சனி, மே 29

சினிமா பஞ்ச் டயலாக்சும் ஹீரோவோட வேலையும்


தெற்குல திருப்பரங்குன்றம், வடக்குல மாட்டுத்தாவணி(படம்: மதுரை சம்பவம்): அநேகமா ஹீரோ டூரிஸ்ட் கைடா இருப்பார்.

நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: ஹீரோவுக்கு அநேகமா காதுசெவிடா இருக்கும்,

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி: ஹீரோ பைனான்ஸ் கம்பனில வேலை பாக்குறவர். அதனால வட்டியோட சொல்றார்.

நீ அடிச்சா பணம் நான் அடிச்சா பிணம்(தோரணை): ஹீரோ சுடுகாட்டுல வெட்டியானா இருக்கிறார்.

என் வழி தனி வழி: ஹீரோ ரோடு காண்ட்ராக்டர்

ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான் : ஹீரோ கோவில் பூசாரி.

சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்: ஹீரோ ஊர்ல எல்லோருக்கும் சுளுக்கெடுக்குறவர்.

சிங்கத்த நேர்ல பாத்திருப்ப, போட்டோல பாத்திருப்ப: ஹீரோ ஜூ ல வேலை பாக்குறவரு.

21 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சிங்கம் தனியா வரும்
பண்ணிங்க கூட்டமா வரும்...

ரஜினி - பண்ணியா ? சிங்கமா?

இராமசாமி கண்ணண் சொன்னது…

ம்ம். கிளப்பு நண்பா நீ.

ஸ்ரீராம். சொன்னது…

:)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரஜினி - பண்ணியா ? சிங்கமா?//
இது ஒரு நல்ல கேள்வி

@ ராம்ஸ் நன்றி
@ நன்றி ஸ்ரீராம்

King Viswa சொன்னது…

கலக்குங்க ரமேஷ்.

அடுத்த குவிஸ் எப்போது?

கலாநேசன் சொன்னது…

'துளசி வாசம் மாறுனாலும் மாறும் - இந்த

தவசி வார்த்தை மாற மாட்டான்'

ஹீரோ செடி விக்கறவரு!

அனு சொன்னது…

பஞ்சர் டயலாக்சும் டொச்சு வேலைகளும் சூப்பர்.. டெர்ரர் பதிவுங்க..

//ரஜினி - பண்ணியா ? சிங்கமா?//
தலைவர பத்தி தப்பா பேசினா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிபுட்டேன்..

சேட்டைக்காரன் சொன்னது…

இன்னும் நிறைய இருக்கில்லா? :-)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை .....

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அடுத்த குவிஸ் எப்போது?//

நாளைக்கு

//ஹீரோ செடி விக்கறவரு!//

சூப்பரு..


//பஞ்சர் டயலாக்சும் டொச்சு வேலைகளும் சூப்பர்.. டெர்ரர் பதிவுங்க..//

எங்க தங்க தலைவி அனு வந்துட்டாங்க, அய்

@/சேட்டைக்காரன்/
சொல்லுங்க ஷேர் பண்ணுங்க

@ நன்றி உலவு.காம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

////ரஜினி - பண்ணியா ? சிங்கமா?//
தலைவர பத்தி தப்பா பேசினா எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிபுட்டேன்..//

அனு விடுங்க பாவம் நம்ம அண்ணன்

க.பார்த்திபன் சொன்னது…

சிங்கமே சிங்கிள் டீக்கு அல்லாடும்
போது,பண்ணிக்கு என்னடா பன்னு கேட்குது.
ஆண்டவன் சொல்றான்,..ண்டவன்
கழுவுறான்.
என் வழி தனி வழி,ஆமா கக்கூஸ் போற வழி.
எப்பூடி நம்ம பஞ்ச்.

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பார்த்திபன் போனமாசம் மட்டும் நீங்க என் கைல மாட்டிருந்தீங்கன்னா அப்படியே சிங்கபூர்ல இருந்து இந்தியாவுக்கு தூக்கிட்டு வந்திருப்பேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பார்த்திபன் போனமாசம் மட்டும் நீங்க என் கைல மாட்டிருந்தீங்கன்னா அப்படியே சிங்கபூர்ல இருந்து இந்தியாவுக்கு தூக்கிட்டு வந்திருப்பேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ க.பார்த்திபன்

சூப்பர் பஞ்ச்

ஜானகிராமன்.நா சொன்னது…

பன்ச் டயலாக்கை பஞ்சர் டயலாக் ஆக்கிடீங்களே பிரதர்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும் கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்

ILLUMINATI சொன்னது…

சூப்பரப்பு ..... :)
அப்பு பார்த்தி,உமக்கு தனி salute.... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜானகிராமன் ஹி ஹி
@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ நன்றி
@ ILLUMINATI நன்றி

ப.செல்வக்குமார் சொன்னது…

hyyo.. kalakkitteenka...super..

ப.செல்வக்குமார் சொன்னது…

hyyo... kalakkitteenka boss., super ah irukku...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது