ஞாயிறு, செப்டம்பர் 12

பாஸ்(எ)பாஸ்கரன் U-ஆ? A-வா?

நேத்து நண்பர்களோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் போனேன். படம் நல்லாத்தான் இருந்தது. புல் காமெடி படம். அதுக்கு விமர்சனம் எல்லாம் எழுதலை. அந்த அளவுக்கு எனக்கு திறமையும் கிடையாது.

எனக்கு ஒரு சின்ன டவுட். எனக்கு தியேட்டர்ல கொடுத்த டிக்கெட்லதான் டவுட். இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாருங்க.Boss(A)
Baskaran(U)

பாஸ் படம் Adults only-ன்னும் பாஸ்கரன் படம் U(குடும்பத்தோட பாக்குற படம்)ன்னும் போட்டுருக்காங்க. ரெண்டு படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு ஒரு படம்தாங்க காட்டுனாங்க. அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.

அதான் டிக்கெட்டுக்கு காசு கொடுத்துட்டனே அப்புறம் ஏங்க ஏமாத்துறாங்க. இப்படி ஏமாத்துனா எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணனும். இதக் கேட்டா என் நண்பர்கள் எல்லாம் என்னை கேனை பயல் அப்படிங்கிறாங்க. நீங்க சொல்லுங்க இப்ப நான் என்ன செய்ய?

30 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

முதல் வெட்டு

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நானும் பார்த்துட்டேன் படம் நல்ல இருக்கு

என்னது நானு யாரா? சொன்னது…

ரமேஷ்! நீங்க செய்ற அதே வேலையை தானே அவங்க செய்ஞ்சிருக்காங்க!

சிரிப்பு போலீஸ் (A) ரமேஷ் என்கிற (A) ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இப்போ சொல்லுங்க! நீங்க மூனு பேரா இல்லை ஒருத்தர் தானான்னு!

நானும் நீங்க கேட்கிறதுக்கு பதிலை சொல்றேன்.

அருண் பிரசாத் சொன்னது…

//அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.//

தல ADULTS ONLY படம் பார்க்க 18 வயசு ஆகி இருக்கனும். நீங்க போய் குச்சி மிட்டாய் சாப்புடுங்க.

குழந்தைபசங்களுக்குலாம் (A) படம் தெரியாது

உங்க நண்பர்கள் சொன்னது கரெக்ட் தான்

ப.செல்வக்குமார் சொன்னது…

உங்கள் சந்தேகம் நியாயமானது .. இப்ப உங்களுக்கு புரியும் நான் ஏன் அடிக்கடி சந்தேகம் கேக்குறேன் அப்படின்னு ..!!

உமாபதி சொன்னது…

சிரிப்பு போலிஸ் னு நிருபிக்கற பாத்தியா

Balaji saravana சொன்னது…

ஏன் ஏன் ஏன் இப்படி?
சித்தப்பு வர வர உன் சந்தேகம் அதிகமாயிட்டே போகுது.. பீ கேர்புல், நான் என்னச் சொன்னேன் :)

GSV சொன்னது…

உள்ளேன் ஐயா !!!முடியலட சாமி !!!

ம.தி.சுதா சொன்னது…

சகோதரா இப்படிச் செய்யுங்க அந்த ரிக்கேட்டை ஒரு பொலுத்தீனில் சுற்றி தண்ணீல போடுங்க.. போட்டிட்டு 3 மாதம் கழித்து எடுத்துக் கொண்டு போய் இதே படத்தை பாருங்க (தியெட்டரில் ஓடிக்கிட்டிருந்தால்)....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

நானும் பார்த்துட்டேன் படம் நல்ல இருக்கு//
ஒரு படத்த விடாத!!!

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

முதல் வெட்டு//

ஓகே காவலன் பட டிக்கெட் உனக்குத்தான்...


// என்னது நானு யாரா? கூறியது...ரமேஷ்! நீங்க செய்ற அதே வேலையை தானே அவங்க செய்ஞ்சிருக்காங்க!

சிரிப்பு போலீஸ் (A) ரமேஷ் என்கிற (A) ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//

நான் எப்பவுமே மூணு பேரையும் சேர்த்து எழுத மாட்டனே. ஐ ஐ


.///அருண் பிரசாத் கூறியது...

//அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.//

தல ADULTS ONLY படம் பார்க்க 18 வயசு ஆகி இருக்கனும். நீங்க போய் குச்சி மிட்டாய் சாப்புடுங்க.

குழந்தைபசங்களுக்குலாம் (A) படம் தெரியாது

உங்க நண்பர்கள் சொன்னது கரெக்ட் தான்

நீங்களாவது நான் ஒரு குழந்தைன்னு நம்புறீங்களே!!௧


@ ப.செல்வக்குமார் ஆமா தம்பி


// உமாபதி கூறியது...

சிரிப்பு போலிஸ் னு நிருபிக்கற பாத்தியா//

பதில் சொல்லுங்க பாஸ்...


//Balaji saravana கூறியது...

ஏன் ஏன் ஏன் இப்படி?
சித்தப்பு வர வர உன் சந்தேகம் அதிகமாயிட்டே போகுது.. பீ கேர்புல், நான் என்னச் சொன்னேன் :)//


என்னது சித்தப்புவா?

@ GSV இதுக்கேவா இன்னும் நிறைய இருக்கு!!!

@ ம.தி.சுதா ஐடியா க்கு நன்றி. ட்ரை பண்றேன்...

என்னது சித்தப்புவா...

vinu சொன்னது…

ஏன் ஏன் ஏன் இப்படி?
சித்தப்பு வர வர உன் சந்தேகம் அதிகமாயிட்டே போகுது.. பீ கேர்புல், நான் என்னச் சொன்னேன் :)ripeetaiiiiiiiiii

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நீ இப்படி எல்லாம் ஒரு பதிவு போடறதுக்கு பதில்.... மெரினா பீச்ல போய் தலைகீழ தூக்குல தொங்கலாம்...

நன்றி - ப்ளாக் அறிஞர்

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்லத்தானடா இருந்த.. ஏன் திடிர் திடிர்னு இந்த மாதிரி ஆகுது உனக்கு :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

நீ இப்படி எல்லாம் ஒரு பதிவு போடறதுக்கு பதில்.... மெரினா பீச்ல போய் தலைகீழ தூக்குல தொங்கலாம்...

நன்றி - ப்ளாக் அறிஞர்//

செய்முறை விளக்கம் கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இராமசாமி கண்ணண் கூறியது...

நல்லத்தானடா இருந்த.. ஏன் திடிர் திடிர்னு இந்த மாதிரி ஆகுது உனக்கு :)//


நண்பேண்டா...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ரமேஷ்
//செய்முறை விளக்கம் கிடைக்குமா?//

கண்டிப்பா. நிறைஞ்ச அம்மாவசை அன்று சுத்த பத்தமா குளிச்சிட்டு ராத்திரி 12 மணிக்கு மெரினா பீச் வந்துடு... உன்னை வச்சி ஊருக்கே செய்முறை விளக்கம் கொடுக்கறேன். வரும்போது மறக்காம நீ எழுதி இருக்க பதிவும் எடுத்து வா. எதுக்கு தொங்க விடறேன் தெரியனும் இல்ல...

velji சொன்னது…

அந்த பூந்தொட்டிய எங்கப்பா...?!

பட்டாபட்டி.. சொன்னது…

சொல்லுங்க இப்ப நான் என்ன செய்ய?
//

அப்படியே செக் புக்-ல கையெழுத்து போட்டு..ஸ்கேன் பண்ணி பதிவப் போடுங்க..
அப்பால...என்ன பண்ணனுமுனு நான் சொல்றேன்..ஹி..ஹி

E Valavan சொன்னது…

சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_


(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

பெயரில்லா சொன்னது…

இப்ப நீங்க இன்னா சொல்ல வறீங்க????

வெறும்பய சொன்னது…

சிரிப்பு போலீஸ்தானுங்குரத அடிக்கடி நிரூபிசிட்டிட்டே இருக்கீங்களே...

ஜெயந்தி சொன்னது…

நீங்க ரெண்டு டிக்கெட் வாங்கியிருந்தா ரெண்டு படம் காட்டியிருப்பாங்க. ஒரு டிக்கெட் வாங்கினா ஒரு படம்தான் காட்டுவாங்க. #லாஜிக்.

kavi சொன்னது…

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

vinu சொன்னது…

maams intha padam "A" certifivate thaan paaaaaaa


"free ya udu free ya udu maamoi valkaikku eathu garunteeeeee"

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ங்கொய்யால உடனே வூட்டுக்கு வரகூடாது நான்வந்து அவுனுங்கள ஒரு புடி புடிசுருப்பேனே ஹி..ஹி ..நானும் A படம் பார்த்துருப்பேனே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//velji கூறியது...

அந்த பூந்தொட்டிய எங்கப்பா...?!//


பேச்சு பேசாதான் இருக்கணும்..


//பட்டாபட்டி.. கூறியது...

அப்படியே செக் புக்-ல கையெழுத்து போட்டு..ஸ்கேன் பண்ணி பதிவப் போடுங்க..
அப்பால...என்ன பண்ணனுமுனு நான் சொல்றேன்..ஹி..ஹி//

செக் புக்னா என்ன தல?


/இந்திரா கூறியது...

இப்ப நீங்க இன்னா சொல்ல வறீங்க????//


சொல்லத்தான் நினைக்கிறேன்....


// வெறும்பய கூறியது...

சிரிப்பு போலீஸ்தானுங்குரத அடிக்கடி நிரூபிசிட்டிட்டே இருக்கீங்களே...//


நன்றி


//ஜெயந்தி கூறியது...

நீங்க ரெண்டு டிக்கெட் வாங்கியிருந்தா ரெண்டு படம் காட்டியிருப்பாங்க. ஒரு டிக்கெட் வாங்கினா ஒரு படம்தான் காட்டுவாங்க. #லாஜிக்.//


என் நண்பன் ரெண்டு டிக்கெட் வாங்கினான் . அவனுக்கும் அப்படித்தான். வேண்ணா டிக்கெட் ஸ்கேன் பண்ணி அனுப்பவா?


//kavi கூறியது...எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//


ஹிஹி


@ vinu தேங்க்ஸ்


//மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...

ங்கொய்யால உடனே வூட்டுக்கு வரகூடாது நான்வந்து அவுனுங்கள ஒரு புடி புடிசுருப்பேனே ஹி..ஹி ..நானும் A படம் பார்த்துருப்பேனே...//


மறந்துட்டேன்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
நீ இப்படி எல்லாம் ஒரு பதிவு போடறதுக்கு பதில்.... மெரினா பீச்ல போய் தலைகீழ தூக்குல தொங்கலாம்...
//

ரிப்பீட்டேய்ய்ய்ய் :)

Deepa சொன்னது…

The film was really good.No stupidity heroism,unusual fights,no double meaning comedy.A laughter movie,so practical and realistic.I like your blog

Deepa சொன்னது…

The film was really good.No stupidity heroism,unusual fights,no double meaning comedy.A laughter movie,so practical and realistic.I like your blog

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Thanks deepa

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது