செவ்வாய், நவம்பர் 2

தீபாவளி வாழ்த்துக்கள் - சிங்கப்பூர்


ஒரு வாரமா சென்னைல மழை பெய்து ஊரெல்லாம், ரோடு எல்லாம் வெள்ளம். இன்னும் மழை வரும் என வானிலை அறிக்கை சொல்கிறது. அதே போல இந்தோனேசியாவில் காட்டுத்தீ பரவி அது சிங்கப்பூர் வரை பரவி விட்டது. ஆனால் அங்கு மழை இல்லை.

அதனால் சென்னையில் மழையை குறைக்கவும், சிங்கப்பூரில் மழை பெய்யவும் இளைய வருண பகவான், பதிவுலக விடிவெள்ளி, சிந்தனைச் சிற்பி சிரிப்பு போலீஸ் (சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்)அவர்கள் நாளை மாலை சிங்கப்பூர் செல்லவிருக்கிறார். அதனால் சென்னை மக்கள் யாரும் அழக்கூடாது என இந்த அறிக்கையில் தெரிவித்து கொள்கிறேன்.

அதே போல சிங்கப்பூர் மக்கள் எனக்கு அங்கே பேனரோ, மேல தாளங்களோ ஏற்பாடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.பதிவுலக நண்பர்கள் எல்லோரும் ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருங்க.

பதிவுலக நண்பர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சிங்கப்பூரில் உள்ள பதிவுலக நண்பர்களை சந்திக்க விருப்பம்.சிங்கப்பூர் நேரப்படி Nov-4-2010, பத்து மணிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னுடைய நம்பர் 84373724 /25. இல்லையெனில் உங்கள் நம்பர் மெயில் பண்ணவும்-sgramesh1980@gmail.com
....

102 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எனக்கே ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

வடை எனக்கே ..!!//

பாத்து வடை கடை ஆரமிச்சிடாத...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//பதிவுலக நண்பர்கள் எல்லோரும் ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருங்க. //

அப்பா!! சந்தோஷம்... மொதல்ல கிளம்புடா சாமி!!! ஒன்னும் அவசரம் இல்லை ஒரு 5 மாசம் இருந்து விழாவ சிறப்பிச்சிட்டு வா... :))))

ப.செல்வக்குமார் சொன்னது…

/இல்லையெனில் உங்கள் நம்பர் மெயில் பண்ணவும்-sgramesh1980@gmail.கம//

அவுங்க நம்பர எப்படி மெயில் பண்ணுவாங்க ..?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்//

காரி துப்ப கல்லு எதுக்கு??

எஸ்.கே சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//நாளை மாலை சிங்கப்பூர் செல்லவிருக்கிறார். //

போய்ட்டு வந்து ப்ளைட் டிக்கட் வாங்கினதுல இருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவரை பதிவு போடாத...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//பதிவுலக நண்பர்கள் எல்லோரும் ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருங்க. //

அப்பா!! சந்தோஷம்... மொதல்ல கிளம்புடா சாமி!!! ஒன்னும் அவசரம் இல்லை ஒரு 5 மாசம் இருந்து விழாவ சிறப்பிச்சிட்டு வா... :))))//

நீ உதடால் சந்தோசம் என்று சொன்னாலும் உள்ளத்தால அழுவது எனக்கு தெரியும். சீக்கிரம் வந்துடுறேன். வரும்போது உனக்கு லாலிபாப் வாங்கிட்டு வரேன். நல்லா சாப்பிடனும் ஓகே வா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

/இல்லையெனில் உங்கள் நம்பர் மெயில் பண்ணவும்-sgramesh1980@gmail.கம//

அவுங்க நம்பர எப்படி மெயில் பண்ணுவாங்க ..?//

Good Question

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்//

காரி துப்ப கல்லு எதுக்கு??//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!//

Same 2 u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//நாளை மாலை சிங்கப்பூர் செல்லவிருக்கிறார். //

போய்ட்டு வந்து ப்ளைட் டிக்கட் வாங்கினதுல இருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவரை பதிவு போடாத...//


குட் ஐடியா மச்சி. பண்ணிடலாம். நீ சொல்லி நான் என்ன கேக்குறது...

ப.செல்வக்குமார் சொன்னது…

//நீ உதடால் சந்தோசம் என்று சொன்னாலும் உள்ளத்தால அழுவது எனக்கு தெரியும். சீக்கிரம் வந்துடுறேன். வரும்போது உனக்கு லாலிபாப் வாங்கிட்டு வரேன். நல்லாசாப்பிடனும் ஓகே வா?//

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க ..?

மொக்கராசா சொன்னது…

போலிஸ்கார்,போலிஸ்கார் அழுகாச்சி அழுகாச்சி வருது,சீக்கரம் வந்துடம் என்ன,

அப்படியே எனக்கு சிங்கப்பூர் சரக்கு , எதோ உங்க பெயரை சொல்லி 2 நாள் குடிச்சு வாந்தி எடுத்துக்கிறேனே!!!!1

அருண் பிரசாத் சொன்னது…

tata... bye bye

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் கூறியது...

//நீ உதடால் சந்தோசம் என்று சொன்னாலும் உள்ளத்தால அழுவது எனக்கு தெரியும். சீக்கிரம் வந்துடுறேன். வரும்போது உனக்கு லாலிபாப் வாங்கிட்டு வரேன். நல்லாசாப்பிடனும் ஓகே வா?//

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க ..?//

உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ஒரு கிலோ மொக்கையும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

போலிஸ்கார்,போலிஸ்கார் அழுகாச்சி அழுகாச்சி வருது,சீக்கரம் வந்துடம் என்ன,

அப்படியே எனக்கு சிங்கப்பூர் சரக்கு , எதோ உங்க பெயரை சொல்லி 2 நாள் குடிச்சு வாந்தி எடுத்துக்கிறேனே!!!!1//

ஏர்போர்ட் வாசலில் குந்தி இருக்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

tata... bye bye//

Thank you

ப.செல்வக்குமார் சொன்னது…

// ஒரு கிலோ மொக்கையும்//

மொக்கை மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகமா வாங்கிட்டு வாங்க .,
ஆனா மொக்கையா யாருக்கும் தரக்கூடாது ..!! எனக்கும் மட்டும்தான் ..
வேணா குச்சி மிட்டாய மத்தவங்களுக்கு கொடுத்திடுவேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னமோ பிளாசாவாமே, மறக்காம அங்கே போயிட்டு வாய்யா....!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

போலிஸ்கார்,போலிஸ்கார் அழுகாச்சி அழுகாச்சி வருது,சீக்கரம் வந்துடம் என்ன,//
இதுக்கு சிரிப்பு போலிஸ் எத்தனை முட்டாய் கொடுத்துச்சி தம்பி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சிங்கப்பூர் ஆளுக யாரும் அழக்கூடாது

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சிங்கப்பூர் ரொம்ப கஸ்டப்படுது..இதுல இது வேறயா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

// ஒரு கிலோ மொக்கையும்//

மொக்கை மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகமா வாங்கிட்டு வாங்க .,
ஆனா மொக்கையா யாருக்கும் தரக்கூடாது ..!! எனக்கும் மட்டும்தான் ..
வேணா குச்சி மிட்டாய மத்தவங்களுக்கு கொடுத்திடுவேன் ..//

சரி சரி அழுவாத...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதே போல சிங்கப்பூர் மக்கள் எனக்கு அங்கே பேனரோ, மேல தாளங்களோ ஏற்பாடு செய்ய வேண்டாம்//
அதெல்லாம் இப்ப கிடையாது..அன்கிருந்து கிளம்புவிங்க இல்ல அப்ப செய்வாக

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிங்கப்பூரு ஆளுக யாரும் பதட்டப்படாதிங்க, தைரியமா இருங்க, இன்சூரன்ஸ் இல்லாத அளுக உடனே எடுத்து வெச்சிடுங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னமோ பிளாசாவாமே, மறக்காம அங்கே போயிட்டு வாய்யா....!//

கண்டிப்பா, பட்டா கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//போலிஸ்கார்,போலிஸ்கார் அழுகாச்சி அழுகாச்சி வருது,சீக்கரம் வந்துடம் என்ன,//
இதுக்கு சிரிப்பு போலிஸ் எத்தனை முட்டாய் கொடுத்துச்சி தம்பி//

நோ கமெண்ட்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சிங்கப்பூர் ஆளுக யாரும் அழக்கூடாது//
அது ஆனந்த கண்ணீர்ப்பா...
================
//
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அதே போல சிங்கப்பூர் மக்கள் எனக்கு அங்கே பேனரோ, மேல தாளங்களோ ஏற்பாடு செய்ய வேண்டாம்//
அதெல்லாம் இப்ப கிடையாது..அன்கிருந்து கிளம்புவிங்க இல்ல அப்ப செய்வாக//
பொறாமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்கப்பூரு ஆளுக யாரும் பதட்டப்படாதிங்க, தைரியமா இருங்க, இன்சூரன்ஸ் இல்லாத அளுக உடனே எடுத்து வெச்சிடுங்க!//

ஏன் ஏன் அழகுல மயங்கிடுவான்களா?

ப.செல்வக்குமார் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
சிங்கப்பூரு ஆளுக யாரும் பதட்டப்படாதிங்க, தைரியமா இருங்க, இன்சூரன்ஸ் இல்லாத அளுக உடனே எடுத்து வெச்சிடுங்க!

///

எதுக்கும் கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்குலாம் ..
உயிர் மேல ஆசை இருக்கறவங்க வேற ஏதாவது நாட்டுக்குப் போய்டலாம் ..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஏன் ஏன் அழகுல மயங்கிடுவான்களா?//
இருங்க வயித்த புரட்டிகிட்டு வருது அப்புறமா வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

ஏன் ஏன் அழகுல மயங்கிடுவான்களா?//
இருங்க வயித்த புரட்டிகிட்டு வருது அப்புறமா வரேன்//

ஓசில சரக்கடிச்சா இப்படிதான், அப்புறம் கண்ணாடி முன்னாடி நிக்காதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எதுக்கும் கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்குலாம் ..
உயிர் மேல ஆசை இருக்கறவங்க வேற ஏதாவது நாட்டுக்குப் போய்டலாம் ..//

ஓவர் எதிர்ப்பா இருக்கே. இருந்தாலும் நோ பிளான் கான்செல்

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஓவர் எதிர்ப்பா இருக்கே. இருந்தாலும் நோ பிளான் கான்செல்
//
இது எதிர்ப்பு இல்லீங்க .. ஒரு எச்சரிக்கை அவ்ளோதான் ..

மொக்கராசா சொன்னது…

போலிஸ் கார் நீங்க சொன்ன மாதிரி கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மானாட்டம், தாரை, தப்பட்டம் எல்லா ரெடி பண்ணியாச்சு
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி வாழ்த்துகோசம் போடுரவ்வுங்களும் ரெடி பண்ணியாச்சு.

பெயரில்லா சொன்னது…

இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால்..
சிங்கப்பூருக்கு மட்டும் தீபாவளி வாழ்த்தை தமது பதிவின் தலைப்பில் தெரிவித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஒபாமா தமது கண்டனத்தை பின்னூட்டத்தின் வழியாகப் இங்கு பதிவு செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க..

தீபாவளி வாழ்த்துக்கள்..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஓவர் எதிர்ப்பா இருக்கே. இருந்தாலும் நோ பிளான் கான்செல்
//
ப்ளைட் கேன்சலாகாம இருக்கணும் கடவுளே

தேவா சொன்னது…

(சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்) சீச்சீ நான் கல்ல எடுக்கல பக்கத்துல இருக்கற பூந்தொட்டிய எடுக்கபோறேன்.( அண்ணே நீங்கதான சொன்னீங்க)

வெறும்பய சொன்னது…

ஒரு நாலு நாள் நான் ஏதாவது வெளியூரு போலாமுன்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க...

முத்து சொன்னது…

ஹாப்பி தீபாவளி மாமு

முத்து சொன்னது…

பட்டா ஆடு தனியா வருது போட்டு தள்ளிடு

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ரமேசு... ஒரு அஞ்சி கிலோ கஞ்சா இருக்கு அங்க ஒரு ஆளுகிட்ட டெலிவரி பண்ணிடரிய? பட்டாபட்டி கூட ப்ரவுன் சுகர் கேட்டு இருக்கு...

karthikkumar சொன்னது…

சீக்கிரமா வாங்க போலீஸ்கார் நீங்க இல்லேன்னா சட்டம் ஒழுங்கு என்னவாகும்

karthikkumar சொன்னது…

தீபாவளி வாழ்த்துகள்

சிநேகிதி சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

போலிஸ் கார் நீங்க சொன்ன மாதிரி கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மானாட்டம், தாரை, தப்பட்டம் எல்லா ரெடி பண்ணியாச்சு
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி வாழ்த்துகோசம் போடுரவ்வுங்களும் ரெடி பண்ணியாச்சு.//

நன்றி நன்றி நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

இதனால் நான் தெரிவிப்பது என்னவென்றால்..
சிங்கப்பூருக்கு மட்டும் தீபாவளி வாழ்த்தை தமது பதிவின் தலைப்பில் தெரிவித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஒபாமா தமது கண்டனத்தை பின்னூட்டத்தின் வழியாகப் இங்கு பதிவு செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.//

அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்னு சொல்லிடுங்க. ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் கூறியது...

ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க..

தீபாவளி வாழ்த்துக்கள்..//

உங்களுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

ஓவர் எதிர்ப்பா இருக்கே. இருந்தாலும் நோ பிளான் கான்செல்
//
ப்ளைட் கேன்சலாகாம இருக்கணும் கடவுளே//

ஷ். இது பாசமா, புகைச்சலா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ தேவா கூறியது...

(சீ கல்லை கீழ போடுங்க, அதென்ன கெட்ட பழக்கம்) சீச்சீ நான் கல்ல எடுக்கல பக்கத்துல இருக்கற பூந்தொட்டிய எடுக்கபோறேன்.( அண்ணே நீங்கதான சொன்னீங்க)//

சரி விடுங்க. ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

ஒரு நாலு நாள் நான் ஏதாவது வெளியூரு போலாமுன்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க...//

மவனே நான் வரும்போது நீ அங்க இல்லைன்னா அப்புறம் உன்னை .....விடு வேணாம்...

சௌந்தர் சொன்னது…

அப்பாடா இனி தினம் ஒரு பதிவு இல்லைடா சாமி தப்பித்தோம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மொக்கராசா கூறியது...

போலிஸ் கார் நீங்க சொன்ன மாதிரி கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம்,மானாட்டம், தாரை, தப்பட்டம் எல்லா ரெடி பண்ணியாச்சு
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி வாழ்த்துகோசம் போடுரவ்வுங்களும் ரெடி பண்ணியாச்சு.//

நன்றி நன்றி நன்றி///

என்னது நன்றியா, வெளக்கெண்ணெ! ஏற்பாடு பண்ணதுக்கு காசு குடுய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// முத்து கூறியது...

ஹாப்பி தீபாவளி மாமு//

உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

===============

//முத்து கூறியது...

பட்டா ஆடு தனியா வருது போட்டு தள்ளிடு//

அடப்பாவி. பரவா இல்லை. $499 வசூல் வேற பண்ணனும் பட்டாகிட்ட...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

ரமேசு... ஒரு அஞ்சி கிலோ கஞ்சா இருக்கு அங்க ஒரு ஆளுகிட்ட டெலிவரி பண்ணிடரிய? பட்டாபட்டி கூட ப்ரவுன் சுகர் கேட்டு இருக்கு...//

அய்யயோ லக்கேஜ் வேற நிறையா இருக்கே. நீ வேணா எனக்கு மெயில் பண்ணிடு. நான் அங்க போய் டவுன்லோட் பண்ணி கொடுத்துடுறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

arthikkumar கூறியது...

சீக்கிரமா வாங்க போலீஸ்கார் நீங்க இல்லேன்னா சட்டம் ஒழுங்கு என்னவாகும்//
வரே வரேன். தீபாவளி வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சௌந்தர் கூறியது...
அப்பாடா இனி தினம் ஒரு பதிவு இல்லைடா சாமி தப்பித்தோம்////

சேம் பிளட், இனி வடைய ப்ரீயா யாரு வேணா எடுத்துக்கலாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிநேகிதி கூறியது...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

நன்றி சகோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

அப்பாடா இனி தினம் ஒரு பதிவு இல்லைடா சாமி தப்பித்தோம்//

வந்து சேர்த்து வச்சிக்கிறேன். அங்கு டைம் கிடைத்தால் பதிவு போடுவேன் . இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க.

சௌந்தர் சொன்னது…

சிங்கப்பூரில் இருக்கும் எல்லோரும் தப்பித்து ஓடுங்க...ரமேஷ் வரார்....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அனைவருக்கும் ஒரு இனிய அறிவிப்பு!
நாளை முதல் 10 நாட்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைப்பூ வாடகைக்கு விடப்படுகிறது. வேண்டுவோர் உடனடியாக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்!

தொடர்புக்கு:
மங்குனி அமைச்சர்
ஏல இலாகா,
வெட்டிவேலைப் பணித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////சௌந்தர் கூறியது...
அப்பாடா இனி தினம் ஒரு பதிவு இல்லைடா சாமி தப்பித்தோம்////

சேம் பிளட், இனி வடைய ப்ரீயா யாரு வேணா எடுத்துக்கலாம்!//
எப்படியாவது டெய்லி வந்து எல்லாரையும் கொல்றேன்..
=================
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அனைவருக்கும் ஒரு இனிய அறிவிப்பு!
நாளை முதல் 10 நாட்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைப்பூ வாடகைக்கு விடப்படுகிறது. வேண்டுவோர் உடனடியாக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்!

தொடர்புக்கு:
மங்குனி அமைச்சர்
ஏல இலாகா,
வெட்டிவேலைப் பணித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை//

திண்டுகள் பூட்டு போட்டுட்டு போறேன். எவனாவது வாடகை எவ்ளோன்னு கேட்டா பிச்சுபுடுவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சிங்கப்பூரில் இருக்கும் எல்லோரும் தப்பித்து ஓடுங்க...ரமேஷ் வரார்....//

நோ கமெண்ட்ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

திண்டுகள் பூட்டு போட்டுட்டு போறேன். எவனாவது வாடகை எவ்ளோன்னு கேட்டா பிச்சுபுடுவேன்.////

நீங்க திண்டுக்கல்லு பூட்டு போட்டா நாங்க கோயமுத்தூரு சாவி போட்டு தொறப்பபோம்டி....! யாருகிட்ட?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

திண்டுகள் பூட்டு போட்டுட்டு போறேன். எவனாவது வாடகை எவ்ளோன்னு கேட்டா பிச்சுபுடுவேன்.////

நீங்க திண்டுக்கல்லு பூட்டு போட்டா நாங்க கோயமுத்தூரு சாவி போட்டு தொறப்பபோம்டி....! யாருகிட்ட?///

விஜய் கோயமுத்தூர் மாப்ளே படம் நடிச்சதால தான் அடிக்கடி கோயமுத்தூர் அப்டின்னு சொல்றீங்க PRO சார்..

===============

சௌந்தர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
அனைவருக்கும் ஒரு இனிய அறிவிப்பு!
நாளை முதல் 10 நாட்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைப்பூ வாடகைக்கு விடப்படுகிறது. வேண்டுவோர் உடனடியாக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்!

தொடர்புக்கு:
மங்குனி அமைச்சர்
ஏல இலாகா,
வெட்டிவேலைப் பணித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை////

சார் வாடகை எவ்வளவு ஒரு ரூபாயா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
சார் வாடகை எவ்வளவு ஒரு ரூபாயா//

ஆனானப்பட்ட அம்மாவே ஒரு ரூபாய்தான் சம்பளம் வாங்கினார். ஆனா அப்ப அவருக்கிருந்த மதிப்பு இவ்ளோ?

மொக்கராசா சொன்னது…

நீங்க திண்டுக்கல்லு பூட்டு போட்டுக்கோ இல்ல கோயமுத்தூரு சாவி போட்டு தொறந்துக்கோ

ஆனா நான் ரெடி பண்ண எல்லாத்துக்கும் பைசா செட்டில் பண்ணுகிற வழிய பாருங்கப்பா

இல்ல நாட்டமையிடம் report செய்யப்படும்.

சௌந்தர் சொன்னது…

ஆல் இல்லாத ப்ளாக் நான் திருடுறேன் பன்னிக்குட்டி சார் ஓகே வா பாஸ்வேர்ட் எல்லாம் எனக்கு தெரியும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
அனைவருக்கும் ஒரு இனிய அறிவிப்பு!
நாளை முதல் 10 நாட்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைப்பூ வாடகைக்கு விடப்படுகிறது. வேண்டுவோர் உடனடியாக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்!

தொடர்புக்கு:
மங்குனி அமைச்சர்
ஏல இலாகா,
வெட்டிவேலைப் பணித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை////

சார் வாடகை எவ்வளவு ஒரு ரூபாயா///

இதுதான் சிரிப்பு போலீஸ் ப்ளாக்காச்சே, அதுனால வாடகை நீங்க தரவேண்டியதில்ல, போலீசே கொடுப்பார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சௌந்தர் கூறியது...
ஆல் இல்லாத ப்ளாக் நான் திருடுறேன் பன்னிக்குட்டி சார் ஓகே வா பாஸ்வேர்ட் எல்லாம் எனக்கு தெரியும்...///

பாஸ்வெர்ட் என்ன ********* தானே? எனக்கும் தெரியும் வெளியே சொல்லிடாதிங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மொக்கராசா கூறியது...

நீங்க திண்டுக்கல்லு பூட்டு போட்டுக்கோ இல்ல கோயமுத்தூரு சாவி போட்டு தொறந்துக்கோ

ஆனா நான் ரெடி பண்ண எல்லாத்துக்கும் பைசா செட்டில் பண்ணுகிற வழிய பாருங்கப்பா

இல்ல நாட்டமையிடம் report செய்யப்படும்.//

நீ என்னய்யா ரெடி பண்ணின? அத சொல்லு முதல்ல...

===============

//சௌந்தர் கூறியது...

ஆல் இல்லாத ப்ளாக் நான் திருடுறேன் பன்னிக்குட்டி சார் ஓகே வா பாஸ்வேர்ட் எல்லாம் எனக்கு தெரியும்...//

என்ன பாஸ்வோர்ட். ஹிஹி நான் பாஸ்வோர்ட் வைக்கவே இல்லியே...

================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///சௌந்தர் கூறியது...
ஆல் இல்லாத ப்ளாக் நான் திருடுறேன் பன்னிக்குட்டி சார் ஓகே வா பாஸ்வேர்ட் எல்லாம் எனக்கு தெரியும்...///

பாஸ்வெர்ட் என்ன ********* தானே? எனக்கும் தெரியும் வெளியே சொல்லிடாதிங்க!//

அடிச்சிகூட கேப்பாங்க சொல்லிடாதீங்க..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ரமேஷ் ஏற்கனவே பட்டாபட்டி கிட்ட சொல்லி இருக்கேன் .......அங்கேய ஒரு மலாய்காரிய செட் பன்னிரு .இங்க வந்த ஒன்னும் உனக்கு செட் ஆகாது........வாழ்த்துக்கள் ........
யாருப்பா அது அந்த flight ல குண்டு வைக்கிரவனே சீக்கிரம் கூப்பிடுங்க..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

ரமேஷ் ஏற்கனவே பட்டாபட்டி கிட்ட சொல்லி இருக்கேன் .......அங்கேய ஒரு மலாய்காரிய செட் பன்னிரு .இங்க வந்த ஒன்னும் உனக்கு செட் ஆகாது........வாழ்த்துக்கள் ........
யாருப்பா அது அந்த flight ல குண்டு வைக்கிரவனே சீக்கிரம் கூப்பிடுங்க..........//

:((((

மங்குனி அமைசர் சொன்னது…

இவனா ஆப்ப தேடிப்போய் உட்கார்ரானே ??? என்ன பண்றது ???? ஒன்னியும் பண்ணமுடியாது ......... அவன் தலை எழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

இவனா ஆப்ப தேடிப்போய் உட்கார்ரானே ??? என்ன பண்றது ???? ஒன்னியும் பண்ணமுடியாது ......... அவன் தலை எழுத்து எப்படியோ அப்படித்தான் நடக்கும்//

என்னய்யா சொல்ற. எனக்கு தெரியாம ஏதும் சதி நடக்குதா?

+++ மாலுமி +++ சொன்னது…

பண்ணி சார்,
எனக்கு ஒரு சந்தேகம்.... போலீசு எதுக்கு அவசரமா சிங்கப்பூர் போகுது????
நம்ப வெறும்பய, பட்டபட்டி கிட்ட சிங்கப்பூர் ல ஏதோ ஒரு எடத்தகு போகலாம் சொல்லுச்சு
அதுக்காக போலீசு நாக்கு @#$%^& போகுது....
நீ என்ன சொலுற???? (அப்படி என்னால ஏதோ.... போயிடு வா ராசா.....)

Arun Prasath சொன்னது…

சின்ன வேலையா போயிருந்தேன். அதுக்குள்ள 80 கமெண்ட்டா... சரி சரி, சென்று வென்று வாருங்கள்

dineshkumar சொன்னது…

இனிய தீபவொளி நல்வாழ்த்துக்கள் நண்பா...........

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

என் அன்பு தோழர் ரமேஷ் அவர்கள் சிங்கபூர் செல்வதால் நான் மிகவும் சோகமாக உள்ளேன். அவர் திரும்பி வரும்வரை நான் யாரை திட்டுவேன்?? யார் எனக்கு சாட்ல வந்து குட்மார்னிங் சொல்லி திட்டு வாங்குவா?? :((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//+++ மாலுமி +++ கூறியது...

பண்ணி சார்,
எனக்கு ஒரு சந்தேகம்.... போலீசு எதுக்கு அவசரமா சிங்கப்பூர் போகுது????
நம்ப வெறும்பய, பட்டபட்டி கிட்ட சிங்கப்பூர் ல ஏதோ ஒரு எடத்தகு போகலாம் சொல்லுச்சு
அதுக்காக போலீசு நாக்கு @#$%^& போகுது....
நீ என்ன சொலுற???? (அப்படி என்னால ஏதோ.... போயிடு வா ராசா.....)//


நீ வேறா புதுசா ஏதாச்சும் கிளப்பி விடாத..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath கூறியது...

சின்ன வேலையா போயிருந்தேன். அதுக்குள்ள 80 கமெண்ட்டா... சரி சரி, சென்று வென்று வாருங்கள்//

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar கூறியது...இனிய தீபவொளி நல்வாழ்த்துக்கள் நண்பா.........//

நன்றி நண்பா. உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

என் அன்பு தோழர் ரமேஷ் அவர்கள் சிங்கபூர் செல்வதால் நான் மிகவும் சோகமாக உள்ளேன். அவர் திரும்பி வரும்வரை நான் யாரை திட்டுவேன்?? யார் எனக்கு சாட்ல வந்து குட்மார்னிங் சொல்லி திட்டு வாங்குவா?? :((/

விடு மச்சி இதுக்கெல்லாம் பீல் பண்ணாத. எனக்கு ஒரு ஆப்பிள் ஐபாட் வாங்கி கொடு. எப்பவுமே online ல இருக்கேன்.. ஹிஹி

dheva சொன்னது…

சிங்கப்பூர் போறியா சிங்கமே....சந்தோசமா போய்ட்டு வாப்பா...!

அப்பாடா ஒரு 5 நாளு நிம்மதியா இருக்கலாம்...அப்டின்னு மட்டும் நினைச்சிடாத தேவா பயபுள்ள வந்து சிங்கப்பூர் பத்தி 50 பதிவாச்சும் போடும்...! ஆன என் கவலை எல்லாம் வழக்கப்படி அவன் யார்கிட்டயும் அடிவாங்காம திரும்பி வரணும்.....,,,ஏன்னா அவன முழுசா நான் தான் மொத்து மொத்துனு மொத்தனும்....!

1) தம்பி.. பிளைட்ல ஏர்ஹோஸ்டஸ் கிட்ட ஓவரா கேட்டு தொந்தரவு பண்ணக்கூடாது....

2) ஏதாவது இயர் போன் அல்லது சால்வை கொடுத்த மருவாதையா திருப்பி கொடுத்துடு...

3) கொய்யாலா பக்கத்துல இருக்குற ஆளு பயப்படுற மதிரி கொறட்டை விட்டு தூங்காத... ( நல்லா குண்டா பெரிய மீசை வச்ச முரட்டுத்தனமான ஒருத்தர் வந்து உக்காரணும்னு இப்பவே கடவுள்கிட்ட வேண்டிகிகிறேன்..)

4) அப்புறம் ஒரு முக்கியமான செய்தி... சிங்கப்பூர் ரொம்ப சுத்தமான ஊர்தான் போல .. ஆன கொஞ்சம் யோசிக்கா மாட்டாய்ங்களோ....... யோசிச்சிருந்தா உனக்கு எப்டி விச கொடுத்து வரச்சொல்லி ஊர கலீஜ் ஆக்குவாய்ங்க....

5) தம்பி வெறும்பபயல கண்டிப்பா பாத்து .. ஜோதி போன போகுதுடா தம்பி.... கீதா, மாலா, ரேகா, ரோஸி, ப்ரியா இப்டி யாரச்சும் வருவாங்கன்னு கண்டிப்பா சொல்லிடு....

நேர நேரத்துக்கு சாப்பிடு....உடம்ப பாத்துகோடா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

Arun Prasath சொன்னது…

//விடு மச்சி இதுக்கெல்லாம் பீல் பண்ணாத. எனக்கு ஒரு ஆப்பிள் ஐபாட் வாங்கி கொடு. எப்பவுமே online ல இருக்கேன்.. ஹிஹி//

ஆப்பிள் ஐபாட்ல ஆன்லைன்கு வர முடியுமா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//run Prasath கூறியது...

//விடு மச்சி இதுக்கெல்லாம் பீல் பண்ணாத. எனக்கு ஒரு ஆப்பிள் ஐபாட் வாங்கி கொடு. எப்பவுமே online ல இருக்கேன்.. ஹிஹி//

ஆப்பிள் ஐபாட்ல ஆன்லைன்கு வர முடியுமா என்ன?//

எவனுக்கு தெரியும். ஓசில கிடைக்கிறதா கெடுதுடுவீங்க போல!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...சிங்கப்பூர் போறியா சிங்கமே....சந்தோசமா போய்ட்டு வாப்பா...!//

நீங்க சொன்னத பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கிட்டேன். அப்பப்ப பாத்துகிறேன். எதாச்சும் மிஸ் ஆயிடுச்சுன்னா? வெறும்பபயல உருப்படியான பயலா மாத்திடுவோம்..

//அவன் யார்கிட்டயும் அடிவாங்காம திரும்பி வரணும்.....,,,ஏன்னா அவன முழுசா நான் தான் மொத்து மொத்துனு மொத்தனும்....!//

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்புறம் ஒரு முக்கியமான செய்தி... சிங்கப்பூர் ரொம்ப சுத்தமான ஊர்தான் போல .. ஆன கொஞ்சம் யோசிக்கா மாட்டாய்ங்களோ....... யோசிச்சிருந்தா உனக்கு எப்டி விச கொடுத்து வரச்சொல்லி ஊர கலீஜ் ஆக்குவாய்ங்க....//
@ தேவா அண்ணா:

சுத்தத்தின் மறு பெயர் ரமேசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏதாவது இயர் போன் அல்லது சால்வை கொடுத்த மருவாதையா திருப்பி கொடுத்துடு...//

திரும்ப கொடுத்து தப்ப நினைசிகிட்டாங்கன்னா. நல்ல வேலை கிழவிங்கதான் ஏர்ஹோஸ்டஸ்சா வரணும்னு சொல்லலிய...

அலைகள் பாலா சொன்னது…

ப்ளாக்க நான் பத்தரமா பாத்துக்கிறேன்.. நீங்க போய்ட்டு வாங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,சிங்கப்பூர் பதிவரா நீ?ஏதாவது ஃபிகர் செட் ஆச்சா>?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

aweekamaa அநேகமா சிங்கப்பூரல இருந்து 10 பதிவுக்கான மேட்டர் தேத்திடுவீங்கனு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அனைவருக்கும் ஒரு இனிய அறிவிப்பு!
நாளை முதல் 10 நாட்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைப்பூ வாடகைக்கு விடப்படுகிறது. வேண்டுவோர் உடனடியாக ஏலத்தில் கலந்து கொள்ளலாம்!

தொடர்புக்கு:
மங்குனி அமைச்சர்
ஏல இலாகா,
வெட்டிவேலைப் பணித்துறை
தலைமைச் செயலகம்
சென்னை


மங்குனிக்கும் ரமேஷ்க்கும் ஏதோ இல்லீகல் காண்டாக்ட் இருக்கு அது என்ன?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தம்பி வெறும்பபயல கண்டிப்பா பாத்து .. ஜோதி போன போகுதுடா தம்பி.... கீதா, மாலா, ரேகா, ரோஸி, ப்ரியா இப்டி யாரச்சும் வருவாங்கன்னு கண்டிப்பா சொல்லிடு....


யோவ்,இத்தனை கேர்ள் ஃபிரண்டா உங்களுக்கு சொல்லவே இல்ல?அறிமுகப்படுத்தவும் இல்ல?இதை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேஎன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிங்கப்பூரு ஆளுக யாரும் பதட்டப்படாதிங்க, தைரியமா இருங்க, இன்சூரன்ஸ் இல்லாத அளுக உடனே எடுத்து வெச்சிடுங்க!

யோவ் அங்கேயும் போய் பதிவு போடறா உத்தேசமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அப்பாடா,100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அலைகள் பாலா கூறியது...

ப்ளாக்க நான் பத்தரமா பாத்துக்கிறேன்.. நீங்க போய்ட்டு வாங்க.//

நிஜம்மாவா? இந்த டெரர் பையன் மிரட்டி பிடிங்கிடுவானே!!!

========================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,சிங்கப்பூர் பதிவரா நீ?ஏதாவது ஃபிகர் செட் ஆச்சா>?//

அதுக்குதான் போறேன்...

======

// சி.பி.செந்தில்குமார் கூறியது...

aweekamaa அநேகமா சிங்கப்பூரல இருந்து 10 பதிவுக்கான மேட்டர் தேத்திடுவீங்கனு நினைக்கறேன்/

ஹிஹி

===================

//மங்குனிக்கும் ரமேஷ்க்கும் ஏதோ இல்லீகல் காண்டாக்ட் இருக்கு அது என்ன?/

பப்ளிக் பப்ளிக்

=================

//யோவ்,இத்தனை கேர்ள் ஃபிரண்டா உங்களுக்கு சொல்லவே இல்ல?அறிமுகப்படுத்தவும் இல்ல?இதை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேஎன்/

இருயா நான் வெறும்பயகிட்ட எல்லோர் போட்டோ, போன் நம்பர் வாங்கிட்டு வரேன்..

====================

//யோவ் அங்கேயும் போய் பதிவு போடறா உத்தேசமா?//

எஸ்...

=======

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

அப்பாடா,100//

உமக்கு சிங்கப்பூர் மண் இலவசம்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது