Horoscope

திங்கள், டிசம்பர் 13

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

போன வாரம் பாயும் புலி, பதிவுலக சிங்கம், மொரிசியஸ் வாட்ச்மேன் சீ காவலன் அருண் பிரசாத்(சார் நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன்) பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் பற்றி தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தார். சரி சும்மா வழ வழ கொழ கொழன்னு எழுதாம கருத்து செறிவு மிக்க பாடல்கள் எழுதலாமேன்னு இவ்ளோ நாள் எடுத்துகிட்டேன்.

1. சரக்கு வச்சிருக்கேன், இறக்கி வச்சிருக்கேன். வறுத்த கோழி  மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

இது ஷாஜகான் படத்தில் வரும் பாடல்.அசைவம் சாப்பிடலாம். அது தப்பில்லை. ஆனால் அதில் கொஞ்சம் மிளகு சேர்த்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது இல்லாவிட்டால் சரியாக செரிமானம் ஆகாது என்பதை வலியுறித்திய பாடல்.

2. போதை ஏறி போச்சு, புத்தி மாறி போச்சு, சுத்தும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு

இது ஜெய்ஹிந்த் படத்தில் வரும் பெண்குரல் பாடல். தண்ணி அடித்தால் ஏற்படும் விளைவுகளை பற்றிய பாடல். தண்ணி அடித்தால் புத்தி மாறி எல்லாம் நமக்கு சொந்தம் போல தெரியும் என சொன்ன பாடல். தண்ணி அடித்தால் தப்பு செய்ய தோணும் என்பதை  ஆணித்தனமாக சொன்ன பாட்டு இது.

3. பஸ்சுதான் KTC, உள்ளதான் QMC பாரு 

இது வீட்டுல விசேசங்க படத்துல வரும் பாடல். பஸ்ஸில் போகும் பெண்கள் எவ்ளோ கஷ்டப் படுறாங்கன்னு உலக்குக்கு எடுத்து சொன்ன பாடல் இது. பெண்கள் பஸ்ஸில் போகும்போது ஏகப்பட்ட கஷ்டங்கள். அதை எடுத்து சொன்ன அருமையான பாடல்.

4. ஊத்தட்டுமா, ஊத்தட்டுமா நீதான் பொண்ணு சீக்ரட்

இதுவும் ஜெய்ஹிந்த் படத்தில் வரும் பாடல்தான். பெண்கள் மனது சீக்ரட் ஆனது. அதை புரிந்துகொள்வது கஷ்டம் என்று பெண்கள் மனதை பற்றி சொன்ன பாடல் இது.

5. சந்த பஜாரு, மாமா கொஞ்சம் உஷாரு, அல்டாப்பு ராணி 

இது அமரன் படத்திற்காக ஸ்ரீவித்யா பாடியது. சந்தைக்கு போகும்போது உஷாரா இல்லன்னா நிஜார உருவிடுவாங்க. அல்டாப்பு ராணி மாதிரி ஆடம்பரமா போய் சந்தைல ஏமாற கூடாது என்று கூறும் பாடம் இது.

6. இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க.

இது கந்தசாமி படத்தில் வரும் பாடல். இந்திய கலாச்சாரத்தையும், இந்தியாவை கண் போல் காப்பது இத்தாலிகாரங்க என்று அரசியலையும் கூறும் பாடல். மொத்தத்தில் நம் நாட்டுபற்றை கூறும் பாடல் இது. இந்த பாட்டை பட்டாபட்டிக்கு டெடிகேட் பண்றேன். ஹிஹி.

7. வாடா வாடா பைய்யா என் வாசல் வந்து போயா..

இது கச்சேரி ஆரம்பம் படத்தில் வரும் பாடல். வீட்டுக்கு வருபவர்களை வாசல் வந்து(வீட்டுக்கு) சாப்பிட்டுவிட்டு போய்யா என வரவேற்கும் பாடல். தமிழர் பண்பாடு வந்தவரை வரவேற்ப்பதுதான.

8. கட்டிப்புடி கட்டிபுடிடா..

இது குஷி படத்தில் வரும் பாடல். வசூல்ராஜா படத்தில் சொல்வது போல, கட்டிபுடி வைத்தியத்தால் மனித நேயம் வளரும் என சொல்லும் பாடல்.

9. ஆட்டமா தேரோட்டமா, நோட்டமா சதிராட்டமா வெகுநாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் வாழுறேன். 

தங்கதலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாடல் இது. எவ்ளோ சதி செய்தாலும் தன காதலனுக்காக காத்திருக்கும் காதலி ஏக்கத்தோடு பாடும் பாடல் இது.

10. வந்தனமா வந்தானாம, அஞ்சு பொண்ண பெத்தா அரசன் கூட ஆண்டிதான்..

ஈசன் படத்தில் வரும் பாடல். வரதட்சணை கொடுமையை அழகாக சொன்ன பாடல். அஞ்சு பொண்ண பெத்தா அரசன் கூட ஆண்டிதான். வரதட்சனை அப்டிங்கிற பேர்ல  புடிங்கிடுவாங்க என்று சொன்ன கருத்து செறிவுள்ள பாடல்.

டிஸ்கி 1:  இனி எவனாவது என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க?

டிஸ்கி 2: இம்சை அரசன் பாபு ரொம்ப கெஞ்சி கேட்டதால் அவரை தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். வாடி செல்லம். 
.....

125 கருத்துகள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

online..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

online..///

Padichchiyaa?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வந்தேன்.. வென்றேன் வடையை..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இரு நைனா நமக்கு வடை தான் முக்கியம்.. எப்படியும் உருப்படியா எதுவும் இருக்காது.. அதனால மெதுவா படிக்கலாமே.. என்ன அவசரம் வேண்டி கிடக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அட இது தான் பதிவா,.. சாரி தல தலைப்பே இப்ப தான் பாக்கிறேன்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஆஹா அத்தனையும் அருமை.. தலைவா நீ எங்கயோ போயிட்ட,...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

இரு நைனா நமக்கு வடை தான் முக்கியம்.. எப்படியும் உருப்படியா எதுவும் இருக்காது.. அதனால மெதுவா படிக்கலாமே.. என்ன அவசரம் வேண்டி கிடக்கு..///

அடிங் கொன்னியா. இப்படியா பப்ளிக்கா சொல்லுவ

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உன்னால மட்டும் தான் தல முடியும் இப்படியெல்லாம் யோசிக்க.. வேறே எவனாவது இப்படி கேவலமா யோசிச்சானா.. இதுக்கு தான் சொல்றது தலையில களிமண் வேணுமின்னு...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

"ராத்திரி நேரத்து பூஜையில்" பாட்டை விட்டுட்டியே நைனா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய கூறியது...

உன்னால மட்டும் தான் தல முடியும் இப்படியெல்லாம் யோசிக்க.. வேறே எவனாவது இப்படி கேவலமா யோசிச்சானா.. இதுக்கு தான் சொல்றது தலையில களிமண் வேணுமின்னு...///

:)))

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இதில இந்தா பாட்டுகளுக்கு விளக்கம் வேறையா.. வெளங்கிரும்.

சௌந்தர் சொன்னது…

ஜெயந்த நண்பா பதிவை படிக்கனுமா

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சௌந்தர் கூறியது...

ஜெயந்த நண்பா பதிவை படிக்கனுமா

//

உன்னோட மன தைரியத்தை பொறுத்து...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய சொன்னது… 13
சௌந்தர் கூறியது...

ஜெயந்த நண்பா பதிவை படிக்கனுமா

//

உன்னோட மன தைரியத்தை பொறுத்து.///

நண்பா முதல் இரண்டு பாடல்கள் பற்றி படித்தேன் எனக்கு எதோ ஆவதை போல உணர்ந்தேன் அப்படியே நிறுத்தி விட்டேன்

சௌந்தர் சொன்னது…

வெறும்பய சொன்னது… 11
இதில இந்தா பாட்டுகளுக்கு விளக்கம் வேறையா.. வெளங்கிரும்///

நண்பா இவர் அப்படியே திருவளுவர் விளக்கம் சொல்றார்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அப்படி போடு அருவாள ........

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 16
அப்படி போடு அருவாள///

எங்க எங்க பாபு எங்க போட்டிங்க உங்க அருவாள ...போய் எடுங்க

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

அப்படி போடு அருவாள ........

//

முதல்ல நீங்க வாயில இருக்கிற அருவாளை கீழ போடுங்க.. கண்ட இடத்தில கீறி வைக்க போகுது...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ரமேஷ் டிஸ்க்கி போட்டு ரெண்டு பாட்டு என் நண்பன் இம்சை கொடுத்ததுன்னு போட்டு இருக்கலாம் இல்லையா,,,,,,,,,,எல்லாம் ஒரு safety தான் யாரரவது என்னையும் கூபிட்டுற கூடாது இல்ல அதுக்கு தான்

Chitra சொன்னது…

பாடல்களை விட, அந்த பாடல்களுக்கு நீங்க கொடுத்து இருக்கிற விளக்கங்கள் இருக்கே - அடேங்கப்பா..... ஜூப்பரு! அதற்காகவே உங்களை எல்லோரும் தொடர் பதிவுக்கு கூப்பிடணும்ங்கோ!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அவ்வளவும் குத்து பாட்டு போட்டு தாக்கிடேயே மக்கா ............என் பெற எவனாவது போடட்டும் .......த்யாகராஜ பாகவதர் களத்தில் உள்ள பாட்ட போட்டுற வேண்டியது தான்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஹை ஜாலி.. மாட்டுனாருயா இம்சை...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

kodumai....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இம்சை அரசன் பாபு ரொம்ப கெஞ்சி கேட்டதால் அவரை தொடர்பதிவுக்கு அழைக்கிறேன். வாடி செல்லம். //

எலேய் உனக்கு ஏன் இந்த வம்பு ........நான் கமெண்ட்ஸ் என்ன போட்டிருக்கேன் பாரு ..............ஐயோ இந்த கொசு தொல்லை தாங்கமுடியலை சாமி

சௌந்தர் சொன்னது…

யோவ் நான் உன்னை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டேன் என்ன மறந்தாச்சா

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஹை ஜாலி.. மாட்டுனாருயா இம்சை...//

பாருப்பா நான் பதிவு எழுதுறது இவனக்கு ஏன்னா ஜாலின்னு ........நண்பன்டா ..உனக்காக நான் எழுதுகிறேன் .அப்புறம் நீ அழுறதா யாராலும் தடுக்க முடியாது

பெசொவி சொன்னது…

கருத்தாழமிக்க கட்டுரை. வருங்கால சந்ததிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

(பதிவைப் படிக்காமல் கமென்ட் போடுவோர் சங்கம்)

பெசொவி சொன்னது…

தமிழ்மணத்துலேயும் இன்ட்லியிலும் கூட வோட் போட்டுட்டேன்

(போஸ்ட் பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் வோட்டு போடுவோர் சங்கம்)

மாணவன் சொன்னது…

எனாப்பா இது பதிவுல ஒரே பலானா மேட்டரா இருக்கு....

சரின் எதுவா இருந்தாலும் நான் சாப்பிட்டு வந்து பார்க்குறேன்...

சாப்பிட போறேன் வர்றீங்களா அஞ்சப்பர் போலாம்...ஹிஹிஹி....

Arun Prasath சொன்னது…

போலீஸ்கார் ரூம் போட்டு, இல்ல இல்ல லாக் அப் போட்டு யோசிபீங்கலோ?

Kousalya Raj சொன்னது…

இந்த பாடல்களை மீண்டும் கேட்க தூண்டுகிறது உங்க விளக்கம் படிச்ச பிறகு....!??? :)))))))))))

வைகை சொன்னது…

கையகொடுங்க போலிசு! என்னோட கணிப்ப பொய்யாக்கள

வைகை சொன்னது…

காலத்தால் அழியாத காவிய பாடல்கள்

மொக்கராசா சொன்னது…

சரத்குமார் படத்தில் வரும்,

"கண்ணத்தில வை, என்னென்மோ செய்" என்ற வராலற்று புகழ் பெற்ற பாடலை எழுத மறந்த சிரிப்பு போலிசை கண்டித்து "ஒரு வாரம் குளிக்காமல் இருக்கும்" போராட்டத்தை பதிவர் சங்கம் இன்று முதல் ஆரம்பிக்கிறோம். சங்க தலைவர் பன்னிகுட்டி ராமசாமி கொடியசைத்து போராட்டத்தை ஆரம்பிப்பார்.

karthikkumar சொன்னது…

2. போதை ஏறி போச்சு, புத்தி மாறி போச்சு, சுத்தும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு///
சூப்பர் செலக்சன் போலிஸ் ரஞ்சிதாவின் நடனம் அதில் என்னை ஆச்சர்ய படுத்திய ஒன்று

வைகை சொன்னது…

எலேய் மக்கா நம்ம போலிசுக்கு என்ன பரிசு கொடுக்கலானு வந்து பாருங்க http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_14.html

Madhavan Srinivasagopalan சொன்னது…

டிஸ்கிய படிச்சிட்டேன்..
தாங்க்ஸ் என்னை அழைக்காமல் இருந்ததற்கு..

சிவசங்கர். சொன்னது…

இன்னும் திருந்தலையா?

பெயரில்லா சொன்னது…

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பட்டியல் ரமேஷ்..

எல்லாமே ஒரு டைப்பா தான் இருக்கு..

ஜெய்லானி சொன்னது…

அத்தனையும், வரலாற்று சிறப்பு மிக்க பாடல்கள்

ஆனா மல.மல சாக்லட் பாட்டை ஏன் விட்டுடீங்க தலைவா..?

arasan சொன்னது…

நிறைய கருத்து மிக்க பாடல்களை வழங்கிய உயர்திரு போலீஸ் க்கு வணக்கம்..

தங்களின் இந்த சமூக சிந்தனை இன்னும் சிறக்க என் வாழ்த்துக்கள்..

தங்கள் பட்டியலில் நிறைய சமூக கருத்துகள் அடங்கிய பாடல்களை விட்டு விட்டிர்கள் அதை அடுத்த பதிவில் கட்டாயம் பதியுங்கள்...

மாணவன் சொன்னது…

யாருண்ணே அந்த புள்ள போட்டோவுல இருக்கறது உங்களத்தான் அப்படி பார்க்குதா?

அருண் பிரசாத் சொன்னது…

அட அட அட

என்ன அருமையான கலெக்‌ஷன்ஸ்

பின்னிட்டீங்க...

மாணவன் சொன்னது…

//"பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்..."//

அண்ணே இந்த பதிவ பாகம் 2,3 தொடருங்கள்.....

இன்னும் நிறைய சமூக கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதுங்கள்

1)கண்ணா என் சேலைக்குள்ள...
2)ஏறிக்கையா ஏறிக்கையா ரிக்‌ஷாவுல...
3)எப்படி எப்படி... (இந்து)
இப்படி பலப் பாடல்களை உங்கள் விளக்கத்துடன் எழுதுங்கள்...

ஹிஹிஹிஹி...........

செல்வா சொன்னது…

//இது கந்தசாமி படத்தில் வரும் பாடல். இந்திய கலாச்சாரத்தையும், இந்தியாவை கண் போல் காப்பது இத்தாலிகாரங்க என்று அரசியலையும் கூறும் பாடல். மொத்தத்தில் நம் நாட்டுபற்றை கூறும் பாடல் இது. இந்த பாட்டை பட்டாபட்டிக்கு டெடிகேட் பண்றேன். ஹிஹி.//

@ அருண் :

அண்ணா இது உங்களுக்குத் தேவையா ..?
இனிமேல் இவர தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்களா .? ஹி ஹி ஹி ..

செல்வா சொன்னது…

//இது கச்சேரி ஆரம்பம் படத்தில் வரும் பாடல். வீட்டுக்கு வருபவர்களை வாசல் வந்து(வீட்டுக்கு) சாப்பிட்டுவிட்டு போய்யா என வரவேற்கும் பாடல். தமிழர் பண்பாடு வந்தவரை வரவேற்ப்பதுதான. //

இதுதான் தமிழர் பண்ணபாடா ..?

செல்வா சொன்னது…

//இது குஷி படத்தில் வரும் பாடல். வசூல்ராஜா படத்தில் சொல்வது போல, கட்டிபுடி வைத்தியத்தால் மனித நேயம் வளரும் என சொல்லும் பாடல்./

மனித நேயமோ ..?

செல்வா சொன்னது…

//டிஸ்கி 1: இனி எவனாவது என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க?//

நான் கூப்பிடுவேன் ..! இதெல்லாம் சப்ப மேட்டர் ..!

செல்வா சொன்னது…

வடை எனக்கே .!!

arasan சொன்னது…

@ Student

யாருண்ணே அந்த புள்ள போட்டோவுல இருக்கறது உங்களத்தான் அப்படி பார்க்குதா?

//அண்ணே அந்த புள்ளைக்கு சரியா கண்ணு தெரியல.. யார் யாரையோ பாக்குது..

பக்குதுல சிரிப்பு போலீஸ் நிக்குரார்னு ஒரு பயமே இல்லாம..

வேண்டாம் போலீஸ் இதுக்கெல்லாம் என்கௌன்ட்டர் கூடாது...

Jaleela Kamal சொன்னது…

நல்ல தேர்வு

அமுதா கிருஷ்ணா சொன்னது…

adapavi..விளக்கம் ரொம்ப அவசியம்..நல்லாயிருங்க

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

sir me again ONLINE..

எஸ்.கே சொன்னது…

அற்புதமான பாடல்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சேலம் தேவா சொன்னது…

பாடல்களை விட உங்க தெளிவுரைகள் அருமை பொங்கல் ச்சீ..போங்கள்..!!இதற்காக நேரம் ஒதுக்கி தேர்ந்தெடுத்த உங்கள் பணி போற்றுதலுக்கரியது..!!
:-))))

எஸ்.கே சொன்னது…

எல்லாத்திலேயும் தனி முத்திரை பதிக்கிறீங்க!

எஸ்.கே சொன்னது…

ஏன் தத்துவ பாடல்களாக தேர்ந்தெடுத்தீர்கள்!

Speed Master சொன்னது…

சிப்பு போலிஸ் அண்ணே பாகம் 1,2,3 வரிசை படித்தி தொடருங்கள்.....

இன்னும் நிறைய சமூக கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதுங்கள்

speedsays.blogspot.com

பெயரில்லா சொன்னது…

போரடிக்கும் தொடரை ஸ்வாரஸ்யபடுத்தி விட்டீர்கள்

பெயரில்லா சொன்னது…

தவறு இருப்பின் மன்னிக்க.. ரமேஷ்! இனி இப்படி நிகழாது! உறுதி! இனி நீங்கள் வரமால் இருப்பது எனக்கு வருத்தம் என்றாலும்......ஒரு நாள் வருவீர்கள் என நம்பும்.. நண்பன்! என் கம்மன்ட்களை அழித்து கொண்டு இருக்கிறேன் அங்கே!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உனக்கும் எனக்கும் வாய்க்கா தகறாரு. அதனால நான் உனக்கு கமெண்ட் போட மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்... :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

6. இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க.

இது கந்தசாமி படத்தில் வரும் பாடல். இந்திய கலாச்சாரத்தையும், இந்தியாவை கண் போல் காப்பது இத்தாலிகாரங்க என்று அரசியலையும் கூறும் பாடல். மொத்தத்தில் நம் நாட்டுபற்றை கூறும் பாடல் இது. இந்த பாட்டை பட்டாபட்டிக்கு டெடிகேட் பண்றேன். ஹிஹி.
//

அடப்பாவி.. எவ்வளவு கருத்தாளம் மிக்க பாட்டு..

நல்ல வேளை...”இதை இந்தியாவின் தேசிய கீதம் ஆக்கனு”முனு எந்த பன்னாடையும் உண்ணாவிரதம் இருக்கவில்லை.. ஹி..ஹி

Ramesh சொன்னது…

அடப்பாவி பாட்டெல்லாம்.. செம ராவா இருக்குதே...

அன்பரசன் சொன்னது…

//வெறும்பய சொன்னது… 9

"ராத்திரி நேரத்து பூஜையில்" பாட்டை விட்டுட்டியே நைனா...//

Repeatu...

வினோ சொன்னது…

அட இந்த பாட்டெல்லாம் சூப்பர்...

vanathy சொன்னது…

உங்க ரசனையே ரசனை தான்.

ராஜி சொன்னது…

அருண் சாரை அப்பவே கேட்டேன்
தொடர்பதிவுக்கு இதப்போயி கூப்பிடுறீங்களே, பதிவு உருப்படுமா னு. நான் பயந்தாற்போலவே நடந்துடுச்சு.

இந்த கொடுமைக்கு எங்களை ஆளாக்கின அருணுக்கு இனி அவர் பதிவிடும் 5 பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு போடுறதா பதிவுலகம் ஏகமனதாக முடிவு பண்ணியிருக்கோம்

Madhavan Srinivasagopalan சொன்னது…

நீங்க மிஸ் பண்ண ஒரு பெரிய ஹிட் சாங்
'மலை மலை.. '

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது… 20

பாடல்களை விட, அந்த பாடல்களுக்கு நீங்க கொடுத்து இருக்கிற விளக்கங்கள் இருக்கே - அடேங்கப்பா..... ஜூப்பரு! அதற்காகவே உங்களை எல்லோரும் தொடர் பதிவுக்கு கூப்பிடணும்ங்கோ!
///

எனக்கு ஒண்ணுமில்லை. மக்கள் பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//rk guru சொன்னது… 23

kodumai....
////

எது உங்க கமெண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் சொன்னது… 25

யோவ் நான் உன்னை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டேன் என்ன மறந்தாச்சா
///

on the way

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/யர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 27

கருத்தாழமிக்க கட்டுரை. வருங்கால சந்ததிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.

(பதிவைப் படிக்காமல் கமென்ட் போடுவோர் சங்கம்)
//

next Anna university syllabus

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 29

எனாப்பா இது பதிவுல ஒரே பலானா மேட்டரா இருக்கு....

சரின் எதுவா இருந்தாலும் நான் சாப்பிட்டு வந்து பார்க்குறேன்...

சாப்பிட போறேன் வர்றீங்களா அஞ்சப்பர் போலாம்...ஹிஹிஹி...//

Enjoy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் சொன்னது… 30

:-)))))))))))))))))))))
//

:-)))))))))))))))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath சொன்னது… 31

போலீஸ்கார் ரூம் போட்டு, இல்ல இல்ல லாக் அப் போட்டு யோசிபீங்கலோ?
///

அதுவா வருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Kousalya சொன்னது… 32

இந்த பாடல்களை மீண்டும் கேட்க தூண்டுகிறது உங்க விளக்கம் படிச்ச பிறகு....!??? :)))))))))))
///

Thank u Thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை சொன்னது… 33

கையகொடுங்க போலிசு! என்னோட கணிப்ப பொய்யாக்கள
///

என்னய்யா கனிச்ச?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா சொன்னது… 35

சரத்குமார் படத்தில் வரும்,

"கண்ணத்தில வை, என்னென்மோ செய்" என்ற வராலற்று புகழ் பெற்ற பாடலை எழுத மறந்த சிரிப்பு போலிசை கண்டித்து "ஒரு வாரம் குளிக்காமல் இருக்கும்" போராட்டத்தை பதிவர் சங்கம் இன்று முதல் ஆரம்பிக்கிறோம். சங்க தலைவர் பன்னிகுட்டி ராமசாமி கொடியசைத்து போராட்டத்தை ஆரம்பிப்பார்.
///

யோவ் அது ஆம்பளை பாடுற பாட்டு. இது பெண் குரல் பாடல்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar சொன்னது… 36

2. போதை ஏறி போச்சு, புத்தி மாறி போச்சு, சுத்தும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு///
சூப்பர் செலக்சன் போலிஸ் ரஞ்சிதாவின் நடனம் அதில் என்னை ஆச்சர்ய படுத்திய ஒன்று
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சிவசங்கர். சொன்னது… 39

இன்னும் திருந்தலையா?
///

நான் என்ன கொலையா பண்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 40

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பட்டியல் ரமேஷ்..

எல்லாமே ஒரு டைப்பா தான் இருக்கு..
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெய்லானி சொன்னது… 41

அத்தனையும், வரலாற்று சிறப்பு மிக்க பாடல்கள்

ஆனா மல.மல சாக்லட் பாட்டை ஏன் விட்டுடீங்க தலைவா..?
///

Ok next post will do

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அரசன் சொன்னது… 42

நிறைய கருத்து மிக்க பாடல்களை வழங்கிய உயர்திரு போலீஸ் க்கு வணக்கம்..

தங்களின் இந்த சமூக சிந்தனை இன்னும் சிறக்க என் வாழ்த்துக்கள்..

தங்கள் பட்டியலில் நிறைய சமூக கருத்துகள் அடங்கிய பாடல்களை விட்டு விட்டிர்கள் அதை அடுத்த பதிவில் கட்டாயம் பதியுங்கள்...
///

கண்டிப்பா யாராவது தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//3)எப்படி எப்படி... (இந்து)///

this is male voice. அசிங்கப்பட்டான் மாணவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Jaleela Kamal சொன்னது… 52

நல்ல தேர்வு
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அமுதா கிருஷ்ணா சொன்னது… 53

adapavi..விளக்கம் ரொம்ப அவசியம்..நல்லாயிருங்க
//

சும்மா ஒரு விளம்பரம்தான் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சேலம் தேவா சொன்னது… 56

பாடல்களை விட உங்க தெளிவுரைகள் அருமை பொங்கல் ச்சீ..போங்கள்..!!இதற்காக நேரம் ஒதுக்கி தேர்ந்தெடுத்த உங்கள் பணி போற்றுதலுக்கரியது..!!
:-))))
//

ரொம்ப புகழாதீங்க எனக்கு வெட்க வெட்கமா வருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 58

ஏன் தத்துவ பாடல்களாக தேர்ந்தெடுத்தீர்கள்!
////

மக்களுக்கு நல்ல விஷயம் சொல்லனும்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Speed Master சொன்னது… 59

சிப்பு போலிஸ் அண்ணே பாகம் 1,2,3 வரிசை படித்தி தொடருங்கள்.....

இன்னும் நிறைய சமூக கருத்துக்கள் நிறைந்த பாடல்களை எழுதுங்கள்

speedsays.blogspot.com
.///

Sure sure

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 60

போரடிக்கும் தொடரை ஸ்வாரஸ்யபடுத்தி விட்டீர்கள்
///

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவகுமார் சொன்னது… 61

தவறு இருப்பின் மன்னிக்க.. ரமேஷ்! இனி இப்படி நிகழாது! உறுதி! இனி நீங்கள் வரமால் இருப்பது எனக்கு வருத்தம் என்றாலும்......ஒரு நாள் வருவீர்கள் என நம்பும்.. நண்பன்! என் கம்மன்ட்களை அழித்து கொண்டு இருக்கிறேன் அங்கே!
///

Thanks. cool. this is open ground...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 62

உனக்கும் எனக்கும் வாய்க்கா தகறாரு. அதனால நான் உனக்கு கமெண்ட் போட மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்... :))
//

பேச்சை குறை
பேச்சை குறை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 63

6. இந்திய பொண்ணுதாங்க, இத்தாலி கண்ணுதாங்க.

இது கந்தசாமி படத்தில் வரும் பாடல். இந்திய கலாச்சாரத்தையும், இந்தியாவை கண் போல் காப்பது இத்தாலிகாரங்க என்று அரசியலையும் கூறும் பாடல். மொத்தத்தில் நம் நாட்டுபற்றை கூறும் பாடல் இது. இந்த பாட்டை பட்டாபட்டிக்கு டெடிகேட் பண்றேன். ஹிஹி.
//

அடப்பாவி.. எவ்வளவு கருத்தாளம் மிக்க பாட்டு..

நல்ல வேளை...”இதை இந்தியாவின் தேசிய கீதம் ஆக்கனு”முனு எந்த பன்னாடையும் உண்ணாவிரதம் இருக்கவில்லை.. ஹி..ஹி
///

ஐடியா கொடுத்திட்டே பட்டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 64

அடப்பாவி பாட்டெல்லாம்.. செம ராவா இருக்குதே...
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அன்பரசன் & Vino

Part 2 will come soon

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//vanathy சொன்னது… 67

உங்க ரசனையே ரசனை தான்.
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 68

அருண் சாரை அப்பவே கேட்டேன்
தொடர்பதிவுக்கு இதப்போயி கூப்பிடுறீங்களே, பதிவு உருப்படுமா னு. நான் பயந்தாற்போலவே நடந்துடுச்சு.

இந்த கொடுமைக்கு எங்களை ஆளாக்கின அருணுக்கு இனி அவர் பதிவிடும் 5 பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு போடுறதா பதிவுலகம் ஏகமனதாக முடிவு பண்ணியிருக்கோம்
///

எனக்கு உங்க கமெண்ட் பிடிக்கலை. நீங்கள் கமென்ட் சரியாக போடுவதில்லை. அதென்ன 5 பதிவுகளுக்கு? எல்லா பதிவுகளுக்கும் போடுறோம். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 69

நீங்க மிஸ் பண்ண ஒரு பெரிய ஹிட் சாங்
'மலை மலை.. '
//

மறந்துட்டேன். வடை வேணும்னா எடுத்துக்கொள்ளவும்

தல தளபதி சொன்னது…

போலீஸ் கலக்கிடிங்க சூப்பர், வொண்டர்புல், எங்கயோ போய்டீங்க.
சரி நான் போய் பதிவ படிச்சுட்டு வரேன் (உயிரோட இருந்தா)

தல தளபதி சொன்னது…

நூறாவது வடை எனக்கு :)

சுபத்ரா சொன்னது…

இப்படிலாம் பாட்டு இருக்கா என்ன?? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

இப்படிலாம் பாட்டு இருக்கா என்ன?? :)//

குழந்தை சவுக்கியமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தல தளபதி கூறியது...

போலீஸ் கலக்கிடிங்க சூப்பர், வொண்டர்புல், எங்கயோ போய்டீங்க.
சரி நான் போய் பதிவ படிச்சுட்டு வரேன் (உயிரோட இருந்தா)////

போனவனை காணோம். தம்பி இருக்கியா உயிரோட?

//தல தளபதி கூறியது...

போலீஸ் கலக்கிடிங்க சூப்பர், வொண்டர்புல், எங்கயோ போய்டீங்க.
சரி நான் போய் பதிவ படிச்சுட்டு வரேன் (உயிரோட இருந்தா)////

போனவனை காணோம். தம்பி இருக்கியா உயிரோட?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மேன்மையும் மேட்டிமையும் தாங்கிய சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு,
தங்கள் பதிவைப் படித்த நொடி முதல், இந்த நொடி வரை, பதிவின் சொற்சுவையிலும், பொருட்சுவையிலும் இலயித்து போய் பின்னூட்டம் கூட எழுத முடியாத பரவச நிலையில் கிடந்தேன். தற்போதுதான் சுயநினைவை அடைந்தவனாக சுதாரித்து எழுந்து கொண்டு பின்னூட்டத்தையே அடிக்க ஆரம்பித்தேன்.
தாங்கள் இது போன்று மேலும் சமுக சிந்தனை உள்ள பதிவுகள் பலவும் எழுதி நீங்காப் பெரும்புகழ் அடைய வேண்டும் என்பதே என் அவா.
இது போன்ற பதிவுகள் எழுதும் போது காணொளியையும் இணைத்து விட்டால் என்னைப் போன்ற சிறுவர்கள், பரவச நிலையை எளிதில் அடைய உதவியாய் இருக்கும் என்று வேண்டிக் கொண்டவனாக விடை பெறுகிறேன்.

தங்கள் நன்றியுள்ள,
பன்னிக்குட்டி ராம்சாமி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 105

எலேய் ரமேசு உனக்கு தேவையா. சும்மா இருந்தவனை சொரிஞ்சுவிட்டு. இப்ப பாரு பயபுள்ள வீடியோ கேக்குது. சிபி கிட்ட கேட்கவேண்டிய கேள்விய என்கிட்டே கேட்குது..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தாங்கள் தவற விட்ட பாடல்களை சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்டாவிட்டால், நாளைய சமுதாயம் என்னை மன்னிக்காது என்பதால், அவற்றையும் இங்கே தங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1. தூது வருமா(காக்க காக்க)
2. மல மல மருதமல (சாக்லேட்)
3. குத்து விளக்கு
4. கோடான கோடி (சரோஜா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 107

தாங்கள் தவற விட்ட பாடல்களை சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்டாவிட்டால், நாளைய சமுதாயம் என்னை மன்னிக்காது என்பதால், அவற்றையும் இங்கே தங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

1. தூது வருமா(காக்க காக்க)
2. மல மல மருதமல (சாக்லேட்)
3. குத்து விளக்கு
4. கோடான கோடி (சரோஜா)
////

Part 2 will soon..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

மேலே உள்ள படத்தில் காணப்படும் அழகிய டிக்கட்டின் பெயரை இருட்டடிப்புச் செய்த சிரிப்பு போலீசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 109

மேலே உள்ள படத்தில் காணப்படும் அழகிய டிக்கட்டின் பெயரை இருட்டடிப்புச் செய்த சிரிப்பு போலீசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!//

அங்கதாம்ல வச்சிருக்கோம் டிவிஸ்ட? புதிர் போட்டி- அழகி யார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போதுமா போலீஸ்கார், நீங்க எழுதிக் கொடுத்த கமென்ட்ஸ் எல்லாத்தியயும் எப்பிடியே பேஸ்ட் பண்ணிட்டேன்.... வர்ட்டா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 109

மேலே உள்ள படத்தில் காணப்படும் அழகிய டிக்கட்டின் பெயரை இருட்டடிப்புச் செய்த சிரிப்பு போலீசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!//

அங்கதாம்ல வச்சிருக்கோம் டிவிஸ்ட? புதிர் போட்டி- அழகி யார்?////

கண்டுபுடிச்சா, அது கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 112

definitely definitely

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 112

//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 109

மேலே உள்ள படத்தில் காணப்படும் அழகிய டிக்கட்டின் பெயரை இருட்டடிப்புச் செய்த சிரிப்பு போலீசை வன்மையாகக் கண்டிக்கிறேன்!//

அங்கதாம்ல வச்சிருக்கோம் டிவிஸ்ட? புதிர் போட்டி- அழகி யார்?////

கண்டுபுடிச்சா, அது கிடைக்குமா?
///

definitely definitely//////

அப்போ ஒரு ஆல்பம் போட்டு வெச்சுக்க, சீக்கிரமே வந்து மீட் பண்றேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எங்கே சிப்பு போலீசு? கடைய அடைச்சிட்டு தலதெறிக்க ஓடிருச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எங்கே சிப்பு போலீசு? கடைய அடைச்சிட்டு தலதெறிக்க ஓடிருச்சா?///

ஒரு அல்பம் ஆல்பம் கேட்டதே!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எங்கே சிப்பு போலீசு? கடைய அடைச்சிட்டு தலதெறிக்க ஓடிருச்சா?///

ஒரு அல்பம் ஆல்பம் கேட்டதே!!/////

ஆல்பம் கேட்டதே அல்பம்னா, அதெ வெச்சிருக்கவன்?

NaSo சொன்னது…

//கருத்துரையிடுக
Links to this post

இணைப்பை உருவாக்குக
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
//

இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்தது.

NaSo சொன்னது…

//ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க
நாகராஜசோழன் MA (Google கணக்கு) – வெளியேறு

பின்தடமறிதல் கருத்துரைகளை nagarajachozhan.ma@gmail.com -க்கு மின்னஞ்சல் செய்க
OpenID OpenID LiveJournal WordPress TypePad AOL
LiveJournalWordPressTypePadAIM

பெயர்/URL
பெயர்
URL
பெயரில்லா//

இதுதான் நீங்கள் சொல்லவந்த கருத்துக்களிலேயே சிறந்தது.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அங்கதாம்ல வச்சிருக்கோம் டிவிஸ்ட? புதிர் போட்டி- அழகி யார்?////

கண்டுபுடிச்சா, அது கிடைக்குமா?
///

definitely definitely //

மச்சி!! அந்த பிகர் பேரு பிரணித்தா... உன் பேச்ச நம்பி கஷ்ட்டபட்டு கண்டு பிடிச்சி இருக்கேன் மச்சி. அந்த டிக்கட்ட நீ ரெடி பண்ணு அது துபாய் வர நான் டிக்கட் ரெடி பண்றேன்... :)))

யோ பன்னிகுட்டி!!! பறக்காத துபாய், சவுதி, சிங்கபூர், அமெரிக்கா எல்லா ஊருக்கும் போலீஸ் அந்த டிக்கட்ட அனுப்பி வைப்பாரு.

(மவனே இனி ப்ளாக்ல வாய்விடுவ நீ...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

தவறு இருப்பின் மன்னிக்க.. ரமேஷ்! இனி இப்படி நிகழாது! உறுதி! இனி நீங்கள் வரமால் இருப்பது எனக்கு வருத்தம் என்றாலும்......ஒரு நாள் வருவீர்கள் என நம்பும்.. நண்பன்! என் கம்மன்ட்களை அழித்து கொண்டு இருக்கிறேன் அங்கே!
//

அடச்சே.. இங்கேயுமா?..

யோவ்.. என்னாய்யா பிரச்சனை.. பன்னி ப்ளாக்ல, புரியாம எழுதியிருக்கு.. இங்கேயும் துப்பியிருக்கு..

நீயிம் பன்னியும் போய், அங்க கக்கா இருந்துட்டு ஓடி வந்துட்டீங்களா?..

இனிமேல இப்படி பண்ணக்கீடாது.. சாக்கிரதை....ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 121

உத்தரவு இத்தாலி சிங்கமே...பன்னி அந்த பையன கெட்ட வார்த்தைல திட்டிடான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்க
நாகராஜசோழன் MA (Google கணக்கு) – வெளியேறு

பின்தடமறிதல் கருத்துரைகளை nagarajachozhan.ma@gmail.com -க்கு மின்னஞ்சல் செய்க
OpenID OpenID LiveJournal WordPress TypePad AOL
LiveJournalWordPressTypePadAIM

பெயர்/URL
பெயர்
URL
பெயரில்லா//

இதுதான் நீங்கள் சொல்லவந்த கருத்துக்களிலேயே சிறந்தது.////

நீர் ஒரு அரசியல்வியாதி என்பதை நிருபித்துள்ளீர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//அங்கதாம்ல வச்சிருக்கோம் டிவிஸ்ட? புதிர் போட்டி- அழகி யார்?////

கண்டுபுடிச்சா, அது கிடைக்குமா?
///

definitely definitely //

மச்சி!! அந்த பிகர் பேரு பிரணித்தா... உன் பேச்ச நம்பி கஷ்ட்டபட்டு கண்டு பிடிச்சி இருக்கேன் மச்சி. அந்த டிக்கட்ட நீ ரெடி பண்ணு அது துபாய் வர நான் டிக்கட் ரெடி பண்றேன்... :)))

யோ பன்னிகுட்டி!!! பறக்காத துபாய், சவுதி, சிங்கபூர், அமெரிக்கா எல்லா ஊருக்கும் போலீஸ் அந்த டிக்கட்ட அனுப்பி வைப்பாரு.

(மவனே இனி ப்ளாக்ல வாய்விடுவ நீ...)///

மச்சி நீ குழந்தை பையன் சோ உனக்கேதுக்கு இதெல்லாம்

Jayadev Das சொன்னது…

அது சரி இந்த பத்துங்குற நம்பரு பதிவர்களைக் கண்டாலே ரொம்ப அழுவுது. ஒரு பதிவர் சொல்றாரு, பத்து வருஷமா வந்த படங்களில் இருந்து வெறும் பத்து சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கனுமாம். பத்து வருஷத்துக்கு ஒரு அம்பது நூறு பாட்டுன்னு சொன்னாக் கூட பரவாயில்லை. வெறும் பத்துன்னா மிச்சமெல்லாம் சொத்தையா? பத்து சிறந்த படம், பத்து சிறந்த வில்லன், பத்து... பத்து.... பத்து... இந்த பத்தை ஏன் இப்படி பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கீங்க?

Jayadev Das சொன்னது…

எப்பேர்பட்ட கொம்பனாலும் challenge பண்ண முடியாத டாப் கிளாஸ் பாடல்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். அதிலும் கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் ஒரு சிறந்த தெரிவு. ஆங்கிலத்தில் வந்திருந்தால் ஆஸ்கார் அவார்டே கிடைத்திருக்கும்! அருமை.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது