செவ்வாய், அக்டோபர் 5

தமிழ் வாத்தியார் மக்கள் நாயகன் ராமராஜன்


நம்ம மக்கள் நாயகன் "தர்மன்" அப்டின்னு ஒரு படம் ஆரமிச்சார். படம் பாதிலயே நின்னு போச்சு. அப்புறம் மேதை படம் முடிஞ்சது. ரிலீஸ் பணலாம்னு பாத்தா திடீர்ன்னு ரஜினி சார் வந்து ராமராஜன் உங்க படம் ரிலீஸ் ஆனா எந்திரன் படத்துக்கு கூட்டம் வராது. அதனால நீங்க கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்ணுங்க அப்டின்னு சொல்லிட்டார்.

சரி மேதை காவியம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் நாம போய் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கலாம்னு நம்ம மக்கள் நாயகன் ஸ்கூல்ல தமிழ் வாத்தியாரா சேந்துட்டாரு. அவர் எப்படி தமிழ் சொல்லி கொடுத்தாருன்னு பாக்கலாமா?


அ- அம்மா. மாடு இப்படித்தான் கத்தும்.

ஆ- ஆடு. மாடு மாதிரியே ஆடும் பால் கொடுக்கும். புல்லு தின்னும்.

இ- இலை. மாடு இலை தழைகளை நன்றாக உண்ணும்.

ஈ- ஈ. மாட்டு மேல உன்னி வந்துட்டா அது உடம்புல ஈ முய்க்க ஆரமித்து விடும்.

உ- உடுக்கை. பூம் பூம் மாட்டுக்காரன் உடுக்கை அடித்து மாட்டை வைத்து வித்தை காட்டுவான்.

ஊ- ஊரு விட்டு ஊரு வந்து படத்துல எனக்கு மாட்டோட ஒரு காம்பினேசனும் இல்லை. ஏன்னு டைரக்டர் கிட்ட கேட்டா நீங்களே மாடு மாதிரிதான இருக்கீங்க. அது வேற எதுக்குன்னு சொல்லிட்டார்.

எ- எருமை மாடு. இது சோம்பேறியான மாடு. மிகவும் மெதுவாக நடக்கும்.

ஏ- ஏலக்காய். பசு மாட்டு பால்ல ஏலக்காய் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

ஐ- ஐயம். ஐயம்னா சந்தேகம். உங்களுக்கு மாடுகளை பத்தி ஏதாச்சும் சந்தேகம்னா என்கிட்டே கேளுங்க.

ஒ- ஒட்டகம். இதுவும் மாடு மாதிரியே ஒருவகையான விலங்கு.

ஓ- ஓட்டம். மாட்டு வண்டி ஓட்டம்னா (பந்தயம்) என்னை ஜெயிக்க எவனுமே இல்லை.

ஓள -ஓளவயார். இவர் கைல ஒரு கம்பு வச்சிருப்பார். மாடு மேய்க்கும்போது அந்த மாதிரி கம்பு இருந்தாதான் சரியா மாடு மேய்க்க முடியும்.

சரி குழந்தைகளே இன்னிக்கு உயிர் எழுத்து பத்தி சொல்லி கொடுத்தேன். நாளைக்கு மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்துகள் பத்தி பாப்போம். ஓகே?

உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். நாளைக்கும் கிளாஸ்க்கு  வந்துடுங்க. ப்ளீஸ்

138 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஓஹோ ........நீ ராமராஜன் கிட்ட பாடம் படிச்ச பயலா..............

ப.செல்வக்குமார் சொன்னது…

இன்னிக்கு வடை கிடைக்குமா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

///Your comment has been saved.//
அய்யயோ , இவரும் திருந்திட்டாரா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

///Your comment has been saved.//
அய்யயோ , இவரும் திருந்திட்டாரா ..?//

oru vilamparam

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

தலைவனை பத்தி தப்பா பேசின இந்த ப்ளாக் தரைமாட்டம் ஆக்குங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

தலைவனை பத்தி தப்பா பேசின இந்த ப்ளாக் தரைமாட்டம் ஆக்குங்க...//

அது தரைமாட்டம் இல்ல தரை மட்டம்.

ப.செல்வக்குமார் சொன்னது…

ஐயோ , என்னால சிரிப்பா அடக்கவே முடியல .
செம காமெடி ..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் நீ டரௌசெர் போட்டு படிச்சயா? அல்லது ............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

ஓஹோ ........நீ ராமராஜன் கிட்ட பாடம் படிச்ச பயலா..............//

நாம படிச்சோம்...படிச்சத கூடவா மறப்பே. ஒழுங்க வடைய செல்வாக்கு கொடுத்துடு..

ப.செல்வக்குமார் சொன்னது…

இவரும் அவரு கிட்டதான் படிசிருப்பரோ ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எலேய் நீ டரௌசெர் போட்டு படிச்சயா? அல்லது ............//

எனக்கு பக்கத்துல உக்காந்து படிச்ச பயங்கிரத மறந்துடுறியே

ப.செல்வக்குமார் சொன்னது…

///நாம படிச்சோம்...படிச்சத கூடவா மறப்பே. ஒழுங்க வடைய செல்வாக்கு கொடுத்துடு..
//
இதுக்கு பேருதான் பாசம் அப்படிங்கிறது .. சரி , நாம மூணு பேரும் அழுக்கு பாதிய சாப்பிடலாம் ..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அது தரைமாட்டம் இல்ல தரை மட்டம்//

முடியாது நான் ராமராஜன் கட்சி எது சொன்னாலும் அதுல ஒரு மாடு இருக்கனும். இதுல எந்த கருத்து மாட்டமு இல்லை...

ப.செல்வக்குமார் சொன்னது…

// இதுல எந்த கருத்து மாட்டமுஇல்லை...//
அவரும் கட்சி வச்சிருக்காரா ..?

வெங்கட் சொன்னது…

இவரு உங்க காலேஜ் ( டுடோரியல் காலேஜ் )
வாத்தியாரா..? சொல்லவே இல்ல..

அது சரி ஒரு சின்ன Doubt..

( அது நாம படிக்கிற காலத்தில
இருந்தே அப்படித்தான்..
அறிவு ஜாஸ்தியா இருக்குல்ல.. )

பெரிய ஆளுங்களுக்கு பாடம்
சொல்லி குடுத்துட்டு..

அப்புறம் ஏன் சின்ன புள்ளைங்ககிட்ட
போயி " உங்களை கெஞ்சி கேட்டுகிறேன்.
நாளைக்கும் கிளாஸ்க்கு வந்துடுங்க.ப்ளீஸ் "
கெஞ்சராரு..

Y..? Y..? Y..? Y..?

siva சொன்னது…

meeeeeeeeee
the first...............

senbagamey..senbpagamey...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இதுக்கு பேருதான் பாசம் அப்படிங்கிறது .. சரி , நாம மூணு பேரும் அழுக்கு பாதிய சாப்பிடலாம் ..//
என் தம்பிக்கு கொடுக்கமாலியா .....நீயே சாப்பிடு தம்பி...................ஆன அந்த டரௌசெர் போட்டுகிட்டு ராமராஜன் கிட்ட படிச்ச பய கிட்ட மட்டும் போயிராத அவன் புடுங்கி தின்னுருவான் ............சின்ன புள்ள ன்னு கூட பார்க்க மாட்டான்.அதுக்கப்புறம் அழுதீன எனக்கு தெரியாது

ப.செல்வக்குமார் சொன்னது…

// " உங்களை கெஞ்சி கேட்டுகிறேன்.
நாளைக்கும் கிளாஸ்க்கு வந்துடுங்க.ப்ளீஸ் "
கெஞ்சராரு..

Y..? Y..? Y..? Y..?//

கேட்டோம்ல கேள்வி ..! இதுக்கு பதில் சொல்லுங்க ..?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@செல்வா

//அவரும் கட்சி வச்சிருக்காரா ..?//

இருக்கு. தமிழக மாடுகள் முன்னேற கழகம். அதுல இருந்து இரண்டு மாடு இன்னைக்கு ரமேஷை எதிர்த்து தீ குளிக்குது...

ப.செல்வக்குமார் சொன்னது…

//டரௌசெர் போட்டுகிட்டு ராமராஜன் கிட்ட படிச்ச பய கிட்ட மட்டும் போயிராத அவன் புடுங்கி தின்னுருவான் ............சின்ன புள்ள ன்னு கூட பார்க்க மாட்டான்.அதுக்கப்புறம் அழுதீன எனக்கு தெரியாது
//
ரமேசு அண்ணா நீ புடுங்கி தின்னுருவியா .?
( சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல ஜெனிலியா அந்த பாணி பூரி கடை காரர் கிட்ட கேக்குற மாதிரி படிங்க )

ப.செல்வக்குமார் சொன்னது…

//அதுல இருந்து இரண்டு மாடு இன்னைக்கு ரமேஷை எதிர்த்து தீ குளிக்குது...
//
பாவம் அதுங்களுக்கு தெரியாது ., இவரு சிரிப்பு போலீசு அப்படின்னு ..!!

எஸ்.கே சொன்னது…

அவர் ஒரு நகைச்சுவை காமதேனு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எங்கள் பன்மொழி வித்தகர்,கிராமியக் கலைஞர், வீரத்தின் விளைநிலம், மானத்தின் மந்திரம், மயக்கத்தின் தந்திரம், மக்கள் நாயகன் ராமராஜனைப் பற்றி போற்றி புகழ்ந்து எழுதியுள்ள சிரிப்புப் போலீசு அவர்களைப் பாராட்டி நமது தன்மானச் சிங்கம் விஜய டீ. ராஜேந்தர் அவர்களின் முழுநீளப் பேட்டியின் காணொளியைப் பரிசாக அளிக்கிறோம்!

http://www.youtube.com/watch?v=cD13JKuXDxs&feature=player_embedded

ப.செல்வக்குமார் சொன்னது…

//அவர் ஒரு நகைச்சுவை காமதேனு!
//
பாருயா , எல்லோருமே மாட்டப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்காங்க...

சௌந்தர் சொன்னது…

போலீஸ் என்ன வாத்தியார் ஆகிட்டார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@ரமேஷ்

//அது தரைமாட்டம் இல்ல தரை மட்டம்//

முடியாது நான் ராமராஜன் கட்சி எது சொன்னாலும் அதுல ஒரு மாடு இருக்கனும். இதுல எந்த கருத்து மாட்டமு இல்லை...//

அப்படியே புல்லரிக்குதுப்பா..
=========================
//ப.செல்வக்குமார் சொன்னது…

// இதுல எந்த கருத்து மாட்டமுஇல்லை...//
அவரும் கட்சி வச்சிருக்காரா ..?//
மா.மூ.கா.
==========================
@ வெங்கட்
எந்த டுடோரியல் காலேஜ் ல ஆனா ஆவன்னா சொல்லிதராங்க பாஸ்?
=======================
//
siva சொன்னது…

meeeeeeeeee
the first...............

senbagamey..senbpagamey...//
வாங்கோ..கோ என்றால் பசு..ஹிஹி
============================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இதுக்கு பேருதான் பாசம் அப்படிங்கிறது .. சரி , நாம மூணு பேரும் அழுக்கு பாதிய சாப்பிடலாம் ..//
என் தம்பிக்கு கொடுக்கமாலியா .....நீயே சாப்பிடு தம்பி...................ஆன அந்த டரௌசெர் போட்டுகிட்டு ராமராஜன் கிட்ட படிச்ச பய கிட்ட மட்டும் போயிராத அவன் புடுங்கி தின்னுருவான் ............சின்ன புள்ள ன்னு கூட பார்க்க மாட்டான்.அதுக்கப்புறம் அழுதீன எனக்கு தெரியாது//

அழுக்கு பாதிய சாப்பிடலாம். அழுக்கு சாப்புடுற பயலுகளா நீங்க?

===================

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@செல்வா

//அவரும் கட்சி வச்சிருக்காரா ..?//

இருக்கு. தமிழக மாடுகள் முன்னேற கழகம். அதுல இருந்து இரண்டு மாடு இன்னைக்கு ரமேஷை எதிர்த்து தீ குளிக்குது...//

ஒன்னு நீ. இன்னொன்னு யாரு?

========================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

அவர் ஒரு நகைச்சுவை காமதேனு!/

வோவ். பின்றீங்க...

====================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...எங்கள் பன்மொழி வித்தகர்,கிராமியக் கலைஞர், வீரத்தின் விளைநிலம், மானத்தின் மந்திரம், மயக்கத்தின் தந்திரம், மக்கள் நாயகன் ராமராஜனைப் பற்றி போற்றி புகழ்ந்து எழுதியுள்ள சிரிப்புப் போலீசு அவர்களைப் பாராட்டி நமது தன்மானச் சிங்கம் விஜய டீ. ராஜேந்தர் அவர்களின் முழுநீளப் பேட்டியின் காணொளியைப் பரிசாக அளிக்கிறோம்!//

no bad words please. avvvvvvvvvvvvvv

===============

ப.செல்வக்குமார் சொன்னது…

//வாங்கோ..கோ என்றால் பசு..ஹிஹி//

அட அட , என்ன ஒரு தமிழ்ப் புலமை ..!!
உங்களுக்கு றறிவு உள்ளது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//அவர் ஒரு நகைச்சுவை காமதேனு!
//
பாருயா , எல்லோருமே மாட்டப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்காங்க...//

எல்லோரும் மாடு மேய்க்க கத்துக்கணும்..

=====================

//சௌந்தர் கூறியது...

போலீஸ் என்ன வாத்தியார் ஆகிட்டார்/

யோவ் நல்லா பாருயா அது நான் இல்லை.

======================

சௌந்தர் சொன்னது…

எனக்கு பக்கத்துல உக்காந்து படிச்ச பயங்கிரத மறந்துடுறியே////

என்ன இம்சை சொல்லவே இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//வாங்கோ..கோ என்றால் பசு..ஹிஹி//

அட அட , என்ன ஒரு தமிழ்ப் புலமை ..!!
உங்களுக்கு ஆறறிவு உள்ளது...//

இது தமிழா? சொல்லவே இல்லை?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எங்க இஸ்கோலு வாத்திக்கி ரென்டுநாளா பேதி, உங்க வாத்யாரக் கொஞ்சம் அனுப்பமுடியுமா?

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்ன இம்சை சொல்லவே இல்லை
//
ஆமா , இவரு பெரிய அப்துல் கலாம் இதைய பத்தி பெருமையா பெசிக்கரக்கு ..
அவரே நொந்து போயிருக்காரு ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

எனக்கு பக்கத்துல உக்காந்து படிச்ச பயங்கிரத மறந்துடுறியே////

என்ன இம்சை சொல்லவே இல்லை//

எப்படி சொல்லுவாரு அவரு. மாடு முட்டி வயித்துல தையலே இருக்குன்னா பாருங்களேன்..

சௌந்தர் சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...
ஆமா , இவரு பெரிய அப்துல் கலாம் இதைய பத்தி பெருமையா பெசிக்கரக்கு ..
அவரே நொந்து போயிருக்காரு ..///

என்ன இம்சை நீங்க நொந்து போய் இருக்கீங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எங்க இஸ்கோலு வாத்திக்கி ரென்டுநாளா பேதி, உங்க வாத்யாரக் கொஞ்சம் அனுப்பமுடியுமா?//

மாட்டு ஸ்கூல்லதான் வேலை செய்யவார். பன்னிகுட்டி ஸ்கூல்ல இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//சௌந்தர் கூறியது...

எனக்கு பக்கத்துல உக்காந்து படிச்ச பயங்கிரத மறந்துடுறியே////

என்ன இம்சை சொல்லவே இல்லை//

எப்படி சொல்லுவாரு அவரு. மாடு முட்டி வயித்துல தையலே இருக்குன்னா பாருங்களேன்..///

வயித்துலேயா? ஏதோ படாத எடத்துல பட்டிருச்சின்னு சொன்னாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

//என்ன இம்சை சொல்லவே இல்லை
//
ஆமா , இவரு பெரிய அப்துல் கலாம் இதைய பத்தி பெருமையா பெசிக்கரக்கு ..
அவரே நொந்து போயிருக்காரு ..//

அசிங்கப்பட்டான் இம்சை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எப்படி சொல்லுவாரு அவரு. மாடு முட்டி வயித்துல தையலே இருக்குன்னா பாருங்களேன்..///

வயித்துலேயா? ஏதோ படாத எடத்துல பட்டிருச்சின்னு சொன்னாங்க?//

யோவ் பப்ளிக்குன்னு கொஞ்சம் டீசண்டா சொன்னேன்...

சௌந்தர் சொன்னது…

ரமேஷ் இவர் தான் உங்கள் தமிழ் வாத்தியாரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ் இவர் தான் உங்கள் தமிழ் வாத்தியாரா/

no no . i was studied in london axboard university. i dont know tamil yaa

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// எந்த டுடோரியல் காலேஜ் ல
ஆனா ஆவன்னா சொல்லிதராங்க பாஸ்? //

அட ஆமால்ல..
இதை நான் யோசிக்கவே இல்லையே..!!

அப்ப நீங்க படிச்சது
டுடோரியல் காலேஜ்ல இல்லயா..

முதியோர் கல்வியிலயா..?!!

அதான் கரெக்டா சொல்றீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// வெங்கட் கூறியது...

முதியோர் கல்வியிலயா..?!!

அதான் கரெக்டா சொல்றீங்க..//


ஆமா வெங்கட் அண்ணா. நீங்க எனக்கு அண்ணன் அப்டின்னா முதியோர் கல்வில எனக்கு சீனியர்தான?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா தமிழ்வாத்யாருன்னு சொன்னீங்க, இவரு ஹின்டு பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா தமிழ்வாத்யாருன்னு சொன்னீங்க, இவரு ஹின்டு பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு?//

யோவ் அது show vukkaka. ஹிந்து பேப்பர்குள்ள 30-பதே நாள்களில் மாடு மேய்ப்பது எப்படிங்கிற புக் வச்சிருக்காரு..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///வெங்கட் கூறியது...
@ ரமேஷ்.,

// எந்த டுடோரியல் காலேஜ் ல
ஆனா ஆவன்னா சொல்லிதராங்க பாஸ்? //

அட ஆமால்ல..
இதை நான் யோசிக்கவே இல்லையே..!!

அப்ப நீங்க படிச்சது
டுடோரியல் காலேஜ்ல இல்லயா..

முதியோர் கல்வியிலயா..?!!

அதான் கரெக்டா சொல்றீங்க..///

என்னது முதியோர் கல்வியா? அப்போ ராமராஜன் தான் ஸ்டுடன்ட்டா? கொழப்பிட்டீங்களேப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா தமிழ்வாத்யாருன்னு சொன்னீங்க, இவரு ஹின்டு பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு?//

யோவ் அது show vukkaka. ஹிந்து பேப்பர்குள்ள 30-பதே நாள்களில் மாடு மேய்ப்பது எப்படிங்கிற புக் வச்சிருக்காரு..///

அப்போ 31 நாளு மாடு மேச்சா என்னாகும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னது முதியோர் கல்வியா? அப்போ ராமராஜன் தான் ஸ்டுடன்ட்டா? கொழப்பிட்டீங்களேப்பா?//

ராமராஜன் முதியோர் கல்விக்கு கிளாஸ் எடுக்க கூடாதா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் அது show vukkaka. ஹிந்து பேப்பர்குள்ள 30-பதே நாள்களில் மாடு மேய்ப்பது எப்படிங்கிற புக் வச்சிருக்காரு..///

அப்போ 31 நாளு மாடு மேச்சா என்னாகும்?//

அவ்.சாவடிக்கிறாங்களே என்னைய!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

50 //

அதெப்படி உங்களால மட்டும் முடியுது டெரர் சார். 50 போட்ட 420 வாழ்க...

அருண் பிரசாத் சொன்னது…

எலேய்... உங்களுக்கு அ, ஆ, இ, ஈ எல்லாம் தெரியுமா?

இந்த கெட்ட பையன் சகவாசமே வேணாம்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//@ வெங்கட்
எந்த டுடோரியல் காலேஜ் ல ஆனா ஆவன்னா சொல்லிதராங்க பாஸ்?//

நீ LKG டுடோரியல் காலேஜ் போன பையன் தான...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் அது show vukkaka. ஹிந்து பேப்பர்குள்ள 30-பதே நாள்களில் மாடு மேய்ப்பது எப்படிங்கிற புக் வச்சிருக்காரு..///

அப்போ 31 நாளு மாடு மேச்சா என்னாகும்?//

அவ்.சாவடிக்கிறாங்களே என்னைய!!!!///

அப்போ மாடு மட்டும் தான் மேய்க்கனுமா? ஆடு, எருமை,பன்னியெல்லாம் சேத்துக்கலாமா?

அருண் பிரசாத் சொன்னது…

அட ஓப்பன் கிரெண்ட்டா

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// ஆமா வெங்கட் அண்ணா.
நீங்க எனக்கு அண்ணன் அப்டின்னா
முதியோர் கல்வில எனக்கு சீனியர்தான? //

சுத்த சொத்தப்பல் லாஜிக்கா இருக்கு..

டாக்டர்க்கு ஒரு அண்ணன் இருந்தா..
அவரை போயி பெரிய டாக்டர்னு
கூப்பிடுவீங்க போல இருக்கே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

எலேய்... உங்களுக்கு அ, ஆ, இ, ஈ எல்லாம் தெரியுமா?

இந்த கெட்ட பையன் சகவாசமே வேணாம்.//


அதான வாங்க அருண். இந்த ப்ளாக் வேணாம். நாம வேற ப்ளாக் போகலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ மாடு மட்டும் தான் மேய்க்கனுமா? ஆடு, எருமை,பன்னியெல்லாம் சேத்துக்கலாமா?//


அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//50 போட்ட 420 வாழ்க...//

அட ஒரு 420 யே..
420 பற்றி பேசுகிறதே..!!

(ஆச்சறியகுறி...)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ மாடு மட்டும் தான் மேய்க்கனுமா? ஆடு, எருமை,பன்னியெல்லாம் சேத்துக்கலாமா?//


அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.///

அப்போ இதுகள்லாம் என்னென்னு சொல்லிடீங்கன்னா மேய்க்கறதுக்கு வசதியா இருக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

அட ஓப்பன் கிரெண்ட்டா//

ஆமா அருண். ஓபன் கிரவுண்டுல நமக்கு என்ன வேலை. வாங்க பூட்டை உடைச்சிட்டு வேற ஏரியா போவோம்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.//

ஆமாம். ரமேஷ் வந்து செண்பகமே!! செண்பகமே பாடுவாரு... கலியுக ராமராஜன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

டாக்டர்க்கு ஒரு அண்ணன் இருந்தா..
அவரை போயி பெரிய டாக்டர்னு
கூப்பிடுவீங்க போல இருக்கே..//


அவர் பெரிய டாக்டரா இருந்தா அப்புறம் எப்படி கூபுடுறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//50 போட்ட 420 வாழ்க...//

அட ஒரு 420 யே..
420 பற்றி பேசுகிறதே..!!

(ஆச்சறியகுறி...)//

வாவ் கவிதை கவிதை..

அருண் பிரசாத் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ மாடு மட்டும் தான் மேய்க்கனுமா? ஆடு, எருமை,பன்னியெல்லாம் சேத்துக்கலாமா?//


அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.//

அதான ஆடு மாடுக்கு பதில் ரமெஷ் இருக்காரு... சிங்கத்துக்கு பதில் எங்களை கூப்பிடறீங்க போல.... ரைட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//50 போட்ட 420 வாழ்க...//

அட ஒரு 420 யே..
420 பற்றி பேசுகிறதே..!!

(ஆச்சறியகுறி...)///


[420] * [420] = 2* [420]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.///

அப்போ இதுகள்லாம் என்னென்னு சொல்லிடீங்கன்னா மேய்க்கறதுக்கு வசதியா இருக்கும்!//

இதெல்லாம் நல்ல மேய்ப்பதற்கு ஏதுவான ஜந்துக்கள் சார். மேலும் விவரங்களுக்கு உங்க பதிவு வீடியோ பாக்கவும்...

அருண் பிரசாத் சொன்னது…

//வாவ் கவிதை கவிதை..//

எங்க? எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.//

அதான ஆடு மாடுக்கு பதில் ரமெஷ் இருக்காரு... சிங்கத்துக்கு பதில் எங்களை கூப்பிடறீங்க போல.... ரைட்டு//

ஓ மோரிசியல சிங்கம்தான் மேய்க்கிரீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

[420] * [420] = 2* [420]//


சூப்பர். பன்னி சார் பன்னி சார் இந்த பயாலாஜி எங்க படிசெங்கன்னு படிச்சீங்கன்னு சொன்னீகன்னா நானும் போய் படிப்பேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அருண் பிரசாத் கூறியது...

அப்படியே கூடவே டெரர், அருண், இம்சை, செல்வா எல்லாரையும் மேய்க்கலாம்.//

அதான ஆடு மாடுக்கு பதில் ரமெஷ் இருக்காரு... சிங்கத்துக்கு பதில் எங்களை கூப்பிடறீங்க போல.... ரைட்டு//

ஓ மோரிசியல சிங்கம்தான் மேய்க்கிரீங்களா?///

சிங்கத்துக்கு காலைல காலைல மூஞ்சி கழுவி விடுவாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அருண் பிரசாத் கூறியது...

//வாவ் கவிதை கவிதை..//

எங்க? எங்க?//

யோவ் நக்கலா உமக்கு. டெரர் பாண்டியன் அப்டின்கிர பேரே கவிதைதான.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னி

//[420] * [420] = 2* [420]//

ராம்சாமி!!! நீ ஒரு கணக்கு மேதை

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

75

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

[420] * [420] = 2* [420]//


சூப்பர். பன்னி சார் பன்னி சார் இந்த பயாலாஜி எங்க படிசெங்கன்னு படிச்சீங்கன்னு சொன்னீகன்னா நானும் போய் படிப்பேன்..///

யோவ் இது பயாலஜி இல்லிய்யா? இது ஒரு சூனியம், காரமடை ஜோசியர் சொல்லிக்கொடுத்தாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பன்னி

//[420] * [420] = 2* [420]//

ராம்சாமி!!! நீ ஒரு கணக்கு மேதை//

ஐ பன்னி மாட்டிக்கிட்டாரு. டண்டணக்கா.

டெரர் கரெக்டா எப்டியா வர்ற(75)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்கத்துக்கு காலைல காலைல மூஞ்சி கழுவி விடுவாரு!//

அப்ப பல் விளக்கி விடுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பன்னி

//[420] * [420] = 2* [420]//

ராம்சாமி!!! நீ ஒரு கணக்கு மேதை//

ஐ பன்னி மாட்டிக்கிட்டாரு. டண்டணக்கா.

டெரர் கரெக்டா எப்டியா வர்ற(75)///

இப்போத் தெரியுதா யாரு மேதைன்னு?

ப.செல்வக்குமார் சொன்னது…

@ terror

//அட ஒரு 420 யே..
420 பற்றி பேசுகிறதே..!!//

அட விடுங்க அண்ணா ., மஞ்சள் காமாலை இருக்கறவங்களுக்கு எல்லாமே மஞ்சல தெரியுமாமா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சூப்பர். பன்னி சார் பன்னி சார் இந்த பயாலாஜி எங்க படிசெங்கன்னு படிச்சீங்கன்னு சொன்னீகன்னா நானும் போய் படிப்பேன்..///

யோவ் இது பயாலஜி இல்லிய்யா? இது ஒரு சூனியம், காரமடை ஜோசியர் சொல்லிக்கொடுத்தாரு!//


அப்படியே நம்ம டெரர் க்கு மூளை எப்ப வளரும்ன்னு கேட்டு சொல்லுங்க சார்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஐ பன்னி மாட்டிக்கிட்டாரு. டண்டணக்கா//

மாடு மேச்சா மேதை.. பன்னி மேச்சா கணக்கு மேதை...

அருண் பிரசாத் சொன்னது…

//யோவ் நக்கலா உமக்கு. டெரர் பாண்டியன் அப்டின்கிர பேரே கவிதைதான.//

T - திருந்தாது
E - இளிச்சவாயி
R - ரவுடி
R - ராஸ்கேல்
O - ஒழுக்கம் கெட்டது
R - ரம்பம்

இதையா சொன்னீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

@ terror

//அட ஒரு 420 யே..
420 பற்றி பேசுகிறதே..!!//

அட விடுங்க அண்ணா ., மஞ்சள் காமாலை இருக்கறவங்களுக்கு எல்லாமே மஞ்சல தெரியுமாமா ..?//

அப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கமெண்ட் மேதை டெரர்....
பதிவு மேதை பன்னி

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்கத்துக்கு காலைல காலைல மூஞ்சி கழுவி விடுவாரு!//

அப்ப பல் விளக்கி விடுறது?///

என்ன போலீஸ்கார், அப்போ நீங்க வெலக்குறது பல்லு இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//யோவ் நக்கலா உமக்கு. டெரர் பாண்டியன் அப்டின்கிர பேரே கவிதைதான.//

T - திருந்தாது
E - இளிச்சவாயி
R - ரவுடி
R - ராஸ்கேல்
O - ஒழுக்கம் கெட்டது
R - ரம்பம்

இதையா சொன்னீங்க//

definitely definitely definitely

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
கமெண்ட் மேதை டெரர்....
பதிவு மேதை பன்னி

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க///

இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்

//
T - திருந்தாது
E - இளிச்சவாயி
R - ரவுடி
R - ராஸ்கேல்
O - ஒழுக்கம் கெட்டது
R - ரம்பம்
//

சரியா சொல்லு மச்சி...

T - Terrific
E - Enormous Power
R - Rowdy
R - Raskal
O - Obedient
R - Rocks

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

90

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
கமெண்ட் மேதை டெரர்....
பதிவு மேதை பன்னி

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க///

இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?

ப.செல்வக்குமார் சொன்னது…

/// T - திருந்தாது
E - இளிச்சவாயி
R - ரவுடி
R - ராஸ்கேல்
O - ஒழுக்கம் கெட்டது
R - ரம்பம் ///

T - திறமை மிக்கவர்
E - இளகின மனசு
R - ரொம்ப நல்லவர்
R - ரகளைக்கு போகாதவர்
O - ஒழுக்கத்தின் பிறப்பிடம்
R - ரம்பம் போட்டு தீமைகளை(VKS) அறுப்பவர் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
கமெண்ட் மேதை டெரர்....
பதிவு மேதை பன்னி

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க///

இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?//

ஹஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சரியா சொல்லு மச்சி...

T - Terrific
E - Enormous Power
R - Rowdy
R - Raskal
O - Obedient
R - Rocks//

sh yappaa..............

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னி

//இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?//

டாய்ய்ய்!! சைலன்ஸ்! பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல... பிரபல பதிவர் பத்தி இங்க பேசாத.... என் ப்ளாக் போ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

Tasmac
Easy
Rum
Rummy
Old monk
Reelu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்கத்துக்கு காலைல காலைல மூஞ்சி கழுவி விடுவாரு!//

அப்ப பல் விளக்கி விடுறது?///

என்ன போலீஸ்கார், அப்போ நீங்க வெலக்குறது பல்லு இல்லியா?//

அது சிங்கம் இல்லை. டைனோசர் சார். கரீக்டா பாருங்க.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//definitely definitely definitely //
ராமராஜன் கிட்ட படிச்சி இவ்வளவு இங்கிலிஷ ?............
ரமேஷ் டரௌசெர் ல உச்சா போனதை யாரும் கேகேவே இல்லை .............

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பன்னி

//இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?//

டாய்ய்ய்!! சைலன்ஸ்! பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல... பிரபல பதிவர் பத்தி இங்க பேசாத.... என் ப்ளாக் போ...//

இப்படியும் ஒரு விளம்பரமா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

100

ப.செல்வக்குமார் சொன்னது…

100

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னி

//இது ஏன் இந்த வெளம்பரம்? அந்த பிரபல பதிவருங்கதான் பண்றானுங்கன்னா நீங்களுமா?//

டாய்ய்ய்!! சைலன்ஸ்! பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல... பிரபல பதிவர் பத்தி இங்க பேசாத.... என் ப்ளாக் போ...////

How can you say that? How can you say? How can you say?
You are trying to suppress and oppress the voice of a tamilian!

ப.செல்வக்குமார் சொன்னது…

103

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

100 //

வடை போச்சா? நான்தான் 100

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அட Loose ரமேசு... 100 போடர இடத்துல கமெண்ட் போடர... செல்லாது செல்லாது...

ப.செல்வக்குமார் சொன்னது…

106

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

How can you say that? How can you say? How can you say?
You are trying to suppress and oppress the voice of a tamilian!//

சார் toilet அந்த பக்கம். இங்கெல்லாம் அசிங்கம் பண்ண கூடாது...

ப.செல்வக்குமார் சொன்னது…

110

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

How can you say that? How can you say? How can you say?
You are trying to suppress and oppress the voice of a tamilian!//

சார் toilet அந்த பக்கம். இங்கெல்லாம் அசிங்கம் பண்ண கூடாது...///

which television you are from?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//இப்படியும் ஒரு விளம்பரமா?//

அப்பொ சரி... பன்னி சார் நீங்க இங்கையே பிரபல பதிவர கிழிங்க.... நான் வரல.. எனக்கு பயமா இருக்கு...

SENTHIL சொன்னது…

ha ha ha ha

SENTHIL சொன்னது…

hi hi

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// SENTHIL கூறியது...

ha ha ha ஹ//

நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

How can you say that? How can you say? How can you say?
You are trying to suppress and oppress the voice of a tamilian!//

சார் toilet அந்த பக்கம். இங்கெல்லாம் அசிங்கம் பண்ண கூடாது...///

which television you are from?
//

we are from kekkuraan mekkuraan...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

How can you say that? How can you say? How can you say?
You are trying to suppress and oppress the voice of a tamilian!//

சார் toilet அந்த பக்கம். இங்கெல்லாம் அசிங்கம் பண்ண கூடாது...///

which television you are from?
//

we are from kekkuraan mekkuraan...///

அந்த துபாய் குறுக்கு சந்துல நிக்கிர பயலுகளா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… //definitely definitely definitely //
ராமராஜன் கிட்ட படிச்சி இவ்வளவு இங்கிலிஷ ?............
ரமேஷ் டரௌசெர் ல உச்சா போனதை யாரும் கேகேவே இல்லை//

ஆமா யாரும் பாக்கல.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அட பாவி எனக்கு படாத எடுத்துல பட்டுடுன்னு புரளிய கிளபிட்டாயே .............
சரி மக்க உனக்கு டரௌசெர் போடாம ஸ்கூல் க்கு வந்து படா எடத்துல எறும்பு கடிச்ச விசயத்த நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ..........டீலா ..........நோ டீலா .................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

we are from kekkuraan mekkuraan...///

அந்த துபாய் குறுக்கு சந்துல நிக்கிர பயலுகளா?//

yes .sir

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

அட பாவி எனக்கு படாத எடுத்துல பட்டுடுன்னு புரளிய கிளபிட்டாயே .............
சரி மக்க உனக்கு டரௌசெர் போடாம ஸ்கூல் க்கு வந்து படா எடத்துல எறும்பு கடிச்ச விசயத்த நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ..........டீலா ..........நோ டீலா//

Deal!!!

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
அட பாவி எனக்கு படாத எடுத்துல பட்டுடுன்னு புரளிய கிளபிட்டாயே .............
சரி மக்க உனக்கு டரௌசெர் போடாம ஸ்கூல் க்கு வந்து படா எடத்துல எறும்பு கடிச்ச விசயத்த நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ..........டீலா ..........நோ /////அசிங்க பட்டான் ரமேஷ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சௌந்தர் கூறியது...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
அட பாவி எனக்கு படாத எடுத்துல பட்டுடுன்னு புரளிய கிளபிட்டாயே .............
சரி மக்க உனக்கு டரௌசெர் போடாம ஸ்கூல் க்கு வந்து படா எடத்துல எறும்பு கடிச்ச விசயத்த நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ..........டீலா ..........நோ /////அசிங்க பட்டான் ரமேஷ்....//

Really?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//இப்படியும் ஒரு விளம்பரமா?//

அப்பொ சரி... பன்னி சார் நீங்க இங்கையே பிரபல பதிவர கிழிங்க.... நான் வரல.. எனக்கு பயமா இருக்கு...///


நம்ம போலீசுகாரருதானே அந்த பிரபல பதிவரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//இப்படியும் ஒரு விளம்பரமா?//

அப்பொ சரி... பன்னி சார் நீங்க இங்கையே பிரபல பதிவர கிழிங்க.... நான் வரல.. எனக்கு பயமா இருக்கு...///


நம்ம போலீசுகாரருதானே அந்த பிரபல பதிவரு?//

meyyaalumaa?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் உனக்கு இங்கிலீஷ் தெருயும் எதாவது பொண்ணு வீட்டுல இந்த ப்ளாக் லிங்க் அ கொடுத்து பார்க்க சொன்னிய .....realy -ங்கற,definetly -ங்கற .......

ப.செல்வக்குமார் சொன்னது…

126

மங்குனி அமைசர் சொன்னது…

என்ன oru தைரியம் , நம்மா தானைத்தலைவனை பத்தி தப்பா பேசிட்டு இன்னும் ஒருத்தன் உயிரோட இருக்கானா ??? வெட்கம் , வெட்கம் .............................. டேய் பயபுல்லைகளா என்ன சும்மா கும்மி அடிச்சிகிட்டு இருக்கீங்க ,...... ஒரே போடா போட்டுதள்ளுங்க

GSV சொன்னது…

ஹலோ ஹலோ ...

GSV சொன்னது…

:)))))))

என்னது நானு யாரா? சொன்னது…

அவரு மாட்டு Specialist-ன்னு உங்க பதிவைப் படிச்சப் பின்னாடி தான் தெரிஞ்சுது போலிசு!

GSV சொன்னது…

போலீஸ் ஒரு டவுட் உங்க ப்ளோக நீங்களே "follow" பன்னுரின்களே இது எந்த ஊரு நியாயம். ஒரே ஒரு "follower" அதிகமாக ஆவணும் அப்படிகிரதுக்கவா ....இது எல்லாம் ஓவரா தெரியல...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ரஜினி சார் வந்து ராமராஜன் உங்க படம் ரிலீஸ் ஆனா எந்திரன் படத்துக்கு கூட்டம் வராது//
கலக்கலா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கமெண்ட்ஸ் படிச்சா அது இன்னும் செம காமெடி ரெட்டை கலக்கலா இருக்கு பதிவு

அன்பரசன் சொன்னது…

//உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். நாளைக்கும் கிளாஸ்க்கு வந்துடுங்க. ப்ளீஸ் //

அவ்வளவு பயமா????

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:))))))))

நாகராஜசோழன் MA சொன்னது…

உங்க கிளாஸ்லே பொண்ணுக பசங்க தனித்தனி ரோவா இல்ல ஒரே ரோவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...


என்ன oru தைரியம் , நம்மா தானைத்தலைவனை பத்தி தப்பா பேசிட்டு இன்னும் ஒருத்தன் உயிரோட இருக்கானா ??? வெட்கம் , வெட்கம் .............................. டேய் பயபுல்லைகளா என்ன சும்மா கும்மி அடிச்சிகிட்டு இருக்கீங்க ,...... ஒரே போடா போட்டுதள்ளுங்க//

சீக்கிரம் சண்டைக்கு வாங்கப்பா...
============================
//GSV கூறியது...

ஹலோ ஹலோ ...//


எஸ். im here


===========================


//என்னது நானு யாரா? கூறியது...


அவரு மாட்டு Specialist-ன்னு உங்க பதிவைப் படிச்சப் பின்னாடி தான் தெரிஞ்சுது போலிசு!//


அப்படியா. தகவலுக்கு பீஸ் கொடுங்க...


=================================


//GSV கூறியது...


போலீஸ் ஒரு டவுட் உங்க ப்ளோக நீங்களே "follow" பன்னுரின்களே இது எந்த ஊரு நியாயம். ஒரே ஒரு "follower" அதிகமாக ஆவணும் அப்படிகிரதுக்கவா ....இது எல்லாம் ஓவரா தெரியல...//

இதையெல்லாம் கூடவா பாப்பீங்க?

=========================================

@ ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி...

=======================================

//அன்பரசன் கூறியது...


//உங்களை கெஞ்சி கேட்டுகிறேன். நாளைக்கும் கிளாஸ்க்கு வந்துடுங்க. ப்ளீஸ் //

அவ்வளவு பயமா????//


ஆமா. மாட்டு வாத்தியார்னா சும்மாவா?


==========================================


// ப்ரியமுடன் வசந்த் கூறியது...


:))))))))//


what are u saying ?.


=======================================


// நாகராஜசோழன் MA கூறியது...

உங்க கிளாஸ்லே பொண்ணுக பசங்க தனித்தனி ரோவா இல்ல ஒரே ரோவா?


//


பசங்க ராவா. பொண்ணுங்க ரோவா..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல பதிவு, நன்றி!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது