Horoscope

வெள்ளி, ஜூன் 11

எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்

இன்ஜினீயரிங் ஸ்டுடண்ட்ஸ பார்க்குல பாத்துருப்ப, கிரவுண்டுல பாத்துருப்ப,தியேட்டர்ல பாத்துருப்ப, ஹோட்டல்ல கூட பாத்துருப்ப. அவன் கிளாஸ் கவனிச்சு பாத்திருக்கியா? வெறித்தனமா புக் எடுத்து படிச்சு பாத்திருக்கியா? ஒவ்வொரு புக்கும் ஒன்ற கிலோ வெயிட்டுடா. பாக்குறியா?
==========================================================
தமிழ் சினிமாவை பொறுத்த வரை எல்லாமே காமெடிங்க:
- கில்லின்னு சொல்லிட்டு கபடி விளையாடுறாங்க
- போக்கிரின்னு சொல்லிட்டு போலிஸ காட்டுறாங்க
-அழகிய தமிழ் மகன்னு சொல்லிட்டு ஒருத்தரையும் காட்டல
- குருவின்னாங்க. தியேட்டர்ல ஒரு ஈ காக்கா கூட இல்ல.

சத்தியமா நான் டாக்டர்.விஜய் பத்தி சொல்லலை.
==========================================================
ஸ்வீட் ட்ரீம்ஸ் வேணுமா? வெரி சிம்பிள்.

கண்ணுல சுகர் கொட்டிட்டு தூங்குங்க. நாளைக்கு மசாலா ட்ரீம்ஸ் பத்தி சொல்றேன்.
==========================================================
1975 - ஹீரோ எம்.ஜி.ஆர்  
1985 - ஹீரோ ரஜினி
1995 - ஹீரோ கமல்
2000 - ஹீரோ விஜய்
2009 - ஹீரோ சூர்யா
2010 - ஹீரோ நோ நோ என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது


by நித்யானந்தா...
==========================================================
ஒருத்தன் ஹமாம் சோப்பு போட்டு நைட் பன்னிரண்டு மணிக்கு சுடுகாட்டுல குளிக்கிறான் ஏன்னு தெரியுமா?ஹமாம் இருக்க பயமேன்?
==========================================================
உங்களை மாதிரி ஆளுங்க இருக்குறதுனாலதான் கொஞ்சமாவது மழை பெய்யுது. இல்லைனா!!!

ரொம்ப மழை பெய்யும்.
==========================================================
முருகனும் விநாயகரும் கம்ப்யூட்டர் கிளாஸ் போனாங்க. விநாயகர் பாஸ் ஆயிட்டார். ஆனால் முருகன் பெயில். ஏன்?

முருகன் கிட்டதான் மவுஸ் இல்லையே!!!
==========================================================
ஒரு குழந்தை பையன் சேல்ஸ் கேர்ள் கிட்ட கேட்டான் "நான் பெரியவன் ஆனதும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
சேல்ஸ் கேர்ள்: (சிரித்துக்கொண்டே) சரி
பையன்: ஏன் உன் வருங்கால புருசனுக்கு ஒரு சாக்கலேட் ப்ரீயா கொடுக்க கூடாது?
==========================================================
லைலா புயல் திரும்ப வருது. கதவை, ஜன்னலை எல்லாம் மூடிட்டு Minto-Fresh சாப்பிடுங்க. ஏன்னா?

லைலாவ பண்ண இம்ப்ரஸ்சு, மஜ்னு சாப்பிட்டாரு Minto-Fresh . ஜிகிடிட்டா ஜிகிடிட்டா
==========================================================
எவ்வளவு கோவம்
வந்தாலும்
தோற்று போகிறேன்
ஒரு அழகான
குழந்தையின் சிரிப்பில்

கண்ணாடியில்
என் முகம்!!
==========================================================
கடவுளே எனக்கு டென்சன் கொடு, கோபம் கொடு, தலைவலி கொடு, என்னை லூசாக்கிடு.

கடவுள்: சுறா டிக்கெட் வேணும்ன்னு கேக்க வேண்டியதுதான!!!
==========================================================

28 கருத்துகள்:

malgudi சொன்னது…

சூப்பர் சரவெடி.

இராமசாமி கண்ணண் சொன்னது…

ஹா.ஹா.ஹா.

சரவணகுமரன் சொன்னது…

ரமேஷ், செம தமாசு...

//வெறித்தனமா புக் எடுத்து படிச்சு பாத்திருக்கியா? //

//அழகிய தமிழ் மகன்னு சொல்லிட்டு ஒருத்தரையும் காட்டல//

வாய்விட்டு சிரித்தேன் :-)

சின்னப்பயல் சொன்னது…

"ரொம்ப மழை பெய்யும்."
:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ராம்ஸ்
@ நன்றி மால்குடி

@ நன்றி சரவணகுமரன்

@ நன்றி சின்னப்பயல்

King Viswa சொன்னது…

miyaaaaaaaaaaaaaaaaaaaavvvvv

அனு சொன்னது…

இந்த ரேஞ்சுக்கு கடிச்சீங்கன்னா உங்க ப்ளாக்-க ஓபன் பண்ணும் போதே ரத்த ஆறு ஓட ஆரம்பிச்சுடும் சொல்லிட்டேன்..

sms எல்லாம் சூப்பர்.. விஜய் மேல உங்களுக்கு ஏன் இவ்ளோ காண்டு??

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நடத்துங்க.... நடத்துங்க....

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ரொம்ப சிரிக்க வச்சுடீங்க போலிஸ்..
அப்புறம் கவிதை எல்லாம் வருது.. வாங்க வாங்க ..
உங்களுக்கு தருமபுரி dvd அனுப்பி வைக்கிறேன் ..

பிரேமா மகள் சொன்னது…

கண்ணாடியில் என் முகம்//


இதெல்லாம் ஒவருங்க,,.., முடியல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வேற வழியே இல்ல விஸ்வா

//sms எல்லாம் சூப்பர்.. விஜய் மேல உங்களுக்கு ஏன் இவ்ளோ காண்டு??//

நன்றி அனு. சத்தியமா நான் டாக்டர்.விஜய் பத்தி சொல்லலை.

@நன்றி சித்ரா
//இதெல்லாம் ஒவருங்க,,.., முடியல.. //
உங்களுக்கெல்லாம் பொறாமை பிரேமா மகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்களுக்கு தருமபுரி dvd அனுப்பி வைக்கிறேன் ..//

விஜயகாந்த் நடிச்ச தருமபுரி dvd யா. வேணாம் நான் அழுதுடுவேன்

வெங்கட் சொன்னது…

பொதுவா SMS ஜோக்ஸ்னா
நாம கேட்டதா தான் இருக்கும்..
ஆனா இதுல " லைலா ஜோக் "
தவிர அத்தனையும் எனக்கு புதுசு..

அப்படி போடுங்க அருவாளை..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட் நன்றி

Software Engineer சொன்னது…

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

Anuthinan சொன்னது…

ரொம்பவும் சிரித்தேன்!!!

வாழ்த்துக்கள் அண்ணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Thanks Anuthinan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Software Engineer கண்டிப்பா பாக்குறேன்

Jey சொன்னது…

எல்லாம் சரவெடி. படித்தேன் சிரித்தேன். நன்றி.

ராசராசசோழன் சொன்னது…

பட்டையை கிளப்புங்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி ஜெய்
@ நன்றி ராசராசசோழன்

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஒருத்தன் ஹமாம் சோப்பு போட்டு நைட் பன்னிரண்டு மணிக்கு சுடுகாட்டுல குளிக்கிறான் ஏன்னு தெரியுமா?

ஹமாம் இருக்க பயமேன்?//

neenka ippadi thaana...???

Jayadeva சொன்னது…

Send

Jayadeva சொன்னது…

என்னோட நண்பர் , [அவரு லூசெல்லாம் இல்ல!], சுறா படம் புடிச்சிருக்குன்னு சொன்னாரே? ஆமாம், உங்களுக்கு விஜய்யை புடிக்காதா [எனக்கும் புடிக்காது, ஹி....ஹி....ஹி....]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@Jayadeva உங்க எல்லோ கமெண்டுகளுக்கும் நன்றி. என்னக்கு எந்த எந்த போஸ்ட் டுக்கு போட்டேன்கனு தெரியல. நன்றி. தொடர்ந்து வாங்க..

பெயரில்லா சொன்னது…

nice

Madhavan Srinivasagopalan சொன்னது…

super.. jokes.

I also tried in my latest post
http://madhavan73.blogspot.com/2010/11/blog-post_23.html

Hameed சொன்னது…

அசத்தறீங்க

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது