வெள்ளி, டிசம்பர் 10

சிந்தனை சிற்பி

ஹாய் மக்கள்ஸ், வலைச்சரத்துல 1321 Comments போட்ட டெரர் கும்மி க்ரூப்ஸ் மற்றும் நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிச்சிக்கிறேன்.

அப்புறம் எல்லாரும் விருதகிரி பாத்தாச்சா? ரொம்ப சந்தோஷம். உங்க நல்ல நேரம் 2010 ல ஒரு நல்ல படம் ரிலீஸ் ஆயிருக்கு. படம் பாத்துட்டு பிறவி பயனை அடைஞ்சிட்டீங்க. ஓகே. கூல்.


அத விடுங்க.இவர யாருன்னு தெரியுமா?
அய்யயோ போட்டோ தலைகீழா போயிடுச்சா. நேராத்தாங்க போட்டேன். நேர்லதான் இந்த ஆளு தொல்லை தாங்க முடியலை அப்டின்னு பாத்தா போட்டோவுல கூட தலைகீழா மாறி உக்காந்துட்டாரு.

கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான் இவரு. ஸ்கூல்ல படிக்கிற காலத்தில் இருந்தே(சத்தியமா படிச்சாரு) ரொம்ப சேட்டைங்க. ஒரு நாள் வாத்தியார் மணி அடி(school bell) அப்டின்னு சொன்னதுக்கு பக்கத்துல உள்ள மணி என்கிற பையனை போட்டு அடிச்சாரு. ஏன்னு கேட்டா வித்தியாசமா சிந்திக்கிறாராம்.

இவ்ளோ ஏங்க எப்ப பாத்தாலும் காலாண்டு, அரையாண்டு அதுக்கப்புறம் முழு ஆண்டு தேர்வு வருதே. கொஞ்சம் வித்தியாசமா முழு ஆண்டு, அரையாண்டு அப்புறம் காலாண்டு தேர்வு வைக்கலாமேன்னு ஸ்கூல்ல கேட்டு தர்ம அடி வாங்கினாரு.

காலேஜ் படிக்கும் போது எல்லோரும் ஈவ் டீசிங் பண்ணும்போது இவர் பொண்ணுங்க கூட சேர்ந்துகிட்டு பசங்களை கிண்டல் பண்ணினாரு (வித்தியாசம் வித்தியாசம்).

வேலைக்கு போன இடத்துல சும்மா இருந்தாரா? வித்தியாசமா செய்யிறேன்னு சொல்லி  அங்க வேலை பாக்குற ஆயாவுக்கு கோட்டு, டை கட்டி விட்டு மேனேஜர் கிட்ட செம திட்டு வாங்கினாரு.

பொண்ணு பாக்க போன இடத்துலையும் இதே கதைதான். கவிதை, கடிதம்னு எழுதி தள்ளுறாரு. ஆனா இந்த சிந்தனை சிற்பிக்கு ஏற்ற இலியானா மாதிரி தேவதைதான் கிடைக்கலை. சீக்கிரம் கிடைக்க வாழ்த்துவோம்.

இன்று(டிசம்பர்-11) பிறந்தநாள் காணும் இந்த சிந்தனை சிற்பி, வித்தியாச வேந்தன் எங்கள் மாப்பு "ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் பிறந்தநாளை "Different thinking Day" என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.
......

70 கருத்துகள்:

இராமசாமி சொன்னது…

happy birthday wishes dear vasanth..

ராஜகோபால் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் "ப்ரியமுடன் வசந்த்".

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்...

பதிவுலகில் பாபு சொன்னது…

ப்ரியமுடன் வசந்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

ம.தி.சுதா சொன்னது…

சகோதரத்திற்கு என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

வைகை சொன்னது…

Hearty Birthday Wishes to him!!!

வைகை சொன்னது…

யோவ் போலிசு தமிழ்மணத்துல இனச்சா போதுமா வோட்டும் போடணும்

எஸ்.கே சொன்னது…

வசந்த் அவர்களுக்கு மனமார்ந்த இனிய அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்தப்பச்ச புள்ளையா இம்புட்டு வேல பண்ணியிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ஆனா இந்த சிந்தனை சிற்பிக்கு ஏற்ற இலியானா மாதிரி தேவதைதான் கிடைக்கலை./////

ஒரு இலியானா இல்லேன்னா ஒரு தமன்னான்னு போய்க்கிட்டே இருக்கனும் தம்பி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இவர் பிறந்தநாளை "Different thinking Day" என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.///////

டடிபரன்ட் திங்கிங்னா...? என்ன கக்கூஸுல உக்காந்து திங்க் பண்ணுவியா?

நாகராஜசோழன் MA சொன்னது…

வசந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ஆனா இந்த சிந்தனை சிற்பிக்கு ஏற்ற இலியானா மாதிரி தேவதைதான் கிடைக்கலை./////

ஒரு இலியானா இல்லேன்னா ஒரு தமன்னான்னு போய்க்கிட்டே இருக்கனும் தம்பி.....!//

மாம்ஸ் வசந்துக்கு கெடச்சிடும். நம்ம ரமேஷுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறம் எல்லாரும் விருதகிரி பாத்தாச்சா? ////

நீ பாத்தியான்னு சொல்லு மொதல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நாகராஜசோழன் MA கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// ஆனா இந்த சிந்தனை சிற்பிக்கு ஏற்ற இலியானா மாதிரி தேவதைதான் கிடைக்கலை./////

ஒரு இலியானா இல்லேன்னா ஒரு தமன்னான்னு போய்க்கிட்டே இருக்கனும் தம்பி.....!//

மாம்ஸ் வசந்துக்கு கெடச்சிடும். நம்ம ரமேஷுக்கு?////

ரமேஷுக்கு கெடச்சிட்டுது....!

வைகை சொன்னது…

எல்லாரும் இங்கதானா?!! பன்னி, எம்எல்ஏ அப்படியே யு டேர்ன் அடிச்சு கட பக்கம் பாருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரிப்பா, கால்ய்ய்சது போதும், பங்காளி வசந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// வைகை கூறியது...
எல்லாரும் இங்கதானா?!! பன்னி, எம்எல்ஏ அப்படியே யு டேர்ன் அடிச்சு கட பக்கம் பாருங்க////

எங்க உன் கடைக்கா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// வைகை கூறியது...
எல்லாரும் இங்கதானா?!! பன்னி, எம்எல்ஏ அப்படியே யு டேர்ன் அடிச்சு கட பக்கம் பாருங்க////

எங்க உன் கடைக்கா?//

ஆமா மாம்ஸ்.

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// வைகை கூறியது...
எல்லாரும் இங்கதானா?!! பன்னி, எம்எல்ஏ அப்படியே யு டேர்ன் அடிச்சு கட பக்கம் பாருங்க////

எங்க உன் கடைக்கா///////////

ஆமாங்கோ!!

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY, VASANTH!

priya சொன்னது…

pirandhal vazhthukal vasanth
chocolate a sirippu polce kita kattitathinga. elathaum thinne therthuduvaru.(sariyana thiruttu police)......

பிரபு . எம் சொன்னது…

வசந்துக்குப் ப்ரியமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

வினோ சொன்னது…

வசந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

dheva சொன்னது…

அன்பு பங்காளிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

கலக்கு பங்காளி நீ...பாரதியார் பிறந்த நாள் வேறு சூப்பர் பங்ஸ்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வசந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

அண்ணன் "ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்....

வாழ்க வளமுடன்

மாணவன் சொன்னது…

அண்ணன் "ப்ரியமுடன் வசந்த்" அவர்களின் பிறந்த நாளை பதிவாக போட்டு அசத்திய எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய அகில இந்திய தேமுதிக ஒன்றியத் தலைவருமான பாசமிகு அண்ணன் சிரிப்பு போலீஸ் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

வாழ்க நீ எம்மான்........

மாணவன் சொன்னது…

29

மாணவன் சொன்னது…

30 நீங்கதான் வடை வாங்குவீங்களா நாங்களும் வாங்குவோம்....

ராஜி சொன்னது…

சகோதரர் வசந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Happy Birthday vasanth

சௌந்தர் சொன்னது…

எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தலைவர்.... வசந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Kalidoss சொன்னது…

Happy Birth day..alternative thinking leads to creativity..keep egging..I mean blogging.best wishes

வெறும்பய சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்...

karthikkumar சொன்னது…

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

karthikkumar சொன்னது…

இவர் பிறந்தநாளை "Different thinking Day" என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.///
அரசாங்கமே நீங்கதானே தலைவா.( உங்கள நம்பி நேத்து நைட்டுதான் விருதகிரி போனேன். சாமி உங்கள தேடி கண்டிப்பா சென்னை வருவேன் அப்புறம் இருக்கு)

தல தளபதி சொன்னது…

//வேலைக்கு போன இடத்துல சும்மா இருந்தாரா? வித்தியாசமா செய்யிறேன்னு சொல்லி அங்க வேலை பாக்குற ஆயாவுக்கு கோட்டு, டை கட்டி விட்டு மேனேஜர் கிட்ட செம திட்டு வாங்கினாரு.//

அந்த மேனேஜருக்கே கையில ஒரு வாளியும் துடைப்பமும் குடுத்துருந்தா ரொம்ப ரொம்ப வித்யாசமா இருந்திருக்கும்.

தல தளபதி சொன்னது…

டைமிங் மிஸ் ஆகிடுச்சு இருந்தாலும் சிரிப்பு போலீஸ் நண்பர் வசந்த்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வசந்த்.

தல தளபதி சொன்னது…

//டைமிங் மிஸ் ஆகிடுச்சு இருந்தாலும் சிரிப்பு போலீஸ் நண்பர் வசந்த்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

10 டிசம்பர், 2010 10:45 pm//
போலீஸ் என்னதிது? நேரங்காலமெல்லாம் தப்பு தப்பா காட்டுது.

அப்போ டைமிங் மிஸ் ஆகல.

Madhavan Srinivasagopalan சொன்னது…

போலீசு.. நல்லா எழுதி இருக்கீங்க..
அனாலும் வறுத்தகிரி பத்தி என்னாத்துக்கு அடிக்கடி பொலம்புரீங்க..

தமிழ் அமுதன் சொன்னது…

வசந்த்க்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கோமாளி செல்வா சொன்னது…

வசந்த் அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

கோமாளி செல்வா சொன்னது… 44

வசந்த் அண்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!///

வசந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொன்னா அவரோட அண்ணனுக்கு ஏன் சொல்ற?

dineshkumar சொன்னது…

நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

போலிஸ் சார் உண்மையிலே நீங்கெல்லாம் கிரேட் சார்
எனக்கு உங்களமாதிரி நண்பர்கள் கிடைக்கமாட்டங்களானு ஒரு பக்கம் பொறாமையா இருக்கு சார் உங்களோட நட்பு வாழ்வாங்கு வளர வாழ்த்துக்கள் காமடி பண்ணாலும் உங்களுடைய எழுத்துகளெல்லாம் உயிர் எழுத்துக்கள் சார்

karthikkumar சொன்னது…

dineshkumar கூறியது...
நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

போலிஸ் சார் உண்மையிலே நீங்கெல்லாம் கிரேட் சார்
எனக்கு உங்களமாதிரி நண்பர்கள் கிடைக்கமாட்டங்களானு ஒரு பக்கம் பொறாமையா இருக்கு சார் உங்களோட நட்பு வாழ்வாங்கு வளர வாழ்த்துக்கள் காமடி பண்ணாலும் உங்களுடைய எழுத்துகளெல்லாம் உயிர் எழுத்துக்கள் சார்///

ஆமா பங்கு எல்லாமே உயிர் எழுத்துக்கள் தான் மெய் எழுத்துக்கள் குறைவு :))

karthikkumar சொன்னது…

48

karthikkumar சொன்னது…

49

karthikkumar சொன்னது…

50

இரவு வானம் சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வசந்த்

சிவகுமார் சொன்னது…

நான் எழுதிய விருதகிரி பதிவிற்கு //விருதகிரி வெற்றி விழாவில் பேசுகிறேன்// என்று நையாண்டி செய்த சிரிப்பு போலீசே.......எங்க சீரியஸ் போலீசிடம் மோதாதே! 'வெற்றி விழா' என சொல்லும் ரமேஷே....அது ஒரு 'வெறி விழா' என்பதை மறவாதே! சிவந்த கண்களுடன்...விடை பெறுகிறேன்.. டாக்டர் கேப்டன் ரத்தவெறி ரசிகன். (என் பதிவு எல்லாத்துக்கும் கருத்து மட்டும் சொல்றீங்க...follow மட்டும் பண்ண மாட்டீங்க...இந்த அப்ரோச் எனக்கு புடிச்சி இருக்கு ராசா! (madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com)

சிவகுமார் சொன்னது…

சகோதரர் வசந்த் அவர்களுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்! எல்லா வளமும் பெற்று வாழ ஆயிரம் பூங்கொத்துகள்!

மாணவன் சொன்னது…

அண்ணே, என்ன உங்க பிளாக்குல மேலிருந்து ஒரே ஈ மொய்க்குது....

ஹிஹிஹி.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 54

அண்ணே, என்ன உங்க பிளாக்குல மேலிருந்து ஒரே ஈ மொய்க்குது....

ஹிஹிஹி.........
//

Vasanth is a sweet person hehe

அன்பரசன் சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நன்றி இராமசாமி

நன்றி இராஜகோபால்

நன்றி பிரியமுடன் ரமேஷ்

நன்றி பதிவுலகில் பாபு(டிசைன்ஸ் சூப்பர் மச்சி)

நன்றி ம.தி.சுதா

நன்றி வைகை

நன்றி எஸ்.கே.

நன்றி ராம்சாமி

நன்றி நாகராஜசோழன்

நன்றி சித்ரா மேடம்

நன்றி ப்ரியா

நன்றி பிரபு எம்

நன்றி வினோ

நன்றி தேவா

நன்றி சி.பி.செந்தில்

நன்றி மாணவன்

நன்றி ராஜி

நன்றி இ.அ.பாபு

நன்றி சௌந்தர் (கொன்னுட்டீங்க)

நன்றி காளிதாஸ்

நன்றி ஜெயந்த்

நன்றி கார்த்திக்குமார்

நன்றி தல தளபதி

நன்றி ஷேக்

நன்றி மாதவன்

நன்றி தமிழண்ணா

நன்றி செல்வா

நன்றி இரவு வானம்

நன்றி தினேஷ்

நன்றி அன்பரசன்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

சிரிப்புபோலீஸ் ரமேஷ் மாப்புக்கு

என்னோட பிறந்த நாளை இவ்வளவு ஹேப்பியாக்குனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மச்சி.

பட டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா வந்திருக்கு அதுக்கு பாபுகிட்ட நான் நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க!

ரஹீம் கஸாலி சொன்னது…

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 17-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

சிவகுமார் சொன்னது…

>>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

சிவகுமார் சொன்னது…

Warning 2 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

சிவகுமார் சொன்னது…

warning 3 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

சிவகுமார் சொன்னது…

warning 4 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

சிவகுமார் சொன்னது…

warning 5 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

சிவகுமார் சொன்னது…

warning 6 >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.
>>> டெர்ரர் கும்மி க்ரூப்பில் சேருவது எப்படி?? சொல்லுங்கப்பா.. ஒரே முட்டு சந்தா இருக்கு......

பெயரில்லா சொன்னது…

அட! இப்ப தான் பார்க்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் ”ப்ரியமுடன் வசந்த்”

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரஹீம் கஸாலி கூறியது...
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 17-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
///

Thanks. மாப்பு வசந்துக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி...

சீமான்கனி சொன்னது…

ஆஹா...லேட்டா வந்துட்டேனே...வசந்துக்கு வாழ்த்துகள்

//சிந்தனை சிற்பி, வித்தியாச வேந்தன் எங்கள் மாப்பு "ப்ரியமுடன் வசந்த்" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். //இவர் பிறந்தநாளை "Different thinking Day" என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்//


நான் இதை வழிமொழிகிறேன்...

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் லேட்டாய்டுச்சு.

வசந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ட்ரீட் எல்லாம் முடிஞ்சதா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது