திங்கள், அக்டோபர் 11

நெட்டில் சுட்டது

Comments  வரவேற்க்கப்படுகின்றன...

57 கருத்துகள்:

வெங்கட் சொன்னது…

நம்ம கைப்புள்ள Personality-க்கு
போயும் போயும் இந்த புள்ள தானா
கிடைச்சது..?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எப்பேர்ப்பட்ட மகராசனுக்கு இப்படியா வந்து வாய்க்கணும்..

GSV சொன்னது…

எனக்கு என்னமோ சிரிப்பு போலீஸ் நிக்கிரமதிரியே ஒரு பீலிங்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// GSV கூறியது...

எனக்கு என்னமோ சிரிப்பு போலீஸ் நிக்கிரமதிரியே ஒரு பீலிங்கு//

Hehe

GSV சொன்னது…

"Terror"க்கு எப்படி எல்லாம் வயித்த எரியும்முன்னு நினைசலே கொண்டாட்டம் தான்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

GSV சொன்னது…

"Terror"க்கு எப்படி எல்லாம் வயித்த எரியும்முன்னு நினைசலே கொண்டாட்டம் தான்.....//

அறிவு போட்டின்னு சொன்னதும் காணாமல் போயிட்டாரு..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

காலைலேய வந்து ஆபீஸ் ல இருந்து இந்த வேலை தான் நடக்குதா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

காலைலேய வந்து ஆபீஸ் ல இருந்து இந்த வேலை தான் நடக்குதா//

public public

GSV சொன்னது…

//அறிவு போட்டின்னு சொன்னதும் காணாமல் போயிட்டாரு.//

போட்டோவ பார்த்த வுடனே வந்துடுவாரு.

GSV சொன்னது…

//காலைலேய வந்து ஆபீஸ் ல இருந்து இந்த வேலை தான் நடக்குதா//

மாப்பிள்ள இப்படீல்லாம் வேலை பார்த்த தான் ...பயபுள்ளைக்கு "creative" முளை இருக்குன்னு பாஸ் ஒதுகிறாரு ...என்ன பண்ணுறது

GSV சொன்னது…

*மூளை hehehehehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

//அறிவு போட்டின்னு சொன்னதும் காணாமல் போயிட்டாரு.//

போட்டோவ பார்த்த வுடனே வந்துடுவாரு.//


பாக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// GSV கூறியது...

//காலைலேய வந்து ஆபீஸ் ல இருந்து இந்த வேலை தான் நடக்குதா//

மாப்பிள்ள இப்படீல்லாம் வேலை பார்த்த தான் ...பயபுள்ளைக்கு "creative" மூளை இருக்குன்னு பாஸ் ஒதுகிறாரு ...என்ன பண்ணுறது//


அது என்ன "creative" மூளை

GSV சொன்னது…

@ ரமேஷ்
இப்படி ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடுறிங்களே அப்படி என்ன சோகம் ....நான் என்னமோ எனக்கு இருக்கிற அதே வியாதி தான் உங்களுக்கும் இருக்குமோன்னு தோணுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

@ ரமேஷ்
இப்படி ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடுறிங்களே அப்படி என்ன சோகம் ....நான் என்னமோ எனக்கு இருக்கிற அதே வியாதி தான் உங்களுக்கும் இருக்குமோன்னு தோணுது///

நான் யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்னு துபாய் நாலாவது தெருவுல உள்ள டெரர் மேல சத்தியம் பண்ணிருக்கேன்

Balaji saravana சொன்னது…

ஹா.. ஹா..
ஒரு போடோ காப்பி அபிஷேக் பச்சனுக்கு அனுப்புங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Balaji saravana கூறியது...

ஹா.. ஹா..
ஒரு போடோ காப்பி அபிஷேக் பச்சனுக்கு அனுப்புங்க!///

அப்படியே சல்மான் கானுக்கு?

GSV சொன்னது…

ஹிஹிஹிஹி// அது என்ன "creative" மூளை// இப்படி எல்லாம் கேள்வி கேட்ட நான் தூங்க போய்டுவேன் :(

அதான் ப்பா ஆபீஸ்ல ஒழுங்கா தூக்கம் வரம்ம சுத்திகிட்டே இருக்கிறது....நமக்கு எல்லாம் புள்ளைங்க வேற மாட்டாது...வேற என்ன பண்ணுறது கிடைகிரவண கூப்பிட்டு கிட வெட்ட வேண்டியது தான்

GSV சொன்னது…

//நம்ம கைப்புள்ள Personality-க்கு
போயும் போயும் இந்த புள்ள தானா
கிடைச்சது..?!//

எதிகட்சி தலைவருக்கு என்ன ஒரு வைதெரிச்சல் ?

karthikkumar சொன்னது…

இதுக்கு அந்த அம்மணி உங்கள பக்கத்துல நிக்க வெச்சிருந்தா கூட பரவால்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

ஹிஹிஹிஹி// அது என்ன "creative" மூளை// இப்படி எல்லாம் கேள்வி கேட்ட நான் தூங்க போய்டுவேன் :(

அதான் ப்பா ஆபீஸ்ல ஒழுங்கா தூக்கம் வரம்ம சுத்திகிட்டே இருக்கிறது....நமக்கு எல்லாம் புள்ளைங்க வேற மாட்டாது...வேற என்ன பண்ணுறது கிடைகிரவண கூப்பிட்டு கிட வெட்ட வேண்டியது தான்//


இன்னிக்கு நானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

//நம்ம கைப்புள்ள Personality-க்கு
போயும் போயும் இந்த புள்ள தானா
கிடைச்சது..?!//

எதிகட்சி தலைவருக்கு என்ன ஒரு வைதெரிச்சல் ?//


அவருக்கு பொறாமை. நேத்து நயன்தாரா. இன்னிக்கு ஐஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// karthikkumar கூறியது...

இதுக்கு அந்த அம்மணி உங்கள பக்கத்துல நிக்க வெச்சிருந்தா கூட பரவால்ல.//

vidunga boss

GSV சொன்னது…

@Karthi
//இதுக்கு அந்த அம்மணி உங்கள பக்கத்துல நிக்க வெச்சிருந்தா கூட பரவால்ல.//

சார் இவரு தன்னோட படத்த தான் போட்டு இருக்காரு நல்லா பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

@Karthi
//இதுக்கு அந்த அம்மணி உங்கள பக்கத்துல நிக்க வெச்சிருந்தா கூட பரவால்ல.//

சார் இவரு தன்னோட படத்த தான் போட்டு இருக்காரு நல்லா பாருங்க//


ஆமா மாறு வேசத்துல இருக்கேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

என்ன கொடும சார் இது? நம்ம ரமேஷ்க்கு பதிலா கைப்புள்ளயா? இத தட்டி கேட்க யாருமே இல்லையா?

சௌந்தர் சொன்னது…

என்ன இது எந்திரன் படத்தில் வரதா சீன் போல

GSV சொன்னது…

@ போலீஸ்

உங்க நெட்டுல சுட்ட அந்த ஓட்ட வச்ச உளுந்து "வட" கிடைக்குமா சார்

மங்குனி அமைசர் சொன்னது…

எவண்டா அவன் என் சின்ன வீட்டு பேமிலி போட்டோவ என்னைகேட்காம பதிவுல போட்டு ஓரண்டை இழுக்குறது ???

பனங்காட்டு நரி சொன்னது…

கிர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் .....,மங்குனி போலிசை கழுவில் ஏற்ற உத்தரவிடுங்கள்

Chitra சொன்னது…

அவ்வ்வ்வ்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

என்ன கொடும சார் இது? நம்ம ரமேஷ்க்கு பதிலா கைப்புள்ளயா? இத தட்டி கேட்க யாருமே இல்லையா?///

அதான அடுத்து நீங்க முதலமைச்சர் ஆனா கேளுங்க/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

என்ன இது எந்திரன் படத்தில் வரதா சீன் போல//

ஆமா. பொறாமைல கட் ஆயிடுச்சு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

@ போலீஸ்

உங்க நெட்டுல சுட்ட அந்த ஓட்ட வச்ச உளுந்து "வட" கிடைக்குமா சார்//

கண்டிப்பா வாங்க சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மங்குனி அமைசர் கூறியது...

எவண்டா அவன் என் சின்ன வீட்டு பேமிலி போட்டோவ என்னைகேட்காம பதிவுல போட்டு ஓரண்டை இழுக்குறது ???//

நான் இல்ல சார் இந்த டெரர் பையன்தான் கொடுத்தான். ஓ அதான் பயபுள்ளைய காணமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

கிர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் .....,மங்குனி போலிசை கழுவில் ஏற்ற உத்தரவிடுங்கள்//


பேச்சு பேசாதான் இருக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Chitra கூறியது...

அவ்வ்வ்வ்..../

why. whats ur problem?

பெயரில்லா சொன்னது…

நம்ம வடிவேலு பக்கத்துல நிக்கும்போது அந்த ஐசு புள்ள கொஞ்சம் அழகு கம்ம்ம்மியா தான் தெரியுது..
ஏதாவது ஹாலிவுட் ஹீரோயின கூட போட்ருக்கலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய்ய்ய்ய்ய்............! அப்பிடியெல்லாம் பாக்கப்படாது! உனக்கு வேணும்னா நீய்யி வந்து போட்டோ எடு, அத விட்டுப்புட்டு இப்பிடி கையெல்லாம் நீட்டப்படாது!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//Balaji saravana கூறியது...

ஹா.. ஹா..
ஒரு போடோ காப்பி அபிஷேக் பச்சனுக்கு அனுப்புங்க!///

அப்படியே சல்மான் கானுக்கு?///

அப்பிடியே விவேக் ஓபெராய்க்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இந்திரா கூறியது...

நம்ம வடிவேலு பக்கத்துல நிக்கும்போது அந்த ஐசு புள்ள கொஞ்சம் அழகு கம்ம்ம்மியா தான் தெரியுது..
ஏதாவது ஹாலிவுட் ஹீரோயின கூட போட்ருக்கலாம்.//

next ட்ரை பண்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்............! அப்பிடியெல்லாம் பாக்கப்படாது! உனக்கு வேணும்னா நீய்யி வந்து போட்டோ எடு, அத விட்டுப்புட்டு இப்பிடி கையெல்லாம் நீட்டப்படாது!//

Ok sir.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//Balaji saravana கூறியது...

ஹா.. ஹா..
ஒரு போடோ காப்பி அபிஷேக் பச்சனுக்கு அனுப்புங்க!///

அப்படியே சல்மான் கானுக்கு?///

அப்பிடியே விவேக் ஓபெராய்க்கு?///

List please, panni sir(Aish's PA)

அருண் பிரசாத் சொன்னது…

ஜோடி நொ 1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

அருண் பிரசாத் கூறியது...

ஜோடி நொ 1 //
தெளிவா சொல்லுங்க. ஜோடி நம்பர் 1 நா இல்லை ஜோடி நொந்த 1 ஆ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாவம் யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட வந்து இப்பிடி சிக்கியிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//Balaji saravana கூறியது...

ஹா.. ஹா..
ஒரு போடோ காப்பி அபிஷேக் பச்சனுக்கு அனுப்புங்க!///

அப்படியே சல்மான் கானுக்கு?///

அப்பிடியே விவேக் ஓபெராய்க்கு?///

List please, panni sir(Aish's PA)///

சொப்பனசுந்தரிக்கு ஆரம்பிச்ச கணக்கே இன்னும் முடிக்க முடியல, படுவா இதுல இன்னொன்னா?

எஸ்.கே சொன்னது…

அவங்கி சிரிக்கிறாங்க, ஆனா அவர் ஏன் உம்முனு கோபமா இருக்கார்?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் சிரிப்புபோலீஸ்,எங்க கண்ணுக்கு சிக்காத மேட்டரு உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி சிக்குது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

லோகோ மாத்திட்டே இருங்க,பர்மணண்ட்டா ஒண்ணை வெச்சுக்கறது?(லோகோ)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சுட்டா விலங்குதாம்லே......!

யாருக்கு?

யாருக்கோ!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// எஸ்.கே கூறியது...

அவங்கி சிரிக்கிறாங்க, ஆனா அவர் ஏன் உம்முனு கோபமா இருக்கார்?//


நான் வந்துடுவேன்னு பயம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ் சிரிப்புபோலீஸ்,எங்க கண்ணுக்கு சிக்காத மேட்டரு உங்க கண்ணுக்கு மட்டும் எப்படி சிக்குது?//

சீன் படமா பாத்தா எப்படி சிக்கும்..

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

லோகோ மாத்திட்டே இருங்க,பர்மணண்ட்டா ஒண்ணை வெச்சுக்கறது?(லோகோ)//

வச்சிகிடவா....

குத்தாலத்தான் சொன்னது…

சிரிப்பு போலிஸ் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ! :)

ப.செல்வக்குமார் சொன்னது…

எங்க தல சொன்னதுதான் ..
கைப்புள்ள எவ்ளோ பெரிய அழகன் ..
அவருக்குப் போய் இப்படி சப்ப பிகர இணையா போட்டிருக்காங்களே ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

குத்தாலத்தான் சொன்னது…

சிரிப்பு போலிஸ் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ! :)//

சிரிங்க. சிரிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

எங்க தல சொன்னதுதான் ..
கைப்புள்ள எவ்ளோ பெரிய அழகன் ..
அவருக்குப் போய் இப்படி சப்ப பிகர இணையா போட்டிருக்காங்களே ..//


கோமாளி போட்டோ போட்டிருக்கலாம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது