வியாழன், அக்டோபர் 7

ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு

எந்திரன் படம் மெஹா ஹிட்டாகி ஓடிக்கிட்டு இருக்கு. மக்கள் அனைவரும் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஆனா டிக்கெட் காசு அதிகம் கொடுத்து பாத்திருப்பீங்க. அதனால செலவுக்கு காசு கம்மியாத்தான் இருக்கும். அதனால உங்களுக்கு குறைந்த விலையில ஒரு offer கொடுக்குறோம்.

எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. அதுக்கப்புறம் அடுத்த சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்ட போய் விடுவார். அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு  வருகிறது.


Offers :

- இலவச கீரிப்பிள்ளை ஷோ.
- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார்  
- பன்னிகுட்டியின் டான்ஸ்
- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..
- மங்குனியின் கவிதை(மவனே இனிமே கவிதை எழுதுவ)
- மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)
- தேவாவின் தமிழ் கருத்தரங்கம்
-இம்சை அரசன் பாபுவின் இம்சைகள்

முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.

61 கருத்துகள்:

சீமான்கனி சொன்னது…

ஐயோ நான் அந்த பக்கமே வரலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vaanga sir, muthalla vanthathaala innum konjam offer kodukkurom

GSV சொன்னது…

//உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார் //

ஹா ஹா ஹா ஹா டெண்டர் எங்க வாங்கணும் ...

//ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி//

இத பார்க்கவே நான் வாங்குவேன்....ஏலே சண்முகம் வண்டிய அடிச்சி ஓட்டுடa... on the way makka......

பனங்காட்டு நரி சொன்னது…

//// - ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..

- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார் ////

யோவ் போலீஸ் ,
இந்த ரெண்டு விஷயத்துக்காகவே அந்த ப்ளாக் வாங்குரென்யா ....,சீக்கிரம் துண்ட போடு ...,

அருண் பிரசாத் சொன்னது…

Me the First

Me the First

எனக்கு 2 சீட்டு ஜெய் பிளாக்ல

Chitra சொன்னது…

புரோக்கர் கமிஷன் உங்களுக்கு செம போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நரி, வா ஒரு லாரி எடுத்துட்டு வந்து மொத்தமா ப்ளாக்க தூக்கிட்டு போயிடுவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. ///

அய்யய்யோ அந்தாள ஏன்யா அனுப்பிச்சீங்க? அவ்ரு பசைய தின்னுபுட்டு போஸ்டர வித்துட்டு வந்துடுவாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.////


அங்கே டாகுடர் தம்பிக்கே ஆளு கிடைக்க மாட்டேங்கிது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///அதனால உங்களுக்கு குறைந்த விலையில ஒரு offer கொடுக்குறோம். ///

ஏன் போலிஸ்கார் இதுலேயும் கமிசன் அடிக்கிறீங்க, ப்ரீயாவே கொடுத்துடலாமே?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@GSV & நரி

//இத பார்க்கவே நான் வாங்குவேன்....ஏலே சண்முகம் வண்டிய அடிச்சி ஓட்டுடa... on the way makka......//

//யோவ் போலீஸ் ,
இந்த ரெண்டு விஷயத்துக்காகவே அந்த ப்ளாக் வாங்குரென்யா ....,சீக்கிரம் துண்ட போடு ..//

ங்கொய்யால!! என் ப்ளாக் பக்கம் வாங்கடி உங்க இரண்டு பேரையும் அங்க வச்சி சோலி முடிக்கிறேன்... :))))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//அய்யய்யோ அந்தாள ஏன்யா அனுப்பிச்சீங்க? அவ்ரு பசைய தின்னுபுட்டு போஸ்டர வித்துட்டு வந்துடுவாரே?//

ஹா..ஹா..ஹா... கலக்கல் ராம்ஸ்...

அன்பரசன் சொன்னது…

//மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)//

நான் இதுவரை மொரிசியஸ் போனதே இல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// GSV கூறியது...

//உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார் //

ஹா ஹா ஹா ஹா டெண்டர் எங்க வாங்கணும் ...

//ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி//

இத பார்க்கவே நான் வாங்குவேன்....ஏலே சண்முகம் வண்டிய அடிச்சி ஓட்டுடa... on the way makka......//


சீக்கிரம் வாங்க பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

//// - ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..

- உங்கள் பதிவு ஹிட் ஆக ஜெய் அண்ணன் பூக்குழி இறங்குவார் ////

யோவ் போலீஸ் ,
இந்த ரெண்டு விஷயத்துக்காகவே அந்த ப்ளாக் வாங்குரென்யா ....,சீக்கிரம் துண்ட போடு ...,//


துண்டா உனக்கு ஜமுக்காளமே ரெடி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

Me the First

Me the First

எனக்கு 2 சீட்டு ஜெய் பிளாக்ல//

யோவ் ராசா நீயும் ஷாலினி மாதிரி ஆரமிச்சிட்டியே.....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//பன்னிகுட்டியின் டான்ஸ்//
ஹையா நேத்து குடுத்த DVD சரியா வேலை செய்யுது ........
சீக்கிரம் பண்ணி டான்ஸ் ஆடுற கண் கொள்ள காட்சிய பார்க்கலாம் ...........
யோவ் பன்னி குத்து பட்டு ஓகேவா .....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

புரோக்கர் கமிஷன் உங்களுக்கு செம போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாம் நம்ம நண்பர்களுக்காகத்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///எந்திரன் பட போஸ்டர் (10,15,20,25......1000 ) வது நாள்கள் வரை ஒட்டுவதற்காக நம்ம ஜெய் அண்ணன் அவர்கள் பிஸி. ///

அய்யய்யோ அந்தாள ஏன்யா அனுப்பிச்சீங்க? அவ்ரு பசைய தின்னுபுட்டு போஸ்டர வித்துட்டு வந்துடுவாரே?//


யோவ் யாரப்பாத்து என்ன சொல்ற. எங்க ஜெய் அண்ணன் பத்தி என்ன நினச்சீங்க. பிச்சுபுடுவேன். அவரப் பாத்தா அப்படியா தெரியுது. அவர் அப்டியெல்லாம் செய்ய மாட்டார்.


அவர் போஸ்டர தின்னுட்டு பசைய தான் விப்பாரு. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்.////


அங்கே டாகுடர் தம்பிக்கே ஆளு கிடைக்க மாட்டேங்கிது?//


நீங்க அவர விட பெரிய ஆளுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///அதனால உங்களுக்கு குறைந்த விலையில ஒரு offer கொடுக்குறோம். ///

ஏன் போலிஸ்கார் இதுலேயும் கமிசன் அடிக்கிறீங்க, ப்ரீயாவே கொடுத்துடலாமே?//


யோவ் மன்மோகன் சிங்கே ஏழைகளுக்கு கேட்டு போனாலும் பரவா இல்லை ஆனா ப்ரீயா கொடுக்க மாட்டோம்ன்னு சொல்றாரு. நான் மட்டும் எப்படி கொடுப்பேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ TERROR-PANDIYAN(VAS)

மச்சி உனக்கு இந்தியாவுல எதிரிகள் ஜாஸ்தி ஆகிடுச்சு. இந்தியா வர்றதா இருந்தா யார்கிட்டயும் சொல்லாத. எனக்கு மட்டும் ஒரு பாரின் சரக்கு வாங்கிட்டு வந்துடு. டீல்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//மொரிசியசில் எந்திரன் படம் பார்க்க டிக்கெட்(விமான செலவு, தங்குமிடம் அருண் கொடுப்பார்)//

நான் இதுவரை மொரிசியஸ் போனதே இல்ல.//


அருண் போன் நம்பர் தரவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//பன்னிகுட்டியின் டான்ஸ்//
ஹையா நேத்து குடுத்த DVD சரியா வேலை செய்யுது ........
சீக்கிரம் பண்ணி டான்ஸ் ஆடுற கண் கொள்ள காட்சிய பார்க்கலாம் ...........
யோவ் பன்னி குத்து பட்டு ஓகேவா .....//


உன் வீட்டுகார அம்மாவுக்கு தீபாவளிக்கு பட்டு புடவை வாங்கி கொடுத்ததிலிருந்து பட்டு பட்டுன்னு சொல்லாத . அது பாட்டு.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..//
மக்கா நீ கவலை படதே .....
இந்த போலீஸ் பயல நான் பார்த்து கொள்கிறேன் ..............
ஊர் வந்து சேர மாட்டான்........ICICI ல லோன் வாங்கிருகான்..நம்ம ஏரியா தாண்ட முடியாது
(எப்புடி கீழ விழுந்தாலும் மீசை ல மண் ஓட்டதுடா terror க்கு ..............)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//தேவாவின் தமிழ் கருத்தரங்கம்//
சீக்கிரம் விக்க சொல்லுப்ப .தமிழ் மேல நமக்கு ஒரே ஆர்வம்.அதுவும் தேவ தலைமல் தமிழ் கருத்தரங்கம் ன்ன சும்மாவா ...........

சௌந்தர் சொன்னது…

இவ்வளவு சலுகை இருக்கா யார் அந்த அதிர்ஷ்டசாலி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..//
மக்கா நீ கவலை படதே .....
இந்த போலீஸ் பயல நான் பார்த்து கொள்கிறேன் ..............
ஊர் வந்து சேர மாட்டான்........ICICI ல லோன் வாங்கிருகான்..நம்ம ஏரியா தாண்ட முடியாது
(எப்புடி கீழ விழுந்தாலும் மீசை ல மண் ஓட்டதுடா terror க்கு ..............)

7 அக்டோபர், 2010 8:38 பம்//


நீங்க ரெண்டு பெரும் கூட்டு களவானி தான. டெரர் இந்தியா வந்தா என் பேர சொல்லு.

சௌந்தர் சொன்னது…

ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..///

அவர் யாரிடம் அடி வாங்கினார் அவர் பெயரையும் போட்டு இருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சௌந்தர் கூறியது...

ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..///

அவர் யாரிடம் அடி வாங்கினார் அவர் பெயரையும் போட்டு இருக்கலாம்//


அப்டின்னா நான் எப்ப பதிவை எழுதி முடிக்கிறது?

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

அப்டின்னா நான் எப்ப பதிவை எழுதி முடிக்கிறது?///

@@ரமேஷ்
அந்த அளவுக்கு அடி வாங்கி இருக்காரா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

பழுத்த மரம் எப்போதும் கல் அடி பட தான் செய்யும்.
பிரபல பதிவர்ன சும்மாவா .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

அப்டின்னா நான் எப்ப பதிவை எழுதி முடிக்கிறது?///

@@ரமேஷ்
அந்த அளவுக்கு அடி வாங்கி இருக்காரா//


புத்திசாலி. புரிஞ்சிகிட்டியே..

============================================

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...பழுத்த மரம் எப்போதும் கல் அடி பட தான் செய்யும்.
பிரபல பதிவர்ன சும்மாவா//


யாரு யாரு?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இவ்வளவு சலுகைகளும் செய்த நீ நம்ம பதிவர்களுக்கு
கூடவே உன்னோட கல்யாண சாப்பாடு போடு...........
அதைவிட்டு போட்டு நான் ICICI ல இருந்து பேசுறன்னு உங்களுக்கு லோன் வேணுமா ன்னு உள்ளூர்ல பொம்பள புள்ள கிடைக்கல ன்னு .ISD போட்டு ஆம்பள பய கிட்ட கடலைய போடாத ...........

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
இவ்வளவு சலுகைகளும் செய்த நீ நம்ம பதிவர்களுக்கு
கூடவே உன்னோட கல்யாண சாப்பாடு போடு...........
அதைவிட்டு போட்டு நான் ICICI ல இருந்து பேசுறன்னு உங்களுக்கு லோன் வேணுமா ன்னு உள்ளூர்ல பொம்பள புள்ள கிடைக்கல ன்னு .ISD போட்டு ஆம்பள பய கிட்ட கடலைய போடாத ...........//////

@@@இம்சைஅரசன் பாபு
இந்த பயபுள்ள கல்யாணம் ஆகும் வரை இந்த வேலை தான் செய்யும்

மங்குனி அமைசர் சொன்னது…

அந்த பிளாக்குல கேண்டின் போடுற காண்ட்ராக்ட் எனக்கு வந்தாகணும் , அந்த பிளாக் பேருல ஜெயலலிதாவுக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் எழுதிடுவேன்

மங்குனி அமைசர் சொன்னது…

அடப்பாவி சிரிப்பு போலீசு , போன உன்னட பதிவுக்கு ஆபீசுக்கு ரெண்டுநாள் லீவு போட்டு ரேசிடன்சில ரூம் போட்டு டீப்பா தினக் பண்ணி கமன்ட் போட்டா பதிலே சொல்லல ? இருடி அழகிரி அண்ணன் கிட்டசொல்லித்தர்றேன்

மங்குனி அமைசர் சொன்னது…

என்னங்கடா ஒரு பயலையும் காணோம் , தூரத்துல நாயி கொலைக்கிற சத்தம் கேட்ட்குது , அப்புறம் ஜன்னல் எல்லாம் சட சடன்னு அடிச்சுகிது , மல்லிகப்பூவு வாசன வேற வருது ........ ஐயய்யோ ............. எனக்கு பயமா இருக்கு ,யாராவது வந்தா சொல்லி அனுப்புங்க வர்றேன்

ஜெய்லானி சொன்னது…

//இலவச கீரிப்பிள்ளை ஷோ. //


ஹா..ஹா..ஹா....

கவிதை காதலன் சொன்னது…

இந்த ஆஃபர் போதுமா???

இன்னும் கொஞ்சம் வேணுமே......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

mangu im in enthiran mv. Paaththu paththirama iru

ப.செல்வக்குமார் சொன்னது…

//அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
//

அத வேலைக்கு வாங்கினா பெரிய பெரிய பதிவா போடணுமே ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..//

அப்புறம் சிரிப்புபோலீஸ் பல்பு வாங்கும் காட்சி ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

// .ISD போட்டு ஆம்பள பய கிட்ட கடலைய போடாத ...........
//
இது வேறயா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நம்ம டாகுடரு தம்பியோட பாடிகார்ட் கெட்டப்பு போட்டோஸ் ரிலீசாயிடிச்சாம்!

http://nagarajachozhan.blogspot.com/2010/10/dr.html

ஜெயந்தி சொன்னது…

என்கிட்டயும் ஒரு ப்ளாக் விற்பனைக்கு இருக்கு. இது எப்படி விற்குதுன்னு சொல்லுங்க. நானும் அதே மாதிரி விற்றுவிடுகிறேன். என்னோட ப்ளாக்க விற்பனா? அடுத்தவங்க ப்ளாக்கத்தானே விற்போம்.

ரோஸ்விக் சொன்னது…

பிளாக் விக்கிறதுக்கு பதிலா, இரண்டு பிளாட் வித்திருந்தாலும், போட்டிருக்கிற முழுக்கை சொக்காவுக்கு சோக்கா ஒரு டையை வாங்கி கட்டியிருக்கலாம்... இது இவங்ககிட்ட எல்லாம் வாங்கிக்கட்டிக்கிறதுக்கு எவ்வளவோ மேல்.!!! ;-)

முத்து சொன்னது…

என்னய்யா கோத்து விடற இரு வரேன்

முத்து சொன்னது…

அந்த ப்ளாக் வாங்குபவர்களுக்கு நம்ம டேமேஜர் தன் சொந்த காசில் பாராட்டு விழா 365 நாளுக்கு நடத்துவார்

முத்து சொன்னது…

50

முத்து சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@GSV & நரி

//இத பார்க்கவே நான் வாங்குவேன்....ஏலே சண்முகம் வண்டிய அடிச்சி ஓட்டுடa... on the way makka......//

//யோவ் போலீஸ் ,
இந்த ரெண்டு விஷயத்துக்காகவே அந்த ப்ளாக் வாங்குரென்யா ....,சீக்கிரம் துண்ட போடு ..//

ங்கொய்யால!! என் ப்ளாக் பக்கம் வாங்கடி உங்க இரண்டு பேரையும் அங்க வச்சி சோலி முடிக்கிறேன்... :))))///////////////


இது சொன்னியே நூத்துல ஒரு வார்த்தை வந்து மாட்டும் போது சொல்லு நானும் வந்து என் பங்குக்கு வெட்டுறேன்

முத்து சொன்னது…

///முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்./////////

ஆமாம் முந்துங்கள் அந்த படத்தில் சிப்பு போலீஸ் ஒரு அறிய வேடத்தில் நடிக்கிறார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

இவ்வளவு சலுகைகளும் செய்த நீ நம்ம பதிவர்களுக்கு
கூடவே உன்னோட கல்யாண சாப்பாடு போடு...........
அதைவிட்டு போட்டு நான் ICICI ல இருந்து பேசுறன்னு உங்களுக்கு லோன் வேணுமா ன்னு உள்ளூர்ல பொம்பள புள்ள கிடைக்கல ன்னு .ISD போட்டு ஆம்பள பய கிட்ட கடலைய போடாத ...........//


ஓசி சாப்பாட்டுக்கு அலையாத...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/மங்குனி அமைசர் கூறியது...


அந்த பிளாக்குல கேண்டின் போடுற காண்ட்ராக்ட் எனக்கு வந்தாகணும் , அந்த பிளாக் பேருல ஜெயலலிதாவுக்கு ஒரு கொலை மிரட்டல் கடிதம் எழுதிடுவேன்//

மச்சி கேண்டீன் உனக்குத்தான். கீரிப்புள்ளை சூப் கிடைக்குமா?

====================
//மங்குனி அமைசர் கூறியது...

அடப்பாவி சிரிப்பு போலீசு , போன உன்னட பதிவுக்கு ஆபீசுக்கு ரெண்டுநாள் லீவு போட்டு ரேசிடன்சில ரூம் போட்டு டீப்பா தினக் பண்ணி கமன்ட் போட்டா பதிலே சொல்லல ? இருடி அழகிரி அண்ணன் கிட்டசொல்லித்தர்றேன்//


சார் அதுக்கு பதில்தான் உங்களுக்கு மூன்று முட்டாள்கள் படத்துல கெஸ்ட் ரோல் கொடுக்குரோம்ல..


====================


@ ஜெய்லானி இடம் வேணுமா வேணாமா?


=================


//கவிதை காதலன் கூறியது...


இந்த ஆஃபர் போதுமா???

இன்னும் கொஞ்சம் வேணுமே......//


பன்னி இவருக்கு TR வீடியோ லிங்க் அனுப்புய்யா.. இந்த offer போதுமா?


======================


//ப.செல்வக்குமார் கூறியது...


//அதனால் அவரது ப்ளாக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வருகிறது.
//

அத வேலைக்கு வாங்கினா பெரிய பெரிய பதிவா போடணுமே ..?//


கண்டிப்பா. இல்லைனா அந்த ப்ளாக் குக்கு மருவாதை இல்லை..

=================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...


//- ஊரெல்லாம் டெரர் அடிவாங்கும் கண்கொள்ளா காட்சி..//

அப்புறம் சிரிப்புபோலீஸ் பல்பு வாங்கும் காட்சி ..!

8 அக்டோபர்,//

இங்கு கற்பனைக் காட்சிகளுக்கு இடம் இல்லை.

================================
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நம்ம டாகுடரு தம்பியோட பாடிகார்ட் கெட்டப்பு போட்டோஸ் ரிலீசாயிடிச்சாம்!

http://nagarajachozhan.blogspot.com/2010/10/dr.html

8 அக்டோபர், 2010 12:07 அம//

அய்யய்யோ
=====================
//ஜெயந்தி கூறியது...

என்கிட்டயும் ஒரு ப்ளாக் விற்பனைக்கு இருக்கு. இது எப்படி விற்குதுன்னு சொல்லுங்க. நானும் அதே மாதிரி விற்றுவிடுகிறேன். என்னோட ப்ளாக்க விற்பனா? அடுத்தவங்க ப்ளாக்கத்தானே விற்போம்.//


Offers என்னன்னு சொல்லுங்க


===========================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரோஸ்விக் கூறியது...


பிளாக் விக்கிறதுக்கு பதிலா, இரண்டு பிளாட் வித்திருந்தாலும், போட்டிருக்கிற முழுக்கை சொக்காவுக்கு சோக்கா ஒரு டையை வாங்கி கட்டியிருக்கலாம்... இது இவங்ககிட்ட எல்லாம் வாங்கிக்கட்டிக்கிறதுக்கு எவ்வளவோ மேல்.!!! ;-)//

எல்லாம் நம்ம பாசக்கார பயலுக பிரதர்
=========================================
/முத்து கூறியது...

அந்த ப்ளாக் வாங்குபவர்களுக்கு நம்ம டேமேஜர் தன் சொந்த காசில் பாராட்டு விழா 365 நாளுக்கு நடத்துவார்//

யாருயா அந்த டேமேஜர் அட்ரெஸ் கொடேன். ப்ளீஸ்

==========================================

//முத்து கூறியது...


50௦//


யோவ் செம training போல. கரெக்டா வடைய தூக்கிட்டியே,..


===================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...


இது சொன்னியே நூத்துல ஒரு வார்த்தை வந்து மாட்டும் போது சொல்லு நானும் வந்து என் பங்குக்கு வெட்டுறேன்//
கொலைகார பசங்களா இதுக்குமா training எடுத்தீங்க...
===========================
//முத்து கூறியது...

///முன் பதிவுக்கு முந்துங்கள் .மேலும் மூன்று முட்டாள்கள் படத்தில் நம்ம பன்னிகுட்டி, Phantom Mohan மற்றும் முத்துவுடன் சேர்ந்து நடிக்கும் அறிய வாய்ப்பினை பெறுங்கள்./////////

ஆமாம் முந்துங்கள் அந்த படத்தில் சிப்பு போலீஸ் ஒரு அறிய வேடத்தில் நடிக்கிறார்.//


ஆமா முட்டாள்களை அறிவாளி ஆக்கும் அறிய வேடம்..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

யோவ் என் பங்காளி ஊர்ல இல்லைன்னா இப்டில்லாம் எழுதுவீங்களா மாம்ஸ்? இருங்கடி பங்காளி வந்தது சிரிப்பு போலிஸ்க்கும் வைக்கிறோம் ஆப்பு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வசந்த்

மாப்பு வேணும்னா கமிசன் வாங்கிகோங்க.

கவிதை காதலன் சொன்னது…

//
இந்த ஆஃபர் போதுமா???
இன்னும் கொஞ்சம் வேணுமே......//

//பன்னி இவருக்கு TR வீடியோ லிங்க் அனுப்புய்யா.. இந்த offer போதுமா?//

ஐயையோஓஓஓஓஒ.. வேண்டாம் சாமி.. வேண்டாம்.. இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா பேரரசுகிட்ட அஸிஸ்டெண்ட்டா சேர்த்துவிட்டுடுவேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது