புதன், அக்டோபர் 6

புரியாத புதிர்

அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ்

என்னது ஒண்ணுமே புரியலையா. பிச்சுபுடுவேன். அப்டின்னா  கீழே உள்ள இந்த பதிவுகளுக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சுதான் கமெண்ட் போட்டீங்களா. இந்த பதிவுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க பாப்போம்!!!


இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்காம ஓட்டு & கமெண்ட் போடுவீங்க. ஆனா நான் எழுதினா மட்டும் அர்த்தம் கேப்பீங்களா?சின்னப்புள்ளதனமா இல்லை?  நம்ம பதிவுலக பிரம்மா அண்ணன் தேவா அவர்களின் பதிவுக்கு இதுவரைக்கும் யாராவது கோனார் நோட்ஸ் கேட்டுருக்கீங்களா?

சரி விடுங்க. இன்னிக்கு(7th October) பிறந்தநாள் காணும் புரியாத புதிர், தமிழ் காவலன், பதிவுலக தமிழ் மேதை, செம்மொழி புலவர் தேவா அண்ணன் மென்மேலும் புரியாத பதிவுகளை எழுதி நம்மை கொல்லுமாறு,சீ நம்மை சந்தோசப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!!!(07-oct-1900)

31 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

me the first. vazhthukkal deva brother

இராமசாமி கண்ணண் சொன்னது…

சித்தன் வாக்கு சிவன் வாக்குடா.. அதுக்கெல்லாம் அர்த்தம் கேக்க கூடாது. பாம்பாட்டி சித்தருக்கு நானும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி வணங்கிறேன்.. வாழ்த்த வயதில்ல எனக்கு :)

Phantom Mohan சொன்னது…

என்னது பாம்பாட்டி சித்தரா???

என் கிட்ட 63 நாயன்மார்ல 13 வது இவர் தான்னு சொன்னான் நம்ம டெர்ரர்????

பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல.

வாழ்த்துக்கள் திரு.தேவா நாயன்மார் :)

GSV சொன்னது…

அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

என்னது நானு யாரா? சொன்னது…

அவர் சொல்வதை விளங்கிக் கொள்ளும் வகையில் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம் என்று நம்மை நாமே வாழ்த்திக்கொள்வோம்!

அதே வேலையில் தேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் மெய்ஞானப் பாதையில் நடந்து, மனிதர்களின் இறுதி இலக்கான மெய்ஞானத்தினை நீங்கள் அடையவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!

அன்பரசன் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெங்கட் சொன்னது…

Happy Birthday to Dheva..!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//Happy Birthday to Dheva..!!//

பாருயா!! எங்க தலைவர் மட்டும் தான் இங்கிலிஷ் கரைக்டா பேசி இருக்காரு.. நீயும் இருக்கியே....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வாழ்த்துகள் தேவா!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ஆனா ஒரு விஷயம்.... அது என்ன விஷயம் சொல்லி நாளைக்கு செல்வா வந்து சொல்வான்....

Balaji saravana சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

MANY MORE HAPPY RETURNS OF THE DAY

HAPPY BIRTHDAY DHEVA BROTHER

தேவா அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//Happy Birthday to Dheva..!!//

பாருயா!! எங்க தலைவர் மட்டும் தான் இங்கிலிஷ் கரைக்டா பேசி இருக்காரு.. நீயும் இருக்கியே.... //

அனுவோட Birthday post ல யாரோ போட்டத இங்க copy & paste பண்ணிருக்காரு..அட போய்யா

Chitra சொன்னது…

சரி விடுங்க. இன்னிக்கு(7th October) பிறந்தநாள் காணும் புரியாத புதிர், தமிழ் காவலன், பதிவுலக தமிழ் மேதை, செம்மொழி புலவர் தேவா அண்ணன் மென்மேலும் புரியாத பதிவுகளை எழுதி நம்மை கொல்லுமாறு,சீ நம்மை சந்தோசப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.


......வஞ்ச புகழ்ச்சியில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய, ரமேஷ் அண்ணா..... வாழ்க!
தேவா சாருக்கு - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சௌந்தர் சொன்னது…

அட டா சரியான தலைப்பு சிரிப்பு போலீஸ் வாழ்க

dheva சொன்னது…

தம்பி வாழ்த்தினியா.. இல்ல கும்முனியா....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

உனக்கும், வாழ்த்து சொன்ன எல்லா நட்புகளுக்கும் எனது நமஸ்காரம் + நன்றிகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

அவர் சொல்வதை விளங்கிக் கொள்ளும் வகையில் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்வோம் என்று நம்மை நாமே வாழ்த்திக்கொள்வோம்!

அதே வேலையில் தேவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் மெய்ஞானப் பாதையில் நடந்து, மனிதர்களின் இறுதி இலக்கான மெய்ஞானத்தினை நீங்கள் அடையவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!//

பங்காளி இதுக்கு தேவாவே பரவா இல்லை...

அருண் பிரசாத் சொன்னது…

ச்ட்ஃப்க் ச்க் எர் நெட் அட்ஃப்


சத்தியமா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணானுதான் சொன்னேன்... வேணும்னா கோனார் நோட்ஸ் எடுத்து பார்த்துக்கோங்க

ப.செல்வக்குமார் சொன்னது…

///அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ்
///

எனக்குப் புரிஞ்சது ..!! இது கூட புரியலையா உங்களுக்கு ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஷமிக்கனும்! தாமதமாயிடுத்து! வாழ்த்துக்கள் தேவா!

rk guru சொன்னது…

Happy Birthday

இந்திரா சொன்னது…

தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெறும்பய சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

வெங்கட் சொன்னது…

// அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ் //

// என்னது ஒண்ணுமே புரியலையா.
பிச்சுபுடுவேன். //

I Got it.. எனக்கு புரிஞ்சது..

சிங்கப்பூர்ல அந்த சைனா பொண்ணுகிட்ட
நீங்க " I Love You " சொன்னப்ப.,
அவ உங்களை கேவலமா.,
கெட்ட கெட்ட வார்த்தையில திட்டினாளே
அதான இது...?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// வெங்கட் கூறியது...

I Got it.. எனக்கு புரிஞ்சது..

சிங்கப்பூர்ல அந்த சைனா பொண்ணுகிட்ட
நீங்க " I Love You " சொன்னப்ப.,
அவ உங்களை கேவலமா.,
கெட்ட கெட்ட வார்த்தையில திட்டினாளே
அதான இது...?!!///


உங்களுக்கு மட்டும் எப்படி புரிஞ்சது. same blood ஆ? அப்படின்னா நீங்களும் எங்கயோ செமையா வாங்கிருக்கீங்க ..

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// உங்களுக்கு மட்டும் எப்படி புரிஞ்சது.? //

ஏன்னா.. நீங்க லவ் லெட்டர்
குடுக்க போறீங்கன்னு தெரிஞ்சி
உங்களை கேவலமா திட்ட
அந்த பொண்ணுக்கு எழுதி குடுத்ததே
நான் தானே..

ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// உங்களுக்கு மட்டும் எப்படி புரிஞ்சது.? //

ஏன்னா.. நீங்க லவ் லெட்டர்
குடுக்க போறீங்கன்னு தெரிஞ்சி
உங்களை கேவலமா திட்ட
அந்த பொண்ணுக்கு எழுதி குடுத்ததே
நான் தானே..

ஹி., ஹி., ஹி..!!//

பொண்ணுங்களுக்கு லெட்டர் எழுதி கொடுக்குறீங்களா? அப்படி என்ன சார் வேலை பாக்குறீங்க?

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// பொண்ணுங்களுக்கு லெட்டர் எழுதி
கொடுக்குறீங்களா? அப்படி என்ன சார்
வேலை பாக்குறீங்க? //

மாத்திரை எல்லாம் ஒழுங்கா
சாப்பிடறது இல்ல போல இருக்கே..

பழசெல்லாம் மறந்து போச்சு..?!!

சிங்கப்பூர்ல உங்களுக்கு Treatment
குடுத்த டாக்டர் நான்..
அந்த பொண்ணு என் கிளினிக்ல நர்ஸ்.,

அது ஒரு மனநல மருத்துவமனைன்னு
மட்டும் நான் சொல்ல மாட்டேன்..
அது Secret.

மங்குனி அமைசர் சொன்னது…

அமெ காசு வரெஉ படல ந்மேர்ட்
அட ப்க்ப் எருஅ
ச்ட்ப்க் ரெட் பிட்ச்க்ப்
சர்ட் பாப் யுவர் வ்வேர்ர்ட்
சா சீ சூ வர்ட் நடுக்
அப்ப ள்ளிக்கு வாஎ மார்தட்
கண் ஏச்ட்ச்ப் தசப் பாப்
சடப் ஊப் ப்பசச்த்
க்ப்ஜயுக் அட்ச்த் அசாஸ்////

ரமேஸ் இத படிச்சவுடன் புல்லரிச்சு போச்சு , உங்களிடம் இவ்வளவு திறமைகள் ஒளிஞ்சிருக்கு நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு . உங்க நடப்பு கிடைச்சது என்னுடைய பாக்கியம் .(எவனாவது பாக்கியம் யாருன்னு கேடிங்க ?) நிறை குடம் ததும்பாதுன்னு சொல்லுவாங்க (எவன்டா அவன் காலி குடமும் ததும்பாதுன்னு சொல்றவன் ) அதுக்கு உதாரணம் நீங்கதான் . ஆனாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் . எவ்ளோ தன்னடக்கம் . நிறையா தத்துவ நாவல்கள் படிச்சு இருக்கேன் , ஆனா இதுல இருந்த ஒரு தாக்கம் எதிலையும் இல்லை , மனதின் உள்நிலை விளைவுகளை அருமையா அலசி ஆராயிந்து இருக்கீங்க . இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கு ஆனால் உங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை , உங்கள் அடுத்த இலக்கிய பதிவிற்கு காத்து இருக்கும் பலநூறுகோடி மனிதர்களில் நானும்ஒருவன்

மங்குனி அமைசர் சொன்னது…

தேவா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஹ ஹ ஹா

வாழ்த்துகள் தேவா!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது