திங்கள், நவம்பர் 1

மங்குனியின் சுய சொரிதல்

ஒரு அமைச்சராக இருந்துகொண்டு மத்தவங்களுக்கு சுயசொரிதலைப் பத்தி பதிவு போட்டு ஒரு பதிவை தேத்திய மங்குனியின் சுய சொரிதல் பத்தி நீங்களும் தெரிஞ்சிக்கிடனும். ஊருக்குத்தான் உபதேசம் அப்டிங்கிற பழமொழியை உண்மை ஆக்கிய மங்குனியின் அராஜகம், சுயசொறிதல் உங்களுக்காக ஆதாரங்களுடன் இங்கே சமர்ப்பிக்கிறேன்.(இதுக்குதான் பயபுள்ள ஜாமீன் எடுக்க போயிருக்குமோ?)

வந்தோரை வாழவைக்கும், அன்னம் கொடுக்கும் தமிழர் பண்பாட்டை மதிக்க தவறிய சுயநலமிக்க மங்குனியின் மறு பக்கத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது. பதிவுலகில் மிகவும் நேர்மையானவராக காட்டிகொள்ளும் பச்சோந்தித்தணத்தின் சாயம் வெளிறியது.படம் சரியா தெரியவில்லை என்றால் ஜூம் பண்ணி பார்க்கவும். நடந்தது என்ன? நேற்று மதியம் சரியாக 1:33 மணிக்கு மங்குனி போரமில் "ஓகே ... இன்னைக்கு வீட்டுல மட்டன் பிரியாணி , போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங்  வரேன்" அப்டின்னு ஒரு கமென்ட் போடுறார்.

சரியாக 1:34 க்கு நான் கேட்டது "மங்கு அட்ரஸ் கொடு நானும் வரேன்". ஒரு தமிழனாக இருந்தால் சரி சாப்பிட வா என்று வந்தோரை வரவேற்க வேண்டும். அதை செய்யாமல் என்னை சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டி ஒரு பதிவாதிக்கவாதியாக  பதில் சொல்கிறார். வேறு வழி இல்லாமல் அதை நான் சென்சார் பண்ணி இருக்கிறேன்.

அவரை நம்பி நேத்து எனக்கு மதிய சோறு கூட கிடைக்கவில்லை. எனக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? பதிவுலகிற்கும், பதிவர்களுக்கும் எவ்ளோ பெரிய இழப்பு(?????). வேறு வழியில்லாமல் சூரியனின் வலை வாசல் சென்று பிளாக் டீ குடித்துவிட்டு வந்தேன். 

அதுவும் இல்லாமல் என்னை "புழல் ஜெயிலில் இருந்து உன்னைய எப்படி இன்னைக்கு வெளில விடுவாங்க?" என்று கேட்டு என் மனதை புண்படுத்துகிறார். நானும் அவரும் எவ்ளோ நாள் புழல் ஜெயிலில் இருந்தோம். நான் என்னைக்காவது வெளில சொல்லி அவரை அசிங்க படுத்தி இருப்பனா? சோ, நான் அவர் மீது மான நஷ்ட (இருக்கன்னு எல்லாம் கேட்கக் கூடாது) வழக்கு போடலாம்னு இருக்கேன்.

தயவு செய்து மங்குனியின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம். பதிவுலகை காப்போம். வருக வருக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தருக தருக ...
......

168 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

ஹி ஹி ஹி... நீங்க பட்டினியா இருந்து சாகுறதும், என் பிளாக்ல வந்து டீ குடிச்சி சாகுறதும் உங்க விருப்பம். தற்கொலைக்கு எந்த வழியும் சரியான வழியே

அருண் பிரசாத் சொன்னது…

ஐ! வடை....

அருண் பிரசாத் சொன்னது…

என்ன ஒரு பயலையும் கானோம்... மங்குனி வீட்டு பிரியானிக்கு போய்டாங்களா?

அருண் பிரசாத் சொன்னது…

யோவ்... போலீசு நீயாவது வா தனியா கும்ம போர் அடிக்குது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

அருண் பிரசாத் சொன்னது…

ஹி ஹி ஹி... நீங்க பட்டினியா இருந்து சாகுறதும், என் பிளாக்ல வந்து டீ குடிச்சி சாகுறதும் உங்க விருப்பம். தற்கொலைக்கு எந்த வழியும் சரியான வழியே//

தெரியும் ரெண்டும் ஒண்ணுதான்னு. என்ன இன்னிக்கு போற உயிர் நாளைக்கு போகட்டுமே . அவ்ளோதானா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் மன்குனியும் நீயும் சேர்ந்து வன்புணர்ச்சி ல திட்டுவீங்கன்னு பார்த்த .........தூ மூதேவி காமெடி பதிவு போட்டிருக்க .......போ போய் மேஜைல நிறைய ஈ மயக்குது ஈ விரட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

என்ன ஒரு பயலையும் கானோம்... மங்குனி வீட்டு பிரியானிக்கு போய்டாங்களா?//

அது எச்ச கைல காக்கா கூட ஓட்டாது...

அருண் பிரசாத் சொன்னது…

/தெரியும் ரெண்டும் ஒண்ணுதான்னு. என்ன இன்னிக்கு போற உயிர் நாளைக்கு போகட்டுமே . அவ்ளோதானா//

அப்போ என் டீ சாப்பிட்டா ஒருநாள் தாங்குமா?!?!

நானே குடிச்சது இல்லை அதான் கேட்டேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

மங்குனி போலிசு கேட்கிரார்ல பதில் சொல்லுமய்யா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எலேய் மன்குனியும் நீயும் சேர்ந்து வன்புணர்ச்சி ல திட்டுவீங்கன்னு பார்த்த .........தூ மூதேவி காமெடி பதிவு போட்டிருக்க .......போ போய் மேஜைல நிறைய ஈ மயக்குது ஈ விரட்டு//

public public

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

/தெரியும் ரெண்டும் ஒண்ணுதான்னு. என்ன இன்னிக்கு போற உயிர் நாளைக்கு போகட்டுமே . அவ்ளோதானா//

அப்போ என் டீ சாப்பிட்டா ஒருநாள் தாங்குமா?!?!

நானே குடிச்சது இல்லை அதான் கேட்டேன்//

லைட்டா

அருண் பிரசாத் சொன்னது…

//அது எச்ச கைல காக்கா கூட ஓட்டாது...//

ஓ அது மட்டன் பிரியானி இல்லையா? காக்கா பிரியாணியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

மங்குனி போலிசு கேட்கிரார்ல பதில் சொல்லுமய்யா!!//

மறுபடியும் ஜாமீன் வாங்க போயிட்டாரோ?

நா.மணிவண்ணன் சொன்னது…

excuse me i am also joining in போராட்டம்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

ஐ! வடை....//

no வடை. only tea

நாகராஜசோழன் MA சொன்னது…

//வந்தோரை வாழவைக்கும், அன்னம் கொடுக்கும் தமிழர் பண்பாட்டை மதிக்க தவறிய சுயநலமிக்க மங்குனியின் மறு பக்கத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது. //

இனிமேல் மங்குனி முகமூடி இல்லாமல் தான் இருப்பார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

Welcome. பன்னிக்குட்டி கிட்ட பெர்மிசன் வாங்கியாச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//அது எச்ச கைல காக்கா கூட ஓட்டாது...//

ஓ அது மட்டன் பிரியானி இல்லையா? காக்கா பிரியாணியா?//

may be

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//வந்தோரை வாழவைக்கும், அன்னம் கொடுக்கும் தமிழர் பண்பாட்டை மதிக்க தவறிய சுயநலமிக்க மங்குனியின் மறு பக்கத்தின் முகமூடி கிழிக்கப்பட்டது. //

இனிமேல் மங்குனி முகமூடி இல்லாமல் தான் இருப்பார்.//

அது ஒரு புலித்தோல் போர்த்திய பசு...

நாகராஜசோழன் MA சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//அது எச்ச கைல காக்கா கூட ஓட்டாது...//

ஓ அது மட்டன் பிரியானி இல்லையா? காக்கா பிரியாணியா?//

அட நீங்க வேற அது 'பெரிய ஆணி'. சும்மா பிரியாணினு சொல்லிட்டு திரியறாரு.

சௌந்தர் சொன்னது…

அந்த டீ குடித்தா பசி எடுக்காது அவருக்கு தெரியும் அதான் அங்கே போய் டீ குடித்து இருக்கார்...!

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.

நாகராஜசோழன் MA சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நாகராஜசோழன் MA கூறியது...

மங்குனி போலிசு கேட்கிரார்ல பதில் சொல்லுமய்யா!!//

மறுபடியும் ஜாமீன் வாங்க போயிட்டாரோ?//

மங்குனி இதற்கு பதில் சொல்லாமல் நீர் எங்கும் தப்பித்து ஓட முடியாது.

அன்பரசன் சொன்னது…

அந்த படத்துல என்ன சிவப்பு கலர்ல ஏதோ மார்க் தெரியுது..

நாகராஜசோழன் MA சொன்னது…

me the 25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/நாகராஜசோழன் MA சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//அது எச்ச கைல காக்கா கூட ஓட்டாது...//

ஓ அது மட்டன் பிரியானி இல்லையா? காக்கா பிரியாணியா?//

அட நீங்க வேற அது 'பெரிய ஆணி'. சும்மா பிரியாணினு சொல்லிட்டு திரியறாரு.
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது…

அந்த டீ குடித்தா பசி எடுக்காது அவருக்கு தெரியும் அதான் அங்கே போய் டீ குடித்து இருக்கார்...!
//

யோவ் அதுக்கப்புறம் நான் ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.
///

சீக்கிரம் சீக்கிரம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பதிவாதிக்கவாதியாக //
சூப்பரு..புதிய பட்டப்பெயர்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஹி ஹி ஹி... நீங்க பட்டினியா இருந்து சாகுறதும், என் பிளாக்ல வந்து டீ குடிச்சி சாகுறதும் உங்க விருப்பம்//
ஹஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் சொன்னது…

அந்த படத்துல என்ன சிவப்பு கலர்ல ஏதோ மார்க் தெரியுது..
//

அதான் சென்சார்ன்னு சொல்லிட்டோம்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

me the 25//
அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என்னய்யா குழுமம் அது சொல்லுய்யா நானும் வரேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என்னய்யா குழுமம் அது சொல்லுய்யா நானும் வரேன்..///

அதெல்லாம் ரத்த பூமி, சின்ன பசங்களுக்கு இடம் இல்லை...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அண்ணன் சிரிப்பு பொலிஸ் பதிவு 26 கமெண்டா ..எனக்கு கண்ணுல தூசு விழுந்துருச்சா இவ்ளோ கம்மியா இருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பதிவாதிக்கவாதியாக //
சூப்பரு..புதிய பட்டப்பெயர்//
ஆணாதிக்கவாதி மாதிரி...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதெல்லாம் ரத்த பூமி, சின்ன பசங்களுக்கு இடம் இல்லை...//
அவ்வ்..மூக்கை உடைச்சிட்டான்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதெல்லாம் ரத்த பூமி, சின்ன பசங்களுக்கு இடம் இல்லை...//
அவ்வ்..மூக்கை உடைச்சிட்டான்யா
//

அதான் சொல்றோம்ல.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்//
தொட்டுக்க சால்னா யாரு தருவா பன்னிக்குட்டியா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அந்த படத்துல என்ன சிவப்பு கலர்ல ஏதோ மார்க் தெரியுது.//
காண்டம் உபயோகப்படுத்தி படிக்கவும் நு போட்ருக்கு இல்லைனா எய்ட்ஸ் வருமாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அண்ணன் சிரிப்பு பொலிஸ் பதிவு 26 கமெண்டா ..எனக்கு கண்ணுல தூசு விழுந்துருச்சா இவ்ளோ கம்மியா இருக்கு../

எல்லாம் பிரியாணி தின்ன போயிட்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்//
தொட்டுக்க சால்னா யாரு தருவா பன்னிக்குட்டியா
//

Yes yes

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.//
அந்த பிஸ் கையில பிரியாணி இருக்கா..புடுங்கி சாப்பிட போறீங்களா எனக்கு லெக் ஃபீஸ்

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

சூர்யனோட வாசப்படில டீயா.. இதுக்கு நீங்க பட்டினி கிடந்தே செத்துடலாம்...

மங்குனியின் அராஜகம் ஒழிக...
மங்குனியின் அராஜகம் ஒழிக...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்//
தொட்டுக்க சால்னா யாரு தருவா பன்னிக்குட்டியா
//

Yes yes//
என்னய்யா இங்கிலீஸ்..?தமிழ்த்தாய் உன் சட்டைய கிழிச்சி விட்ருவா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மங்குனியின் அராஜகம் ஒழிக...
மங்குனியின் அராஜகம் ஒழிக.//
அங்கே என்ன போர் குரல்..மங்குனியின் டவுசர் கிழியும் சத்தம் கேட்கிறதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

சூர்யனோட வாசப்படில டீயா.. இதுக்கு நீங்க பட்டினி கிடந்தே செத்துடலாம்...

மங்குனியின் அராஜகம் ஒழிக...
மங்குனியின் அராஜகம் ஒழிக...//

அப்பாட போராட்டத்துக்கு ஒரு ஆள் சிக்கியாச்சு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்//
தொட்டுக்க சால்னா யாரு தருவா பன்னிக்குட்டியா
//

Yes yes//
என்னய்யா இங்கிலீஸ்..?தமிழ்த்தாய் உன் சட்டைய கிழிச்சி விட்ருவா
//

O. Im sorry. Ill speak tamil ya

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

மங்குனியின் அராஜகம் ஒழிக...
மங்குனியின் அராஜகம் ஒழிக.//
அங்கே என்ன போர் குரல்..மங்குனியின் டவுசர் கிழியும் சத்தம் கேட்கிறதே///

அது பயத்தில் வரும் சத்தம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நாந்தான் 51

நா.மணிவண்ணன் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.
///

சீக்கிரம் சீக்கிரம்

Arun Prasath சொன்னது…

இங்க ஒரு போர் நடந்துட்டு இருக்கு, அமைச்சர இன்னும் காணோம்? எங்க போய்ட்டாரு?

நா.மணிவண்ணன் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.
///

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath கூறியது...

இங்க ஒரு போர் நடந்துட்டு இருக்கு, அமைச்சர இன்னும் காணோம்? எங்க போய்ட்டாரு?//

முன் ஜாமீன், பின்ஜாமின் சைடு ஜாமீன் எல்லாம் எடுக்க போயிருக்காரு

ப.செல்வக்குமார் சொன்னது…

56

நாகராஜசோழன் MA சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.
///

சீக்கிரம் சீக்கிரம்//

ஆடு சிக்கியுள்ளதால் டெர்ரர் எங்கிருந்தாலும் வரவும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

டெரர் யாரா? அவர பத்தி தெரியாது. பதிவுலக சூறாவளி, பாயும் புலி, காந்தர்வ கந்தன்(ஐயோ மூச்சு முட்டுதே) மச்சி டெரர் சீக்கிரம் வாய்யா

ப.செல்வக்குமார் சொன்னது…

//தயவு செய்து மங்குனியின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம். பதிவுலகை காப்போம். வருக வருக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தருக தருக ...///

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் .. நீங்க கூட ஒரு நாள் மட்டன் சாப்பிடும் போது என்னை சாப்பிடக் கூப்பிட வில்லை . அப்பொழுதெல்லாம் நான் உங்களைப்பற்றி எழுதினேனா ..?

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//

நாகராஜசோழன் MA சொன்னது…

me the 25//
அமைச்சரிடம் பிரியாணி பெற்றுக்கொள்ளவும்//

அவரு பெரிய ஆணி தான் வச்சிருக்கிறாரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//தயவு செய்து மங்குனியின் அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம். பதிவுலகை காப்போம். வருக வருக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தருக தருக ...///

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் .. நீங்க கூட ஒரு நாள் மட்டன் சாப்பிடும் போது என்னை சாப்பிடக் கூப்பிட வில்லை . அப்பொழுதெல்லாம் நான் உங்களைப்பற்றி எழுதினேனா ..?//

அதைப்பற்றி நான் போரமில் சொல்லிருக்கிறேனா? ஆதாரம் உள்ளதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அவரு பெரிய ஆணி தான் வச்சிருக்கிறாரு.//

OMG

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் அப்படியே ஆட்டுட தலையை ஆடாம பிடிச்சிக்கோ. ஒரே வெட்டு. ஈரல் எனக்குத் தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

போலீஸ் அப்படியே ஆட்டுட தலையை ஆடாம பிடிச்சிக்கோ. ஒரே வெட்டு. ஈரல் எனக்குத் தான்.///

Naan-Veg

நா.மணிவண்ணன் சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

excuse me i am also joining in போராட்டம்யா//

யோவ் போலிசு இந்த பீச வுட்றாத. டீ பிரியாணி கொடுத்து இங்கேயே உக்கார வை. நான் போய் நம்ம டெர்ரர கூட்டிட்டு வரேன்.
///

சீக்கிரம் சீக்கிரம்//

ஆடு சிக்கியுள்ளதால் டெர்ரர் எங்கிருந்தாலும் வரவும்.

ஆடு சிக்கும் சிறுத்தை சிக்காது

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆடு சிக்கும் சிறுத்தை சிக்காது//

எங்க டெரர் சிங்கத்தையே (சூர்யா படம் இல்ல) நேருக்கு நேரா சந்திச்சவர். அவர் வரட்டும் அப்புறம் இருக்கு. எலேய் எங்க போய் தொலைஞ்ச

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

ஆடு சிக்கும் சிறுத்தை சிக்காது//

ஆமாம் சிறுத்தை சிக்காது. டீ காபி எதாச்சும் சாப்பிடறீங்களா? (டெர்ரர் மச்சி எங்கய்யா போயிட்டே?)

நா.மணிவண்ணன் சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

யோவ் இந்த சிரிப்பு போலிசுக்கு சுட தெரியுமா

ப.செல்வக்குமார் சொன்னது…

//எங்க டெரர் சிங்கத்தையே (சூர்யா படம் இல்ல) நேருக்கு நேரா சந்திச்சவர். அவர் வரட்டும் அப்புறம் இருக்கு. எலேய் எங்க போய் தொலைஞ்ச
//

VAS ல அவசர மீட்டிங்க்ல இருக்காரு .. அதான் அவரு சார்பா என்ன அனுப்பி வச்சிருக்காரு , என்ன மேட்டர் சொல்லுங்க ..

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

யோவ் இந்த சிரிப்பு போலிசுக்கு சுட தெரியுமா//

அவரு சுட மாட்டாரு.. (வெட்டறதுக்கு வேற ஆள் வர்றாரு.)

நாகராஜசோழன் MA சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

//எங்க டெரர் சிங்கத்தையே (சூர்யா படம் இல்ல) நேருக்கு நேரா சந்திச்சவர். அவர் வரட்டும் அப்புறம் இருக்கு. எலேய் எங்க போய் தொலைஞ்ச
//

VAS ல அவசர மீட்டிங்க்ல இருக்காரு .. அதான் அவரு சார்பா என்ன அனுப்பி வச்சிருக்காரு , என்ன மேட்டர் சொல்லுங்க ..//

ஆடு வெட்ட உனக்குத் தெரியுமா?

சௌந்தர் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
என்னய்யா குழுமம் அது சொல்லுய்யா நானும் வரேன்./////

@@@ஆர்.கே.சதீஷ்குமார்
அங்கே எங்களுக்குள் நாங்க காறி காறி துப்பி கொள்வோம் பரவாயில்லையா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதுக்குத்தான் ஜெயில் சகவாசத்தைலாம் ஜெயிலோட விட்ருன்னு தலையில அடிச்சிக்கிட்டேன்!

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஆடு வெட்ட உனக்குத் தெரியுமா?///

கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக்கொடுத்திருக்கார் ..
எதுக்கும் அவர் வரவரைக்கும் பார்க்கலாம் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ சௌந்தர் கூறியது...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
என்னய்யா குழுமம் அது சொல்லுய்யா நானும் வரேன்./////

@@@ஆர்.கே.சதீஷ்குமார்
அங்கே எங்களுக்குள் நாங்க காறி காறி துப்பி கொள்வோம் பரவாயில்லையா//

விடு சௌந்தர் குழந்தை தெரியாம கேட்டுடுச்சு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதுக்குத்தான் ஜெயில் சகவாசத்தைலாம் ஜெயிலோட விட்ருன்னு தலையில அடிச்சிக்கிட்டேன்!//

நல்லவன்னு நம்பி ஜெயில்ல அட்ரெஸ் கொடுத்தேன் பன்னி சார், பொது இடத்துல அசிங்க படுத்திட்டாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நேற்று மதியம் சரியாக 1:33 மணிக்கு மங்குனி போரமில் "ஓகே ... இன்னைக்கு வீட்டுல மட்டன் பிரியாணி , போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங் வரேன்" அப்டின்னு ஒரு கமென்ட் போடுறார்.///

அதென்ன போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங் வரேன்னு சொல்லியிருகாரு? நேத்தைக்கி சண்டே, வீட்ல இல்லாமே எங்கேருந்து வீட்டுக்கு போறார்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நேற்று மதியம் சரியாக 1:33 மணிக்கு மங்குனி போரமில் "ஓகே ... இன்னைக்கு வீட்டுல மட்டன் பிரியாணி , போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங் வரேன்" அப்டின்னு ஒரு கமென்ட் போடுறார்.///

அதென்ன போயி நல்லா ஒரு கட்டு கட்டிட்டு தூங்கிட்டு ஈவிங் வரேன்னு சொல்லியிருகாரு? நேத்தைக்கி சண்டே, வீட்ல இல்லாமே எங்கேருந்து வீட்டுக்கு போறார்?//

அதான. இது ஒரு நல்ல கேள்வி. மக்களே சண்டே அமைச்சர் வீட்டில் இல்லாம எங்க போனார்னு ஒரு சிபிஐ விசாரணை வையுங்கள்

நா.மணிவண்ணன் சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

யோவ் இந்த சிரிப்பு போலிசுக்கு சுட தெரியுமா//

அவரு சுட மாட்டாரு.. (வெட்டறதுக்கு வேற ஆள் வர்றாரு.)

ஐயையோ i am அப்பீட்டு(ஒரு குரூப் தான்யா இருக்க்காயிங்க )

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் டேமேஜரு, நேத்து நாங்கள்லாம் மங்கு வீட்லதான் பிரியாணி சாப்புட்டோம், உன்னக் கூப்புடலையா? இதுல ஏதோ உள்குத்து இருக்கே? (அப்பா கோர்த்து விட்டாச்சு!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் டேமேஜரு, நேத்து நாங்கள்லாம் மங்கு வீட்லதான் பிரியாணி சாப்புட்டோம், உன்னக் கூப்புடலையா? இதுல ஏதோ உள்குத்து இருக்கே? (அப்பா கோர்த்து விட்டாச்சு!)//

யோவ் கூப்பிடைனாலும் பரவா இல்லை. என்னை புழல் ஜெயில்ல இருந்தவன்னு உண்மைய சொல்லிட்டாரே. அதான் பிரச்சனை

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...//

பகு மாம்ஸ் ஆடு சிக்கிருக்கு. நீங்க ரெடியா?

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

யோவ் இந்த சிரிப்பு போலிசுக்கு சுட தெரியுமா//

அவரு சுட மாட்டாரு.. (வெட்டறதுக்கு வேற ஆள் வர்றாரு.)

ஐயையோ i am அப்பீட்டு(ஒரு குரூப் தான்யா இருக்க்காயிங்க )//

கொஞ்ச நேரம் பொறுங்க. நம்ம டெர்ரர் அண்ணன் உங்களுக்காக குச்சி முட்டையும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றாரு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...//

பகு மாம்ஸ் ஆடு சிக்கிருக்கு. நீங்க ரெடியா?///

ஐயாம் ஆல்வேய்ஸ் ரெடி, டேய் தம்பி அந்த மஞ்ச்சத்தண்ணியக் கொண்டா,மாப்பு ஆட்ட வாகா புடிச்சுக்க, எல்லாரும் தள்ளி நில்லுங்கப்பா, படாத எடத்துல பட்ற போவுது!

சௌந்தர் சொன்னது…

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//நாகராஜசோழன் MA கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...//

பகு மாம்ஸ் ஆடு சிக்கிருக்கு. நீங்க ரெடியா?///

ஐயாம் ஆல்வேய்ஸ் ரெடி, டேய் தம்பி அந்த மஞ்ச்சத்தண்ணியக் கொண்டா,மாப்பு ஆட்ட வாகா புடிச்சுக்க, எல்லாரும் தள்ளி நில்லுங்கப்பா, படாத எடத்துல பட்ற போவுது!//

இப்பவே சொல்லிட்டேன் ஈரல் எனக்குத் தான்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!!..

Arun Prasath சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…
//பகு மாம்ஸ் ஆடு சிக்கிருக்கு. நீங்க ரெடியா?//

அப்பாடி நான் தப்பிச்சேன்... எனக்கு தல கறி.

நா.மணிவண்ணன் சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...

// நா.மணிவண்ணன் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

சீக்கிரம் சீக்கிரம்
இங்கேயும்மா . and who இஸ் இஸ் தட் terror fellow ?//

அப்படியே ஆடாம போலீஸ்காரர பார்த்து நில்லுங்க.

யோவ் இந்த சிரிப்பு போலிசுக்கு சுட தெரியுமா//

அவரு சுட மாட்டாரு.. (வெட்டறதுக்கு வேற ஆள் வர்றாரு.)

ஐயையோ i am அப்பீட்டு(ஒரு குரூப் தான்யா இருக்க்காயிங்க )//

கொஞ்ச நேரம் பொறுங்க. நம்ம டெர்ரர் அண்ணன் உங்களுக்காக குச்சி முட்டையும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றாரு.

அது என்னங்க குச்சி முட்டை ?அப்படி ஒரு பறவை இருக்க ? அது போடுற முட்டை குச்சி குச்சிய இருக்குமா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா//

வேணாம் பப்ளிக் பப்ளிக்

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!//////

என்ன ரமேஷ் சொல்லட்டுமா....??????

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆடு வெற்றது ஈரல் கமெண்ட்ஸ் போரடிக்குதுப்பா. தயவு செஞ்சு டாபிக்க மாத்துங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

அடப்பாவி இதுவேற பிசினஸ் நடக்குதா?

சௌந்தர் சொன்னது…

பரபரப்பான விற்பனை அந்த சிகப்பு மை பின்னாடி என்ன இருக்கிறது வாங்கி விட்டிர்களா.....

பிரசன்னா சொன்னது…

நைஸ் ஜோக் :)

நா.மணிவண்ணன் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...//

பகு மாம்ஸ் ஆடு சிக்கிருக்கு. நீங்க ரெடியா?///

ஐயாம் ஆல்வேய்ஸ் ரெடி, டேய் தம்பி அந்த மஞ்ச்சத்தண்ணியக் கொண்டா,மாப்பு ஆட்ட வாகா புடிச்சுக்க, எல்லாரும் தள்ளி நில்லுங்கப்பா, படாத எடத்துல பட்ற போவுது!அண்ணே என்னனே தம்பிய மன்னிச்சு விட கூடாதா .இனிமே நீங்க சொல்றபடி தானே கேப்பேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

99

நாகராஜசோழன் MA சொன்னது…

100

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

அடப்பாவி இதுவேற பிசினஸ் நடக்குதா?////

இது வரிக்கும் ஐந்து மெயில் போய் இருக்கு...ரமேஷ்

நாகராஜசோழன் MA சொன்னது…

100 போட்டாச்சு.போலீஸ் பட்டாசு எங்கே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் கூறியது...

பரபரப்பான விற்பனை அந்த சிகப்பு மை பின்னாடி என்ன இருக்கிறது வாங்கி விட்டிர்களா.....//

நீ நடத்து ராசா நடத்து. கமிசன் கரெக்டா வந்திடனும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரசன்னா கூறியது...

நைஸ் ஜோக் :)//

சீரியாச சொல்றேன் ஜோக் கா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// நாகராஜசோழன் MA கூறியது...

100//

பிரியாணி ரெடி...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

100 போட்டாச்சு.போலீஸ் பட்டாசு எங்கே?//

தொடபுக்கு மங்க்குணியை அணுகவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

100//

Chcee thooo

நாகராஜசோழன் MA சொன்னது…

//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

நான் $500 கொடுக்கிறேன். எல்லோருக்கும் தெரியிறமாதிரி பப்ளிக்ல போடுங்க.

வெறும்பய சொன்னது…

சார் நான் உள்ளே வரட்டுமா....

நாகராஜசோழன் MA சொன்னது…

// நா.மணிவண்ணன் கூறியது...

அண்ணே என்னனே தம்பிய மன்னிச்சு விட கூடாதா .இனிமே நீங்க சொல்றபடி தானே கேப்பேன்//

என்ன மாம்ஸ் விட்டுரலாமா?

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

நான் $500 கொடுக்கிறேன். எல்லோருக்கும் தெரியிறமாதிரி பப்ளிக்ல போடுங்க./////

இப்போவே நான் பதிவு ரெடி பண்ணி என்னுடைய அடுத்த 100 வது பதிவில் போடுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வெறும்பய கூறியது...

சார் நான் உள்ளே வரட்டுமா....//

வா வா ஆனா பிரியாணி எல்லாம் கிடையாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இப்போவே நான் பதிவு ரெடி பண்ணி என்னுடைய அடுத்த 100 வது பதிவில் போடுறேன்//

Rittuuuuuuuuuuu

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
சார் நான் உள்ளே வரட்டுமா...////

என்ன இது கேள்வி வந்து ஆசை தீர வெட்டு

நாகராஜசோழன் MA சொன்னது…

// வெறும்பய கூறியது...

சார் நான் உள்ளே வரட்டுமா....//

தம்பி உனக்கு எத்தனை தடவை சொல்லுறது இது ரத்த பூமினு!

நாகராஜசோழன் MA சொன்னது…

//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

நான் $500 கொடுக்கிறேன். எல்லோருக்கும் தெரியிறமாதிரி பப்ளிக்ல போடுங்க./////

இப்போவே நான் பதிவு ரெடி பண்ணி என்னுடைய அடுத்த 100 வது பதிவில் போடுறேன்//

கரெக்டா சொல்லுங்க போடுவீங்களா? மாட்டீங்களா?

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

வா வா ஆனா பிரியாணி எல்லாம் கிடையாது

//

அதுக்குள்ளே காலியா... ஆமா இன்னைக்கு யாரை வெட்டுனாங்க...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

வா வா ஆனா பிரியாணி எல்லாம் கிடையாது

//

அதுக்குள்ளே காலியா... ஆமா இன்னைக்கு யாரை வெட்டுனாங்க.../////

ரமேஷுக்கு பிரியாணி கிடைக்கல அதான் இந்த பதிவு

வெறும்பய சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

// வெறும்பய கூறியது...

சார் நான் உள்ளே வரட்டுமா....//

தம்பி உனக்கு எத்தனை தடவை சொல்லுறது இது ரத்த பூமினு!

//

அண்ணே அண்ணே என்னையும் இந்த ஆட்டத்தில சேத்துக்குங்க... நம்ம போலீச ஒரே ஒரு வெட்டு வெட்டிட்டு போயிடுறேன்...

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...
//சௌந்தர் கூறியது...

@@@ஆல்
அந்த சிகப்பு மை க்கு பின்னாடி என்ன இருக்கு தெரியனுமா///

ஆமா! ஆமா!! ஆமா!!/////

உங்களுக்கு தனியா மெயில் பண்றேன் ஒரு மெயில் 10 ரூபாய்//

நான் $500 கொடுக்கிறேன். எல்லோருக்கும் தெரியிறமாதிரி பப்ளிக்ல போடுங்க./////

இப்போவே நான் பதிவு ரெடி பண்ணி என்னுடைய அடுத்த 100 வது பதிவில் போடுறேன்//

கரெக்டா சொல்லுங்க போடுவீங்களா? மாட்டீங்களா?//////

ஏன் நீங்க போட போறிங்களா ஒன்னும் பிரச்னை இல்லை போடுங்க....!!!நானும் எழுதி தரேன்

+++ மாலுமி +++ சொன்னது…

போலீசு, என் கூட "வ" குடிக்க வரேன் சொன்னிய, எங்கய போன???
நைட் 9 மணி வரைக்கும் உன்னக்கு வைடிங்....
இதுக்கு நீ என்ன சொலுற???
ஊருக்குத்தான் உபதேசம் அப்டிங்கிற..... யாருக்கு????

நாகராஜசோழன் MA சொன்னது…

// சௌந்தர் கூறியது...

ஏன் நீங்க போட போறிங்களா ஒன்னும் பிரச்னை இல்லை போடுங்க....!!!நானும் எழுதி தரேன்//

சீக்கிரம் ரெடி பண்ணி நீங்களே போட்டுருங்க. போலிசுக்காக இதுகூட செய்யலைனா எப்படி?

நாகராஜசோழன் MA சொன்னது…

//வெறும்பய கூறியது...

அண்ணே அண்ணே என்னையும் இந்த ஆட்டத்தில சேத்துக்குங்க... நம்ம போலீச ஒரே ஒரு வெட்டு வெட்டிட்டு போயிடுறேன்...//

ஒரே வெட்டுத் தான், அதுவும் கழுத்துலதான் ஓகே வா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//+++ மாலுமி +++ கூறியது...

போலீசு, என் கூட "வ" குடிக்க வரேன் சொன்னிய, எங்கய போன???
நைட் 9 மணி வரைக்கும் உன்னக்கு வைடிங்....
இதுக்கு நீ என்ன சொலுற???
ஊருக்குத்தான் உபதேசம் அப்டிங்கிற..... யாருக்கு????//

அதானே. யோவ் போலிசு இதுக்கு பதில் சொல்லையா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// +++ மாலுமி +++ கூறியது...

போலீசு, என் கூட "வ" குடிக்க வரேன் சொன்னிய, எங்கய போன???
நைட் 9 மணி வரைக்கும் உன்னக்கு வைடிங்....
இதுக்கு நீ என்ன சொலுற???
ஊருக்குத்தான் உபதேசம் அப்டிங்கிற..... யாருக்கு????//

யோவ் சைக்கிள்ள பெட்ரோல் இல்லை. நான் என்ன பண்றது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அண்ணே அண்ணே என்னையும் இந்த ஆட்டத்தில சேத்துக்குங்க... நம்ம போலீச ஒரே ஒரு வெட்டு வெட்டிட்டு போயிடுறேன்...///

அட பாவி மக்கா...

+++ மாலுமி +++ சொன்னது…

நைட் 12 மணிக்கு எனிய ரோட்ல வீசீட்டாங்க.....
உனக்காக வெயிட் பன்னுனதகு....
எனக்கு அமௌன்ட் செட்டில் பண்ணுய????
2 புல் + 5 பாக்கெட் சிகெரட் + 3 kg கோழி கறி = ரூ.10,000/-

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/++ மாலுமி +++ கூறியது...

நைட் 12 மணிக்கு எனிய ரோட்ல வீசீட்டாங்க.....
உனக்காக வெயிட் பன்னுனதகு....
எனக்கு அமௌன்ட் செட்டில் பண்ணுய????
2 புல் + 5 பாக்கெட் சிகெரட் + 3 kg கோழி கறி = ரூ.10,000/-//

நானும் உன்னை பாக்க சைக்கிள்ல வரும்போது லைசன்சே, ஆர்.சி.புக். ஹெட் லைட் ஓவர் ஸ்பீட் நு போலீஸ் 20000rs வாங்கிட்டாங்க. அத முதல்ல நீ settle பண்ணு

+++ மாலுமி +++ சொன்னது…

மக்கா யாராவது இத தீர்த்து வச்சிகன,
நைட் ஒரு "வ" and etc free ....................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/+++ மாலுமி +++ கூறியது...

மக்கா யாராவது இத தீர்த்து வச்சிகன,
நைட் ஒரு "வ" and etc free //

மாலுமியின் மிரட்டல் அடுத்த பதிவு ரெடி

நாகராஜசோழன் MA சொன்னது…

/ +++ மாலுமி +++ கூறியது...

மக்கா யாராவது இத தீர்த்து வச்சிகன,
நைட் ஒரு "வ" and etc free ///

நான் ரெடி. மாலுமி உங்க தரப்பு வாதத்தை சொல்லுங்க.

முத்து சொன்னது…

மங்கு அசத்திட்ட அருமையான பிரியாணி வயிறு புல்

முத்து சொன்னது…

குறிப்பா சைடு டிஷ் ஆம குஞ்சு வறுவல் சுப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து சொன்னது…

மங்கு அசத்திட்ட அருமையான பிரியாணி வயிறு புல்
1 நவம்பர், 2010 4:00 am
முத்து சொன்னது…

குறிப்பா சைடு டிஷ் ஆம குஞ்சு வறுவல் சுப்பர்
1 நவம்பர், 2010 4:01 am ///

நல்லா இருங்க மக்கா

முத்து சொன்னது…

வந்தோரை சரக்கு சைடு டிஷ் குடுத்து வரவேற்கும் வாழும் வள்ளல் மங்கு வாழ்க

முத்து சொன்னது…

மங்கு நீ ஒன்னு சொன்னியே வயிறு ட்டைட் ஆகி வாந்தி எடுக்கணுமுன்னு நினைச்சா சிரிப்பு போலீஸ் வீட்டாண்ட போயி வாந்தி எடுக்க சொன்ன பாரு சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

வந்தோரை சரக்கு சைடு டிஷ் குடுத்து வரவேற்கும் வாழும் வள்ளல் மங்கு வாழ்க//

இதை சொல்ல மங்குநியிடம் எவ்ளோ காசு வாங்கின

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

மங்கு நீ ஒன்னு சொன்னியே வயிறு ட்டைட் ஆகி வாந்தி எடுக்கணுமுன்னு நினைச்சா சிரிப்பு போலீஸ் வீட்டாண்ட போயி வாந்தி எடுக்க சொன்ன பாரு சூப்பர்//

பதிவுலகமே திரண்டு வாருங்கள். என்னனு கேளுங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////முத்து கூறியது...
வந்தோரை சரக்கு சைடு டிஷ் குடுத்து வரவேற்கும் வாழும் வள்ளல் மங்கு வாழ்க////

எங்கே எனக்கு...எனக்கு...?

மங்குனி அமைசர் சொன்னது…

என்ன??? உன்னை சாப்பிட கூப்பிடவில்லையா ???? அந்தோ கொடுமை , தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்டு பாடிய பாரதி பிறந்த மண்ணில் உனக்கு உணவுதரவில்லையா ? இனி பேசிப் பிரயோஜனம் இல்லை , போர் , போர் ,,,,ஆமா போர் ..... வீரர்களே உடனே கிளம்புங்கள் அந்த மன்குனியின் தலை மண்ணில் உருளும் வரை விடோம் , இது நம் டை.டா.விஜய் மீது ஆணை .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

என்ன??? உன்னை சாப்பிட கூப்பிடவில்லையா ???? அந்தோ கொடுமை , தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்டு பாடிய பாரதி பிறந்த மண்ணில் உனக்கு உணவுதரவில்லையா ? இனி பேசிப் பிரயோஜனம் இல்லை , போர் , போர் ,,,,ஆமா போர் ..... வீரர்களே உடனே கிளம்புங்கள் அந்த மன்குனியின் தலை மண்ணில் உருளும் வரை விடோம் , இது நம் டை.டா.விஜய் மீது ஆணை .//

அட்ரஸ் கிடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///மங்குனி அமைசர் கூறியது...
என்ன??? உன்னை சாப்பிட கூப்பிடவில்லையா ???? அந்தோ கொடுமை , தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்டு பாடிய பாரதி பிறந்த மண்ணில் உனக்கு உணவுதரவில்லையா ? இனி பேசிப் பிரயோஜனம் இல்லை , போர் , போர் ,,,,ஆமா போர் ..... வீரர்களே உடனே கிளம்புங்கள் அந்த மன்குனியின் தலை மண்ணில் உருளும் வரை விடோம் , இது நம் டை.டா.விஜய் மீது ஆணை .////

ஏலே யார வையிற? அந்த கோணித்தலையனப் பத்தி எழுதாதென்னா கேட்டியாளே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//முத்து கூறியது...

வந்தோரை சரக்கு சைடு டிஷ் குடுத்து வரவேற்கும் வாழும் வள்ளல் மங்கு வாழ்க//

இதை சொல்ல மங்குநியிடம் எவ்ளோ காசு வாங்கின///

அடடா முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் வாங்க்கிட்டு போயிருப்பேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மங்குனி அமைசர் கூறியது...

என்ன??? உன்னை சாப்பிட கூப்பிடவில்லையா ???? அந்தோ கொடுமை , தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்டு பாடிய பாரதி பிறந்த மண்ணில் உனக்கு உணவுதரவில்லையா ? இனி பேசிப் பிரயோஜனம் இல்லை , போர் , போர் ,,,,ஆமா போர் ..... வீரர்களே உடனே கிளம்புங்கள் அந்த மன்குனியின் தலை மண்ணில் உருளும் வரை விடோம் , இது நம் டை.டா.விஜய் மீது ஆணை .//

அட்ரஸ் கிடைக்குமா?///////

எதுக்கு, போயீ கால்ல விழுந்து கெஞ்சவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மங்குனி அமைசர் கூறியது...

என்ன??? உன்னை சாப்பிட கூப்பிடவில்லையா ???? அந்தோ கொடுமை , தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எண்டு பாடிய பாரதி பிறந்த மண்ணில் உனக்கு உணவுதரவில்லையா ? இனி பேசிப் பிரயோஜனம் இல்லை , போர் , போர் ,,,,ஆமா போர் ..... வீரர்களே உடனே கிளம்புங்கள் அந்த மன்குனியின் தலை மண்ணில் உருளும் வரை விடோம் , இது நம் டை.டா.விஜய் மீது ஆணை .//

அட்ரஸ் கிடைக்குமா?///////

எதுக்கு, போயீ கால்ல விழுந்து கெஞ்சவா?//

secret secret

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/அடடா முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் வாங்க்கிட்டு போயிருப்பேனே?//

போச்சே போச்சே

நா.மணிவண்ணன் சொன்னது…

சிறுத்தை returns

மர்மயோகி சொன்னது…

எல்லாரும் கூட்டுக் களவாணிங்கன்னு தெரியுது..அப்புறம் சுய சொரிதல் என்றால் என்ன? இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சாரு நிவேதிதா போன்ற ஆபாசப் புடுங்கி எழுத்தாளர்கள் எழுதும் வார்த்தை என்று தான் நினைத்து இருந்தேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நா.மணிவண்ணன் கூறியது...

சிறுத்தை returns///

Terror will come later

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மர்மயோகி கூறியது...

எல்லாரும் கூட்டுக் களவாணிங்கன்னு தெரியுது..//

hehe

எஸ்.கே சொன்னது…

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்..............
ஒரு பதிவு போட வேண்டியதுதான்!!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ada அட இவ்வளவுதானா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க 2 பேரும் அடிககடி சேட் பண்ணூம்போதே டவுட் யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்..............
ஒரு பதிவு போட வேண்டியதுதான்!!!!//

ok

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

நீங்க 2 பேரும் அடிககடி சேட் பண்ணூம்போதே டவுட் யா//

வந்துட்டாருயா சிபிஐ

GSV சொன்னது…

ஆவறு புளி சோறும் & முட்டையும் சாப்பிட்டு இருப்பாரு

இது பெர்சனல் கேள்வி :-
Police இது அநியாயம் லாஸ்ட் வீக் போட்ட போஸ்ட திரும்ப ரிலீஸ் பண்ணி இன்ட்லி ல மீண்டும் மீண்டும் முனாடியே இருக்காங்க ....என்னமோ ஒரு மணி நேரத்துல அதிக ஓட்டுவன்கிநாத நினைச்சிகிட்டு சில புத்திசாலிங்க திரியுறாங்க... அதுகலகை எல்லாம் என்ன பண்ணலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/GSV கூறியது...

ஆவறு புளி சோறும் & முட்டையும் சாப்பிட்டு இருப்பாரு

இது பெர்சனல் கேள்வி :-
Police இது அநியாயம் லாஸ்ட் வீக் போட்ட போஸ்ட திரும்ப ரிலீஸ் பண்ணி இன்ட்லி ல மீண்டும் மீண்டும் முனாடியே இருக்காங்க ....என்னமோ ஒரு மணி நேரத்துல அதிக ஓட்டுவன்கிநாத நினைச்சிகிட்டு சில புத்திசாலிங்க திரியுறாங்க... அதுகலகை எல்லாம் என்ன பண்ணலாம்.//

who is the black aadu?

karthikkumar சொன்னது…

பாதிக்கப்பட்ட அபலையான சிரிப்பு போலிஸ் சார்பாக இந்த விவகாரத்தை வினவு தோழர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் ஆவன செய்கிறேன்

karthikkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
karthikkumar சொன்னது…

பதிவாதிக்கவாதி////
எப்படித்தான் யோசிச்சீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

karthikkumar சொன்னது…

பாதிக்கப்பட்ட அபலையான சிரிப்பு போலிஸ் சார்பாக இந்த விவகாரத்தை வினவு தோழர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் ஆவன செய்கிறேன்///

என்னை அழிக்காம விட மாட்டீங்க போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

பதிவாதிக்கவாதி////
எப்படித்தான் யோசிச்சீங்க//

தானா வருது

ஜெயந்தி சொன்னது…

இது என்னப்பா புது போரமா? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஜெயந்தி சொன்னது…

இது என்னப்பா புது போரமா? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல.//

அமங்க இது எங்களுக்குள்ள காறி துப்பிக்கிற போரம். ரத்த களரியான இடம். paaththu paththiramaa irunga

அன்னு சொன்னது…

//அமங்க இது எங்களுக்குள்ள காறி துப்பிக்கிற போரம். ரத்த களரியான இடம். //

செம கலாட்டா...பதிவுக்கு பதிலா கமெண்ட்டுலயே அடிச்சுக்கறீங்க போல...கடைசில ஜெயிச்சது யாருன்னு சொல்லி அனுப்புங்ணா... தோத்தவருக்கு சுறா பட டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்............. :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

அன்னு சொன்னது…

//அமங்க இது எங்களுக்குள்ள காறி துப்பிக்கிற போரம். ரத்த களரியான இடம். //

செம கலாட்டா...பதிவுக்கு பதிலா கமெண்ட்டுலயே அடிச்சுக்கறீங்க போல...கடைசில ஜெயிச்சது யாருன்னு சொல்லி அனுப்புங்ணா... தோத்தவருக்கு சுறா பட டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்............. :))///

எதுனாலும் பேசி தீத்துப்போம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது