புதன், ஜூன் 23

யார் சோம்பேறி?


கங்காரு Eiffel Tower-ர விட உயரமா ஜம்ப் பண்ணுமா?

பண்ணும். ஏன்னா Eiffel Tower ஜம்ப் பண்ணாது..
===================================
காசு இல்லாம லவ் பண்ண முடியுமா? முடியும்.

ஆனா இந்த  வசதி பொண்ணுங்களுக்கு மட்டும்தான்.
===================================
எந்த ஆயுதம் Potassium, Nickel and Iron கலந்து செய்யப்பட்டது?

KNiFe.

என்ன குழப்பமா?
Chemical symbol of Potassium = K,
Nickel = Ni
Iron = Fe.

So,their combinatn is 'K Ni Fe'
===================================
Some doubts:
1. If all nations in the world are in debt so where did the all money go?
2. When dog food new with improved test ,who test it?
3. If black box flight recoder never demaged during plane crash , why whole airplane made out of that stuff?
4. Who is copyrighted the copyright symbol?
===================================
உலகத்திலையே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா?

அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...
===================================
தண்ணில நீச்சல் அடிக்காத பிஷ் எது தெரியுமா?

Dead பிஷ்
===================================
லைசென்ஸ் எடுக்காத டிரைவர் யாரு தெரியுமா?

ஸ்க்ரூ டிரைவர்
===================================
கம்ப்யூட்டர் வந்து ஒரு shamless பொருள் ஏன்னு தெரியுமா?

அதுக்கு hardware and software இருக்கு. ஆனா அண்டர்வேர் இல்லியே!!!
===================================
கொழுப்புன்னா என்னனு தெரியுமா?

ஒரு லேடி காய்கறி வாங்க அவளோட நாயோட காய்கறி கடைக்கு போறாங்க. அப்ப கடைக்காரர் அவங்களைப் பார்த்து "மேடம் உங்க நாய் காய்கறியை எல்லாம் திங்குது. என்னனு பாருங்க".

அதுக்கு அந்த லேடி அந்த நாயை பார்த்து "ஏய் ஜிம்மி எத்தனை  தடவ சொல்றது. இது என்ன கெட்ட பழக்கம். காய்கறியை கழுவித்தான் சாப்பிடனும். இது dirty.
===================================

36 கருத்துகள்:

Jey சொன்னது…

mee த 1 ட்டு

Jey சொன்னது…

mee த 1 ட்டு

Chitra சொன்னது…

சிரிப்பு போலீஸ் என்பதால, "இது "சுட்ட" jokes" என்று போட வேண்டாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Jey சொன்னது…

//அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...///

ஹஹஹா, இத்தனை நாலும் snooze-அ யூஸ் பன்ற நாந்தான் சோம்பேறினு நெனச்சிட்டு இருந்தேன், அப்பாடி அத கண்டு பிடிச்சவந்தான் சோம்பேறியா!!!!

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

//உலகத்திலையே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா?

அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...//

haa haa

super sense machi...

Jey சொன்னது…

அடடா chitraக்கா என்ன காமடி பீஸாக்கிட்டாங்களே!!! அவ்வ்வ்வ்

அருண் பிரசாத் சொன்னது…

மப்டில இருப்பதால் விட்டுடுவோம்

பட்டாபட்டி.. சொன்னது…

நாந்தான் 4 ஆவது...

King Viswa சொன்னது…

கொடூரம்

கொலைவெறி

கொடுமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிரிப்பு போலீஸ் என்பதால, "இது "சுட்ட" jokes" என்று போட வேண்டாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

சுட்ட ஜோக்குதான் . ஆனா ரெண்டு நாளைக்கு முன்னாடியே எனக்கு மெயில்-ல வந்ததால ஆறிப்போயிடுச்சு. அதனால்தால் சொல்லல. ஹிஹி

@Jey கூறியது... mee த 1 ட்டு

பிஸ்ஸா போச்சே...

@ ப்ரியமுடன்...வசந்த் தேங்க்ஸ் மாப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹஹஹா, இத்தனை நாலும் snooze-அ யூஸ் பன்ற நாந்தான் சோம்பேறினு நெனச்சிட்டு இருந்தேன், அப்பாடி அத கண்டு பிடிச்சவந்தான் சோம்பேறியா!!!!//

ஆமா ஆமா....

//அடடா chitraக்கா என்ன காமடி பீஸாக்கிட்டாங்களே!!! அவ்வ்வ்வ்//
ஹிஹி

//மப்டில இருப்பதால் விட்டுடுவோம்//

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மப்டில இருப்பதால் விட்டுடுவோம்//

சரிங்க ஆபிசர்

//நாந்தான் 4 ஆவது...//
பட்டா உங்களுக்கும் பிஸ்ஸா போச்சே...

@ King Viswa உங்க வம்புக்கு ச்சீ அன்புக்கு நன்றி

இராமசாமி கண்ணண் சொன்னது…

நண்பா ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks raams

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

//////////கொழுப்புன்னா என்னனு தெரியுமா?

ஒரு லேடி காய்கறி வாங்க அவளோட நாயோட காய்கறி கடைக்கு போறாங்க. அப்ப கடைக்காரர் அவங்களைப் பார்த்து "மேடம் உங்க நாய் காய்கறியை எல்லாம் திங்குது. என்னனு பாருங்க".

அதுக்கு அந்த லேடி அந்த நாயை பார்த்து "ஏய் ஜிம்மி எத்தனை தடவ சொல்றது. இது என்ன கெட்ட பழக்கம். காய்கறியை கழுவித்தான் சாப்பிடனும். இது dirty./////////


என்னக் கொடுமை ஸார் இது !

கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !

பட்டாபட்டி.. சொன்னது…

அதுக்கு hardware and software இருக்கு. ஆனா அண்டர்வேர் இல்லியே!!!//


அதுதான் எங்கிட்ட இருக்கே...

FYI...

4 ஆவதாக கமெண்ட் போட்ட என்னை, கோல்மால் பண்ணி ..பின்னுக்கு தள்ளிய நிகழ்வை வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்..

Karthick Chidambaram சொன்னது…

//அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...///

இனி ஒரு பய நம்மள உலகமகா சோம்பேறின்னு நாக்கு மேல பல்ல போட்டு சொல்லமாட்டான்ல ?

http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

//4 ஆவதாக கமெண்ட் போட்ட என்னை, கோல்மால் பண்ணி ..பின்னுக்கு தள்ளிய நிகழ்வை வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்..//

தம்ப்ரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீரீ, முதல்ல நியூ வாட்டர் குடிச்சிட்டு இஸ்கூல்க்கு போய் one,two three படிச்சிட்டு வாங்க.

//அதுதான் எங்கிட்ட இருக்கே...//

ஓ அப்டிங்களா....

//இனி ஒரு பய நம்மள உலகமகா சோம்பேறின்னு நாக்கு மேல பல்ல போட்டு சொல்லமாட்டான்ல ?////

ஆமா ஆமா சொல்லமாட்டங்க

Mythili சொன்னது…

KALAKAL JOKES

வெறும்பய சொன்னது…

உலகத்திலையே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா?

அலாரம்ல "Snooze" Option-ன கண்டுபிடிச்சவந்தான்...


////


Super sir ..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

சுட்டாலும்.. ஆறிப்போனாலும் சொந்த சரக்கு போடுய்யா... சோம்பேறி ...

Phantom Mohan சொன்னது…

என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வைங்க போலீஸ்!

If love is blind, why is lingerie so popular?

இத தமிழ்ல எழுதினா ரொம்ப கேவலமா இருக்கும், அதன் இங்கிலிபீசுல, ஹி ஹி ...

Mohan சொன்னது…

சூப்பர்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Mythili & Mohan thanks

//என்னோட ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வைங்க போலீஸ்!//

எனக்கு ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடுங்க பாஸ்

//சுட்டாலும்.. ஆறிப்போனாலும் சொந்த சரக்கு போடுய்யா... சோம்பேறி ...//
நான் சோம்பேறின்னு உங்களுக்கு எப்படி தெரியும். நீங்களும் அந்த (சோம்பேறி)மாநாட்டுக்கு வந்தீங்களா?

பெயரில்லா சொன்னது…

முதல் முறை வருகிறேன்..
ரமேஷ்..நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்னு ஒத்துக்குறேன்..
மொக்கை தாங்க முடியலபா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி இந்திராவின் கிறுக்கல்கள். தொடர்ந்து வாருங்கள்

ப.செல்வக்குமார் சொன்னது…

//If black box flight recoder never demaged during plane crash , why whole airplane made out of that stuff?//

இந்த சந்தேகம் எனக்கு நெறைய நாளா இருக்குதுங்க ... இதுக்காக நம்ம ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ...

ப.செல்வக்குமார் சொன்னது…

///கங்காரு Eiffel Tower-ர விட உயரமா ஜம்ப் பண்ணுமா?

பண்ணும். ஏன்னா Eiffel Tower ஜம்ப் பண்ணாது..///

மனுசனால கம்பியூட்டர விட வேகமா கணக்கு போட முடியுமா ..?
முடியும் ..
ஏன்னா கம்பியூட்டருக்கு தானா கணக்கு போட தெரியாது ..!!

Jayadeva சொன்னது…

If Darwin Theory says, Men came from Monkeys, then why still Monkeys are existing?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்த சந்தேகம் எனக்கு நெறைய நாளா இருக்குதுங்க ... இதுக்காக நம்ம ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ...//

கைப்புள்ள சங்கத்த கூட்டுங்க..

//மனுசனால கம்பியூட்டர விட வேகமா கணக்கு போட முடியுமா ..?முடியும் ..ஏன்னா கம்பியூட்டருக்கு தானா கணக்கு போட தெரியாது ..!!//

கரெக்ட்!!!

//If Darwin Theory says, Men came from Monkeys, then why still Monkeys are existing?//
இது ஒரு நல்ல கேள்வி ...

பிரேமா மகள் சொன்னது…

மொக்கை முனுசாமி ரமேஷ் வாழ்க.

அனு சொன்னது…

//உலகத்திலையே மிகப் பெரிய சோம்பேறி யார் தெரியுமா?//

Of course நீங்க தான்.. சொந்த சரக்க போடாம மத்தவங்க ஜோக்ஸ்-ஸ சுட்டு போட்டிருக்கீங்களே...
அதை விட சோம்பேறி நான்.. இந்த மாதிரி போஸ்ட் கூட போடாம சும்மா படிச்சுட்டு மட்டும் போறேன்ல..

//காசு இல்லாம லவ் பண்ண முடியுமா? முடியும்.
ஆனா இந்த வசதி பொண்ணுங்களுக்கு மட்டும்தான்.//

என்ன ஒரு ஆணாதிக்கம்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரேமா மகள் உங்கள் அன்புக்கு நன்றி

//Of course நீங்க தான்.. சொந்த சரக்க போடாம மத்தவங்க ஜோக்ஸ்-ஸ சுட்டு போட்டிருக்கீங்களே...
அதை விட சோம்பேறி நான்.. இந்த மாதிரி போஸ்ட் கூட போடாம சும்மா படிச்சுட்டு மட்டும் போறேன்ல..
//

நம்ம சங்க ரகசியத்த வெளில சொல்லாதீங்க. வெங்கட் பாத்துகிட்டு இருக்கார்.

//என்ன ஒரு ஆணாதிக்கம்!!!//

இதையும் வெளில சொல்லிடாதீங்க....

ஜெயந்தி சொன்னது…

ஒரே ஜோக்காப் போச்சு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜெயந்தி thanks

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சாரி பாஸ் மாநாடு முடிஞ்சி வர லேட்டாயிடுச்சு

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது