வெளஞ்ச மண்ணு
10 ) "மொச்சை கொட்டை பல்லழகி" பாடல் இடம் பெற்ற படம்.
இது ஒரு நாட்டுப்புறப் பாடல். எந்த திரைப்படத்திலும் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன்.
11 ) "வங்காள கடலே என் அக்காளின் மகளே" பாடலுக்கு நடனமாடிய நடிகர்கள் யார்,யார்?
சத்யராஜ், விஜயகாந்த், ரஜினிகாந்த்
12 ) ரெண்டு விஜயகாந்த், பானுப்ரியா, சாந்திப்ரியா நடித்த படம்.
சிறையில் பூத்த சின்ன மலர்
13 ) கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஞ்சிதா(பொண்டாட்டி ராஜ்ஜியம் இல்லை)
பேண்ட் மாஸ்டர்
14 ) பிரபு,வினிதா,சுகன்யா நடித்த படம்.
மிஸ்டர் மெட்ராஸ்
15 ) பிரபு,முரளி நடித்த படம்.
பாசக்கிளிகள்
தலைவர்,
அ.கொ.தீ.க.
1 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ராம்கி(குற்றப்பத்திரிக்கை அல்ல)
- ராஜாளி(மன்னிக்கணும் இந்த படம் தயாரிப்புதான் ஆர்.கே.செல்வமணி. நன்றி முனீஸ்வரன். இந்த கேள்வி ஸ்கிப் செய்யப்படுகிறது.14 கேள்வி கணக்கில் எடுத்துகொள்ளப் படுகிறது)
2 ) ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த்,மோகினி
- கண்மணி
3 ) "துள்ளித் துள்ளி போகும் பெண்ணே, சொல்லிக்கொண்டு போனால் என்ன" பாடல் இடம் பெற்ற திரைப்படம்.
- வெளிச்சம்
4 ) முரளி இரட்டை வேடத்தில் நடித்த படம்.
- ரத்னா
5 ) ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்.
- காலமெல்லாம் காத்திருப்பேன்
6 ) கார்த்திக்,சிவரஞ்சனி நடித்த படம்.
- காத்திருக்க நேரமில்லை
7 ) முரளி,கெளதமி நடித்த ஊர் சம்மந்தப்பட்ட படம்.
- நம்ம ஊரு பூவாத்தா.
8 ) மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த்,சரத்குமார்.
- சந்தன காற்று
9 ) விஜயகாந்த், ரோஜா நடித்த படம்(தமிழ்செல்வன் இல்லை)
- வீரம் விளைஞ்ச மண்ணு
10 ) "மொச்சை கொட்டை பல்லழகி" பாடல் இடம் பெற்ற படம்.
- உளவாளி (ராம்கி ஹீரோ)
11 ) "வங்காள கடலே என் அக்காளின் மகளே" பாடலுக்கு நடனமாடிய நடிகர்கள் யார்,யார்?
- விஜயகாந்த்,ரஜினிகாந்த்,சத்யராஜ்
12 ) ரெண்டு விஜயகாந்த், பானுப்ரியா, சாந்திப்ரியா நடித்த படம்.
- சிறையில் பூத்த சின்ன மலர்
13 ) கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஞ்சிதா(பொண்டாட்டி ராஜ்ஜியம் இல்லை)
- பேண்டு மாஸ்டர்
14 ) பிரபு,வினிதா,சுகன்யா நடித்த படம்.
மிஸ்டர் மெட்ராஸ்
15 ) பிரபு,முரளி நடித்த படம்.
- பாசக்(மூன்று கிளிகள்), நினைவுச் சின்னம்
@ King Viswa 8/14
@ S Maharajan 4/14
@ KVR 12/14
@ Muneeswaran 14/15
@ ராம்ஸ் நீ எங்கயோ போயிட்ட. கரெக்ட் தான்
@ பயங்கரவாதி டாக்டர் செவன் 13/14
ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஒரு கேள்வி தப்பா போச்சு. சாரி பாஸ்
பாஸ் நா இத பேஸ்புக்ல போடுறேன்..
கருத்துரையிடுக