=====================================
சில முதலாளிங்க மேகம் மாதிரி. திடீர்ன்னு காணாம போயிடுவாங்க. திடீர்ன்னு வந்து இம்சை பண்ணுவாங்க.=====================================
தப்பு செய்வது மனித இயல்பு. நம்ம தப்பை அடுத்தவங்க மேல போடுறது போரை விட பெரிய விஷயம்.
தப்பு செய்வது மனித இயல்பு. நம்ம தப்பை அடுத்தவங்க மேல போடுறது போரை விட பெரிய விஷயம்.
=====================================
ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.=====================================
ஒரு பெண் ஒரு ஆணை அவன் ஒருநாளாவது மாறுவான் என எண்ணி திருமணம் செய்கிறாள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவள் மாறமாட்டாள் என்று எண்ணி திருமணம் செய்கிறான். இரண்டுமே நடப்பதில்லை.
ஒரு பெண் ஒரு ஆணை அவன் ஒருநாளாவது மாறுவான் என எண்ணி திருமணம் செய்கிறாள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவள் மாறமாட்டாள் என்று எண்ணி திருமணம் செய்கிறான். இரண்டுமே நடப்பதில்லை.
=====================================
உங்கள் வாழ்க்கையே உங்கள் கனவுகளில்தான் இருக்கிறது. நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போய் தூங்குங்க. =====================================
ஒரு சின்ன பையன் மிஸ் கிட்ட: மிஸ் என்னை உங்களுக்கு பிடிக்குமா?
மிஸ்: எஸ் டியர். நீ என் செல்லம்
பையன்: அப்ப எங்க அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு வர சொல்லவா?
மிஸ்: எதுக்கு?
பையன்: நம்ம விசயமா பேசத்தான்..
மிஸ்: (கோவமா) என்ன சொல்ற?
பையன்: ஹேய் என்னோட ட்யுஷன் விசயமாத்தான். நமக்கு படிப்புதான் முக்கியம்...
மிஸ்: ???????????????
கிரகாம் பெல் மெழுகுவர்த்தி வச்சித்தான் படிச்சார்..
ஷேக்ஸ்பியர் தெருவிளக்குலதான் படிச்சார்...
ஒண்ணு மட்டும் புரியல. இவங்க "பகல்ல எல்லாம் என்ன பண்ணினாங்க"?
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
ஒரு சின்ன பையன் மிஸ் கிட்ட: மிஸ் என்னை உங்களுக்கு பிடிக்குமா?
மிஸ்: எஸ் டியர். நீ என் செல்லம்
பையன்: அப்ப எங்க அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு வர சொல்லவா?
மிஸ்: எதுக்கு?
பையன்: நம்ம விசயமா பேசத்தான்..
மிஸ்: (கோவமா) என்ன சொல்ற?
பையன்: ஹேய் என்னோட ட்யுஷன் விசயமாத்தான். நமக்கு படிப்புதான் முக்கியம்...
மிஸ்: ???????????????
=====================================
காந்தி சின்ன விளக்கு வச்சித்தான் படிச்சார்..கிரகாம் பெல் மெழுகுவர்த்தி வச்சித்தான் படிச்சார்..
ஷேக்ஸ்பியர் தெருவிளக்குலதான் படிச்சார்...
ஒண்ணு மட்டும் புரியல. இவங்க "பகல்ல எல்லாம் என்ன பண்ணினாங்க"?
=====================================
பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணினா எல்லோறோரும் வண்டிய நிப்பாட்டிட்டு "பாத்து போம்மா" அப்டின்னு சொல்லுவாங்க. அதே நேரம் பையன் கிராஸ் பண்ணினா "சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" அப்டிம்பாங்க. என்ன உலகமடா இது..=====================================
அரவிந்தசாமி- மின்சாரக் கனவுஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
=====================================
24 கருத்துகள்:
எஸ்.எம்.எஸ் சிங்கம் வாழ்க.....
தல, முடிவா இப்பொ என்ன சொல்ல வர்றீங்க
@ பிரேமா மகள் thanks
@ அருண் பிரசாத் வண்டிய நிப்பாட்டிட்டு தண்ணி அடிங்க.
//அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..//
very nice
முதலும், கடைசியும் அக்மார்க் கலக்கல்... சூப்பர் போலிஸ் ...
-------------------------------
சிரிப்பு "போலீ" ஸ்ஸ்ஸ்.......
-------------------------------
அடிக்கடி கரெண்டு போகுதுல்ல.. அது எங்கே போகுதுன்னு
கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
-------------------------------
@ நன்றி கலாநேசன்
//அடிக்கடி கரெண்டு போகுதுல்ல.. அது எங்கே போகுதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
@ உலவு.காம் கோவிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போயிருக்கும்.
@ நன்றி கே.ஆர்.பி.செந்தில் அண்ணே
//பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணினா எல்லோறோரும் வண்டிய நிப்பாட்டிட்டு "பாத்து போம்மா" அப்டின்னு சொல்லுவாங்க. அதே நேரம் பையன் கிராஸ் பண்ணினா "சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" அப்டிம்பாங்க. என்ன உலகமடா இது..
//
ஹும் எதுனாலும் சொல்லலாம் ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்ற பேர் வந்துரும்பாருங்க அதனால படிச்சுட்டேன்னு சொல்லிட்டு எஸ்கேப்பு மச்சி...
ரொம்ப நல்லா இருக்குங்க!! வேற வழி இல்லங்க , உங்களை பின் தொடர தொடங்கி விட்டேன் :))
எஸ் .எம் .எஸ் ஹெஹேஹ்
உங்கள் வாழ்க்கையே உங்கள் கனவுகளில்தான் இருக்கிறது. நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போய் தூங்குங்க. ///
யாருப்பா அது கனவு காணும் போது டிஸ்ட்ரப் பண்றது
///அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..///
Super Comment..... Good Post
நல்லாதான் இருக்கு...
//ஹும் எதுனாலும் சொல்லலாம் ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்ற பேர் வந்துரும்பாருங்க அதனால படிச்சுட்டேன்னு சொல்லிட்டு எஸ்கேப்பு மச்சி...//
ஆமா மச்சி அது வேற பயமா இருக்கு. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். கலாய்ங்க எஜமான் கலாய்ங்க.
@ கௌசல்யா ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து வாங்க.
@ A.சிவசங்கர் நன்றி
@ மங்கு அரளி டீப் பிரை சாப்பிட்டு தூங்கினா நல்ல கனவு வரும்.
@ rk guru நன்றி
@ செந்தில்குமார் நன்றி
சிரிப்பு போலீஸ்சுன்னு பேர மட்டும் வச்சுக்கிட்டு போலீஸ் சிரிப்பு எங்க?
//சிரிப்பு போலீஸ்சுன்னு பேர மட்டும் வச்சுக்கிட்டு போலீஸ் சிரிப்பு எங்க?//
@ ஜெயந்தி
பஞ்சு அருணாசலம் என்ன பஞ்சு வியாபாரமா பண்றார்?
பறவை முனியம்மான்னு ஒரு கிழவி திரியுது அதென்ன பறந்துக்கிட்டா அலையுது?
சிரிப்பு போலீஸ் அப்டிங்கிறது பேரு. அதெல்லாம் ஆராயப்படாது..
// அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு.. //
" தமிழ்நாட்டில் இனிமே
மின் தட்டுப்பாடு இருக்காது..
மின் தட்டுப்பாடு இருக்காது.. "
ஆற்காடு சார்.. ஆற்காடு சார்..
அட எழுப்பி விடுங்கப்பா இவரை..
தூக்கத்துல என்னமோ உளர்றார்..
நம்ம ரமேஷ் சொன்னது சரிதான்லே..!!
@ வெங்கட் நீங்க நல்லவரா கெட்டவரா? என்னை பாராட்டுறீங்களா இல்லை கலாய்க்கிரீங்கலான்னு ஒண்ணுமே புரியல...
கலக்கல் எஸ். எம். எஸ் கள்
@ thanks Karthick Chidambaram
அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
=====================================
very very super.thodarungal ungal sevaiyai..........
@ நன்றி a.chandarsingh
ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.///
படித்ததில் பிடித்தது.
எனக்கு கல்யாணம் ஆயிடிச்சிங்ங்கோவ்வ்வ்வ்.
//ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.///
படித்ததில் பிடித்தது.
//
@ jey இந்த கருத்துரை உங்கள் வீட்டுக்கு ரீ-டைரெக்ட் செய்யப்படுகிறது....
கருத்துரையிடுக