கஸ்டமர் கேர்ல வொர்க் பண்றது ஒரு அலாதியான அனுபவம். நிறைய வித்தியாசமான மனிதர்களை தொலைபேசியிலோ, சாட்(or ) ஈமெயிலிலோ தொடர்புகொள்ளலாம். நானும் மூன்று வருடங்கள் Customer/Technical Support-டில் வேலை செய்திருக்கிறேன்(பாவம் கஸ்டமருங்க).
கஸ்டமர் சில நேரம் சொல்வது வேடிக்கையாக இருக்கும். ஆனால் அதை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் எல்லா கஸ்டமருக்கும் எல்லா விசயமும் தெரியாது. சின்ன சின்ன விசயங்கள் கூட ரொம்ப முக்கியம். நான் ஒரு கதை சொல்றேன்(ஏய் ஏய் எந்திரிச்சு ஓடக்கூடாது. கதை சொல்லிட்டு நான் கிளம்பிடுவேன்ல. அதென்ன கெட்ட பழக்கம். எந்திரிச்சு ஓடுறது)
ஒரு கஸ்டமர் புதுசா கார் வாங்கிருக்கார். அவர் கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி "சார் நான் ஐஸ் கிரீம் பார்லர் போய் வெண்ணிலா ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆகுது. மேங்கோ ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது". நாம என்ன பண்ணுவோம், கஸ்டமர் சும்மா கலாய்க்கிரான்னு அப்படியே விட்டுடுவோம்.
ஆனா அந்த கார் கம்பனியோட மெக்கானிக் அவர் கூட அவரோட கார்ல ஏறி ஐஸ் கிரீம் பார்லர் போறார். ஐஸ் கிரீம் பார்லர் போய் வெண்ணிலா ஐஸ் கிரீம் வாங்கினா கார் ஸ்டார்ட் ஆகுது. மேங்கோ வாங்கினா கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. கார் மெக்கானிக்குக்கும் ஒன்னும் புரியலை. கிளம்பி ஆபீஸ் வந்துட்டார்.
நைட் எல்லாம் யோசிக்கிறார். ஒரு வழியா விடையும் கிடைச்சிடுச்சு. மறுநாள் அந்த Problem-யையும் சரி செய்து விடுகிறார். சரி அப்படி என்ன Problem அப்டின்னு கேக்குறீங்களா?
வெண்ணிலா ஐஸ் கிரீம், பார்லரோட முன் பகுதிலையே இருக்குது. அதை வாங்கிட்டு வர்றதுக்குள்ள என்ஜின் அதே சூட்ட இருக்குறதால ஈசியா ஸ்டார்ட் ஆகிடுது. மேங்கோ பார்லரோட உள்பகுதில இருக்குறதுனால எடுத்துட்டு வர்றதுக்கு ஐந்து நிமிஷம் ஆகுது. என்ஜின் ஹீட் குறைஞ்சு ஸ்டார்ட் ஆகுறதில்லை.
Moral: கஸ்டமர் நமக்கு ரொம்ப முக்கியம். அவங்களுக்கு நம்மகிட்ட வாங்கின பொருள்களில் ஏதாச்சும் Problem-னா அவங்களுக்கு எப்படின்னு சொல்ல தெரியாம இப்படித்தான் சொல்லுவாங்க. Care of your customer. That is customer care.
Horoscope
வெள்ளி, ஜூன் 18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
23 கருத்துகள்:
தம்ம்பீ. ரொம்ப யோசிக்கற தம்ம்பீ.
ம்ம்ம்ம்... இப்படில வேற இருக்கா...
ஆஹா நகைச்சுவையுடன் சிந்திக்கவும் வைத்திருக்கிறது உங்களின் பதிவு பகிர்வுக்கு நன்றி
சத்தியமா நான் எந்திரிச்சு ஓடளங்க !
ரைட்டு.
ரைட்டு.
oru e-mail forward a sontha kadhai maadhiri - joke aa solra alage thani.... ha,ha,ha,ha,ha....
@ நன்றிகள்
- ராம்ஸ்
- ராசராசசோழன்
- !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
- Jey
- Chitra
ஆஹா நல்லா இருக்கு உங்க குட்டிக்கதை.
super.
நகைச்சுவை..
@நன்றிகள்
- ஜெயந்தி
- King Viswa
- கே.ஆர்.பி.செந்தில்
:)))
ஹலோ சிரிப்பு போலீஸ் வலைத்தளத்தின் கஸ்டமர் கேருங்களா?
கொஞ்ச காலமாக இந்த தளத்தில் ரமேஷ்ன்றவர் கொடுக்குற தொல்லை தாங்க முடியவில்லை ஏதவது பரிகாரம் இருக்கா?
போங்கய்யா நீங்களும் உங்க கஸ்டமர் கேரும்..
லாஜிக்ல ஒரு பெரிய ஓட்டை இருக்குங்க.
புது கார் 5 நிமிஷம் கூல் டவுன் ஆனா ஸ்டார்ட் ஆகாம இருக்குமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அருமை...
சிந்தனை சிற்பி வசந்த் தொல்லை தாங்கலப்பா!!!
//புது கார் 5 நிமிஷம் கூல் டவுன் ஆனா ஸ்டார்ட் ஆகாம இருக்குமா?//
அதுதான பிரச்சனயே. புது கார்ல பிரச்சனி வரக்கூடாதுன்னு சட்டமா என்ன?
@ தேங்க்ஸ் பட்டா
எலேய், உட்கார்ந்து யோசிச்சியோ! ஆனால் அருமை நண்பா
thanks arun
customer care is very difficult jobbbb
theivamay neenka enkayo poittinka...
Technical Suportta..... Nenaichala.... Sripu varuthe.... makka...
//Technical Suportta..... Nenaichala.... Sripu varuthe.... makka...//
ஏன் பாஸ் எங்களுக்கு அந்த அளவுக்கு அழகு ச்சீ அறிவு இல்லியா?
ஹலோ கஸ்டமர் கேர் இந்த ரமேஷ் மேல ரொம்ப பொறாமையா இருக்கு நான் என்ன பண்ணனும்
என்ன மொக்க பதிவா நிறைய போடணுமா சரி...சரி...
ஹலோ கஸ்டமர் கேர் இந்த ரமேஷ் மேல ரொம்ப பொறாமையா இருக்கு நான் என்ன பண்ணனும்
என்ன மொக்க பதிவா நிறைய போடணுமா சரி...சரி...
கருத்துரையிடுக