செவ்வாய், டிசம்பர் 7

டாப் 10 படங்கள்-2010

 2011 வரப்போகுது. 2010 ல எனக்கு பிடித்த 10 படங்களின் லிஸ்ட் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பிடித்தவர்கள் இதை தொடரலாம்.

1. நாணயம்

பிரசன்னா, சிபி நடித்த படம். பேங்க் கொள்ளையை பற்றிய படம். விறுவிறுப்பான படம். சரியான விளம்பரம் இல்லாமல் சரியாக ஓடவில்லை. "நான் போகிறேன் மேலே" பாடல் எனக்கு பிடிக்கும்.

2. காதல் சொல்ல வந்தேன்

பாலாஜி, மேக்னா சுந்தர் நடித்தது. படம் முழுவதும் இயல்பான காமடி. யுவன்ஷங்கர் இசையில் எல்லா பாடல்களும் அருமை. கிளைமேக்ஸ் சரியில்லாததால் படம் பப்படம் ஆயிடுச்சு.

3. பையா

சிங்கப்பூரில் முதன் முதலாக பார்த்த படம். எல்லா பாடல்களுமே ஹிட். படமும் ஒரு பயணக் கதை. கொஞ்ச நேரம் வந்தாலும் ஜெகன் காமடி கலக்கல். கார்த்திக், தமன்னா ஜோடி எனக்கு பிடிக்கவில்லை. சிறுத்தையிலும் இதே கூட்டனிதானாம்.

4. கோரிப்பாளையம்

ராசு மதுரவன் இயக்கிய படம். நாலைந்து பேர் நடித்திருப்பார்கள். மயில்சாமி, சிங்கம் புலி கூட்டணியில் காமடி கலக்கல். நான் ரிடையர்டு ஆயிட்டேன் என்ற மயில்சாமி காமடி ஹிட். நான்கு இளைஞர்கள் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையில் சிக்கி உயிரை விடுவார்கள். தம்பிக்கு பயந்து நகையை ஒழித்து வைத்துவிட்டு அதற்க்கப்புறம் அந்த நகையே தம்பி போட்டதுதான் என கண்கலங்கும் காட்சி சூப்பர்.

5. சிங்கம்

சூர்யா, அனுஷ்கா, ஹரி கூட்டணியில் அதிரடி ஆக்க்ஷன் படம்.  விறுவிறுப்பான திரைக்கதை. சன் டிவியின் உண்மையான இரண்டாவது ஹிட் படம்(அயன் முதல் படம்). விவேக் மொக்கை காமடி. பிரகாஷ்ராஜும் கலக்கி இருப்பார்.

6. களவாணி

சாதாரண கதை. போரடிக்காத திரைக்கதை. இயல்பான காமடி. விமல், ஓவியாவின் நடிப்பில் மனதை தொட்ட படம். அனைவரின் பாராட்டையும் பெற்ற படம்.

7. நான் மகான் அல்ல


கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த படம். முதல் பாதி காதலும் இரண்டாவது பாதி ஆக்ஷனும் கலந்த படம். கல்லூரி இளைஞர்கள் நடிப்பு அருமை. கார்த்தியின் அம்மா அப்பா நடிப்பும் நல்ல இருக்கும். போரடிக்காத திரைக்கதை.

8. மதராசப் பட்டினம்

ஆர்யா, எமியின் நடிப்பில் அந்தக் காலை சென்னையை கண்முன் கொண்டு வந்த படம். எல்லா பாடல்களும் மிகவும் நல்லா இருக்கும். சுததிரதிற்கு முன்னால் காதலித்த ஒரு ஜோடியின் கதை. 

9. பாஸ் என்கிற பாஸ்கரன்

ஆர்யா,சந்தானம் நடித்த படம். சந்தானம் காமடி செம கலக்கல் . நன்பேண்டா  வசனத்தை மறக்க முடியுமா? மதராசப் பட்டினம் படத்துக்கு அப்புறம் அடுத்த ஹிட் ஆர்யாவுக்கு.

10. மைனா

காதல் கதை. அருமையான பாடல்கள். தம்பி ராமையாவின் இயல்பான காமடி. மனதை கணக்க செய்யும் கிளைமேக்ஸ். இந்த வருட இறுதியில் வந்த அருமையான படம். ஒளிப்பதிவும் அருமையாக இருக்கும். 

இது போக கொசுறாக பிடித்த சில நல்ல படங்கள்:

- வம்சம்
- தமிழ்படம்
- விண்ணைத்தாண்டி வருவாயா
- நந்தலாலா
- அங்காடி தெரு
- அவள் பெயர் தமிழரசி

எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி

இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...
.......................

113 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

2010

சௌந்தர் சொன்னது…

இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...///

தொடர் பதிவா ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க என்னை தொடர் பதிவுக்கு அழைக்காததால் நான் உங்களை ஒரு பதிவுக்கு தொடர அழைக்க போகிறேன்

மாணவன் சொன்னது…

பார்ரா,செம கலக்கல் அண்ணே,

சூப்பர் படங்களின் தேர்வு...

LK சொன்னது…

http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_07.html

ihtai paarkkavum

உங்கள் தேர்வு கொஞ்சம் மாற்றம் செய்தல் நல்லா இருக்கும். இருந்தாலும் இது உங்கள் செலக்சன்,

மாணவன் சொன்னது…

//சிங்கப்பூரில் முதன் முதலாக பார்த்த படம். எல்லா பாடல்களுமே ஹிட். //

இங்கதான் பார்த்தீங்களா...
சொல்லவே இல்ல

//எல்லா பாடல்களுமே ஹிட்//

அண்ணே இசை இளைய இசைஞானி சும்மாவா...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...//
அடுத்த தொடர் பதிவா .........சாமீ .சரிதான் ......ஏன் என் நண்பன் டெர்ரர் அ எழுத கூப்பிடல,,,,,,,,,,,,,,,,

மாணவன் சொன்னது…

//எதிர்பார்க்கும் படங்கள்:
- விருதகிரி//

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க கண்டிப்பாக விருதகிரி வெள்ளிவிழா கொண்டாடுறோம்....

ஹிஹிஹி.....

karthikkumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்..//

எலேய்!! அசிங்கமா எதாவது திட்டிட போறேன். இரண்டு நாள் ப்ளாக் லீவ் விட்டா என்ன தப்பா? தினம் ஒரு பதிவு போடனும் எதவது சட்டம் இருக்கா உனக்கு? ஒரு நல்ல பதிவு எழுதின இப்பொ மறுபடி ஆரம்பிச்சிட்டியா?? இது என்னா கண்ணாரா?? இதுக்கு வேற தொடர்பதிவாம். போடாங்ங்ங்ங்க....

karthikkumar சொன்னது…

களவானிக்கு 6 வது இடமா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 2

இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...///

தொடர் பதிவா ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க என்னை தொடர் பதிவுக்கு அழைக்காததால் நான் உங்களை ஒரு பதிவுக்கு தொடர அழைக்க போகிறேன்
//

நான் பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 3

பார்ரா,செம கலக்கல் அண்ணே,

சூப்பர் படங்களின் தேர்வு...
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/LK சொன்னது… 4

http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_07.html

ihtai paarkkavum

உங்கள் தேர்வு கொஞ்சம் மாற்றம் செய்தல் நல்லா இருக்கும். இருந்தாலும் இது உங்கள் செலக்சன்,
///

படிச்சிட்டேன். எனக்கு பிடித்த படங்களை சொல்லிருக்கேன். நீங்களும் தொடரலாம்

Madhavan Srinivasagopalan சொன்னது…

// எலேய்!! அசிங்கமா எதாவது திட்டிட போறேன். இரண்டு நாள் ப்ளாக் லீவ் விட்டா என்ன தப்பா? தினம் ஒரு பதிவு போடனும் எதவது சட்டம் இருக்கா உனக்கு? ஒரு நல்ல பதிவு எழுதின இப்பொ மறுபடி ஆரம்பிச்சிட்டியா?? இது என்னா கண்ணாரா?? இதுக்கு வேற தொடர்பதிவாம். போடாங்ங்ங்ங்க.... //

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 5

//சிங்கப்பூரில் முதன் முதலாக பார்த்த படம். எல்லா பாடல்களுமே ஹிட். //

இங்கதான் பார்த்தீங்களா...
சொல்லவே இல்ல//

அதான் இப்ப சொல்லிட்டனே..
==============

karthikkumar சொன்னது…

ரைட்டு. தொடர்பதிவா. நடத்துங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 6

//இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...//
அடுத்த தொடர் பதிவா .........சாமீ .சரிதான் ......ஏன் என் நண்பன் டெர்ரர் அ எழுத கூப்பிடல,,,,,,,,,,,,,,,,//

திருட்டு டிவிடி ல பாக்குறவங்களை கூபிடுரதில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 7

//எதிர்பார்க்கும் படங்கள்:
- விருதகிரி//

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க கண்டிப்பாக விருதகிரி வெள்ளிவிழா கொண்டாடுறோம்....

ஹிஹிஹி.....
////

thanks ஹிஹிஹி.....

மாணவன் சொன்னது…

//பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ் எலேய்!! அசிங்கமா எதாவது திட்டிட போறேன். இரண்டு நாள் ப்ளாக் லீவ் விட்டா என்ன தப்பா? தினம் ஒரு பதிவு போடனும் எதவது சட்டம் இருக்கா உனக்கு? ஒரு நல்ல பதிவு எழுதின இப்பொ மறுபடி ஆரம்பிச்சிட்டியா?? இது என்னா கண்ணாரா?? இதுக்கு வேற தொடர்பதிவாம். போடாங்ங்ங்ங்க....///

அதானே என்னான்னு கேளுங்கண்ணே

விட்டா ஒரு நாளைக்கு 5 பதிவு போடுவார்போல....

ஹாஹாஹா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 9

@ரமேஷ்

//இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்..//

எலேய்!! அசிங்கமா எதாவது திட்டிட போறேன். இரண்டு நாள் ப்ளாக் லீவ் விட்டா என்ன தப்பா? தினம் ஒரு பதிவு போடனும் எதவது சட்டம் இருக்கா உனக்கு? ஒரு நல்ல பதிவு எழுதின இப்பொ மறுபடி ஆரம்பிச்சிட்டியா?? இது என்னா கண்ணாரா?? இதுக்கு வேற தொடர்பதிவாம். போடாங்ங்ங்ங்க....
///

உனக்கு பொறாமை. உன்னை தொடர் பதிவுக்கு கூப்பிடலைன்னு. பரவா இல்லை. வந்து எழுதி தொலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

karthikkumar சொன்னது… 10

களவானிக்கு 6 வது இடமா.//

அப்படியெல்லாம் இல்லை. வரிசை எல்லாம் கிடையாது. பத்து கணக்கு வரணுமே. அதுக்குதான் நம்பர் போட்டிருக்கேன்

அனு சொன்னது…

தலைவர் படத்தை (ரோபோ) லிஸ்ட்-டில் சேர்க்காததால், நாளை உங்கள் வீட்டு முன்பு டெரர் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

Madhavan Srinivasagopalan சொன்னது… 14

// எலேய்!! அசிங்கமா எதாவது திட்டிட போறேன். இரண்டு நாள் ப்ளாக் லீவ் விட்டா என்ன தப்பா? தினம் ஒரு பதிவு போடனும் எதவது சட்டம் இருக்கா உனக்கு? ஒரு நல்ல பதிவு எழுதின இப்பொ மறுபடி ஆரம்பிச்சிட்டியா?? இது என்னா கண்ணாரா?? இதுக்கு வேற தொடர்பதிவாம். போடாங்ங்ங்ங்க.... ////

கமென்ட் கூட சொந்தமா போடா மாட்டீங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு சொன்னது… 22

தலைவர் படத்தை (ரோபோ) லிஸ்ட்-டில் சேர்க்காததால், நாளை உங்கள் வீட்டு முன்பு டெரர் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்..
////

நாணம் ஆதரவு தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25

karthikkumar சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
25//

டுபாகூரு போலிசு இது உம்ம கடை. நீங்களே வடை வாங்கினா எப்படி

அனு சொன்னது…

//டுபாகூரு போலிசு இது உம்ம கடை. நீங்களே வடை வாங்கினா எப்படி//

அதானே..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்ல பதிவு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

31.12.2010 வரை 2010 -ன் டாப் டென் படங்கள் என வகைப்படுத்த முடியாது.எனக்குப்பிடித்த படங்கள் என டைட்டில் வைத்து தப்பித்துக்கொண்டீர்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ karthikkumar
@ அனு

ருசியான வடை அதான் எடுத்துக்கிட்டேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 28

நல்ல பதிவு.
//

தொடர்பதிவு எழுத முடியுமா முடியாதா??

வினோ சொன்னது…

நல்ல தேர்வுகள் நண்பா...

அன்பரசன் சொன்னது…

அருமையான படங்கள்.

(Template comment group)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அனு & ரமேஷ்

//தலைவர் படத்தை (ரோபோ) லிஸ்ட்-டில் சேர்க்காததால், நாளை உங்கள் வீட்டு முன்பு டெரர் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்..//

முதலில் உங்க இரண்டு பேரையும் கொல்றேன். அப்புறம் நான் சாகும்வரை என்னா செத்த பிறகு கூட உண்ணாவிரதம் இருக்கேன். இது ஒரு பதிவு அதுல வேற இவரு ஒரு படம் விட்டுட்டாரு சொல்லி இவங்க சண்டைக்கு நிக்கறாங்க... :))

Chitra சொன்னது…

"எந்திரன்" புறக்கணிக்கப்பட்ட இந்த லிஸ்ட்டை நானும் புறக்கணிக்கிறேன். :-)

மாணவன் சொன்னது…

அண்ணே நாளைக்கு உங்களுக்காக என் பிலாக்குல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு
நாளைக்கு ஈவ்னிங் வந்து பாருங்க.......

ராஜி சொன்னது…

நல்ல ரசனையான் தேர்வு.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

போன போஸ்ட்ல தான் ரமேஷுக்கு ஆறாவது வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சுன்னு சொன்னேன் அதுக்குள்ளே மறை கழண்டு போச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 34

@அனு & ரமேஷ்

//தலைவர் படத்தை (ரோபோ) லிஸ்ட்-டில் சேர்க்காததால், நாளை உங்கள் வீட்டு முன்பு டெரர் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார் என்று தெரிவித்துக் கொல்(ள்)கிறேன்..//

முதலில் உங்க இரண்டு பேரையும் கொல்றேன். அப்புறம் நான் சாகும்வரை என்னா செத்த பிறகு கூட உண்ணாவிரதம் இருக்கேன். இது ஒரு பதிவு அதுல வேற இவரு ஒரு படம் விட்டுட்டாரு சொல்லி இவங்க சண்டைக்கு நிக்கறாங்க... :))
///

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை//

உனக்கு வேற என்ன என்ன வாசனை தெரியாது ரமேசு... :))

சரவணகுமரன் சொன்னது…

உங்க வரிசையும் நல்லாத்தான் இருக்கு....

ம.தி.சுதா சொன்னது…

ரசனை என்பது அவரவரை பொறுத்தது தானே.. தங்கள் ரசனையும் அருமையாக இருக்கிறது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாய்ய்ய்ய்.... என்னடா நடக்குது இங்கே, இந்தக் கொடுமய கேக்க ஆளே இல்லையா?

வார்த்தை சொன்னது…

"விருதகிரி" வெற்றி விழாவில் சந்திப்போம்.
We will meet
Will meet
Meet

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஏம்பா எந்திரன் 2009 வந்துச்சோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வார்த்தை கூறியது...
"விருதகிரி" வெற்றி விழாவில் சந்திப்போம்.
We will meet
Will meet
Meet/////

விருதகிரி வந்ததுக்கப்புறம் வேற இருப்பீங்களா? அதையும் பார்ப்போம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார் போற போக்கப் பாத்தா எங்கேயோ சிக்கியிருக்க மாதிரி இருக்கே? என்னான்னு கண்டுபுடிங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா இந்த டாப் டென்னுல எத்தன படத்த நீங்க பாத்திருக்கீங்க?

வார்த்தை சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வார்த்தை கூறியது...
"விருதகிரி" வெற்றி விழாவில் சந்திப்போம்.
We will meet
Will meet
Meet/////

//விருதகிரி வந்ததுக்கப்புறம் வேற இருப்பீங்களா? அதையும் பார்ப்போம்!//

விருதகிரி வெற்றிவிழா அழைப்பிதழ் 2011
முன்னிலை: சிரிப்பு போலீஸ்
வெற்றிவிழா சிறப்பு தலைமை உரை: பன்னிகுட்டி ராமசாமி

( ந‌டக்குதா இல்லையானு பாருங்க‌)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இது போக கொசுறாக பிடித்த சில நல்ல படங்கள்: /////

யோவ் மண்ணாங்கட்டி, இதுல உள்ள படங்கதான் உண்மையிலேயே நல்ல படம், இதுல இருந்தே தெரியலியா போலீஸ்கார் எதுலேயோ சிக்கியிருக்காருன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி////

மொத ரெண்டு படமும் சரி, அதென்ன வருத்தகரி, சேசே...விருதகிரி, அத ஏன் நீ எதிர்பாக்குறே? வருதுன்னு தெரிஞ்ச உடனே ஊரக் காலி பண்ணிட்டு ஓடவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்.../////

இந்தக் கருமாந்திரத்துக்கு இது வேறயா, படுவா எல்லாப் பயலும் அடிவாங்குவீங்கடா..!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வார்த்தை கூறியது...
@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வார்த்தை கூறியது...
"விருதகிரி" வெற்றி விழாவில் சந்திப்போம்.
We will meet
Will meet
Meet/////

//விருதகிரி வந்ததுக்கப்புறம் வேற இருப்பீங்களா? அதையும் பார்ப்போம்!//

விருதகிரி வெற்றிவிழா அழைப்பிதழ் 2011
முன்னிலை: சிரிப்பு போலீஸ்
வெற்றிவிழா சிறப்பு தலைமை உரை: பன்னிகுட்டி ராமசாமி

( ந‌டக்குதா இல்லையானு பாருங்க‌)//////

அடங்கொன்னியா இதுக்கு நான் வேறயா? இது வெளங்குமா?
அந்த போண்டா வாயனுக்கு, இந்த கரண்டி வாயனுங்க கூட்டா, அதையும் பாக்குறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சௌந்தர் கூறியது...
இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்...///

தொடர் பதிவா ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க என்னை தொடர் பதிவுக்கு அழைக்காததால் நான் உங்களை ஒரு பதிவுக்கு தொடர அழைக்க போகிறேன்/////

ஓ....அட... இங்க பாருங்கடோய்... இவர கூப்புடலையாம், கோவிச்சுக்கிட்டாராம், வெளங்குமா இது?

வார்த்தை சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//அடங்கொன்னியா இதுக்கு நான் வேறயா? இது வெளங்குமா?
அந்த போண்டா வாயனுக்கு, இந்த கரண்டி வாயனுங்க கூட்டா, அதையும் பாக்குறேன்!//

பன்னி வா,
பணிவோடு வா.

கேப்டன் வெற்றியை
புகழ் பாட வா ‍ ‍= அது
பரணி என
இலக்கியம் படைத்திட வா

பார் புகழ
உன்னை போலீஸ்
சிரிப்பு போலீஸ்
அழைக்கின்றார் வா.

காவிய நாயகனின்
வெற்றியை கண்டு
உன்னை போல்
உவகை கொள்வோர் யார்?

காலாத்தாலும் அழியா
காப்பியத்தின் வெற்றியை
போற்றிட‌
கலாச்சார காவலனே வா...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அங்காடித்தெருவை சேர்த்திருக்கலாம் மாப்ஸ் டாப் டென்ல!

வெறும்பய சொன்னது…

இந்த படமெல்லாம் இந்த வருசத்திலையா வந்திச்சு..

வெறும்பய சொன்னது…

என் இந்த லிஸ்ட்ல காவலன் படத்தையும், வேலாயுதம் படத்தையும் சேர்க்கல..

வெறும்பய சொன்னது…

டாக்ட்டர் தலிவலி நடிச்ச சுறாவும், வேட்டை காரனும் எங்கே ?????

வெறும்பய சொன்னது…

காவலன் பட பாட்டு வந்திருக்கு போல.. அதுக்கொரு விமர்சனம் எழுதிர வேண்டியது தானே..

வெறும்பய சொன்னது…

2010 சூப்பர் ஹிட் மொக்கை புகழ் சிவாவின் "தமிழ் படம்" எங்கே ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது… 35

"எந்திரன்" புறக்கணிக்கப்பட்ட இந்த லிஸ்ட்டை நானும் புறக்கணிக்கிறேன். :-)
///

ரைட்டு பதிவு பாகம் ரெண்டு எழுதிடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 36

அண்ணே நாளைக்கு உங்களுக்காக என் பிலாக்குல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு
நாளைக்கு ஈவ்னிங் வந்து பாருங்க.......
//

எங்கயாவது கோர்த்து விட்டு போயிடாத ராசா.

வைகை சொன்னது…

அப்ப தேவலீலை, சிந்துசமவெளி இதெல்லாம் அடுத்த பதிவா?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 37

நல்ல ரசனையான் தேர்வு.
//

Danks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 38

போன போஸ்ட்ல தான் ரமேஷுக்கு ஆறாவது வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சுன்னு சொன்னேன் அதுக்குள்ளே மறை கழண்டு போச்சா?
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 40

@ரமேஷ்

//கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை//

உனக்கு வேற என்ன என்ன வாசனை தெரியாது ரமேசு... :))//

நான் உன்னை பத்தி பேசும்போது நீ என்னை பத்தி கேக்குறியே. நன்பெண்டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சரவணகுமரன் சொன்னது… 41

உங்க வரிசையும் நல்லாத்தான் இருக்கு....
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ம.தி.சுதா சொன்னது… 42

ரசனை என்பது அவரவரை பொறுத்தது தானே.. தங்கள் ரசனையும் அருமையாக இருக்கிறது...
///

Thanks

வைகை சொன்னது…

நல்ல படங்களின் தேர்வு ரமேஷ்! எந்திரன் ஏனோ மிஸ்ஸிங்?!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 43

டாய்ய்ய்ய்.... என்னடா நடக்குது இங்கே, இந்தக் கொடுமய கேக்க ஆளே இல்லையா?
///

நான் இருக்கேன் பன்னி சார். சொல்லுங்க யார் உங்களை கடிச்சு வச்சது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வார்த்தை சொன்னது… 44

"விருதகிரி" வெற்றி விழாவில் சந்திப்போம்.
We will meet
Will meet
Meet
///
Meet Meet Meet Meet Meet Meet Meet Meet Meet Meet Meet Meet Meet

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 45

ஏம்பா எந்திரன் 2009 வந்துச்சோ?
//

எந்திரன் உலகப்படம்னு சொன்னாங்களே. அது தமிழ்படமா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 47

போலீஸ்கார் போற போக்கப் பாத்தா எங்கேயோ சிக்கியிருக்க மாதிரி இருக்கே? என்னான்னு கண்டுபுடிங்கப்பா!
////

சீக்ரட்
சீக்ரட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 48

ஆமா இந்த டாப் டென்னுல எத்தன படத்த நீங்க பாத்திருக்கீங்க?
///

All

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 50

////இது போக கொசுறாக பிடித்த சில நல்ல படங்கள்: /////

யோவ் மண்ணாங்கட்டி, இதுல உள்ள படங்கதான் உண்மையிலேயே நல்ல படம், இதுல இருந்தே தெரியலியா போலீஸ்கார் எதுலேயோ சிக்கியிருக்காருன்னு?//

யோவ் எனக்கு பிடிச்சததான் சொல்ல முடியும். காவலன் பாட்டு ரிலீஸ் ஆகிடுச்சு. போய் கேளும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 51

/////எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி////

மொத ரெண்டு படமும் சரி, அதென்ன வருத்தகரி, சேசே...விருதகிரி, அத ஏன் நீ எதிர்பாக்குறே? வருதுன்னு தெரிஞ்ச உடனே ஊரக் காலி பண்ணிட்டு ஓடவா?
//

வெள்ளிவிழாவில் இதற்க்கு பதில் அளிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52

////இதை தொடர அருண் பிரசாத்(சூரியனின் வலை வாசல்) மற்றும் சிபி செந்தில் குமாரை அழைக்கிறேன்.../////

இந்தக் கருமாந்திரத்துக்கு இது வேறயா, படுவா எல்லாப் பயலும் அடிவாங்குவீங்கடா..!
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//விருதகிரி வெற்றிவிழா அழைப்பிதழ் 2011
முன்னிலை: சிரிப்பு போலீஸ்
வெற்றிவிழா சிறப்பு தலைமை உரை: பன்னிகுட்டி ராமசாமி///

அப்படியே வரிசையா காவலன், வேலாயுதம், வீராசாமி ரெண்டு எல்லாத்துலையும் தலைமை தாங்குவார் உயிரோடு இருந்தால்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 56

அங்காடித்தெருவை சேர்த்திருக்கலாம் மாப்ஸ் டாப் டென்ல!///


மாப்பு மன்னிக்கணும்.எனக்கு பிடிச்சத சொல்லிருக்கேன். எனக்கு பொய் சொல்ல தெரியாது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வெறும்பய சொன்னது… 57 இந்த படமெல்லாம் இந்த வருசத்திலையா வந்திச்சு///

நீ ஜோதி பின்னாடி சுத்திகிட்டு இருந்தா எப்படில தெரியும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 58

என் இந்த லிஸ்ட்ல காவலன் படத்தையும், வேலாயுதம் படத்தையும் சேர்க்கல..
///

இதெல்ல்லாம் படம் இல்லை காவியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

டாக்ட்டர் தலிவலி நடிச்ச சுறாவும், வேட்டை காரனும் எங்கே ????? //

இதெல்ல்லாம் படம் இல்லை காவியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

நல்ல படங்களின் தேர்வு ரமேஷ்! எந்திரன் ஏனோ மிஸ்ஸிங்?!!!///

அந்த அளவுக்கு எனக்கு பிடிக்கலை


===========

//வைகை கூறியது...

அப்ப தேவலீலை, சிந்துசமவெளி இதெல்லாம் அடுத்த பதிவா?!!//


அதை சிபி செந்தில்குமார் தொடருவார்

SurveySan சொன்னது…

எ.கொ.இ? க்ளைமாக்ஸ் சரியில்லை, ஹீரோ/ஹீரோயின் ஜோடி சரியில்லை, அது சரியில்லை இது சரியில்லைன்னு நொட்டை சொல்லப்பட்ட படங்கள் டாப்புல இருக்கும்போது, எல்லாமே ஜூப்பர்னு சொன்ன மைனா ஏன் 10 ஆச்சு?

;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எ.கொ.இ? க்ளைமாக்ஸ் சரியில்லை, ஹீரோ/ஹீரோயின் ஜோடி சரியில்லை, அது சரியில்லை இது சரியில்லைன்னு நொட்டை சொல்லப்பட்ட படங்கள் டாப்புல இருக்கும்போது, எல்லாமே ஜூப்பர்னு சொன்ன மைனா ஏன் 10 ஆச்சு?

;)////


அய்யா அது பட வரிசை இல்லை. நம்ம பசங்க எல்லாம் விவரம் கொஞ்சம் கம்மி. நம்பர் போடலைன்னா பத்து படம் கரெக்டா இருக்கானு விரலை வச்சி கூட்டி எண்ணிக்கிட்டு இருப்பாங்க. அதான் நம்பர் போட்டேன். ஹிஹி

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ரைட்டு... மறுபடியும் ஒரு தொடர்பதிவா நடத்துங்க..

Arun Prasath சொன்னது…

போலீஸ் கார், நாங்க எல்லாம் ஊட்டுக்கு போன அப்பறம் பதிவு போட்டா எப்டி வரது வடை வாங்கறது ?

அருண் பிரசாத் சொன்னது…

யோவ்... எந்திரன், இராவணன், எல்லாம் எங்க போச்சு....

என்னை வேற கூப்பிட்டாச்சா... சரி, இந்த வருஷம் மொத்தம் எத்தனை படம் ரிலீஸ் ஆச்சி... லிஸ்ட் குடு... நான் choose the best answer எழுதறேன்

அருண் பிரசாத் சொன்னது…

தம்பி அருணு... 100 வது வடை வெயிட்டிங்... நீயா நானா மோதி பார்கலாமா?

அருண் பிரசாத் சொன்னது…

91

அருண் பிரசாத் சொன்னது…

92

அருண் பிரசாத் சொன்னது…

93

அருண் பிரசாத் சொன்னது…

94

அருண் பிரசாத் சொன்னது…

95

அருண் பிரசாத் சொன்னது…

96

அருண் பிரசாத் சொன்னது…

97

அருண் பிரசாத் சொன்னது…

98

அருண் பிரசாத் சொன்னது…

யாருக்கு வடை வேணும் வந்து எடுத்துக்கோங்கப்பா....


வடை வழன்கும் வள்ளல் அருண் வாழ்க சொல்லனும்...

Arun Prasath சொன்னது…

எங்கே வடை

Arun Prasath சொன்னது…

வடை வழங்கிய வள்ளல் அருண் அண்ணன் வாழ்க.. வடை பெற்ற சிகரம் கூடவே வாழ்க

Arasu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மண்டையன் சொன்னது…

எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி/////////////

எந்திரனுக்கு பிறகு பதிவுலகை கலக்க போகும் படம்.
விருதகிரி....................

மண்டையன் சொன்னது…

//சிங்கப்பூரில் முதன் முதலாக பார்த்த படம். எல்லா பாடல்களுமே ஹிட். //


இந்த சிங்கபூர் தொல்லைய தாங்க முடியல ....
யாரவது அத தூக்கி கொண்டு போய் உகாண்டா பக்கத்துல வச்சிருங்க.
ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக அமரிக்காவுல மைகல்ஜாக்சன் கூப்டாக.....

அட போங்க பா .........இங்க பொகையுது........

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது…

இவர் மேல ஒண்ணு இரண்டு போடுறதுக்கு பதில் பத்திலிருந்து ஆரம்பிசிருர்க்கனும் ..!!

எஸ்.கே சொன்னது…

NICE! NICE!

பெயரில்லா சொன்னது…

நாணயம்
சிங்கம்
நான் மகான் அல்ல
பாஸ்
மைனா

இதெல்லாம் ஓகே..

மற்றதெல்லாம்ம்ம்..

ரமேஷ்க்கு நெறைய மொக்கை படங்களும் பிடிக்குமோ..

ஜீ... சொன்னது…

விருதகிரி??????
ha ha ha ha ha! :-))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தொடர அழைத்ததற்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்னை தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி (நான் நேத்து பாக்கலை.இப்போதான் பார்த்தேன்.நன் 1 1 2011 அன்று எழுதறேன்,அப்போதான் சரியா ,முறையா இருக்கும்

Arasu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாணவன் சொன்னது…

அண்ணே, “பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு ”

இந்த தலைப்புல உங்களுக்காக ஒரு பதிவே விருதகிரி பாடல்பற்றி எழுதியிருக்கேன்
வந்து உங்களது கருத்துக்களை சொல்லுங்க....

சீக்கிரம் உங்களுக்காக வெயிட்டிங்.......

ஹரிஸ் சொன்னது…

எதிர்பார்க்கும் படங்கள்:

- மன்மதன் அம்பு
- ஈசன்
- விருதகிரி//

முடியல...விருதகிரிய முதல் படமா போட்டுருக்கணும்...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது