ரொம்ப நாளா இல்லாம இருந்த சினிமா புதிர்கள் மீண்டும் புது பொலிவுடன்(வெங்கட்டுக்கும், சித்ராவுக்கும் மிகவும் பிடித்த)
1 ) ரஜினிகாந்த்,நளினி நடித்த படம்
2 ) சரத்குமார் நடித்த சகோதரி சம்மந்தமான பெயர் கொண்ட படம்.
3 ) சரத்குமார்,மீனா நடித்த படம். ஜோடியாக இல்லை(பாறை இல்லை)
4 ) விஜயகாந்த், ரகுமான் நடித்த படம்.
5 ) விஜயுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த படம்(ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டர் அல்ல).
6 ) அர்ஜுன் கௌதமி வித்யாசாகர் இசையில்
7 ) பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த்(சேதுபதி IPS இல்லை)
8 ) சத்தியராஜ் படத்தில் டி.எம்.எஸ் பாடல்
9 ) ராதிகா, நிழல்கள் ரவி கலைஞர் வசனத்தில்
10 ) மோகன் சீதா நடித்த படம்,
11 ) பிரபு,மோகன்,அம்பிகா நடித்த படம்.
12 ) சரத்குமாருக்கும், மம்மூட்டிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
13 ) சிவாஜி,சுரேஷ்,ராதா நடித்த படம்.
14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
15 ) கார்த்திக்,சித்தாரா நடித்த படம்.
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
26 கருத்துகள்:
மீ த ஃபர்ஸ்ட்டு!
கேள்விகளைப் படித்து விட்டு பதிலோடு வருகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
//
பாப்பா போட்ட தாப்பவா....??
கேள்வியா கேட்குற?
for follow up...
for follow up...
என்னடா ரொம்பா நாளா காணோமேன்னு பாத்தேன்....
//(வெங்கட்டுக்கும், சித்ராவுக்கும் மிகவும் பிடித்த//
எனக்கும் தான்..
கேள்வியே confusingஆ இருக்கு.. இதுல எங்க பதில் சொல்ல.. மீ த எஸ்கேப்பு..
1 ) ரஜினிகாந்த்,நளினி நடித்த படம்
ராணுவ வீரன்
2 ) சரத்குமார் நடித்த சகோதரி சம்மந்தமான பெயர் கொண்ட படம்.
தங்கமான தங்கச்சி
3 ) சரத்குமார்,மீனா நடித்த படம். ஜோடியாக இல்லை(பாறை இல்லை)
4 ) விஜயகாந்த், ரகுமான் நடித்த படம்.
வசந்தராகம்
5 ) விஜயுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த படம்(ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டர் அல்ல).
6 ) அர்ஜுன் கௌதமி வித்யாசாகர் இசையில்
7 ) பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த்(சேதுபதி IPS இல்லை)
பொன்மனச் செல்வன்
8 ) சத்தியராஜ் படத்தில் டி.எம்.எஸ் பாடல்
ஒரு முல்லைப் பூவிடம் கொஞ்சும் பூமனம் (தாய் நாடு)
9 ) ராதிகா, நிழல்கள் ரவி கலைஞர் வசனத்தில்
தென்றல் சுடும்
10 ) மோகன் சீதா நடித்த படம்,
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
11 ) பிரபு,மோகன்,அம்பிகா நடித்த படம்.
சின்னஞ்சிறுசுகள்
12 ) சரத்குமாருக்கும், மம்மூட்டிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
13 ) சிவாஜி,சுரேஷ்,ராதா நடித்த படம்.
வெள்ளை ரோஜா
14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
தங்கப்பாப்பா
15 ) கார்த்திக்,சித்தாரா நடித்த படம்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
தலைவர்,
அ.கொ.தீ.க.
இப்போதைக்கு 10 கேள்விக்குதான் பதில் தெரிஞ்சுது! பாகி 5க்கு இப்பவே கண்ணக் கட்டுறதால நாளைக்கு காலைல பாத்துக்கலாம்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
எனக்கு தெரியும்... ஆனால் நான் சொன்னால் மற்றவங்களுக்கு தெரிஞ்சுடுமே... :)
//ஜெட்லி... சொன்னது…
//14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
//
பாப்பா போட்ட தாப்பவா....?? //
ஹா. ஹா. ஹா. :-).
தல, நான் இந்த சப்ஜக்ட் ல வீக். விடைகளை மெயில் பண்ணு
எனக்கும் சினிமாக்கும் ரெம்ப தூரம் தலைவா...மன்னிக்கவும்...
11. சின்னஞ்சிறுசுகள் . ஹை ஹை நானும் ஒரு பதில் கண்டுபுடிச்சுட்டேன்..
///12 ) சரத்குமாருக்கும், மம்மூட்டிக்கும் உள்ள ஒற்றுமை என்ன ///
ஹி ஹி 2 பேரும் சினிமால நடிக்குறாங்க!!!?(எப்பூடி.)
//8 ) சத்தியராஜ் படத்தில் டி.எம்.எஸ் பாடல்//
தாய்நாடு படத்துல எல்லா பாட்டும், டி எம் ஸ்.
13. வெளை ரோஜா
@ பயங்கரவாதி டாக்டர் செவன்
சீக்கிரம் வாங்க . Where is King Viswa?
@ ஜெட்லி...உங்களோட நேத்தைய பதிவோட பாதிப்பா?
@ அனு ஒரு தலைவி இப்படி பேசலாமா?
@ கே.ஆர்.பி.செந்தில் அண்ணா, எல்லாம் ரசிகர்களின் விருப்பம்தான்...
@ சந்ரு நான் comment moderation போட்டுருக்கேன். தைரியமா பதில் சொல்லலாம்.
@ இராமசாமி கண்ணண் பதில சொல்லு ராசா.
@ அருண் பிரசாத் கொஞ்சம் செலவாகும்
@ seemangani வருகைக்கு நன்றி தல
@ Jey எனக்கு தெரியும் Jey உலகத்துலையே No.1 ..........(Fill in the blanks)
சரத்குமார்,மீனா நடித்த படம். ஜோடியாக இல்லை(பாறை இல்லை)//
இப்படி எல்லாம் கேள்வி கேட்ட எப்படி பாஸ் நல்லவன் சொல்லிட்டு இப்படியா
ஓரு பதிலும் தெரியாது....
உங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததுல தப்பே இல்லை , இந்த பதிவுக்கு சேத்து தான்
பட்டா, முத்து, பண்ணி , ஜெய் , இந்த பீசு ஏதோ லேடீஸ் ஸ்கூல்ல செகண்டு ஸ்டாடர்டுக்கு கிளாஸ் எடுக்குதுன்னு நினைக்கிறேன்
மங்குனி அமைச்சர் கூறியது...
பட்டா, முத்து, பண்ணி , ஜெய் , இந்த பீசு ஏதோ லேடீஸ் ஸ்கூல்ல செகண்டு ஸ்டாடர்டுக்கு கிளாஸ் எடுக்குதுன்னு நினைக்கிறேன்///////
மங்கு அது கலா அக்கா நடத்துற ஸ்கூல்லா
எனக்கு தெரியும்... ஆனால் நான் சொன்னால் மற்றவங்களுக்கு தெரிஞ்சுடுமே... :)
ம்ம்ம்ம்ம் எப்படியெல்லம் சமாளிக்க வேண்டியிருக்கு
///மங்குனி அமைச்சர் கூறியது...
பட்டா, முத்து, பண்ணி , ஜெய் , இந்த பீசு ஏதோ லேடீஸ் ஸ்கூல்ல செகண்டு ஸ்டாடர்டுக்கு கிளாஸ் எடுக்குதுன்னு நினைக்கிறேன்///
அது ஒன்னும் இல்ல மங்குனி, ஒரு வாட்டி சிங்கை போய் நியூ வாட்டர் குடிச்சிட்டு வந்திருக்கு அதனோட எஃபெக்ட், கொஞ்ச நாள்ல சரியாயிரும், விட்டுபிடிப்போம்:)
1 ) ரஜினிகாந்த்,நளினி நடித்த படம்
- ராணுவ வீரன்
2 ) சரத்குமார் நடித்த சகோதரி சம்மந்தமான பெயர் கொண்ட படம்.
-தங்கமான தங்கச்சி
3 ) சரத்குமார்,மீனா நடித்த படம். ஜோடியாக இல்லை(பாறை இல்லை)
- இதய வாசல்
4 ) விஜயகாந்த், ரகுமான் நடித்த படம்.
-வசந்த ராகம்
5 ) விஜயுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த படம்(ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டர் அல்ல).
- பிரியமுடன்
6 ) அர்ஜுன் கௌதமி வித்யாசாகர் இசையில்
- என் தங்கை
7 ) பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த்(சேதுபதி IPS இல்லை)
- பொன்மன செல்வன்
8 ) சத்தியராஜ் படத்தில் டி.எம்.எஸ் பாடல்
- தாய்நாடு
9 ) ராதிகா, நிழல்கள் ரவி கலைஞர் வசனத்தில்
- தென்றல் சுடும்
10 ) மோகன் சீதா நடித்த படம்,
- வலது காலை வைத்து வா..
11 ) பிரபு,மோகன்,அம்பிகா நடித்த படம்.
- சின்னஞ்சிறுசுகள்
12 ) சரத்குமாருக்கும், மம்மூட்டிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
- மம்மூட்டியின் முதல் தமிழ் படம் மௌனம் சம்மதம்-ல சரத் இருப்பார். சரத்தின் முதல் மலையாள படம் பழசிராஜா-வுல மம்மூட்டி இருப்பார்.
13 ) சிவாஜி,சுரேஷ்,ராதா நடித்த படம்.
- துணை
14 ) ராம்கி நடித்த பாப்பா படம்
-தங்க பாப்பா
15 ) கார்த்திக்,சித்தாரா நடித்த படம்.
- உன்னை சொல்லி குற்றமில்லை.
@ முத்து இது கேள்வியா இல்லையான்னு கூட தெரியலியா. பொய் நியூ வாட்டர் குடிங்க பாஸ்
@ நன்றி கலாநேசன்
@ Jey தல ரெண்டு கரீக்கிட்டா?
@ வருகைக்கு நன்றி சௌந்தர்
//பட்டா, முத்து, பண்ணி , ஜெய் , இந்த பீசு ஏதோ லேடீஸ் ஸ்கூல்ல செகண்டு ஸ்டாடர்டுக்கு கிளாஸ் எடுக்குதுன்னு நினைக்கிறேன்//
உனக்கு எப்படியா தெரியும் மங்கு
@ பிரியமுடன் பிரபு என்ன வில்லத்தனம்
எங்கப்பா இன்னும் புதுப்பதிவ காணும்?
கருத்துரையிடுக