என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

வெள்ளி, ஜூன் 4

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

நானும் நிறைய தடவை பதிவர்கள் சந்திப்பு அப்படின்னு விளம்பரம் பார்ப்பேன். இதுவரை நான் கலந்து கொண்டதுமில்லை.  அப்புறம் ரெண்டுநாள் கழித்து பதிவர் சந்திப்பு நடந்தபோது ஒரே மழை. அதனால் பதிவர் சந்திப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது அப்படின்னு எல்லோரும் ப்ளாக்ல எழுதுவாங்க.

இவ்ளோ ஏன் நானும் கேஆர்பிசெந்தில் அண்ணனும் சிங்கையில் ஒரு கோப்பை தேநீர் நிகழ்சிக்கு போகும்போது கூட நல்ல மழை. இன்னிக்கு பதிவர் சந்திப்பு அப்டின்னு பிளான் பண்ணிருக்காங்க. ஆனா பாருங்க இன்னிக்கு காலைலகூட நல்ல மழை.

எனக்கென்ன சந்தேகம்னா நம்ம பதிவர்கள் எல்லோரும் அவ்ளோ நல்லவங்களா? பதிவர்கள் சந்திப்புன்னா உடனே மழை பெய்யுதே! சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். நாமா அவ்ளோ நல்லவங்களா?

27 கருத்துகள்:

King Viswa சொன்னது…

அண்ணன் சென்னைக்கு திரும்பியதால் இந்த மழை. வேறொன்றும் இல்லை.

பட்டாபட்டி.. சொன்னது…

//
எனக்கென்ன சந்தேகம்னா நம்ம பதிவர்கள் எல்லோரும் அவ்ளோ நல்லவங்களா? பதிவர்கள் சந்திப்புன்னா உடனே மழை பெய்யுதே! சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். நாமா அவ்ளோ நல்லவங்களா?
//

சிங்கை வந்து நீயூ வாட்டர் குடித்தும் ஏன்னு தெரியலேனா, “
என்னாத்த சொல்லி என்னாத்த செய்ய?..”
அதாவது தரைய சுத்தம் செய்யனுமுனா, தண்ணி
அடிக்கனும்(?).. புரியுதா?..( என்னா எனக்கு புரியல..ஹி..ஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இன்னுமா வருண பகவான் நம்மள நம்புறாரு?

ஜானகிராமன்.நா சொன்னது…

இதுல இருந்து என்ன தெரியுதுன்னா வருண பகவானும் ஒரு பதிவர். பதிவர் கூட்டம்ன்னு சொன்ன உடனே சின்சியரா அவரும் அட்டன்டன்ஸ் போட்டுடறாரு. சீக்கிரம் அவர் எழுதர பதிவை கண்டுபிடிச்சு ஒரு குரூப்பா சேந்து கும்மலாம் வாங்க.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பட்டா அவருக்கு நியூ வாட்டர் பத்தி இன்னைக்கு சொல்லிடுறேன்...

நாம் அவ்வளவு நல்லவைங்களா?.. ரமேஷ் இன்னைக்கு தெருஞ்சுக்குவீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அண்ணன் சென்னைக்கு திரும்பியதால் இந்த மழை. வேறொன்றும் இல்லை//

விஸ்வா அண்ணன்னு என்னதான சொன்னீங்க?

@ பட்டாபட்டி..என்னய்யா சொல்ல வர்றீங்க? எனக்கு சிங்கைத் தமிழ் புரியல.. செந்தில் அண்ணே அதென்ன நியூ வாட்டர்?

@ ஜானகிராமன்.நா வருண பகவானையும் நாம விட்டு வைக்க மாட்டமா?

//நாம் அவ்வளவு நல்லவைங்களா?.. ரமேஷ் இன்னைக்கு தெருஞ்சுக்குவீங்க..//

நான் பூனைப்படை, எலிப்படை, கொசுப்படை யோடதான் பதிவர் சந்திப்புக்கு வருவேன். என் மேல கைய வச்சா அவ்ளோதான்.....

பட்டாபட்டி.. சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

பட்டா அவருக்கு நியூ வாட்டர் பத்தி இன்னைக்கு சொல்லிடுறேன்...
//

ரமேஸொட புது போட்டோ பாருங்க..ஆள் சிங்கை வந்துட்டு போனதும் ..பளபளனு ஆயிட்டாரு..எல்லாம் நியூ வாட்டர் உபயம்..ஹி..ஹி

பட்டாபட்டி.. சொன்னது…

//
@ பட்டாபட்டி..என்னய்யா சொல்ல வர்றீங்க? எனக்கு சிங்கைத் தமிழ் புரியல.. செந்தில் அண்ணே அதென்ன நியூ வாட்டர்?
//

பாவம் பச்சமண்ணு.. புரியாம சொன்னதால்..நானும் பிரபல பதிவர் ஆயிட்டேன்..

அதாவது என்ன சொல்லவந்தேனா...”அசுத்தங்களை சுத்தம் பண்ண மழை வேண்டும் “ என்று அர்த்தம் கொள்க..
அன்புடன்
பட்டாபட்டி..
(இதுல எந்த உள்குத்தும் இல்லை என ரமேஸ் மீது ஆணையாக கூறிக்கொ(ல்)கிறேன்..

அத்திரி சொன்னது…

உண்மையிலே நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரமேஸொட புது போட்டோ பாருங்க..ஆள் சிங்கை வந்துட்டு போனதும் ..பளபளனு ஆயிட்டாரு..எல்லாம் நியூ வாட்டர் உபயம்..ஹி..ஹி//

சிங்கைல தினமு ரெண்டு தடவ குளிச்சேன் அதான். ஹீ ஹீ

//அசுத்தங்களை சுத்தம் பண்ண மழை வேண்டும் “ என்று அர்த்தம் கொள்க..//

பட்டா புல் பார்மில் இருக்குரார்னு தெரியுது.

@ அத்திரி
நம்பிட்டேன்

Jaleela சொன்னது…

மழை காலத்துல பிளான் பண்ணி சந்தித்தால் மழை தான் வரும்

விந்தைமனிதன் சொன்னது…

அது எப்டிங்க இந்தமாதிரில்லாம் டவுட் வருது??!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அது எப்டிங்க இந்தமாதிரில்லாம் டவுட் வருது??!!//
அதுக்கெல்லாம் மூளை வேணும்னே

//மழை காலத்துல பிளான் பண்ணி சந்தித்தால் மழை தான் வரும்//
என்னது இப்ப ஜூன் மாசத்த கோடைல இருந்து மழை காலத்துக்கு மாத்திட்டாங்களா? சொல்லவே இல்லை..

♠புதுவை சிவா♠ சொன்னது…

ரமேஷ்

இனிமேல் பதிவர்கள் சந்திப்பு கூட்டத்து நீங்க போக நினைத்தால் அதற்கு முன்னால் வானிலை புகழ் ரமணன் கிட்ட வானிலை அறிக்கை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு போகங்க.

இல்ல காரமடை ஜேசியர் எழுதின தின ராசி பலனை செய்திதாளில் பாருங்க அவரு சரிய சொல்லிடுவாரு எந்த ராசிகாரு எந்த கலர்ல ரயின் கோட் போடனுமுன்னு அதல இருக்கும்.

ஆனா ரமேஷ் தலைக்கு எதையும் போட்டுட்டு போவாதிங்க கூட்டத்திலேயே சிலர் இலவசமா குல்லா போடுவாங்க. இங்கதான் நீங்க உஷார இருக்கனும் அப்படி இருந்தா குல்லா தலைமேல இருக்கும் கொஞ்சம் ஏமாந்தா முகத்தை குல்லாவால முடிடுவாங்க.

:-))

just for fun not take serious...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வானிலை புகழ் ரமணன் கிட்ட வானிலை அறிக்கை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு போகங்க.//
ஒரு விஷயம் தெரியுமா சிவா,அவரோட பொண்ணு கல்யாணத்தன்னைக்கு செம மழை. நிறைய பேர் கல்யாணத்துக்கு வர முடியல. அவருக்கே இந்த கதி,அவரு நமக்கு ஹெல்ப் பண்றாரா?

//எந்த ராசிகாரு எந்த கலர்ல ரயின் கோட் போடனுமுன்னு அதல இருக்கும்//
நல்ல வேலை சொன்னீக. இல்லன்னா பதிவர் குத்தமாயிருக்கும். எனக்கு குல்லா வேணாம்.

தமிழ் அமுதன் சொன்னது…

ஒரு வேள பதிவர்கள் எல்லாம் ஒன்னா சந்திச்சா மழையே வராம போய்டுமோங்குற பயத்துல மழை வந்து பதிவர்கள சந்திக்க விடாம தடுக்குதோ??? ;;;)))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு வேள பதிவர்கள் எல்லாம் ஒன்னா சந்திச்சா மழையே வராம போய்டுமோங்குற பயத்துல மழை வந்து பதிவர்கள சந்திக்க விடாம தடுக்குதோ??? //

இருக்கும் இருக்கும்

அடியே ராசாத்தி சொன்னது…

இயற்கை சதி செய்யுதோ?

ரோஸ்விக் சொன்னது…

பட்டா... அது என்னய்யா நியு வாட்டர்??

ரோஸ்விக் சொன்னது…

//ஜானகிராமன்.நா கூறியது...
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா வருண பகவானும் ஒரு பதிவர். பதிவர் கூட்டம்ன்னு சொன்ன உடனே சின்சியரா அவரும் அட்டன்டன்ஸ் போட்டுடறாரு. சீக்கிரம் அவர் எழுதர பதிவை கண்டுபிடிச்சு ஒரு குரூப்பா சேந்து கும்மலாம் வாங்க.
//

சரியான கமெண்ட். ரசிச்சேன் தலைவரே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரோஸ்விக் நானும் ஜானகி பின்னூட்டம் பாத்துட்டு ஆபீஸ் ல சிரிச்சிட்டேன். எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க..

அதானே அதென்ன நியூ வாட்டர்...

//இயற்கை சதி செய்யுதோ?//
தெரியலையேப்பா

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இதனால் ரோஸ்விக்கும் ரமேஷும் மற்ற பதிவர்கள் அறிவது..

நியூ வாட்டர்?

சிங்கப்பூரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவு நீரினை டாய்லட் தண்ணி உள்பட மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்துகிறார்கள்..

இனி பட்டாவை நன்றாக கலாய்க்கலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டா இருய்யா கும்முறோம் உங்களை...

Jey சொன்னது…

தக்காளி, நியூவாடெருக்கு இன்னிக்குதான்யா, அர்த்தம் தெரிஞ்சிருக்கு. பட்டா ஓவர பில்டப் கொடுக்கும்போதே நினைச்சேன்.....

Jey சொன்னது…

//எனக்கென்ன சந்தேகம்னா நம்ம பதிவர்கள் எல்லோரும் அவ்ளோ நல்லவங்களா? பதிவர்கள் சந்திப்புன்னா உடனே மழை பெய்யுதே! சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். நாமா அவ்ளோ நல்லவங்களா?///

அதெல்லாம் ஒன்னும் இல்ல, எங்க பதிவர் மீட்டிங் நடந்து, உருப்படியா ஏதும் தீர்மானம் போட்டு, ஒரே வாரத்துல நட்டை நட்டுக்க நிப்பாட்டிடுவாங்களோனு வந்து தடுக்குது போல.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடங்கொக்கா மக்கா நியூ வாட்டர்னா இதானா? அப்போ கக்கூஸ் தண்ணி குடிக்கிற பயலுகளாடா நீங்க? ஒன் ஸ்டெப் தள்ளி நில்லு மேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான் இல்லைப்பா. நான் இந்தியன். காண்டாக்ட் மிஸ்டர்.பட்டா.