Horoscope

வியாழன், ஜூன் 17

சினிமா புதிர்கள்-10

1 ) பாண்டியராஜன் + பல்லன்
2 ) ராம்கி சீதா நடித்த "பிள்ளை" படம்
3 ) ராம்கி சீதா நடித்த "சபதம்" படம்
4 ) சரத்குமார் ஜெயராம் நடித்த படம்(பாறை இல்லை)
5 ) ரெண்டு விஜயகாந்த் + கவுதமி
6 ) ரகுமான் அமலா நடித்த படம்.
7 ) விஜயகாந்த், ஜெய்சங்கர் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் படம்.
8 ) விஜயகாந்த் அம்பிகா நடித்த ஆர்.சுந்தராஜன் படம்.
9 ) புதிர் திரைப்படத்தின் நாயகன்.
10 ) ரஜினி,லதா நடித்த திகில் படம்
11 ) கார்த்திக் சுலக்ஷ்னா நடித்த விசு படம்
12 ) கார்த்திக் எஸ்.வீ.சேகர் நடித்த படம்
13 ) அர்ஜுன் இளவரசி நடித்த படம்
14 ) பாட்டாளி சரத்குமார், பாட்டாளி மகன்?
15 ) வேட்டையாடு விளையாடு படத்தின் நாயகன்(கமல்ஹாசன்  இல்லை)

21 கருத்துகள்:

King Viswa சொன்னது…

வந்துட்டோம்ல, மீ த பார்ஸ்ட்.

அப்புறம் பயங்கரவாதி அவர்களுக்கு இணைய தொடர்பு இல்லாததால் நாமதான் இந்த தடவ போட்டியில இறங்கனும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வாங்க விஸ்வா வாங்க

ஜெட்லி... சொன்னது…

சுப்ரமணிய சுவாமி...
எதிர் வீட்டு பிள்ளை??
சிவகாமி சபதம் இல்லைனா மங்கம்மா சபதம்??
பாறை இல்லைனா கருங்கல்...
சந்தன தென்றல்
கூலிக்காரன்
பத்து பொண்ணுங்க லைனா போறக்குமே அந்த படம்...

இதுக்கு மேல முடியாது....

கடைசி பதில் எம்.ஜி.ஆர் இல்லனா சிவாஜி....

கேள்வி எல்லாம் சரி இல்ல...நல்ல கேள்வியா கேளும்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜெட்லி எப்படியா?

King Viswa சொன்னது…

இரண்டரை மணி நேரமாக வீட்டிற்கு ஆற்காட்டார் விஜயம் செய்ததால் பின்னூட்டம் இட இயலவில்லை.

King Viswa சொன்னது…

1 ) பாண்டியராஜன் + பல்லன் = சுப்ரமணிய சுவாமி (இந்த படம் வரும்போது குமுதத்துல வந்த நடுப்பக்க படமும் கமெண்ட்டும் அக்மார்க் குமுதம் ஸ்டைல்)
2 ) ராம்கி சீதா நடித்த "பிள்ளை" படம் = அம்மா பிள்ளை (சத்தியமா அரசியல் படம் இல்லீங்கோ)
3 ) ராம்கி சீதா நடித்த "சபதம்" படம் = ஒரு தொட்டில் சபதம் (டைட்டில்லே கொல்றாங்களே)
4 ) சரத்குமார் ஜெயராம் நடித்த படம்(பாறை இல்லை) = பேர் மறந்து போச்சே (டைரிய எல்லாம் எடுத்து பார்த்தேன் ஞாபகம் வரல) பானும் ரமேஷ் அண்ணன் மாதிரி நல்லவன் என்பதால் ஒரு கிரேஸ் மார்க் உண்டல்லவா?
5 ) ரெண்டு விஜயகாந்த் + கவுதமி = தர்மம் வெல்லும் (இதுவும் சத்தியமா அரசியல் படம் கிடையாது)
6 ) ரகுமான் அமலா நடித்த படம் = கண்ணே கனியமுதே
7 ) விஜயகாந்த், ஜெய்சங்கர் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் படம் = எனக்கு நானே நீதிபதி (நம்ம ரமேஷோட கேரக்டர் மாதிரியே இருக்கே)
8 ) விஜயகாந்த் அம்பிகா நடித்த ஆர்.சுந்தராஜன் படம் = என்கிட்டே மோதாதே (என்று நினைக்கிறேன்)
9 ) புதிர் திரைப்படத்தின் நாயகன் = வேற யாரு, நம்ம கடவுள் முரளிதான்
10 ) ரஜினி,லதா நடித்த திகில் படம் = ஆயிரம் ஜென்மங்கள்
11 ) கார்த்திக் சுலக்ஷ்னா நடித்த விசு படம் = கெட்டி மேளம்
12 ) கார்த்திக் எஸ்.வீ.சேகர் நடித்த படம் = எங்க வீட்டு ராமாயணம் (Thanks to பயங்கரவாதி)
13 ) அர்ஜுன் இளவரசி நடித்த படம் = தாயம் ஒன்னு (இந்த படத்த இப்ப லேட்டஸ்டா தமிழிலேயே ரீமேக் பண்ணாங்க, தெரியுமா?)
14 ) பாட்டாளி சரத்குமார், பாட்டாளி மகன்? = வேற யாரு, நம்ம சுதந்திர போராட்ட வீரர் அர்ஜுன் தான்
15 ) வேட்டையாடு விளையாடு படத்தின் நாயகன் = வேற யாரு, நம்ம சுதந்திர போராட்ட வீரர் அர்ஜுன் தான் (Thanks Again to பயங்கரவாதி)

Chitra சொன்னது…

10 ) ரஜினி,லதா நடித்த திகில் படம்

...... ஆயிரம் ஜென்மங்கள்.

மத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ராம்கி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்கள், சரத் குமார் ரசிகர்கள், ஜெய்ஷங்கர் ரசிகர்கள் எல்லாம் வந்து கிட்டு இருக்காங்க......

பனித்துளி சங்கர் சொன்னது…

அய்யா நமக்கும் கேள்வி கேக்கத்தான் தெரியும் சாமி சத்தியமா பதிலு வராது .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நல்ல பதிவு..கலக்குங்க..


(வேற வழியே இல்லை..
.
.
.
சார்.. கோவில்பட்டி போகனும்..ஆட்டோ வருமா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

யோவ் பயங்கரவாதி எங்கய்யா போனாரு. தேடி கண்டு பிடிங்க.

//இரண்டரை மணி நேரமாக வீட்டிற்கு ஆற்காட்டார் விஜயம் செய்ததால் பின்னூட்டம் இட இயலவில்லை.//

அங்கயுமா வந்தாரு????

//அய்யா நமக்கும் கேள்வி கேக்கத்தான் தெரியும் சாமி சத்தியமா பதிலு வராது .//

அப்படியா?

//சார்.. கோவில்பட்டி போகனும்..ஆட்டோ வருமா?//
மெட்ரோ ரயிலுதான் வரும்

AkashSankar சொன்னது…

கல்லா கட்டிடீங்க போலிருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yes Mr.ராசராசசோழன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

வணக்கம் சார்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ராம்கி படம்..உம்...ஊர்காரர் என்ற பாசமா?
ரைட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஊர்க்காரர் மட்டுமில்லைங்க. ஒரே காலேஜும் கூட

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1 ) பாண்டியராஜன் + பல்லன்
- நீலக்குயில்
2 ) ராம்கி சீதா நடித்த "பிள்ளை" படம்
- அம்மா பிள்ளை
3 ) ராம்கி சீதா நடித்த "சபதம்" படம்
- ஒரு தொட்டில் சபதம்
4 ) சரத்குமார் ஜெயராம் நடித்த படம்(பாறை இல்லை)
- கொல கொலையா முந்திரிக்கா
5 ) ரெண்டு விஜயகாந்த் + கவுதமி
- தர்மம் வெல்லும்
6 ) ரகுமான் அமலா நடித்த படம்.
- கண்ணே கனியமுதே
7 ) விஜயகாந்த், ஜெய்சங்கர் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் படம்.
- எனக்கு நானே நீதிபதி
8 ) விஜயகாந்த் அம்பிகா நடித்த ஆர்.சுந்தராஜன் படம்.
- தழுவாத கைகள்
9 ) புதிர் திரைப்படத்தின் நாயகன்.
- முரளி
10 ) ரஜினி,லதா நடித்த திகில் படம்
- ஆயிரம் ஜென்மங்கள்
11 ) கார்த்திக் சுலக்ஷ்னா நடித்த விசு படம்
- கெட்டி மேளம்
12 ) கார்த்திக் எஸ்.வீ.சேகர் நடித்த படம்
-எங்க வீட்டு ராமாயணம்
13 ) அர்ஜுன் இளவரசி நடித்த படம்
- கல்யாண கச்சேரி, தாயம் ஒன்னு
14 ) பாட்டாளி சரத்குமார், பாட்டாளி மகன்?
- அர்ஜுன்
15 ) வேட்டையாடு விளையாடு படத்தின் நாயகன்
- அர்ஜுன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கிங் விஸ்வா வழக்கம் போல உங்க கமெண்ட் கலக்கலோ கலக்கல். தேங்க்ஸ்
11/15

King Viswa சொன்னது…

ஏனுங்கோ,
கிரேஸ் மார்க் எதுவும் இல்லியா?

விஸ்வா,

ரொம்ப, ரொம்ப ரொம்ப நல்லவன் (சத்தியமா)

உண்மையிலேயே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீங்க பதில் எழுதுனதுக்கு நான் ஏன் கிரேசுக்கு மார்க் கொடுக்கணும்

King Viswa சொன்னது…

கிரேஸ் யாருங்க? உங்க அத்தை பொண்ணா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கிரேஸ் யாருங்க? உங்க அத்தை பொண்ணா?

//
yes

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது