வியாழன், ஜூன் 10

எனக்கு லீவ் வேணும்

ரெண்டு நாளா பதிவு எழுதலைன்னு ஒபாமா,பின்லேடன்,ஸ்டாலின்,கலைஞர் மற்றும் பல பிரபலங்கள் போன் மேல போன போட்டு கேக்க ஆரமிச்சிட்டாங்க. நானும் என்னததாங்க பண்றது. தெரிஞ்சா எழுத மாட்டனா? சரி விசயத்துக்கு வரேன். ஆபீஸ் ல கொஞ்சம் வேலை அதிகம்(ஆமாமா இவர் மட்டும்தான் ஆபீஸ்ல வேலை பாக்குறாரு நாங்கெல்லாம் வெட்டியா இருக்கோம்).

என்ன எழுதுறதுன்னு யோசிக்கிறதுக்கு நேரமில்லை(ஆமா இவரு உலகப்பதிவு போட போறாரு, உக்காந்து யோசிக்கனுமாம். போடுறதெல்லாம் மொக்கை பதிவுதான). சீக்கிரம் ஒரு மொக்கை பதிவோடு வருகிறேன்(மறுபடியுமா). ஆமாம் முடிஞ்சா நாளைக்குகூட வருவேன்.

17 கருத்துகள்:

பேநா மூடி சொன்னது…

சீக்கிரம் வாங்க! அமெரிக்காவே உங்கள நம்பித்தான் இருக்கு

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

யோவ் இதுக்கெலாம் ஒரு பதிவா.. இவரு மட்டும் கையில கிடைச்சா சங்குதாண்டி ..

King Viswa சொன்னது…

As iam suffering from fever, i request you to kindly grant me leave for 2 days.

yours thankfully,

ramesh.

சி. கருணாகரசு சொன்னது…

மீண்டும் வருவிங்களா?????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சீக்கிரம் வாங்க! அமெரிக்காவே உங்கள நம்பித்தான் இருக்கு//
அப்படியா, வந்துடுறேன்

//யோவ் இதுக்கெலாம் ஒரு பதிவா.. இவரு மட்டும் கையில கிடைச்சா சங்குதாண்டி ..//

நான் தான் சென்னைல வேளச்சேரில இல்லையே..அய்யய்யோ அட்ரஸ்ஸ சொல்லிட்டனே..

// King விஸ்வா நாகு இங்கிலீஷ் வோச்சில்லா.

//மீண்டும் வருவிங்களா?????//

சந்தோசமா கேகுறீங்களா இல்ல துக்கமா?

கலாநேசன் சொன்னது…

// கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

யோவ் இதுக்கெலாம் ஒரு பதிவா.. இவரு மட்டும் கையில கிடைச்சா சங்குதாண்டி .//

இவர் முகவரி இன்னுமா கிடைக்கல செந்தில் ?
கெடச்சா எனக்கும் குடுங்க ???

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

யோவ்... தலைப்புகேத்த போஸ்ட்தான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஐயா படத்துல பிரகாஷ்ராஜ் செத்த மாதிரி நடிப்பாரு. எவ்ளோ பேரு நம்ம மேல மரியாதையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க. நானும் நம்ம பதிவுக்கு எவ்ளோ response இருக்குன்னு பாக்க லீவ் கேட்டா அடபாவிகளா என்னை கொலைவெறியோட துரத்துரீங்களே

INNOVATOR சொன்னது…

என்னோட ப்ளோக்ல புது பதிவு போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு மறக்காம என்னோட ப்ளோக்ல கமெண்ட் போடுங்க

மோகன் குமார் சொன்னது…

//பேநா மூடி கூறியது...
சீக்கிரம் வாங்க! அமெரிக்காவே உங்கள நம்பித்தான் இருக்கு//

:)))

மோகன் குமார் சொன்னது…

//நான் தான் சென்னைல வேளச்சேரில இல்லையே..அய்யய்யோ அட்ரஸ்ஸ சொல்லிட்டனே..//

அட நானும் அங்கே தாங்க இருக்கேன். எனது மெயில் ஐ.டி. க்கு முடிந்தால் ஒரு மெயில் அனுப்புக

மங்குனி அமைச்சர் சொன்னது…

வாங்கப்பு வாங்க , விஜயகாண்டு பாதுகாப்பு வேணுமா ?>??

Chitra சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஐயா படத்துல பிரகாஷ்ராஜ் செத்த மாதிரி நடிப்பாரு. எவ்ளோ பேரு நம்ம மேல மரியாதையா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க. நானும் நம்ம பதிவுக்கு எவ்ளோ response இருக்குன்னு பாக்க லீவ் கேட்டா அடபாவிகளா என்னை கொலைவெறியோட துரத்துரீங்களே........ துரத்த மட்டும் தான் செய்றாங்க என்று சந்தோஷப்படுங்க. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

பிரேமா மகள் சொன்னது…

இது கொஞ்சம் ஓவர்தான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இவர் முகவரி இன்னுமா கிடைக்கல செந்தில் ?
கெடச்சா எனக்கும் குடுங்க ???//
யாருக்காவது அட்ரஸ் வேணும்னா வீட்டுக்கு வாங்க தர்றேன்.

@ நன்றி வசந்த்
//என்னோட ப்ளோக்ல புது பதிவு போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு மறக்காம என்னோட ப்ளோக்ல கமெண்ட் போடுங்க//
கண்டிப்பா வரேன். ஆனா நீங்க இங்கிலிபீசுல எழுதுறீங்களே?

@நன்றி மோகன் குமார். மெயில் அனுப்பிட்டேன்

.//வாங்கப்பு வாங்க , விஜயகாண்டு பாதுகாப்பு வேணுமா ?>??//
மங்குனி அமைச்சரவையில் யாரும் இல்லியா?

//துரத்த மட்டும் தான் செய்றாங்க என்று சந்தோஷப்படுங்க. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

சித்ரா ஏங்க இப்படி?

//இது கொஞ்சம் ஓவர்தான்..//
என்னங்க பண்றது....

செந்தில்குமார் சொன்னது…

என்ன ரமேஷ்
இப்படி எல்லாரும்
வெறியேடு அலையிராங்க பாத்து ஜாக்கிரதை

ஆனாலும் கொஞ்சம் ஓவராகத்தான் பேசிட்டிங்க

ப.செல்வக்குமார் சொன்னது…

vaanka vaanka... unka pathivukala padikkama naan rendu naala annam, thanni illama kidakkuren...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது