திங்கள், மே 31

சினிமா புதிர்கள் - 8

1 ) ராமராஜன்,சுவாதி நடித்த படம்
2 ) அர்ஜுன்,ரம்பா நடித்த நான்கு படங்கள்.
3 ) விஜயகாந்த்,ரேகா நடித்த உண்மையில் முடியும் படம்.
4 ) விஜயகாந்த்,பானுப்ரியா நடித்த தலைவன் படம்.
5 ) சரத்குமார், கார்த்திக் நடித்த சாமி(பக்தி) படம்.
6 ) இயக்குனர் ஷங்கர் காமெடியனாக எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடித்த படம்.
7 ) கமல் படத்தில் பிரசாந்த்.
8 ) ரெண்டு பிரபு, குஷ்பூ(சின்ன வாத்தியார் இல்லை)
9 ) ரெண்டு விஜயகாந்த்,ராதிகா,எஸ்.எஸ்.சந்திரன்,நம்பியார்  + கட்டைவிரல்
10 ) கே.எஸ்.ரவிக்குமாருடன் சரவணன்(கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
11 ) சத்தியராஜ், பானுப்ரியா,மன்சூர் அலிகான்(பங்காளி இல்லை)
12 ) சரத்குமார், ஹீரா,சிவகுமார் நடித்த படம்
13 ) சரத்குமார், ரோகினி(ரகுவரன் மனைவி) ஜோடியாக நடித்த படம்.
14 ) விஜயகாந்த், அருண்பாண்டியன்,விவேக்(தேவன் இல்லை)
15 ) ராம்கி,தேவயாணி நடித்த படம்.

12 கருத்துகள்:

இராமசாமி கண்ணண் சொன்னது…

வந்துட்டான்யா. வந்துட்டான். இவனோட இந்த அட்டகாசம் தாங்க முடியலயே. யாரவது எதுவும் பன்னுங்களே சாமி புண்ணியமா போகும்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

SMART Qs...?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

நீங்க அதிகமா கேள்வி கேக்குறீங்க.

எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும் ஆனால் நான் இப்பவே சொல்லிவிட்டால் அப்பறம் எனக்குப் பின்னாடி வருபவர்களெல்லாம் என்ன சொல்லுவாங்க அதுதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//யாரவது எதுவும் பன்னுங்களே சாமி புண்ணியமா போகும்.//

பண்ணிடலாம். பதிவர்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் நான் எழுதுறத நிறுத்துறேன்.

//எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும் ஆனால் நான் இப்பவே சொல்லிவிட்டால் அப்பறம் எனக்குப் பின்னாடி வருபவர்களெல்லாம் என்ன சொல்லுவாங்க அதுதான்//

இப்படியெல்லாம் கள்ள ஆட்டம் விளையாட கூடாது..

//SMART Qs...?//

எஸ் SMART =ரமேஷ் Qs...?

பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…

இந்த முறை ரொம்ப கடினம்! முடியல!

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் சொன்னது…

1 ) ராமராஜன்,சுவாதி நடித்த படம்

அண்ணன்

2 ) அர்ஜுன்,ரம்பா நடித்த நான்கு படங்கள்.

அடிமைச் சங்கிலி, செங்கோட்டை, சுதந்திரம், சுயம்வரம்

3 ) விஜயகாந்த்,ரேகா நடித்த உண்மையில் முடியும் படம்.

சொல்வதெல்லாம் உண்மை

4 ) விஜயகாந்த்,பானுப்ரியா நடித்த தலைவன் படம்.

காவியத் தலைவன்

5 ) சரத்குமார், கார்த்திக் நடித்த சாமி(பக்தி) படம்.

எங்கள் சாமி ஐயப்பன்

6 ) இயக்குனர் ஷங்கர் காமெடியனாக எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடித்த படம்.

பூவும் புயலும்

7 ) கமல் படத்தில் பிரசாந்த்.8 ) ரெண்டு பிரபு, குஷ்பூ(சின்ன வாத்தியார் இல்லை)

தர்மசீலன்

9 ) ரெண்டு விஜயகாந்த்,ராதிகா,எஸ்.எஸ்.சந்திரன்,நம்பியார் + கட்டைவிரல்

உழவன் மகன்

10 ) கே.எஸ்.ரவிக்குமாருடன் சரவணன்(கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)11 ) சத்தியராஜ், பானுப்ரியா,மன்சூர் அலிகான்(பங்காளி இல்லை)

மகுடம்

12 ) சரத்குமார், ஹீரா,சிவகுமார் நடித்த படம்

தசரதன்

13 ) சரத்குமார், ரோகினி(ரகுவரன் மனைவி) ஜோடியாக நடித்த படம்.

நட்சத்திர நாயகன்

14 ) விஜயகாந்த், அருண்பாண்டியன்,விவேக்(தேவன் இல்லை)

தாயகம்

15 ) ராம்கி,தேவயாணி நடித்த படம்.

படை வீட்டு அம்மன்

தலைவர்,
அ.கொ.தீ.க.

Muneeswaran சொன்னது…

இந்த தடவை கொஸ்டின் ரொம்ப டஃப் பாஸ்.. ஏதோ ட்ரை பண்ணிருக்கேன்..

1. அண்ணன்
2. செங்கோட்டை, அடிமை சங்கிலி, சுதந்திரம், சுயம்வரம்
3. சொல்வதெல்லாம் உண்மை
4. காவியத்தலைவன்
5. முடியலை...
6. சீதா (ரிப்போர்ட்டரா வருவாரே..? இந்த படந்தான..?)
7. சொல்லவே இல்ல..?
8. தர்ம சீலன்
9. உழவன் மகன்
10. சந்தோஷம்
11. மகுடம்
12. தசரதன்
13. நட்சத்திர நாயகன்
14. தாயகம்
15. நிலவே முகம் காட்டு

முனீஸ்

ரோஸ்விக் சொன்னது…

சிங்கப்பூருக்கு வந்துட்டு கண்டுக்கிறாம போயிட்டீங்களே ராசா.... :-)

http://blogintamil.blogspot.com/2010/06/new.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நன்றி ரோஸ்விக் அண்ணா.

நான் பிரபாகர் கிட்ட பேசினேன். அவர் தான் ரெண்டுவராத்துக்கு முன்னால ஒரு ஞாயிறு, நீங்க நான் பட்டா(முடிஞ்சா), கேஆர்பிசெந்தில் அண்ணா கூட வெளியில போகலாம்னு சொன்னார். பட் பிரபாகர் பிளான் மாறினதினால உங்களை பாக்க முடியல. நெக்ஸ்ட் டைம் கட்டாயம் மீட் பண்றேன் பிரதர். உங்க வீட்டுக்கு வர்ற பிளான் கூட மாறிடுச்சு. பிரபாகர் கொஞ்சம் பிஸி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1 ) ராமராஜன்,சுவாதி நடித்த படம்
- அண்ணன்
2 ) அர்ஜுன்,ரம்பா நடித்த நான்கு படங்கள்.
- அடிமைச் சங்கிலி, செங்கோட்டை, சுதந்திரம், சுயம்வரம்
3 ) விஜயகாந்த்,ரேகா நடித்த உண்மையில் முடியும் படம்.
- சொல்வதெல்லாம் உண்மை
4 ) விஜயகாந்த்,பானுப்ரியா நடித்த தலைவன் படம்.
- காவியத் தலைவன்
5 ) சரத்குமார், கார்த்திக் நடித்த சாமி(பக்தி) படம்.
- தாயே நீயே துணை
6 ) இயக்குனர் ஷங்கர் காமெடியனாக எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடித்த படம்.
- சீதா (ரிப்போர்ட்டரா வருவாரே)
7 ) கமல் படத்தில் பிரசாந்த்.
- பிரியாத வரம் வேண்டும்(இந்த படத்தின் இயக்குனர் பெயர் கமல். ஹி ஹி)
8 ) ரெண்டு பிரபு, குஷ்பூ(சின்ன வாத்தியார் இல்லை)
- தர்ம சீலன்
9 ) ரெண்டு விஜயகாந்த்,ராதிகா,எஸ்.எஸ்.சந்திரன்,நம்பியார் + கட்டைவிரல்
- உழவன் மகன்
10 ) கே.எஸ்.ரவிக்குமாருடன் சரவணன்(கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் இல்லை)
- சந்தோசம்
11 ) சத்தியராஜ், பானுப்ரியா,மன்சூர் அலிகான்(பங்காளி இல்லை)
- தெற்குதெரு மச்சான்(மகுடம் படத்தில் சலீம் கவுஸ் வில்லன். மன்சூர் உண்டான்னு தெரியல, பயங்கரவாதி, முனீஸ் கன்பார்ம் பண்ணுங்க)
12 ) சரத்குமார், ஹீரா,சிவகுமார் நடித்த படம்
- தசரதன்
13 ) சரத்குமார், ரோகினி(ரகுவரன் மனைவி) ஜோடியாக நடித்த படம்.
- நட்சத்திர நாயகன்
14 ) விஜயகாந்த், அருண்பாண்டியன்,விவேக்(தேவன் இல்லை)
- தாயகம்
15 ) ராம்கி,தேவயாணி நடித்த படம்.
- நிலவே முகம் காட்டு, படை வீட்டு அம்மன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பயங்கரவாதி, முனீஸ் நன்றி

Muneeswaran சொன்னது…

தெற்கு தெரு மச்சான்ல மன்சூர் இருக்காரு.. அது கன்பார்ம்டா தெரியும்.. நான்தான் மறந்து தொலைச்சுட்டேன்.. மகுடத்துலையும் மன்சூர் இருக்காருன்னுதான் நெனைக்கிறேன். இருந்தாலும் உறுதியா தெரியலை..

அப்புறம் கமல் படத்துல பிரஷாந்த்-லாம் ரொம்ப ஓவர்.. சும்மாவே நாக்கு தள்ளுது.. இதுல ட்ரிக் வேறயா..?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது